சிவபெருமானை காண இந்த ஒரு குணம் கட்டாயம் வேண்டும் | சிவபித்தன் | hoow to see or realize lord shiva

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 พ.ย. 2024

ความคิดเห็น • 247

  • @bhuvanap4400
    @bhuvanap4400 4 ปีที่แล้ว +33

    நமக்குள் இருக்கும் இறைவனை நாம் உணர்ந்தாலே போதும்.ஓம் நமச்சிவாய.

  • @Manikandan-ls4rf
    @Manikandan-ls4rf 4 ปีที่แล้ว +26

    🔥 திருச்சிற்றம்பலம் 🔥
    அருமையான பதிவு சகோதரே!
    🕉️ ஓம் நமசிவாய 🕉️
    🙏🙏ஹர ஹர ஹர ஹர ஹர மகாதேவா!🙏🙏

  • @v.saraladevi6518
    @v.saraladevi6518 4 ปีที่แล้ว +1

    மிக மிக மிக உண்மையான பதிவு உண்மை காதலுடன் அனைத்தையும் அவர் பதம் அறப்பனித்து கண்ணீர்மல்கி நிற்க தூக்கி அவர் மடியில் அமர்த்திக்கொள்வார் எந்தை, தங்களின் பதிவு ஆனந்தகண்ணீர் வரவழைத்தது முற்றிலும் சத்தியமான வார்த்தைகள் மகிழ்ச்சி மகிழ்ச்சி 🙏🙏🙏

  • @thavamnayaki7438
    @thavamnayaki7438 3 ปีที่แล้ว +1

    ஓம் நமசிவாய
    உண்மையான தகவல்
    நன்றி

  • @karthinithya7657
    @karthinithya7657 4 ปีที่แล้ว +27

    நிங்க சொல்வது உன்மை அன்னா ஆனால் அவன் அருளாலே அவன் தான் வனங்க அந்த அன்பை அவர் தான் தர வேண்டும்

  • @Migaarumaiyaanapadalkopi
    @Migaarumaiyaanapadalkopi 4 ปีที่แล้ว +7

    பரம்பொருளே தினம் தினம்உன்
    அருள் திருமுகம் பார்த்து
    பிரார்த்தித்திடும் வரம்
    அருள்வாய்
    உன் நாம ம் ஜெபித்திடும்
    புண்ணியம் தருவாய்
    உன் பாதம் பணிந்திடும்
    பாக்கியம் தருவாய்
    பரமேஸ்வரா
    மகேஸ்வரா
    அருணாசலேஸ்வரா
    மகாதேவா
    போற்றி போற்றி
    ஓம் நமசிவாய வாழ்க
    அன்பான சிவ காலை வணக்கங்கள்

  • @sandysandy3498
    @sandysandy3498 4 ปีที่แล้ว +10

    அண்ணா நீங்கள் எப்படி பரம்பொருளை முதன் முதலில் அறிந்தீகள் என்று ஒரு பதிவு போடுங்கள் அண்ணா

  • @akonme1000
    @akonme1000 4 ปีที่แล้ว +25

    அன்பே சிவம் 🙏🙏🙏

  • @kopithansothiraja1433
    @kopithansothiraja1433 4 ปีที่แล้ว +1

    ஈசனின் ஆசியுடன் என்னுள் இருக்கும் சிவனை சீக்கிரம் அறிந்திட செய்வாயாக. ஓம் நமசிவாய

  • @balasubramaniam3794
    @balasubramaniam3794 4 ปีที่แล้ว +1

    எல்லாம சிவமயம் ஓம் நமசிவாய
    அருமையான பதிவு அய்யா மிகவும் நன்றி அய்யா
    இனிய சிவ மாலை வணக்கம்

