ஆமாம்பா இவங்க சொல்ற மாதிரி தான் நம்ம ஒவ்வொன்றையும் ஏதாவது ஒன்னு நடந்துச்சுன்னா நாம அதோட மத்தத கம்பேர் பண்றோம் அது மட்டும் இல்லாம நாம ஜெயிக்கவே இல்லைன்னு நினைக்கின்றோம் எல்லாத்தையுமே புட்டு புட்டு வச்சிட்டீங்க என்னால ஒரு லைக் மட்டும் தான் போட முடிந்தது ❤❤❤❤❤
உலகின் தலைசிறந்த motivation, psychology book is the one and only for ever is திருக்குறள் , இது ஒன்னு போதும் பா வாழ்க்கைய சிறப்பாக, மகிழ்வாக, நிறைவாக வாழ.
ப்ரோ நான் இந்த மாதிரி வீடியோ எல்லாம் ஓப்பன் பண்ணி கூட இதுவரைக்கும் பார்த்ததில்லை நீங்க சொல்ற அளவுக்கு நான் தெளிவா யோசிக்கல ஆனால் இதெல்லாம் யாரு இவங்க சொல்றதுக்கு அப்படின்னு நினைச்சேன் இதெல்லாம் ஒதுக்கி விடுவேன்😂😂🎉🎉 வாழ்த்துக்கள் இந்த மாதிரி விஷயங்களையும் தெளிவா சொன்னதுக்கு
நான் 25 வருடத்திற்கு முன்பு சுகபோதானந்தா எழுதிய மனசே ரிலக்ஸ் பிளிஸ் கிற புத்தகம் படிச்சி தன்னம்பிக்கையை வளர்த்துகிட்டேன் இப்ப வாழ்கையில ஒரு நல்ல நிலமையில இருக்கேன்.
மக்கள் அந்த காலத்துல குடிசைல வாழ்ந்தாலும் போட்டி பொறாமை எல்லாம் வாழ்ந்தாங்க ஆனா இப்போ நம்ம சொந்தக்காரன் கிட்டா நீயா நானா அடிச்சிட்டு கிடக்கிறோம் ஆனா நம்ம போகும்போது யாரும் ஒன்னும் கொண்டு போறது இல்ல இருக்கிற வரைக்கும் சந்தோசமா வாழ்ந்து குடும்பங்களோட சந்தோஷமா இருக்கலாம்
Now a days Life motivation be like Sathyaraj :) bikela yaaru first varangan mukiyam ila, first yaru varanga athvum mukiyamila Someone: appo ethu than mukiyam Sathyaraj :) ethuvume mukkiyam ilada
Bro இந்த பொண்ணுங்களும் பல பேர் இதெல்லாம் உண்மை னு நம்புறவங்களோட வாழ்க்கை கெட்ட போகுது அவன் புருசன் பாவம் கஷ்டப்பட்டு சம்பாரிப்பான் ஆனால் இதெல்லாம் தெரியாம என் வாழ்க்கை இப்படி இல்லையே னு குடும்பத்துல பல பிரச்சனைகள் வருது😢💯💯💯
Bro unmeya solren... This is really needed video.. neenge solre maari tha na irunthen iruken... Na mathikanum nenakiren intha video paathu.. maruven nenakiren... Kandipa yaruku epdiyo intha video enaku help panirku.. rmba thanks bro
The "REAL INFLUENCER" 💥💀
REAL INFLUENCER
❤
ஒரு சிறந்த ஆண்மையுள்ளவனின் ஆழ்மனக்குமுறல் , இந்த சமூகத்தின் மீதான அக்கறைகொண்டனின் நேர்கொண்ட பார்வை👍👍 great video ❤
Man just roasted the whole internet😂
😂😂😂😂 indeed
😂😂😂
But he will never troll a certain person if he does anything...😂
@@mr.sarcasm9223Anil Kunju Munnetra Kazhaga thalivar "Vigay Thayolipathy"
@@909RGAppo niga amai sangamathan irupinga la bro
என் மனசுல உள்ள பாரமே குறைஞ்சிட்டு❤😂
Same
பொது நலன் கருதி வெளியிடுவோர் உங்கள் தமிழ் லைட்🫡
"இப்ப இருந்து ஆரம்பிச்சா கூட ஜெயிச்சிரலாம்" 😊
🎉
💯✌🏻
அப்பா அம்மா இறந்து போனது கூட social media போடுறாங்க
கெடைக்கிற Gap ல எல்லாம் ஆப்பு வைக்கிரியே சுரேஷ் ஜி 😂😂😂🔥🔥🔥✅✅✅
Athu yaru
Atu yennada G yenna parle G a
@@vigneshvicky8815tiger G
@@shankar934 ivaru name than suresh
Ennq aapu yaruku
Indha issues ah pathi 27 minutes neega pesi iruka kooda thu atleast one hour pesi irukanum bro
We need part2
We support tamil light channel 👍
நிறைய நாட்களாக என் மனதிலுள்ளதை அப்பட்டமாக சொன்னதற்கு மிகப்பெரிய நன்றி
ஜல்லிக்கட்டு போராட்டம் நடந்தபோது சமூக வலைத்தளங்கள் மீது எனக்கு மிகப்பெரிய மரியாதை இருந்தது. ஆனால் இப்போது அதன் மீது அந்த மரியாதை இல்லை.
