"ஓட்டுநர் உரிமம் - தேர்வு தேவையில்லையா?" | Driving Licence

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 30 ม.ค. 2025

ความคิดเห็น • 355

  • @அன்பேகடவுள்-வ6ன
    @அன்பேகடவுள்-வ6ன 4 ปีที่แล้ว +76

    நானும் ஓட்டுநர் தான். வாரத்திற்கு 2000km drive செய்கிறேன்.(solo)..my own experience. அதிகபட்ச விபத்துக்கள் வேகம் காரணமாகத்தான் நடக்கிறது.

  • @vallarasuganesan2450
    @vallarasuganesan2450 4 ปีที่แล้ว +657

    மது கடைகள் எண்ணிக்கை குறைய குறைய விபத்துகள் கண்டிப்பாக குறையும்.

    • @11ThGEAR
      @11ThGEAR 4 ปีที่แล้ว +10

      உண்மை

    • @umeshrumeshr5419
      @umeshrumeshr5419 4 ปีที่แล้ว +1

      Verrygoid

    • @அன்பேகடவுள்-வ6ன
      @அன்பேகடவுள்-வ6ன 4 ปีที่แล้ว +5

      பல வாகனங்களின் வேக கட்டுப்பாட்டு கருவி வெறும் document- ல் மட்டுமே உள்ளன..

    • @CheenuthalaCheenu
      @CheenuthalaCheenu 4 ปีที่แล้ว +3

      apadiyae kala charayam ganja satta virotha bothai porul polagam athigam nigalumae

    • @bearunwarrior
      @bearunwarrior 4 ปีที่แล้ว

      Super bro

  • @zakya971
    @zakya971 3 ปีที่แล้ว +25

    எப்படி எல்லாம் விபத்தை குறைக்கலாம் என்பதல்ல இவர்கள் நோக்கம் எப்படியெல்லாம் சம்பாதிக்கலாம் கமிஷன் பெறலாம் என்பதுதான் அரசியல்வாதிகளின் நோக்கம்

  • @ragragavan2731
    @ragragavan2731 4 ปีที่แล้ว +281

    முதல்ல சாலை ய ஒழுங்கா போட்டாலே விபத்து குறையும்

    • @dhanababu5083
      @dhanababu5083 4 ปีที่แล้ว +6

      சாலைய ஒழுங்கா போட்ட மட்டும் விபத்து குரஞ்சுடுமா . வாய்ப்பு இல்ல

    • @aravinds4990
      @aravinds4990 4 ปีที่แล้ว +1

      political banner culture nala agura accident athigam

    • @sanjay_snipe6484
      @sanjay_snipe6484 4 ปีที่แล้ว

      😓

    • @estherdecorators9884
      @estherdecorators9884 3 ปีที่แล้ว +2

      100%correct

    • @pkin6386
      @pkin6386 3 ปีที่แล้ว

      Ll
      Hi.
      I'm OK OK

  • @DeepthiAtchu.
    @DeepthiAtchu. 4 ปีที่แล้ว +153

    இனி பயிற்சி மையங்கள் அதிக பணம் வசூலிக்கும்.,,
    பணம் கொடுத்தால் லைசென்ஸ் கிடைத்து விடும் என்ற நிலைமை வந்து விடும்.,

    • @rajinisathishkumar
      @rajinisathishkumar 4 ปีที่แล้ว

      Valuable comment bro. Congrats!

