அன்னபூரணியின் வருத்தம் ஷாலினியின் வருகை சீதா❤️ராம் கதை
ฝัง
- เผยแพร่เมื่อ 2 ธ.ค. 2024
- வணக்கம்🙏
எங்கள் சேனலில் மிக எளிமையான முறையிலும் சிறப்பான முறையிலும் சிறுகதைகள் சிந்தனை தூண்டும் கதைகள் அறிவுரை கதைகள் குடும்ப கதைகள் மாறல் கதைகள் கவிதைத் துளிகள் கவிதைகள் பதிவிடுகிறோம் பிடித்திருந்தால் ஆதரியுங்கள் மற்றவருக்கும் பகிருங்கள் நன்றி🙏
@D.Htimes81
அனைவருக்கும் வணக்கம்🙏🏻 நான் உங்கள் தோழி ஹேமலதா தனசேகர்
இதுவரை நான் மற்ற கதைகளை
உங்களிடம் பதிவிட்டு வந்தேன் அதன்
பிறகு எனக்கும் கதைகள் எழுத ஆசை
வந்தது பிறகு சிறுகதைகளை
எழுதினேன் அதற்கு உங்களின் ஆதரவு மிகவும் அதிகமாகவே இருந்தது எனக்கு மிகவும் சந்தோஷம் தற்போது எனக்கு சற்று கதைகளை விரிவாக எழுத தோன்றியது அதன் முதல் முயற்சியாக இதோ இந்த கதையினை எழுதினேன் சீதா ராம் கணவன் மனைவியின் காதல் கதை இந்த கதை எத்தனை பகுதிகளை கொண்டு முடியும் என்று தெரியாது
உங்கள் ஆதரவை பொறுத்து நான்
எழுத உள்ளேன் இந்த கதை உங்களுக்கு பிடித்திருந்தால் ஆதரியுங்கள் தவறு இருந்தாலும் சுட்டிக் காட்டுங்கள் நான் திருத்திக் கொள்கிறேன் நன்றி🙏🏻
உங்கள் தோழி ஹேமலதா தனசேகர்
பகுதி 1👇🏻
• சீதா ♥️ ராம் கணவன் மனை...
பகுதி 2👇🏻
• சீதா ♥️ ராம் கணவன் மனை...
பகுதி 3👇🏻
• ரகுராமன் மனமுடையும் தர...
பகுதி 4👇🏻
• சீதா மனமுடையும் தருணம்...
பகுதி 5👇🏻
• ருக்மணியம்மா மனமுடையும...
பகுதி 6👇🏻
• சீதா ❤️ ராம் கணவன் மனை...
#கணவன்மனைவிகதைகள்
#கணவன்மனைவிபிரிவுசிறுகதைகள்
#மனைவியின்கண்ணீர்சிறுகதைகள்
#வெளிநாட்டில்வேலைசெய்யும்தன்கணவனைநினைத்துவாடும்மனைவிசிறுகதை
#கர்மாசிறுகதைகள்
#பாவத்தின்தண்டனைசிறுகதைகள்
#குடும்பசிறுகதை
#தன்வினைதன்னைசுடும்சிறுகதை
#வயதானஅம்மாவைதவிக்கவிடும்பிள்ளைகள்சிறுகதை
#தனிகுடித்தனம்சிறுகதை
#ஒருபெண்ணின்உணர்வுபூர்வமானசிறுகதைகள்
#அறிவுரைக்கதைகள்
#அறிவுக்கதைகள்
#சிந்தனைதூண்டும்சிறுகதைகள்
#சிந்தனைதுளிகள்
#சிந்தனைகதைகள்
#tamilkathaigal
#சிறுகதைகள்
#கதைகள்
#storytime
#tamilstory
#tamilKuttystory
#bedtimestory
#husbandwifestory
#husbandwife
#குடும்பகதைகள்
#மாறல்கதைகள்
#familystory
#கணவன்மனைவிசிறுகதைகள்
#உணர்வுபூர்வமானசிறுகதைகள்
#மெய்சிலிர்க்கவைக்கும்தமிழ்கதைகள்
Vera level akka next episode seekirama podunga ❤
Thanks for your support 🙏🏻
ஏன் இப்படி ஒரு டூ விஸ்ட் பாவம் சீதா ❤❤
சீதா நல்லவள் கண்டிப்பாக ராமும் நல்லவன் நல்லவர்களுக்கு நல்லதே நடக்கும்😊
@@D.Htimes81 ok Super 👍🙏
Super akka 🎉
Thanks for your support 🙏🏻
Super 🎉
thank you So much🙏🏻
Superstory
thank you So much🙏🏻
Nice episode
thanks for ur suport🙏🏻
இப்ப தான் பேச ஆரம்பித்தான் அதுக்குள்ள இப்படியா
😊
I DON'T LIKE IT SHALINI AGAIN ENTER TO RAGHU LIFE
MY SUPPORT TO SEETHA SO WHY ARE YOUR TWIST SISTER
MY GUESSING AFTER ACCIDENT RAGHU SEETHA VA WIFE ACCEPT PANNU VA NU NEENAICHEN
BUT RAGHU COMPANY KU PROJECT THARA SHALINI OTHU KITTA VERY BAD YOUR THINKING SISTER
HOW IS MY COMMENTS TELL ME.... IT'S MY OPINION
COMMENTS BY LEO LAXMI BALAJI IYER
அப்படியில்லை கதையை எப்படி கொண்டு போக போறேன் என்று நான் முன்பே சொல்ல முடியாது இருந்தாலும் ரகுராம் நல்லவன் அது மட்டும் தற்போது உங்களுக்கு சொல்ல நினைக்கிறேன்