What is the difference between Independence and Republic Day? | Thanthi TV

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 พ.ย. 2024

ความคิดเห็น • 324

  • @vijayammasi5275
    @vijayammasi5275 4 ปีที่แล้ว +126

    தெரியதேவருக்கும் இனி 2 டுக்கும் தனித்தனி வித்தியாசம் தெளிவா தெரியும் நன்றி.👍👍👍

  • @vedhamahe2046
    @vedhamahe2046 3 ปีที่แล้ว +58

    நான் மலேஷியாவை சேர்ந்தவர்
    பல வருடங்களாகவே இந்த குழப்பம் இருந்தது, இன்று தெளிவடைந்தேன்.👍

  • @gangaganga670
    @gangaganga670 3 ปีที่แล้ว +47

    அருமையான பதிவு எல்லோருக்கும் அவசியம்
    தெரிந்து கொள்ளலாம்

  • @Kiran_kae
    @Kiran_kae ปีที่แล้ว +2

    Ithu na school padikurapoo appo va thariyum but again naae na intha search 🔍 panni intha video pakkuran 😂😂😂 yeathuku na. nyabhagam ilaa because marathu pochuu 😂😂 recall pannrann salute to I'm proud of Indian 🫡😂🫡

  • @j.balakrishnan7941
    @j.balakrishnan7941 6 ปีที่แล้ว +72

    தெளிவான விளக்கம் மிக்க நன்றி, இனிய குடியரசுதின நல் வாழ்த்துக்கள்.

  • @AMBKANDCO
    @AMBKANDCO 3 ปีที่แล้ว +256

    இது கூட ஒரு சில அரசியல்வாதிகளுக்கு தெரியாது😂😂😂😂

  • @SweetlinSam
    @SweetlinSam 3 ปีที่แล้ว +35

    good explanation.. not even in school they explain like this.. ..TEACHERS please explain like this

  • @Myselfzee98
    @Myselfzee98 3 ปีที่แล้ว +8

    3yrs munnadi ulla vedio now in reccomendation

  • @sbabu9816
    @sbabu9816 6 ปีที่แล้ว +13

    super Anna ....Thanks for the information Anna.....really useful......neenga solradhukku munnadi naan independence day annaikkum anivaguppu nadakkumnu nenachuttu irundhean.......

  • @bharathasvin4643
    @bharathasvin4643 3 ปีที่แล้ว +5

    நிறைய அரசியல் தலைவர்களுக்கு தெரியாத செய்தி தெரிவித்தமைக்கு நன்றி

  • @meeraprathi-yk2eb
    @meeraprathi-yk2eb ปีที่แล้ว

    அருமையான பதிவு இந்த செய்தி பலருக்கு தெரியாது very nice வாழ்த்துக்கள்

  • @amudhavallis1070
    @amudhavallis1070 3 ปีที่แล้ว

    Really semma.. The way he said.. Journalist.totally understood

  • @MURUGUNAVEEN
    @MURUGUNAVEEN 3 ปีที่แล้ว +4

    சலீம் சகோதரரே நான் உங்கள் பேச்சு மொழியின் ரசிகன்....உங்கள் உடல் மொழி, பேச்சு மொழி தகவல் சொல்லும் விதம் அனைத்து ரசிக்கதக்கதாக இருக்கிறது..!

