கூடுதல் பணத்தை வாங்க மறுக்கும் நுங்கு வியாபாரி /Village Tasty Food nungu

แชร์
ฝัง

ความคิดเห็น • 216

  • @geethasaravanabavan6599
    @geethasaravanabavan6599 6 หลายเดือนก่อน +103

    மனித நேயம் அழகாக வெளிப்படுகிறது.காணொலி எடுத்தவருக்கு பாராட்டுக்கள்.❤😊

  • @anbanaamma9465
    @anbanaamma9465 6 หลายเดือนก่อน +70

    கிராமத்து மக்கள் மிகவும் உன்மை நேர்மை இழகிய மனது கொண்டவராக இருப்பார் கள்

  • @MichaelRejis
    @MichaelRejis 6 หลายเดือนก่อน +42

    தர்மம் என்பது பொருளையோ, அளவையோ பொறுத்து அல்ல, மனசை பொருத்துதான் ,
    உங்களுக்கு பெரிய மனசு,
    நீங்க நல்லா இருக்கனும்,

  • @bavyadevesh3108
    @bavyadevesh3108 5 หลายเดือนก่อน +36

    இப்படி தான் மனிதர் இருப்பர் ஆனால் இப்போது தான் மாறிவிட்டனர்

  • @nationalelectronicssrilanka
    @nationalelectronicssrilanka 6 หลายเดือนก่อน +21

    முன்னேறுவதற்கு நீங்கள் ஒரு உண்மையான எடுத்துக்காட்டு. எந்த வேலையும் செய்யாமல் சும்மா ஊர் சுற்றிக் கொண்டு அடுத்தவரின் கையை எதிர்பார்ப்பவர்களுக்கு நீங்கள் உதாரணமாக இருக்கின்றீர்கள். உங்களுக்கு நீங்கள் ஒரு வரையறை வைத்து தனித்துவமாக செயல்படுகின்றீர்கள். நீங்கள் ஒரு தொழிலதிபராகி🕴 மற்றவர்களுக்கு வேலை வாய்ப்பு கொடுக்கும் அளவுக்குவிரைவாக முன்னேற எனது வாழ்த்துக்கள் பவனீசன்.

  • @simplesmart8613
    @simplesmart8613 5 หลายเดือนก่อน +56

    தன் உழைப்பில் வரும் பணத்திற்கு ஈடு இணை எதுவும் இவ்வுலகில் இல்லை என்பதன் வெளிப்பாடு ஜயாவின் செயல்

    • @saravanans6916
      @saravanans6916 3 หลายเดือนก่อน

      பணத்திற்க்கு ஆசை படாத மாமனிதர் பாராட்டுக்கள் பல

  • @rajannadar2734
    @rajannadar2734 6 หลายเดือนก่อน +28

    உழைப்பால் உயந்த சமூகம்❤

  • @vickyvicky1653
    @vickyvicky1653 6 หลายเดือนก่อน +26

    சிறு உதவி பெரும் மகிழ்ச்சி 🙏
    வாழ்த்துக்கள் ஜெகன் அண்ணா உங்களுடைய அனைத்து கிராமத்து மண் மனம் மாறாத வீடியோவிற்க்கு நான் அடிமை🤝

  • @AnanthapriyaR-jv7or
    @AnanthapriyaR-jv7or 6 หลายเดือนก่อน +60

    🎉 கிராமத்து மக்களின் மனம் சிறப்பானது 🎉😂❤

  • @muthumari5760
    @muthumari5760 6 หลายเดือนก่อน +133

    அரிசியில் வாதிங்க எவ்வளவு கோடிக்கணுக்ல கொள்ளை அடிக்குராங்க கடவுளே அவர் அந்த பனத்தை வாங்க அவர் எவ்வளவு கஷ்டப்படுறாரு ஏழைகள் என்றைக்கும் ஏழையாகதான் வாழ்கிறார்கள் கடவுள் கூட பணம் இருக்கும் பக்கம் தான் இருக்கிறது 😢😢😢😢😢😢

    • @abbass2716
      @abbass2716 6 หลายเดือนก่อน +11

      ஏழைகளுடன் நெருக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.இறைவன்உங்களுடன் நெருக்கத்தை ஏற்படுத்திக் கொள்வான். இதுதான் அழகிய வியாபாரம்.

