வியக்க வைக்கும் அத்திவரதர் வரலாறு | Sindhuja about Kanchipuram Varadaraja Perumal History

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ก.พ. 2025

ความคิดเห็น • 198

  • @jaypee4331
    @jaypee4331 5 ปีที่แล้ว +36

    I am frm Kanchipuram & I am blessed to see #Aththivaradhar
    Tq newzglitz for this video...
    Ithuvaraikum nalu thadava pathuten 😌
    காஞ்சிபுரம் ❤️

    • @vijima1212
      @vijima1212 5 ปีที่แล้ว +2

      Free dharshan is available?

    • @jaypee4331
      @jaypee4331 5 ปีที่แล้ว +1

      @@vijima1212 yeah free dharshan available
      & Common to all
      VIP pass available ₹- 500 (but it should be booked only through the online)

    • @vijima1212
      @vijima1212 5 ปีที่แล้ว +2

      Thank you Jay

    • @RK-fz9wh
      @RK-fz9wh 5 ปีที่แล้ว

      Frnd I need to come and see Athi varathar plz help me

    • @RK-fz9wh
      @RK-fz9wh 5 ปีที่แล้ว +1

      We don't have frnd in kanchipuram...so plz help me we r now in UAE...surly we visit kanchipuram

  • @jkwin1491
    @jkwin1491 5 ปีที่แล้ว

    பிறக்கும் போதே நம் தலையெழுத்து எழுதப்பட்டிருக்கும் என்பார்கள் படைத்தவனே பார்த்துக்கொள்வார் தங்களின் உச்சரிப்பான உரையாடலுக்கு வாழ்த்துக்கள்.வணக்கங்கள்

  • @surajendran2951
    @surajendran2951 5 ปีที่แล้ว +40

    நம் நாட்டின் அழகு இது தான்... கலாச்சாரத்தின் அழகும் இது தான்... அவர் அவர் கு ஒரு கலாச்சாரம்... ஒரு கடவுள்... ஒரு நம்பிக்கை... ஒரு மகிழ்ச்சி !!!!
    Super. I love my India. Peace and Happiness to all. எல்லோருக்கும் நன்மையும்.. அருளும்... அந்த ஆண்டவன் வளங்கட்டும் !!!!

    • @yogavardini3937
      @yogavardini3937 5 ปีที่แล้ว

      JHSB Chennaivaasi kids stories small fighter stories fast

    • @sahaya1234
      @sahaya1234 5 ปีที่แล้ว

      வழங்கட்டும்

  • @Vadapalaninews
    @Vadapalaninews 5 ปีที่แล้ว

    ஒரு கடவுள்... ஒரு நம்பிக்கை... ஒரு மகிழ்ச்சி good show vazhthukkal

  • @KalimuthuManikandan
    @KalimuthuManikandan 5 ปีที่แล้ว +7

    About Robert Clive & மகர கண்டி 👏🏼👏🏼👌🏼
    GOOSEBUMPS
    ஓம் நமோ நாராயணா 😍🙏🏼🙏🏼🙏🏼

  • @krishnamurthy9037
    @krishnamurthy9037 5 ปีที่แล้ว +27

    மிக்க நன்றி.உங்களை போன்றோர் பக்தி பெருகும் வகையில் செய்த உபன்யாசம் நம் மதத்தை உத்வேகப்படுத்தும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.

  • @krithikagokulnath4160
    @krithikagokulnath4160 5 ปีที่แล้ว +13

    So nice to see you Sindhuja after so many years...

  • @lifemissing2294
    @lifemissing2294 5 ปีที่แล้ว +14

    Madam very nice speech and cute thank you so much🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @selvaraj-nl7rr
    @selvaraj-nl7rr 5 ปีที่แล้ว +7

    16:20 song mesmerized👏

  • @soundhariyashivam.2554
    @soundhariyashivam.2554 5 ปีที่แล้ว +5

    Thank god u gave me a chance to c u really feeling very much blessed . ...... #athivaradhar#kanchipuram#soundhariyashivam😍😍😍

  • @sasirekharekha8315
    @sasirekharekha8315 5 ปีที่แล้ว +20

    You are doing a great job sinduja. Happy to see you..I am u r college classmate sasi rekha....

