AINTHAVITHAAN - PART 03

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ก.ย. 2024
  • @jesus
    @csistjameschurch
    @CSIEmmanuelChurch
    @jesuscalls
    @jesus redeems
    #christianshorts
    #christianfilm
    #youtubereels
    #christianmotivation
    #tamilchritiansongs
    #jesusfilmproject
    #jesuslovesyou
    #jesussaves

ความคิดเห็น • 80

  • @ManigandanM-qm7tt
    @ManigandanM-qm7tt หลายเดือนก่อน +12

    இயேசுவே தெய்வம் இயேசுவே ஆண்டவர்❤❤❤❤🎉

  • @user-ij3xn5lj5d
    @user-ij3xn5lj5d หลายเดือนก่อน +5

    இயேசுநாமம் அல்லாமல் உலகினில் வேறுநாமம்இல்லை.

  • @davidadikesavan1667
    @davidadikesavan1667 3 หลายเดือนก่อน +13

    ❤ இந்த படத்தின் வழியாக தெய்வத் தன்மையை இவ்வுலகிற்கு நிலையை அறிவிக்க , ஆத்துமா பாரத்தோடு தாங்கள் எடுத்த நல்ல முயற்சிக்காக நன்றி நன்றி ❤

  • @user-ij3xn5lj5d
    @user-ij3xn5lj5d หลายเดือนก่อน +4

    உண்மையில் இந்திய மக்களுக்கு ஒரு. வரபிரசாதம்மானது..புரிந்தோர் ஞானம்அடைவர்.

  • @panneerselvamselvam8048
    @panneerselvamselvam8048 หลายเดือนก่อน +6

    ஆமேன் தேவனே மெய்யான தெய்வம்

  • @user-cl8io7yb7r
    @user-cl8io7yb7r 10 วันที่ผ่านมา

    அய்யா ராஜேஷ் அவர்களின் தமிழ் உச்சரிப்பு அருமையிலும் அருமை தேவனுக்கு ஸ்தோத்திரம்

  • @jesusgivesministries4032
    @jesusgivesministries4032 หลายเดือนก่อน +7

    தேவன் அன்பாகவே இருக்கிறார். ( 1 யோவான் 4:8, 18)

  • @ARUMUGAMARUMUGAM-lb6zs
    @ARUMUGAMARUMUGAM-lb6zs หลายเดือนก่อน +3

    அன்பினால் யாக்கை ஏற்ற ஐயனே போற்றி போற்றி
    மன்பதை பாவந்தீர்க்க மறித்தவா போற்றி போற்றி
    யாவரும் இன்புற உயிர்த்தெழுந்த ஈசனே போற்றி போற்றி....
    என் பிழை பொறுக்கும் ஏசு எந்தையே போற்றி போற்றி....
    திரு. வி.க அவர்கள்.

  • @jeyabalrathinam7050
    @jeyabalrathinam7050 หลายเดือนก่อน +4

    Praise the lord jesus

  • @nova-ok7cx
    @nova-ok7cx หลายเดือนก่อน +4

    Glory to God

  • @user-bo4kj3fb5b
    @user-bo4kj3fb5b หลายเดือนก่อน +2

    Jesus bless you jesus coming soon 🙏

  • @JayaKumar-yq8ly
    @JayaKumar-yq8ly หลายเดือนก่อน +2

    அல்லேலூயா

  • @usilaikirusthavan2869
    @usilaikirusthavan2869 3 หลายเดือนก่อน +6

    உண்மையான கருத்து

  • @suresh-wq6uo
    @suresh-wq6uo 10 วันที่ผ่านมา

    Anbulla ulaga janangale, thayavu saith7, unmayayi arithukollungal, naanum munbu ippadi irunthavane endru thalmayaay kettukkollugiren, AMEN

  • @IDAYARAJA-qh1bc
    @IDAYARAJA-qh1bc 3 หลายเดือนก่อน +18

    முழு வீடியோவையும் வெளியிட்டால் மிகவும் நன்றாக இருக்கும் கடவுள் யார் என்று அறியாமல் இருக்கும் ஜனங்களுக்கு தேவன் யார் என்று வெளிப்படுத்தும் சிறப்புள்ள உணர்வுள்ள சிறந்த படம்❤❤❤

    • @johnrajaiah78
      @johnrajaiah78 3 หลายเดือนก่อน +3

      Bro. 1 மணி நேரத்திற்கு மேல் இந்த குறும்படம் ஓடும் என்பதால் பகுதி பகுதியாக வெளியிடப்படுகிறது.

