ஸூரா ஹூது | அத்தியாயம் -11 | குர்ஆன் தமிழாக்கம் | IFM Media

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ต.ค. 2024
  • #surahhood #ifmmedia #qurantamil

ความคิดเห็น • 11

  • @samathhameeda4699
    @samathhameeda4699 ปีที่แล้ว +4

    Allah hu Akbar☝

  • @samathhameeda4699
    @samathhameeda4699 ปีที่แล้ว +3

    MashaAllah❤🤲🤲🤲🤲🤲

  • @ArshadMuhammed-l1i
    @ArshadMuhammed-l1i ปีที่แล้ว +5

    ❤ அல்லாஹ் உங்களுக்கு நீண்ட ஆயுளை வழங்குவானாக 🤲🤲

    • @ifmmedia
      @ifmmedia  ปีที่แล้ว +1

      Jazakallah khair brother. 🤲🏻🤲🏻🤲🏻

    • @samathhameeda4699
      @samathhameeda4699 ปีที่แล้ว +1

      Ameen🤲

  • @mohamedthihariya3183
    @mohamedthihariya3183 ปีที่แล้ว +3

    ❤ Alghamdulillah God bless you

  • @AnasMohamed-d1l
    @AnasMohamed-d1l 10 หลายเดือนก่อน +3

    அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ
    அருமையான பதிவு சகோதரரே மேலும் மேலும் இது போன்ற பதிவை போடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் கேட்டுக்கொள்கிறேன்

