சுமாரா படிப்பவருக்கும் Govt வேலை கிடைக்கும் | Nandakumar IRS | Josh Talks Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ต.ค. 2018
  • வாழ்க்கையில் தோல்வியைக் கண்டு துவண்டு போன பலரால் அதிலிருந்து கற்றுக் கொண்டு மீண்டும் முயற்சிக்கத் தவறிவிடுகிறார்கள். நந்தகுமார் IRS அவர்களின் கதை அவ்வாறு துவண்டுப் போனவர்களுக்கு சிறந்த உத்வேகத்தைத் தரும்.
    நந்தகுமார் டிஸ்லெக்ஸியாவினால் பாதிக்கப்பட்டதின் காரணமாக வகுப்பில் படிப்பதை நினைவில் வைத்துக் கொள்ள இயலாமல் போனது. ஆறாம் வகுப்பில் தன் படிப்பைத் தொடர இயலாமல் போயினும் முயற்சியை கைவிடாது, வெற்றிக்கானத் தேடலில் கவனம் செலுத்தினார். பல இடத்தில் வேலைப் பார்த்து, படிப்பைத் தொடர ஆரம்பித்து, கடின உழைப்பையும் விடாமுயற்சியையும் ஒன்றிணைத்து IRS அதிகாரியாகவும் இன்று மாணவ சமுதாயத்திற்கு சிறந்த எடுத்துக்காட்டாகவும் திகழ்கின்றார்.
    இக்காணொளியில் நந்தகுமார் தான் எவ்வாறு இத்தகைய நிலைக்கு உயர்ந்தார் என்றும் புதிய தலைமுறை மாணவர்கள் எவ்வாறு வெற்றிப் பாதையைத் தொடர்ந்து பயணிக்க வேண்டும் என்றும் கூறுகிறார்.
    கதை சொல்லுதலிள்ள ஆற்றலால் விளையாட்டு, நகைச்சுவை, மற்றும் கலை போன்ற பல்வேறு துறைகளிலிருந்தும் வெற்றியாளர்கள் தங்கள் வாழ்க்கை அனுபவங்களை பகிர்ந்துக்கொள்ளும் ஒரு தளமாக ஜோஷ் டாக்ஸ் உள்ளது. ஒரு எளிய மாநாடாக தொடங்கப்பட்ட இது தற்போது இந்தியாவின் 20 நகரங்களில் பயணம்செய்து, 300கும் மேற்பட்ட கதைகளால் 15 மில்லியனுக்கும் அதிகமான இளைஞர்களின் வாழ்வை தொட்ட இயக்கமாக இருந்து வருகிறது. ஜோஷ் டாக்ஸ், ஆற்றல் பயன்படுத்தப்படாத திறமை வாய்ந்த இளைஞருக்கு சாதனைக் கதைகள் மூலம் வாழ்வின் சரியான திசையைக் காண்பிக்கிறது.
    இந்தியாவின் சக்தி வாய்ந்த, ஊக்கமளிக்கும் கதைகளை நீங்கள் பார்க்க, பகிர்ந்து கொள்ள சமூக மாற்றத்தை காண முயன்று வருகிறோம்
    இது போன்ற மேலும் பல வீடியோக்களைக் காண இந்த பக்கத்தை சப்ஸ்கிரைப் செய்து, பெல் ஐக்கனையும் அழுத்துங்கள்.
    From a School dropout to An IRS Officer, Nandakumar IRS is inspiring the young generation with his challenging and successful Life Story.
    After completing his 6th standard, he dropped out of school but never gave up on education. He was however only concerned with its holistic application. He was dyslexic and branded a slow learner by his school. He was forced to step out of the system and create an alternative environment for himself to study further. He began to understand the concepts to apply it. His weakness has become his strength to come up with achievements in Life. He finished schooling privately and took up work at a mechanic shed, tea, and lottery shop to support himself through his college days. Then, pushed by his friend, he tried for the civil service exams.
    It was after getting a positive result for his attempt that he realized that one only needed to be average to excel in life. He also guides civil service aspirants on how to approach the exam. He also takes classes for parents and teachers on holistic education and career orientation for standard 10 and 12 students.
    In this video, Nandakumar shares his success story of how through his past experiences he began to think to develop his personality thirst and achieved success.
    He shares his inspirational story of how he is inspiring many people through his story and motivating to not focus on just what you study but execute in life. Change should always begin with the one who expects to change anything. His success story on Develop your personality, achieve success will surely impact people from all the fields.
    Watch one of the best Tamil motivational videos in josh talks Tamil, that would inspire many people in Tamil Nadu and also the Tamil people living around the world. Tamil movies and Tamil film industry have impacted and brought in Tamil motivation through many stories but this story of a UPSC civil servant not just gives the answer to change your perspective on Utilizing every opportunity for a better living but also learnings that anyone can follow to believe in you and your goals. This story will help you to plan on a simple way to begin the process of possibility within you and also will help to battle your impossibilities. This Tamil motivation speech will change your Life and not just intrudes with inspiration but also will make you start executing the plans that you have made to achieve both short-term and longtime changes that you expect for a better Life in the society.
    JoshTalks collects and curates the most inspiring stories of India and provides a platform to showcase them. Speakers from diverse backgrounds are invited to share their stories, highlighting the challenges they overcame, on their journey to success and realizing their true calling.
    ► Subscribe to our Incredible Stories, press the red button ⬆️
    ► Say hello on FB: / joshtalkstamil
    ► Tweet with us: / joshtalkslive
    ► Instagrammers: / joshtalkstamil
    ► Josh Talks is in your city soon: events.joshtalks.com
    #TamilMotivation #JoshTalksTamil #NandakumarIRS

