💒எங்கள் வீட்டு திருமணம்/திண்டுக்கல் தலப்பாகட்டு பிரியாணி/Our family wedding with Dindigul Biriyani

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 ก.พ. 2025
  • In this video I have shown the recipe for thalappakattu Briyani. Thalappakattu Briyani originated in Dindigul a popular Briyani recipe all around the world.Thalappakattu means turban in English.
    Dindigulis a city in the Indian state of Tamil Nadu. IDindigul is located 420 km (260 mi) southwest from the state capital, Chennai, 100 km (62 mi) away from Tiruchirappalli,66 km (41 mi) away from Madurai and 72 km away from the Tex City of Karur. The city is known for its locks and biriyani. Parts of Dindigul Districts like Palani, Oddanchatram, Vedasandur, Nilakottai, Kodaikanal, Natham, Athoor.
    Ingredients for Briyani
    Seeraha samba rice 1 kg
    Mutton 3/4 kg
    Large onion 2
    Tomato 1
    Red chilli powder 1 teaspoon
    Coriander powder 1.5 teaspoon
    Turmeric powder
    Ghee 3 to 4 teaspoon
    Oil 3 to 4 tsp
    Coriander leaves
    Garam masala whole and powder
    For paste
    Pudina/mint leaves handful
    For paste
    Ginger
    Garlic 19 pods
    Green chillies 3
    Shallots 5 to 6
    History of Biriyani:
    Biryani is a mixed rice dish with its origins among the Muslims of the Indian subcontinent.It can be compared to mixing a curry, later combining it with semi-cooked rice separately. This dish is especially popular throughout the Indian subcontinent, as well as among its diaspora. It is also prepared in other regions such as Iraqi Kurdistan.It is made with Indian spices, rice, and meat (chicken, beef, goat, pork, lamb, prawn, or fish), and sometimes, in addition, eggs and/or potatoes in certain regional varieties.The word 'biryani' is derived from a Persian word, birian, which means 'fried before cooking'. It is a popular dish that has acquired a niche for itself in South Asian cuisine.
    London THAMIZHACHI:Email Id for all business contact:
    londonthamizhachi@gmail.com
    Follow me Instagram and facebook:
    My Instagram id:
    I'm on Instagram as londonthamizhachi.
    Follow me in Face book as:
    London THAMIZHACHI

ความคิดเห็น • 719

  • @roseyini4946
    @roseyini4946 4 ปีที่แล้ว +98

    Subi sister உங்களால் மட்டும் தான் எந்த ஒரு சூழ்நிலையிலும் சந்தோஷமாக இருக்க முடியும்.enjoy பண்ண முடியும். உங்களைப் பார்த்து நான் நிறைய கற்றுக் கொள்ளனும்.

    • @jdj677
      @jdj677 4 ปีที่แล้ว +4

      Money erruntha ellarum santhosama thaaaan errruppanka

    • @LONDONTHAMIZHACHI
      @LONDONTHAMIZHACHI  4 ปีที่แล้ว +6

      மிக்க நன்றி.நான் கற்றுக்கொள்வது எல்லாம் நமது லண்டன் தமிழ்ச்சி குடும்பமாகிய உங்களிடமிருந்துதான்.

    • @geethathavamurugan8797
      @geethathavamurugan8797 4 ปีที่แล้ว

      Nice

  • @sirva2074
    @sirva2074 4 ปีที่แล้ว +26

    அண்ணா தத்துவம்.......வேற லெவல்
    தூரமாக இருப்பினும் வீட்டில் திருமணம் என்றவுடன் சகோதரியின் முகத்தில் என்னவொரு மகிழ்ச்சி.பார்க்க பார்க்க மிக......மிக அழகு.

  • @sherinsilviya8996
    @sherinsilviya8996 4 ปีที่แล้ว +72

    அருமை சகோதரி. உண்மையாகவே நீங்கள் ஒரு positive person ❤️. மணமக்களுக்கு எங்களது நல்வாழ்த்துக்கள் 🙏

  • @ramalakshmis9984
    @ramalakshmis9984 4 ปีที่แล้ว +23

    அண்ணாச்சியும் நீங்களளும் பேசுனது அருமை பிள்ளைகளளுக்கும் தமிழ் ஞசொல்லி கொடுங்கள்

  • @thecrimestory8164
    @thecrimestory8164 4 ปีที่แล้ว +21

    As far as I've seen most of the people educated and settled in abroad would be hypocrite.. but I can see both of you genuine by the way you speak and I'm big fan of akka's laughing...!!

