பழைய மாணவர்கள் என்னும் பெயரில் ரஜினிகாந்த் அவர்கள் குறிப்பிட்டது மூத்த நிர்வாகிகளை சமாளிப்பது ஸ்டாலினுக்கு மிகவும் கடினம் இவர்களை சமாளித்து நீங்கள் இந்த கட்சியை காப்பதும் ஆட்சியை காப்பாற்றுவதும் தான் பெரிய வேலை என்று குறிப்பிட்டுள்ளார்
ஸ்டாலின் வழி விட்டிருந்தால் எல்லாரும் விடுவாங்க... கருணா முரசொலி தயாநிதி கனி அழகிரி ஸ்டாலின் உதய் இன்பான்னு போய்கிட்டே இருக்கு... இவனுங்க வழி விட்டாலே போதும் வேறு யாரும் வழிவிட வேண்டியதில்லை....
திரு ரஜினியின் தைரியம் பிரமிக்க வைத்தது.. எவ்வளவு சூசகமாக விசயத்தை சிங்கத்தின் குகைக்கே சென்று சொல்லியுள்ளார்.. அருமையான பேச்சு.. இளையவர்களுக்கு இடம் விட்டு நகரும் நேரம் வந்துவிட்டது.. இனி திரு உதயநிதியின் காலம்...
@@oComics ஓகே சகோதரரே ரஜினிக்கு விரைவில் ஒரு படம் வருகிறது... அதற்கான விளம்பரம் நானும் இருக்கிறேன் என்பதற்காக... கோடான கோடி ரசிகர்களில் நானும் ஒருவன்... அந்த ரசிகர்கள் ( மன்னிக்கவும் ), இளைஞர்கள், கல்வி கற்கும் இழந்தலைமுறையினற்கு எந்தவகையில் முன்னேற்றத்திற்கு பாடுபட்டர்... வாழ்க்கையே வேஷம் என்று பாடியவர்தானே....?
அதே மாதிரி திறமையான ஆட்கள் தி மு க காக பாடுப்பட்டவர்கள் நிறைய பேர் இருக்காங்க அவுங்களுக்கு கோவால புர குடும்பம் வழிவிட்டு CM கழக தலைவர் பொறுப்புகளை வழங்கவேண்டுடும்
இவங்க எல்லாரிடமும் கோடி கணக்கில் பணம், சொத்து இருக்கு. இஷ்டத்துக்கு பேசலாம். உழைப்பாளர்கள் பணம் சினிமா மற்றும் மது வழியாக இவர்களிடம் வந்தது, ஞாபகம் இருக்காது
திரு ரஜினி சூப்பர் திரு துறை முருகன் சூப்பர் இரண்டு பேர் கிண்டலும் பதிலும் சூப்பர் இதை ஆரோக்கியமாக எடுத்துக் கொள்ள வேண்டும் இந்த சாக்கில் ஒருத்தர் அரசியல் பேசி இளஞ்ஞரை கூப்பிடுகிறார்
ஏம்பா அங்க ஒருத்தர் கட்சி ஆரம்பிச்சுட்டு உக்காந்துட்டு இருக்காரு அவர பத்தி பேசுங்கய்யா இதுல இருந்து ஒன்னு புரிஞ்சுக்கலாம் ரஜினி அரசியலில் இல்லை ரஜினி இல்லாமல் அரசியல் இல்லை 💯👍😂
ரஜினி பெருமைபடுத்தி பேசினார்.. லிப்ஸ்டிக் வாயன் துரைமுருகனுக்கு அதை புரிஞ்சுக்கிற அறிவு கூட இல்ல🤦🤦 துரை முருகன் மாதிரி தற்குறிகளை விரட்டியடித்தால் தான் DMK நல்லா இருக்கும்.. இல்லன்னா ஊஊஊஊஊஊ தான் 😂
தலைமை குடும்பத்தை குஷிபடுத்தத்தானே மேடையில் இடம் கொடுத்தாங்க வேற எப்படி பேசுவாரு. ரஜீனியை வைத்து மூத்த தலைவர்களை ஓரம் கட்டுகிறார்கள். திமுகவை புதுப்பிக்க கூட ரஜினி உதவி தேவைப்படுது. அவ்ளோ திறமையான குடும்பம்!
