Louis Althusser ll அல்துசரின் அறிவியல் மார்க்சியம் ll இரா.முரளி

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 ส.ค. 2024
  • #அல்தூசர்,#மார்க்சியம்
    பிரெஃன்ச் மார்க்சியரான அல்தூசர் மார்க்சியம் எவ்வளவு அறிவியல் பூர்வமானது என்பது பற்றி விளக்கியது பற்றிய காணொலி

ความคิดเห็น • 33

  • @sridharse
    @sridharse 2 ปีที่แล้ว +10

    நீங்கள் சொல்லும் "வணக்கம் நண்பார்களே.."
    என்பதை கேட்கும் போது மிகுந்த சந்தோசம் எனக்கு

  • @wmaka3614
    @wmaka3614 2 ปีที่แล้ว +1

    மீண்டும் வழக்கம்போல் இம்முறையும் மிகவும் சிறந்த ஓர் ஆய்வு வாழ்த்துக்கள் பேராசிரியர் அவர்களே.
    தத்துவப்பரப்பில் தமிழில் ஒரே ஒரு சிறந்த காணொளி உங்கள் socrates மட்டுமே.

  • @atheesa905
    @atheesa905 ปีที่แล้ว +1

    நீங்கள் எங்களுக்கு கிடைத்த வரம் வாழ்க நல் வளமுடன்

  • @josarijesinthamary.j754
    @josarijesinthamary.j754 2 ปีที่แล้ว

    பேராசிரியர் அவர்களுக்கு வணக்கம்.
    விரக்தியும், சலிப்பும், மன அழுத்தமும், மனச்சிதைவும் நிறைந்த இன்றைய கணிப்பொறிமயமான நகர்தலில் அவ்வப்பொழுது எங்களை ஆற்றுப்படுத்த இதுபோன்ற தத்துவமுத்துகளை எங்களுக்கு வழங்கிக்கொண்டேயிருக்கின்றீர்கள்.
    மிக்க நன்றி.
    ஆனால், இக்காணொளியில் ரோமன் கத்தோலிக்க அருட்பணியாளர்கள் குறித்து தாங்கள் வழங்கிய ஒரு முக்கியமான கருத்தில் எனக்கு சில முரண்பாடுகள் உள்ளன.அவற்றை உங்களோடு பகிர்ந்து கொள்ள மிகவும் விழைகிறேன்.
    ரோமன் கத்தோலிக்க குருக்கள் பூசைகள் மட்டுமே செய்பவர்கள் அல்ல....அருமையான தத்துவ அறிஞர்கள்...
    அறிவியலாளர்கள் என்று சொன்னீர்கள்.
    ஆனால், உண்மை அதுவல்ல.
    ரோமன் கத்தோலிக்க குருக்கள் 99.09% பழமைவாதிகளாகவும்., பொருளற்ற வழிபாடுகளைத் திணிப்பவர்களாகவும், ஆடம்பரமாக திருவிழாக்களைக் கொண்டாடவிரும்புபவர்களாகவும், உருவ வழிபாடு, சடங்கு, சம்பிரதாயங்களை ஆதரிப்பவர்களாகவும், மனிதர்கள் உருவான அறிவியல் பரிணாமத்தை மறுப்பவர்களாகவும், ஆதாம்- ஏவாள் கதையை உண்மை என மக்களை நம்பச்சொல்பவர்களாகவும், கிறிஸ்துவின் மதிப்பீடுகளை மறந்தவர்களாகவும், சாதிவேற்றுமை பாராட்டுபவர்களாகவும்தான்......உள்ளனர்.
    நன்றி.

  • @kannant8188
    @kannant8188 2 ปีที่แล้ว +3

    ஐயா உங்கள் குரல்வளம் கேட்க கூடியதாக இருக்கிறது, ஆனால் சில நல்ல பேச்சாளர்கள் என்று பெயர் எடுத்தவர்களின் குரலை என்னால் என்னமோ கேட்க முடிவதில்லை அந்த வகையில் உங்களுக்கும் பிரபஞ்சத்திற்கும் நன்றிகள்!!!!!!

    • @globetrotter9212
      @globetrotter9212 2 ปีที่แล้ว

      Thanking universe as well? 😳

    • @kannant8188
      @kannant8188 ปีที่แล้ว

      மிகவும் உண்மை!!!!

  • @rajaraasa492
    @rajaraasa492 2 ปีที่แล้ว +1

    அருமை சார் தங்கள் தேடல்கள் எங்களுக்கு பேருதவியாக இருக்கிறது

  • @angayarkannivenkataraman2033
    @angayarkannivenkataraman2033 ปีที่แล้ว

    Thank you sir.Marx was also called father of political sociology. Althusser's Resurrection of Marxism his latter years flexibility was in accordance with Marxian idea of Change.23-12-22.

  • @senthilnathan2673
    @senthilnathan2673 2 ปีที่แล้ว +1

    You’re doing a good job Sir. Introducing many different topics to ppl

  • @gnanagurunatarajan3879
    @gnanagurunatarajan3879 2 ปีที่แล้ว

    புதிய முறையிலான எளிய சொற்பொழிவு அருமை வாழ்த்துகள் தோழர்

  • @maransiva2367
    @maransiva2367 2 ปีที่แล้ว

    மிகவும் சிறப்பான பதிவு.நன்றி முரளி.
    நாம் தமிழர் கனடா.