  • @chitraparthasarathy7638
    @chitraparthasarathy7638 5 ปีที่แล้ว +5

    👌👍 மிக்க நன்றி🙏🏻 நன்றாகச் சொன்னேள். பலன் எதிர்பார்க்காமல் பாக்கியமாக கருதி தரிசிக்கலாமே..! 🙏🏻

  • @0880-b2w
    @0880-b2w 5 ปีที่แล้ว +11

    நன்றி...சிறப்பான ஒலிஔிப்பதிவு...

  • @varadharajanselladurai2944
    @varadharajanselladurai2944 5 ปีที่แล้ว +10

    Thanks sister ,good information

  • @rohinidevi9822
    @rohinidevi9822 5 ปีที่แล้ว +7

    The way of explanation is very good thk u so much mam.

  • @mythilisretrorecipes
    @mythilisretrorecipes 5 ปีที่แล้ว +4

    Great sindhuja.happy and proud to see you dear.inspired speech.

  • @saravananmn6089
    @saravananmn6089 5 ปีที่แล้ว +7

    Very nice voice and good tamil song

  • @jayanthisjayanthisaijaivet2127
    @jayanthisjayanthisaijaivet2127 5 ปีที่แล้ว +3

    Arumai yana vupanyasam ma nanri ..

  • @devand7330
    @devand7330 5 ปีที่แล้ว +10

    Govinda Govinda Govinda Govinda Govinda Govinda Govinda

  • @n.karthikaiselvam8498
    @n.karthikaiselvam8498 5 ปีที่แล้ว +7

    நன்றி

  • @ashamalway822
    @ashamalway822 5 ปีที่แล้ว

    Thanks for the imformation ma'am lord will shower u with everything thanks maam

  • @Raja-si4ub
    @Raja-si4ub 5 ปีที่แล้ว +10

    Om namo narayana

  • @avav8929
    @avav8929 5 ปีที่แล้ว +5

    அருமை

  • @KJAAICH2
    @KJAAICH2 5 ปีที่แล้ว +5

    Today i visited temple 06july2019 , thank god for given me the oppourtunity , 5 hrs que seems so simple when i stand before him for 3 seconds !!! Everyone must visit !!!

  • @kaushikarajhan1541
    @kaushikarajhan1541 5 ปีที่แล้ว +2

    Very nice..Om Namo Narayana🙏

  • @manojkumarkb6870
    @manojkumarkb6870 5 ปีที่แล้ว +10

    Om namo Narayana🙏🙏🙏❤️🙏

  • @sriivasaramanujadhasan9628
    @sriivasaramanujadhasan9628 5 ปีที่แล้ว +5

    Good information.

  • @thamizhiniillam8124
    @thamizhiniillam8124 5 ปีที่แล้ว +3

    Superb mam

  • @sripapavidhya166
    @sripapavidhya166 5 ปีที่แล้ว +26

    Om namo narayana...🙏🙏🙏

  • @mindpeace5217
    @mindpeace5217 5 ปีที่แล้ว +7

    🙏🙏🙏🙏🙏govindha

  • @sridharanappia2164
    @sridharanappia2164 5 ปีที่แล้ว +3

    There is no words to appreciate you

  • @bharathiravikumar3958
    @bharathiravikumar3958 5 ปีที่แล้ว +2

    Thanks for 💓💓💓💓💓💓 video Mam & message

  • @anbazhagananbu6109
    @anbazhagananbu6109 5 ปีที่แล้ว +11

    omm namo Narayanaya.....

  • @veeranankartickeyan4257
    @veeranankartickeyan4257 5 ปีที่แล้ว +7

    We good way of expression of text as well very good song.Thank you.

  • @suganyaayyavu5977
    @suganyaayyavu5977 5 ปีที่แล้ว +3

    Nice speech mam

  • @Staywithhomemaker
    @Staywithhomemaker 5 ปีที่แล้ว +3

    Ohm namo narayanaya...🙏🙏🙏

  • @prakasams1608
    @prakasams1608 5 ปีที่แล้ว +5

    Super

  • @vnandhini9118
    @vnandhini9118 5 ปีที่แล้ว

    Good

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 5 ปีที่แล้ว +5

    Om Nammo Narayana

  • @romingram
    @romingram 5 ปีที่แล้ว +1

    A part from second thoughts !!!! that place now hold a lots of collective High positive Rays (Energy)from the Believe peoples !!! Possible can visit !!!!

  • @srmurugan3182
    @srmurugan3182 5 ปีที่แล้ว

    சூப்பர். அருமை மிகவும் அருமை நனறியுடன்.மேல்கரை முருகன்.

