உண்மை ஆக அவர்களின் வேதனைகளை இந்த அரசு புரிந்து கொள்ளவேண்டும்.. இப்படி அவர்களை மேலும் மேலும் நோகாடிக்க வேண்டாம். இது யாருக்கானா அரசாங்கம் என்று தெரியவில்லை... முதல்வர் அவர்கள்கு மக்கள் உங்கள் மீது உள்ள நம்பிக்கை போய்விடும்...
பெரிய ஆள்களின் உயிருக்கு மட்டுமே இங்கு மரியாதை. காலைல இருந்தே கதறுறாங்க யாராவது கண்டுகிறாங்ளா? அந்த doctor கு மட்டும் எல்லாரும் கண்டனம் தெரிவித்தார்கள் . ஆனா இந்த பாவபட்ட மக்களுக்கு குரல் கொடுக்க ஒருத்தரும் இல்லை
நான் ஒரு திமுக கட்சிக்கு ஓட்டு போடக் கூடிய ஒரு நபர் இப்படி எல்லாம் நடப்பதை பார்த்தால் அடுத்த முறை கண்டிப்பாக திமுகவிற்கு ஓட்டு போடக்கூடாது என்று நினைக்கின்றேன் தம்பி உடைய ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்
இந்த அரசு அரசு அதிகாரிகளுக்கு தான் காவலாக உள்ளது ஆனால் பொதுமக்களுக்கு எந்த பாதுகாப்பும் கிடையாது அரசு அதிகாரிகள் தவறு செய்தால் அவர்களுக்கு இந்த அரசு துணையாக இருக்கின்றது கேள்வி கேட்கும் பொதுமக்கள் மீது காவல்துறையை ஏவி விடுகிறார்கள்
பணம் வாங்கி ஓட்டு போட்டால் அனைவரும் ஒரு நாள் இப்படி தான் துக்க பட வேண்டும் மக்கள் நல்ல கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் ஏழை எளிய மக்களுக்கு நல்ல மருத்துவ சிகிச்சை தேவை
Ena nadakuthu nama oorula... 2 days ah ivlo problem veliya varuthu govt hospital ah irunthu.. yarume correct ah reason solla matingaranga. Where is Ma.Subramanian
என்ன ஹாஸ்பிடல் வச்சு நடத்துறாங்க ஒண்ணுமே புரியல தயவுசெய்து ஹாஸ்பிடல்ல உடம்பு சரியில்லாம போய் பாக்குறதுக்கு எதுக்குமே போகவே விருப்பம் இல்லாமல் தோணுது ஒரு ஒருத்தர் இறந்து ஹாஸ்பிடலில் இறந்துவிட்டாலும் இல்ல போஸ்ட்மாடம் பண்ண வந்தாலும் அவங்களுடைய அனுமதி இல்லாமல் எப்படி ஆம்புலன்ஸில் வச்சு அனுப்பலாம் அப்ப இந்த அளவுக்கு நீ என்ன எதுன்னு தெரியல இறந்து கூட நிம்மதி இல்லாம போச்சு
மருத்துவரை குத்தியதார்க்குமட்டும் வந்தாய்க்கல்ல எங்க அவனுக
😮 காலையிலிருந்து உயிரை கொடுத்து கத்திட்டு இருக்காங்க 😮 யாருக்கானது இந்த அரசு 😮
😢😢
Those who voted DMK for money now return gift
Aana Doctor ku support pannitu irukaanunga Ella katchi thalaivargalum....janaga paavam da
இதற்கு அரசியல் தலைவர்களின் கண்டம் எங்கே?
அங்கு பாதுகாப்புக்கு நிற்கும் காவல்துறை ஊணர்ச்சி சூடு சொரணை இல்லாமல் இருப்பார்கள் போல 😢
இப்போ என்ன பண்றிங்க திராவிட மாடல் டாக்டர் க்கு மட்டும் ஓடிவர சாமானிய மக்களுக்கு மக்களே சிந்தித்து செயல்படுங்கள் 2026 ல்
பணத்தை வாங்கி கொண்டு ஓட்டுப்போட்ட அத்தனை பேருக்கும் இந்த பாவத்தில் பங்குண்டு.