    • @rameshbabu8493
      @rameshbabu8493 3 หลายเดือนก่อน

      Share your friends and group also..

    • @karthikkarthikperumal9028
      @karthikkarthikperumal9028 หลายเดือนก่อน +3

      Iam Hindu last two' years before iam like Christian religion now iam following jesus only

    • @churchreformationmission622
      @churchreformationmission622 หลายเดือนก่อน +1

      தேவன் நல்லவர்

    • @justinesamuel7335
      @justinesamuel7335 หลายเดือนก่อน

      ​@@karthikkarthikperumal9028
      படைத்த தெய்வம் மனிதனாகப் பிறந்து மேசியா என்ற அவதாரத்தில் இயேசு என்று பெயரில் உலகத்தில் சுற்றி திரிந்தார் 33 1/2 வருடம்.
      இயேசுவே படைத்த தெய்வம்.
      கிறிஸ்துவம் மதம் அல்ல, கிறிஸ்துவம் பரலோகம் செல்லும் பாதை. நீங்கள் பரலோகம் செல்ல விரும்பினால் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் அடிச்சுவடுகளில் நடக்கவும்.
      யோவான் 3:5
      இயேசு பிரதியுத்தரமாக: மெய்யாகவே மெய்யாகவே நான் உனக்குச் சொல்லுகிறேன், ஒருவன் ஜலத்தினாலும் ஆவியினாலும் பிறக்காவிட்டால், அவன் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கமாட்டான்.
      யோவான் 14:6
      இயேசு அவனை நோக்கி: நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்.
      யோவான் 8 : 12 இயேசு கிறிஸ்து: நான் உலகத்திற்கு ஒளி.
      நற்செய்தி என்றால் என்ன: இயேசு கிறிஸ்து உலக இரட்சகர்.
      உண்மை என்ன: இரத்தம் சிந்தாமல் நிவாரணம் இல்லை.
      இயேசு கிறிஸ்து கடவுள் மண்டியிட்டு நின்று கைகளை உயர்த்தி கண்களை மூடிக்கொண்டு அவரை அழைக்க வேண்டும். அவர் உங்கள் பிரார்த்தனைகளுக்குப் பதிலளிப்பார்.
      நற்செய்தியை அறிவிப்பது கிறிஸ்தவர்களின் கடமை. மனந்திரும்புதல் என்பது ஒவ்வொருவரின் தனிப்பட்ட விருப்பம்.

  • @senthilkumarsettu934
    @senthilkumarsettu934 23 วันที่ผ่านมา +1

    சிவம் என்றால் அன்பு இல்லை, அது ஒன்றும் அற்ற தன்மை.( Nothingness or emptiness).

  • @VasanthySuppiah-ej5yh
    @VasanthySuppiah-ej5yh หลายเดือนก่อน +3

    Amen hallelujah

  • @ashwinboaz
    @ashwinboaz 3 หลายเดือนก่อน +5

    Dear all,
    Plz share this with you friends, church group and family...
    Daily one episode till next Saturday...

  • @JustinDhas-ly8lh
    @JustinDhas-ly8lh หลายเดือนก่อน +1

    Great day God bless all of you thank you Jesus 🙏

  • @user-ku6kh4es7w
    @user-ku6kh4es7w หลายเดือนก่อน +3

    Praise the lord

  • @novachinnaswamy1060
    @novachinnaswamy1060 หลายเดือนก่อน +1

    தேவனே உமக்கு மகிமை உண்டாவதாக 👌👍🙏

  • @VasanthySuppiah-ej5yh
    @VasanthySuppiah-ej5yh หลายเดือนก่อน +2

    Thank you Jesus hallelujah

  • @rameshbabu8493
    @rameshbabu8493 3 หลายเดือนก่อน +3

    Excellent Movie...Waiting for next Episodes..

