விஜய் நீட் பற்றி பேசிய அதே வளாகத்தில் கவுன்ட்டர் | vijay new speech | Actor Vijay Opposes NEET | TVK

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ต.ค. 2024
  • பள்ளி படிப்பில் சாதனை படைத்த மாணவர்களுக்கு விஜயின் தமிழக வெற்றிக் கழகம் கட்சி பாராட்டு விழா நடத்தியது.
    அதில் நீட் தேர்வுக்கு எதிராக விஜய் பேசினார். மூன்று காரணங்களை பட்டியலிட்டு, நீட் வேண்டாம் என்று தடாலடியாக சொன்னார்.
    ஆனால் அவரிடம் பாராட்டு பெற்ற மாணவர்கள், அவர்களது பெற்றோர் சிலரே நீட் வேண்டும் என்று கூறி விஜய்க்கு அதிர்ச்சி அளித்துள்ளனர்.
    மேடையில் விஜய் சொன்னதையும், அதே வளாகத்தில் அவருக்கு கவுன்ட்டர் கமென்ட் வந்ததையும் பார்க்கலாம். #TVK #Neet #VijaySpeech #DinamalarNews #

ความคิดเห็น • 2.5K

  • @rameshramasamyadhavkarthic5520
    @rameshramasamyadhavkarthic5520 3 หลายเดือนก่อน +246

    எனக்கு தெரிந்து நீட் தேர்வுக்கு பிறகு கிராமத்து அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவர்கள் ஆகியிருக்கிறார் கள்

    • @NirmalaSelvam-m8p
      @NirmalaSelvam-m8p 3 หลายเดือนก่อน +6

      Not by neet it's by 7.5 reservation

    • @mohanrajn9755
      @mohanrajn9755 2 หลายเดือนก่อน +3

      Before neet and after neet if you check the govt students count, you will come to know the real picture

    • @mohanrajn9755
      @mohanrajn9755 2 หลายเดือนก่อน

      ​@@NirmalaSelvam-m8pexactly

    • @gomathyanbumani3267
      @gomathyanbumani3267 2 หลายเดือนก่อน +1

      Not because of Neet but by 7.5 and govt finance for govt quota in pvt college.

    • @svrajendran1157
      @svrajendran1157 2 หลายเดือนก่อน +2

      அதில் எனது மகனும் ஒருவன்

  • @Anu36941
    @Anu36941 3 หลายเดือนก่อน +194

    தலைவரே நீட் அறிவுக்கு சவால். டாஸ்மாக் உயிருக்கு சவால். எது தேவை என்று தெரிந்து கூறுங்கள்

    • @sampchennai
      @sampchennai 3 หลายเดือนก่อน +3

      Fittest reply va va you seem to man of wisdom hope everybody will realise and appreciate

    • @lakshminarayanprasanna3657
      @lakshminarayanprasanna3657 2 หลายเดือนก่อน +1

      super comment Anu

    • @lakshminarayanprasanna3657
      @lakshminarayanprasanna3657 2 หลายเดือนก่อน +1

      but Thalaivar nu sonnadhu dhan thappu

  • @srinivasanraman4153
    @srinivasanraman4153 3 หลายเดือนก่อน +310

    திரு விஜய் அவர்களே, மாணவச்செல்வங்கள் தாங்களே முடிவு செய்து கொள்வார்கள். அரசியல் ஆதாயம் தேடி கருத்தை பதிவு செய்யாதீர்கள்.

    • @saaisundharamurthyavk717
      @saaisundharamurthyavk717 3 หลายเดือนก่อน +1

      ஒவ்வொரு கல்லூரி, பள்ளி என்று ஏறி இறங்கி நீட்டுக்கு எதிராக பிரச்சாரம் செய்யுமாறு விஜய்யை ஏவி விட்டிருக்கிறது இந்த திமுக !! பணத்தை வாங்கி கொண்டு திமுகவின் நீட்டுக்கு எதிரான தீர்மானத்தை ஆதரித்துக் கொண்டிருக்கிறார். அதற்காகத் தான் கட்சி என்று ஒன்றை ஆரம்பித்திருக்கிறார் போலும் !!!!

    • @vaimeivaa7760
      @vaimeivaa7760 2 หลายเดือนก่อน +1

      SattaiyadikkuNantri

    • @yogah2305
      @yogah2305 2 หลายเดือนก่อน +5

      இவனும் அறிவாலயப் பிச்சைக்காரன் தான் சந்தேகமே இல்லை.

  • @sundharjieswaran3790
    @sundharjieswaran3790 2 หลายเดือนก่อน +93

    NEET க்கு முன் 25 கிராமப்புற மாணவர்கள். இப்போது 700.
    அதனால்தான் எண்ணிக்கையை சொல்ல மறுக்கிறார்கள்

    • @saravananupvc2300
      @saravananupvc2300 2 หลายเดือนก่อน

      கிராமப்புற மாணவர் தேர்சிக்கு காரணம் அதி்முக வின் 7 சதவிகித ஒதுக்கீடு.

    • @iamarangaa
      @iamarangaa 2 หลายเดือนก่อน

      nee pathaa summa iru paa

  • @narayananlakshmipathy2729
    @narayananlakshmipathy2729 2 หลายเดือนก่อน +61

    Neet வேண்டும்.காரணம் நன்றாக படிக்கும் ஏழை மாணவர்கள் மருத்துவராக முடியும்.

    • @nagendrababu3579
      @nagendrababu3579 2 หลายเดือนก่อน

      நீட் வேண்டாம்....
      காரணம் இன்னும் பல ஏழை எளிய மாணவ மாணவிகள் இறந்து கொண்டே வருகின்றனர்....

    • @MunieswaranG
      @MunieswaranG 2 หลายเดือนก่อน

      Yes yes yes yes

    • @ajaya6980
      @ajaya6980 2 หลายเดือนก่อน

      Kaas irukravangaluku exam question paper eh kidaikuthu, kandippa vendum

    • @manickamshunmugam5167
      @manickamshunmugam5167 2 หลายเดือนก่อน

      விஜய் முட்டாள்தனமான பெச்சி

  • @KrishnaKrishna-rj7pc
    @KrishnaKrishna-rj7pc 3 หลายเดือนก่อน +349

    ஹயா, அறிவாலயத்தில் எழுதி கொடுத்ததை அப்படியே மனப்பாடம் செய்து ஒப்பிக்கின்றார் விஜய் ஜோசப் ,

    • @murugansing0225
      @murugansing0225 3 หลายเดือนก่อน +9

      தேவையற்ற வேலை

    • @rajkumarsubbaiah5721
      @rajkumarsubbaiah5721 3 หลายเดือนก่อน +9

      Ivan oru manda kasayam

    • @sasikumar.p2554
      @sasikumar.p2554 3 หลายเดือนก่อน +7

      விஜய் :- அப்படியா நான் கூட தப்பா இருக்குமோனு பயந்துட்டேன்.😃

    • @balasubramaniant2030
      @balasubramaniant2030 3 หลายเดือนก่อน +7

      சரியா சொன்னீங்க😅😅

  • @arulkumarramesh36
    @arulkumarramesh36 3 หลายเดือนก่อน +601

    நடிகர் ஆக வேண்டுமானால் தகுதி தேவையில்லை .ஆனால் மருத்துவர் ஆக தகுதி வேண்டும்

    • @vcrsandsupply1613
      @vcrsandsupply1613 3 หลายเดือนก่อน +7

      Is it rich people , other than tamilns what a tragedy against us lord muruga

    • @vijayrajgopi3
      @vijayrajgopi3 3 หลายเดือนก่อน +5

      Antha thaguthi ya née Eppadi theermanikkira enkirathu than mukkiyam.