ความคิดเห็น • 148

  • @JoshTalksTamil
    @JoshTalksTamil  2 ปีที่แล้ว +7

    எந்த துறையிலயும் சாதிப்பதற்கு பேச்சு திறன் (Communication skills) மற்றும் ஆங்கிலம் (English) மிகவும் அவசியம். உங்களது சிந்தனையை செயலாக்கவும், அதை நாலு பேருக்கு புரிய வைக்கவும் பேச்சுத்திறன் அவசியம். Josh Skills app மூலம் உங்களது ஆங்கிலத்தையும், பேச்சு திறமையும், ஆற்றலையும் மேம்படுத்தி உங்களது கனவை நிஜம் ஆக்குங்கள். Install now joshskills.app.link/rnGsltrCdrb

    • @Hlk_rafd
      @Hlk_rafd 10 หลายเดือนก่อน +1

      th-cam.com/video/la7R4CD2ZGE/w-d-xo.htmlsi=gdU0_zLyveI0QtHm

  • @user-mk7zu8kb3w
    @user-mk7zu8kb3w 5 ปีที่แล้ว +120

    You tube"ill naan paartha mudhal nalla channel..........❤️
    Ivarghal pesuvadhai keatal ....... Yennudaiya somberithanam olindhuvidugiradhu.....
    Nandri ஜோஷ் Talks......

  • @kishorekumar7656
    @kishorekumar7656 5 ปีที่แล้ว +19

    மகிழ்ச்சி அளிக்கிறது அற்புதம் அய்யா வாழ்த்துகள்

  • @nevergiveup8024
    @nevergiveup8024 5 ปีที่แล้ว +24

    tamila irka semma channel youth and yalarukum motivationa podringa and yalarakum oru angikaram kodukiringa........

  • @UngaLmedia-ie9qq
    @UngaLmedia-ie9qq 4 ปีที่แล้ว +3

    அருமையான பகிர்வு சார்
    பல இளைஞர்களுக்கு வாழ்க்கையில் சாதிக்க உத்வேகமாக இருக்கும் உங்களின் பேச்சு. நன்றி

  • @guru3851
    @guru3851 5 ปีที่แล้ว +29

    Wow goosebumps really..on repeat mode..sir hat's off to you.

  • @johnkiran9965
    @johnkiran9965 4 ปีที่แล้ว +7

    He is my friend, Guru, well-wisher etc... Lovely sir

  • @majilipapa1790
    @majilipapa1790 2 ปีที่แล้ว +1

    உங்களை நேரில் சந்தித்தது என் வாழ்வில் நல்ல நினைவாக கொண்டு முன்னேற முயற்சி செய்வேன்.... எனக்கு உங்களின் முன் பேசியது நல்ல ஒரு அனுபவம் ஐயா....