ஐய்யா கோடானு கோடான கோடிகளை வாரி வாரி குவித்து வைத்து கொண்டு ஊரையே அடித்து ஊரையே அடித்து உலையில் போட்டு உலக பணக்காரர்களாக இருப்பவர் கள் உலக கோடீஸ்வர களாக இருப்பவர்கள் எல்லோரும் உட்கார்ந்து கொண்டு ஏதோ சாதித்தது போல தங்களை தாங்களே பீத்திக் கிட்டு பொழுது போகாமல் எதையாவது உளறி கொண்டு ஒப்பாரி வைத்து கொண்டு பிழைப்பாக தொழிலாக செய்து கொண்டு என்னய்யா இதெல்லாமே ஒன்னுமே புரியவில்லை ஐய்யா
ஸ்டாலின் இளைஞர் அணி தலைவராக எத்தனை வயது வரை பதவியில் இருந்தார்...அந்த பொறுப்பை நோகாமல் நீங்கள் வாங்கி வீட்டர்கள்...என் தந்தை ஒரு திமுக...நான் சிறு வயதில் உங்கள் கட்சி மேல் மரியாதை வைத்தேன்... ஆனால் பெரிய நடு தர குடும்பததினரின் இளைஞர் யாரும் உங்க கட்சியில் சேர மாட்டார்கள்... ஊழைப்புகு மரியாதை இல்லை
முதலில் மாண்புமிகு திரு ஸ்டாலின் அவர்களும் விலக வேண்டும்... அவரும் வயதில் மூத்தவர் தானே..... அரசு ஊழியருக்கு 60 வயது ஓய்வு என்பது போல அரசியல்வாதிகளுக்கும் இருக்க வேண்டும் ....
RSS சேர்ந்த ரஜினி தனது கழக சூழ்ச்சி வே தொடங்கி வைத்தார்... முன்னாள் முதல்வர் கருணாநிதி கட்டையில் போகும் வரையிலும் தள்ளுவண்டியில் இருந்து ஆட்சி நடத்திய போது எங்கே போனான் இந்த ரஜினி.... உதய நிதியை துணை முதல்வராக்க செய்யும் சதி..
ரஜினி தனக்கு எழுதிக்கொடுத்த ஸ்கிரிப்டை மேடையில் பேசினால் அவ்ளோதான். அப்போ எழுதிக் கொடுதிருந்தா அப்பவே பேசிருப்பாரு ஆஃப்ட்ரால் ஒரு நடிகன்தானே! அவரு வேற ஒன்னும் செய்ய முடியாது. தலைமை குடும்பம் எழுதி கொடுக்குது அவரு வாய் பேசுது அவ்ளோதான். அதை மக்கள் நம்பினால் அவர்கள் தலைவிதிதான் வேறென்ன செய்ய!
பழைய மாணவர்கள் என்னும் பெயரில் ரஜினிகாந்த் அவர்கள் குறிப்பிட்டது மூத்த நிர்வாகிகளை சமாளிப்பது ஸ்டாலினுக்கு மிகவும் கடினம் இவர்களை சமாளித்து நீங்கள் இந்த கட்சியை காப்பதும் ஆட்சியை காப்பாற்றுவதும் தான் பெரிய வேலை என்று குறிப்பிட்டுள்ளார்
Iyya Durai murugan, ur time is over 😢
Duraimurugan public servant & must get out..😂😂
Thalaivar is always great & true hearted...Hatsoff....❤❤❤❤❤
வழி விடுவானுங்க அவங்க பிள்ளைகளுக்கு மட்டும்.
ஸ்டாலின் வழி விட்டிருந்தால் எல்லாரும் விடுவாங்க... கருணா முரசொலி தயாநிதி கனி அழகிரி ஸ்டாலின் உதய் இன்பான்னு போய்கிட்டே இருக்கு... இவனுங்க வழி விட்டாலே போதும் வேறு யாரும் வழிவிட வேண்டியதில்லை....