  • @yogamsethuraman7102
    @yogamsethuraman7102 4 ปีที่แล้ว +3

    எந்த சூழ்நிலையிலும் நாம் சந்தோசமாக இருப்பது நம் கையில்தான் இருக்கிறது. இப்போதைய சூழ்நிலையில் இது மிக தேவை. நன்றி

  • @helenjames105
    @helenjames105 4 ปีที่แล้ว +1

    மணமக்களுக்கு எங்கள் அன்பின் வாழ்த்துக்கள்.
    கர்த்தர் ஒலிவ மரக் கன்றுகளைப் போல் உயர்ந்தோங்கச்செய்வார். ஆமென்.

  • @jathijansparrow5374
    @jathijansparrow5374 4 ปีที่แล้ว +7

    திருமண ஜோடிகளுக்கு எனது வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்...💐🎁💐

  • @husnachrchr9017
    @husnachrchr9017 4 ปีที่แล้ว +1

    Chechiiu..i am a malayali from saudi Arabia..l watched ur more videos first time today..superb..

  • @priyavenkat9381
    @priyavenkat9381 4 ปีที่แล้ว

    Sister உங்கள் கணவர் நல்ல குணமுள்ள அருமையான மனிதர் உங்கள் இருவரையும் பார்த்தாலே எனக்கு மகிழ்ச்சியாக இருக்கும்

  • @sweet1463
    @sweet1463 4 ปีที่แล้ว

    அருமை சகோதரி உங்க வீடியோ பார்த்தாலே எங்களுக்கும் அந்த சந்தோசம் தொற்றி கொள்கிறது

  • @Ohmydeivame
    @Ohmydeivame 4 ปีที่แล้ว

    திண்டுக்கல் தலப்பாக்கட்டி பிரியாணி அருமை 👌நீங்கள் சமைத்த விதம் அருமையோ அருமை 👌உங்கள் பதிவிற்கு மிகவும் நன்றி சகோதரி👍👍👍

  • @vishnu.mprankmasters148
    @vishnu.mprankmasters148 2 ปีที่แล้ว +1

    கரெக்ட் அக்கா கண்ணீர் வடிக்கும் கோஷ்டிகள் நாம கிடையாது 👌👌👌 அருமை அக்கா அண்ணாச்சி உங்கள் மோட்டிவேஷன் பேச்சு

  • @kavithkavith8509
    @kavithkavith8509 4 ปีที่แล้ว +1

    சந்தோஷம் எந்தவிதமான சூழ்நிலையிலும் நாம் தான் அமைத்துக் கொள்ளலாம் என்பதற்கு நீங்கள் ஓர் உதாரணம் சகோதரி மணமக்களுக்கு வாழ்த்துக்கள் 🎂

  • @kavisasi2804
    @kavisasi2804 4 ปีที่แล้ว

    Super enjoy akka... திண்டுக்கல் மக்கள் சார்பாக வாழ்த்துக்கள் திருமண ஜோடிக்கு

  • @tamilpaiyan7470
    @tamilpaiyan7470 3 ปีที่แล้ว

    I like you cos you r not doing any show off, down to Earth. You r a wonderful person. Ur hubby is also gd positive thinker.

  • @kalaivanisudarsanam6240
    @kalaivanisudarsanam6240 4 ปีที่แล้ว

    ஹலோ சிஸ்டர் நாங்க பெங்களூரில் இருந்து பேசுகிறோம் உங்கள் சமையலை பார்த்தோம் அருமை அதைவிட உங்கள் உரையாடல் மிக மிக அற்புதம் உங்கள் தமிழை ரசித்தோம் 😀😀

  • @rojamoorthy5102
    @rojamoorthy5102 4 ปีที่แล้ว

    Ungala parthu ella timelayum epadi happy ah irukurathunu na learn pannikitten...super lron lady and motive couples....