    • @Nexlevel3
      @Nexlevel3 3 หลายเดือนก่อน +11

      ​@@Chola-ilamchetcheniநீயும் நடிகன் இல்லயே.. அப்போ நீ நல்ல ஆத்தாவிற்கு பிறக்கவில்லையா?

    • @Chola-ilamchetcheni
      @Chola-ilamchetcheni 3 หลายเดือนก่อน +1

      @@Nexlevel3 உனக்கு தமிழ் தெரியுமா தெரியாதா!அவன் கமென்ட் என் கேள்வி மிண்டும் படிச்சி தெளிவுக்கு வா முதலில்

    • @Chola-ilamchetcheni
      @Chola-ilamchetcheni 3 หลายเดือนก่อน +2

      @@Nexlevel3 உன் புரிதல் வச்சியே நானும் உன்கிட்ட திருப்பி கேட்ட நீ என்ன செய்வ!?நீயே தேடிவந்து உன்னைய தே*பையன்னு நீயே சொல்றமாறி இருக்கு🤣🤣🤣.

  • @soumadyammalleramassamyret7126
    @soumadyammalleramassamyret7126 3 หลายเดือนก่อน +201

    விஜய் சார் தங்களுடைய நீட் பேச்சு மக்களை முட்டாளாக்கும் முயர்சி

    • @Shreethar
      @Shreethar 2 หลายเดือนก่อน

      Ivanai ellaam ehn sir endru azhaikireergal.Koottaadi payan

  • @Kalki174
    @Kalki174 2 หลายเดือนก่อน +45

    Joseph Vijay 😂tharkuri 🤡
    That girl's mom : brilliant 👏👌❤

  • @Kaliamman884
    @Kaliamman884 2 หลายเดือนก่อน +96

    நீட் கொண்டு வந்த பிறகு தான் ‌கிராம புரமாணவர்கள் உதவியாகவும் உள்ளது நடிகர் விஜய் அவர்களே

    • @svrajendran1157
      @svrajendran1157 2 หลายเดือนก่อน +9

      உண்மை.. நடுத்தர வர்க்கம் எனது குடும்பம் நீட் மூலம் தேர்வாகி என் மகன் டாக்டருக்கு படிக்கிறான் ....நிழல் வேறு நிஜம் வேறு. டைரக்டர் எழுதிய வசனத்தை வாய்பாடு போல் ஒப்பு விக்கும் விஜய்க்கு இதெல்லாம் தெரிய வாய்ப்பில்லை

    • @nagendrababu3579
      @nagendrababu3579 2 หลายเดือนก่อน

      ​​@@svrajendran1157தவறு.
      எங்கள் ஊரில் நன்றாக படித்து 12 ஆம் வகுப்பில் 1200 க்கு 1198 மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றார்.. பின்னர் நீட் தேர்வு க்கு நன்கு படித்தும் நீட் தேர்வு எழுதி தோல்வி அடைகின்றனர் ஏன்....????????
      தமிழ்நாட்டில் இதுவரை எத்தனை பேர் நீட் தேர்வு எழுதி வெற்றி பெறுகிறார்???? எத்தனை பேர் தோல்வி அடைகின்றனர்.??????
      தெளிவான விளக்கம் உங்களால் கூற முடியுமா??????

    • @MunieswaranG
      @MunieswaranG 2 หลายเดือนก่อน

      Yes yes yes

    • @MunieswaranG
      @MunieswaranG 2 หลายเดือนก่อน

      ​Super super

  • @greatvoices
    @greatvoices 3 หลายเดือนก่อน +90

    ஆரம்பமே தடுமாறும் அரசியல். இது எடுபடாது

  • @Sarvesh.j-o6s
    @Sarvesh.j-o6s 3 หลายเดือนก่อน +133

    ஒன்றிய அரசு என்று சொல்லும் போதே தெரியும் நீ எந்த பக்கம் போகிறாய் என்று

    • @RedBull.RedBull
      @RedBull.RedBull 3 หลายเดือนก่อน

      தீம்க மிரட்டியதுனால தான் அங்கே ஒன்றிய அரசு என்ற வார்த்தையே வந்துச்சு.. அப்புடி பேச சொல்லி மிரட்டினதே தீம்க தான்.. அப்புடி பேசலேன்னா 120 கோடி நீலாங்கரை பங்களா நக்கீட்டு போயிரும்..

  • @ramalingamayyanar7985
    @ramalingamayyanar7985 3 หลายเดือนก่อน +625

    இவன் ஒன்றியம்னு உச்சரிக்கும்போதே இவன் எங்க வருவான்னு தீர்மானமாக தெரிந்துவிட்டது ? சில வருடங்களுக்கு முன்னர் தமிழ்நாட்டில் TNPSC ல் முறைகேடு நடந்தது அத‌ற்காக அந்த தேர்வுமுறையே தேவையில்லைன்னு சொல்லலாமா ? என்று அந்த அறிவாளியிடமே கேளுங்கள்?

    • @saravanansaravanan.5740
      @saravanansaravanan.5740 3 หลายเดือนก่อน +20

      Superb

    • @sankarans248
      @sankarans248 3 หลายเดือนก่อน +17

      Neenga onnu pannunga ungaltatha kaashu neraya irukkula free coaching centre tamilnadu mulukka therandu kasta padra students ku help panni neetla jeika vachuttu pesu

    • @sankarans248
      @sankarans248 3 หลายเดือนก่อน +4

      Nee enna pesunalum vjayakanth pathi thappa pesi koutha maari vijayya koukka mudiyathuda

    • @ஸ்ரீகலைமகள்ஜோதிடநிலையம்
      @ஸ்ரீகலைமகள்ஜோதிடநிலையம் 3 หลายเดือนก่อน +2

      உண்மை

    • @rengarajank2312
      @rengarajank2312 3 หลายเดือนก่อน +9

      ​@@sankarans248then for IIT also entrance should be cancelled.

  • @palanisamytirupur2689
    @palanisamytirupur2689 3 หลายเดือนก่อน +58

    உனது சுயநலத்துக்காக
    மாணவர்களை கெடுத்துவிடாதே..
    நீட் இருந்தால் மட்டுமே ஏழை மாணவர்கள் டாக்டராக முடியும்....

    • @nagendrababu3579
      @nagendrababu3579 2 หลายเดือนก่อน +1

      எத்தனை ஏழை மாணவர்கள் மாணவிகள் நீட் தேர்வு என்பதால் தகுதி பெற்றுள்ளனர்..... உங்களால் கூற முடியுமா.???

    • @gladsonrichard1472
      @gladsonrichard1472 2 หลายเดือนก่อน

      Neet exam preparation 2,3 lakhs...athu selavu panna mudiyama ethanayo paavankal...kadan vaanki poyi attend panni win panna mudiyama suicide...thevaya ithu... atha Thane venannu solraru...100 perile 5-peruku nallathu nadakuthu...mathavanke...

    • @Bossaz143
      @Bossaz143 2 หลายเดือนก่อน

      ​@@nagendrababu3579Logic ah yosicha ungalukkey puriyum...summa summa neet against ah pesa koodathu..
      Neet very good
      But genuine ah nadaththanum avlothaan
      Poor student neet moolamaathan shine aaga mufiyum
      Arivai use panni yosinga..therilana..kelunga na solli thaaren

    • @Bossaz143
      @Bossaz143 2 หลายเดือนก่อน

      ​@@gladsonrichard14722,3 laks nu yaaru sonna... Poor student without coching la kooda win pannuraanga..
      Medical clg fees evlonu theriyuma..
      Neet Kum , +2 mark Kum no different
      Poor student ku neet la benefits high

  • @ponnusamy2166
    @ponnusamy2166 2 หลายเดือนก่อน +72

    அம்மாவின் பேச்சு ரொம்ப
    Neat.
    பிள்ளைகள் சிந்தித்து
    செயல் படும் நேரம் இது

  • @sri4430
    @sri4430 3 หลายเดือนก่อน +170

    தம்பி மனப்பாடம் பன்னத திக்காம சொல்ல கத்துகிட்டாரு. ஒரே ஒரு வித்தியாசம் தம்பி பாக்காம படிக்குது. எத்தனி படம் நடிச்சிருப்பாரு..