  • @elumalaimonish3831
    @elumalaimonish3831 4 ปีที่แล้ว +9

    ஓம் நம சிவாய அண்ணா மிகவும் அருமையான பதிவு

  • @meenakshijeeva8197
    @meenakshijeeva8197 4 ปีที่แล้ว +1

    அன்பே சிவம் நல்லதோ கெட்டதோ இறைவன் கருணையினால் தான் அனைத்து செயல்களும் நடைபெறுகின்றன அவனன்றி அணுவும் அசையாது எனவே இறைவனிடத்தில் நாம் கட்டாயம் அன்பு செலுத்த வேண்டும் அவர் நமக்கு நல்ல உணர்வுகளையும் நல்ல குணத்தையும் அருளுவார் இறைவனை நம் வீட்டில் ஒருவராக நினைக்க வேண்டும் நம்மோடு அவர் எப்போதும் இருப்பதாக நினைக்க வேண்டும் அவரிடம் பேச வேண்டும் மனிதர்களிடம் இவற்றையெல்லாம் நாம் செய்து விட்டு அவமானம்தான் படுகிறோம் ஆனால் இறைவன் ஒருபோதும் அப்படி செய்ய மாட்டார் நன்றி வாழ்த்துக்கள்

    • @SivaPithan
      @SivaPithan  4 ปีที่แล้ว

      Namasivaya sago

    • @selvamg7144
      @selvamg7144 4 ปีที่แล้ว

      நமச்சிவாய,
      *நற்றுனண ஆவது நமச்சிவாயவே*

  • @RamaDevi-km8js
    @RamaDevi-km8js 4 ปีที่แล้ว

    அற்புதம். நம்முள் வீற்றிருக்கும் இறைவனிடம் கொள்ளும் அன்பு மட்டுமே நம்மை கடைதேற்றும் என்னும் உண்மையை மிக அழகாக விளக்கம் தந்தமைக்கு மிக்க நன்றி

  • @amalaselvarajan5638
    @amalaselvarajan5638 4 ปีที่แล้ว +1

    Om namashiva om namashiva om namashiva om namashiva om namashiva om namashiva om namashiva om namashiva om namashiva om namashiva om namashiva om namashiva om namashiva om namashiva om namashiva om namashiva om namashiva om namashiva om namashiva om namashiva om namashiva ♥️♥️♥️♥️♥️♥️♥️

  • @mehalam9213
    @mehalam9213 4 ปีที่แล้ว +16

    Neenga than sir enaku Guru Hara Hara Mahadeva 🚩

    • @Veera529
      @Veera529 4 ปีที่แล้ว +2

      Same thoughts

  • @sairam2385
    @sairam2385 2 ปีที่แล้ว

    மிக பெரிய உண்மையை மிகவும் இலகுவாக சாதாரனமாக கூறியிருக்கிறீர்கள்

  • @krishnavenirajendran3472
    @krishnavenirajendran3472 4 ปีที่แล้ว +4

    Unmai ta ayya neenga soldrathu...... aruputham en appa siva perumanai pathi ketkum pothu ...... mei silirukirathu ayya....
    Om nama shivaya...

  • @mercystellamary3513
    @mercystellamary3513 4 ปีที่แล้ว +16

    அருமையான பதிவு ஓம் நமசிவாய

    • @vijitha7817
      @vijitha7817 3 ปีที่แล้ว

      Om namashivaya🙏🙏🙇‍♀

  • @AnmigaDharisanam
    @AnmigaDharisanam 4 ปีที่แล้ว

    அருமையான பதிவு. நன்றி - ஆன்மிக தரிசனம்
    .

  • @veeramani195
    @veeramani195 4 ปีที่แล้ว +15

    ஓம் நமசிவாய வாழ்க வாழ்க ☘️☘️☘️☘️☘️

  • @VishnuKumar-fl8kn
    @VishnuKumar-fl8kn 4 ปีที่แล้ว +1

    ஐயா மிகவும் நல்ல பதிவு

  • @sumathikadam6723
    @sumathikadam6723 4 ปีที่แล้ว +40

    அழுது அழுது என் கண்ணீரும் காய்ந்து விட்டது ஐயா , இனி செய்வதற்கு ஒன்றும் இல்லை எல்லாம் அவன் செயல் என்று சும்மா இருந்துவிட்டேன்.திருச்சிற்றம்பலம். 🙏🙏🙏🙏🙏 🙏

    • @vedhavinothv2
      @vedhavinothv2 4 ปีที่แล้ว +8

      எதுவும் மனிதனால் உருவாக்க பட்டது அல்ல அது கர்மா அவரவர் அனுபவித்தே ஆக வேண்டும் இது காலத்தின் கட்டாயம்