    • @subramanyabalaji9777
      @subramanyabalaji9777 6 หลายเดือนก่อน +3

      உண்மை....

    • @tcsruban1478
      @tcsruban1478 2 หลายเดือนก่อน

      இவர் படுத்த உடன் நிம்மதியாக தூங்குவார்..
      ஆனால் திருட்டு அரசியல் வாதிகள் எவனாவது சரியாக தூங்குவான் இல்ல தூக்கம்தான் வருமா?😅😮

  • @pankajchandrasekaran
    @pankajchandrasekaran 6 หลายเดือนก่อน +28

    நச்சு புகை கிளப்புவதுமில்லை
    நிலத்தை நெகிழிப்பையால் மாசூ படுத்துவதில்லை. இவரது வியாபாரம் என்றும் சிறக்க வேண்டும். 💪🏼

  • @GandhiSelvan-pe1rs
    @GandhiSelvan-pe1rs 3 หลายเดือนก่อน +2

    எங்கள் தூத்துக்குடி மக்களின் உழைப்பு,அன்பு, என்றும் தனித்துவம்.. நானும் தூத்துக்குடி மாவட்டம் என்பது பெருமை.

  • @arulthiyagararjan4506
    @arulthiyagararjan4506 6 หลายเดือนก่อน +11

    இது போன்ற வெல்லேந்தியான மக்களால் தான் இன்னும் உலகம் அழியாமல் இருக்கு . பலர் கிராமங்களில் இப்படித்தான் .

  • @subrakaru1022
    @subrakaru1022 6 หลายเดือนก่อน +26

    சிறப்பு அருமையான உரையாடல் நல்ல மனிதர்

  • @tamilkarthi8415
    @tamilkarthi8415 6 หลายเดือนก่อน +20

    வெள்ளந்திமனிதர்கள்

  • @kaalbairav8944
    @kaalbairav8944 6 หลายเดือนก่อน +19

    இவரைப்போன்றவர்கள் இன்றும் இருப்பதால்தான் மழையும் பெய்கிறது

  • @t.s.balasubramanian6561
    @t.s.balasubramanian6561 6 หลายเดือนก่อน +13

    வாய்ப்பு கிடைக்கம்பொதெல்லாம் எளிய ஏழைகளுக்கு உதவுங்கள். அதைத்தான் இறைவன் விரும்புகிறான்் ஏனைய வழிபாட்டு முறைகள் நம்மை நாமே த்ருப்தி செய்து கொள்வதற்க்கத்தான்்

  • @kalaiselvip9970
    @kalaiselvip9970 6 หลายเดือนก่อน +12

    பாராட்ட வார்த்தைகள் இல்லை 👍👍👍

  • @varaiamman
    @varaiamman 6 หลายเดือนก่อน +15

    பெரியசாமி அண்ணா நீங்கள் உன்மையில் பெரிய சாமிதான் யூடியூப் நன்பனே உன்னை மாதிரி இருந்தால் இனிமேல் வாழ முடியும் நன்றி இருவருக்கும்

  • @deenadhayalan7450
    @deenadhayalan7450 3 หลายเดือนก่อน +2

    நண்பரே தங்களுக்கு வாழ்த்துக்கள்.உழைப்புக்கு மரியாதை அளித்த உயர்ந்த உள்ளம்.🌻🌷🌻

  • @harikrishnannallaiyan3180
    @harikrishnannallaiyan3180 4 หลายเดือนก่อน +10

    தொல்லுலகில் நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லோர்க்கும் பெயும் மழை...