  • @sasisandy1214
    @sasisandy1214 2 ปีที่แล้ว

    Super sirr👌👍👍🙏🙏

  • @sucieswar9629
    @sucieswar9629 2 ปีที่แล้ว

    அய்யா அருமையான பதிவு தொடரட்டும் உங்கள் பணி வாழ்த்துகள் நன்றி

  • @joshuakishanthsegar8885
    @joshuakishanthsegar8885 2 ปีที่แล้ว

    Sir, your videos are very informative and helpful for my philosophy studies. Just a humble suggestion to upload your contents as a Podcast as well for easy access and wider reach. Thanks once again for your valuable contribution to the World of Philosophy.

  • @thirumalkuppusamy2203
    @thirumalkuppusamy2203 2 ปีที่แล้ว

    மனிதன் உண்மை சிந்தனை சிந்திபோம் இயற்கை சூழல் இணைந்த கம்யூனிசம் அறிவியல் தனி அல்லவோ இல்லை இயற்கை சூழல் இணைந்த அறிவியல் உண்மை சிந்தனை சிந்திபோம் மக்கள் கல்வி நல்ல முறையில் கல்வியறிவு வேண்டும் இயற்கை சூழல் அறிவியல் இணைந்த இயக்கம் மக்கள் கல்வி நல்ல முறையில் கல்வியறிவு வேண்டும் உண்மை சிந்தனை மக்கள் சந்தோஷம் இயற்கை சூழல் இணைந்த கம்யூனிசம் வெல்லும் உண்மை சிந்தனை மக்கள் கல்வி நல்ல முறையில் கல்வியறிவு வேண்டும் இயற்கை சூழல் இணைந்த கம்யூனிசம் வெல்லும் சார்வதிகாரம்சாவும் கம்யூனிசம் வெல்லும் சார்வதிகாரம்சாவும் இட்லர் தற்கொலை சாட்சி உலக வரலாற்றில் நடந்த உண்மை சிந்தனை சிந்திபோம் மக்கள் கல்வி நல்ல முறையில் கல்வியறிவு வேண்டும் இயற்கை அறிவியல் இணைந்த மக்கள் கல்வி நல்ல முறையில் கல்வியறிவு வேண்டும் கம்யூனிசம் வெல்லும் சார்வதிகாரம்சாவும் கம்யூனிசம் வெல்லும்

    • @rameshdurai2191
      @rameshdurai2191 2 ปีที่แล้ว

      ஐயா நன்றி. சமுதாய நலன் என்பது தனிமனித நலனை உள்ளடக்கியதுதானே? சமுதாயம் நலன் பெற்றால் அது மனிதநேயத்தை உள்ளடக்கியதுதான். தனிமனிதன் சமுதாயத்திற்காக ; சமுதாயம் தனிமனிதனுக்காக. இதுவே காலத்தின் தேவை, இதை புரிந்தாள் !!!!?!!!? மாறும்.

  • @dhanavelnaa4259
    @dhanavelnaa4259 2 ปีที่แล้ว

    அருமையான, தெளிவான பதிவு, அய்யா.

  • @yogeswaranjb
    @yogeswaranjb 2 ปีที่แล้ว +5

    Please present the arguments of anti communists like works of Nobel laureates F A Hayek, Milton Friedman ect. I like to remind you, when you present the ideas of communism(referring also to your previous video on Marx) it is your duty to present the ideas which counter communism.

  • @prashanthdavidraj2991
    @prashanthdavidraj2991 2 ปีที่แล้ว +1

    Kudos to ur ideology spreading service, consistently.. kindly consider Ayan Rand, philosophers or philosophical discourse text after 1980's that ideolises transhumanism/posthumanism or concept like role of technology/AI in making ideologies in modern times.. kindly consider. Keep bettering..

  • @perumalsanthosh3512
    @perumalsanthosh3512 2 ปีที่แล้ว

    Good Speech are always Arumai

  • @bulkbala007
    @bulkbala007 2 ปีที่แล้ว +1

    Sir k🙂indly do the video of "Robert Clive "

  • @shivakumarp9817
    @shivakumarp9817 6 หลายเดือนก่อน

    🎉🎉🎉

  • @manigandanmani9718
    @manigandanmani9718 2 ปีที่แล้ว

    நன்றி

  • @Polestar666
    @Polestar666 2 ปีที่แล้ว

    இன்று காலை 10.35 கு ஆரம்பிச்சது இன்னும் ஒங்க சேனல் தான் ரொம்ப மோசம் ஐயா முடியல

  • @perumalnarayanan2975
    @perumalnarayanan2975 2 ปีที่แล้ว

    Nice presentation sir

  • @madhankumar3087
    @madhankumar3087 2 ปีที่แล้ว

    Hope you bring one day George Orwell on the dice ✊🏾

  • @preethianand7811
    @preethianand7811 2 ปีที่แล้ว

    Thank you Sir 🙏.

  • @ctamilselvan8194
    @ctamilselvan8194 2 ปีที่แล้ว

    Sir !talk about M.N.Roy

  • @hedimariyappan2394
    @hedimariyappan2394 2 ปีที่แล้ว

    Very tough philosophy class sir. It isn't easy to follow.

    • @BalaChennai
      @BalaChennai 2 ปีที่แล้ว

      Need not be complex.. Just try to understand and Follow Vethathiriyam's 14 principles, you will understand the nutshell of all philosophy th-cam.com/video/sKtQh52gUH4/w-d-xo.html

  • @kalirajan9070
    @kalirajan9070 2 ปีที่แล้ว

    உங்கள் நான்லீனியர் சொல்லாடல் மனதில் நிற்க மறுக்கிறது