Tamil light Anna rocked 😂 influencers shocked😮
ஆமாம்பா இவங்க சொல்ற மாதிரி தான் நம்ம ஒவ்வொன்றையும் ஏதாவது ஒன்னு நடந்துச்சுன்னா நாம அதோட மத்தத கம்பேர் பண்றோம் அது மட்டும் இல்லாம நாம ஜெயிக்கவே இல்லைன்னு நினைக்கின்றோம் எல்லாத்தையுமே புட்டு புட்டு வச்சிட்டீங்க என்னால ஒரு லைக் மட்டும் தான் போட முடிந்தது ❤❤❤❤❤
Share pannunga bro
@@aravindan2463 பண்ணிட்டேன்
Absolutely correct bro
முதலில் மத்தவங்களோட நம்மள ஒப்பீடுவதை நிறுத்தினால் நல்லா இருப்போம்
தாங்கள் எடுக்கும் முயற்சிகள் மிக அருமையானவை . அனைத்தும் பாராட்டி புகழ வேண்டும்
சினிமாவைத்தாண்டி சமூகஅக்கறையுள்ள காணொளி பகிர்ந்தமைக்கு நன்றி தோழரே 👌👍🙏
SURESH ROCK ❌ MOTIVATION SPEAKER SHOCK😂
😂😂😂
17:41 Tamil Light Rocked 🔥🔥🔥 Irfan views shocked 😂😂😂
உங்களை போல் Bold ஆன நபர்கள்களுக்கு மட்டுமே social media and societyயை திருத்தும் சக்தி உள்ளது..🙏💪💀
Motivation video போடுறவன விட couple vlog, family vlog போடுறவன் கெடு கெட்டவன் 😢
First time I am putting a comment. Excellent social responsibile video
Yenoda Manasula irukurathey Appadiyea solluriga 💯% 😊
I accept your All points
En manasule irunthe barame koranchi pochi tamil light bro
என் மனசுல இருந்ததை எல்லாம் அப்படியே சொல்லிட்டீங்க❤❤❤❤❤❤❤
Ellarum sendhu indha video va trend pannanum👍
S
Super bro stress relief ana mari irukku bro❤️❤️👍👍
This is the real Indian 2 🔥🔥🔥
என் மனதில் தோன்றிய அனைத்தையும் பகிரிந்ததற்கு நன்றிகள் 🙏🙏🙏
தமிழ் லைட் follower என்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் 👍❤️
இதலாம் நாங்க சொன்னா சிரிச்சிருவானுங்கப்பா😂😂😂😂
😂😂
Annan definitely having someone in his mind while first 10 mins of vid 😂
Yaaru broo??
Kenny 😂😂
தரமான செய்கை 👏🤝
அப்பாடா என் மனசுல உள்ள பாரமே கொறஞ்சு போச்சு 🙏
100% True brother i just cam out from that recently seriously everything is a distraction.
💯💯💯💯
யார் பெற்ற பிள்ளையோ நம் மனதில் உள்ளதை எல்லாம் சொல்லுது
I just realizing that social media is scam 😐 thank you Tamil light for this awareness video 🙏🏼 respect increase 🙏🏼
🙌
I already know❤
Same bro .. literally etho mind clear aane maari iruku bro.. na enaku matm tha apdi iruku nu nenachen..
உலகின் தலைசிறந்த motivation, psychology book is the one and only for ever is திருக்குறள் , இது ஒன்னு போதும் பா வாழ்க்கைய சிறப்பாக, மகிழ்வாக, நிறைவாக வாழ.