    • @asksolutions7253
      @asksolutions7253 3 หลายเดือนก่อน +4

      he afraid of something.. face shows that..

    • @sami44566
      @sami44566 3 หลายเดือนก่อน +2

      Paavam haters

  • @rajendranmmuthu1163
    @rajendranmmuthu1163 3 หลายเดือนก่อน +177

    இன்னொரு கமல் வந்து இருக்கிறார்

    • @vjy0037
      @vjy0037 3 หลายเดือนก่อน +10

      Kamal pathi, Sudalai pathi kalandhu seitha kalavai indha visai 😂

  • @ezhilanrathinasamy5106
    @ezhilanrathinasamy5106 3 หลายเดือนก่อน +263

    நீயும் மருத்துவக்கல்லூரி ஆரம்பிக்க நினைக்கிறாய் என்று இதிலிருந்து தெரிகிறது ஜோசப்விஜய்.

    • @kumars.vkumar2016
      @kumars.vkumar2016 3 หลายเดือนก่อน +7

      சூப்பர்.

    • @rajnaren5137
      @rajnaren5137 3 หลายเดือนก่อน +6

      இன்னமும் ஆரம்பிக்கவில்லையா

    • @devarajjangamiah974
      @devarajjangamiah974 3 หลายเดือนก่อน

      Management Quota வை ஒழிக்கட்டும். அப்புறம் NEET ஐ ஒழிக்கலாம். திருட்டு நாய்கள் மாணவர் திறமையை ஊக்குவிக்காமல், ஒரு தேர்வு முறையையே அரசியலாக்குகிரார்களே!

    • @Ramamoorthi-fz6ol
      @Ramamoorthi-fz6ol 3 หลายเดือนก่อน +6

      இப்ப தான் விதை போட்டு உள்ளான் இனி கருகி பரிதாபமாக வாடும் அவரது வாழ்கை 😮😮😮😮😮😅😅😮

    • @lakshminarayanprasanna3657
      @lakshminarayanprasanna3657 2 หลายเดือนก่อน +1

      indha muttal kandipa politics la naasama povaan

  • @கி.கணபதிகி.கணபதி
    @கி.கணபதிகி.கணபதி 3 หลายเดือนก่อน +55

    விஜய்அண்ணா உங்களுக்கு அலோசனை குடுப்பவரை உடனே மாட்றா வேண்டும்

  • @krishnappa8275
    @krishnappa8275 2 หลายเดือนก่อน +31

    தமிழ் நாட்டில் யாருடா தாழ்த்தப்பட்ட மக்கள் நாங்கள் தமிழ் தேசிய இனத்தின் ஆக சிறந்த ஓர் இனமக்கள்

  • @shrilenin
    @shrilenin 3 หลายเดือนก่อน +95

    யப்பா இது சரியா தவறா என சுப்ரீம் கோர்ட்டிற்கே சென்று உச்ச நீதிமன்றம் நிரந்தரமான தீர்ப்பு வழங்கியுள்ளது. இதனை இந்தியா முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்களும் ஏற்றுக்கொண்டுள்ளன தமிழகம் தவிர, இது ஏதாவது உங்களுக்கு தெரியுமுங்களாண்ணா.

    • @dhamotharanmurugan99
      @dhamotharanmurugan99 3 หลายเดือนก่อน +4

      Athu Therinja , why I am standing here.

    • @aurputhamani4894
      @aurputhamani4894 3 หลายเดือนก่อน +5

      அவனுக்கு அடுத்த படம் ஓட வேண்டும். யாரும் மிரட்டாமல் தியேட்டர் ஒதுக்கப்பட வேண்டும். இதுதான் குறிக்கோள் அதற்கு ஒரு பிஆர்ஓ வேலை இந்தப் படத்துக்கு வாங்குற சம்பளத்தில் ஒரு துளி பிச்சை போட்டு இருக்கிறான் பாவம் அந்த மாணவர்கள்

    • @amyramuru
      @amyramuru 3 หลายเดือนก่อน

      கூத்தாடிக்கு ஏமாந்த தாழ்ந்த சமுதாய மக்களை சினிமா மூலம் ஏமாற்றி பணம் பறிபாபவர் ஜாசப் விஜய்.
      வாயில் வடை சுட்ட கோமாளி .ஒரு பைசா மக்களுக்கு குடிக்க மாட்டார்.

    • @Muthayasamy
      @Muthayasamy 2 หลายเดือนก่อน

      நீட்பத்திபேசுறதேவிடியாபையன்டாஸ்மாக்பத்திஏன்நாயேபேசவில்லை

  • @Swami2024
    @Swami2024 3 หลายเดือนก่อน +174

    விஜய்க்கு நல்ல செருப்பு அடி!!
    இது இவருக்கு தேவை!!

    • @sami44566
      @sami44566 3 หลายเดือนก่อน +1

      Yaarukku seruppadi haters katharal

    • @sarasaraKngu2704
      @sarasaraKngu2704 3 หลายเดือนก่อน +4

      இந்த நடிகனை முன்னிலைப் படுத்தி வரும் ஊடகங்களுக்கும் சேர்த்து!

  • @amgoldmurugan1284
    @amgoldmurugan1284 3 หลายเดือนก่อน +105

    விஜய் சார் நீங்க பேச வேண்டாம்நு நினைச்சீங்க பேசாமலே இருந்திருக்கலாம். சகோதரியின் பதில் அருமை

    • @sjayaraman2813
      @sjayaraman2813 2 หลายเดือนก่อน +1

      Vijay ,You expose your ignorance.You are not competent.Thou art only an actor.Your speech will be cared by none.Sir,keep away.

    • @ajaya6980
      @ajaya6980 2 หลายเดือนก่อน +1

      You guys are the reason, that existing parties are making you fool

  • @sarasaraKngu2704
    @sarasaraKngu2704 3 หลายเดือนก่อน +18

    அம்மா, நீங்கள் சொல்வது அனைத்தும் சரி. மத்திய அரசு என்று இத்தனை வருடங்கள் கூறிய வாய் ஒன்றிய அரசு என்று கூறுவதே துரோகம். நடிகன் பின்னால் போனதே கேவலம்

  • @SriDevan-cn9em
    @SriDevan-cn9em 2 หลายเดือนก่อน +25

    அடுத்த தமிழகத்தின் அடிமை.நல்ல படித்த மாணவர்கள் நீட்டை ஆதரிக்கும் பட்சத்தில் இதை வைத்து அரசியல் செய்வது நடக்காதது.
    வாழ்க தமிழ்

  • @gangadharanamirthalingam2816
    @gangadharanamirthalingam2816 3 หลายเดือนก่อน +851

    ஒன்றிய அரசு! நீங்கள் போகும் திசை தெரிகிறது விஜய்! இதுவே உங்கள் முதல் சரிவு!