  • @Sures-ny7ch
    @Sures-ny7ch หลายเดือนก่อน +3

    ❤ இறைவன் உங்கள் மூலமாக ஆசீவகம் மலரப் போகிறது என்று உணர்த்தியது காலம் வெகு தொலைவில் இல்லை அது உங்களுக்கு ம் பொருந்தும் என்று நினைக்கின்றேன் 😮

  • @user-uj4gg5by8s
    @user-uj4gg5by8s หลายเดือนก่อน +1

    ஆமேன் தேவனுக்கே மகிமை உண்டாவதாக🙏🙏🙏🙏

  • @akashsurya4880
    @akashsurya4880 23 วันที่ผ่านมา

    Sivam=syvam

  • @suresh-wq6uo
    @suresh-wq6uo 10 วันที่ผ่านมา

    Ithil, message therivippavargal ellorum aandavaral thodappattavargal

  • @karthikmessiah-mw1qf
    @karthikmessiah-mw1qf 2 หลายเดือนก่อน +2

    ஆமென்

  • @rathnamani1963
    @rathnamani1963 หลายเดือนก่อน +1

    Amen God bless you ❤ 🎉🎉🎉🎉🎉

  • @user-ji5gc8df1w
    @user-ji5gc8df1w 24 วันที่ผ่านมา

    Amen.

  • @dinakaranmmelnelli6863
    @dinakaranmmelnelli6863 หลายเดือนก่อน +1

    உண்மையை உணர்ந்த அறிவு தனக்கான எதை இழந்தாலும் இழப்பாக நினைக்காத மனம்

  • @nithyaabraham3074
    @nithyaabraham3074 3 หลายเดือนก่อน +1

    Thank you're Lord Jesus'..❤

  • @suresh-wq6uo
    @suresh-wq6uo 10 วันที่ผ่านมา

    Vedar kai- pisasanaanavan, paraloagathil irunthu thallappatta saathaan

  • @muruganmurugan.k2349
    @muruganmurugan.k2349 3 หลายเดือนก่อน +2

    👏👏👏👌👍🙏

  • @jacobleemajacobleema6528
    @jacobleemajacobleema6528 หลายเดือนก่อน +1

    அவருக்குள் ஜீவன் இருந்தது, அந்த ஜீவன் மனுஷனுக்கு ஒளியாயிருந்தது,

  • @estherjoyce817
    @estherjoyce817 หลายเดือนก่อน

    Glory to Jesus

  • @JayaKumar-yq8ly
    @JayaKumar-yq8ly หลายเดือนก่อน +1

    பகுதி 1-8 (part1-8)என வெளியிட பட்டுள்ளது .கர்த்தருக்கும் உங்களுக்கும் நன்றி.

  • @LoveBruceLee
    @LoveBruceLee หลายเดือนก่อน

    All glory to our Almighty God Jesus christ!!

  • @user-nl8bp4zm2e
    @user-nl8bp4zm2e หลายเดือนก่อน +5

    அறியாத மக்கள் விழித்துக் கொள்ளட்டும் கடவுள் யார் என்று

  • @Shalom-7796
    @Shalom-7796 หลายเดือนก่อน

    Glory to God 🙏

  • @Ritamaryritamary-w1y
    @Ritamaryritamary-w1y หลายเดือนก่อน

    Amen amen🙏🙏🙏🙏

  • @alphonesf2136
    @alphonesf2136 หลายเดือนก่อน

    Amen God blees you

  • @user-bo4kj3fb5b
    @user-bo4kj3fb5b หลายเดือนก่อน

    God film 🎥 thank you

  • @jeffytherider425
    @jeffytherider425 3 หลายเดือนก่อน

    Wonderful movie... Narrated very well..... hats off to Director Bro Ramesh and team members.

  • @user-fl2ki5wv1v
    @user-fl2ki5wv1v 3 หลายเดือนก่อน

    Very well ,very nice,🙏Thankyou 👍

  • @EdwinxavierEdwinxavier
    @EdwinxavierEdwinxavier 28 วันที่ผ่านมา

  • @vedhaswamidoss6569
    @vedhaswamidoss6569 3 หลายเดือนก่อน

    Very Nice film , God Bless all of you

  • @srividhyaramamoorthy1914
    @srividhyaramamoorthy1914 3 หลายเดือนก่อน

    Excellent explanation.

