@@AnbuThirumagal ரொம்ப நன்றி தாங்கல் தகவலுக்கு சகோதரி எனக்கு திருவாரூர் DT நான் மஞ்சல் வரப்புகளில் பயிரிட்டு வருகிறேன் வயல் கலில் கலி மண்பங்காக உள்ளது அதனால் கேட்டன் சகோதரி
Sister unga videos elam pakaila onu thonitae irukum enaku ..enna aptina intha vela senjutu video edukirathu rmba kastam bcz video edukiranala delay agum wrk also ..ithula edit pani podanum vera ..great sis
@@AnbuThirumagal doing great sis, here in malaysia covid cases are getting low right now and hopefully they will open borders and international airport in coming days . really happy to see ur place ,agriculture, cows and all🥰🥰
நன்றாக உழுத பின் கோரை க்கிழங்கை ஆள் விட்டு எடுப்பார்கள். ஒரு கிழங்கை எடுத்தால் வரிசையாக பல கோரை கிழங்கு வெளியில் வரும். முயற்சி செய்து பாருங்கள்.நான் எடுத்து உள்ளேன். கொஞ்சம் சிரமம். கம்பி களை கொட்டு வைத்தும கோரை கிழங்கை எடுக்கலாம.பாதி உரம் நீரை கோரை எடுத்து கொள்ளும். முயற்சி செய்யுங்கள்.
Sister nice explanation, I've a doupt manjal poo pootha athula ono thapooillaiya, why iam asking some people say it's not a good sign, if you know please reply. Good hardworking always pays, not to speak about profit....
முழுவதும் பார்த்தேனுங்க சகோ. எடிட்டில் குறை சொல்ல ஏதுமில்லைங்க. வெளிப்படையான பதிவு. மிகவும் அருமைங்க. விரைவில் சொட்டு நீர் பாசனம் அமைத்துக்கொள்ளவும். கொஞ்சம் சுலபமாக இருக்கும். மஞ்சள் அறுவடை மற்றும் அதை எப்படி வேக வைத்து மூட்டை பிடிப்பது என்ற பதிவையும் இடுங்கள் சகோ... எனக்கு மிகவும் பயனளிக்கும்.
இந்த வீடியோ பாக்கும் போது உண்மையாவே எங்களுக்காக நீங்க உழைத்த உழைப்பு தெரிஞ்சிகிட்டேன் ஏனா இந்த வீடியோ எடுத்து அத ஒவ்வொரு மாசமும் வச்சிக்கிட்டு அத ஒரே வீடியோ வா போட்டு எடிட் பண்ணி நீ ரொம்ப கஷ்டம் பட்டுருக்க உங்களுக்கு சளி புடிச்சிருக்கு அப்போவும் நீங்க வீடியோ எடுத்து விட்டுருக்கீங்க அதுபோல ஒரு விவசாயம் பண்ற நீங்க நாங்க பாக்கணும் அதுக்காக ஒவ்வொரு மாசம் நடந்தத நீங்க எடுத்து எங்களுக்கு காட்டுறிக்கீங்க உங்க உழைப்புக்கும் உங்க விவசாயதுக்கும் நான் வாழ்த்துக்கள் தெரிவிக்கிறேன் ஆனாலும் ஒரு டீடெயில்ஸ் கொடுங்க மஞ்சள் எத்தனை அடிக்கு ஒன்னு விதைக்கணும் பொங்களுக்கு அறுவடை பண்ண நாங்க எப்போ விதச்சா சரியா இருக்கும் எப்போ எப்போ எத்தனை நாளைக்கு ஒருநாள் தண்ணி வைக்கணும் சொல்லுங்க அதுப்போல வெங்காயத்துக்கும் சொல்லுங்க மருந்து எப்போ எத்தனை நாளைக்கு வைக்கணும் சொல்லுக இந்த வீடியோல இருக்கலாம் ஆனாலும் இதுல கமெண்ட் பண்ணுங்க சிரமம் பாக்காம அதுபோல மஞ்சள் விதையை எவ்ளோ அளவுக்கு உடைச்சி நடலாம் சொல்லுங்க பிரண்ட் உங்க வீடியோக்கு நன்றி 💞💞💞💞💞💞💪💪💪💪உழைப்பே பலம் உங்களுக்கு 💪💪💪💪
@@AnbuThirumagal உண்மையா மனசுல இருக்குறத அப்படியே பேசுறீங்க வாழ்த்துக்கள் நீங்க இன்னும் நிறையா போஸ்ட் போடணும் நிறைய like வாங்கணும் வாழ்த்துக்கள் பிரண்ட் 💪💪💪💪💪உழைப்பே பலம் இது உங்களுக்கு பொருத்தமான வசனம் 💪💪💪💪💪
விவசாயம் செய்பவர்களுக்கு முக்கியமான பயனுள்ள பதிவு 👏👏👏
நன்றி அக்கா 🙏
தெளிவான பதிவு நன்றி 🙏
சூப்பர் 👍👌 சத்யா அருமையான விளக்கம்
நன்றி அம்மா
அருமை.. கொரை 😢😢 சொட்டுநீர் important..nice explanation,nice voice❤
சூப்பர் அருமை
Arumaiyana pathivu atuthavargaluku payanulla pathivu vivasayathai kappom❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️unga voice semma
நன்றிங்க 😊🙏
Nalla vilakkam.Nandri
வணக்கம் சகோதரிஉழவுகழப்பை உழவு ஒட்டிமஞ்சள் வெங்கயாம் வயல்போடுறது அருமைசகோதரி பொங்கல் அறுவடை பண்ணலாம் சகோதரிவீட்டுல மாடுசாணம் வயல் உரம்போட்டு செய்யலாம்சகோதரி
Okay anna நன்றி anna
Super...enaku romba pudicha farmer's channel..