    • @prabhug7240
      @prabhug7240 3 ปีที่แล้ว +1

      🙄 already apdi than irukku, evan olunga drive pani license vaanguran

  • @villagemasalafactory
    @villagemasalafactory 4 ปีที่แล้ว +291

    RTO லஞ்சம் வாங்குனா, இப்போது டைரவிங் ஸ்கூல் லஞ்சம் வாங்குவான், அட பாவிகளா

    • @vjy0037
      @vjy0037 3 ปีที่แล้ว +2

      ஆமா உண்மை

    • @vishnupalanisamy2177
      @vishnupalanisamy2177 3 ปีที่แล้ว +3

      Online apply panunga

    • @loveyourself-ep6mg
      @loveyourself-ep6mg 3 ปีที่แล้ว +1

      @@vishnupalanisamy2177 online apply easy ah bro

    • @nmathiyazhagan8266
      @nmathiyazhagan8266 3 ปีที่แล้ว +1

      Kudukkadha thala

    • @divyaganesan798
      @divyaganesan798 3 ปีที่แล้ว

      Sir nanga driving school vechirukom ....enga kastam ysrukum vana sir.plz

  • @anbuk2773
    @anbuk2773 4 ปีที่แล้ว +173

    ஓட்டுநர் பயிற்சி மையங்களுக்கு குடுத்துட்டு அவங்க கிட்ட இருந்து கவர்மெண்டு லஞ்சம் வாங்க ட்ரை பண்றாங்க 😂

    • @tamil22tn
      @tamil22tn 4 ปีที่แล้ว +1

      Neenga soldrathu thaan nadakkum..

    • @yaarnee4504
      @yaarnee4504 4 ปีที่แล้ว +1

      Super

    • @Justin-ib6el
      @Justin-ib6el 3 ปีที่แล้ว

      உண்மை

  • @Just_4_you
    @Just_4_you 4 ปีที่แล้ว +38

    ரோடு ஒழுங்கா போடுங்க டா பாதி விபத்து குறையும்

  • @retnamanyjoseph1686
    @retnamanyjoseph1686 4 ปีที่แล้ว +44

    தனியார் கொள்ளையடிக்க தரமான சட்டம், அரசுக்கு நிரந்தர கமிஷன் Wow.

  • @dhavethuraja253
    @dhavethuraja253 4 ปีที่แล้ว +17

    மதுவை குடித்து விட்டு வாகனம் ஓட்டும் போது தான் அதிக விபத்து ஏற்படுகிறது மற்றும் அதிக வேகத்தில் செல்லும் போதும் ஏற்படுகிறது.

  • @ksmixj9472
    @ksmixj9472 4 ปีที่แล้ว +120

    அப்படின்னா இனிமேல் 5 நிமிடத்துக்கு 5 சாலை விபத்துகள் நடக்கும்...

  • @seemanpalanisamy111
    @seemanpalanisamy111 4 ปีที่แล้ว +9

    தரமான ஓட்டுனர் பயிற்சி கொடுக்கிறோம் என்று சொல்லி தனியாரிடம் ஒப்படைக்கிறது அது மட்டும் தான் தரமாக இருக்கும் பயிர்ச்சி தரமாக இருக்காது ஏற்கனவே ஏழாயிரம் எட்டாயிரம் காண்கிறார்கள் இனிமேல் பத்தாயிரம்20 ஆயிரம் வரையும் போக வாய்ப்பு இருக்கிறது

    • @tamilan-65
      @tamilan-65 ปีที่แล้ว

      😔😔😔உண்மை தான்

  • @vengatakrishnant9369
    @vengatakrishnant9369 3 ปีที่แล้ว +6

    இருப்பவன் அனைத்தையும் பார்ப்பான் இல்லாதவன் வேடிக்கை மட்டும் பார்ப்பார் எல்லாத் துறைகளிலும் லஞ்சத்தை விதைத்துவிட்டு அறுவடைக்கு மட்டும் உண்மையை எதிர்பார்த்தால் எதுவும் முடியாது இதுதான் இன்றைய காலநிலை

  • @rajaguru5515
    @rajaguru5515 4 ปีที่แล้ว +66

    தனியாருக்கு தாரை வார்த்து விட்டார்கள் 2wheeler 4wheeler 8000 thousand

    • @sathishd5778
      @sathishd5778 3 ปีที่แล้ว

      கோவேர்ன்மெண்ட் ஒரு ப்ரோக்கர்

  • @DopeGOD57
    @DopeGOD57 4 ปีที่แล้ว +33

    Test elana epdi da accident korayum, ena logic da ithu🤔🤔🤔

    • @tamilequally1767
      @tamilequally1767 3 ปีที่แล้ว

      Ithe doubt thaaan enakkum bro 🤣🤣bro pls mudinja namma channel aa video paathu subscribe pannunga 🙏

  • @kadaffiabu8329
    @kadaffiabu8329 4 ปีที่แล้ว +19

    ஒரு Driving school ல Class atten செய்து Training எடுக்குறோம். Training முடிந்த பிறகு RTO officer முன்னாடி Test இனி கிடையாதா லைசென்ஸ் எடுக்க???