    • @ghanakumar577
      @ghanakumar577 4 ปีที่แล้ว

      My same

  • @KSBInfo
    @KSBInfo 4 ปีที่แล้ว +19

    ஓம் நமசிவாய 🙏

  • @sutheshkumar.s.vsaravanan8939
    @sutheshkumar.s.vsaravanan8939 4 ปีที่แล้ว +16

    ஒம் பரப்ரம்ம ருத்ரதேவாய நம

  • @sarithap8713
    @sarithap8713 4 ปีที่แล้ว +7

    Namah shivaya 🌺🌺

  • @sandysandy3498
    @sandysandy3498 4 ปีที่แล้ว +1

    நீங்கள் கூறும் பதிவுகள் அனைத்தும் சிவனே எனக்கு கூறுவது போல இருக்கிறது அண்ணா

  • @r.kavithakavi7763
    @r.kavithakavi7763 3 ปีที่แล้ว +1

    Eesan Nammai therndhu yadupar kaathirungal anbu seiyungal shivaya namaha oooooom nama shivaya

  • @akmp8107
    @akmp8107 3 ปีที่แล้ว +1

    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய

  • @issmadurai6091
    @issmadurai6091 4 ปีที่แล้ว +1

    Sir, I am selvaraju from Madurai really I appreciate your conversation and I'm totally accepted your message also .

  • @narayanamoorthyp8459
    @narayanamoorthyp8459 2 ปีที่แล้ว

    என் அப்பன் அல்லவா என் தாய்யும் அல்லவா......ஒம் நமசிவாயம்🙏🙏🙏

  • @Kumrishkumar121
    @Kumrishkumar121 ปีที่แล้ว

    இனிய காலை வணக்கம் அன்புள்ள குருஜி திருச்சிற்றம்பலம் ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய

  • @spcreation720channel3
    @spcreation720channel3 3 ปีที่แล้ว

    🙏🕉️இதுதான் சரியான பதிவு 🕉️ சிவா🙏

  • @deepikasaravanakumarr65
    @deepikasaravanakumarr65 4 ปีที่แล้ว +2

    Arumaiyana pathivu om namashivaya 🙏🙏

  • @Veera529
    @Veera529 4 ปีที่แล้ว +5

    Very very fact kuve . ஓம் நமச்சிவாய

  • @SanaSana-jw3lu
    @SanaSana-jw3lu 4 ปีที่แล้ว +16

    Ohmmm nama chivaya potriiii

  • @arunmarvel4788
    @arunmarvel4788 4 ปีที่แล้ว +1

    Superb explanation. Thank you

  • @vani.mm.pandian8339
    @vani.mm.pandian8339 4 ปีที่แล้ว +5

    Hi sir nice tq 👍👍👏👏om namasivaya potri potri 🙏🙏🙏🕉🕉🕉

  • @srimasrima6917
    @srimasrima6917 4 ปีที่แล้ว +3

    ஐயா, om நமசிவாய துணை, சிவ காதலாகி கசிந்து கண்ணீர் மல்க வேண்டும்,

  • @ramyapalani1024
    @ramyapalani1024 4 ปีที่แล้ว +2

    Nice explanation sago.....👌👍🏼🙏💐Om❤Namashivaya .....🌹🙏👍🏼💐⚘....👏🏻👏🏻👏🏻

  • @akmp8107
    @akmp8107 3 ปีที่แล้ว +1

    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
    நன்றி சிவா

  • @ramariti8353
    @ramariti8353 4 ปีที่แล้ว +1

    அன்பு ஓம் நமசிவாய போற்றி அன்பு

  • @chellamuthu672
    @chellamuthu672 4 ปีที่แล้ว +1

    Ayya nansamykumptumpothuathikamkottavi abpothukannirvaruthu

  • @คคครคกกค
    @คคครคกกค 3 ปีที่แล้ว +1

    🙏🏻ஆரூரா தியாகேசா🙏🏻

  • @sivakarthika7047
    @sivakarthika7047 4 ปีที่แล้ว +8

    Om namasivaya thirucetrambalam 🔥 🔥 🔥

  • @shivababu5637
    @shivababu5637 4 ปีที่แล้ว +4

    Om nama shivayaaa💗💗💗💯💯💯

  • @prakashraja3996
    @prakashraja3996 4 ปีที่แล้ว

    மிகவும் அருமையான பதிவு ஐயா... 👏👏👏

  • @aishuvickey5735
    @aishuvickey5735 4 ปีที่แล้ว

    நம சிவாய போற்றி
    நாதன் தாள் போற்றி போற்றி
    ஐயா நான் தேடும் குருவே அவர்தானையா என் சிவன் ஒருவரே நம சிவாய

