இறைவன் இருப்பிடம் அறிய சாலைத் தமிழ் வேண்டும் | Meivazhi Salai | IBC Bakthi
ฝัง
- เผยแพร่เมื่อ 8 ม.ค. 2025
- #meivazhisalai #ibcbakthi #spiritual #devotional #spirituality #devotionalvideos #devotionalchannel #tamildevotional #tamildevotional
இறைவன் இருப்பிடம் அறிய சாலைத் தமிழ் வேண்டும் | Meivazhi Salai | IBC Bakthi
-------------------------------------------------------------------------------------------------------
Planning a Summer Holiday trip with friends and family..?
Then it's time to call GT Holidays, South India's No.1 Travel Company.
For bookings and enquiries, call us at +919940882200.
For more deals and updates, visit www.gtholidays.in
Best Travel Company in South India | GT Holidays Pvt Ltd
www.gtholidays.in
--------------------------------------------------------------------------------------------------------
For Queries, Advertisements & Collaborations;
WhatsApp : +91 9600116444
Contact: +91 44 6634 5005 / +91 9600116444
ஐ.பி.சி பக்தி தொலைக்காட்சியில் உங்கள் ஊர் ஆலயங்களின் திருவிழாக்களை ஒளிபரப்ப அழையுங்கள் - 0044 2037943980 (UK) / 0094 212030600(SL)/ 0044 7832769522(UK)
மேலதிக பக்தி செய்திகள் மற்றும் வீடியோக்களுக்கு எங்கள் வலைதளத்தோடு இணைந்திருங்கள்: ibcbakthi.com/
Live TV Android: swiy.co/IBCTam...
Live TV IOS : swiy.co/IBCTamil
Whatsapp Community Link : chat.whatsapp....
Subscribe To : / @ibcbhakthi
Facebook Link : / ibcbakthi
Instagram Link : / ibcbakthi
Telegram Link : t.me/ibcbhakthi
Whatsapp Channel Link : whatsapp.com/c...
Devaney gurunadhaa...
🎉 அருமையான விளக்கம் அண்ணா நமஸ்காரம்
னமஸ்காரம் அண்ணா அருமையான பதிவு 🎉
மரண பயம் எதற்கு ஒருவற்கு வர வேண்டும் பிறப்பது போல் இறப்பும் ஒரு நிகழ்வு சுழற்சி தானே நான் எதற்கு மற்றவர்களும் எதற்கு பயப்பட வேண்டும் உயிருடன் இருக்கும் போது இந்த சித்திரவதை கொடுமை நச்சரிப்பு தாங்க முடியாத வன் கொடுமை எனக்கும் மட்டும் இல்லை மத்தவங்களாலையும் இத தாங்கிக்க சகிச்சிக்க முடியலை இதற்குத் தான் பயப்படுகிறோம் வேறு எதற்கு இம்சை நிம்மதி இல்லாத வாழ்க்கை
.னமஸ்காரம்.. அண்ணா.. அருமை..
ஐயாக்கு நன்றி🙏🙏🙏🙏
Good Explain Ayya 🙏
🙏🏾
இங்கு யார் வேண்டும் என்றாலும் செல்லலாமா அங்கு செல்ல வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும் சொல்லுங்கள் 🙏🏼
யார் வேண்டும் என்றாலும் செல்லலாம். முதல் முறை செல்லும்பொழுது மெய்வழியை பின்பற்றும் யாரேனும் ஒருவரை துணையாக (guide) ஆக கூட்டிச்செல்வது நல்லது. வழிமுறைகளையும் சாலையின் உண்ணதத்தையும் அறிய உதவும். னமஸ்காரம்.
@@howtoconquerdeath_Meivazhi யாரிடம் கேட்பது யாரை அழைத்து செல்வது
உங்களுக்கு மெய்வழி செல்ல விருப்பமா..
நீங்கள் எந்த ஊர் என்ன மாவட்டம்.. ஐயா..@@Soniyakumaran
@@s.rmugilkavi2106 விருப்பம் தான் ஆனால் அதற்கு என்ன செய்ய வேண்டும் விதிமுறைகள் என்ன
உண்மையான ஆர்வ சித்தம் உடையவர்கள் யார் வேண்டுமானாலும் செல்லலாம் கட்டணமோ பணமோ வசூலிக்க படாது இறைவன் இந்த உலகம் உய்ய வேண்டும் என்பதற்காக இனாமாக தருகிறார் மெய்வழிச் சாலைக்குச் சென்று பயனடைவீர்.... மெய் அன்பர்கள் யாராவது உடன் இருந்தால் நலம் இல்லை என்றாலும் பரவாயில்லை
Kalki avatharam innum varala
Kalki andavargal...avargal than, theera visaripathe mei
@sarithakumari.a2733 na than God solravan Samy illa kalki bramana family pirapar
மதமாற்றம் ஏன் நடக்கின்றது என்று வீடியோ போடுங்கள் ஐயா ப்ளீஸ் மற்றும் எந்த கிரக அமைப்பு இருந்தால் மதம் மாறுவர் சொல்லுங்கள் ப்ளீஸ்
ஒரு மதத்தில் சிலருக்கு உரிய மரியாதை, உரிய அங்கீகாரம் கொடுக்காமல் மரியாதை மற்றும் கண்ணிய குறைவாக நடத்தும் போது மதம் மாறுவார்கள்.
@@nandakumarj5677 ஓகே சார் நன்றி🙏🙏🙏🙏🙏
Kiragathai padaithavar eraivan than... Kiragam vithi, eraivan mathi,,
னமஸ்காரங்கள் அண்ணா வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்