  • @3rdangleworld
    @3rdangleworld 3 หลายเดือนก่อน

    Awesome 😯

  • @Ps.ChandraKumar-ul6oq
    @Ps.ChandraKumar-ul6oq 3 หลายเดือนก่อน

    🎉🎉🎉🎉🎉

  • @sibisuruthit9622
    @sibisuruthit9622 หลายเดือนก่อน +1

    Indha concept ellam ulla book irundha recommend pannunga yaravadhu

  • @L.SELVAKANNAN-kp1np
    @L.SELVAKANNAN-kp1np 28 วันที่ผ่านมา

    🙏நாராயணா இது என்ன பகவான் நீ இருக்க இவனு வோ..... இவனுவோ வேற எவனஐ யோ கடவுள் என்கிறான்.... கருடனை அனுப்பி இந்த மாதிரி பயித்தியங்களை அழியுங்கள்

    • @Acts-4-12
      @Acts-4-12 26 วันที่ผ่านมา

      நாராயணன் = நார் + அயனன் (படுத்துக்கொண்டிருப்பவர்.)
      நார் = தண்ணீர்
      அயனம் = படுத்திருப்பது / அமர்ந்திருப்பது. ( in motion )
      or path or journey
      தேவ ஆவியானவர் ஜலத்தின் மேல் அசைவாடிக் கொண்டிருந்தார்.
      ஆதியாகமம் 1:2
      நீர் தெரியாமல் இயேசுவையே கூப்பிடுகிறீர்.

  • @kingslystephen
    @kingslystephen 3 หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள்

  • @KayalVizhi-kk3by
    @KayalVizhi-kk3by 3 หลายเดือนก่อน +1

    Were can i get those books

  • @georgeheronimus8293
    @georgeheronimus8293 หลายเดือนก่อน +1

    இந்து மதக் கடவுள்களும் வழிபாடும் இயேசுவை நோக்கியே இருக்கிறது. சிவலிங்க வழிபாடும் பைபிளிலிருந்து வந்ததுதான். இயேசுவே கடவுள் என்று நிரூபிக்கப்பட்டபின்பும் இந்து அன்பர்கள் ஏன் தயங்குகிறார்கள்?

  • @pkwizard8014
    @pkwizard8014 หลายเดือนก่อน

    கடவுளே இல்லை அனைத்தும் மூடநம்பிக்கை மட்டுமே...

  • @jayakumar2350
    @jayakumar2350 3 หลายเดือนก่อน

    ஐயா அந்த தீபம் காட்டுவது குறித்து விளக்கம் கொடுத்து இருந்தால் நன்றாக இருந்திருக்கும்

  • @amirdhavarshini8157
    @amirdhavarshini8157 หลายเดือนก่อน

    Offer innum irukka

  • @ragav4246
    @ragav4246 18 วันที่ผ่านมา

    Sivan indri veru kadavul illa

  • @Ps.ChandraKumar-ul6oq
    @Ps.ChandraKumar-ul6oq 3 หลายเดือนก่อน +2

    . உண்மை என்றைக்கும்
    வெற்றி பெறும்
    வெற்றியும் கண்டு விட்டது
    என் வாழ்வும் முன்பு இதுபோலத்தான்
    இப்போது நேர்மையில் செல்கிறேன்

    • @veluppillaikumarakuru3665
      @veluppillaikumarakuru3665 3 หลายเดือนก่อน

      உண்மை தெளிவில்லாத து.
      வெற்றியும் தோல்வியும் நிரந்தரமில்லை. யுத்தம் ஒன்றே. நிரந்தரம்.ஞானம் பெற்றவன் அமைதி அடைவான்.

  • @christinachristina4889
    @christinachristina4889 13 วันที่ผ่านมา

    Kevalamana video ..

    • @mosesclinton1508
      @mosesclinton1508 13 วันที่ผ่านมา

      @@christinachristina4889 wats wrong with this video

  • @ManigandanM-qm7tt
    @ManigandanM-qm7tt หลายเดือนก่อน +9

    அல்லேலூயா தேவனுக்கே மகிமை உண்டாவதாக ❤❤❤

    • @RedStar-uk5pb
      @RedStar-uk5pb 27 วันที่ผ่านมา

      ❤❤❤பரிசுத்த தேவனுக்கே நன்றி

  • @PariPari-tm5bl
    @PariPari-tm5bl หลายเดือนก่อน

    ❤❤❤