    • @murugansing0225
      @murugansing0225 3 หลายเดือนก่อน +70

      விஜய் க்குதோல்விதான்

    • @SurprisedElephant-zd1nr
      @SurprisedElephant-zd1nr 3 หลายเดือนก่อน +77

      மத்தியஅரசை ஒன்றியஅரசுன்னு சொன்னா தப்பில்லை .எங்க ஊர்ல நடிகரை கூத்தாடின்னு கூட சொல்லுவாங்க

    • @radhakrishananswaminathan2668
      @radhakrishananswaminathan2668 3 หลายเดือนก่อน +33

      Vijay is an immatured politician.He will have to face the same fate of Sivaji & Vijaykanth.😅

    • @radhakrishananswaminathan2668
      @radhakrishananswaminathan2668 3 หลายเดือนก่อน +23

      Vijay thevaya intha avamanam? Thookila Thongu.😊

    • @d.sabaresand.sabaresan3768
      @d.sabaresand.sabaresan3768 3 หลายเดือนก่อน

      முதல் முறை தேர்தலில் வெற்றி பெறாது

  • @kalaiyarasan.s393
    @kalaiyarasan.s393 3 หลายเดือนก่อน +127

    ஒன்றிய அரசு என்று சொல்லும்போதே தெரிகிறது உங்க பயணம் எதை சார்ந்தவை..

  • @rbkarankaran7217
    @rbkarankaran7217 3 หลายเดือนก่อน +552

    உண்மையை உரக்க கூறும் இந்த அம்மாவுக்கு நன்றி..வாழ்த்துக்கள்

    • @Sathyadefence
      @Sathyadefence 3 หลายเดือนก่อน

      என்ன உண்மை... டேய் நீங்கலாம் இந்த உலகத்துல இருக்கீங்களா... இப்போ நடந்த நீட் exam புல்லா லஞ்சம் கொடுத்து பாஸ் பண்ணி இருக்காங்க... சமந்த பட்டவங்கள கைது பண்ணிருக்காங்க... கோர்ட் ல வழக்கு போய்ட்டு இருக்கு... இதல்லாம் தெரிஞ்சு தான் பேசுறீங்களா னு தெரியல.....

    • @navaneeth6744
      @navaneeth6744 3 หลายเดือนก่อน +10

      இது உண் மையான தகவல் அல்ல.
      சிறு பிள்ளைகள் எளிதாக நீட் க்கு adopt ஆகி தயார் செய்வார்கள் என்பதை நீங்கள் பயிற்சி மையத்திற்கு பணம் செலுத்த முடிந்த பணக்கார பெற்றோர்களின் பிள்ளைகள் என மாற்றிச் சொல்வது மட்டுமே உண்மை.

    • @dude1691
      @dude1691 3 หลายเดือนก่อน

      @@navaneeth6744 முதலில் ஊழல் செய்யாமல் உண்மையான முறையில் நீட் தேர்வை ஒன்றிய அரசு நடத்த வேண்டும்.
      நீட் தேர்வை தமிழ்நாட்டு மட்டும் இல்லாமல் இந்தியா முழுவதும் உள்ள மாணவ மாணவிகள் எழுதுகிறார்கள் அதில் எத்தனைபேர் தேர்ச்சி பெறுகிறார்கள் என்பதுதான் கேள்வி,
      இந்த அம்மா பேசுறாங்க இவங்க கணவர் மருத்துவர் என்று இந்த அம்மாவின் கணவர் மருத்துவராக தேர்ச்சி பெற்றபொழுது நீட் தேர்வு இல்லை.
      அந்த டைம்ல நீட் தேர்வு வந்துருந்தா இந்த அம்மாவின் கணவர் மருத்துவராக வந்திருப்பாரா என்பதே கேள்விக்குறி தான்

    • @kalaiyarasan.s393
      @kalaiyarasan.s393 3 หลายเดือนก่อน +5

      அம்மா மிக அருமையாக தெளிவாக தைரியமாக சொன்னதற்கு நன்றி வாழ்த்துக்கள்.....🎉🎉🎉

    • @ramachandrankavita5180
      @ramachandrankavita5180 3 หลายเดือนก่อน

      ​@@navaneeth6744
      அரசாங்கத்தை இலவச பயிற்சி மையம் அமைக்க சொல். மழுங்கிப் போன மூளையில் இருந்து கருத்து சொல்லாதே.

  • @sundharjieswaran3790
    @sundharjieswaran3790 3 หลายเดือนก่อน +27

    விஜயின் மைன்ட் வாய்ஸ் : நானா பேசினேன். உதைநிதி என் பொச்சு (asshole) மேல உதைச்சி பேச சொன்னான்

    • @ranganathan6965
      @ranganathan6965 2 หลายเดือนก่อน +2

      100 percent correct !

  • @vengadesanarumugam7786
    @vengadesanarumugam7786 3 หลายเดือนก่อน +22

    This type of clarity needed in every students and parents. Nice to see these type of people using own brain instead of brainwash addiction 👏👏

  • @ganapathisundaram6844
    @ganapathisundaram6844 3 หลายเดือนก่อน +153

    நீட் பற்றிய பேச்சு தமிழகத்தில் அரசியல் பன்ன தேவை என்ற என்னத்தில் பேசலாம் இன்னொரு கமல்

  • @vivekm1414
    @vivekm1414 3 หลายเดือนก่อน +53

    ஐயா நீட் தேர்வு இருந்தால் தான் ஏழை‌ குழந்தைகள் ‌மருத்துவ படிக்கும் வாய்ப்பு உள்ளது. அனைத்து குழந்தைகள் நீட் எழுத தயார் நிலையில் தெளிவாக உள்ளனர் நீங்கள் குழப்பம் ஏற்படுத்த வேண்டாம். நீட் எழுதி மருத்துவம் படிக்கும் மாணவர்கள் மனநிலையை கேட்டு நீட் வேண்டுமா இல்லையா என்பதை புரிந்து பேசுங்கள்.

    • @sandedit826
      @sandedit826 3 หลายเดือนก่อน

      நீட் ஏழ குழந்தைகளுக்கு வாய்ப்பு தருதா லட்ச லட்சமா கோச்சிங் சென்டருக்கு பணம் கட்டுறதுக்கு ஏழைக்கு பணம் இருக்கா

  • @vellingirivellingiri234
    @vellingirivellingiri234 3 หลายเดือนก่อน +289

    இந்த அம்மாவுக்கு நன்றி ஜோசப் விஜய் மூக்கு அறுந்ததது

    • @kumars.vkumar2016
      @kumars.vkumar2016 3 หลายเดือนก่อน +10

      நிச்சயமாக.

    • @DassS-dass
      @DassS-dass 2 หลายเดือนก่อน

      நல்லா தான் இருக்காரு 😂

    • @sumanbalaiah9554
      @sumanbalaiah9554 2 หลายเดือนก่อน +2

      😮seruppa kalatti saaniya mukki adichurango......

    • @mrajutirupur
      @mrajutirupur 2 หลายเดือนก่อน +4

      அந்த அம்மா என்னத்த விளக்கிட எங்க வீட்டுக்காரர் டாக்டரா இருக்குறதுனால நீட் வேணும்னு மட்டும் தான் சொல்றாங்க பல லட்சங்கள் செலவு பண்றவங்க மட்டும் தான் படிக்கவே முடியும்னா அதில் என்ன தரம் இருக்குது என்ன தரம் இருக்குது

    • @selvarajpalanivel5739
      @selvarajpalanivel5739 2 หลายเดือนก่อน +2

      @@mrajutirupur உங்க வீட்டுக்காரர் நீட் எழுதிதான் டாக்டர் ஆணாரா. உங்கள் முகத்தில் தெரிவது நூலிழை 'ஆணவம்.

  • @packirisamyk767
    @packirisamyk767 2 หลายเดือนก่อน +10

    திரு.ஜோசப்விஜய்க்கு வணக்கம்.சினிமா கதாநாயகன் வேறு,மக்கள் கதாநாயகன் வேறு.முன்னால் முதல்வர்கள்.மக்கள் திலகம்,புரட்சிதலைவி போன்றெல்லாம் ஆகமுடியாது.சரியாக பேசக்கற்றுக்கொள்ளவேண்டுமே.சினிமாவேபோதும்.நன்றி.