  • @dhivyamonikha3136
    @dhivyamonikha3136 5 ปีที่แล้ว

    Arumayana vilakam nandri sindhuja akka

    • @கா.கண்ணதாசன்கா.கண்ணதாசன்
      @கா.கண்ணதாசன்கா.கண்ணதாசன் 5 ปีที่แล้ว

      Dhivya sri Karthik புராணகதைகள் உண்மை இல்லை கடவுளை நம்புங்கோ ஆனால் இது தான் கடவுள் என்று பொய் சொல்வதை நம்பாதே......

  • @indragnanam2886
    @indragnanam2886 5 ปีที่แล้ว +1

    கதை நன்றாக உள்ளது

    • @கா.கண்ணதாசன்கா.கண்ணதாசன்
      @கா.கண்ணதாசன்கா.கண்ணதாசன் 5 ปีที่แล้ว

      Indra Gnanam கதைதான் உண்மை இல்லை கடவுளை நம்புங்கோ ஆனால் இது தான் கடவுள் என்று பொய் சொல்வதை நம்பாதே....

  • @cookwithpriyamani109
    @cookwithpriyamani109 5 ปีที่แล้ว +4

    ஒவ்வொரு வீடியோவிலும் ஒவ்வொரு விதமான வரலாற்றை சொல்கின்றார்கள் இதில் எது உண்மை என்று யாருக்குமே புரியவில்லை திருடப்பட்ட சிலை அந்த தண்ணீருக்குள் எப்படி வந்தது

  • @vijayskt3449
    @vijayskt3449 5 ปีที่แล้ว +15

    I think we should bring and install atti varathar back he was kept in the water because he was there because of the mogul invasion. That might be true facts.

    • @arunselvanas2632
      @arunselvanas2632 5 ปีที่แล้ว +2

      @Jambu Lingam Dei loosu avaru soldrathum oru fact dhan public la respect mukkiyam

  • @buvanaramachandran83
    @buvanaramachandran83 5 ปีที่แล้ว +1

    அருமை. அத்தி வரதர் தரிசனம் செய்தோம்

  • @veeratamilsongstatus8723
    @veeratamilsongstatus8723 5 ปีที่แล้ว +1

    Super expain

  • @Ransanjyo
    @Ransanjyo 5 ปีที่แล้ว +5

    Fantastic explanations.. 😍🙂

  • @rajalakshmisamidurai3592
    @rajalakshmisamidurai3592 5 ปีที่แล้ว +1

    Good superb explanation

  • @jayaramansuganthi9379
    @jayaramansuganthi9379 5 ปีที่แล้ว +1

    🙏 🙏 🙏

  • @rame407
    @rame407 5 ปีที่แล้ว +8

    I am kanchipuram🙏🙏🙏

  • @balasundaramanbazagan7361
    @balasundaramanbazagan7361 5 ปีที่แล้ว

    Nandri.

  • @sathyan7043
    @sathyan7043 5 ปีที่แล้ว +9

    That's our sanatan dharma for you 💓🔥

  • @vinodhkumarc6120
    @vinodhkumarc6120 5 ปีที่แล้ว +3

    ஓம் நமோ நாராயணாய

  • @rajahvarma1594
    @rajahvarma1594 5 ปีที่แล้ว +3

    Great humans have created god in the form of a statue.now india .esp.tamil nadus problems all incl.water will b solved.praise the stone statue

  • @sudhasudha3954
    @sudhasudha3954 5 ปีที่แล้ว +2

    Swamy parthadhe rombo santhosham

  • @amaravathi6352
    @amaravathi6352 5 ปีที่แล้ว

    👏👌🙏

  • @Karma-p4u
    @Karma-p4u 5 ปีที่แล้ว

    ஓம் நமோ நராயணய நம.

  • @pravin3977
    @pravin3977 5 ปีที่แล้ว +5

    🙏

  • @AravindA-bx4rz
    @AravindA-bx4rz 5 ปีที่แล้ว +1

    I am also kanchipuram dt... I am also watching one time... Last Saturday....

  • @siva6115
    @siva6115 5 ปีที่แล้ว +5

    akka
    nice

  • @paravallipuram5628
    @paravallipuram5628 5 ปีที่แล้ว +5

    OM Namo Narayan
    Govinda Govinda Govinda Saranam Saranam Saranam 🌷⚘💐🌼🌹🙏❤💕🌍👏👏👏

  • @dhivyamonikha3136
    @dhivyamonikha3136 5 ปีที่แล้ว +2

    Sindhuja akka inimayana kural

  • @selvaraj-nl7rr
    @selvaraj-nl7rr 5 ปีที่แล้ว

    Thks...