  • @mallikas6108
    @mallikas6108 6 หลายเดือนก่อน +16

    பார்க்கவே இவ்வளவு தூரம் அப்பா இன்னும் எவ்வளவு தூரம் தெரியவில்லை கடினம்....கடவுளே ஏன் ஏற்ற இறக்கத்தில் அனைத்து(மனிதன் மற்றும் மற்ற உயிரினம்) உயிர்களையும் படைத்தாய் 😮😮😮😮

  • @sudalaimani-fl2td
    @sudalaimani-fl2td 6 หลายเดือนก่อน +12

    அருமை அருமை சுப்பர் சுப்பர் வாழ்த்துக்கள் 👌👌👌👌👌

  • @christeenanthonipillai4978
    @christeenanthonipillai4978 6 หลายเดือนก่อน +15

    சூப்பர் தம்பி ❤ ( from Canada 🇨🇦 )

  • @pandithurai1243
    @pandithurai1243 6 หลายเดือนก่อน +6

    உங்களைப் பார்க்கும் போது கேப்டன் தான் ஞாபகத்துக்கு வருகிறார். நீங்கள் ஒரு சின்ன கேப்டன்

  • @radhikakannan2147
    @radhikakannan2147 6 หลายเดือนก่อน +11

    So sweet of village people.

  • @vpsuresh1421975
    @vpsuresh1421975 5 หลายเดือนก่อน +13

    லஞ்சம் வாங்குற கழிசடைகளுக்கு அர்ப்பணம்...........

  • @user-bx6nc8um2c
    @user-bx6nc8um2c 3 หลายเดือนก่อน +3

    பொருளை விட காசு அதிகமாக வாங்கிவிட்டோம் ஒரு 50 ரூபாய் திருப்பிக் கொடுத்து விடுவோம் என்று கடைசியாக கூட ஒரு முயற்சி செய்கிறார் தன் நேர்மையே நிலைநாட்ட ( உழைப்பின் நம்பி வாழும் ஒரு தனி மனிதன் ஆனால்
    இந்த அரசியல்வாதிகள்....)

  • @lourdhumary3992
    @lourdhumary3992 6 หลายเดือนก่อน +4

    அருமை அருமை அருமையான பதிவு தம்பி 👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻

  • @rajugovind-py8fg
    @rajugovind-py8fg 2 หลายเดือนก่อน

    அண்ண உங்கள் நல்ல மனசுக்கு நீங்க நல்லா இருக்க வேண்டும்.உங்கள மாதிரி தான் இந்த சமுதாயத்தில் எல்லோரும் மக்கள் பணி தொடர வேண்டும்

  • @alwayshappy9914
    @alwayshappy9914 4 หลายเดือนก่อน +2

    மிகவும் நல்ல மனிதர் இருவரும்😇💐

  • @jenorious2668
    @jenorious2668 6 หลายเดือนก่อน +3

    அன்பின் பகிர்வுகள் .இந்த பதிவுகள் அருமை.

  • @RamKumar-fi6gv
    @RamKumar-fi6gv 6 หลายเดือนก่อน +32

    நீங்கள் எவ்வளவு முயற்சித்தாலும் பனைமரத்தில் மட்டும் hybrid கண்டுபிடிக்க முடியாது 🙏🙏 இப்படிக்கு தஞ்சை விவசாயி

    • @ahamedsulaiha5261
      @ahamedsulaiha5261 3 หลายเดือนก่อน

      Hybrid கண்டுபிடிக்க முடியாமதானே வெட்டி வீசுரானுக..

    • @mercurywatch6798
      @mercurywatch6798 2 หลายเดือนก่อน

      நீங்க வேற...மக்கள் இது உரம் பூச்சி மருந்து கலப்படம் இல்லாத organic என்பது புரிந்து போட்டி போட்டு வங்கும் நிலை வந்தால் உடனே corporate karan hybreed கண்டு பிடித்து ஒரு வருடத்தில் காய்க்க கூடிய பணை மரத்தை கொண்டு வந்து ...இப்போது இருப்பதை காலி பண்ணி விடுவான்

  • @palanivelunachiappan8658
    @palanivelunachiappan8658 6 หลายเดือนก่อน +6

    Super food for health in this summer. Avoids skin deceas

  • @thangaraghu9621
    @thangaraghu9621 6 หลายเดือนก่อน +7

    அருமை அருமை.