Kandipa
நூற்றில் ஒரு வார்த்தை
All government hospital.. plz closed😢
உண்மை ஆக அவர்களின் வேதனைகளை இந்த அரசு புரிந்து கொள்ளவேண்டும்.. இப்படி அவர்களை மேலும் மேலும் நோகாடிக்க வேண்டாம். இது யாருக்கானா அரசாங்கம் என்று தெரியவில்லை... முதல்வர் அவர்கள்கு மக்கள் உங்கள் மீது உள்ள நம்பிக்கை போய்விடும்...
Eppavo
எந்த கட்சியாவது இந்த குடும்பத்திற்கு உதவி செய்க பாவம் இவர்கள்
எந்த தலைவரும் குரல் கொடுக்கவில்லை ஏன் ஏழை மக்கள் ஓட்டு மட்டும் வேண்டும்
Doctor supporters where are you
Govt hospital Doctors elarayum kollanum
பெரிய ஆள்களின் உயிருக்கு மட்டுமே இங்கு மரியாதை. காலைல இருந்தே கதறுறாங்க யாராவது கண்டுகிறாங்ளா? அந்த doctor கு மட்டும் எல்லாரும் கண்டனம் தெரிவித்தார்கள் . ஆனா இந்த பாவபட்ட மக்களுக்கு குரல் கொடுக்க ஒருத்தரும் இல்லை
பாவம் ஏன்டா இப்படி செய்றீங்க.நாசமா போறவனுங்கள பாவம் அந்த குடும்பம்
நான் ஒரு திமுக கட்சிக்கு ஓட்டு போடக் கூடிய ஒரு நபர் இப்படி எல்லாம் நடப்பதை பார்த்தால் அடுத்த முறை கண்டிப்பாக திமுகவிற்கு ஓட்டு போடக்கூடாது என்று நினைக்கின்றேன் தம்பி உடைய ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்
ஸ்டாலின்தான் வராரு
விடியல் தரப் போறாரு
அதுதான்.. அதுதான்
மக்களோட முடிவு . . ..😢
இந்த அரசு அரசு அதிகாரிகளுக்கு தான் காவலாக உள்ளது ஆனால் பொதுமக்களுக்கு எந்த பாதுகாப்பும் கிடையாது அரசு அதிகாரிகள் தவறு செய்தால் அவர்களுக்கு இந்த அரசு துணையாக இருக்கின்றது கேள்வி கேட்கும் பொதுமக்கள் மீது காவல்துறையை ஏவி விடுகிறார்கள்
பாவம்டா... பாவிகளா...
ரொம்ப வேதனையாக உள்ளது 😢😢
இந்த அரசு திறமை அற்றது
அந்த பையன சொன்னீங்க இந்த பையனுக்கு என்ன நியாயம் எந்த அரசு வந்து என்ன நியாயம் கொடுக்க போகுது அந்த அரசியல் கட்சி எல்லாம் வந்து என்ன நியாயம் சொல்கிறது
Pavam😢😢
இதுதான் திமுக ஆட்சியின் சிறப்பம்சங்கள்
அண்ணாமலை இல்லாமல் இதுபோன்று பல நிகழ்வுகள் அரங்கேறிக் கொண்டிருக்கிறது
அட பாவிங்களா.. காவல் துறை வெச்சிக்கிட்டு என்ன என்ன அராஜகம் பண்ணறானுங்க...அரசு hospital..
சட்டபடி உறவுகளிடம் கையொப்பம் வாங்காமல்உடலை அனுப்புவது குற்றம்
super govt
Worst of tn govt
இதுக்கு தான் குத்துறானுங்க
டாக்டர் சாகனும்
40/40 இது தான் காசு பணம் துட்டு
Idhu romba aniyayam
Worst government
Government hospital la paitent ku respect kuda tharamatanga
இது மக்களுக்கு முடிவு
Romba kashtama iruku yendha adhigari vandhu pathanagala ... kavalaiya iruku ...avangaluku yetha mari pesi kaiyezhuthu vangitu avanga velaiya mudichutanga ....avanga idathula irundu patha than theriyum 😢
Depty CM WRU????