  • @cvajaleel1181
    @cvajaleel1181 3 ปีที่แล้ว

    1,அதிகாரிகள் கண்காணிப்பில் நல்ல தரமான பயிற்சிகள் தேவை.
    2,ஓட்டுனர் உரிமம் பெறுவதற்கு கல்வித் தகுதி தேவையில்லை
    3,அரசாங்கம் பொதுமக்கள் ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கு வழிமுறைகளை எளிதாக்கி உள்ளது இது லஞ்சம் வாங்கும் அரசு அதிகாரிகளுக்கு சாதகமாகி விடக்கூடாது.

  • @VillageBoyViews
    @VillageBoyViews 4 ปีที่แล้ว +6

    Nxt level corporate plan 🔥

  • @ramram-t2i
    @ramram-t2i 4 ปีที่แล้ว +13

    சாலைகள் தரமாக போடவும் குடியை நிறுத்த வேண்டும் இது போதும்

  • @gps.natureloveredits3264
    @gps.natureloveredits3264 4 ปีที่แล้ว +3

    எப்படி பழிர்ச்சி எடுத்தாலும் விதி படித்தான் நடக்கும் இறைவா 🙏

  • @jmgj8664
    @jmgj8664 4 ปีที่แล้ว +4

    தந்தி ல எல்லோரும் Bai mari pesa try panranga aanna Bai தான் Superb

  • @abubakkar143
    @abubakkar143 3 ปีที่แล้ว

    ஏற்கனவே அரசாங்கம் சொல்ற கட்டணத்தை விட அதிகமாக வாங்கிட்டு இருக்காங்க இப்போ இது வேறயா 😭😭

  • @veerananveeru6614
    @veerananveeru6614 4 ปีที่แล้ว +11

    முதலில் rto லஞ்சம் வாங்கி ஓட்டுநர் உரிமம் வழங்குவதை நிறுத்தினல் விபத்துகள் குறையும்.

  • @barathbabu2709
    @barathbabu2709 4 ปีที่แล้ว +3

    ஏற்கனவே Driving School la Kaasu வாங்கிட்டு License தரானுங்க..... இதுல Government Vera அவங்களுக்கு Support Pannudhu💯🤦🏻‍♂️😂😂🤣🤣🤣

  • @laxmanviews6422
    @laxmanviews6422 4 ปีที่แล้ว +64

    நல்ல‌ விசயம்தான் இடைத்தரகர்கள் ,, RDO office லஞ்சம் குறையும்

    • @ramchandran1707
      @ramchandran1707 4 ปีที่แล้ว +4

      Athu RTO OFFICE

    • @laxmanviews6422
      @laxmanviews6422 4 ปีที่แล้ว +1

      @@ramchandran1707 Ha ha

    • @ksmixj9472
      @ksmixj9472 4 ปีที่แล้ว +6

      @@laxmanviews6422 என்ன தலைவா நல்ல விசியம்னு சொல்ற... கடைசில தனியாரா ஆக்க போராங்க...

    • @laxmanviews6422
      @laxmanviews6422 4 ปีที่แล้ว +7

      E சேவை‌‌ ன்னு‌ ஒன்று வந்தது ‌க்கப்பறம்தான் நிறைய amount தாலுகா office and Union office க்கு கொடுக்கிறது ‌நிறுத்திறுக்கோம், தனியாருக்கு கொடுக்கைல ஒன்று மட்டும் நிச்சயம் சேவை fast aa இருக்கும், லஞ்சம் இல்லாம இருக்கும், எல்லாத்துக்கும் மேல அனைத்து amount க்கும் Bill இருக்கும்

