இந்திய அரசு இப்படி சட்டம் இயற்றப்பட வேண்டும் -எல்லா குற்றங்களுக்கு ஊழல் லஞ்சம் இவைகள் ஒழிக்க கடுமையான தப்பிக்க முடியாத படி சட்டம் இயற்ற வேண்டும் மூன்று 3 மாதங்களில் தீர்ப்பு வழங்கி தண்டனை Death Penalty Government of India should enact a law like this - Corruption and bribery for all crimes should enact a strict no-escape law with judgment and punishment within 3 months
நிர்வாண photo க்கு ரொம்ப முக்கியத்துவம் தேவையில்லை.....எதையும் சந்திக்கும் மனம் தேவை .....அப்படி வந்தா அது குறித்து விளக்கம் சொல்லுங்க ....அதை விட நம்ம உயிர் முக்கியம்.....
இவ்வளவு நடந்தும் லோன் ஆப் பேர் கூட சொல்ல தைரியம் இல்ல னா காவல்துறை மட்டும் எப்படி நடவடிக்கை எடுப்பாங்க..? அந்த பெண் கணவனுக்கு நியாயம் கிடைக்க புகார் கொடுப்பதெல்லாம் வீண்.. இந்தியாவில்..
எனது நண்பனுக்கு இது போல நடந்து உள்ளது நான் கொடுத்த தைரியத்தில் அவன் இன்று உயிரோடு உள்ளான் தற்கொலை தீர்வல்ல எடிட்டிங் தானே இருந்துட்டு போகட்டுமே இன்று அந்த பெண்ணின் நிலை
Nan college padikkum pothu oru dog en photo va marphing panni meratunan....nan en appava kootitu avan veetuku poi avan ammakitta...ungakitta irukurathu than iruku enkitta iruku....un maganuku parkanumam...enna nu ketu sollunga nu sanda potom....avan ammave phone a odachu enkitta kuduthutanga....sorry ketanga....nirvanam enbathu anaivarukum pothuvànathu....nai kellam bayandha vazha mudiyathu
@Akashann_Arrogant கரெக்ட் தான். இதுபோல் லோன் வாங்கி சிக்கிக் கொண்டால் பயப்படாமல் பேசி சமாளிக்கனும். என்ன நினைப்பாங்களோ ஏது நினைப்பாங்களோனு கவலை பட கூடாது.
@@Akashann_Arrogant- un veetla iruka family members oda photo Indha maari net la vandha ,apa morphing nu solluviya ? illa sila photos unmainu solluviya ?
@@Jithan_Killer ஆமாம் அண்ணா உங்கள் பெயர் ஜித்தன் கொலைகாரர் என்று வைத்துள்ளீர்கள் இதற்காகவே ஸ்டாலின் பதிவுலக வேண்டும் என்று கூறுபவர்கள் இந்த மண்ணில் உள்ளார்கள். அதனால் ஆந்திராவில் நடந்தாலும் தெலுங்கானாவில் நடந்தாலும் கர்நாடகாவில் நடந்தாலும் இவர் தான் பதவி விலக வேண்டும்
எல்லாரும் எந்த லோன் ஆப் எந்த லோன் ஆப் என்று கேக்குறீங்க Online la எந்த புதுவிதமான App Loan எடுக்காதா இருக்குது நல்லது இந்த காலத்தில் யாரையும் நம்ப முடியாது எவ்வளவு பெரிய நியூஸ் சேனல் அது அந்த App Name போடுறதுக்கு கூட பயப்படுது அப்படின்னா தெரிஞ்சுக்கோங்க அது அரசு கட்டுபாட்டில் தான் இருக்குது என்று நாம் தெளிவாக இருந்தால் விழித்துக் கொள்ளலாம்🙏
Every girls who all know about boys body,boys girls who all know about girls body features so its not new one then why should we feel about this flesh body....pls think its a silyy black mail now a days
Idu pola morphing photo meratalla nanum yen husband um mari irukom... Enoda husband romba bayantharu... But na bayapadala... Thapu nambamela illa la apo yen bayapadanum... So bold a face pnom... Phone no a block pnanom.... WhatsApp status la... Yellarukum... Engaloda phone hack aagiduchi nu solitom... Now we are good... Uyira vida periya vishayam onnum illa... Yellam marum
அய்யோ பாவம் பைய்யன் அழகா இருக்கான் . மனைவி மற்றும் பெற்றவர்கள் மனம் எவ்வளவு பாடு படும்? வாழ வேண்டிய வயசு . தயவு செய்து யாரும் Loan App use பண்ணாதீங்க ..