Thank you so much 💓
Sister naanum manjal vengayam ithypola than payir sengirukken aanaal pill than kattupaditha mudila romba kavalaya irunthathu intha vedio parthathile oru idea kedachirukku romba thanks sister🙏
🥰👍
உங்கள் உழைப்பு அருமை.
Nandriga 🙏
Video full ah parthom ...very very interesting.. Superb ....
Thank you so much 💓
Unga voice kettute, impress agi unga fan aiten....mass...🔥🔥🔥
🥰🥰🥰🥰thank you so much 💓💖💗
Hii
வாழ்த்துக்கள் சகோ வீடியோ சூப்பர்
நன்றி சகோ முதல் comment 😊🙏
உயிர் உரங்கள் இருப்பதை மறந்து விட்டீர்களே சகோதரியே வாழ்த்துக்கள்
ஃ🙏
Nice video, 👌👌👌happy pooja days dear, keep rocking dear🥳🥳🥳🥳💐💐💐💐💐
Thanks 😊 dear frnd
Nice editing sago super work really
Thank you so much
Good explanation nanum 1acre manjal potu one week achi thank you sister useful information good keep it up
👍👍👍
Use full.
வணக்கம் சகோதரி மஞ்சள் சாகுபடி செய்வதர்கு மண் தேர்வு எப்படி இருக்க வேண்டும் கொஞ்சம் சொல்ல்லுகள் வீடியோ அருமையான விளக்கம் 👌👏
சரள மண்ணாக(கல் கலந்து )இருந்தால் சூப்பராக இருக்கும்...பசை மண் செட் ஆக வில்லை...சகோ
@@AnbuThirumagal ரொம்ப நன்றி தாங்கல் தகவலுக்கு சகோதரி எனக்கு திருவாரூர் DT நான் மஞ்சல் வரப்புகளில் பயிரிட்டு வருகிறேன் வயல் கலில் கலி மண்பங்காக உள்ளது அதனால் கேட்டன் சகோதரி
Nannayirukku👋
Makilchi
வணக்கம் சகோதரிஅட்வான்ஸ் இனிய சரஸ்வதிபூஜை ஆயுதபூஜை விஜயதசமி நல்வாழ்துக்கள் உங்களுக்கும் உங்கள் குடும்பாத்தார்க்கும் சகோதரி
Thank you so much anna....உங்களுக்கும் வாழ்த்துக்கள் anna
17:33 super 🎉🎉🎉
அருமை சகோதரி
நன்றி அண்ணா
@@AnbuThirumagal அன்பு தங்கைக்கு என்றும் உடன் இருப்போம்
மகிழ்ச்சி anna
Sister unga videos elam pakaila onu thonitae irukum enaku ..enna aptina intha vela senjutu video edukirathu rmba kastam bcz video edukiranala delay agum wrk also ..ithula edit pani podanum vera ..great sis
Correct...athan unmai sis
@@AnbuThirumagal super sis but great neenga..happy pakaraku..
Video super 👌 nalla explain thanks
😊👍thanks 😊
👍👍
Super....super sister......Great video,thx thx a lot.
மகிழ்ச்சி
சூப்பர்
நன்றி
@@AnbuThirumagal வெல்கம்
nice video sis😍😍😍 really explained well🥰
Thanks bro...epadi Erukega
@@AnbuThirumagal doing great sis, here in malaysia covid cases are getting low right now and hopefully they will open borders and international airport in coming days . really happy to see ur place ,agriculture, cows and all🥰🥰
😊😊😊😊🙏🙏thanks bro...take care
🎉
Video super thango
Unoda video la enku romba pudikum da
Thank you so much 💓 சகோ
@@AnbuThirumagal ok da ennum neraya video podu
@@AnbuThirumagal entha oor
Hmm ok thuraiyur near
Great effort...