திரு ரஜினியின் தைரியம் பிரமிக்க வைத்தது.. எவ்வளவு சூசகமாக விசயத்தை சிங்கத்தின் குகைக்கே சென்று சொல்லியுள்ளார்.. அருமையான பேச்சு.. இளையவர்களுக்கு இடம் விட்டு நகரும் நேரம் வந்துவிட்டது.. இனி திரு உதயநிதியின் காலம்...
thalaivar 💪
Fraudnithi.. he is a great disgrace to his grandfather.
ஆண்டவர்கள் வாரிசுதான் தமிழகத்தை ஆவேண்டுமா...
எவ்வளவோ திறமை மிக்கவர்கள் உள்ளனர்...
@@vadivelshanmugam394 திரு ரஜினி சொன்ன அந்த உட் கட்சி சூழ்நிலைக்கு சொன்னேங்க..
@@oComics ஓகே சகோதரரே ரஜினிக்கு விரைவில் ஒரு படம் வருகிறது...
அதற்கான விளம்பரம் நானும் இருக்கிறேன் என்பதற்காக...
கோடான கோடி ரசிகர்களில் நானும் ஒருவன்... அந்த ரசிகர்கள் ( மன்னிக்கவும் ), இளைஞர்கள், கல்வி கற்கும் இழந்தலைமுறையினற்கு எந்தவகையில் முன்னேற்றத்திற்கு பாடுபட்டர்...
வாழ்க்கையே வேஷம் என்று பாடியவர்தானே....?
ரஜினி காமெடியாக பேசினார் எல்லோரும் இருக்கும் போது ஆனால் துரைமுருகன் கண் பல்லு போனவன் வக்கிர புத்தியில் பேசுகிறான்
RAJINIKANTH RAN AWAY FROM POLITICS SAYING HEALTH CONCERN AND CONTINUES TO ACT .SHAMELESS TALK 😂😂😂😂
Sari. Durai muruganum sottai Rajinium onnna? Illa rajiniku pallu kannulam irukra kizhavanillaiya
Sirichukittey ungomma pathi na pesuna ne jolly ya yeduthupitya? Prachanaiya modha aarambichadhh Rajini... Modha atha pathi pesanum nu yenna avasiyam?
அந்த ரசினி பயலும் ஒன்னும் நல்ல எண்ணத்துல பேசல
@@vishnuvardhan.s6083😂😂oopi kodhikaadha poitu inbaku uruvu
அவர் பேசியதை அனைவரும் கை தட்டி மகிழ்ச்சியாக தானே வரவேற்றார்கள் இதில் குற்றம் என்று சொல்வதற்கு ஒன்றுமில்லை.
அதே மாதிரி திறமையான ஆட்கள் தி மு க காக பாடுப்பட்டவர்கள் நிறைய பேர் இருக்காங்க அவுங்களுக்கு கோவால புர குடும்பம் வழிவிட்டு CM கழக தலைவர் பொறுப்புகளை வழங்கவேண்டுடும்
fun ku paesunadhellaam villangam aagitturuppaanunga , rajini talk was decent with good soul
இவங்க எல்லாரிடமும் கோடி கணக்கில் பணம், சொத்து இருக்கு. இஷ்டத்துக்கு பேசலாம். உழைப்பாளர்கள் பணம் சினிமா மற்றும் மது வழியாக இவர்களிடம் வந்தது, ஞாபகம் இருக்காது
உண்மை
Cinema la avar ulaipu naala vandhadhu rajini kuda duraimurugan udhayanidhi ah sekka kudathu
கோடி என்பது இந்த காலத்தில் சாதாரணமாக உள்ளது.வீட்டு மனை விலை எவ்வளவு தொகை என்று பாருங்கள் தெரியும்
திரு ரஜினி சூப்பர் திரு துறை முருகன் சூப்பர் இரண்டு பேர் கிண்டலும் பதிலும் சூப்பர் இதை ஆரோக்கியமாக எடுத்துக் கொள்ள வேண்டும் இந்த சாக்கில் ஒருத்தர் அரசியல் பேசி இளஞ்ஞரை கூப்பிடுகிறார்
சிங்கத்தின் குகை குள்ளயே வந்து தூங்கி எந்திருச்சுட்டு போயிருக்காரு ரஜினி ⚡⚡
பத்த வச்சுட்டியே பரட்டை😂😂
😂
இது தான் செம கமெண்ட்
எவனுக்கும் பயப்படாதவன் தான் SUPER STAR
Yaru rajiniya?jayalalithava edhukkurenu sonnavan adutha Jayalalitha periodla kaalla vizunthu thairiyalakshmi nu kadharunan.duthukudi piratcinaila samurga virothigal irukkanganu sollittu courtla padhil solrappo theriyama pesittenu mannippu kettavan.eppo edhu pesuromnu avanukke theriyathu.mental
😮💯
New Entertainment விரைவில், இவ்வளவு நாள் 🌱 இனி 🌞.