  • @Agrinagarajan
    @Agrinagarajan 2 หลายเดือนก่อน +3

    தவறான பதிவு நீட் இருந்தால் ஏழை மாணவர்கள் மருத்துவர் அவர்கள்

  • @கருடா
    @கருடா 3 หลายเดือนก่อน +167

    என் தமிழ் பிள்ளைகள் நீட் தேர் வைத்தாலும் சரி குறுக்கு தேர்வு வைத்தாலும் சரி எப்படியும் என் தமிழ் பிள்ளைகள் வென்று விடுவார்கள் நீட் தேர்வை பற்றி பேசி அரசியல் செய்யாதீர்கள் விஜய் அவர்களே

    • @kamaleshrithvikyoutube158
      @kamaleshrithvikyoutube158 3 หลายเดือนก่อน +4

      🎉

    • @gokulnathragothaman1000
      @gokulnathragothaman1000 3 หลายเดือนก่อน +5

      Yes....

    • @Ilampuli8000
      @Ilampuli8000 2 หลายเดือนก่อน +3

      Neet. Govt school students got minimum mark on basis of only neet.
      State entrance exam on basis of academic and entrance mark.
      But now on the basis of neet marks only 7.5% govt school students.
      So neet need but without corruption

    • @mauthialagan3325
      @mauthialagan3325 2 หลายเดือนก่อน +4

      இவனுக்கு இதைத் தவிர
      வேறு என்ன தெரியும். ரசிகர்கள் இளைஞர்கள் இவனை நம்பி ஏமாற வேண்டாம். அறிவில் சிறந்தவர்கள் நம் தமிழ் நாட்டு மக்கள்.

    • @muthusamyramasamy6228
      @muthusamyramasamy6228 2 หลายเดือนก่อน +4

      தாழ்த்தப்பட்ட மிகவும் தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு சீட் ஒதுக்கீடு கொடுத்து அவர்கள் மருத்துவர் ஆனால் எப்படி திறமையான மருத்துவர் கிடைப்பார் மருத்துவம் என்பது உயிர் சம்பந்ததபட்டது விஜய்

  • @radhakrishnan7025
    @radhakrishnan7025 3 หลายเดือนก่อน +525

    ஒன்றிய அரசு என்பதிலிருந்து இவன் யார் என்பது தெரிகிறது.

    • @RedBull.RedBull
      @RedBull.RedBull 3 หลายเดือนก่อน

      தீம்க மிரட்டியதுனால தான் அங்கே ஒன்றிய அரசு என்ற வார்த்தையே வந்துச்சு.. அப்புடி பேச சொல்லி மிரட்டினதே தீம்க தான்.. அப்புடி பேசலேன்னா 120 கோடி நீலாங்கரை பங்களா நக்கீட்டு போயிரும்..

    • @kumarkumar-jo2jf
      @kumarkumar-jo2jf 3 หลายเดือนก่อน +21

      முதுகெலும்பு இல்லாதவன்

    • @bjeyakumar9401
      @bjeyakumar9401 3 หลายเดือนก่อน +7

      Neeyum yaru innu theriuthu

    • @07Prathab
      @07Prathab 3 หลายเดือนก่อน

      திமுக அடுத்த சொம்பு ஜோசப் விஜய்

    • @gunak1369
      @gunak1369 2 หลายเดือนก่อน +3

      ​@@bjeyakumar9401 puthusa irupinga ethir patha nenga puthusu illa nu thana niroobichurukinga tvk bro..

  • @SenthilKumaran-j1u
    @SenthilKumaran-j1u 3 หลายเดือนก่อน +129

    தம்பி கொட்டைய ஸ்டாலின் எடுத்து விட்டான் அதான் இப்படி உளறி கிட்டு இருக்கான்

  • @hariharanc616
    @hariharanc616 3 หลายเดือนก่อน +8

    நான் கள்ள சாராயம் பற்றி பேசுவார் என்று நினைத்தேன். அது தான் இப்போது மிகவும் பெரிய பிரச்சினை.அதை விட்டு நீட் பிரச்சினை பற்றி பேசியது ஏமாற்றம அளிக்கிறது.ஒரு அனிதா இறந்ததற்கு இப்படி பேசுகிறார். ஆனால் 65 பேர் சாராயத்தில் இறந்து போயிருக்கிறார்கள். இந்த பிரச்சினை தானே மிக பெரிய பிரச்சினை.

    • @vskr219
      @vskr219 2 หลายเดือนก่อน

      உண்மை, 65 பேர் சாவ பத்தி பேசல

  • @ramaiahsankaranarayanan5144
    @ramaiahsankaranarayanan5144 2 หลายเดือนก่อน +4

    கடந்த நீட் தேர்வு. முடிவுகளின் தரவுகளைக் ஆய்வு செய்து அதன் விபரங்கள் அடிப்படையில் நடிகர் விஜய் பேசினால் நன்றாக இருக்குமே ,!!!

  • @d.sabaresand.sabaresan3768
    @d.sabaresand.sabaresan3768 3 หลายเดือนก่อน +68

    இந்த பெண் சொன்னது சரியானது. மாணவர் மாணவிகளை அடிக்கடி குழப்ப வேண்டாம். மருத்துவம் என்பது உலகில் எந்த நாட்டுக்கு சென்றாலும் மனிதர்களுக்கு உடல் பாகங்கள் எல்லாம் ஒன்றுதான். மாநில அரசு பாடத் திட்டங்கள் எல்லாம் ஒன்று தான்

  • @jsvinuramram8138
    @jsvinuramram8138 3 หลายเดือนก่อน +86

    பாராட்டு பெற்ற மாணவி அம்மாவிற்கு பாராட்டுக்கள்.

  • @r.srinivasansrinivasan3939
    @r.srinivasansrinivasan3939 3 หลายเดือนก่อน +537

    சினிமாவில் நடிப்பது போல் நிஜ வாழ்க்கையில் நடிக்கிறார்

    • @sathishbala3252
      @sathishbala3252 3 หลายเดือนก่อน +6

      Un pondatti heroine ah

    • @gnanasekarans7527
      @gnanasekarans7527 3 หลายเดือนก่อน +6

      Naai itha tha kantuputichukuthu

    • @sairamrajendrababu1205
      @sairamrajendrababu1205 3 หลายเดือนก่อน

      Vw

    • @sairamrajendrababu1205
      @sairamrajendrababu1205 3 หลายเดือนก่อน +3

      Vaipillai Raja vaipillai 😭😭😭😭😭😭

    • @venkatesans8971
      @venkatesans8971 3 หลายเดือนก่อน +2

      Very true😍 Now he turrrr....... For Udayanithi for his property🥰 at Chennai Nilankarai.... 😮

  • @MrCrystal1967
    @MrCrystal1967 2 หลายเดือนก่อน +2

    மாணவர்கள் நம்பிக்கை கொள்ளுங்கள். உங்களால் சாதிக்க முடியும். உண்மையான உழைப்பு இருந்தால் வெற்றி உங்களை தேடி வரும். சிந்த்தித்து செயல்படுங்கள்.

  • @TaraTara-zn6jt
    @TaraTara-zn6jt 3 หลายเดือนก่อน +8

    His house at neelangarai was given notice for demolition and today he revealed his true color 😂

  • @vaishnavip3665
    @vaishnavip3665 3 หลายเดือนก่อน +350

    நிச்சயமாக நீட் தேர்வு வேண்டும் சீர்திருத்த ங்களுடன்

    • @sarasaraKngu2704
      @sarasaraKngu2704 3 หลายเดือนก่อน

      ஆம். அந்த பரிசோதனையில் மாணவிகள் மன உளைச்சல் ஆகிறார்கள்

  • @ackermanme-o2f
    @ackermanme-o2f 3 หลายเดือนก่อน +178

    மாணவர்கள் நீட் தேர்வுக்கு தயாறாகி வீட்டார்கள்.
    இவர்கள் தான் மானவர்களை குலப்புகிறார்கல்.