  • @elavarasi4712
    @elavarasi4712 4 ปีที่แล้ว +5

    Ennoda kanavai puthaitha idathilirunthu thonda arambichutten Sir... Juz now ..thank u Sir

  • @adrianbharath2658
    @adrianbharath2658 5 ปีที่แล้ว +9

    One of the best Tamil utube Chanel best of luck inum neraya inspiration videos upload pannunga josh talk team..... 🏆

  • @sachinjaffer1503
    @sachinjaffer1503 5 ปีที่แล้ว +9

    Youngsters Inspiring man #Sir Nandha Kumar IRS

  • @arunagiri6546
    @arunagiri6546 5 ปีที่แล้ว +10

    It is the best speech in the josh talks. I already see this person in video tholvi enaku katru kodutha padam...😍😍😍

  • @rkraja4262
    @rkraja4262 5 ปีที่แล้ว +3

    Super work Josh talks keep going and please please please upload more and more videos like this luv u all

  • @Withlovesugi
    @Withlovesugi 5 ปีที่แล้ว +8

    Nandha kumar sir is a very good human being and hard worker,very pleasures to see you here sir,we should learn lot of things from you sir

  • @thanasekar7657
    @thanasekar7657 5 ปีที่แล้ว +3

    Bro really appreciate your way of talking and inspiring speeches.... God bless you always....

  • @justnow5864
    @justnow5864 4 ปีที่แล้ว +5

    This channel motivates me a lot,thank u

  • @vithivinsv988
    @vithivinsv988 5 ปีที่แล้ว +7

    Really superr i feeling nw this is time to focuss my dream by ur watching video im accepted this as video one of the clarity qualify of words

  • @krishnaandavar1436
    @krishnaandavar1436 5 ปีที่แล้ว +3

    very inspired and nice speech thank you brother

  • @krishnaandavar1436
    @krishnaandavar1436 5 ปีที่แล้ว +3

    very inspired and nice speech thank you brother thank you

  • @Littleprincess59
    @Littleprincess59 5 ปีที่แล้ว +8

    #Sir Nandha kumar IRS inspiring life story

  • @naveenbaskaran5750
    @naveenbaskaran5750 4 ปีที่แล้ว +2

    Really an inspiring video from Mr Nandhakumar sir IRS,now I know my talent insert into upsc thank you so much may god bless you ✋✋🎉🎉🎉🎉☺️☺️☺️

  • @happyvibes934
    @happyvibes934 ปีที่แล้ว +1

    Woahhh...great speech..I'll make to this stage very soon!

  • @marish7274
    @marish7274 5 ปีที่แล้ว +6

    I'm your big fan sir from long years keep encouraging sir

  • @swaathibalaji5228
    @swaathibalaji5228 5 ปีที่แล้ว +1

    Best video I have even seen. Thanks Bro

  • @karthipups6250
    @karthipups6250 4 ปีที่แล้ว +1

    I learn new information from this video. Thanks lot 💐💐💐💐

  • @user-vx4xp9ul1l
    @user-vx4xp9ul1l 5 ปีที่แล้ว +10

    I saw in ennal midiyum very motivation speech sir

  • @s.deepakgowtham7175
    @s.deepakgowtham7175 4 ปีที่แล้ว +2

    Superb talk thank u Joe's talk

  • @vaisakhkongad4738
    @vaisakhkongad4738 3 ปีที่แล้ว +1

    ഞാൻ ഒരു മലയാളി ആണ് സിവിൽ സർവീസ് എന്ന പരീക്ഷ എല്ലാവരെയും കൊണ്ട് സാധിക്കും എന്ന് നന്ദ കുമാർ സാറിന്റെ ഇ വാക്കുകൾകൊണ്ട് നമുക്ക് മനസിലാക്കാം നന്ദി sir 👍

  • @thavasirajendran6029
    @thavasirajendran6029 5 ปีที่แล้ว +2

    One of the best videos of urs..

  • @srivalsonsridhar8607
    @srivalsonsridhar8607 5 ปีที่แล้ว +6

    Its really good speech I felt inspire d

  • @rajeshthiru
    @rajeshthiru 4 ปีที่แล้ว +5

    Sir your speech is my daily inspiration , personality improvement for day by day ,sir your really my own inspiration

  • @karuthiru1
    @karuthiru1 4 ปีที่แล้ว +1

    Fine sir, you are the correct person to motivate the youngs

  • @vijayarajvijay3909
    @vijayarajvijay3909 5 ปีที่แล้ว +16

    Great to see in Tamil version

  • @geethamuthukrishnan9256
    @geethamuthukrishnan9256 2 ปีที่แล้ว

    Inspiring speech sir, Thank you 🙏

  • @bhagyar8617
    @bhagyar8617 4 ปีที่แล้ว +9

    Sir, I have met u in 2015. You visited my school (Amali Girls Higher Secondary School, Tirunelveli) and inspired me a lot by your speech. You inspired us to become a better person with our fullfilled dreams in 2025 and definitely I will do it...😃

  • @pradeepsrinivasan4813
    @pradeepsrinivasan4813 5 ปีที่แล้ว +6

    You are my inspiration

  • @daydreamer6906
    @daydreamer6906 3 ปีที่แล้ว

    Super motivational speech sir thank you

  • @revathidhanapal8335
    @revathidhanapal8335 5 ปีที่แล้ว +1

    Awesome ...

