திமுக-வ தவிர்த்துட்டு இத பண்ணிருக்கவே முடியாது! Sarpatta Parambarai Exclusive | Writer MK Mani

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ก.ย. 2024
  • #Sarpatta #PaRanjith #Arya
    For Advertisement & Promotion contacts:
    E-Mail us : nknsysop@gmail.com
    For more videos, interviews, reviews & news,
    Subscribe here : goo.gl/DTssgY
    For More Exciting Videos Follow us @
    Facebook : / nakkheeranstudio
    Twitter : / nstudioweb
    About Nakkheeran Studio:
    Nakkheeran Studio Channel has great passion for Cinema. We aim to provide updates on cine world and love to throw light on skilled artists. Our focus is predominantly towards Tamil Cinema that has evolved in its own way over a period of time. Please subscribe our channel to receive quality updates and of course, to encourage us :)

ความคิดเห็น • 88

  • @haneefamusthafa4844
    @haneefamusthafa4844 3 ปีที่แล้ว +52

    அற்புதமான விளக்கம். சென்னையை பாரம்பரியமாக வாழ்ந்து கொண்டிருக்கும் எங்களை போன்றோருக்கே அதன் உணர்வு மற்றும் வலி புரியும். இந்த காவியம் தமிழனின் வீர விளையாட்டுக்கு சான்று. வரும் காலங்களின் குத்து சண்டை வீர விளையாட்டாகவும் பல இளைஞர்களுக்கு லாழ்வாதாரமாக அமையும் என்று நம்புவோம்.

  • @sundaram2621
    @sundaram2621 3 ปีที่แล้ว +37

    சென்னையின் பூர்வகுடிகளை மதித்து அவர்களுக்கான மரியாதையைப் பெற்றுத் தந்த இயக்கம் திமுக. சினிமா மோகத்தில் பலர் அதிமுக வுக்கு மாறினாலும் பெரும்பான்மையோர் என்றும் சூரியனே.

  • @user-bb5zw2yf1s
    @user-bb5zw2yf1s 3 ปีที่แล้ว +21

    சரியான புரிதல் மற்றும் சரியான விளக்கம் நன்றி ஐயா

  • @chengalvarayansivanesan6270
    @chengalvarayansivanesan6270 3 ปีที่แล้ว +3

    One of the finest movie of the Indian cinema. வாழ்த்துக்கள் தோழர் ரஞ்சித்.

  • @vkumar9399
    @vkumar9399 3 ปีที่แล้ว +9

    சிறந்த விளக்கம். எல்லா ஊர்லயும் இப்படி ஒரு விஷயம் இருக்கு. பா.ரஞ்சித் 👌.

  • @thewoodsmusic1544
    @thewoodsmusic1544 3 ปีที่แล้ว +22

    மனிதனின் பல்வேறுபட்ட எண்ணங்களை சரியாக சுட்டிக்காட்டினார். Mk மணி சார். உங்கள் தரமான பார்வைக்கு கை தட்டல்கள்.

  • @venkatramanselvaraj4934
    @venkatramanselvaraj4934 3 ปีที่แล้ว +11

    Mani Sir your predict towards Ranjith Making on your earlier interviews itself you proved you are one of the best Analyst of Social and Media

  • @haneefamusthafa4844
    @haneefamusthafa4844 3 ปีที่แล้ว +56

    திமுக ஆட்சிக்கு மேலும் இப்படம் ஒரு மைல்கல்‌

  • @arivukadalp3179
    @arivukadalp3179 3 ปีที่แล้ว +2

    மிக மிக அருமையான விளக்கம் 1975 கால கட்டத்தில் மணி ஐயா கூறியது போல் ரெங்கன் வாத்தியார் போல் பல ஆட்கள் தன்னுடைய சொந்த பணத்தில் திமுக கட்சி கூட்டங்களுக்கு செலவழிப்பதை பெருமையாக நினைப்பார்கள்.

  • @adhavamuruganjawahar2999
    @adhavamuruganjawahar2999 3 ปีที่แล้ว +15

    20.00 நிச்சயமாக பா.ரஞ்சித்க்கு சார்பட்டா பரம்பரை தான் சிறந்த படம் .