  • @danieldevanesan8894
    @danieldevanesan8894 6 หลายเดือนก่อน +10

    Nice farmer

  • @mohammedrafi1110
    @mohammedrafi1110 2 หลายเดือนก่อน

    அடுதவருடைய அதிக பணத்தை வாங்க மறுக்கும் ஒரு நல்ல மனிதர் ஒரு பக்கம்.ஒரு பொருளை பணம் கொடுத்து வாங்கி அதை இன்னொருவருக்கு பசியாற கொடுக்கும் இன்னொரு நல்ல உள்ளம் மறுபக்கம். இதுபோல் என்றும் எல்லோரும் வாழ்க

  • @C.punitha-um9gv
    @C.punitha-um9gv 6 หลายเดือนก่อน +7

    Supper

  • @merlyndamianose5795
    @merlyndamianose5795 2 หลายเดือนก่อน

    Fantastic living in Australia more than 40 years I have not eaten nongu. At 72 and from Coimbatore.

  • @ganapathyc5249
    @ganapathyc5249 4 หลายเดือนก่อน +1

    உழைக்கும் மக்களுக்கு இறைவன் அருள் கிடைக்கட்டும்.😊

  • @ar.suriamoorthy.648
    @ar.suriamoorthy.648 5 หลายเดือนก่อน +3

    உள்ளத்தில் நல்ல உள்ளம்🙏

  • @rathiselvaraj1975
    @rathiselvaraj1975 6 หลายเดือนก่อน +3

    He is such a good man, unlike corporates who manipulate system for power and monetary gains.

    • @kumaranthiru7788
      @kumaranthiru7788 3 หลายเดือนก่อน

      30000 crores ku intha video va pottu kattnaum.

  • @isainagaraj4964
    @isainagaraj4964 6 หลายเดือนก่อน +6

    ❤ ஐயா மனித கடவுள் ❤

    • @bossraaja1267
      @bossraaja1267 6 หลายเดือนก่อน

      மனிதன் கடவுள் work sairanga சரி ok ( அப்போ god or gods என்ன தாங்க sairrar???????? இந்தக் மக்களும் சாமி???? யார்????? சாமி?????? யார்???????? தேடி கொண்டு taaan உள்ளார்கள்?????????

    • @bossraaja1267
      @bossraaja1267 6 หลายเดือนก่อน

      Boologam மேல logam side logam எல்லா place la god இருக்கிறார் sollreenga ok oru nungu person கூடவா help செய்யவில்லை???????

  • @iyan3799
    @iyan3799 6 หลายเดือนก่อน +2

    During my childhood selling Nungu is a Sin our village. We will cut and distribute free if cost with all neighbors and friends.❤

  • @bhaskaransyibumoin4135
    @bhaskaransyibumoin4135 3 หลายเดือนก่อน +1

    INDIAN FARMER ARE THE REAL GOD.

  • @duraic6673
    @duraic6673 3 หลายเดือนก่อน

    வெள்ளந்தி மனிதர்கள், கடவுள் ஆசீர்வாதம் கிடைக்க வேண்டுகிறேன்.

  • @selvaraj-nz5wf
    @selvaraj-nz5wf 3 หลายเดือนก่อน +1

    He is MAN OF MAN .LONG LIVE.

  • @MarsName-qx4vl
    @MarsName-qx4vl 3 หลายเดือนก่อน +1

    மனம் என்னும் கோயில் திறக்கின்ற நேரம் அழைக்காமல் அங்கே தெய்வம் வந்து சேரும்

  • @sammu.subu2717
    @sammu.subu2717 6 หลายเดือนก่อน +4

    Nice video.

  • @Mohanraj28249
    @Mohanraj28249 5 หลายเดือนก่อน

    அன்பு.. வியாபாரத்திலும்வெகுளி...நல்லாயிருக்கனும்...

  • @mohamedabbasali9666
    @mohamedabbasali9666 6 หลายเดือนก่อน +2

    Sirappu

  • @shankarlognath25
    @shankarlognath25 6 หลายเดือนก่อน +1

    Jagan sir neengal thinamum kaduvulai paarkireergal .
    Ungalukku thavam irukkavendiya avasiyam illai.
    Vazthukkal.
    Vaalga valamudan.
    Nandri sir.

  • @SANTHOSHKUMAR-kl5dx
    @SANTHOSHKUMAR-kl5dx 3 หลายเดือนก่อน

    உங்கள் மனிதநேயம் மிகவும் சிறப்பு.

