ரோகினி நட்சத்திரம் வரமா சாபமா | ROHINI | ASTROLOGY | RISHABAM |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 ก.ย. 2024
  • சித்தர்கள் அருளிய ஜோதிடத்தில் கலந்துள்ள ஆன்மீகத்தையும் அதில் நிறைந்துள்ள அறிவியலையும் மக்களின் வாழ்வியலுக்கு பயன்படும் விதத்தில் கொண்டு போய் சேர்க்கும் மகத்தான இறைபணியை செய்கின்றோம்.தங்களின் ஆதரவு மேலும் எங்கள் பணிக்கு துணை நிற்கும். தொடர்ந்து வீடியோக்களை காண நமது சேனலை Subscribe செய்யவும்.
    ஜோதிட ஆலோசனைகளுக்கு முன்பதிவு பெற்று வரவும் .
    Dr.C.மகேஸ்வரன் Ph.D
    ஸ்ரீ தன்வந்திரி அருட்குடில் ,
    இரட்டை விநாயகர் கோவில் தெரு,
    வைத்தீஸ்வரன் கோவில்
    தொடர்புக்கு : 9791205013/9940953107
    #rohini
    #rishabam
    #ரோகினி

ความคิดเห็น • 86

  • @saraswathysaraswathy4020
    @saraswathysaraswathy4020 ปีที่แล้ว +28

    சாபம், சாபம், சாபம்.எந்த நேரமும் குழப்பமான மனநிலை.பைத்தியத்திற்க்கும் எங்களுக்கும் எந்தவித வித்தியாசமும் இல்லை😢😢

  • @arunarunan8980
    @arunarunan8980 ปีที่แล้ว +15

    100% உண்மை. சாபம் மட்டுமே வாழ்க்கையாக உள்ளது

  • @rajasekaranp6749
    @rajasekaranp6749 7 หลายเดือนก่อน +9

    🌹எல்லோர்க்கும் நல்ல வன் தன்னை இழந்தா ன்.ரோகிணியில் பிறந் தவன் தன்னை இழந்த தான்.☹️😨😰😪🙏

  • @VGRagni
    @VGRagni ปีที่แล้ว +43

    சாபம்...பொதி சுமக்கும் வாழ்க்கை...எல்லாமே தாமதம்...தோல்வி குழப்பம் துரோகம் ஏமாற்றம் மட்டுமே பார்த்தது

    • @velliengirigiri5360
      @velliengirigiri5360 6 หลายเดือนก่อน

      உண்மை தான்

    • @brindukutti619
      @brindukutti619 5 หลายเดือนก่อน

      True

    • @ilamugil9589
      @ilamugil9589 4 หลายเดือนก่อน

      It's true

    • @v.kowsalyav.kowsalya5458
      @v.kowsalyav.kowsalya5458 หลายเดือนก่อน

      Correct

    • @vengatsam1568
      @vengatsam1568 13 วันที่ผ่านมา

      கவலைப்படாதீங்க sister.
      அழகான காலை பொழுது கூட கடுமையான இருளை கடந்து தான் வந்து இருக்கு.
      உங்களோட இந்த கஷ்டம் எல்லாம் இருள் னு நெனச்சிக்கோங்க. நிச்சயமா ஒரு நாள் இந்த இருள் விலகி அழகான காலை விடியும். அந்த நாள் உங்கள் வாழ்க்கை வண்ணமாகும். அந்த நாள் உங்களோட ஆசை அது படிப்போ, வேலையோ, திருமணமோ இல்ல எதிர்கால திடங்களோ எதுவா இருந்தாலும் நிச்சயமா நிறைவேறும். காத்திருங்கள் நான் சும்மா சொல்லல இது promise.
      தள்ளி போற எல்லாமே தப்பா தான் முடியனும்னு இல்ல. அது தப்பா நடக்க கூடாதுனு கூட தள்ளி போகலாம். So wait பன்னுங்க ஒரு நாள் விடியும். அந்த நாள் நான் உங்க ஞாபகத்துக்கு வருவன்.
      ஒருத்தன் இப்படி தான் சொன்னான் இப்ப அப்படியே நடக்குதுன்னு நிச்சயமா நீங்க என்ன நினைப்பீங்க😁.
      நம்புங்க. என் மனசுக்கு நான் இப்படி தான் ஆறுதல் சொல்லி வச்சி இருக்கன்...