    • @pjai8759
      @pjai8759 4 ปีที่แล้ว +3

      @@laxmanviews6422 commision ah direct ah institute ah irunthu vangikuvan ....makkalukku kaasu kuduuthu vote vangurathu pathilaa mla mp kaasu kuduthu vaangiruvaan athumathi

  • @selvendranselvendran3480
    @selvendranselvendran3480 4 ปีที่แล้ว +1

    மிகதெளிவானதமிழ்உச்சரிப்பு
    ஓட்டுனர்பயிர்ச்சிமையத்திலிருந்து
    நமதுஅழகான* காயத்ரி*

  • @sarangraghavan4068
    @sarangraghavan4068 4 ปีที่แล้ว +7

    Already people paying RTOs , now they have to pay some more to Driving institutions.Nothing extra is going to happen except little time savings.

  • @manibharathi5221
    @manibharathi5221 4 ปีที่แล้ว +3

    இதையும் தனியார் மயமாக்கிரிங்க🤦‍♀️🤦‍♀️🤦‍♀️

  • @MohanKumar-np5xw
    @MohanKumar-np5xw 3 ปีที่แล้ว

    நானும் ஒரு லாரி டிரைவர் தான் அசோக் லைலாண்ட் போன்ற பயிற்சி மையங்கள் உள்ளன அவர்களிடம் பயிற்சி எடுத்தாள் தரமாக இருக்கும் என்பது என்னுடைய அனுபவ கருத்து ஏனென்றால் அவர்கள் பயிற்சி மையங்களில் வெளியே ரோடு அதாவது சாலை அமைப்பை அவர்களது பயிற்சி மையங்களில் ஏற்படுத்தி உள்ளார்கள் அதில் பயிற்சி கொடுத்தாள் நன்றாக இருக்கும் இதுபோல நல்ல கட்டமைப்பை கொண்டுள்ள தனியார் அமைப்புகளுக்கு கொடுக்கலாம் மற்றும் கட்டணங்களை அதிகம் இல்லாமல் முறை படுத்தலாம்

  • @karthikeyanv2169
    @karthikeyanv2169 4 ปีที่แล้ว +3

    இதுவும் ஒரு வகையான தனியார்மயமாக்கள்

  • @rajanjeeva7239
    @rajanjeeva7239 3 ปีที่แล้ว +2

    Na oru Petrol Lorry driver eanaku License Renivel panna-num athuku 4000 kekaranuga athu EA ??

  • @narayanasamygovindaraj5330
    @narayanasamygovindaraj5330 3 ปีที่แล้ว +2

    லஞ்சம் கொடுக்க போற இடம் மாறுமே தவிர விபத்து க்கள் குறைய வாய்ப்பு இல்லை

    • @sathishd5778
      @sathishd5778 3 ปีที่แล้ว

      சரியா சொன்னிங்க

  • @karthikeyan-sb1us
    @karthikeyan-sb1us 4 ปีที่แล้ว +3

    மதுக்கடைகளை நிறுத்தவேண்டும் அப்போது தான் accident problems erkkathu போவையா

  • @user-lc6tz9yq7t
    @user-lc6tz9yq7t 3 ปีที่แล้ว +2

    தலைவரே +2 அனைத்து மானவர்கலையும் தேர்வின்றி தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க சொல்லி ஒரு வீடியோ போடுங்க😂

  • @tntamilnadu3343
    @tntamilnadu3343 3 ปีที่แล้ว +1

    இப்பவே ஓட்டுனர் உரிமம் பெறுவதற்கான செலவு அதிகம். இத்தகைய செயலால் மேலும் செலவினங்கள் அதிகமாக வாய்ப்பு அதிகம் ஆகும்.

  • @senthilkumar-xi1hw
    @senthilkumar-xi1hw 3 ปีที่แล้ว

    இதே போன்று அங்கிகாரம் பெற்ற நிருவனங்களிலேயே பட்டா .சிட்டா. ரேசன் கார்டு. ஆதார் கார்டு. அரசு மானியம். முதியோர் பென்ஷன்.முடிந்தால் ரேஷன் கடை இங்கு கொடுத்துவிட்டால் மிகவும் மக்களுக்கு பயன்யுள்ளதாக இருக்கும். பெட்ரோல் மிச்சமாகும்.

