தயவுசெய்து யாரும் போக வேண்டாம் எந்த ஒரு பயனுமில்லை ஏதோவொரு வகையில் சம்பவம் நடந்த அதற்கு நாம்தான் அதை பார்த்து கொள்ள வேண்டும் தயவுசெய்து யாரும் போக வேண்டாம்
😂😂😂😂bro polaikuradhuku valli paru bro na technical student dhan enaku sambadham illa but enaku ennana neega waste panriga nu sagatama iruku adhan solren........neega pogamaten ungalala oru 1000 peru illa oru 5000 illa 1 lakh nae vachukonga.......neega solradha ama ama....... nu kettu apply pani vachupayga govt maramatayga.....evan vadhalu onu panamatayga......panrae panraenu solli edachu pannuvayga....neega wrk pannadha kasu so sagatapathae achu poirunga.........
Naa solren மாநகர போக்குவரத்து கழகம் சென்னை முழுவதும் நேற்றுடன் 2300 ஓட்டுநர் நடத்துநர் ஒப்பந்த அடிப்படையில் எடுத்து விட்டணர் யாருக்காவது இது தெரியுமா முதலாளி யாரு தெரியுமா முக ஸ்டாலின் மருமகன் ஆவார் சென்னை செய்தி யில் கூட அனைவருக்கும் தெரியும் வகையில் அறிக்கையும் விட்டனர் நீங்கள் இன்னும் 2300 G.O அறிக்கை வாய்ப்பு கிடைக்கும் என்று இன்னும் யாருடைய நம்பிக்கையும் வீணாக்க வேண்டாம் நண்பர்களே இனியும் போக்குவரத்து துறை தனியார் மயத்தை தடுக்க முடியாது படி படியாக வந்து சேரும் சென்னை போக்குவரத்து பராமரித்து வரும் மினி பேருந்துகள் அனைத்து தனியார் இயக்க முடிவு எடுத்து உள்ளனர் புதிதாக வரவிருக்கும் கிரீன் பேருந்துகள் கூட தனியார் தான். இயக்க உள்ளது டெய்லி படி இல்லை ஒரு நாள் வருமானம் 800 மட்டுமே 26 நாள் வேளை சென்னையில் 8 மணி நேரத்தில் வேளை சூப்பர் மார்க்கெட் இல் கூட முடியாது extra paisa illai ot illai 800 rubai இல் daily 2&3 saapadu 150 மீதம் 650 ரூபாய் இதில் 26×650-16900 இதில் 3600 பிடிப்பு மீதம் 13300 26 நாள் நின்று கண்விழித்த படி வண்டி ஒட்டி டிக்கெட் குடுத்து உங்கள் வருமானம் 13300 மட்டுமே 😢
சார் நீங்க சொல்ற பதிவு CL ஓட்டுநர் நடத்துநர் கூ இல்லை தனியார் ஒப்பந்தம் நிறுவனம் குடுக்கும் வேளை வாய்ப்பு அதும் 1 வருடம் இல்லை 4 வருடம் மாதம் 25000 pf cut 3600 21400 avanga sonnathu ஆனால் ஒரிஜினல் சான்றிதழ் வழங்கிய அக வேண்டும் தனியார்டம் உங்களை 4 வருடம் குத்தகை வேலை காரரக எடுக்கும் பட்சத்தில் எப்படி நிரந்தர வேளை வாய்ப்பு இருக்க முடியும் 100% தனியார் நிறுவனம் பூர்த்தி செய்யும் காலி பணியிடம் எப்படி இருக்கும் தகுந்த ஆதாரம் உண்மை தெரியாமல் அரசுக்கு துணை இருக்கும் youtubers intha velaikaka pala வருடம் காத்துக்கிடக்கின்றனர் நீங்கள் தரும் தவறான அறிக்கை அனைவரின் வாழ்வு பாதிக்க படும் செரி தனியார் ஒப்பந்தம் சொல்றீங்க யாரு முதலாளி கம்பேனி பெயர் ஆச்சி தெரியுமா
தயவுசெய்து யாரும் போக வேண்டாம் எந்த ஒரு பயனுமில்லை ஏதோவொரு வகையில் சம்பவம் நடந்த அதற்கு நாம்தான் அதை பார்த்து கொள்ள வேண்டும் தயவுசெய்து யாரும் போக வேண்டாம்
Correctnanba
😂😂😂😂bro polaikuradhuku valli paru bro na technical student dhan enaku sambadham illa but enaku ennana neega waste panriga nu sagatama iruku adhan solren........neega pogamaten ungalala oru 1000 peru illa oru 5000 illa 1 lakh nae vachukonga.......neega solradha ama ama....... nu kettu apply pani vachupayga govt maramatayga.....evan vadhalu onu panamatayga......panrae panraenu solli edachu pannuvayga....neega wrk pannadha kasu so sagatapathae achu poirunga.........