  • @user-if9pv2tk3i
    @user-if9pv2tk3i ปีที่แล้ว +9

    பிறந்த நாள் முதலே கஷ்டம் நம்பிக்கை அதிகமாக இருக்கு நிச்சயமாக கடவுளே என்னை எதிராக நின்றளும் நிச்சயமாக ஒரு நாள் வெற்றி நிச்சயம் பெறுவேன் என் மிது எனக்கு நம்பிக்கை அதிகமாக இருக்கு

  • @c.ashokkumar3690
    @c.ashokkumar3690 6 หลายเดือนก่อน +4

    உயிர் மட்டுமே உள்ளது.வாழ்க்கை ஏமாற்றம் மனேவேதனை பன இழப்பு நரக வாழ்வு

  • @anu9410
    @anu9410 ปีที่แล้ว +42

    ரோஹினி நட்சத்திரம் சாபம் நா ரோஹினிஇல பிறந்து ரொம்ப கஷ்டப்படுர சாபக்கேடு 😢😢

    • @sathyabamarajagopalan6074
      @sathyabamarajagopalan6074 ปีที่แล้ว +5

      குல தெய்வ வழிபாடு செய்து வந்தால் ரோகினி சாபம் இல்லை வரமாகும்

    • @anu9410
      @anu9410 ปีที่แล้ว +1

      @@sathyabamarajagopalan6074 ரொம்ப நன்றி நன்றி நன்றி

    • @virginiekichenaradj2589
      @virginiekichenaradj2589 ปีที่แล้ว +1

      ​@@sathyabamarajagopalan6074 maamiyaar veetu kulatheivamaa,illai ammaa veetu kulatheivamaa pathil podunga madam pls

    • @sathyabamarajagopalan6074
      @sathyabamarajagopalan6074 ปีที่แล้ว +1

      @@virginiekichenaradj2589 அம்மா வீட்டு குலதெய்வம் தான் முதலில்.....🙏🙏

    • @vigneshsivavigneshsiva4054
      @vigneshsivavigneshsiva4054 ปีที่แล้ว +1

      @@sathyabamarajagopalan6074 கிருஷ்ணர் வழிபடுங்கள் தயிர் மோர் தானமாக கொடுங்கள் நட்சத்திர குறியீடு வீட்டில் வைத்து வழிபடுங்கள்

  • @vijayalakshmiv8232
    @vijayalakshmiv8232 4 หลายเดือนก่อน +4

    நீங்க சொன்னது போல் தான் இருக்கு .எல்லாமே கரெக்ட்டா சொண்ணிக. நரம்பு பிரச்சினை . சைனஸ் . கல்யாணம் ஆகி தாய் மாமன் இழந்த 😢

  • @krishnamoorthy715
    @krishnamoorthy715 5 หลายเดือนก่อน +5

    நானும் ரோஹிணி தான் ரொம்ப கஷ்டமா இருக்கு வேலை சரியா இல்ல தினமும் மனசு வேதனை தான் இருக்கு நம்பிக்கை மட்டும் உண்டு தன்னம்பிக்கை தான் கடைசி வரைக்கும் போராடுவேன்