  • @Sathiyamoorthys-e8v
    @Sathiyamoorthys-e8v 3 หลายเดือนก่อน +304

    நீட்டு தேவை இல்லையா ஆனா விஜய் நாட்டுக்கு தேவையா

    • @mathaveuplands4395
      @mathaveuplands4395 3 หลายเดือนก่อน +16

      NEET needed!

    • @velusamysivan-dt2ul
      @velusamysivan-dt2ul 3 หลายเดือนก่อน +24

      இவனெல்லாம் நாட்டுக்கு தேவையே இல்லை.

    • @KrishnaB-r3y
      @KrishnaB-r3y 3 หลายเดือนก่อน +3

      👏👏👏

    • @selvasuresh2049
      @selvasuresh2049 3 หลายเดือนก่อน +9

      No need vijay

    • @rajanraja5144
      @rajanraja5144 3 หลายเดือนก่อน +9

      Evan natku thavai ella sir

  • @sumithrankuttan6906
    @sumithrankuttan6906 3 หลายเดือนก่อน +8

    Great mother all the best for your child🎉

  • @vskr219
    @vskr219 2 หลายเดือนก่อน +4

    Motivation இல்லாவிட்டாலும் demotivation இல்லாமல் இருந்தால் போதும்
    நம் தமிழ் மாணவர்கள் அனைவரும் மிக திறமையான மாணவர்கள். அவர்களை motivat செய்து எந்த தேர்வாக இருந்தாலும் நாங்கள் தடம் பதிப்போம் என்ற நம்பிக்கையை வளர்க்க வேண்டியது நமது கடமை. இதில் அரசியல் செய்ய கூடாது விஜய் அவர்களே.
    நீங்கள் இவ்வளவு பெரிய நற்பணி செய்து கடைசியாக neet யைபற்றி பேசி de motivat செய்கிறீர் விஜய் அவர்களே.
    நீங்கள் செய்த நற்பணிக்கு அர்த்தம் இல்லை.

  • @manjulaarumugam9058
    @manjulaarumugam9058 3 หลายเดือนก่อน +43

    விஜய் சார் தெரிந்து தான் பேசுறீங்களா நீட் ஒழுங்காக தான் போகும் நீங்கள் ஏன் இப்படி பேசுறீங்க இப்படி பேசுனால் உங்களுக்கு ஒரு ஓட்டு கூட வராது

  • @lnk.anandamanikandan1803
    @lnk.anandamanikandan1803 3 หลายเดือนก่อน +98

    நேர்மையாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் நீட்டுக்கு ஆதரவாக இருக்கிறார்கள்.

  • @ramaasridhar7971
    @ramaasridhar7971 3 หลายเดือนก่อน +107

    படிச்சவன் படிப்பை பேசினா பரவாயில்லை.படிப்பு வராம நடிக்க‌ வந்தவன் பேசினால்?

    • @RajuRayalu-pv1ry
      @RajuRayalu-pv1ry 2 หลายเดือนก่อน +4

      சூப்பர்

    • @ravinderr5300
      @ravinderr5300 2 หลายเดือนก่อน

      Makkaluku nalladhu nadakka padichi irukanumnu avasiyal illa nalla arivu irundha podhum vijay ku adhu iruku ok 🤫

    • @vaimeivaa7760
      @vaimeivaa7760 2 หลายเดือนก่อน +1

      SuperNakkaipidungumPathilNantri

    • @hamsvlogs4004
      @hamsvlogs4004 2 หลายเดือนก่อน +1

      Arumai unmai

    • @sixface3256
      @sixface3256 2 หลายเดือนก่อน

      Ippadiyea irunka north Indiakkaran question paper leak panni pass aaki nanmudaya vaippai parikkattum.neenga athukku muttu kudunga.

  • @rajakumarviji
    @rajakumarviji 2 หลายเดือนก่อน +1

    நீட் மாதிரி.... நடிக்கிறதுக்கும் டிஎவ்டி DFT... முடிச்சவங்கள் தான் நடிக்கணும்னு வந்தா...... இவன் எல்லாம் எங்கே போவான்😂😂🎉🎉

  • @murugesanUma-po9nn
    @murugesanUma-po9nn 2 หลายเดือนก่อน +6

    அரசியல் கட்சித் தலைவராகும்போது பேசக்கூடாதுனு நினைத்தேன் என்பதே தவறு தொடர்ந்து பேசுபவன் தான் தலைவன்

  • @ganaesans3532
    @ganaesans3532 3 หลายเดือนก่อน +44

    நீட் தேர்வை எதிர்கொள்வது போன்ற தகுதியை மாணவர்களிடத்தில் உருவாக்குவதை தவிர்த்து நீட் வேண்டாம் என்பது நீங்களும் கொள்ளையடிப்பவர்களின் கைகூலியோ என்ற சந்தேகம் வருகிறது. அதென்ன ஒன்றிய அரசு என்ற வார்த்தை ' ஓ அவன்தானா நீ '

    • @ramalingams149
      @ramalingams149 3 หลายเดือนก่อน +5

      Absolutely correct

  • @malaik1144
    @malaik1144 3 หลายเดือนก่อน +220

    ஜோசப் விஜய் DMK B Team

    • @kumareasan8759
      @kumareasan8759 3 หลายเดือนก่อน +3

      nee oru vennai

    • @gangatharan3367
      @gangatharan3367 3 หลายเดือนก่อน

      ​@@kumareasan8759நீ வெங்காயம்

    • @Rakesh-wz9pf
      @Rakesh-wz9pf 3 หลายเดือนก่อน

      Nee oru podungi😂​@@kumareasan8759

    • @silambu-e4p
      @silambu-e4p 3 หลายเดือนก่อน

      Dmk ​@@kumareasan8759

    • @gokulrabinesh5605
      @gokulrabinesh5605 3 หลายเดือนก่อน +2

      Tvk Sarukkal😂

  • @balajip7709
    @balajip7709 3 หลายเดือนก่อน +253

    இராசா,நீ பேசுவது சினிமா வசனமா , வசனகர்த்தா எழுதி மனப்பாடம் செய்து பேசுவது படத்திற்கு செட் ஆகும்,இது அரசியல், எத்தனையோ பேர் எம் ஜி ஆர் ஆக முயற்சி செய்து தோற்றுவிட்டார்கள்

    • @kathirvel135
      @kathirvel135 3 หลายเดือนก่อน +5

      எழுதி வச்சு பேசினது உனக்கு தெரியுமா,, அப்படியே எழுதி வச்சு பேசினாலும் ஒன்னும் தப்பு இல்லை நல்ல கருத்துதான் சொல்றாரு

    • @gnanasekarans7527
      @gnanasekarans7527 3 หลายเดือนก่อน +5

      ஒருத்தனுக்கு எழுதி குடுத்தயே ஒழுங்கா பேச தெரியாது😂😂 அவன் லாம் இருக்கும் போது....😂😂😂😅😅

    • @ajeethkumar2198
      @ajeethkumar2198 3 หลายเดือนก่อน +4

      ​@@kathirvel135ennatha nallah karuthu sonnan🤦🏻

    • @PrabuAsaithambi-lv8mf
      @PrabuAsaithambi-lv8mf 3 หลายเดือนก่อน

      கரெக்ட் bro...
      ​@@gnanasekarans7527

    • @Sathyadefence
      @Sathyadefence 3 หลายเดือนก่อน

      ​@@ajeethkumar2198ஓஓஓஓ நீ கஞ்சா குருப்பா..அப்ப கருத்து சொன்ன புடிக்காது தான்

  • @K.GANDHI.GandhiK.GANDHI.gandhi
    @K.GANDHI.GandhiK.GANDHI.gandhi 3 หลายเดือนก่อน +1

    OK. Super. Akka. Verry. Nice❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @KarthikaVellasamy
    @KarthikaVellasamy 3 หลายเดือนก่อน +5

    Super amma ...