Pogavenamnu solriga...i and all will support......but adhu nalla idhulam maradhu bro......so please poirunga bro...neega pogati adha wrk innorutavanuku dhan pogum bro.......
இதற்கு தயவு செய்து யாரும் போக வேண்டாம் 🙏🙏🙏
Clr. யாரும் போகல. Na conform. Stafe eduppanga. So....pogathinga
ஆக நிரந்தர பணிநியமனம் இப்போது இல்லை 😊
❤ My vote for vijay cm
Ippude temporary porathalatha avaga full time recruitment fill panna matraga
வேலை வாய்ப்பு அலுவலகம் மூலம் ஓட்டுநர் மற்றும் நடத்துனர்கள் ஏன் அரசு கண்டு கொள்வதில்லை.அதன் பயன்? சிந்திக்க வேண்டும்.
Naa solren மாநகர போக்குவரத்து கழகம் சென்னை முழுவதும்
நேற்றுடன் 2300 ஓட்டுநர் நடத்துநர் ஒப்பந்த அடிப்படையில் எடுத்து விட்டணர் யாருக்காவது இது தெரியுமா முதலாளி யாரு தெரியுமா முக ஸ்டாலின் மருமகன் ஆவார் சென்னை செய்தி யில் கூட அனைவருக்கும் தெரியும் வகையில் அறிக்கையும் விட்டனர் நீங்கள் இன்னும் 2300 G.O அறிக்கை வாய்ப்பு கிடைக்கும் என்று இன்னும் யாருடைய நம்பிக்கையும் வீணாக்க வேண்டாம் நண்பர்களே இனியும் போக்குவரத்து துறை தனியார் மயத்தை தடுக்க முடியாது படி படியாக வந்து சேரும் சென்னை போக்குவரத்து பராமரித்து வரும் மினி பேருந்துகள் அனைத்து தனியார் இயக்க முடிவு எடுத்து உள்ளனர் புதிதாக வரவிருக்கும் கிரீன் பேருந்துகள் கூட தனியார் தான். இயக்க உள்ளது டெய்லி படி இல்லை ஒரு நாள் வருமானம் 800 மட்டுமே 26 நாள் வேளை சென்னையில் 8 மணி நேரத்தில் வேளை சூப்பர் மார்க்கெட் இல் கூட முடியாது extra paisa illai ot illai 800 rubai இல் daily 2&3 saapadu 150 மீதம் 650 ரூபாய் இதில் 26×650-16900 இதில் 3600 பிடிப்பு மீதம் 13300 26 நாள் நின்று கண்விழித்த படி வண்டி ஒட்டி டிக்கெட் குடுத்து உங்கள் வருமானம் 13300 மட்டுமே 😢
யாருமே போக வேண்டாம்
சார் நீங்க சொல்ற பதிவு CL ஓட்டுநர் நடத்துநர் கூ இல்லை தனியார் ஒப்பந்தம் நிறுவனம் குடுக்கும் வேளை வாய்ப்பு அதும் 1 வருடம் இல்லை 4 வருடம் மாதம் 25000 pf cut 3600 21400 avanga sonnathu ஆனால் ஒரிஜினல் சான்றிதழ் வழங்கிய அக வேண்டும் தனியார்டம் உங்களை 4 வருடம் குத்தகை வேலை காரரக எடுக்கும் பட்சத்தில் எப்படி நிரந்தர வேளை வாய்ப்பு இருக்க முடியும் 100% தனியார் நிறுவனம் பூர்த்தி செய்யும் காலி பணியிடம் எப்படி இருக்கும் தகுந்த ஆதாரம் உண்மை தெரியாமல் அரசுக்கு துணை இருக்கும் youtubers intha velaikaka pala வருடம் காத்துக்கிடக்கின்றனர் நீங்கள் தரும் தவறான அறிக்கை அனைவரின் வாழ்வு பாதிக்க படும் செரி தனியார் ஒப்பந்தம் சொல்றீங்க யாரு முதலாளி கம்பேனி பெயர் ஆச்சி தெரியுமா
Stal wart company MTC Chennai full contract
Palani ku job apo vairum sir murugan temple ku
Sir erode district iruka vacancy sir
Waste chart la namma name ezhutha koodathu only name CLR enna problem vanthalum naama than paathukanum
Karur Aply panalama
Interview போனவங்க இருக்கிங்கலா?
போகாதீங்க....யாரும்
Sir ithuku money pay pannitha poganuma
Employment educkalam
Temperree no use... Its waste... You fill the permanent staff. 2026 la election... 12 years nill post. 2014 admk fill the post....
Patteshwara temple job update
Kodaikanal ஓகே va
இவன் எப்பம் ஆல் போட போறான் தூங்கும் அரசாங்கம்
Workku. 7laks fixced tnstc driver condecter
Avlothan
No. No. No. 😂😂😂😂😂
Private
R. T. C