  • @vimalamathebharan3878
    @vimalamathebharan3878 4 ปีที่แล้ว +1

    Nandri Ji Arumai

  • @pandiyansjv6939
    @pandiyansjv6939 4 ปีที่แล้ว +3

    Tq, gud guide!

  • @amuthavalli9175
    @amuthavalli9175 3 ปีที่แล้ว

    Unmai Arumai sir Om nama sivaya potri 🙏

  • @arjunarjun1142
    @arjunarjun1142 4 ปีที่แล้ว

    ஓம் அகிலம் காக்கும் கருணை மிகு அண்ணாமலையார் மலர் பாதம் சரணடைகிறேன் சர்வமும் சிவமயம் ஓம்நமசிவாய ஓம் நமசிவாய ஓம்நமசிவாய ஓம் நமசிவாய ஓம்நமசிவாய ஓம் நமசிவாய ஓம்நமசிவாய ஓம் நமசிவாய ஓம்நமசிவாய ஓம் நமசிவாய

  • @karthkarthik7628
    @karthkarthik7628 4 ปีที่แล้ว

    அருமையான பதிவு நண்பரே

  • @essakkimuthu5449
    @essakkimuthu5449 4 ปีที่แล้ว +5

    ஓம் நமசிவாய திருச்சிற்றம்பலம்

  • @คคครคกกค
    @คคครคกกค 3 ปีที่แล้ว +1

    🥰அன்பே சிவம்🥰

  • @vadivuvadivu2489
    @vadivuvadivu2489 3 ปีที่แล้ว

    ஜயா முற்றிலும் உண்மை ஏன் என்றால் எனக்கு அந்த அனுபவம் உண்டு

  • @sundarabharathi4882
    @sundarabharathi4882 4 ปีที่แล้ว

    சிவாயநம. அருமையான விளக்கம். நன்றி ஐயா.

  • @sarithanamatchivaya8262
    @sarithanamatchivaya8262 4 ปีที่แล้ว +10

    Om Namatchivaya 🙏

  • @jayanthijayanthi8751
    @jayanthijayanthi8751 4 ปีที่แล้ว +5

    Thank you.....

  • @vedhavinothv2
    @vedhavinothv2 4 ปีที่แล้ว +3

    ஓம் நமசிவாய கண்டிப்பா சிவனை தரிசிக்கலாம் தரிசனம் கிடைக்கும் கடவுள் நேரிடையய வரமாட்டார் யாரோ ஒருவர் வழியாக நமக்கு செய்ய வேண்டியதை செய்வார்கள் யாருமே இல்லாத நேரத்தில் யாரோ ஒருவர் ஆறுதல் கிடைப்பது கடவுள் சிவசிவ

    • @madhavan4572
      @madhavan4572 4 ปีที่แล้ว +1

      Om namashivaya namaga

    • @vedhavinothv2
      @vedhavinothv2 4 ปีที่แล้ว

      @@madhavan4572 சிவாயநம

    • @selvamg7144
      @selvamg7144 4 ปีที่แล้ว +1

      *நமச்சிவாய, அய்யா அனைத்து உயிர்களிளும் இருப்பது சிவமே.*
      *ஒன்றும் நீ அல்லை அன்றி ஒன்று இல்லை*
      என்பது மாணிக்கவாசகர் பெருமான் அருளிய திருவாசகம்,
      இதன் பொருள்
      *நீ அது இல்லை ஆனால் அது இல்லாமல் நீ இல்லை.*
      இவை அனைத்தும் சைவ சித்தாந்த பெரியவர்கள் சொன்னது சுவாமி.
      *திரு சிற்றம்பலம்*

  • @shalinigobinath2104
    @shalinigobinath2104 4 ปีที่แล้ว +4

    ஓம் நமசிவாய வாழ்க

  • @villageoftanjavur2858
    @villageoftanjavur2858 3 ปีที่แล้ว

    ஏகன் அனேகன்
    அனேகன்களில் நீயும் ஒருவன்
    என்பதை உணர்கிறேன்
    நமச்சிவாய

  • @SkramarSkramar
    @SkramarSkramar 4 ปีที่แล้ว +1

    Tq Anna...