  • @prgopal145
    @prgopal145 3 หลายเดือนก่อน +54

    உலக நாயகன் எவ்வழியோ அவ்வழியில் இந்த உளரல் நாயகன்

  • @nagarajang5397
    @nagarajang5397 3 หลายเดือนก่อน +131

    கும்பகர்ணன் தூக்கத்திலிருந்து எழுந்து விட்டார்😮

  • @mani7703
    @mani7703 3 หลายเดือนก่อน +354

    இந்த உளறுவாயனுக்கு இப்படி பேச என்ன அருகதை இருக்கு, தற்குறி.

    • @vinothchandran6613
      @vinothchandran6613 3 หลายเดือนก่อน +13

      Ne tharkuri

    • @gomsram6026
      @gomsram6026 3 หลายเดือนก่อน

      ​@@vinothchandran6613th-cam.com/video/Mbpe4LcYaCA/w-d-xo.htmlsi=wdLznLYNyQ2b4nZC
      தர்குறி நீ

    • @manitn9223
      @manitn9223 3 หลายเดือนก่อน +10

      நீங்க ரொம்ப நல்லா பேசுறீங்க கொஞ்சம் கள்ளக்குறிச்சி பக்கம் வந்தீங்கன்னா ஒரு பாக்கெட் வாங்கி தருவேன்...

    • @diMO1933
      @diMO1933 3 หลายเดือนก่อน +6

      ​@@vinothchandran6613முதல்ல தமிழ்ல எழுதுடா தற்குறி 😂😂

    • @gomsram6026
      @gomsram6026 3 หลายเดือนก่อน

      ​@@diMO1933😅😅😅😅😅😅

  • @kannang1303
    @kannang1303 2 หลายเดือนก่อน +3

    Before Neet. How many Govt school students got Medical seat. Please give Data

  • @kumars.vkumar2016
    @kumars.vkumar2016 3 หลายเดือนก่อน +1

    புரிந்து விட்டது ஒன்றியம் நீட்
    என்று பேசும்போது தமிழ் நாட்டின் எதிர்காலம்.

  • @ranganathana7011
    @ranganathana7011 3 หลายเดือนก่อน +232

    இன்னொரு தகரம் பவுண்டேஷன்

    • @sanjanabalakrishnan8157
      @sanjanabalakrishnan8157 3 หลายเดือนก่อน

      😂😂😂

    • @AngelwingsAngel
      @AngelwingsAngel 3 หลายเดือนก่อน

      😅😅😅😅

    • @mythilisrinivasan460
      @mythilisrinivasan460 2 หลายเดือนก่อน

      👌👍👏👎🤛

    • @rkrishnakumar7141
      @rkrishnakumar7141 2 หลายเดือนก่อน

      கரகாட்டகாரன் படத்துல வர கார் போல வெறும் பந்தான்னு
      சொல்ல வரேங்க...

  • @rajgameplay7165
    @rajgameplay7165 3 หลายเดือนก่อน +27

    விஜய் அண்ணே நீங்க உங்க பையனை ஏன் அண்ணே International school ல் படிக்க வச்சிருக்கீங்க

  • @VetriSelvan-vd3wv
    @VetriSelvan-vd3wv 3 หลายเดือนก่อน +58

    விஜய் சார் நீங்க இன்னும் வளரனும் சார்..... இப்போதுதான் நீங்க அரசியல் என்ற முதல் படியில கால் வைக்கிறீங்க.. நிதானமா பேசுங்க... வார்த்தை ரொம்ப முக்கியம் பிகுளு....

    • @c.subburamthevar2866
      @c.subburamthevar2866 2 หลายเดือนก่อน

      அரசியல் கட்சி ஆரம்பிச்சு உள்ளே காலெடுத்து வைக்கும் போதே தம்பிக்கு இவ்வளவு பெரிய சறுக்கலா?
      பார்த்து தம்பி, தப்பான அரசியல் செய்யாதீங்க...
      மனித உயிர்காக்கும் வேலையான மருத்துவப் படிப்புக்கு செல்லும் மாணவர்களுக்கு சற்று திறமையும் இருந்தால் நல்லது தானே.
      அந்த தகுதியை உறுதிசெய்ய NEET அவசியம் என்று உங்களாலும் யூகிக்க முடியவில்லையா?
      முதலில் மாணவர்களுக்கு பயில, NEET எழுத கஷ்டம் என்ற பிதற்றலை நிறுத்துங்கள், மாணவர்கள் மிகத்திறமையானவர்கள்.

  • @user-vz6it8xk6x
    @user-vz6it8xk6x 3 หลายเดือนก่อน +2

    🙏அம்மாவிக்கு நன்றி

  • @arbalaji1468
    @arbalaji1468 3 หลายเดือนก่อน +1

    தமிழ்நாடு திரைப்படக் கல்லூரியில் நான் படிச்சிட்டு வரல
    *நான் எங்க அப்பா தயவில் நடிக்க வந்தே.
    உனக்கெல்லாம் படிப்ப பத்தி என்ன தெரியும்.

  • @premkumar-sf8xo
    @premkumar-sf8xo 3 หลายเดือนก่อน +83

    மத்திய அரசு மத்திய அரசு

  • @kalaiyarasan.s393
    @kalaiyarasan.s393 3 หลายเดือนก่อน +32

    நீட் மிக அவசியம் தேவை... நீட் பற்றிய அறியாமை மை காட்டுகிறது.. மத்திய அரசு என்று சொல்ல தெரியாத மனிதன்.....

  • @saravanakumarsababathy9172
    @saravanakumarsababathy9172 3 หลายเดือนก่อน +125

    உண்மையான அக்கறையில் தாய் குலம் 🙏

  • @Asokan-tv9hn
    @Asokan-tv9hn 2 หลายเดือนก่อน +2

    நன்றி மேடம்

  • @Asokan-tv9hn
    @Asokan-tv9hn 2 หลายเดือนก่อน +1

    இது நடிப்பு இல்லை தம்பி
    இது மருத்துவர் படிப்பு இதுக்கு தரமான கல்வி உள்ளவர்கள் மட்டுமே

  • @saravanankkumarj.d7673
    @saravanankkumarj.d7673 3 หลายเดือนก่อน +311

    வேண்டும் வேண்டும் நீட் தேர்வு வேண்டும்

    • @dude1691
      @dude1691 3 หลายเดือนก่อน

      முதலில் ஊழல் செய்யாமல் உண்மையான முறையில் நீட் தேர்வை ஒன்றிய அரசு நடத்த வேண்டும்.
      நீட் தேர்வை தமிழ்நாட்டு மட்டும் இல்லாமல் இந்தியா முழுவதும் உள்ள மாணவ மாணவிகள் எழுதுகிறார்கள் அதில் எத்தனைபேர் தேர்ச்சி பெறுகிறார்கள் என்பதுதான் கேள்வி,
      இந்த அம்மா பேசுறாங்க இவங்க கணவர் மருத்துவர் என்று இந்த அம்மாவின் கணவர் மருத்துவராக தேர்ச்சி பெற்றபொழுது நீட் தேர்வு இல்லை.
      அந்த டைம்ல நீட் தேர்வு வந்துருந்தா இந்த அம்மாவின் கணவர் மருத்துவராக வந்திருப்பாரா என்பதே கேள்விக்குறி தான்

  • @pravinr3759
    @pravinr3759 3 หลายเดือนก่อน +28

    கோபாலபுரத்தில் யாரோ எழுதி கொடுத்த தை படித்து விட்டு இங்க வந்து ஒப்பிக்கிறான்
    ஆமா நீட்ட பத்தி பேசுறதுக்கு நீ யாரு விஜய் ?