Ama ippo than DMK first time achila varanga paru
@@starvoiceovertamil1 ஆட்சி இல்லை, கட்சி சின்னவர் கைக்கு வரும் போது இது போல் நிறைய Entertainment களை பார்க்கலாம். 😂
@@ruben_offl ohhh 😁😁okok thala
ஏம்பா அங்க ஒருத்தர் கட்சி ஆரம்பிச்சுட்டு உக்காந்துட்டு இருக்காரு அவர பத்தி பேசுங்கய்யா இதுல இருந்து ஒன்னு புரிஞ்சுக்கலாம் ரஜினி அரசியலில் இல்லை ரஜினி இல்லாமல் அரசியல் இல்லை 💯👍😂
உங்கள் சுய லாபத்திற்கு மக்கள் துன்பப்படுகிறார்கள்
ரஜினி பெருமைபடுத்தி பேசினார்.. லிப்ஸ்டிக் வாயன் துரைமுருகனுக்கு அதை புரிஞ்சுக்கிற அறிவு கூட இல்ல🤦🤦 துரை முருகன் மாதிரி தற்குறிகளை விரட்டியடித்தால் தான் DMK நல்லா இருக்கும்.. இல்லன்னா ஊஊஊஊஊஊ தான் 😂
Frist media kelvi thappu
ரஜினி தான் இந்த நாடகத்துல நடிகர் . மற்றவர்கள் செம்ம காமெடி பீசு
Rank holder என்று பாராட்டிய ரஜினி புரியாமல் தத்தி minister துறை 😂😂😂😂
ரஜினி ரசிகர்கள் ஓட்டு திமுகவுக்கு கிடையாது 😂
Enada nega kujinike vote podala 😂😂😂
Yellam sugar patient ba... Corona laiey paathi mandaiya pottruchu... Meethi innaiko naalaiko nu iruku
😂😂@@vishnuvardhan.s6083
@@astergarden968 kasu koduthal yendha nadigarin rasiganum vote poduvaan! Vote podamal erukka Evan panam tharuvanaa?
மெண்டலான் வோட்டு மெண்டலானுகே.
வீட்டில் சமைப்பதே சிறந்தது😊
Aditya ?
ரஜினிகாந்த் பெருமையாகத் தானே சொன்னார்
Vanja pugalchi
அருமை! எழுதிக் கொடுத்த வசனத்தை அப்படியே அவரு பேசினாரு. மக்களும் நம்பிட்டீங்க. அவரு ஒரு சூப்பர் ஸ்டார்னு நிருபிச்சிட்டாரு!.
பழையன கழிதலும் புதியன புகுதலும் காலத்தின் கட்டாயம்..... ஒருவன் வயிறு மட்டும் நிறைந்தால் போதுமா.... மற்றவர்களும் சாப்பிடவேண்டும். அப்பனே....