  • @prakashmuthu3670
    @prakashmuthu3670 5 ปีที่แล้ว +7

    Vera level Inspiring speech!

  • @ramji580
    @ramji580 3 ปีที่แล้ว

    Extraordinary speech ana 👍

  • @sulaimansait8569
    @sulaimansait8569 5 ปีที่แล้ว +3

    you are speech super sir

  • @prabhurichie7010
    @prabhurichie7010 5 ปีที่แล้ว +2

    Proud of you sir you made it

  • @mohanamarimuthu3781
    @mohanamarimuthu3781 5 ปีที่แล้ว +2

    Super bro

  • @sathoshkumarm3273
    @sathoshkumarm3273 4 ปีที่แล้ว +1

    Very good speech sir

  • @rekhamohanasundaram4233
    @rekhamohanasundaram4233 4 ปีที่แล้ว +7

    Sir na ungalala dhan upsc preperation start panniiruken. Josh talks nenga unga video moolama enna romba motivated ஆஹ் vachi irukenga. Tq from bottom of my heart

  • @mohandev9402
    @mohandev9402 5 ปีที่แล้ว +3

    U are my inspiration sir

  • @sathanasri5277
    @sathanasri5277 ปีที่แล้ว

    சகோ உங்களை இப்ப தான் srm la பாத்தேன் ரெம்ப ரெம்ப சந்தோசம் செம புரிதல் பேச்சு சகோ உங்களுக்கு (உங்கள நான் முதல்ல பாக்கும் போது லூசு தண்ணியா குடிச்சிகிட்டே இருக்கு நினைசேன் sorry சகோ நீங்க செம எதார்த்த மனிதர் 💐💐❤️)

  • @kavithaannakamu3800
    @kavithaannakamu3800 5 ปีที่แล้ว +6

    your universal star pa

  • @fathimashanaz6267
    @fathimashanaz6267 หลายเดือนก่อน +1

    Thank you soo much sir

  • @praveenkumar2318
    @praveenkumar2318 5 ปีที่แล้ว +1

    சூப்பர் சார்..

  • @manivel9403
    @manivel9403 5 ปีที่แล้ว +1

    Super motivation sir

  • @mrs.8895
    @mrs.8895 2 ปีที่แล้ว

    Today we got your effect I've and valuabe speech sir.It's really useful.

  • @vimalrajc9335
    @vimalrajc9335 5 ปีที่แล้ว +2

    Man of the power

  • @vinothc9010
    @vinothc9010 4 ปีที่แล้ว +1

    I can your motivation sir good speech I am full enarge is change my life very successful you speech

  • @tvinothkumar3096
    @tvinothkumar3096 5 ปีที่แล้ว +1

    Great sir

  • @sugansugan3655
    @sugansugan3655 3 ปีที่แล้ว

    Neenga dyslexia person Illa sir neenga oru greatest and hardest man sir vaalga vallamudan

  • @kaleeswari607
    @kaleeswari607 5 ปีที่แล้ว +2

    Super sir

  • @annapooranipoorani4975
    @annapooranipoorani4975 5 ปีที่แล้ว +1

    super brother

  • @nageimaha8075
    @nageimaha8075 4 ปีที่แล้ว +2

    Sir u real hero
    Poor student s neenga

  • @rosyangeline2657
    @rosyangeline2657 4 ปีที่แล้ว

    Hats off...

  • @bigbeggar98
    @bigbeggar98 5 ปีที่แล้ว +10

    Bro na ungala kanyakumari la pathnern super speech (st.John Paul IAS acadamy)

  • @pinnacleias1007
    @pinnacleias1007 5 ปีที่แล้ว +8

    Great one keep it up

  • @RG.MEDIA2526
    @RG.MEDIA2526 4 ปีที่แล้ว +1

    நன்றி நன்றி நன்றி

  • @user-tl9eu7mf6t
    @user-tl9eu7mf6t 3 ปีที่แล้ว

    அருமை சார்

  • @priyakanniyappan4769
    @priyakanniyappan4769 5 ปีที่แล้ว +6

    you are great sir!

  • @Ramya1518
    @Ramya1518 5 ปีที่แล้ว +3

    Great Man 👍

  • @sandhiyas8689
    @sandhiyas8689 4 ปีที่แล้ว

    Impressive sir....