Enga relative kum nadanthuruku.. edit pani send panitanuga... But payapdave ila.. cyber crime la complaint pana poromnu sona odane .. poitanuga... Creditbee app nu nenaikran
அது எந்த லோன் ஆப் பெயர் சொல்ல வேண்டியதானே இல்லை என்றால் அந்த லோன் தடை செய்யக் கூறி முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் ஏனென்றால் இது மாதிரி பல உயிர்கள் மடிந்து இருக்கின்றன அதனால் இதை உடனடியாக தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லவும்
அந்த app சொல்லாதது தான் நல்லது நம்ப அந்த app மட்டும் use பண்ணாம இருந்திடுயோம், அவங்க சொன்னது சூப்பர் எந்த லோன் app use பண்ணகூடாது இது நமக்கு புரியல😢😢😢😢
Loan app பேரு சொல்ல மாட்டார்கள். அது தொழில் தர்மம்(business ethics). நாளைக்கு இவர்களே புகழ வேண்டிய அவசியம் வரலாம் அது தான்.🎉
காசு மணி பணம் டப்பு
Loan vaangama naanum intha problem face pannirukkuren,face Book la sponcered loan app ad touch pannunathukku than naanum intha problem face pannunen
@@ramyaananya68 be careful. Oru lesson na eduthukonga. Evanukum gpay, phone pay id kaatathenga!. Take care 🫶
@balajipoovendran thank you,yes appadi than mobile change pannitten,mail id change panniyachu,gpay phone pay use pannala brother
Call varathu yellame unknown numbers,athuvum pakistan, Nigeria ippadi number show aagum, but peasurathu hindi person
எவ்ளோ தெளிவா நியூஸ் போட்ட நீங்க அந்த app pera yen சொல்லவே இல்ல. Media சுதந்திரம் வாழ்க.
Correct tha
இந்திய அரசு இப்படி சட்டம் இயற்றப்பட வேண்டும் -எல்லா குற்றங்களுக்கு ஊழல் லஞ்சம் இவைகள் ஒழிக்க கடுமையான தப்பிக்க முடியாத படி சட்டம் இயற்ற வேண்டும் மூன்று 3 மாதங்களில் தீர்ப்பு வழங்கி தண்டனை
Death Penalty Government of India should enact a law like this - Corruption and bribery for all crimes should enact a strict no-escape law with judgment and punishment within 3 months
😂🔥
செருப்படி கேள்வி
HDFC
அந்த லோன் ஆப் பெயரை சொல்லல நீங்களும் அந்த குற்றத்துக்கு உடந்தை மாதிரி தான்
நிர்வாண photo க்கு ரொம்ப முக்கியத்துவம் தேவையில்லை.....எதையும் சந்திக்கும் மனம் தேவை .....அப்படி வந்தா அது குறித்து விளக்கம் சொல்லுங்க ....அதை விட நம்ம உயிர் முக்கியம்.....
Right
Crct 💯
Manipur LA oru chinna ponnu dressa kalatti oorvalam pona 1000 thaoliha.... Antha pulla Setha pechu.. Govt onnum pudungala..