    • @venkatramesh3333
      @venkatramesh3333 24 วันที่ผ่านมา

      😂நல்ல ஆளுயாநீ நல்லா சைக்கிளுக்கு காத்தடிக்கிறாப்பல. அவனுக்கு ஜால்ரா போடற தமிழ்நாடு ஏன் இப்படி கெட்டுபோச்சின்னு நீங்க. முதல்ல. கலைஞ கொலைபண்ணிட்டா தமிழ வச்சி பொழப்பு பண்ண நாய் ( 2:34 உ.ம் ஃ. ). போலீஸ்காரன் மகள் ....அதில் அப்பாவே மகளை கெடுக்கறாப்புல. கதை
      மறக்கமுடியுமா ...படத்தில் தம்பியே...மது போதையில் கூடப் பிறந்த அக்காவை கற்பழிக்கிற மாதிரி கிளைமாக்ஸ்
      இப்படி கஷ்டப் பட்டு திராவிட திமுக திருட்டு ரயிலில் சென்னை வந்த. நாதாரி பழக்கப் படுத்திவிட்டா தமிழ வச்சி பொழப்பு செய்யற டாஸ்மார்க் பணத்தில் ஒய்யாரமா வாழ்றகுடும்பம் நாம் எப்படி பேசினா என்ன இந்த. மடஜனக் கூட்டத்துக்கு தெரியவாப் போதுன்ற. தைர்யம் திட்டம் போட்டு தமிழ்....தமிழக மாண்பு...மரியாதை. ...மதிப்பு அனைத்தையும் ஒரே நொடிப் பொழுதில் சுக்கு நூறு கேமரா முன்னால் வந்து செய்து விட்டு போய்விட்டான் ...உஷார் தமிழ் மக்களே உஷார் கவணியுங்கள்
      கூர்மையாக. கவணியுங்கள் இல்லை எனில் நம் பாரத நாட்டின் ஹிந்து தர்மத்திற்கு வேண்டுமென்றே இழைக்கும் மாற்று மத நபர்கள் செய்யும் *தீங்கு * கேட்டால் அசால்டாகக் கூறுவான் என் நடை உடை தோரணையே அப்படிதான் என்பான் இதற்கு முட்டுக் கொடுக்க. வாடகைவாய் நாய்கள் கூட்டம் கும்பல் கைக்கூலி படை எடுக்கும் ** தமிழக தலை விதி** எப்போ யாரால் மாறப் போக ஏதோ நன்றி. ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஹிந்த் 👍🙏👍 👍🙏👍 👍🙏👍 👍🙏👍

  • @Sasi-Teju
    @Sasi-Teju 3 ปีที่แล้ว

    Excellent bro...idhu varaikkum enakku theriyaadhu ..ini yaar kettaalum detail ahh ungala maathiri solluvan...

  • @mahivenky262
    @mahivenky262 3 ปีที่แล้ว +24

    நானும் எத்தனையோ பேர் கிட்ட கேட்டிருக்கிறேன்.இந்த மாதிரி யாரும் விளக்கவில்லை.

  • @salihakhan88
    @salihakhan88 3 ปีที่แล้ว

    குடியரசு அன்று நாம் தனிநாடு என்கிற இறையாண்மையைப். பெற்றோம்..sovereignty......அரசமைப்புச்சட்டம் பெற்றோம்...தாய்ச்சட்டத்தை வைத்து பல சட்டங்களை இயற்றும் அதிகாரம் பெற்றோம்.

  • @dharshu2639
    @dharshu2639 3 ปีที่แล้ว +7

    Perfect clear explanation😍

  • @sujusuju8188
    @sujusuju8188 3 ปีที่แล้ว +1

    Theliva soniga super

  • @balaaraja5408
    @balaaraja5408 หลายเดือนก่อน

    சுந்தந்திரம் என்பது அகிம்சை உணர்வையும், காந்தியின் போராட்டத்தையும் நினைவுபடுத்துகிறது... குடியாட்சி என்பது அம்பேத்கர் அவர்களின் சட்ட சிர்திருத்ததில் நமக்கு கிடைக்கிறது...தற்காப்பு என்பது சுபாஷ் சந்திர போஸ் அவர்களின் முயற்சியில் கிடைக்கிறது..

  • @donbosco4901
    @donbosco4901 3 ปีที่แล้ว

    Super sir romba azhaga theliva sonninga. Ivlo nal ithu enaku theriyave theriyathu. Thank u sir.