Doctors mattum tha CM????
திமுக ஆட்சிக்கு வந்ததுக்கு அப்புறம் மக்களுக்கு அதிசயமா எதுனா நடக்கும்னு சந்தோசப்பட்ட தினம் தினம் ஒரு அதிர்ச்சிதான் நடக்குது 😳🤔
மா பாண்டியன் எங்கே போனார். அவரு மாரத்தான் போய் கிட்டு இருப்பார்
அனைவருக்குமான அரசாக இருக்க வேண்டும்.அரசு ஊழியர்களுக்கான அரசாக இருக்க கூடாது.இப்படியே சென்றால் என்றாவது ஒருநாள் மக்கள் புரட்சி வெடிக்கும்.
பணம் வாங்கி ஓட்டு போட்டால் அனைவரும் ஒரு நாள் இப்படி தான் துக்க பட வேண்டும் மக்கள் நல்ல கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் ஏழை எளிய மக்களுக்கு நல்ல மருத்துவ சிகிச்சை தேவை
Full mistake hospital side. Ellam inga iruga body ean vetuku anupenga
Varapora electionla makkal power na ennanu katanum evanugaluku
நாட்டுல என்ன நடக்குது , so bad tamil nadu
Ithukulam court la case file panna mudiyatha 😢
அரசியல் வாதிகளுக்கும் அரசு ஊழியர்களுக்கும் மட்டும்தான் நாடா...???????
Innum 15month erukku bayama erukku
செய்ரது எல்லாமே அரசு ஊழியர்கள் அப்பரமா குடும்ப உறவுகள் அத்துமீறல் னு சொல்லி முடிச்ச விசியம் நிறையா வருது.
Rip brother 😢😢😢
ஆஸ்பத்திரியில் டாக்டர் எதோ பண்ணரனுங்க.. விடாதீங்கா. விட்டிங்க. நாளைக்கு எல்லாம் குடும்பம் இதே நிலமை தன் வரும்.
இவர்கள் மிது தவறு இல்லை என்றால் ஏன் உறவினர்களுக்கு தெரியாமல் கையை எழுத்து போடமல் ஏன் வீட்டுக்கு கொண்டு செல்ல வேண்டும்
Ena nadakuthu nama oorula... 2 days ah ivlo problem veliya varuthu govt hospital ah irunthu.. yarume correct ah reason solla matingaranga. Where is Ma.Subramanian
Army vote podunga Arasiyalvathi yarukum Vote panathinga
எல்லா அரசு மருத்துவமனையில் இதே நிலைமைதான் ஒரு நோயாளி உள்ள பார்க்கச் சென்றால் அங்குள்ள மருத்துவமனை காவலாளி ₹10 கொடுக்க வேண்டும்
Tamil Nadu is a very dangerous
Onnum mattum puriyuthu..media ku semma theeni.
Correcta sonninga
இது தான் உண்மை மீடியாகாரனுங்க ஹாஸ்பிடல் வாசலில் உட்கார்ந்து கொண்டு புது புது பிரச்சனை கலப்புரனுங்க🤦♀️
முதல்அமைச்சர். உதயநிதி. எங்கே.
என்ன ஹாஸ்பிடல் வச்சு நடத்துறாங்க ஒண்ணுமே புரியல தயவுசெய்து ஹாஸ்பிடல்ல உடம்பு சரியில்லாம போய் பாக்குறதுக்கு எதுக்குமே போகவே விருப்பம் இல்லாமல் தோணுது ஒரு ஒருத்தர் இறந்து ஹாஸ்பிடலில் இறந்துவிட்டாலும் இல்ல போஸ்ட்மாடம் பண்ண வந்தாலும் அவங்களுடைய அனுமதி இல்லாமல் எப்படி ஆம்புலன்ஸில் வச்சு அனுப்பலாம் அப்ப இந்த அளவுக்கு நீ என்ன எதுன்னு தெரியல இறந்து கூட நிம்மதி இல்லாம போச்சு
தமிழக அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் தமிழ்நாட்டில் எதிர்க்கட்சிகள் இருக்கிறதா
Poor people ku no justice? Justice for Viknesh death
அட்டகாசத்தின் உட்சம் இதெல்லாம்.. DMK vote போட்ட பாவமா???கேவலமாக இல்லையா .உங்களுக்கு..எதாவது 1 government hospital ல ஒழுங்காக
எதாவது நடக்கிறதா.??