இந்த காலத்தில் எதையும் சட்டரீதியாக அணுக வேண்டும்... கவுன்சிலிங் போக வேண்டும்
Nithyanantham😂😊
என்னாடா புடிங்கிட்டு இருக்கு அரசு. App பேரு போட கூட உங்களுக்கு இவளோ பயம் ஆ🙄🙄🙄
தலைவரே அது உங்களை கவர்மெண்ட் இல்ல பிரைவேட் யாரு வேணாலும் பண்ணினா எப்படி வேணாலும் சேல்ஸ் வந்து பண்ணலாம்
Boss adhu thozhil tharmam
All Chinese app
அந்த ஆப் நாம்ப தான் use பன்றோம் அரசாங்க இல்ல...
இது போன்ற App ban பண்ண அரசு முன் வர வேண்டும்.
மக்களும் லோன் ஆப் உள்ளே போய் ஆப்பு வைத்து கொள்ள கூடாது.
இவ்வளவு நடந்தும் லோன் ஆப் பேர் கூட சொல்ல தைரியம் இல்ல னா காவல்துறை மட்டும் எப்படி நடவடிக்கை எடுப்பாங்க..? அந்த பெண் கணவனுக்கு நியாயம் கிடைக்க புகார் கொடுப்பதெல்லாம் வீண்.. இந்தியாவில்..
Enna loan app atha mention pannunga appothan aduthu yarum antha loan app use pannamatanga please
Adhu pana matanga
Adhu solita...ivangalaku news ila
Simply app
மொட்ட கடிதம் மாதிரி நியூஸ் இருக்கு. லோன் app பெரு என்ன?
இந்த அரசாங்கம் என்ன தான் புடுங்கின்னு இருக்குதுன்னே தெரியல
கேரளா டா😂😂
@azagibettas6705,naye,idhu vishakapatanathile nadathadu, ithargu arasangam enna seiyum
Helmet podalana fine podrathuku
Aama Government evlo thaan loan app use panathinganu solliyum loan vangitu government kora sollu.
@@sijinraja6802 👌
அரசாங்கம் என்ன புடுங்குது
எனது நண்பனுக்கு இது போல நடந்து உள்ளது நான் கொடுத்த தைரியத்தில் அவன் இன்று உயிரோடு உள்ளான் தற்கொலை தீர்வல்ல எடிட்டிங் தானே இருந்துட்டு போகட்டுமே இன்று அந்த பெண்ணின் நிலை
Enna app athu
Nan college padikkum pothu oru dog en photo va marphing panni meratunan....nan en appava kootitu avan veetuku poi avan ammakitta...ungakitta irukurathu than iruku enkitta iruku....un maganuku parkanumam...enna nu ketu sollunga nu sanda potom....avan ammave phone a odachu enkitta kuduthutanga....sorry ketanga....nirvanam enbathu anaivarukum pothuvànathu....nai kellam bayandha vazha mudiyathu
Super ma
Very blod
Super sister brave💪 move epditha strong ah erukanum girls
Great 🎉
Great
கடன் வாங்க கூடாது. கடன் வாங்கினால் எதையும் எதிர்கொள்ளும் மனப்பான்மை வேண்டும்.
கோடிக்கணக்கான நிர்வாண போட்டோ இணையதளத்தில் கொட்டி கிடக்குது. எதை பத்தியும் கவலை பட கூடாது. மார்பிங் பன்னிட்டாங்க னு சொல்லிக்கலாம்.
எல்லாருடை எல்லா போட்டோக்களும் மார்பிங் பண்ணது இல்ல.. சில அரைநிர்வாண உடையில் நிஜத்தில் எடுத்த போட்டோக்களும் உண்டு 😅😅
@Akashann_Arrogant கரெக்ட் தான். இதுபோல் லோன் வாங்கி சிக்கிக் கொண்டால் பயப்படாமல் பேசி சமாளிக்கனும். என்ன நினைப்பாங்களோ ஏது நினைப்பாங்களோனு கவலை பட கூடாது.
@@Akashann_Arrogantஇருந்துட்டு போகட்டும் அந்த போட்டோவ வித்து திங்கிர புரோக்கர் பய வாழலையா அதை பாக்குறவன் வாழாலையா
@@Akashann_Arrogant- un veetla iruka family members oda photo Indha maari net la vandha ,apa morphing nu solluviya ? illa sila photos unmainu solluviya ?