  • @parthibanr1431
    @parthibanr1431 2 ปีที่แล้ว

    என் அப்பன் ஈசனே துனை ஓம் நமசிவாய🙏🙏🙏

  • @คคครคกกค
    @คคครคกกค 3 ปีที่แล้ว +1

    🙏🏻ஓம் நமசிவாய🙏🏻

  • @kkrkkr8518
    @kkrkkr8518 4 ปีที่แล้ว

    Mikavum arumaiyana pathivu mikka nandri iyya
    🕉️Om Namah Shivaya Namah 🕉️💞🔥🔥🔥🔱🔱🔱🙏

  • @sfhjkkdjkkhmb5267
    @sfhjkkdjkkhmb5267 4 ปีที่แล้ว

    அருமை அருமை மிகவும் அருமை

  • @amalaselvarajan5638
    @amalaselvarajan5638 4 ปีที่แล้ว +1

    Nice

  • @srimasrima6917
    @srimasrima6917 4 ปีที่แล้ว +2

    ஓம் நமசிவாய துணை

  • @rajisudha64
    @rajisudha64 2 ปีที่แล้ว

    என்னவென்று தெரியவில்லை. அழுகை வருகிறது. ஓம் நமசிவாய🙏

  • @நால்வர்பொற்பாதம்நம்உயிர்த்துணை

    நற்றுணையாவது நமசிவாயவே...

  • @stylishthamizachi9115
    @stylishthamizachi9115 3 ปีที่แล้ว

    வாழ்க ஈசனின் புகழ் 🙏

  • @vengateswariv2624
    @vengateswariv2624 3 ปีที่แล้ว

    , என்னால் உணர முடிகிறது குருவே

  • @devacoimbatorroof5249
    @devacoimbatorroof5249 4 ปีที่แล้ว +6

    சிவ பெயர்ச்சி பற்றி sollungal சிவா

  • @thiru786
    @thiru786 4 ปีที่แล้ว +2

    Nandri om nama shivaya

  • @rryuvarryuva1328
    @rryuvarryuva1328 3 ปีที่แล้ว

    🙏🕉️🔥 ஓம் நமசிவாய 🕉️

  • @anushree55
    @anushree55 3 ปีที่แล้ว

    ஒம் நமசிவாய நமசிவாய நமசிவாய🙏🙏🙏🙏🙏 👌👌👌👌👌

  • @karpagavallikutty4880
    @karpagavallikutty4880 4 ปีที่แล้ว

    ஹர ஹர மகாதேவா ஓம் நமசிவாய சிவாய நம

  • @subhalakshmiramesh2932
    @subhalakshmiramesh2932 4 ปีที่แล้ว

    Om Nama Sivaya 🕉️🕉️🙏

  • @sreedevi6832
    @sreedevi6832 3 ปีที่แล้ว

    Neenga solvathu ellame unmai ayya. Azhuthu azhuthu kedpen chinnathileya kashtappetten. ippo age 42 innum enakku kashtam eppo theerum nu kedpen. Apram naane solluven unakku eppo thonutho appo enakku nee nallathai seinnu solven. Aana ennoda appa avaru. enna kaivida mattar.

  • @karpagaselvi3963
    @karpagaselvi3963 ปีที่แล้ว

    🙏om namasivaya 🙏 Guruvadi saranam 🙏 Thiruvadi saranam 🙏

  • @ramrani6052
    @ramrani6052 4 ปีที่แล้ว

    Correct Ayya. Sivame Jayam. Sivame Dhavam.