  • @sankar.msankar.m4317
    @sankar.msankar.m4317 5 ปีที่แล้ว

    Gyanam ellaruku kuduthurukaru aana namaku neraya gyanam irukunra visayame theriyuma makkala muttala vechuruku karma ithuponra pechu deiva sindanaile irundal gyanam vanduvidum 😘😘😘

  • @KannanKannan-vj3fd
    @KannanKannan-vj3fd 5 ปีที่แล้ว +5

    இறைவனை வணங்குபவரே ஒழுக்கசீலராக மாற முடியும்.
    வறட்டு பகுத்தறிவு பேசிதிரிவது ஒழுங்கீனத்தையே வளர்க்கும்.

    • @guganil9810
      @guganil9810 5 ปีที่แล้ว

      @@rationalist2022 VG
      Rff

  • @sivarams841
    @sivarams841 5 ปีที่แล้ว +3

    புநிதமான இந்து மதத்தை எந்த நாத்திகன்னாலும் அசைக்கமுடியாது ஸ்ரீ ராம அத்திவரதர்

  • @shijilaranias8642
    @shijilaranias8642 5 ปีที่แล้ว

    how is it madam, it is possible? i think Athi varadar is one of the Sculpture and not in human? one doubt raised in myself, so just clarification madam

  • @KannapiranArjunan-vm2rq
    @KannapiranArjunan-vm2rq 5 ปีที่แล้ว +7

    சின்னப்பயலே சின்னப்பயலே சேதி கேளடா நான் சொல்லப் போற வார்த்தையை நல்லா எண்ணிப்பாரடா நீ எண்ணிப்பாரடா
    ஆளும் வளரனும் அறிவும் வளரனும் அதுதாண்டா வளர்ச்சி
    உன்னை ஆசையோடு ஈன்றவளுக்கு அதுவே நீ தரும் மகிழ்ச்சி நாளும் ஒவ்வொரு பாடம் கூறும் காலம் தரும் பயிற்சி - உன் நரம்போடு தான் பின்னி வளரனும்
    தன்மான உணர்ச்சி தன்மான உணர்ச்சி
    வேப்ப மர உச்சியில் நின்று பேயொன்று ஆடுதுன்னு
    விளையாடப் போகும் போது சொல்லி வைப்பாங்க
    உன் வீரத்தை கொழுந்திலேயே கிள்ளி வைப்பாங்க
    வேலையற்ற வீணர்களின் மூளையற்ற வார்த்தைகளை
    வேடிக்கையாகக் கூட நம்பி விடாதே நீ வீட்டிற்குள்ளே பயந்துகிடந்து வெம்பிவிடாதே
    நீ வெம்பி விடாதே

  • @ramanujemjagan8164
    @ramanujemjagan8164 5 ปีที่แล้ว +3

    ஸ்ரீ ராமானுஜர் சரித்திரத்தில் ஸ்ரீ மஹா தேசிகன் ஸ்வாமி சரித்திரத்தில், அல்லது ஸ்ரீ கூறதாழ்வான் சரித்திரத்தில் எங்கும் ஸ்ரீ அத்தி வரதர் பற்றி குறிப்புகள் இல்லை.

  • @MADRASVLOGGER
    @MADRASVLOGGER 5 ปีที่แล้ว +1

    Mm

  • @tamizhankarthick4514
    @tamizhankarthick4514 5 ปีที่แล้ว +3

    😍😍😍😍😍😍😍

  • @lifemissing2294
    @lifemissing2294 5 ปีที่แล้ว +2

    Wednesay I am go to oo athi varadharaja Temple I am enjoyed Om Om Namo Narayan Nair

  • @arvindgounder1513
    @arvindgounder1513 5 ปีที่แล้ว +1

    I have already had Darshan

  • @mindpeace5217
    @mindpeace5217 5 ปีที่แล้ว +6

    ஓம் நமோ நாராயண நாயர் 🙏🙏

  • @thinasariporadubavariloruv3980
    @thinasariporadubavariloruv3980 5 ปีที่แล้ว +5