@@Akashann_Arrogant sari da pirpoku punda
அரசாங்கம் எல்லாம் ஊம்பிட்டு இருக்கானுங்க🤦♂️🤦♂️
😂
Ama
சுடலை ஆட்சி, ப்ரோ
What is the loan app name
முதல்வர் ஸ்டாலின் பதவி விலக வேண்டும்
அது கூடிய சீக்கிரத்தில் நடக்கும் 😅
விசாகப்பட்டினம் ஆந்திர மாநிலம்
டேய் இது ஆந்திராவில். அவசரப்படரயே அம்பி.
@@dhayalramanujam2480 ஸ்டாலினின் பூர்வீகம் ஆந்திராவிலுள்ள ஓங்கோல்தான்
@@Jithan_Killer ஆமாம் அண்ணா உங்கள் பெயர் ஜித்தன் கொலைகாரர் என்று வைத்துள்ளீர்கள் இதற்காகவே ஸ்டாலின் பதிவுலக வேண்டும் என்று கூறுபவர்கள் இந்த மண்ணில் உள்ளார்கள். அதனால் ஆந்திராவில் நடந்தாலும் தெலுங்கானாவில் நடந்தாலும் கர்நாடகாவில் நடந்தாலும் இவர் தான் பதவி விலக வேண்டும்
இறப்பில் சந்தேகம்... படம் பார்த்து கேள்வி கேட்டதால் வந்த கொலையா...? தற்கொலையா...?
App name solla matanunga
Niraiya app and normal msglaium varuthu namma adha aarvathula open panidrom athan prichanaiye theriyatha numla irunthu entha msgs app vanthalum open pana delet panitu ignore panidanum ... Nammalum konjam carful ah irukanum la
வாங்காதீங்கன்னு ஆயிரம் முறை சொல்லிருப்பாங்க கேட்டா தானே
Ean ithadai seiyya mudiyatha
எல்லாரும் எந்த லோன் ஆப் எந்த லோன் ஆப் என்று கேக்குறீங்க Online la எந்த புதுவிதமான App Loan எடுக்காதா இருக்குது நல்லது இந்த காலத்தில் யாரையும் நம்ப முடியாது எவ்வளவு பெரிய நியூஸ் சேனல் அது அந்த App Name போடுறதுக்கு கூட பயப்படுது அப்படின்னா தெரிஞ்சுக்கோங்க அது அரசு கட்டுபாட்டில் தான் இருக்குது என்று நாம் தெளிவாக இருந்தால் விழித்துக் கொள்ளலாம்🙏
Tell me the name of that loan app.
Law and order சிறப்பு
Why don't you tell the APP name.
Loan app per solluinga
Every girls who all know about boys body,boys girls who all know about girls body features so its not new one then why should we feel about this flesh body....pls think its a silyy black mail now a days
En friend kum intha incident ayurukku . So be aware and careful..
Ena app sir
App name yenna?
Loan app name solla la evlo details solreaga nalla logic tha
இது போல பல லோன் ஆப், நிர்வாண போட்டோவை அனுப்புது என்று பல நியூஸ் வந்துள்ளது
Idu pola morphing photo meratalla nanum yen husband um mari irukom... Enoda husband romba bayantharu... But na bayapadala... Thapu nambamela illa la apo yen bayapadanum... So bold a face pnom... Phone no a block pnanom.... WhatsApp status la... Yellarukum... Engaloda phone hack aagiduchi nu solitom... Now we are good... Uyira vida periya vishayam onnum illa... Yellam marum
Loan app name sollunga
App பேர போடுங்கடா
Loan app name sona dhane elarum careful ah irpanga
இந்த காலத்தில் எதையும் சட்டரீதியாக அணுக வேண்டும்... கவுன்சிலிங் போக வேண்டும்
Enga oorlayum ithu pola nadanthu iruku.. Kumpakonam
@unnaleyunnaleym3825 avaga husband avaga family ful support. ipo nalla irukaga
Modi's
DIGITAL INDIA...😡
Ada chinna kunja nee mobile enami use pannatha
@Blueblonde227 vanthuttaan sangi
i hate
Be strong.