  • @ramyasp3733
    @ramyasp3733 5 ปีที่แล้ว +1

    super sir

  • @saravananmarimuthu8724
    @saravananmarimuthu8724 3 ปีที่แล้ว

    சுப்பர் சார்

  • @smkumarphone
    @smkumarphone 4 ปีที่แล้ว +2

    To deside good and bad is a big problem. Most of times we are searching what is what, that is a big problem..

  • @yuvarajm6473
    @yuvarajm6473 3 ปีที่แล้ว

    Thank you sir 🙏

  • @karthigakrishna4276
    @karthigakrishna4276 ปีที่แล้ว

    நன்றி சார்

  • @natarajangovindasamy2638
    @natarajangovindasamy2638 5 ปีที่แล้ว +1

    Nice Bro

  • @padma7232
    @padma7232 3 ปีที่แล้ว

    Thankyou sir ❤️❤️❤️

  • @dhanasekar6548
    @dhanasekar6548 2 ปีที่แล้ว

    நன்றி

  • @lakshmibinnu4259
    @lakshmibinnu4259 5 ปีที่แล้ว +1

    anna u r my inspiration

  • @prakashsivaprakash272
    @prakashsivaprakash272 5 ปีที่แล้ว +1

    Tnq

  • @Man-js6qf
    @Man-js6qf 3 ปีที่แล้ว

    സൂപ്പർ Bro

  • @hndf9039
    @hndf9039 2 ปีที่แล้ว

    Great

  • @pravinraj9794
    @pravinraj9794 2 ปีที่แล้ว

    Thanks sir

  • @revathymurugappa1757
    @revathymurugappa1757 5 ปีที่แล้ว +2

    Tq so much sir... 😍

  • @ravikumars8332
    @ravikumars8332 5 ปีที่แล้ว +8

    Every one watch this movie Taare Zameen Par

  • @vijayk9975
    @vijayk9975 5 ปีที่แล้ว +2

    Apj sir you are yet in earth

  • @krishnaprakash8810
    @krishnaprakash8810 5 ปีที่แล้ว +3

    Great sir...

  • @rekhamohanasundaram4233
    @rekhamohanasundaram4233 4 ปีที่แล้ว +1

    Try to cover anukumari ias video. Pls

  • @stephenentrepreneur2455
    @stephenentrepreneur2455 4 ปีที่แล้ว

    Super sir nee ga yenaku oru Roel model

  • @shanmugarajar7319
    @shanmugarajar7319 5 ปีที่แล้ว +3

    Super

  • @jeremfoods5900
    @jeremfoods5900 5 ปีที่แล้ว +4

    Very interested

  • @vinomuru7471
    @vinomuru7471 5 ปีที่แล้ว +1

    100 % true

  • @josephifs6493
    @josephifs6493 5 ปีที่แล้ว +1

    make video About IFS foreign

  • @hemnath9620
    @hemnath9620 4 ปีที่แล้ว

    inspiring speech sir...im struggling to get govt job..can you help me out sir

  • @chellathai.k7722
    @chellathai.k7722 4 ปีที่แล้ว +1

    Sir neega enga scl ku(sowdambikaa) vanthinga iam really inspired I meet u in another clg also I hope one day I'll become an civil servant.....

    • @VNANDHUIRS
      @VNANDHUIRS 4 ปีที่แล้ว

      wish you all the best. pls contact me 9840637123

    • @funnyofunny100M
      @funnyofunny100M 4 ปีที่แล้ว +2

      @@VNANDHUIRS sir s ur speech is wonderful one day i will became an ias officer like u

  • @ajaycdm6667
    @ajaycdm6667 4 ปีที่แล้ว

    Lijend

  • @ramthulasy7386
    @ramthulasy7386 ปีที่แล้ว +3

    House wife upsc pass panna mudiyuma sir pls sollunga epdi padikkanu

  • @spadefreefire5465
    @spadefreefire5465 2 ปีที่แล้ว

    👏👏👏👏👏👍

  • @aisvaryalakshmi6043
    @aisvaryalakshmi6043 4 ปีที่แล้ว

    Wow😍😍😁😁

  • @trendstamizha
    @trendstamizha 5 ปีที่แล้ว +1

    💐

  • @Ghosh807
    @Ghosh807 8 หลายเดือนก่อน

    Unga mathiri நானும் job ponum sir really full hurts 😢😢😢😢😢

  • @premalatha9291
    @premalatha9291 5 ปีที่แล้ว +2

    m ur fan mr. nandakumar...Really u r great ...

  • @kaviarasan6738
    @kaviarasan6738 5 ปีที่แล้ว +1

    Elambagavat sir iuuam interview pannalam