  • @Jothirajan-rd6it
    @Jothirajan-rd6it 3 หลายเดือนก่อน +88

    நடிகனுக்கு செருப்படி கொடுத்த தாயே நீ நீடுடி வாழ்க வளமுடன்

    • @sarasaraKngu2704
      @sarasaraKngu2704 3 หลายเดือนก่อน +1

      ஆமாம். நடிகர்கள் தரும் உதவியை யாரும் பெறக்கூடாது. கேவலமான பாவப்பட்ட பணம் அது.

  • @ramjassi1244
    @ramjassi1244 3 หลายเดือนก่อน +3

    Superb akka.. 👌🏻👌🏻👌🏻

  • @RamaRaj-vy2ef
    @RamaRaj-vy2ef 3 หลายเดือนก่อน +2

    Neet exam like student

  • @saravanantrichy8268
    @saravanantrichy8268 3 หลายเดือนก่อน +47

    விஜய் சார் உங்களை சினிமாவில் எனக்கு பிடிக்கும். ஆனால் அரசியலுக்கு வந்தால் என் வோட்டு உங்களுக்கு இல்லை.

    • @sarasaraKngu2704
      @sarasaraKngu2704 3 หลายเดือนก่อน +1

      நல்ல அறிவார்ந்த முடிவு

    • @ramu7689
      @ramu7689 3 หลายเดือนก่อน

      இப்படித்தான் இருக்கணும்.நல்ல நடிகன் எல்லாம் நல்லவனாக நல்ல நிர்வாகியாக இருப்பாங்கன்னு நம்பக் கூடாது.நடிகர்கள் அரசியலுக்கு வரக்கூடாதான்னா அப்படியெல்லாமில்லை.அவங்க நிலைப்பாட்டை அரசியலில் ஆராய்ந்தபின்னர்தான் நாம ஏற்றுக்கொள்ளனும்.நீட்டை பற்றிய நிலைப்பாட்டிலிருந்தே தெரிகிறது இவர் திமுகவின் பிம்பமென்று

  • @purushothamgovindasamy5009
    @purushothamgovindasamy5009 3 หลายเดือนก่อน +53

    திரு. விஜய்யின் நீட் முடிவு தவறு. எனக்கு தெரிந்த வரை மிகவும் பின்தங்கிய நிலையில், மத்திய நிலையில் இருப்பவர்களின் வாரிசுகளுக்கும் மிகுந்த நன்மை. அரசியல் வாதிகளின் சுய நிதி மருத்துவ கல்லுரிகளின் கொள்ளை லாபம் தடுக்க பட்டுள்ளது.

  • @SHREEBPL
    @SHREEBPL 3 หลายเดือนก่อน +84

    தற்குறி.. விக்கு விசய்கு சரியான பதிலடி.. 👌🏽 👌🏽

    • @sami44566
      @sami44566 3 หลายเดือนก่อน +2

      Paavam haters

  • @ramaiahsankaranarayanan5144
    @ramaiahsankaranarayanan5144 2 หลายเดือนก่อน +1

    மாணவியின் அம்மா அவர்களின் நீட் தேர்வு பற்றிய பதில் யதார்த்தமானது !!! அற்புதம் !!! நெஞ்சார்ந்த பாராட்டுகள் !!!

  • @tinyscreen8554
    @tinyscreen8554 2 หลายเดือนก่อน +2

    நான் கூட விஜய் நல்ல புத்திசாலியா இருப்பார் என்று நினைத்தேன் ஆனா இப்படி ஒரு மண்ணாங்கட்டியா இருப்பார் என்று நினைத்து கூட பார்க்கல

  • @arputharaj1984
    @arputharaj1984 3 หลายเดือนก่อน +84

    நீட் வேண்டும் , விஜய் வேண்டாம் . தவளை வேண்டும் விவசாயத்திற்கு.

  • @swarnalathavenkat
    @swarnalathavenkat 3 หลายเดือนก่อน +71

    Very clear argument by the mom...🎉

  • @velusamysivan-dt2ul
    @velusamysivan-dt2ul 3 หลายเดือนก่อน +83

    வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் கார்களுக்கு வரி கூட தேவையில்லை. நல்ல ஆள் இவன்.

  • @nandanmuthu
    @nandanmuthu 3 หลายเดือนก่อน +1

    விஜய் அவர்களே
    பிறர் கூறும் அறிவுரையை ஏற்று அதன் உண்மை தன்மையை ஏற்று அதன் படி வாழ்க்கை மற்றும் அரசியலை நடத்தி செல்லுங்கள். உங்கள் அரசியல் வாழ்க்கை மற்றும் உங்கள் வாழ்க்கையும் நல்ல இருக்கும் என்று வாழ்த்துகிறேன்.

  • @balajirajendran9162
    @balajirajendran9162 2 หลายเดือนก่อน +2

    Ncert சரி சமமாக அல்லது அதற்கும் உயர்வான பாடத்திட்டாத்தை நாம் செயல் படுத்தினால் சரி ஆகிடும் தலைவா

  • @elangon3832
    @elangon3832 3 หลายเดือนก่อน +75

    பேச்சுனா அன்ணாமலை சிங்கம் மாதிரி பேசனும் ஆக்கபூர்வமா பேசனும்

    • @hashpetronconnect9125
      @hashpetronconnect9125 2 หลายเดือนก่อน +1

      எவனோ எழுதிக் கொடுத்ததை படிக்கிறான்

  • @saradhasaru6267
    @saradhasaru6267 3 หลายเดือนก่อน +28

    நீட் தேவை.மாணவர்களை
    Discourage பண்ணாதீர்கள்.அவர்கள் எல்லோரும் எல்லாவற்றிலும் திறன் பெற்று
    முன்னேற வேண்டும்.
    நம்மால் முடியும் என்ற எண்ணத்தை ஊட்ட வேண்டும் We should encourage them.don'
    confuse them

  • @SelvaRaj-nh8mz
    @SelvaRaj-nh8mz 3 หลายเดือนก่อน +19

    Vljay என் மக்களுக்கு tnpsc தேர்வு இல்லாமல் வேலைக்கு ஏற்பாடு செய்து தரவும்

  • @Meeranfans-bg8dr
    @Meeranfans-bg8dr 2 หลายเดือนก่อน +1

    😂😂😂😂ஸ்டேட் பாடம் , ncrt சிலெபஸ் 2m vera vera ithu theriyatha tharguri neet ku support pannuga

  • @thirugnanamt4357
    @thirugnanamt4357 3 หลายเดือนก่อน +26

    நன்றாகபடிக்கும்ஏழைக்குழந்தைக்குவரப்‌பிரசாதம்‌ .தேவை நீட்

  • @tsrsubramanian2342
    @tsrsubramanian2342 3 หลายเดือนก่อน +18

    தெளிவான பதில். விஜயின் பேச்சு அவருடைய உண்மை முகத்தை காட்டி விட்டது. 😄😄. தமிழக மக்கள் சற்றே சிந்திக்க வேண்டும்

  • @babu788
    @babu788 3 หลายเดือนก่อน +30

    இந்த செருப்படி பதில் தேவையா?

  • @velmurugang9977
    @velmurugang9977 3 หลายเดือนก่อน +1

    திமுக அரசியல்வாதிகள் நடத்தும் மருத்துவக் கல்லூரிகள் வியாபாரத்திற்கு துணை போக வேண்டாம் ஜோசப் விஜய் அவர்களே,....

  • @vijayaravikumar9273
    @vijayaravikumar9273 2 หลายเดือนก่อน +1

    GATE exam Vijayakumar theriyuma,CA ku kooda entrance exam iruku theriyuma.

  • @lalithanarayanan6444
    @lalithanarayanan6444 3 หลายเดือนก่อน +44

    அம்மா correct 💯