Tell that loan app
நிறைய பணம் இழந்து விட்டோம்
Ithu true
What is the app name?
ஈஸ்வரா 😪
Athu than maarfing photo nnu theriyuthu, apram yen tharkolai pannikanum
Correct. Some tharkuris in comments section are glorifying the suicide
Girl's and boys be strong
அதான் தெளிவா சொல்லுறங்கல்ல
(லோன் ஆப்) லோன் ஆப்ன்னு எல்லா ஆப்ஸ் உம் தான்😢
Ennagum indha maari nadandhuchi😢...ana Naa romba thairiyama erundha 😁one week phone switch off pannitten apuram on panna ennagu ethuvum aagala😅
🔥👍
Super sis ❤
@@NithiyaSelvan-f2g tq
@@SurprisedBear-yb4rk tq
Real hero, he loved so much his wife. She is so lucky. Husband enral ipady roshama, maanathuden vaazha vendum.
Are you encouraging suicide? Stupidity
Wife va kastathula vettu tu sakurathu luck ka avaka kuda kafisi varai innu irukanu
Podi munda...avan sethu poitan
நண்பா இருக்கிற பிரச்சினை சமாளிக்க வேண்டும்.அவர் உயிரை விட்டதால் அவர் மனைவியை துன்பத்தில் தள்ளியது.
Yes ,epti than panranga, nanga police la complaint paninom.
Enna app sis
Sister.. police complaint kudutha apro avnga etha achi marupadium cal panni terchal panngala...nanum antha list iruka ennim ipdi pannitta ga
Antha app name yanna sir
Govt. Itha seriousa parkanum.. nariya peruku Nadakuthu..
Still many apps in Play store but our government is not initiated to bane ...
Nirvana photo yethukku da adukkiringa
😓
Police ta complaint panna enga quick ah action edukuranga entha vishayathukkum
Oh my god
5 masathuku munnadi Yen friend so problem tha matti 30000 panam pudikittanga avana edit panni anupunanuga pavam avan ithukum loan try than pannirukan athuku ipadi ellam konjam usara iruga friends
News Tamil yen antha loan app name solla matringa bayama ungaluku name solla
யாரும் பயப்படவேண்டாம் அவன் அம்மாவுக்கும் அதேமாதிரி தான் இருக்கும் 😮
அய்யோ பாவம் பைய்யன் அழகா இருக்கான் . மனைவி மற்றும் பெற்றவர்கள் மனம் எவ்வளவு பாடு படும்? வாழ வேண்டிய வயசு . தயவு செய்து யாரும் Loan App use பண்ணாதீங்க ..
Enga relative kum nadanthuruku.. edit pani send panitanuga... But payapdave ila.. cyber crime la complaint pana poromnu sona odane .. poitanuga... Creditbee app nu nenaikran
App name sollunga 😡😡😡😡😡😡
Loan app name sollava News CHannal bayapada POTHU ..YeN NEWS PODRINGA....😂😂😂
😢😢
காவல்துறை களவானித்துறையாக மாறியதன் விளைவு இது.
May his soul rest in peace🙏
இப்படி நடக்கிறத பார்த்தா கல்யாணம் பண்ணவே பயமா இருக்கு....🤬🤬
Don't dear for anything. Born to win
Cyber crime ethu ellam paka mataga .🥴
முதல்வர் ஏதாவது பாத்து செய்ங்க
அந்த லோன் ஓட ஆப்பு நேம் என்னன்னு கொஞ்சம் தெளிவா சொல்லுங்க மக்களுக்கு
இந்த கதைகள் சொல்லி காசு பார்க்கும் நீங்கள் என்ன?? செய்யபோகிறீர்கள்
இது மாதிரி மார்பிங் பண்றவங்க உங்க கையில கிடைச்சா என்ன பண்ணுவீங்க...?