  • @gokulakrishnan5895
    @gokulakrishnan5895 2 ปีที่แล้ว +1

    Super nan epothan therinchi i kiten thanks than this tv

  • @moseskamaraj9970
    @moseskamaraj9970 2 ปีที่แล้ว

    Today is I'm learning what is the tow definition.republic day. and independence day. Thanks sir.

  • @harinilatham7710
    @harinilatham7710 3 ปีที่แล้ว +3

    Super very good news. Tq salim

  • @arsheescreation766
    @arsheescreation766 2 ปีที่แล้ว

    Nenga solra ovvoru varthaum manasula apdye nikkithu.. Nenga professor or teacher ahalam students ku remba helpful a irukum

  • @captainamrish9306
    @captainamrish9306 3 ปีที่แล้ว +35

    குடியரசு தினதுக்கு காரனம் அம்பேத்கர் ஆனால் அவரை நினைவு கூறாமல் மறந்து விடுகிறோம்

    • @rajpriyamk4524
      @rajpriyamk4524 3 ปีที่แล้ว +2

      ஆமா சகோ ஆனால் அன்று அவர் கூறியதுபோல் மக்கள் பின்பற்றினால் நாம் முன்பே நம் நாடு குடியரசு நாடு ஆக மாறி இருக்கும்... ஆனால் அவரை யாரும் நம்பவில்லை... அமைதி வழியில் போகலாம் என்று அவர் கூறியதை கேட்கவில்லை...

  • @mrcandy1867
    @mrcandy1867 3 ปีที่แล้ว +2

    மிக்க நன்றி...

  • @சுபா-ச3ள
    @சுபா-ச3ள 3 ปีที่แล้ว

    Nalla pathivu rompa use fulllanathu

  • @ThamaraiSelvig-qg1pk
    @ThamaraiSelvig-qg1pk 6 หลายเดือนก่อน

    Very useful. Thank you sir

  • @suryavinoth8881
    @suryavinoth8881 3 ปีที่แล้ว +6

    Super explanation sir. Thank you so much sir. Your speech is soo good

  • @mahamuniyappan3841
    @mahamuniyappan3841 3 ปีที่แล้ว +12

    Really very important and informative session. Thank you so much.

  • @rajachitra8648
    @rajachitra8648 3 ปีที่แล้ว

    Thanks bro romba nal yosichutu irunthey nanum

  • @nivethanivi123
    @nivethanivi123 3 ปีที่แล้ว +1

    Tq sir💖🔥⚡

  • @abinayasundar8350
    @abinayasundar8350 ปีที่แล้ว

    Super sir,very good explanation

  • @AkshayV2112
    @AkshayV2112 5 ปีที่แล้ว +6

    the reporter is superb....

  • @senthilv7420
    @senthilv7420 6 ปีที่แล้ว +10

    this is very useful to younger generation. hands off to thanthi TV.

  • @ramyarani325
    @ramyarani325 2 ปีที่แล้ว

    Tq Very much for your speech.. Details very clear..

  • @Prabhu7814
    @Prabhu7814 3 ปีที่แล้ว +2

    Super explanation
    Neat and clean.👌👌👍

  • @veerasekara87
    @veerasekara87 3 ปีที่แล้ว

    Good explanation. I learned lot about independence and republic....

  • @Gow474
    @Gow474 3 ปีที่แล้ว +1

    Very clean explanation..

  • @mightyraj2587
    @mightyraj2587 3 ปีที่แล้ว +39

    அரசியல் சாசனத்தின் பாதுகாவலர் - உச்சநீதிமன்றம்

  • @manilearnseasy4131
    @manilearnseasy4131 ปีที่แล้ว

    மிக்க நன்றி

  • @திராவிடன்யோ.சாந்த்ராஜ்

    நண்பர்களே ?... குடியரசு தினம் கொண்டாடுகிறது யாரால்
    என்றும், எத்தனை ஆண்டுகள் என்றும் தெளிவாகக் செல்லுங்கள் நன்றி