  • @tkssbl1928
    @tkssbl1928 3 ปีที่แล้ว

    How can we apply for our license renewals?

  • @sriram5766
    @sriram5766 3 ปีที่แล้ว +2

    2019 la saalai vibathukal 11,37,092 ethil lancham vaangi maraikapatathu 6,99,695

  • @dogslover7448
    @dogslover7448 4 ปีที่แล้ว +4

    ஏண்டா இப்படி பண்றிங்க டிரைவிங் லைசென்ஸ் வாங்கணும்னா டிரைவிங் ஸ்கூலுக்கு போகணுமா அப்ப டிரைவிங் ஸ்கூல் போகாதவன்
    நிலைமை அப்போ எல்லாம் காசும் டிரைவிங் ஸ்கூலுக்கு போய் கொட்டனும் அதுல கவர்மென்ட் லஞ்சம் வாங்கி காஜனவுல படுக்கி வெச்சி அவங்களே செலவு பண்ணிட்டு மக்கள் நலனுக்காக நான் என்னென்ன செஞ்சேன் பாருங்கன்னு சொல்லணும்

  • @ramyashanmugam8535
    @ramyashanmugam8535 4 ปีที่แล้ว

    Traffic rules should be strict to reduce accident cases.

  • @youtubeideas9880
    @youtubeideas9880 3 ปีที่แล้ว

    Pls put the roads properly

  • @hajanazibudeenhaja5906
    @hajanazibudeenhaja5906 3 ปีที่แล้ว +1

    விளங்கிடம் இனி தான் Accident அதிகம் நடக்கு லைசன்ஸ் Redடும் அதிகமாகும்

  • @rameshs2666
    @rameshs2666 3 ปีที่แล้ว

    புதிய சட்டம் எல்லாம் நல்லா தா இருக்கும்.... opening yella ok ana finishing sari illayeppa ... பயிற்சி மையங்களின் கட்டணங்களை அரசு நிர்ணயிக்க வேண்டும் ... லஞ்சம் தவிர்த்து நெஞ்சம் நிமிர்த்து...

  • @rajeshkumar9077
    @rajeshkumar9077 3 ปีที่แล้ว

    Rto la online la 1300 rupees pay pannanum
    Driving school la more than 3000 rupees vanguva
    Intha plan accident reduce pannava illa driving school ah increase panna va nu therila

  • @thennarasanmannagakatti5835
    @thennarasanmannagakatti5835 3 ปีที่แล้ว

    சரியான திட்டம்... ஒ௫ மாத காலம் கட்டாய பயிற்சி தேவை.... சாலை விதிகள் அனைத்தும் பயிற்சியில் கற்பிக்க வேண்டும்....

  • @nanthiniselvaraj5256
    @nanthiniselvaraj5256 4 ปีที่แล้ว +2

    vaakanangalil ulla speed meterai minimum 80 km nu koraichale maximum accidents thavirkkappadum

  • @கண்ணம்மாபாரதி
    @கண்ணம்மாபாரதி 3 ปีที่แล้ว +1

    காலை வணக்கம். . . முதலில் சாலைகள் அனைத்தும் சீராகனும். வளைவுகளில் வேகத்தடை அமைக்க வேண்டும். . . ஆய்வாளர்களுக்கு சம்பளத்தை உயர்த்த வேண்டும் ஊதியம் இல்லாமல் தான் லஞ்சம் வாங்கும் அளவுக்கு போகிறார்கள். . . .

  • @tkssbl1928
    @tkssbl1928 3 ปีที่แล้ว

    Please tell briefly about the accreditation rules of driving schools?