    ஆஹா ஓஹோ ஆஹா.....
    ஆண்டி சூப்பர்

  • @sheelajayakumar9436
    @sheelajayakumar9436 5 ปีที่แล้ว

    Hai sindhuja happy to see you again from ambthur

  • @gowthytamil4644
    @gowthytamil4644 5 ปีที่แล้ว +8

    🙏Om NaMo NaRaYaNaa 🙏

  • @vaishnaviram7854
    @vaishnaviram7854 5 ปีที่แล้ว +1

    அத்திவரதரின் உண்மையான வரலாருதான் என்ன? ஏன் ஒவ்வொரு காணொலியிலும் ஒவ்வாெரு மாதிரியான கருத்துக்களை முன் வைக்கிறார்கள்?

  • @kalanithi4190
    @kalanithi4190 5 ปีที่แล้ว

    🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @MuraliMurali-ko1nf
    @MuraliMurali-ko1nf 5 ปีที่แล้ว

    ஒம் நாமோ நாராயணன ஒம் நாரநாராயண

  • @ragaasuran7701
    @ragaasuran7701 5 ปีที่แล้ว

    எல்லா வரதருக்கம் பெரிய பூட்டும், போலீஸும் அவசியம். மனிதன் தான் முக்கியம்.

  • @கா.கண்ணதாசன்கா.கண்ணதாசன்

    யார் இந்த அத்திவரதர் அவரை ஏன் போய் பார்க்க வேண்டும் அவர் கடவுள் என்றால் அவரிடம் சொல்லுங்கோ மழை வேண்டி......

  • @பா.சபரிநாதன்-வ7ங
    @பா.சபரிநாதன்-வ7ங 5 ปีที่แล้ว +1

    ஓம் சங்கரநாராயணணே போற்றி போற்றி

  • @abufahadhiqbalvkr4525
    @abufahadhiqbalvkr4525 5 ปีที่แล้ว

    சகோதரி உங்கள் மத நம்பிக்கையில் நான் தலை இட வில்லை தலையிடவும் கூடாது.
    ச்சரித்திரம் ச்சரித்தரம் என்று சொல்லி பொய்யான கதையை ஒன்றுக்கொன்று முரண்பாடான கதையை சொல்வதை என்னால் ஏற்று கொள்ள முடியவில்லை. நீங்கள் கூறுவதை போல சிலைகளை அழிப்பதுதான் முகமதியர்களின் குறிக்கோள் என்றால் சற்றேரகுரைய அவர்கள் ஆண்ட 900 ஆண்டுகளில் ஒரு சிலையை கூட விட்டு வைத்திருக்க மாட்டார்கள். மாறாக இந்து கோவில்களுக்கு நிலமும் நிதியுதவியும் அதிகம் வழங்கி இருக்கிறார்கள். இதுதான் வரலாறு.
    தயவு செய்து இனி இருமதங்களுகிடையே பிளவை ஏற்படுத்தும் வகையில் பேச வேண்டாம். நன்றி.

  • @rajivraghu9857
    @rajivraghu9857 5 ปีที่แล้ว

    Jai Srimammarayana.

  • @subramanianshanmugavel6081
    @subramanianshanmugavel6081 5 ปีที่แล้ว

    Zone

  • @quad6creations872
    @quad6creations872 5 ปีที่แล้ว +2

    We didnt get tickets ..☹️

    • @vijima1212
      @vijima1212 5 ปีที่แล้ว +1

      Do we need to book a ticket before going there?

    • @quad6creations872
      @quad6creations872 5 ปีที่แล้ว +1

      @@vijima1212 they have given some passes ..

    • @vijima1212
      @vijima1212 5 ปีที่แล้ว +1

      Thank you. Without booking can we see the god or booking is mandatory.

    • @quad6creations872
      @quad6creations872 5 ปีที่แล้ว

      @@vijima1212 even I am not sure .... Have to check .. again

    • @shyamaification
      @shyamaification 5 ปีที่แล้ว

      Free darshan only in weekends.. No booking..

  • @geethab9527
    @geethab9527 5 ปีที่แล้ว +1

    I have visited on 9.7.2019& and it is very much shame to know the arrangements.
    More than 45% public fainted in the scroching Sun enroute Pattala teru to west main entrance
    District collector, Kanchipuram is busy to accomodate VIP, VVIP, also a shame ignoring common public
    ill worthy police on duty
    No courtesy for 82year old elder people,though shown Aadhar card
    Shameful endowment minister ,TN
    Why huge publicity,when no proper arrangements like water
    People were using head tank water on the toilets
    Near pattala aaramba nilay palli.
    Don't make unnecessary publicity

  • @sathishcravi7273
    @sathishcravi7273 5 ปีที่แล้ว

    நான் போய்ட்டு வந்து இருக்காங்க. பெண்கள் செல்ல ரொம்ப கஷ்டமாக இருக்கிறது..

