Name change in gazette | அரசு கெஜட்டில் பெயர் மாற்றம் | Gazette name change in tamil | கெசட்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ก.พ. 2025

ความคิดเห็น • 45

  • @s.p12tech68
    @s.p12tech68  ปีที่แล้ว +1

    நமது சேனலின் TELEGRAM group link(kindly join and support)- t.me/sp12tech

  • @selvameenakshiselvi9918
    @selvameenakshiselvi9918 ปีที่แล้ว +7

    பாதுகாவலர் பெயர் சான்றிதழில் உள்ளது.தகப்பனர் பெயரை 10 வகுப்பு சான்றிதழில் எப்படி மாற்றுவது

  • @neelakandanneelakandan.n1230
    @neelakandanneelakandan.n1230 9 หลายเดือนก่อน

    பாப்பா பிறந்த இடம் ஜிப்மர் மருத்துவமனை பாண்டிச்சேரியில் நாங்கள் வசிப்பிடம் தமிழ் நாடு கெசட்டில் மாற்ற இயலுமா.. அண்ணா

  • @tamildubbedmovies4530
    @tamildubbedmovies4530 7 หลายเดือนก่อน +1

    Bro en name en appa name changea panna mudiyuna

  • @gomuprakathi759
    @gomuprakathi759 5 หลายเดือนก่อน

    Sir En baby ku 10 months dhan aagudhu nanga birth certificate la oru koduthu irundhom adhu ippo Gazette la poitu change pannitom sir but ippo Birth certificate la yum mathanum appodhan adhar card edukka mudiyum soldranga

  • @fa_zamzam
    @fa_zamzam ปีที่แล้ว +1

    Assalamu alaikum brother... Ennoda name fulla change pannanum brother... Naa islathuku convert ayetti brother... Muslim murai padi mattuntha marriage panniruki... Ennoda all certificate name change pannanum.. mudiyuma brother athu epdi pandrathu.. entha gajete la than pannanuma brother... Naanga enga government la marriage register pannanuma... Please reply

  • @VikramVikram-vm7bs
    @VikramVikram-vm7bs ปีที่แล้ว

    பொதுவான முறையில் பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்

  • @pmpm198
    @pmpm198 6 หลายเดือนก่อน

    Sir 3 yr baby and 1 1/2 yr baby ku name change pannanum..eppo namalea online la form download panni atha office address ku send panna mudima ...then 1 1/2 yr baby hospital a poi change pannikalama sir ...please reply

  • @arokiragracyselvaraj7018
    @arokiragracyselvaraj7018 ปีที่แล้ว +2

    நான் என் குழந்தை பெயர் மாற்றம் casette இல் பெற்றுவிட்டென் , எப்படி birth certificate இல் மாற்றம் செய்வது

    • @senthilandavan1
      @senthilandavan1 ปีที่แล้ว

      எனக்கும் இதே பிரச்சனை தான்.. என் பெயரை கெஜட்டில் மாற்றம் செய்து விட்டேன். ஆனால் நகராட்சியில் பிறப்பு சான்றிதழில் மாற்றவே முடியாது என்று ஆணித்தரமாக கூறுகிறார்கள்

    • @mathish9847
      @mathish9847 3 หลายเดือนก่อน

      Anna epdi maathuninga wnaku sollunga anna pls

  • @Aathi_Kavi
    @Aathi_Kavi ปีที่แล้ว +2

    I'm second marriage, 1st husband death....ipo ennoda papa birth certificate la ivar name kondu varanum enna pannanum sir

    • @s.p12tech68
      @s.p12tech68  ปีที่แล้ว +2

      இரத்த பந்தம் காரணமாக குழந்தையின் தந்தை பெயரை மாற்ற இயலாது,ஆனால் உங்களின் கணவர் உங்கள் குழந்தையை சட்டப்படி தத்தெடுக்க வேண்டும்.. அவ்வாறு செய்தால் உங்களின் கணவர் பெயரை வளர்ப்பு தந்தையாக குழந்தையின் பிறப்பு சான்றிதழில் சேர்க்க முடியும்

  • @ARUN3320
    @ARUN3320 ปีที่แล้ว +2

    Hi
    For my 1 year baby I need to change name. She has birthday certificate, aadhar not available. So what are the proof I required to submit.