  • @nanthiniselvaraj5256
    @nanthiniselvaraj5256 4 ปีที่แล้ว +4

    athivekam etharku? emalogam pogava? vendam. neenga seiyyathinga nnu solratha vida antha option ye neekkitta maximum accident thavirkkalam

  • @Top_Facts_Tamil
    @Top_Facts_Tamil 3 ปีที่แล้ว +2

    🔥🔥 VALIMAI UPDATE🔥🔥

  • @azhhagu6371
    @azhhagu6371 3 ปีที่แล้ว

    Muthala rtos first license approve panapodhu give only for 100cc for new bike riders dont give regsistrion for high cc for new bike riders

  • @muthazhaganmuthu7090
    @muthazhaganmuthu7090 3 ปีที่แล้ว

    தேர்வு இருந்தும் பயணில்லை இல்லையென்றாலும் பயணில்லை

  • @gopip3181
    @gopip3181 3 ปีที่แล้ว

    நல்ல முயற்சி சுமார்

  • @SivaKumar-lv5tc
    @SivaKumar-lv5tc 3 ปีที่แล้ว

    you can mention that drink and driving accidental death.

  • @HUNTER-rn5kr
    @HUNTER-rn5kr 3 ปีที่แล้ว

    If roads are better half the accidents won't happen.

  • @sridhart1710
    @sridhart1710 4 ปีที่แล้ว

    Fixed cost should fix for all over India for car driving schools

  • @sekarsekar6693
    @sekarsekar6693 4 ปีที่แล้ว +5

    இந்தத் திட்டம் ஏற்புடையது அல்ல

  • @gvbalajee
    @gvbalajee 3 ปีที่แล้ว

    Open crystal clear policies without BRIBE is MUST

  • @sunderm9800
    @sunderm9800 4 ปีที่แล้ว +1

    Already driving therinjavanga edhuku ya again driving school Ku poi training edukanum 🤦

  • @dhanababu5083
    @dhanababu5083 4 ปีที่แล้ว +5

    Amound குடுத்து ஓட்டுநர் உரிமம் வாங்காம இருந்தாலே விபத்து குறைவு மக்களே
    இது என் யாருக்கும் புரிய மாடிங்குது

    • @nagarajan4397
      @nagarajan4397 3 ปีที่แล้ว

      எத்தனை உயிர் இழப்பின் பெட்ரோல் விற்பனை சரிசெய்யும்

  • @packyaraj7370
    @packyaraj7370 4 ปีที่แล้ว

    Very simple, please appoint eligible trainers, it is a solution, I am correct?

  • @gjojxduijv9152
    @gjojxduijv9152 3 ปีที่แล้ว

    சாலைகளை சர் திருத்தம் செய்ய வேண்டும் சாலைகளில் மின்விளக்கு கட்டாயம் porutha வேண்டும் அவ்வாறு செய்தாலே பல விபத்துக்கள் குறையும்... இவ்வாறு வட இந்தியாவில் நடந்து உ‌ள்ளது

  • @jayanthir5465
    @jayanthir5465 3 ปีที่แล้ว +1

    Mathukadaikkulicensekutukkathinga

  • @akashraghuram1692
    @akashraghuram1692 3 ปีที่แล้ว

    Can u share me how to take license without driving test 8 (without gear) electric

  • @cinimaclips9358
    @cinimaclips9358 3 ปีที่แล้ว

    Athum corporate ka.

  • @SigninTamilNadu
    @SigninTamilNadu 4 ปีที่แล้ว

    என்னுடைய கருத்துபடி வேகமாக செல்லும் வாகனங்களில் வேகக்கட்டுப்பாட்டுக் கருவி பொருத்தலாம். இரண்டு சக்கர வாகனம் மற்றும் மூன்று சக்கர வாகனத்தில் பொருத்தி எந்த வாகனம் வேகமாக செல்கிறதோ அதுவே தன்னுடைய வேகத்தை குறைக்கம்படியான கருவி பொருத்த வேண்டும்.