  • @bakiyaseaker2680
    @bakiyaseaker2680 4 ปีที่แล้ว +1

    ஓம் நமசிவாய நன்றி ஐயா 🙏🙏🙏🙏

  • @pavithra4507
    @pavithra4507 3 ปีที่แล้ว

    ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @jeevajeejeeva2843
    @jeevajeejeeva2843 3 ปีที่แล้ว

    Om namachivaya pottri 🙏

  • @sumathimuruganantham1979
    @sumathimuruganantham1979 4 ปีที่แล้ว +2

    Om namasivaayam namaga

  • @karthikkalaivani6231
    @karthikkalaivani6231 4 ปีที่แล้ว

    OM NAMA SHIVAYA 🙏 thanks

  • @thavamnayaki7438
    @thavamnayaki7438 4 ปีที่แล้ว

    இரன்டு கண்களில் இருந்து நீர் வரக்கூடாதா?
    ஓம் நமசிவய

  • @gunashekar7070
    @gunashekar7070 4 ปีที่แล้ว +4

    Yes thanx ayya...

  • @mages1866
    @mages1866 4 ปีที่แล้ว

    Nandri nandri nandri

  • @dhivyavijay7011
    @dhivyavijay7011 4 ปีที่แล้ว

    ஓம் நமச்சிவாய போற்றி போற்றி

  • @udhayanbalaiah9113
    @udhayanbalaiah9113 4 ปีที่แล้ว

    Ayya yepothum parmeshwara parvathidevi thunai nu daily om namasivaya nu solikondu irukiren,yenaku katukadangatha kovamum, kama ichaikalum adigamayitey iruku ayya, sila nerangalil naney sivan yendra yenamum varukirathu, nalla vali solunga sivaya namaga sivanai adaiyavendum ayya

  • @muthukrishank1051
    @muthukrishank1051 3 ปีที่แล้ว

    முருகன் பெருமான்
    எனது குழதெய்வம்
    காளியம்மன் மாரியம்மன்
    என சாமிகலை வாங்கினேன் பலன் கிடைக்கவில்லை
    சிவனை வழிபட்டு வந்தேன்
    உடலை இயக்கும் சிவனை நோக்கி தவம் செய்து வருகின்றேன்
    எனக்கு எல்லாமே சிவன் தான்

  • @muthuselvam1738
    @muthuselvam1738 4 ปีที่แล้ว

    மாதவிடாய் போது சிவனை வழிபடலாமா ப்ளீஸ் அண்ணா இது பற்றிய வீடியோ போடுங்கள் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் அண்ணா

  • @bhuvanapriya8083
    @bhuvanapriya8083 3 ปีที่แล้ว

    சிவ சிவ🙏 சிவாய நம சிவா🙏

  • @gokullekhagl3249
    @gokullekhagl3249 3 ปีที่แล้ว

    ஓம்நமசசிவாய என் அப்பா சிவன்

  • @rvstudio4913
    @rvstudio4913 4 ปีที่แล้ว

    எல்லாம் அவன் செயல் சிவாய நம 🙏🙏🙏🙏 🙏

  • @Keshav20189
    @Keshav20189 4 ปีที่แล้ว +1

    Romba thanks Anna

  • @arulgnanambalasubramaniam553
    @arulgnanambalasubramaniam553 4 ปีที่แล้ว

    Arumai yana ubadesam sago nandri

  • @seethamalikapseethamallika1354
    @seethamalikapseethamallika1354 4 ปีที่แล้ว

    உண்மை ❤️

  • @sivasvaishu4528
    @sivasvaishu4528 4 ปีที่แล้ว +3

    Unmai ayya🙏😊🤗😢❤❤yengggummey appa than❤😢😘😊🤗 om namah shivaya namaha🙏🤗anaithirkum melhana paramporuzh natharre potri potri om namah shivaya namaha💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙avar anbukku idu inaiyea yethum illaiyappa❤😢😍❤😘😘😘🤗💙💙🌺😘😊😙🙏🙏🤗💚💙😢❤❤❤😢😢❤❤❤😢😢🙏💙💙💚💛💛💙🤗😘😍❤💝💝💝appa sayang💋💋🌺🌷😍❤😢😘😊🤗😚😙💙💙💙😢❤😚😚❤❤😍😢😊🤗💝💝💝🙏omm namah shivaya namah🤗🤗🙂🤗😘😍❤🙂🙂😍💋💋😍😍❤💋💋💜💜💙💙💙🙏🤗🤗❤❤❤💝💝💝🙏💞🤗❤❤😍💝💝🙏🤗🤗🤗😍😍😘❤❤❤❤❤😍😘❤