This is intelligence of the government ..... For whom this government is .... Waste 😢😢
திராவிட மாடல் 😭😭😭
Police ennapanrainga
Government hospital pagathinga pls
தத்திக்கு அறிவு இருந்தால் தானே ஏதாவது புரியும்
ஏழைகளின் குரல் சபை ஏறாது நண்பர்களே
DMK government support only doctor
மா.சுப்பிரமணியன் சார் இருக்கீங்களா.
Epo anga ponanga police and deputy cm
இப்பவாது இரும்புகரத்தை தேடி எடுங்க முதல்வரே.
Justice is denied to the poor
Only one scene comes into my picture..... Mersal vijay gave an idea how to develop Govt. Hospitals.....
Stalin andha udhayanidhi pethilapovan enga da irugika help pannugada
டாக்டரை குத்தியது தப்பே இல்லை இப்படி பன்றதால தான் மக்கள் இப்படி பன்றாங்க சட்டம் சரியில்ல
All Government Hospital.plzclosed😂
All government hospital waste
Namakku ithu news thaaana bro
Vali avangaluku
Yen yarum ethum kandukka maatranga
Intha nilai eppo maarum?
அந்த உதயநிதி எங்கப்பா???😅😅
Why he attack a doctor in 🔪 knife
Ithu Vera vignesh
This is another Vignesh,not kathi kuthu
அவர் குத்தியது தவறேயில்லை
@princlynprince3620 how
Antha hospitallendhu ellarukum nashtaedukudukanum.. ellarum Vera Hospitalluku shift panidunga. Thaniyar Hospital please help pannanum ange Patient's epadi erukangaloo, avangala ennum prachanaiku ullakaama kapathanum.. Diagnosis seithu kapathunga..evalavu akaramam.. makkal kondhalicha thangathu.. pen sabham kudumbham kudumbhama etharuku karanamanavangala Bhathikapaduvanga... Brahmahathi Dosham varum... Yosinga thappu pannatheenga.. unmaya uzhaithu. Athukana varumanathil vazhaparunga...🎉
0:17 0:19
Plz vedathinga avanugala
Where is Vijay (TVK) Seeman (NTK) ADMK and jalja party H! Raja etc!, All are frauds,
இதுதாண்டா, சுடலை மாடல்
Avaga family la nadatha suma irupagalA soo action eduga please god kanidpa punish panuvarau nega elam nalave iruka matiga
Dont put anyone vote
Enda ipdi pannuriga kasu irukuravanuku oru mariyadhai kasu illadhavanuku oru niyayam Ada pavigakala indha hospital seel vaiga
Slave mari treat panuvanga, romba worst
Doctor kuthunathuku vantha thunai muthalavar ipo engey? Vara sollunga news reports avarkaley.
Ithu manaratchi
Summa vidakoodadhu
Adapavingala. Konnnudingala😢😢
Kalaignar nu name vecha potheaa neenga yosichu erukanum
Entha Vignesh sethutaru a epadi panranga amma kaga poraduna Vignesh panathu thapu ila 😭😭😭
😢😢😢😢😢
Kathiyaala kudhunapo 1 hr kulla edhana peru pesuninga ipo inaiku full ah kathurangale pesunaungala enga poninga ipo vaai thiranthu pesunga pappom
What a stupid thing
Manamketta atchi theravida madal atchi
Dravida model
Kevalamana arasuuna atharku utharnam intha arasuu
Thiraa vidiyal model.
Ada namma valakam polaa comment pottutuu nalaiku , vera prachaana varum , ithaa marnthuttu athukku comment podaa pooidalaaam .... ippadikku Tamilaghaa OC makkaal !!
இந்த ஹாஸ்பிடல்க்கு விக்னேஷ் என்ற பெயரில் கண்டம்