This is rajni styl.,
துரைமுருகன் திமுக கழகத்திற்கு தேவையில்லாத சுமை, அழுக்கு மூட்டை, தயவுசெய்து களை எடுங்கள் உதயநிதி அவர்களே🙏🙏🙏🙏
ரசிகர்கள்விரும்புவதாலேயே ரஜினி நடித்துக்கொண்டு உள்ளார்
@@NirmalaVisvalingam evanda virumbgiran? vunoodu niruthikol!
pudikalina nee paakadha , thalaivarrrrr
@@ArunachalamA-o1q ரசிகர்கள் விரும்புகின்றனர். நீங்கள் ஏன் வயிறு எரியுறீர்கள்
துரைமுருகன் செம மாஸ் ❤❤❤❤
ரஜினிகாந்த் பெருமையாகத்தான் சொன்னார்
துரைமுருகனுக்கு ஏன் இவ்வளவு கடுமையாக பேசவேண்டும்
Superstar be like ~ Vairelam eriyadhan seiyum 💥😂
கதை வசனம்
ரெட் ஜெயன்ட்டா !
சன் பிக்சர்ஸ்ஸா ?
சீக்ரட்டே வெளியே உட்டுட்டியேபா! இதெல்லாம் மேலிடத்து ரகசியம். பலருக்கும் புரிந்த ரகசியம்.
யாரோ சொல்லி கொடுத்ததை ,தனது பாணியில் பேசிஉள்ளார்....விழாவிற்கும் ,தலைப்பிற்கும் சம்பந்தமும் இல்லாமல் இருப்பது உள்குத்து....😂😂😂😂
தலைமை குடும்பத்தை குஷிபடுத்தத்தானே மேடையில் இடம் கொடுத்தாங்க வேற எப்படி பேசுவாரு. ரஜீனியை வைத்து மூத்த தலைவர்களை ஓரம் கட்டுகிறார்கள். திமுகவை புதுப்பிக்க கூட ரஜினி உதவி தேவைப்படுது. அவ்ளோ திறமையான குடும்பம்!
ஐய்யா கோடானு கோடான கோடிகளை வாரி வாரி குவித்து வைத்து கொண்டு ஊரையே அடித்து ஊரையே அடித்து உலையில் போட்டு உலக பணக்காரர்களாக இருப்பவர் கள் உலக கோடீஸ்வர களாக இருப்பவர்கள் எல்லோரும் உட்கார்ந்து கொண்டு
ஏதோ சாதித்தது போல தங்களை தாங்களே பீத்திக் கிட்டு பொழுது போகாமல் எதையாவது உளறி கொண்டு ஒப்பாரி வைத்து கொண்டு பிழைப்பாக தொழிலாக செய்து கொண்டு என்னய்யா
இதெல்லாமே ஒன்னுமே புரியவில்லை ஐய்யா
தமிழகத்தில் 80% மக்கள் அரசியல் அறிவற்றவர்கள்!அவர்களால் வந்த வினைதான் இதெல்லாம்!
❤rajni
Correct speach Avargal varisukium kuduka kudathu
இனிஜதிமுக காலி
Rajini using school theme for DmK, and Modiji using school theme in parliament for Rahul.
Tamilnadu missed a CM
பலிய ஸ்டூடண்ட்ஸ்....😂😂😂😂😂😂😂
வீட்டில் சமைப்பதே சிறந்தது🎉😊வீட்டில் சமைப்பதே சிறந்தது🎉😊வீட்டில் சமைப்பதே சிறந்ததுவீட்டில் சமைப்பதே சிறந்ததுவீட்டில் சமைப்பதே சிறந்தது
😂
😂😂
இளையநடிகர்களுக்கு வழிவிட்டு இவர் ஓய்வு எடுக்கலாமே
இப்போ உதயநிதி முதலமைச்சர் ஆகணும் அதுக்கு இவங்க எல்லாம் முடியாது னு சொல்றாங்கஅப்படியா....