  • @Vedakkan
    @Vedakkan 6 หลายเดือนก่อน +3

    அருமை

  • @augustinyoseppu3254
    @augustinyoseppu3254 4 หลายเดือนก่อน

    Filling my eyes tears to watch this video 😭 Nenga nalla irrukkanum❤❤

  • @purushothamat.r.7377
    @purushothamat.r.7377 5 หลายเดือนก่อน +1

    Sir you are helping good and hard working people May God bless you sir I am purushottam from Mysore thank you for your kind help 🙏🙏🌷🌷👌🌺

  • @Nizhalodunijangal
    @Nizhalodunijangal 6 หลายเดือนก่อน +4

    Super bro

  • @user-xp3nb2os5o
    @user-xp3nb2os5o 2 หลายเดือนก่อน +1

    என்னோட அப்பாவை பார்க்குறேன் அவரும்இவர் போன்றவர் அதனால் தான் ஏழையகயுள்ளார் 😮

  • @bazhakumar7983
    @bazhakumar7983 5 หลายเดือนก่อน

    Super video iya...unnathamana manithar.. respect to all

  • @Priyagowri9999
    @Priyagowri9999 5 หลายเดือนก่อน

    ❤❤ yenakku nugu romba pudi keem Ada uncle ku really hats off 🔥 hard worker Pavam vegil romba ana kuda nugu cycle lo vitu neeruku vagu god bless you all

  • @12bflat25
    @12bflat25 6 หลายเดือนก่อน +6

    Ithanya kadavul.....

  • @JD-xg5jx
    @JD-xg5jx 6 หลายเดือนก่อน +2

    Awesome bro

  • @Mk.vidhyaBaazi
    @Mk.vidhyaBaazi 4 หลายเดือนก่อน

    Romba sandhosham brother ipadi nallavanga vayiru kulindhuchina ungalodu serndhu unga adutha thalaimuraiye nalla irukum

  • @sumavijay3045
    @sumavijay3045 3 หลายเดือนก่อน +1

    Ayyo pavam... Ethu tha manushya janmam 🙏🙏🙏❤❤❤❤❤❤❤

  • @yjklmnop_z167z
    @yjklmnop_z167z 6 หลายเดือนก่อน +3

    Nalla, manushyan

  • @sathaiahsathaiah1997
    @sathaiahsathaiah1997 6 หลายเดือนก่อน +1

    அவங்ககிட்ட அந்த மனசு பாருங்க ஏத்துக்க மாட்டேங்குது கூட😢😢😢 அதான் அந்த மக்கள் நம்ம கூட வாங்கிட்டு போன ஒரு குற்ற😢

  • @rajappachellappa146
    @rajappachellappa146 6 หลายเดือนก่อน +1

    உண்மையாக உழைப்பவர்களுக்கு
    பண ஆசை இருக்காது...

  • @sooraprakash5340
    @sooraprakash5340 6 หลายเดือนก่อน +1

    Nalla manidhan

  • @ajmalkhan-un4lk
    @ajmalkhan-un4lk 4 หลายเดือนก่อน +1

    பூமி ஈரமாக இருப்பது இத்தகைய மணிதர்களால் பூமியும் சரி இந்த மணிதர்களும் சரி பீற்றி கொள்வதில்லை.

  • @palanisamy.k1365
    @palanisamy.k1365 5 หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள் ஜெகன் வாழ்த்துக்கள்.., தொடருங்கள்

  • @anandavadivel4000
    @anandavadivel4000 3 หลายเดือนก่อน +1

    Paravaillapa enga oorla oru noongu 10 rs vikkaranga

  • @ManikandanA-gh5oj
    @ManikandanA-gh5oj 4 หลายเดือนก่อน +2

    Super good hi ❤❤❤❤❤

  • @ShamugamPandian
    @ShamugamPandian 6 หลายเดือนก่อน +1

    அந்த வயதான ஐயாவின் உம்மை ❤

  • @Jayakumar-iq6mf
    @Jayakumar-iq6mf 3 หลายเดือนก่อน +1

    இது எந்த ஊர்

  • @southindiadrivingschoolown4955
    @southindiadrivingschoolown4955 3 หลายเดือนก่อน

    Real indian citizens.. indian citizens .. real formers.. running India by this formers... not politicians and government officials .
    .