Ithellam unmayane santhegama iruku.. ipalam social media la apdi lam pana mudiuyathu.
Nanum Ippadi tan matikutan but na easy ah handle pani veliya vantan na jus link ta click pani Ula pona loan kuda edukala yarum poi matikathiga plz🙏
நான் இதுவரை யாரையும் சின்சியரா லவ் பண்ணது இல்லை, இனிமேல் யாரையும் லவ் பன்ன போறதும் இல்ல.. stay away please 🙏 😂😅
@@RajaSekar-e2hவயசு ஆனாலும் அடங்காதவரகள் உண்டு.
அதனால் அந்த பிரதர்
நல்லதை நினைப்பதும் நல்லவர்களுக்கு சந்தோஷமே.🎉
😂😅😂😅🫣🥱🤠☠️💀👽👻🙌🏽👄💋🫦👅👩🏼🦰👧🫵🏼🙅🏻♂️💁🏼♂️👙👗🩱⛑️🍎🍏🍭🏊🧘🎧🛵✈️🛳️🏖️⛺️🧬🎈🎉🎊❤️🔥☪️🕑🎵🎶⏹️▶️⏸️🔗📆
@@Akashann_Arrogant ithu ennadhu? Code words aah ???
@@PallaviRaam ஏற்கனவே நாலஞ்சு லைனப்ள இருக்கு. அந்த குழப்பத்ல இந்த முடிவு எடுத்திருக்கலாம்ன்னு நினைகிறேன் 😁🙃
@@SaranyaNatarajan-007 ஆள விட்டா போதும் சாமியோவ். எஸ் எஸ் அதேதான் 😅😅😅😅😅😅😅😅
walkie-talkie beep sound irritating
Athu ena app nu solunga inum irukka mathavanga sutharichi valatum plz 😢
Avoid loan private financial company,
Loan app name solunga da
Paawm 😢 Anthe iru uyirhalum ippedi seire naaihal Saththiyama morehettuthaan piranthiruppaanol
Nirvanama anupana poranga vidunga...ellarkum ellam theriyum ..thairiyama erunda pothum
தப்பு பண்றவங்க்கு துனை போகுது
Ama epdithan pannagha antha ___
அது எந்த லோன் ஆப் பெயர் சொல்ல வேண்டியதானே இல்லை என்றால் அந்த லோன் தடை செய்யக் கூறி முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் ஏனென்றால் இது மாதிரி பல உயிர்கள் மடிந்து இருக்கின்றன அதனால் இதை உடனடியாக தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லவும்
Yow andha loan app sollunga da
Cyber crime issue
இது தான் இலும்நாட்டியா?
Tath colaye mudvu elai athaa pas panavanum athu tan mukyam
அந்த app சொல்லாதது தான் நல்லது நம்ப அந்த app மட்டும் use பண்ணாம இருந்திடுயோம், அவங்க சொன்னது சூப்பர் எந்த லோன் app use பண்ணகூடாது இது நமக்கு புரியல😢😢😢😢
Loan app la loan eduththu pathikkapattavan naanum.yarum online loan edukkathinga
Loan app mention pana ungalauku athukum prbpma
Eithamathiri en bro ku photo send panunaga 😢😢😢😢😢
அட பாவமே
நீ ஆடை அணிந்தும் நிர்வானமாக இருக்கிறாய்
Yevanum loan app name solla matikiranga..adhu dhan yen nu therila😢
All loan app been pannuga
Visakhapatnam kum stalin ?
இந்த கொலையில் வேறு ஏதாவது காரணம் இருக்கும்
அப்படியே நீங்க சொல்ற மாதிரி கம்ப்ளைன்ட் பண்ணினால் ஆக்ஷன் பஸ்ட் எடுத்திருவீங்க இல்ல
Government nithi kudukkurangga
en police cyber crime ku complaints tharamatringa epdi ipdi muttal thanama mudive edukuringa