Thanks a lot
Work is hard
Super video ga
அனைவருக்கும் ஆயுத பூஜை சரஸ்வதி பூஜை நல்வாழ்த்துக்கள் 🙏🙏🙏
நன்றி நண்பரே உங்களுக்கும் வாழ்த்துக்கள்
@@AnbuThirumagal
.
Super akka
Thanks 😊 bro
நன்றாக உழுத பின் கோரை க்கிழங்கை ஆள் விட்டு எடுப்பார்கள். ஒரு கிழங்கை எடுத்தால் வரிசையாக பல கோரை கிழங்கு வெளியில் வரும். முயற்சி செய்து பாருங்கள்.நான் எடுத்து உள்ளேன். கொஞ்சம் சிரமம். கம்பி களை கொட்டு வைத்தும கோரை கிழங்கை எடுக்கலாம.பாதி உரம் நீரை கோரை எடுத்து கொள்ளும். முயற்சி செய்யுங்கள்.
👍👍👍
Super👍 good
🙏🙏
Woowww super sis
Thank you sis
Good
Aruvadai video upload pannunka akka
Panni eruka paruga pa
@@AnbuThirumagal ok.thanks akka💖
❤❤❤super.sister❤❤❤❤
Super pa
Thanks pa 😊
இயற்கை முறையில் விவசாயம் செய்ய வேண்டும் அல்லது ஆர்கானிக் முறை செய்யவும்
Sister nice explanation, I've a doupt manjal poo pootha athula ono thapooillaiya, why iam asking some people say it's not a good sign, if you know please reply. Good hardworking always pays, not to speak about profit....
Theriyalaga sago
Nice video akka
Thanks pa
முழுவதும் பார்த்தேனுங்க சகோ. எடிட்டில் குறை சொல்ல ஏதுமில்லைங்க. வெளிப்படையான பதிவு. மிகவும் அருமைங்க. விரைவில் சொட்டு நீர் பாசனம் அமைத்துக்கொள்ளவும். கொஞ்சம் சுலபமாக இருக்கும். மஞ்சள் அறுவடை மற்றும் அதை எப்படி வேக வைத்து மூட்டை பிடிப்பது என்ற பதிவையும் இடுங்கள் சகோ... எனக்கு மிகவும் பயனளிக்கும்.
கண்டிப்பாக சகோ ரொம்ப சந்தோஷம் சகோ 🙏🙏😊😊
இந்த வீடியோ பாக்கும் போது உண்மையாவே எங்களுக்காக நீங்க உழைத்த உழைப்பு தெரிஞ்சிகிட்டேன் ஏனா இந்த வீடியோ எடுத்து அத ஒவ்வொரு மாசமும் வச்சிக்கிட்டு அத ஒரே வீடியோ வா போட்டு எடிட் பண்ணி நீ ரொம்ப கஷ்டம் பட்டுருக்க உங்களுக்கு சளி புடிச்சிருக்கு அப்போவும் நீங்க வீடியோ எடுத்து விட்டுருக்கீங்க அதுபோல ஒரு விவசாயம் பண்ற நீங்க நாங்க பாக்கணும் அதுக்காக ஒவ்வொரு மாசம் நடந்தத நீங்க எடுத்து எங்களுக்கு காட்டுறிக்கீங்க உங்க உழைப்புக்கும் உங்க விவசாயதுக்கும் நான் வாழ்த்துக்கள் தெரிவிக்கிறேன் ஆனாலும் ஒரு டீடெயில்ஸ் கொடுங்க மஞ்சள் எத்தனை அடிக்கு ஒன்னு விதைக்கணும் பொங்களுக்கு அறுவடை பண்ண நாங்க எப்போ விதச்சா சரியா இருக்கும் எப்போ எப்போ எத்தனை நாளைக்கு ஒருநாள் தண்ணி வைக்கணும் சொல்லுங்க அதுப்போல வெங்காயத்துக்கும் சொல்லுங்க மருந்து எப்போ எத்தனை நாளைக்கு வைக்கணும் சொல்லுக இந்த வீடியோல இருக்கலாம் ஆனாலும் இதுல கமெண்ட் பண்ணுங்க சிரமம் பாக்காம அதுபோல மஞ்சள் விதையை எவ்ளோ அளவுக்கு உடைச்சி நடலாம் சொல்லுங்க பிரண்ட் உங்க வீடியோக்கு நன்றி 💞💞💞💞💞💞💪💪💪💪உழைப்பே பலம் உங்களுக்கு 💪💪💪💪
மிக்க நன்றிங்க...இதுவரை யாருமே இவ்வலவு பெரிய கமெண்ட் பன்னல...🙏👍
@@AnbuThirumagal உண்மையா மனசுல இருக்குறத அப்படியே பேசுறீங்க வாழ்த்துக்கள் நீங்க இன்னும் நிறையா போஸ்ட் போடணும் நிறைய like வாங்கணும் வாழ்த்துக்கள் பிரண்ட் 💪💪💪💪💪உழைப்பே பலம் இது உங்களுக்கு பொருத்தமான வசனம் 💪💪💪💪💪
ரொம்ப நன்றிங்க 😀
Super sister
🙏🙏
Subear sister
Thank you
vera level sis
🙏🙏😃
Super
Thanks
Vallthugal sister neenga wich street
North Street bro
Great effort 👌
Thank u so much
Sister pacha manjal kedaikuma sis 50kg
Reply pannunga sis
Illaga
சூப்பர். ஒரு சந்தேகம். அது பில் ஆ இல்ல புல் ஆ
🤪🤪🤪புல்
Pillu nu dha solvom village la 😁😁😁
🔥🔥
😄😄😄
எந்த ஊர்?