  • @sivshankarsabarish1500
    @sivshankarsabarish1500 3 ปีที่แล้ว +20

    Mark my words Ranjith will b know as d akiro Kurosawa of Indian cinema he is young he still has many vision n areas to explore

  • @manikandanthangavel521
    @manikandanthangavel521 3 ปีที่แล้ว +12

    உண்மையில் அருமை அய்யா

  • @SciencePlusMovies
    @SciencePlusMovies 3 ปีที่แล้ว +13

    செம!
    சிறப்பு!

  • @user-rajan-007
    @user-rajan-007 3 ปีที่แล้ว +8

    மெட்ராஸ் - மொழி, சாதி, மதம் கடந்து ஏரியா தான் முக்கியம்

  • @venkatesannithya1000
    @venkatesannithya1000 3 ปีที่แล้ว +9

    மிகவும் சிறப்பு வாய்ந்த பதிவு 👍👍👍👍👍🙏

  • @MSP_vlogs2022
    @MSP_vlogs2022 3 ปีที่แล้ว +4

    Yes iam also from chennai proud

  • @user-cm2cn7ki8i
    @user-cm2cn7ki8i 3 ปีที่แล้ว +19

    அந்தக் காலத்தில் மதுரையை கண்முன் நிறுத்தியவர் பாரதிராஜா, அழகி படத்தின் மூலம் இதுதான் பண்ருட்டி மக்கள் வாழ்க்கை என்று காட்டியவர் தங்கர்பச்சான்,அதுபோல மெட்ராஸ் படத்தின் மூலம் தான் யார் என்று நிரூபித்தவர் இயக்குனர் பா ரஞ்சித், ஒவ்வொரு படத்திற்கும் பா ரஞ்சித் அவரின் மெனக்கெடல்கள் மிகவும் அருமைஅது சாதி அடிப்படையில் இல்லாமல் இருந்தால் இன்னும் ஏகோபித்த சந்தோசங்கள் அவருடைய வளர்ச்சி மென்மேலும் வளரட்டும் சார்பட்டா பரம்பரை மிகவும் அருமையாக இருந்தது குடும்பத்துடன் கண்டுகளிக்கலாம்.... sorry இந்த லிஸ்டில் விடுபட்டுப்போன டைரக்டர்கள் அமீர் மற்றும் திரு வெற்றிமாறன் அவர்கள்...

    • @anandhbabu5332
      @anandhbabu5332 3 ปีที่แล้ว +10

      ப்ரோ இந்த படத்துல சாதிய எந்த கட்டத்துல மென்சன் பன்னிருக்காங்க... அம்பேத்கர் சாதிய தலைவர் இல்ல அவர் ஒரு தேசத்தலைவர்னும் தேசத்தை வழிநடத்தும் சட்டத்தை இயற்றியவர் அதன்படிதான் நாம் வாழ்கிறோம் என்பதை உணர்ந்தவர்கள் இதை சாதியப்படம் என கூறமாட்டார்கள் நீங்க எப்படி ப்ரோ...

    • @kmanivasagam3960
      @kmanivasagam3960 3 ปีที่แล้ว +1

      அனுபவம் .நீ ஒரு சாதி வெறியன் நீ என்ன சாதின்னு தெரியும்

    • @arulmariashakayam8683
      @arulmariashakayam8683 3 ปีที่แล้ว +2

      உன்னை மாதிரி உள் மனதில் ஜாதி ஒட்டிக்கொண்டு இருக்கிறவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள் உன் கருத்து அதற்க்கான வெளிப்பாடு

    • @kmanivasagam3960
      @kmanivasagam3960 3 ปีที่แล้ว +2

      @@arulmariashakayam8683 bro படத்தில் சாதி எங்க வருது சொல்லுங்க

  • @umaarjunan4620
    @umaarjunan4620 3 ปีที่แล้ว +1

    Edu vada Chennai makkalin Pala varuda unmaiyana uzhaippin prathipaliipuu taan padathin Vetri .... Credit goes to pa Ranjith .. national award and many more awards.... including Oscar. Makkal kondaaduraanga sarpata padathhai like a festival. Best movie of the year 2021 !!!