Seruppadi for social media komaalis👏👏👏 super black shirt 👌👌👌
ப்ரோ நான் இந்த மாதிரி வீடியோ எல்லாம் ஓப்பன் பண்ணி கூட இதுவரைக்கும் பார்த்ததில்லை நீங்க சொல்ற அளவுக்கு நான் தெளிவா யோசிக்கல ஆனால் இதெல்லாம் யாரு இவங்க சொல்றதுக்கு அப்படின்னு நினைச்சேன் இதெல்லாம் ஒதுக்கி விடுவேன்😂😂🎉🎉 வாழ்த்துக்கள் இந்த மாதிரி விஷயங்களையும் தெளிவா சொன்னதுக்கு
நான் 25 வருடத்திற்கு முன்பு சுகபோதானந்தா எழுதிய மனசே ரிலக்ஸ் பிளிஸ் கிற புத்தகம் படிச்சி தன்னம்பிக்கையை வளர்த்துகிட்டேன் இப்ப வாழ்கையில ஒரு நல்ல நிலமையில இருக்கேன்.
Oh
Naanum 🙌
He is correct nowadays we are comparing ourself in social media virtually
What a maturity level bro.. Vera mari ❤ suresh Anna..
😂16.00 நிமிடத்தில் ரசிகனின் ரசிகன் மணி தாக்கப்பட்டார்😂🔥
Bro இது புதுசா இருக்கு இந்த வீடியோ,இந்த மாதிரி விழிப்புணர்வு வீடியோல போடுங்க bro😊❤
இதை எல்லாம் பார்க்காதோர் சங்கம்
நம்ம video பார்த்தால் அந்த கண்டவனுக்கு தான் காசு கிடைக்கும்.
blue shirt ❌ black shirt ✅👍😎
Tamil Light Fans Assemble ❤
Jusr had a hearty laugh 😂😂😂 Thanks brother
மக்கள் அந்த காலத்துல குடிசைல வாழ்ந்தாலும் போட்டி பொறாமை எல்லாம் வாழ்ந்தாங்க ஆனா இப்போ நம்ம சொந்தக்காரன் கிட்டா நீயா நானா அடிச்சிட்டு கிடக்கிறோம் ஆனா நம்ம போகும்போது யாரும் ஒன்னும் கொண்டு போறது இல்ல இருக்கிற வரைக்கும் சந்தோசமா வாழ்ந்து குடும்பங்களோட சந்தோஷமா இருக்கலாம்
கடவுளே என் மனசில் இருந்த ஆதாங்கம் எல்லாமே சொல்லிட்டீங்க 👌
Anna 12:20 😂😂semma 😆🔥🔥
Inner peace (Behind Woods )😂😂😂
Tamil light anna body language apdiye thalapathy vijay thaan🔥❤.
Super msg anna
என் மனசு உள்ள எல்லாத்தையும் சொன்னதுக்கு ரொம்ப நன்றி.
ரொம்ப நன்றி அண்ணா😍
Now a days Life motivation be like
Sathyaraj :) bikela yaaru first varangan mukiyam ila, first yaru varanga athvum mukiyamila
Someone: appo ethu than mukiyam
Sathyaraj :) ethuvume mukkiyam ilada
😂
Enna movie?
@@MotiMysticsytHQ englishkaran
நீங்கள் சொல்வது உண்மை தான்
மற்றவங்க வீடியோவை பார்த்தா டைம் வேஸ்ட் ஆனா உங்க வீடியோ பார்த்தா நிறைய கத்துக்கிட்டு இருக்கேன் ரொம்ப ரொம்ப நன்றி தல
Your big fan brother thanks for enlightening my knowledge
Finally someone speaks the truth of life ❤❤
Anna vera level topic 😊
என் மனசுல உள்ள பாரமே கொறஞ்சிடுச்சி 🥰🥰🥰
17:00 Yes, Bro Suhail and Pami Channel, Ram and Jaanu, Irfan Views & etc.., Most Irritating Person's
Nanum adhan solla vanden
Suhail pami porantha Kolandhaiye content ah maathi kaasu pakathunga ...ennamo athunga mattum thaan ulagathulaye pulla petha maari scene vera
Correct 💯 bro
Couples vlog also😂
ipdi da bro video adhadha poduranga irrating ah irukku🤡😏
நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை நான் உங்களுடன் உடன்படுகிறேன்
semma video bro inaiku than enaku therenju ella actors oda fans uh sanda podama unga video va rasichu pathurupanga
The video everyone needs to see. Hats off.
இந்த couple vloggers அ கொஞ்சம் கவனிங்க bro.. தொல்லை தாங்க முடில 🥵🥵🥵
Itho ungalukkaga
Aama 😣😣
@@raguram3961😂😂
💯💯💯💯💯
Yes😢
அருமையான வீடியோ நண்பா உண்மையை உரக்கச் சொன்னீர்கள் நண்பா .