    • @ifmmedia
      @ifmmedia  10 หลายเดือนก่อน

      W Salam ww . Sure brother. Jazakallah khair

  • @powsiyabanu8017
    @powsiyabanu8017 ปีที่แล้ว +4

    அல்லாஹூ அக்பர்

    • @ifmmedia
      @ifmmedia  ปีที่แล้ว +1

      🤲🏻

  • @justinesamuel7335
    @justinesamuel7335 ปีที่แล้ว +2

    My dear Brother.
    According to quron muslims should not call as Brother Or friend,
    Instead of calling friends you have to kill us then only ur become true muslim.
    But i have to call you as my brother according to Holy scripture.
    يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تَتَّخِذُوا بِطَانَةً مِّن دُونِكُمْ لَا يَأْلُونَكُمْ خَبَالًا وَدُّوا مَا عَنِتُّمْ قَدْ بَدَتِ الْبَغْضَاءُ مِنْ أَفْوَاهِهِمْ وَمَا تُخْفِي صُدُورُهُمْ أَكْبَرُ ۚ قَدْ بَيَّنَّا لَكُمُ الْآيَاتِ ۖ إِن كُنتُمْ تَعْقِلُونَ
    118. நம்பிக்கை கொண்டோரே! உங்களை விடுத்து மற்றவர்களை உற்ற *நண்பர்களாக்காதீர்கள்* ! அவர்கள் உங்களுக்குத் தீங்கு இழைப்பதில் எந்தக் குறையும் வைக்க மாட்டார்கள். நீங்கள் சிரமப்படுவதை விரும்புவார்கள். அவர்களின் வாய்களிலிருந்தே பகைமை வெளியாகி விட்டது. அவர்களின் உள்ளங்கள் மறைத்து வைத்திருப்பது அதைவிட அதிகம். நீங்கள் விளங்குவோராக இருந்தால் வசனங்களைத் தெளிவுபடுத்தி விட்டோம்.
    குர்ஆன் 3:118
    وَدُّوا لَوْ تَكْفُرُونَ كَمَا كَفَرُوا فَتَكُونُونَ سَوَاءً ۖ فَلَا تَتَّخِذُوا مِنْهُمْ أَوْلِيَاءَ حَتَّىٰ يُهَاجِرُوا فِي سَبِيلِ اللَّهِ ۚ فَإِن تَوَلَّوْا فَخُذُوهُمْ وَاقْتُلُوهُمْ حَيْثُ وَجَدتُّمُوهُمْ ۖ وَلَا تَتَّخِذُوا مِنْهُمْ وَلِيًّا وَلَا نَصِيرًا
    89. "அவர்கள் மறுப்போராக ஆனது போல் நீங்களும் மறுப்போராக ஆகி அவர்களும் நீங்களும் சமமாக ஆக வேண்டும்' என்று அவர்கள் விரும்புகின்றனர். எனவே அவர்கள் அல்லாஹ்வின் பாதையில் ஹிஜ்ரத் செய்யும் வரை அவர்களில் *உற்ற நண்பர்களாக ஆக்காதீர்கள்!* அவர்கள் புறக்கணித்தால் அவர்களைப் பிடியுங்கள்! *அவர்களைக் கண்ட இடத்தில் கொல்லுங்கள்!* அவர்களில் எந்தப் பொறுப்பாளரையும், உதவியாளரையும் ஏற்படுத்திக் கொள்ளாதீர்கள்!
    குர்ஆன் 4:89
    يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تَتَّخِذُوا الْكَافِرِينَ أَوْلِيَاءَ مِن دُونِ الْمُؤْمِنِينَ ۚ أَتُرِيدُونَ أَن تَجْعَلُوا لِلَّهِ عَلَيْكُمْ سُلْطَانًا مُّبِينًا
    144. நம்பிக்கை கொண்டோரே! நம்பிக்கை கொண்டோரை விடுத்து மறுப்போரை *உற்ற நண்பர்களாக்கிக் கொள்ளாதீர்கள்!* உங்களுக்கு எதிராக தெளிவான சான்றை அல்லாஹ்வுக்கு ஏற்படுத்திக் கொடுக்க விரும்புகிறீர்களா?
    குர்ஆன் 4:144
    ஈமான் கொண்டவர்களே, முஃமின்களை விலக்கி, காஃபிர்களை *கூட்டாளிகளாக எடுத்துக் கொள்ளாதீர்கள்,*
    O you who believe, exclude the believers and do not take the disbelievers as partners,
    يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تَتَّخِذُوا الَّذِينَ اتَّخَذُوا دِينَكُمْ هُزُوًا وَلَعِبًا مِّنَ الَّذِينَ أُوتُوا الْكِتَابَ مِن قَبْلِكُمْ وَالْكُفَّارَ أَوْلِيَاءَ ۚ وَاتَّقُوا اللَّهَ إِن كُنتُم مُّؤْمِنِينَ
    57. நம்பிக்கை கொண்டோரே! உங்களுக்கு முன் வேதம் கொடுக்கப்பட்டோரிலும் மறுப்போரிலும் உங்கள் மார்க்கத்தைக் கேலியாகவும், விளையாட்டாகவும் ஆக்கிக் கொண்டோரை *உற்ற நண்பர்களாக்கிக் கொள்ளாதீர்கள்!* நீங்கள் நம்பிக்கை கொண்டிருந்தால் அல்லாஹ்வை அஞ்சுங்கள்!
    குர்ஆன் 5:57
    According to Holy Bible.
    லூக்கா Luke 6 : 27 to 35
    27: எனக்குச் செவிகொடுக்கிற உங்களுக்கு நான் சொல்லுகிறேன்: உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள்; உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மைசெய்யுங்கள்.
    But I say unto you which hear, Love your enemies, do good to them which hate you,
    28: உங்களைச் சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள்; உங்களை நிந்திக்கிறவர்களுக்காக ஜெபம் பண்ணுங்கள்.
    Bless them that curse you, and pray for them which despitefully use you.
    29: உன்னை ஒரு கன்னத்தில் அறைகிறவனுக்கு மறு கன்னத்தையும் கொடு; உன் அங்கியை எடுத்துக்கொள்ளுகிறவனுக்கு உன் வஸ்திரத்தையும் எடுத்துக்கொள்ளத் தடைபண்ணாதே.
    And unto him that smiteth thee on the one cheek offer also the other; and him that taketh away thy cloak forbid not to take thy coat also.
    30: உன்னிடத்தில் கேட்கிற எவனுக்கும் கொடு; உன்னுடையதை எடுத்துக்கொள்ளுகிறவனிடத்தில் அதைத் திரும்பக் கேளாதே.
    Give to every man that asketh of thee; and of him that taketh away thy goods ask them not again.
    31: மனுஷர் உங்களுக்கு எப்படிச் செய்யவேண்டுமென்று விரும்புகிறீர்களோ, அப்படியே நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள்.
    And as ye would that men should do to you, do ye also to them likewise.
    32: உங்களைச் சிநேகிக்கிறவர்களையே நீங்கள் சிநேகித்தால், உங்களுக்குப் பலன் என்ன? பாவிகளும் தங்களைச் சிநேகிக்கிறவர்களைச் சிநேகிக்கிறார்களே.
    For if ye love them which love you, what thank have ye? for sinners also love those that love them.
    மத்தேயு Matthew 22 : 39
    *இயேசு* : உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக என்பதே.
    Jesus : Thou shalt love thy neighbour as thyself.