  • @worldrelaxcinema6699
    @worldrelaxcinema6699 4 ปีที่แล้ว

    Intha data.. Tamilnadu or India or district..u didn't mention

  • @rengaraju2392
    @rengaraju2392 3 ปีที่แล้ว

    வேறு வழி இல்லை நாடு
    முடிரில்லும் தனியார் வசமாகும் இந்த தனியார்
    ஓட்டுநர் உரிமம் கொடுபவங்கள் எல்லாம்
    வடக்கே இருந்தான் நாடு முழுவதும் வரபொரான்

  • @jaganathannathan9246
    @jaganathannathan9246 3 ปีที่แล้ว +1

    லஞ்சம் வங்குவதுக்கு வழிமுறை இந்த திட்டம்

    • @sathishd5778
      @sathishd5778 3 ปีที่แล้ว

      லஞ்சம் அதிகரிக்க

  • @kannappanak1474
    @kannappanak1474 4 ปีที่แล้ว +7

    2020 ல கம்மியா தான் இருக்கும் கண்டிப்பா!!

  • @theindianjackssparrow8630
    @theindianjackssparrow8630 3 ปีที่แล้ว

    நீங்க டெஸ்ட் பண்ணிட்டு அழகா ஓட்டி கிலிசுடுவீங்க ஒழுங்கா சாலை விதிகளை சாலைகளை சீர் paduthunga மது கடைகள் மூடுங்க விபத்துகள் 70% குறையும்

  • @PrakashNagaraj1993
    @PrakashNagaraj1993 4 ปีที่แล้ว

    Road ae olunga podunga ba...

  • @cgrajith
    @cgrajith 4 ปีที่แล้ว

    First construct good roads and make Proper Traffic Rules to teaching students

  • @selvamvideos8791
    @selvamvideos8791 4 ปีที่แล้ว

    Apo Rto aani pudunga porangala sister

  • @jesus1880
    @jesus1880 3 ปีที่แล้ว

    மது குடித்துவிட்டு வாகனம் ஓட்டி எவ்வளவு விபத்து நடந்துருக்கு என்று புள்ளி விவரம் சொல்லுங்க

  • @thalapathyb7973
    @thalapathyb7973 4 ปีที่แล้ว

    No it's not possible

  • @maheshmani8455
    @maheshmani8455 3 ปีที่แล้ว

    Thiran athikarika illa pa amount unauthoriseda extra amount vangatha

  • @mrfoodntravel4241
    @mrfoodntravel4241 4 ปีที่แล้ว

    First road correct pannuga

  • @manikandan8213
    @manikandan8213 3 ปีที่แล้ว

    நல்ல தரமான ஓட்டுநர் பயிற்சி மையங்கள் இருந்தால் இது சாத்தியம், லஞ்சம் வாங்காமல் இருந்தால் போதும் அந்த பயிற்சி மையத்திற்கு ஒப்புதல் அளிக்கலாம்

    • @sathishd5778
      @sathishd5778 3 ปีที่แล้ว

      இந்தியாவின் மறு(பக்கமே)பெயரே லஞ்சம் தான்

  • @madhankumar1779
    @madhankumar1779 3 ปีที่แล้ว

    பயிற்ச்சி மையங்களுக்கு கொண்டாட்டம் லஞ்சம் வாங்கிட்டு பயிற்ச்சி மையத்திற்க்கு அனுமதி வழங்கிடும் அரசு இவங்க அதிக பணம் வசூல் பன்னுவாங்க

  • @vedanayagamduraisamypillai7844
    @vedanayagamduraisamypillai7844 3 ปีที่แล้ว

    Those who used to consume mathu items should not be given the driving licence and those who are labelled as diabetics also should not be given the driving licence

  • @rajeevgandhik.d.7974
    @rajeevgandhik.d.7974 3 ปีที่แล้ว

    தனியார் ஓட்டுனர் பயிற்சி நிறுவனங்கள் அதிகமான பணம் வசூலிக்கும் நாங்கள் கூறினால் தான் ஓட்டுனர் உரிமம் வழங்குவார்கள் எனும் காரணத்தினால்

  • @yuvakumarg4923
    @yuvakumarg4923 3 ปีที่แล้ว

    Is this school or news channel

  • @suthakar.m6035
    @suthakar.m6035 3 ปีที่แล้ว

    சாலைகள் தரமாக அமையுங்கள் விபத்துகள் குறையும்

  • @abdulsathar637
    @abdulsathar637 3 ปีที่แล้ว

    Super akka ini antha thaniyar kutukura report vachu kanna mootitu driving licence govt kutukum. Inimel thaniyar enna pannuvanga entru yellorukum theriyum.......