  • @ilailavarasan1249
    @ilailavarasan1249 3 ปีที่แล้ว

    அற்புத படைப்பு கலையின் அழகு மிரம்மிக்க
    வைக்கிறது சார்பட்டா❤❤❤

  • @uthirapathiuthirapathi2710
    @uthirapathiuthirapathi2710 3 ปีที่แล้ว +4

    ஐயா 🙏🙏🙏சூப்பர்

  • @Kumaranjayavel
    @Kumaranjayavel 3 ปีที่แล้ว +9

    Gaandu la eluthurathu 😂🤣🤣🤣🤣🤣unmayana vaarthai....

  • @veerappan7205
    @veerappan7205 3 ปีที่แล้ว +4

    Details very nice sir 👌👌👌

  • @sivaperumal7160
    @sivaperumal7160 3 ปีที่แล้ว +5

    Super 💕👍🙏

  • @alishajhabe6414
    @alishajhabe6414 3 ปีที่แล้ว

    ரொம்ப நாள் கழித்து எல்லா நடிகர்களும் அங்கீகாரம் கிடைத்த 🏆 சிறந்த தமிழ் படம், பெண் தலைகுனிந்து வந்து பழகிய தமிழ் சினிமாவில் இந்த ஆட்டம் வியப்பை ஏற்படுத்தியது வாழ்த்துக்கள், உலகத்தரத்தில் சார்பட்ட, விருதுகள் உறுதி, சார்பட்ட டீம் டாப் லெவல் தமிழ் சினிமா வின் ஒரு மைல்ஸ்டோன் சார்பட்ட வாழ்த்துக்கள்., US

  • @chandraloganrangan2397
    @chandraloganrangan2397 3 ปีที่แล้ว +1

    Director pa.Ranjith is proved his Tallent, the basic art of (boxing) Northern Madras people's lives and their cultures. DMK leader of C.N Annadurai and Kalainar were reganised depressive people's art of the land, it couldn't hides. TN. Govt may recommend awards for Shri.pa Ranjith as great director.

  • @dhayalandaya5481
    @dhayalandaya5481 3 ปีที่แล้ว +8

    DMK Mass 👍Sprit of Chennai
    Dr.Kalaignar father of Tamil Nadu 👍♥️♥️♥️♥️♥️

  • @jeevannepoleon1934
    @jeevannepoleon1934 3 ปีที่แล้ว +5

    சிறப்பு

  • @ramamoorthykarthir8455
    @ramamoorthykarthir8455 3 ปีที่แล้ว +2

    தரமான விமர்சனம்

  • @gardenofparadisesivan1579
    @gardenofparadisesivan1579 3 ปีที่แล้ว +4

    Super

  • @mediamanstudio5977
    @mediamanstudio5977 3 ปีที่แล้ว +8

    எம்.கே.மணிசார்... ம்மாள சூப்பரா காண்டு பசங்களை கலாய்ச்சிட்டார் 👍 !

  • @vinayagamurthivinayagamurt417
    @vinayagamurthivinayagamurt417 3 ปีที่แล้ว +4

    Good

  • @venkatmoorthy8179
    @venkatmoorthy8179 3 ปีที่แล้ว

    Super sir clear statement 👏

  • @rupanrupan6235
    @rupanrupan6235 3 ปีที่แล้ว +2

    Super sir

  • @armkmk7178
    @armkmk7178 3 ปีที่แล้ว +2

    Good view

  • @geetharis8138
    @geetharis8138 3 ปีที่แล้ว +1

    Weldon sir 🙏........