    • @s.p12tech68
      @s.p12tech68  ปีที่แล้ว

      ஒரு வருடத்திற்கு குழந்தையின் ஆவணங்கள் மருத்துவமனயில் தான் இருக்கும்..எனவே முதலில் மருத்துவமனையை அணுகுங்கள்..

  • @irayaselva
    @irayaselva ปีที่แล้ว +1

    En baby ku 1 1/2 years aguthu epadi vera name change panrathu

    • @s.p12tech68
      @s.p12tech68  ปีที่แล้ว

      குழந்தை பிறந்து முதல் வருடம் வரை குழந்தையின் பிறப்பு சான்றிதழ் மருத்துவமனையில் இருக்கும்..உங்கள் குழந்தையின் சான்றிதழ் மருத்துவமனையில் இருக்கும் பட்சத்தில் அங்கு சென்று மாற்றி கொள்ளலாம்..இல்லாத பட்சத்தில் அரசு கெசட்டில் விண்ணப்பித்து மாற்றம் செய்து கொள்ளலாம்

  • @sasbharathi
    @sasbharathi ปีที่แล้ว

    Hi am santhana bharathi ni want to change my kid name , can you help how many days it will take process and how much fees.

  • @jasminlinda9688
    @jasminlinda9688 ปีที่แล้ว

    Enka papa 12th ippo ava namela spelling matha enna panna

  • @mrmrsmahi7174
    @mrmrsmahi7174 ปีที่แล้ว +2

    Hi Anna, Nan divorcee,
    Enaku oru magan irukiran.
    Ippodhu nan 2marriage seithu konden.en maganaiyum Ivar naraga parthu kolkirar.
    En maganin birth certificate il.en ippothu illa kanavar in name serka mudiyumaa.

    • @s.p12tech68
      @s.p12tech68  ปีที่แล้ว +1

      உங்கள் முதலாம் திருமண நபரிடம் நீங்கள் ஒரு என்ஓசி பெற வேண்டும் அதாவது குழந்தையின் தந்தை பெயரை மாற்றுவதில் ஆட்சேபனை இல்லை என்று பெற வேண்டும் , NOC பெற்றப்பிறகு இரண்டாம் திருமண நபர் குழந்தையை சட்டப்பூர்வமாக தத்தெடுக்க வேண்டும் , அவ்வாறு செய்தால் நீங்கள் சட்டப்படி குழந்தையின் பிறப்பு சான்றிதழில் தந்தை பெயரை மாற்றம் செய்யலாம்..

  • @rajikasina4328
    @rajikasina4328 ปีที่แล้ว

    Tamil English 2 language laum Name change pannalama sir ena pannanum

  • @Smileygirlsensiya
    @Smileygirlsensiya ปีที่แล้ว +2

    Sir gazette office en baby name change panne but husband name spelling mistake ha irukku avanga ippo uyirudan illa ippo nan ena seivathu pls pls pls pls ans me
    And nan first la irundhu name change panna mudiyuma ans me

    • @s.p12tech68
      @s.p12tech68  ปีที่แล้ว +1

      மீண்டும் பெயர் மாற்றம் செய்ய முடியும்..கணவர் பெயரில் திருத்தம் மட்டும் என்றால் நகராட்சி அலுவலகத்தில் அதற்கு உரிய படிவத்தை நிரப்பி மாற்ற முடியும்..

    • @Smileygirlsensiya
      @Smileygirlsensiya ปีที่แล้ว

      @@s.p12tech68 thank you sir

  • @gomathiarumugam5567
    @gomathiarumugam5567 ปีที่แล้ว

    Dob change panna mudiyma sor

  • @vichupapu03
    @vichupapu03 ปีที่แล้ว +1

    Evlo naal agum na ithu change pani certificate varum anna

    • @s.p12tech68
      @s.p12tech68  ปีที่แล้ว

      4 முதல் 8 வாரங்கள் வரை ஆகலாம்..