  • @sujithyen234
    @sujithyen234 9 หลายเดือนก่อน

    Good explained 🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤

  • @varatharajan607
    @varatharajan607 3 ปีที่แล้ว

    Nalla Thelivana Thakaval Thank You

  • @mettidamettilda3571
    @mettidamettilda3571 2 ปีที่แล้ว

    Yanakum Eppothan dout clear aaieduchi

  • @ramachandran1542
    @ramachandran1542 3 ปีที่แล้ว +2

    Very clear explanation 👍👍👍

  • @sivasankaransiva8918
    @sivasankaransiva8918 2 ปีที่แล้ว +3

    வாழ்க அம்பேத்கர்💙

  • @ranjithkumarmuniappan9908
    @ranjithkumarmuniappan9908 ปีที่แล้ว

    Good explanation. But he was missed difference between how to raise our flag in independence day and republic day.,☝️

  • @saaaskushg4191
    @saaaskushg4191 ปีที่แล้ว

    Excellent Saleem sir

  • @radhababu3070
    @radhababu3070 5 ปีที่แล้ว +3

    Very nice super good work

  • @devadarshini05
    @devadarshini05 4 ปีที่แล้ว +1

    தெளிவடைந்தது 👌👌👌

  • @vijaymurali1628
    @vijaymurali1628 2 ปีที่แล้ว

    Super information ℹ️

  • @jayanthibaskar9861
    @jayanthibaskar9861 ปีที่แล้ว

    Good, super explained

  • @sureshvakkil7961
    @sureshvakkil7961 3 ปีที่แล้ว +22

    Why TH-cam recommend today😂😂😂😂😂

  • @DukesMervynDBA
    @DukesMervynDBA 2 ปีที่แล้ว

    nice speech words 😇😇🙏🙏👌👌

  • @bhuvanaj6263
    @bhuvanaj6263 2 ปีที่แล้ว

    Excellent delivery salim sir👌👏Kudos😍

  • @srinivasank1408
    @srinivasank1408 3 ปีที่แล้ว

    சரியான விளக்கம் 🙏

  • @ramamoorthy4581
    @ramamoorthy4581 3 ปีที่แล้ว

    நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம் இன்னும் ஒரு செய்தி சுதந்திரதினத்தன்று கொடி கம்பத்தில் கீழிருந்து மேல் நோக்கி ஏற்படும், குடியரசு தினத்தன்று கொடி கம்பத்தில் மேல் கட்டபட்ட கொடியை பறக்க விடப்படும் ஜெய்ஹிந்த் 🇮🇳🙏

  • @bavanibavani3914
    @bavanibavani3914 3 ปีที่แล้ว +1

    Tq 👍👍👍👍👍

  • @7302Aყ
    @7302Aყ ปีที่แล้ว

    Perfect for speeches

  • @abinayaramalingam5262
    @abinayaramalingam5262 3 ปีที่แล้ว +3

    Great explaination 💥

  • @alagashanalagashan5477
    @alagashanalagashan5477 4 ปีที่แล้ว +4

    Thank you Saleem sir......

  • @selvipavendra4078
    @selvipavendra4078 3 ปีที่แล้ว

    Nandri ayya 🙏🙏

  • @tamilselvi9748
    @tamilselvi9748 3 ปีที่แล้ว +1

    Thank you so much.very informative message

  • @aurumvilla8312
    @aurumvilla8312 3 ปีที่แล้ว

    Super...
    Saleem sir...

  • @karigaalan1243
    @karigaalan1243 4 ปีที่แล้ว +37

    சட்டத்தை கொடுத்தவரை பற்றி பேசியிருக்கலாம்.....

  • @mathantamil7852
    @mathantamil7852 3 ปีที่แล้ว

    excellent ... use ful information ....