Bro nega indha channel open panni potta videosla the best video indha video than bro big respect bro 👏
This video must be shared to every social media users👌
சூப்பர் பாஸ் என் மனசில் உள்ளது நீங்க சொல்லித்திங்க
Worthu worthu worthu content thalaiva. Especially from 26:57 to 27:23 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🙌🏼🙌🏼🙌🏼🙌🏼
அதே போல் இந்த டாக்டர் ருங்க தொல்லை தாங்க முடியல.. அவுனுங்க எண்ணமோ 200வருஷம் வாழ போறது மாதிரி வண்ட வண்டையா புளுகுறானுங்க.
Aama bro
thevudiya magan Paal Maanikam
எனக்கு low bebe வரவச்சிட்டானுங்க Bro.
😂@@Gopi-x1n
❤என் மனசுல உள்ள பாரமே
குறைஞ்சிடுசி😂சுரேஷ் நண்பா
This is real social media awareness. Weldone bro
Excellent information for people.God bless you
Anna na ellarukum intha video share panita thanks for video
சூப்பர் சுரோஷ்.அருமை.பேச்சு.😮😮😮
தரமான வீடியோ👌👌👌
Bro இந்த பொண்ணுங்களும் பல பேர் இதெல்லாம் உண்மை னு நம்புறவங்களோட வாழ்க்கை கெட்ட போகுது அவன் புருசன் பாவம் கஷ்டப்பட்டு சம்பாரிப்பான் ஆனால் இதெல்லாம் தெரியாம என் வாழ்க்கை இப்படி இல்லையே னு குடும்பத்துல பல பிரச்சனைகள் வருது😢💯💯💯
100% correct bro
என் ஆழ்மன கருத்துகளின் வெளிப்பாடு நண்பர் சுரேஷின் கருத்துகள்.
Oru vazhiya neeyavadhu idha pathi pesiniye.. nandri nanba ❤
Nijama neenga vera level nah ❤
14:05 பின் கட்டை😂
BEHIND WOODS Thaakkapattathu🤣
Vera maari video bro unexpected 💥💯😈
11:32 Rich dad poor dad book vachi oppetrathu..💯
En manasula irundhadha apdiya sollitinga bro❤🙌
உண்மைய உரக்க சொன்னதற்கு. நன்றி. என் மனசுல உள்ள பாரமே கொரஞ்சிடுச்சு. செம்ம வீடியோ tamil light best ever ever❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
I like your own unique perspective in every issue bro 🔥❤️
தல நீங்க பேசுற ஸ்டைளை பாக்கும்போது நடிகர் விஜய் மாதிரி இருக்கு 👍🏻👍🏻👍🏻👍🏻
Sanjeev : Chinna bagavathi naan inga irukkum bodhu enna da comedy pannitu irukinga 😅
@@Aswin778 🤣
@@Aswin778 Sanjeev naa yaaru bro?
Me also
Exactly my think
என் மனசுல இருந்த பாரம் அப்படியே இறங்கியது..
16:30 satisfied 🔥
In schools also, they invite TV celebrities for their Annual Day. Pathetic 😢
Archana nixen Vishnu mani cool Suresh roasted by tamil light😂😂😂
@@minimilaani6968women abuser pradeep uh school function ku ponan😂😂
தரமான செய்கை bro 💪💪💪💪
தலைப்பே தெறிக்க விடுது 😅😅😅😅
@@Anu_Anu8.2 OK anu 👍 thanks for your feedback
I Stand With Tamil Light 🔥
அருமையான இப்போது தேவையான வீடியோ நண்பா
Mikka mikka nandri enoda manabaaratha korachitteenga anna❤
Irfan vs briyaniMan 🤡🤡 business 💸💵
Itha pakuura Namma thn 🤡 ✅
🤣🤣🤣🤣
Correct 😅
A2d vs madan gouri
A2d vs Tamil tech
Bro unmeya solren... This is really needed video.. neenge solre maari tha na irunthen iruken... Na mathikanum nenakiren intha video paathu.. maruven nenakiren... Kandipa yaruku epdiyo intha video enaku help panirku.. rmba thanks bro
நீங்கள் மிகவும் தைரியமானவர்தான்.இதற்கு எதிர்வினை கிளம்பி வரும்.
@@jeniferraja4474 ok jenifer thanks for your feedback 👍
Chocolate boy😂😂
கிளம்பி வரட்டும் குழம்பி வரட்டும்
Mooditu podi 😂
@@He_Is_Jaffer வளர்ப்பு சரியில்லை நினைக்கிறேன்