பத்தவச்சிட்டியே பரட்ட
🤔🤔யோவ் உதயநிதி நீயா பேசுனது என்ன இவ்வளவு தெளிவா பேசுற, but 😜😜🤪💐💐ஒழிக திராவிடம் 😂😂
Udayanidi reaction good
துரைமுருகன் Vs ரஜினி❎
உதயநிதி Vs ஸ்டாலின்☑️
Durai good
பத்த வச்சிட்டியே பரட்டை!
🔥😁👏
இவங்களே பேச வைப்பாங்க...கேட்டு ரசிச்சு சிரிப்பாங்க...சப்பை கட்டும் கட்டுவாங்க...யாரும் மாறப் போவது இல்லை...இது இப்படியே தொடரும்
பேச வைப்பாங்க யாரு அந்த வசனகர்த்தா ! அதான் அந்த துண்டு சீட்டு குடும்பம்தான்.
Eppadi Oruthan Super Star Ah ...Yaara Erunthalum Equal ah Pakanumga Super Star Is Not Award is Good Human beinga Erukanum❤
Younger no need politics example jiva நடிகர் ஜீவா படம், நானும் இளையவன் ஆனால் அரசியலில் இளையவன் தேவையில்லை ரொம்ப கெட்டு போகும்!
Super Slipper 🥿🥿 beat for the entire DMK & Co...
Including SUDALAI...
Aduthu durai kudutharu paru peeyila niranja seruppadi rajinikku vaayila oru seruppa kavva kuduthuttu innoru seruppalaya aditcharu paru adhu semma
@@Punnagaikumar but highlight speech is Super Star...
Total damage... DMK image...
சேராத இடம் சேர்ந்து வஞ்சத்தில் வீழ்தாயடா😅😅😅
ஸ்டாலின் இளைஞர் அணி தலைவராக எத்தனை வயது வரை பதவியில் இருந்தார்...அந்த பொறுப்பை நோகாமல் நீங்கள் வாங்கி வீட்டர்கள்...என் தந்தை ஒரு திமுக...நான் சிறு வயதில் உங்கள் கட்சி மேல் மரியாதை வைத்தேன்... ஆனால் பெரிய நடு தர குடும்பததினரின் இளைஞர் யாரும் உங்க கட்சியில் சேர மாட்டார்கள்... ஊழைப்புகு மரியாதை இல்லை
Mass duraimurugan aaaiyaaa 🔥🔥🔥
துரைக்கு முதலமைச்சர் பதவி தான் கொடுக்கல.. வயதாகிவிட்டது என்று அமைச்சர் பதவியும் போய்விடும் போல..
Sariyana adi hatsoff rajini
நாட்டுல எவ்வளவோ பிரச்சனை இருக்கு இது ஒரு பிரச்சனையா.
Rajini epavum mass🔥😂 orey speech total kothadimaiyum close
Seriyana qustn sir d. Murugan
Thurai support for Viyay😊
Pathavachitiye paratta😂
Udaya annan arasiyal improvement agi varukira varungala cm aga vara vaipullathu
Tvk❤❤❤
பத்த வச்சிட்டயே பரட்டை 😅😅😅😅
இங்க விலை வாசி உயர்வு , மக்களிடம் பணம் இல்ல , போதை மயக்கத்தில் பல மக்கள் ,,, உங்களுக்கு சுக போக வாழ்க்கை,,,இதில் தெரு சண்டை போல ,,வாக்கு வாதம்,,,😁😁😁
உதயநிதிக்கே வயசு 40 க்கும் மேல ஆகுது. இவரு இளைஞர் அணி தலைவரு...... திமுக ல மட்டும் தான் இப்படிலாம் நடக்கும் 😜😜😜
திமுக கட்சியில் அவர்கள் பிள்ளைகளுக்கு நல்ல பதவி கிடைத்த பிறகு தான் அவர்கள் ஓய்வெடுக்க வாய்ப்பு இருக்கிறது வாரிசு அரசியலில் கூடாரம்
முதலில் மாண்புமிகு திரு ஸ்டாலின் அவர்களும் விலக வேண்டும்... அவரும் வயதில் மூத்தவர் தானே..... அரசு ஊழியருக்கு 60 வயது ஓய்வு என்பது போல அரசியல்வாதிகளுக்கும் இருக்க வேண்டும் ....