  • @KarthiKeyani-kx2qd
    @KarthiKeyani-kx2qd 3 หลายเดือนก่อน

    👌👌மனதை நெகீழாவைத்தது தம்பி

  • @sundarirajkumar9950
    @sundarirajkumar9950 6 หลายเดือนก่อน +4

    👍👌

  • @sivapriya-kf2ts
    @sivapriya-kf2ts 3 หลายเดือนก่อน

    அழகான காணொளி ❤

  • @MIND_CREATE_
    @MIND_CREATE_ 6 หลายเดือนก่อน +1

    Good

  • @MuthuveyilM
    @MuthuveyilM 3 หลายเดือนก่อน

    ❤manam nehilnthathu ungaludaiya sevai thodara valthukkal

  • @rajannadar2734
    @rajannadar2734 6 หลายเดือนก่อน +2

    God bless you

  • @RamakrishnanRamakrishnan-xk4bb
    @RamakrishnanRamakrishnan-xk4bb 3 หลายเดือนก่อน

    இறைவன் அருளால் அனைத்தும் தரும் வாழ்க நலமுடன் மற்றும் வளமுடன்

  • @kathiravel.10azkarunakaran7
    @kathiravel.10azkarunakaran7 5 หลายเดือนก่อน

    Manidha neyethai kaanbidhar oru sirandha Nanbar, vazhga Bharatham, Vazhga yen nan Makkal, Jai hind, 🤕

  • @RahimRahim-fg8jh
    @RahimRahim-fg8jh 3 หลายเดือนก่อน

    கல்லக்கபடம்இல்லாத.நல்உள்ளம்.படைத்த.நல்ல.மாமனிதர்.

  • @eniyasakthieniya9494
    @eniyasakthieniya9494 5 หลายเดือนก่อน

    Nalla manasu two people same

  • @marikannann7282
    @marikannann7282 5 หลายเดือนก่อน +1

    Nalla nadipu

  • @AnbuAnbu-ji6ko
    @AnbuAnbu-ji6ko 3 หลายเดือนก่อน

    Super

  • @Sundar-cp8lf
    @Sundar-cp8lf 6 หลายเดือนก่อน

    நீங்கள் என்றைக்கவதுதான்..ஆனால் அவர் வியாபாரம் வரவு சைக்கிள் உழைப்பு என்றும் கானது..

  • @manojkumarmurugesan5364
    @manojkumarmurugesan5364 2 หลายเดือนก่อน

    A good human being

  • @arulkumar8614
    @arulkumar8614 6 หลายเดือนก่อน +1

    ❤👍

  • @josephgnanaraj8962
    @josephgnanaraj8962 4 หลายเดือนก่อน

    Both r Super....

  • @vtube1722
    @vtube1722 6 หลายเดือนก่อน +1

  • @g.manickavasagamvasagam9251
    @g.manickavasagamvasagam9251 3 หลายเดือนก่อน

    மனிதநேயம் கொண்ட உழைப்பாளி....🙏

  • @user-zl3zw4wh6e
    @user-zl3zw4wh6e 4 หลายเดือนก่อน

    சூப்பர் 🎉🎉🎉🙏🙏

  • @lakshmimalini3215
    @lakshmimalini3215 3 หลายเดือนก่อน

    Vazthughal sir vazgha valamudan pallandhu sir

  • @balamuruganguna82
    @balamuruganguna82 4 หลายเดือนก่อน

    அண்ணாச்சியின் நேற்மை

  • @amuthaeswar3347
    @amuthaeswar3347 4 หลายเดือนก่อน

    Super nanba

  • @jayaguruarumugam8549
    @jayaguruarumugam8549 3 หลายเดือนก่อน

    Super human being hats off❤❤

  • @sureshmunisamy5933
    @sureshmunisamy5933 5 หลายเดือนก่อน

    Karunai Ullam iru pakkathilum🙏🙏🙏

  • @MuthuRock6332
    @MuthuRock6332 5 หลายเดือนก่อน

    👍✨இரண்டு உள்ளங்களுக்கும் உள்ள ஒற்றுமை 💞மண்ணின் பந்தம் 👍