  • @MuthuMariappan-bj4wc
    @MuthuMariappan-bj4wc 5 หลายเดือนก่อน

    Hi sir

  • @uthayasyrian.puthayasuriya2938
    @uthayasyrian.puthayasuriya2938 ปีที่แล้ว +2

    10th std & 12th std & diploma certificate la irukira name ahh .Tamilnadu gazzet la maathitten
    Ipo nan BE 2year padichittu iruken ipo new name change pannalama

    • @s.p12tech68
      @s.p12tech68  ปีที่แล้ว

      நிச்சயமாக முடியும்...நீங்கள் எத்தனை முறை வேண்டுமானாலும் பெயரை மாற்றலாம்..

    • @uthayasyrian.puthayasuriya2938
      @uthayasyrian.puthayasuriya2938 ปีที่แล้ว

      @@s.p12tech68 ipo enga poi name change panrathu ... BE Certificate and marksheet la ..change pannanum . college la change pannuvangala ..enna proof eduthuttu poganum

    • @mathish9847
      @mathish9847 3 หลายเดือนก่อน

      ​@@s.p12tech68anna epdi maathurathu sollunga pls tell me

  • @madhanprasathr247
    @madhanprasathr247 ปีที่แล้ว

    Bro en age 21 achu......english birth certificate e sevai mayam la vangunen but en name la chinna spelling mistake irunduchu.......adhu change pana keta gazette la mathanum apa dha maatha mudyum nu sonanga ......fees 4000rs kekranga......nejama avlo aguma?

    • @s.p12tech68
      @s.p12tech68  ปีที่แล้ว

      நீங்களே விண்ணப்பித்தால் 1000ரூபாய்க்கும் குறைவாகவே செலவு ஆகும்...மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அனைத்து தகவல்களும் உள்ளது... www.stationeryprinting.tn.gov.in/service_to_public.php

  • @utthirakumari6468
    @utthirakumari6468 ปีที่แล้ว

    Ennoda baby ku 8 month aachu name change panna ena pannanum sir pls sollunga

    • @s.p12tech68
      @s.p12tech68  ปีที่แล้ว

      குழந்தை பிறந்த மருத்துவமனையை அணுகி,பெயர் மாற்றம் செய்ய விண்ணப்பியுங்கள்

  • @jeniferlathas4830
    @jeniferlathas4830 ปีที่แล้ว

    Hi Anna 23 years old date of birth change pandrathu epdi. Proof enna theva reply pannunga.

    • @s.p12tech68
      @s.p12tech68  ปีที่แล้ว

      பிறப்பு சான்றிதழில் பிறந்த தேதி மாற்றுவதற்கு நீதிமன்றம் மூலம் தான் மாற்ற முடியும்...வழக்கறிஞரை சந்தியுங்கள்

    • @jeniferlathas4830
      @jeniferlathas4830 ปีที่แล้ว

      Anna Anga pona enna proof kepanga

    • @s.p12tech68
      @s.p12tech68  ปีที่แล้ว

      Aadhaar card,birthcertificate,address proof,TC elam kaephanga..enoda own experience la oru 10k agum

    • @jeniferlathas4830
      @jeniferlathas4830 ปีที่แล้ว

      Enaku yella proof me thappa iruku na

    • @s.p12tech68
      @s.p12tech68  ปีที่แล้ว

      😥

  • @parikumaran
    @parikumaran 6 หลายเดือนก่อน

    அண்ணா எத்தனை முறை பெயர் மாற்றம் செய்யலாம்

    • @s.p12tech68
      @s.p12tech68  6 หลายเดือนก่อน

      முறையான ஆவணங்கள் இருந்தால் மற்றோரு முறையும் பெயர் மாற்றமுடியும்