  • @gschanneltamil3251
    @gschanneltamil3251 3 ปีที่แล้ว +1

    Thanks for this information , It's clear my doubt

  • @sharabarveen4198
    @sharabarveen4198 6 ปีที่แล้ว +6

    Good information. Thanks to team

  • @evershine555
    @evershine555 3 หลายเดือนก่อน

    SUPER SPEECH🎉🎉🎉

  • @b.muruganb.murugan3074
    @b.muruganb.murugan3074 5 ปีที่แล้ว +1

    sir u speech is good and bold speech

  • @karthiksivayam
    @karthiksivayam 3 ปีที่แล้ว +16

    இரண்டுக்கும் உள்ள வேறு பாடு தெரியாது.ஆனால் இப்போது இரண்டுக்குமே அர்த்தம் இல்லை என்பது தெளிவாக தெரிகிறது.

  • @hariharank2363
    @hariharank2363 3 ปีที่แล้ว

    Excellently explained....

  • @MR-xm2vb
    @MR-xm2vb 10 หลายเดือนก่อน

    Good Explanation 👍

  • @vmpfriends7527
    @vmpfriends7527 2 ปีที่แล้ว

    Your speech super

  • @syedmohamedbasha6298
    @syedmohamedbasha6298 2 ปีที่แล้ว

    Superb but clear explanation. Thank you

  • @e.roshan9802
    @e.roshan9802 3 ปีที่แล้ว

    அருமையான பதிவு 💐💐💐

  • @mhshmh3987
    @mhshmh3987 3 ปีที่แล้ว

    Nice. Ippadhan enakku theriuum

  • @mrjay5058
    @mrjay5058 6 ปีที่แล้ว +4

    Very gud info thanks bro

  • @மு.விக்கிசரவணன்
    @மு.விக்கிசரவணன் 3 ปีที่แล้ว

    அருமையான விளக்கம்

  • @girijamicheal7453
    @girijamicheal7453 3 ปีที่แล้ว

    Thank you for clear cut explanatiob

  • @hemakardhi7576
    @hemakardhi7576 3 ปีที่แล้ว

    Good speech... Explain....

  • @premaprema355
    @premaprema355 10 หลายเดือนก่อน

    Good meaning

  • @ramasamyc557
    @ramasamyc557 3 ปีที่แล้ว

    Suppar.ayya

  • @kalarani2024
    @kalarani2024 3 ปีที่แล้ว

    Sirappana padhivu.nandri

  • @amp6164
    @amp6164 3 ปีที่แล้ว +2

    Salim sir always beautiful ah solvaar

  • @poongothaisai7640
    @poongothaisai7640 3 ปีที่แล้ว

    Super..explanation🥳

  • @indian9616
    @indian9616 3 ปีที่แล้ว +8

    First Sudalai cu theriyathu.. 😎😎😎

  • @saleemullah2105
    @saleemullah2105 6 ปีที่แล้ว +5

    Very good Explanations Saleem...

  • @ejayajothi5344
    @ejayajothi5344 4 ปีที่แล้ว

    Very clear and clean explain

  • @DukesMervynDBA
    @DukesMervynDBA 2 ปีที่แล้ว

    Super sanjana uncle 😄😄☺☺😊😊

  • @vivekkharii
    @vivekkharii 6 ปีที่แล้ว +4

    Gud explanation

  • @thirumurugan9024
    @thirumurugan9024 5 ปีที่แล้ว +4

    Exactly

  • @nandhuhem7501
    @nandhuhem7501 ปีที่แล้ว +1

    Good 😶

  • @lakshayaprabhakaran5640
    @lakshayaprabhakaran5640 3 ปีที่แล้ว

    Thank you

  • @sowmyasankar3374
    @sowmyasankar3374 3 ปีที่แล้ว

    Good information thanks

  • @nadimuthuv6143
    @nadimuthuv6143 2 ปีที่แล้ว

    Excellent explanation 👌 good language and nice

  • @emadhu9847
    @emadhu9847 6 ปีที่แล้ว +3

    Super sir thank you sir

  • @narensuresh2537
    @narensuresh2537 ปีที่แล้ว

    Super ya

  • @kbalars
    @kbalars 6 ปีที่แล้ว +4

    Thank you bro