  • @angel15423
    @angel15423 11 หลายเดือนก่อน +9

    Crt ! உயிர் மட்டும் தான் போகல இன்னும்

  • @mangairamasamy3664
    @mangairamasamy3664 ปีที่แล้ว +3

    what you said is fully correct. How to come out of the trouble /

  • @visnuvisnu3657
    @visnuvisnu3657 ปีที่แล้ว +3

    Super sir ... Enoda life ku oru 🌟 velicham kuduthurukinga 🙏😍

  • @vasanthm9442
    @vasanthm9442 ปีที่แล้ว +5

    Krishnar rohini nakshatram dham

  • @CoconutIndia
    @CoconutIndia ปีที่แล้ว +2

    ஆனந்தமாக இருக்கிறேன்

  • @m.r.slegum9318
    @m.r.slegum9318 ปีที่แล้ว +4

    Exact prediction sir

  • @hajasujavudeen5825
    @hajasujavudeen5825 ปีที่แล้ว +4

    Superb

  • @Pnv-raj
    @Pnv-raj ปีที่แล้ว +6

    Sabam

  • @annalakshmi.v2673
    @annalakshmi.v2673 11 หลายเดือนก่อน +4

    💯 True

  • @nirmalar298
    @nirmalar298 ปีที่แล้ว +3

    Superb 💯 correct

  • @elakkiyasoccer4711
    @elakkiyasoccer4711 5 หลายเดือนก่อน +1

    Vazhga valamudan

  • @UniCoR797
    @UniCoR797 ปีที่แล้ว +5

    Sabam mane valkaiye valkiren.....

  • @chennitanjore5370
    @chennitanjore5370 ปีที่แล้ว +4

    60% True

  • @delightgreendg4691
    @delightgreendg4691 ปีที่แล้ว +2

    Nice

  • @ssr7222
    @ssr7222 ปีที่แล้ว +4

    Almost correct for me thanks alot மேலும் ரிஷப ராசி ரோஹிணி நட்சத்திரம் தனுசு லக்னம் லக்னத்தில் குரு தனித்து இருந்தால் வாழ்க்கை பயணம் எப்படி இருக்கும் ஐயா??!!

    • @nirmalar298
      @nirmalar298 ปีที่แล้ว

      I also same

    • @ssr7222
      @ssr7222 ปีที่แล้ว

      @@nirmalar298 how is ur life past 8 yrs if you have interest share ur experiance for me totally collapse in all aspects

    • @-samy-74
      @-samy-74 11 หลายเดือนก่อน

      Same sir

    • @ssr7222
      @ssr7222 11 หลายเดือนก่อน

      @@-samy-74 உங்களுக்கு past 8 yrs எப்படி இருக்கு!!!

  • @AK-wt7jj
    @AK-wt7jj ปีที่แล้ว +5

    Saabam

  • @jayajaya-ft5jn
    @jayajaya-ft5jn ปีที่แล้ว +3

    All kasdam pattasu.

  • @EstherJuliet-ey1pm
    @EstherJuliet-ey1pm ปีที่แล้ว +2

    100% true

  • @kalambakamravikumar2374
    @kalambakamravikumar2374 ปีที่แล้ว +1

    Iyya swati nakshtram video Play pannum go

  • @VijayVijay-wk5jw
    @VijayVijay-wk5jw ปีที่แล้ว +2

    50% true

  • @vinokutty90
    @vinokutty90 ปีที่แล้ว +5

    Yes fact na rohini yen husband thiruvadhurai romba kastam ah eruka 😭

    • @kanmaniamu9749
      @kanmaniamu9749 ปีที่แล้ว +1

      I am also same situation

    • @kanmaniamu9749
      @kanmaniamu9749 ปีที่แล้ว

      Ungaluku baby iruka?

    • @vinokutty90
      @vinokutty90 ปีที่แล้ว

      @@kanmaniamu9749 ella😔😔😭

    • @vinokutty90
      @vinokutty90 ปีที่แล้ว

      @@kanmaniamu9749 ungaluku?