  • @MuthuKumar-zl9qg
    @MuthuKumar-zl9qg 3 ปีที่แล้ว

    Sir you are intelligent I like you so much

  • @princessboutique70
    @princessboutique70 3 ปีที่แล้ว +2

    Masa

  • @RAJASEKAR-fc9pq
    @RAJASEKAR-fc9pq 3 ปีที่แล้ว

    Ayya super unmai sonnairrikka

  • @karupiahrajan2035
    @karupiahrajan2035 3 ปีที่แล้ว +2

    That's time dmk vs Congress only fight in boxing.no admk think better.many symbol have that film

  • @முத்தழகுவெறியன்
    @முத்தழகுவெறியன் 3 ปีที่แล้ว +8

    Lalitha jewellery innumaa daa 🤦‍♂️

  • @chengalvarayansivanesan6270
    @chengalvarayansivanesan6270 3 ปีที่แล้ว

    நேர்மையான விமர்சனம்.

  • @vasanth2008e
    @vasanth2008e 3 ปีที่แล้ว

    17.40 sema

  • @theneerilsnehidham7186
    @theneerilsnehidham7186 3 ปีที่แล้ว +3

    Correct ah sonnaru, kaandu pidicha naayunga, apdi kolaikkum, naama adichi yeri poitte irukanum

  • @sandysubramaniyam
    @sandysubramaniyam 3 ปีที่แล้ว

    17:30

  • @vijayakumar3005
    @vijayakumar3005 3 ปีที่แล้ว +3

    Kabali, Kaala Mass ✋ waiting part2

  • @manikannan5531
    @manikannan5531 3 ปีที่แล้ว

    77 TO99KIDSDMK PATRI MASS
    IMAGE THERIY

  • @StephenepmNagaraj
    @StephenepmNagaraj 3 ปีที่แล้ว

    Yaru thaa antha kabilan entha area avaru avara pathi yarumaa pettikudukulaaa kabilan story solu rave na enaa soluga story 🙏

  • @kannank3848
    @kannank3848 3 ปีที่แล้ว

    Nan kelvi pattavaraikum ,mgr dhan boxing 🥊 la interest irundhu sarapatta paramabarai ku help pannanurunu.Muhamad ali avar dhan Madras kondu vandhu fight vacharu.

  • @sampathkumarganesh
    @sampathkumarganesh 3 ปีที่แล้ว

    சீனிகாம் மாதிரி எடு, போனிகாம் மாதிரி எடு...😁🤣🤣

  • @sugumaranv1814
    @sugumaranv1814 3 ปีที่แล้ว +2

    இந்த ஆள் என்ன பேசறான்னே புரியல.. திமுக அதிமுக பற்றி
    அந்த நெருக்கடி கால நிலையைப்
    பற்றி என்ன புரிஞ்சிக்கிட்டாருன்னே தெரியல!!

  • @pratapnagarajan273
    @pratapnagarajan273 3 ปีที่แล้ว

    There z no requirement to show that political part at all...they showed a guy coming like mgr and doing all illegal things ..this movie is a shit just because it mixed with politics..else a good one..

  • @vincentnarayanassamy5599
    @vincentnarayanassamy5599 3 ปีที่แล้ว +1

    ஒருதனிமனித விமர்சம்தான் போய்யா

  • @MGokul-qc3df
    @MGokul-qc3df 3 ปีที่แล้ว +4

    மொக்கை movie 😂😂

    • @satheesh946
      @satheesh946 3 ปีที่แล้ว +1

      அப்டியா ப்ரோ

    • @anandhbabu5332
      @anandhbabu5332 3 ปีที่แล้ว +29

      ப்ரோ எந்த படத்தையுமே பொதுவான கண்ணோட்டத்துடன் பாருங்க... தனிப்பட்ட குரோத மனப்பான்மைல பாத்தா அப்படித்தான் தெரியும்...🙈🙈🙈🙈

    • @thinkpositive5725
      @thinkpositive5725 3 ปีที่แล้ว +4

      Idhu mokkaiyaa 🙄🙄

    • @Mr_123
      @Mr_123 3 ปีที่แล้ว +18

      🥭🥭🥭🥭😂😂😂thana nee🤣🤣🤣🥭🥭🥭🥭🥭

    • @raghuedits8765
      @raghuedits8765 3 ปีที่แล้ว +12

      Appo sangi naayae iruppaan illa na arai sangi naaya iruppaan illa na pettimani group iruppaan