  • @ajithkumarajithram2243
    @ajithkumarajithram2243 4 ปีที่แล้ว

    நீங்க சொன்ன பிரச்சனைக்கும் அதுக்கு கொண்டுவந்த மாற்றத்துக்கும் எந்த சம்மந்தமும் இல்லை 👎 இதுலையும் தனியாருக்கு முக்கியத்துவம் அவ்வளவுதான்...

  • @homedecors007
    @homedecors007 4 ปีที่แล้ว

    License illlathanal ivlo vipaththu illai rools. Follow panmathathaal nadantha vipaththu... Athu anga arasaangathukku yeppotha theriyapogutho

  • @sadhapandi4064
    @sadhapandi4064 3 ปีที่แล้ว

    Road sariya irunthale paathi vipaththu kuraiyum

  • @nagarajk1573
    @nagarajk1573 3 ปีที่แล้ว

    ஓட்டுநர் உரிமம் மட்டும் வைத்து இருந்தால் போதாது.விண்ணப்பதாரர் ஓட்டுநர் உரிமம் பெற தகுதி பெற்றவறா என்பதை உறுதி செய்து,சாலை விதிகளை சரியாக கடைப் பிடிக்கிறார்களா என ஆராய்ந்த பின்னர் ஓட்டுநர் உரிமம் வழங்கினால் பெருமளவு விபத்துக்கள் தவிர்க்கப்படும்.

  • @sairagavadanceacademy.utha2750
    @sairagavadanceacademy.utha2750 4 ปีที่แล้ว

    Idhanala driving school a koda kasu kududhu license vanga chance irukkula

  • @sagarc7422
    @sagarc7422 3 ปีที่แล้ว

    Oh...ithu than RTO la privatization aa...🙄🤔

  • @skgcreation9859
    @skgcreation9859 4 ปีที่แล้ว

    License mattum tha crct ah poitu irunthuchu. Fake Certificate vangara mari fake license kaasu koduthu vangiruvanga inime vandi oota theriadhavangalam road la ootana neraya accident aagum. Govt Ku kaasu vandha podhum yaru iruntha enna settha enna. Enna oru mattamana idea

  • @SelvaKumar-vt4xp
    @SelvaKumar-vt4xp 4 ปีที่แล้ว +7

    Limit speed 50 km உயிருக்கு எந்த ஆபத்தும் வராது

  • @singleboys2685
    @singleboys2685 4 ปีที่แล้ว

    Yes

  • @ashokowsi5742
    @ashokowsi5742 3 ปีที่แล้ว +2

    தேவையற்ற ஒரு திட்டம் தனியார் மையங்கள் அதிக பலன் அடையும்

  • @SivaKumar-hi9hz
    @SivaKumar-hi9hz 3 ปีที่แล้ว

    அது சரி அந்த மையங்கள் உண்மையாக நடந்து கொள்ளும் என்று எப்படி தெரிந்துகொள்வது. இது அதற்காக அல்ல கார்பரேட் டிடம் ஒப்படைக்கும் முயற்சி. அவர்கள் நிர்ணயிக்கும் தொகையை செலுத்த வேண்டும்.

  • @giribal2769
    @giribal2769 3 ปีที่แล้ว +1

    கண்ணாடியை திருப்புனா ஆட்டோ எப்படி ஓடும் ஜீவா

  • @yuvaraj1386
    @yuvaraj1386 4 ปีที่แล้ว

    Scooty ota kathukka driving school poga vendiya avasiyam illa
    Scooty ota therinjikita bike ota yarum driving school poga matanga
    4 wheeler ku matum dhan driving school thevai padudhu

  • @srisaitubers1344
    @srisaitubers1344 3 ปีที่แล้ว +1

    Super 😍😍😍😍😍

  • @arunrajkumard5238
    @arunrajkumard5238 4 ปีที่แล้ว +2

    Relience entry.... Vaathi coming...