    • @kanmaniamu9749
      @kanmaniamu9749 ปีที่แล้ว

      @@vinokutty90 same pa engalukum than pa romba kastama than iruku

  • @user-vx4bt8dl1c
    @user-vx4bt8dl1c 3 หลายเดือนก่อน +1

    Nethu yen nathanaruku ammavasyil aan kulthai pirthathu na calendar pakum pothu Rohininatchathira irthu ithunal yen kanvar Thaimamavaku yathchu pathipu varuma

  • @Thangapulla.6379
    @Thangapulla.6379 ปีที่แล้ว +4

    Nanum rogini ,rishabam dhan remba remba kastom .oru velai kooda enakku kidaikka villai. Nanum kettu kondudhan iruken .veetla irundhu seiya edhavadhu oru velai . .pasangala pathukanum .adhan veetla irundhu pakradhuku oru velai edhir pakren .kidaikkala . Remba shiramatthil dhan family run agudhu .

  • @shanmugami9588
    @shanmugami9588 9 หลายเดือนก่อน

    It's true pah super trueee

  • @ranisuppiah9442
    @ranisuppiah9442 ปีที่แล้ว

    Very true....

  • @sakthivelsankar3054
    @sakthivelsankar3054 ปีที่แล้ว

    Superya iruken

  • @VishnuMurugan-py9cf
    @VishnuMurugan-py9cf 4 วันที่ผ่านมา +1

    Sapam correct me

  • @GovindanGovindan-tz8zw
    @GovindanGovindan-tz8zw ปีที่แล้ว +1

    Visa, you can do that

  • @prahisujasujavudeen3521
    @prahisujasujavudeen3521 ปีที่แล้ว +3

    Sir, Solution irundha sollavum

    • @vaseevasee302
      @vaseevasee302 ปีที่แล้ว +1

      Indiya yoursel627 df
      You

  • @GovindanGovindan-tz8zw
    @GovindanGovindan-tz8zw ปีที่แล้ว

    CV for the, day,

  • @GovindanGovindan-tz8zw
    @GovindanGovindan-tz8zw ปีที่แล้ว

    V.pandidurai, and BCC sheets for your 😂😊❤

  • @vasanthivasanthi5970
    @vasanthivasanthi5970 ปีที่แล้ว +1

    100 💯 சில matter correct

  • @arula9323
    @arula9323 ปีที่แล้ว

    how to find out which patham

  • @prahisujasujavudeen3521
    @prahisujasujavudeen3521 ปีที่แล้ว +1

    Solution irundha share pannuga sir

  • @udhayaprakash835
    @udhayaprakash835 5 หลายเดือนก่อน +1

    ரோகிணி நட்சத்திரம் திருமணம் வாழ்க்கை எப்படி இருக்கும்

    • @brightarul3204
      @brightarul3204 4 หลายเดือนก่อน

      பொருத்தம் கண்டிப்பாக பார்த்து திருமணம் செய்யவும்....

  • @GovindanGovindan-tz8zw
    @GovindanGovindan-tz8zw ปีที่แล้ว

    Cave and the day of mi TX

  • @senthilasenthila2924
    @senthilasenthila2924 ปีที่แล้ว

    🌹🌹👋💚❤️
    C .visa,b.a.englit

  • @saralaa2210
    @saralaa2210 7 หลายเดือนก่อน

    Ennaku en thyei ethiri 😢

  • @VishnuMurugan-py9cf
    @VishnuMurugan-py9cf 2 หลายเดือนก่อน +1

    Sapam correct

  • @subramanimani1303
    @subramanimani1303 7 หลายเดือนก่อน

    Nalla valkai na vallala ana valthavan ellam anna roompa tunpapaduthitanga ithu kadukatta valkai annaku

  • @kvudhayakumarkvudhayakumar3311
    @kvudhayakumarkvudhayakumar3311 ปีที่แล้ว +3

    100/unmai enoda valkaile pathute pathutu eruke

  • @Akashmnk
    @Akashmnk 6 หลายเดือนก่อน +2

    90% உண்மை. ஆனால்!!!!

  • @ambikaambika6255
    @ambikaambika6255 11 หลายเดือนก่อน +2

    Sabam