நிங்க் எந்தமவட்டம்நான்கோவைமவட்டம்நாணமுதல்தடவைவெங்கயம்பயிர்செயூத்துஉள்னேன்
திருச்சி மாவட்டம்
🙏💐👍👏👏👏👏👏
வணக்கம் சகோதரி மழைநாள் மாடுகள் எப்படி பராமரிப்பதுஎன்னதீவன குடுப்பது மழைநாள் எப்படிமேச்சல் அனுப்புவது என்றுசொல்லுங்க சகோதரி
போதும் போதும் nu ஆகிப்போரும். மழைல மாடு பராமரிக்கிறது
Correct 😕
Ithu definitely kongu nadu ah irukkanum athuvum sathyamangalam pakkathulathaa irukkanum
Illega bro...trichy distric thuriyur near sobanapuram
@@AnbuThirumagal ohh i was wrong 😑
Noo your right...am also kongu...side
@@AnbuThirumagal got it✌🏻 and nice 2 see that. Thanni katreenga ithellaam former basis la irunthu vantha pasangalukku varam 😍
Yes...😊
Oru akcr gu vithai vengayam evalavu venum sister,akcr gu evalavu magasool ketaigum ,
Nama video neraya pottu erukom parunga vengayam pathi
அக்கா நான் மஞ்சள் தோட்டம்
Super nice baby
குட்டி 17.09 கோடாரி வைத்து வெட்டி எடுக்க முடியாதுமா.....
Very long time akka
Yes pa😕
Karupu manjal fertile pannunga
Sorry bro..engaluku atha pathi theriyala
Sister urunda manjal virali manjal thai manjal ore kilangula irukuma
Hmm yes bro
Oru thoor manjal la oru orunda manjal oru thai manjal apram neraya virali manjal erukum
@@AnbuThirumagal tq akka...
வெங்காயம் வச்சு எடுத்த வயலில் திருப்பி வெங்காயம் மே வைக்கலாமா
Hmm vaikalam brother
@@AnbuThirumagal thanks
Manchal gap athikama erukuramari eruku? Onion oru paruku 3 varisai natalamea?
Ok bro
Thai manjal kidakkuma
Ennum manjal aruvadai pannala ga
Sister manjal venum tan load ku
Ipo illanga
Tirunelveli district la varuma
👍
விதை மஞ்சள் கிழங்கு கிடைக்குமா
Noo
Hi😇😇
உப்பு தண்ணீர் வலருமா
Hmm
கரிசல் மண்ணுக்கு மஞ்சள் வருமா அக்கா
Hmm varum pa
Akka vedha venkayam evlo kilo
Apadiye manjal kilo kuda sollunga
Vengayam rate recent ahh nanga 37 nu kuduthom bro
Onion epo sale pannuvinga sister.
Konjam nalla rate vantha bro
Ipo tha manjal nattingala..
Hmm vaikasi month bro
Manjal rate loss only ga...
எந்த ஊர் தங்கச்சி
திருச்சி மாவட்டம்
எந்த மாதம் நடலாம்
Video la silli erukane bro
விவசாயம் செய்து எவ்வளவு கஷ்டம் என்று பாருங்கள்
You never get sick!. Why?
😳😳😳
Enada katta ipadi vechi irukingale yarum ninaikadhinga😂😂. Kalai dhan vivasayi ku mudhal ediri
இது எந்த ஊர் ங்க?
Pachamalai pakkam ga
Hiii
Hiii
Ooooooooooogo
🫡
Number solu ga
Billu over oh over
இடைவெளி அதிகமா இருக்கு
Epothum epditha vaipom
Super sister
Super
😃😃
Super
Super
Super
Super