RSS சேர்ந்த ரஜினி தனது கழக சூழ்ச்சி வே தொடங்கி வைத்தார்...
முன்னாள் முதல்வர் கருணாநிதி கட்டையில் போகும் வரையிலும் தள்ளுவண்டியில் இருந்து ஆட்சி நடத்திய போது எங்கே போனான் இந்த ரஜினி....
உதய நிதியை துணை முதல்வராக்க செய்யும் சதி..
சூப்பர் ஸ்டார் அவர்களால் துரைமுருகன் தாக்கப்பட்டார் 😅😅😅😅
Stalinyoungstudenthairstyle
வழி விட்டு நகருங்கப்பா 😂
Goet?
Rajini is a selfish fellow. Nalla uruttu
😂😂
ரஜினிக்கு தேவையில்லாத வேலை. இதையே கருணாநிதி இருக்கும் போது சொல்லல
ரஜினி தனக்கு எழுதிக்கொடுத்த ஸ்கிரிப்டை மேடையில் பேசினால் அவ்ளோதான். அப்போ எழுதிக் கொடுதிருந்தா அப்பவே பேசிருப்பாரு ஆஃப்ட்ரால் ஒரு நடிகன்தானே! அவரு வேற ஒன்னும் செய்ய முடியாது. தலைமை குடும்பம் எழுதி கொடுக்குது அவரு வாய் பேசுது அவ்ளோதான். அதை மக்கள் நம்பினால் அவர்கள் தலைவிதிதான் வேறென்ன செய்ய!
துரைமுருகன்: நீ பேசுறது செருப்பால அடிச்ச மாறி இருந்தது
ரஜினி: செருப்பாலதான் அடிச்சேன்
பத்தவச்சிட்டியே பரட்டை
Udyanithi unaku pesatheriuma illa theriyatha🤔🤔🤔
இனிமேல். ரஜினி DMK கூட்டத்துக்கு போக மாட்டாறுனு நினைக்கிறேன்
Thalaivar superstar rajini na suma va kusumbu karar😂
இதே டயலாக் பேசி கிழட்டு + லஞ்சம் வாங்கும் அரசு ஊழியர்கள் வேலையை விட்டு நீக்கவும் 🤔😂😤. படித்த இளைஞர்கள் நிறைய பேர் அரசு வேலையில் அமர்த்தவும் 🤔😂🤣
பத்த வச்சிட்டியே பரட்ட😅
Truetruefakebuidinndonenotwork
Mr Durai control your speech Engal MANNAN RAJINIKANTH yei seendathey.
அது கோல்ட் இல்லை கவரிங்
நீங்களே பேசி நீங்களே கேளுங்க எங்களுக்கு வேண்டாம்
பத்த வச்சுட்டியே பரட்ட😂
Rajini sonnadhu vere.. Ivanga purinjikittadhu vere.. Ada ponga pa...
Narantramamabackroundudaystalinspeak
இதேபோல் பழைய நடிகர்களை சமாளிப்பது கஷ்டம் தான்.அங்கே தேவையற்ற பேச்சு
Confuseduday
இப்படி கொளுத்தி போட்டுடியே பரட்ட 😂😂😂😂
Rajini and duraimurugan both silrais😂😂
Few Periyava says they are interested only in goundamani senthil comedy
THIRUDAN TELUGU KARUNANITHY AND TELUGU ANPALAGAN WERE UPTO DEAD IN DMK ALL POST .DURAIMURUGAN IS TAMIL THAT IS REAL PROBLEM
Rajini oruuu TN makal trogeee and pachonteee
Family party
பத்தவசிடயே பரடை 🤣🤣🤣🤣🤣
அந்த குடும்பத்திலிருந்து வத்திபெட்டி கொடுத்து பத்தவைக்க சொல்லிருக்காங்க
Indha maadiri vaelaiki rajini correct ah irupaaru... Ippo kidney ku endha problem varaadhu.