  • @priyas3326
    @priyas3326 5 ปีที่แล้ว +3

    Pregnant ladies polama? Pls reply me

    • @KJAAICH2
      @KJAAICH2 5 ปีที่แล้ว +3

      Many pregant ladies visited today 06july2019 , and also separate battery car is available

    • @priyas3326
      @priyas3326 5 ปีที่แล้ว

      @@KJAAICH2 thank u so much

    • @கா.கண்ணதாசன்கா.கண்ணதாசன்
      @கா.கண்ணதாசன்கா.கண்ணதாசன் 5 ปีที่แล้ว

      priya S கடவுளை நம்புங்கோ ஆனால் இது தான் கடவுள் என்று பொய் சொல்வதை நம்பாதே புராணங்கள் பொய் சொல்வதை நம்பாதே.........

  • @mageshmagesh6690
    @mageshmagesh6690 5 ปีที่แล้ว +4

    Romba pesadhe. Naanga 5mani neram ninnu Sammy kumbitta..bharmin pasanga kurukku vazila poi ninnudureenga.

  • @1973raasaasukaran
    @1973raasaasukaran 5 ปีที่แล้ว

    அஸ்த்தகிரி வரதர் எனபவர் சஸ்த்த கிரி வரதர் எதன் மூலமென்றால் சப்(ஸ்)த்த கிரி ( ஏழு மலை ) நாயகன் ( பரத ராஜப் பெருமாள் ) என்பவரானார்.

  • @asurisundararajan1998
    @asurisundararajan1998 5 ปีที่แล้ว +2

    Good fabricated tale. Please don't blabber in the public media.

  • @msakkhan3279
    @msakkhan3279 5 ปีที่แล้ว +1

    அவர் எங்கே எழுந்தளிராறு
    படுத்த படுக்கையாகவே படுதுன்றிருக்கார்.
    எப்ப தூக்குராங்கலோ.

    • @ragaasuran7701
      @ragaasuran7701 5 ปีที่แล้ว

      தங்கள் விளக்கத்திற்கு நன்றி.

  • @rockersragu5265
    @rockersragu5265 5 ปีที่แล้ว +2

    Innikku yen andavana tharisichan perumale

  • @SenthilKumar-rb2yg
    @SenthilKumar-rb2yg 5 ปีที่แล้ว +2

    Mudunanbigai valarthu maakalai yamathiri Iyar business pondaranga akka speech poi intha history poi

  • @punitharajanadaraja1787
    @punitharajanadaraja1787 5 ปีที่แล้ว +3

    She has confused the entire story telling

  • @BalaMurugan-ys8gw
    @BalaMurugan-ys8gw 5 ปีที่แล้ว +6

    இந்த உடான்ஸ் கதை எந்த varalaatril பதிவாகி உள்ளது

    • @Gokulkrish_
      @Gokulkrish_ 5 ปีที่แล้ว +6

      Unga manasula mattum dhn ithu udansa pathivagi iruku ..bro

    • @SaiRam-nw6tg
      @SaiRam-nw6tg 5 ปีที่แล้ว +7

      dravida sombunu oru book la iruku....

    • @hariharanr4577
      @hariharanr4577 5 ปีที่แล้ว +4

      Moodittu poda

    • @SaiRam-nw6tg
      @SaiRam-nw6tg 5 ปีที่แล้ว +4

      Gokul Krish andha sombu yenga kita ila ..dravida etchais ta iruku...avanglaku sombu aditcha unaku adha soli tharuvaanga like veeramani

    • @BalaMurugan-ys8gw
      @BalaMurugan-ys8gw 5 ปีที่แล้ว

      எப்படி மாத்தி மாத்தி poo சுத்துனாலும் காதை காட்டுவீங்க போல, makaley

  • @mU_kUiN_dU
    @mU_kUiN_dU 5 ปีที่แล้ว

    Oru vasathum lla total lla, oru water, vasath lla sapadu lla badanthu pora vasathi lla yaporo ethuku di video podara