  • @meerasrinivasan3287
    @meerasrinivasan3287 4 ปีที่แล้ว +2

    சகோதரி சார் அண்ணன் மகனுக்கு திருமணநாள் வாழ்த்துக்கள் திண்டுக்கல் தலப்பா கடாடி பிரியாணி அருமை வாசனை சென்னை வரைக்கும் மணம் வீசுது

  • @selvijebaraniraja2065
    @selvijebaraniraja2065 4 ปีที่แล้ว

    அதாவது சொல்லப்படுவது யாதெனில் பேபி உன்னால் மட்டும்தான் இப்படி யெல்லாம் என்ஜாய் பண்ண முடியும்.அன்பு தம்பி யின் வாய்ஸ் திறந்தாலே பாசம் நேசம் சமயோசித தகவல்கள் அத்தனையும் அருமை பஞ்ச் டயலாக் இஞ்ச் ஆ உங்களைஉயர்த்துகிறது

  • @anandhisurya1841
    @anandhisurya1841 4 ปีที่แล้ว +2

    கல்யாணசமையல் சாதம் ஆஹா ஹா ஹா ஹா ஹா 🎉🎉🎉 திருமண தம்பதிகளுக்கு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்🎉🎉

  • @kulandhaisamynachappagound985
    @kulandhaisamynachappagound985 3 ปีที่แล้ว

    Dear daughter, your happiness and positive thoughts making every viewer Happy
    Thank you.

  • @jenithapalanisamy
    @jenithapalanisamy 4 ปีที่แล้ว +2

    I will call u sister... ur Tamil language is so gud and talk way is such a best feel I got .... I got the feel dat ur present in Tamil Nadu so positive talk too.... Be happy sister god bless you

  • @viralvideos2690
    @viralvideos2690 4 ปีที่แล้ว +23

    அக்கா நெல்லை வரைக்கும் நல்ல மணம்👌👌👌👌

  • @samyukthabalapadmini7242
    @samyukthabalapadmini7242 3 ปีที่แล้ว

    Awesome dear london friend.. Keep rocking via TH-cam.

  • @dharani5019
    @dharani5019 3 ปีที่แล้ว

    Hi sister..I am Dharani.. உங்களுடைய வீடியோ ஒவ்வொன்றும் இப்போதுதான் பார்க்கிறேன். வாழ்த்துக்கள்

  • @meghaslifestyle6733
    @meghaslifestyle6733 4 ปีที่แล้ว

    Akka intha video inaiku இரண்டாவது முறையாக , பாக்கறேன்... மூத்தவன் voice சூப்பர் 👍👍👍😍😍😍lovely family .. God bless u all

  • @aruyugi6394
    @aruyugi6394 3 ปีที่แล้ว

    Nega pesurathu super ah eruku saptu kamichathu atha vida super unga expression rmb super adipoli enjoy mam nega sona words rmb true erukuratha vachu enjoy pananum sonathu rmb ah super

  • @PremiSai-517
    @PremiSai-517 3 ปีที่แล้ว

    Lovely langauge....lovely supporting husband....beautiful couple

  • @priyasekar8926
    @priyasekar8926 4 ปีที่แล้ว +19

    we are in nepal...we celebrate same style my sisters's daughter marriage in last sunday

  • @kavithasubramanian1828
    @kavithasubramanian1828 4 ปีที่แล้ว +1

    மணமக்களுக்கு வாழ்த்துக்கள் பிரியாணி செம பாசிட்டிவ் எனர்ஜினா நம்ம தமிழச்சி அக்கா திருமணம்த்தில் கலந்து கொள்ள முடியாவிட்டாலும் அதை என்ஜாய் பண்ரீங்கள சூப்பர் 😍😍❤❤❤❤

  • @nithyash1993
    @nithyash1993 4 ปีที่แล้ว +2

    Danny and Nancy...❤️both are My college mates... 10 yrs of Love, they made it wowwww.... Came to know this only through ur channel .. Congrats ppl❤️

    • @hafshara
      @hafshara 3 ปีที่แล้ว

      That's so cool

  • @gnanasamyarulanandam2159
    @gnanasamyarulanandam2159 4 ปีที่แล้ว

    So tasty Dindigul thalappakkatti briyani.

  • @helinaramesh4054
    @helinaramesh4054 4 ปีที่แล้ว

    நெத்தி அடி பிரியாணி சட்டி கருப்பு வெள்ள ணு no comment Agustine looking Awesome & way of speaking

  • @sarahevangeline9414
    @sarahevangeline9414 3 ปีที่แล้ว

    Ur husband is like a friend to u sis. U both have same wavelength. Be like this always. U both r positive persons. May lord Jesus keep u both always happy like this.

  • @MASTERHANDWRITING
    @MASTERHANDWRITING 4 ปีที่แล้ว

    Sis nanum dindigul tan. Dindigul briyani la epovum tomato serkka matom...

  • @logesshanmuganathan7416
    @logesshanmuganathan7416 4 ปีที่แล้ว

    Nice to see jasmin flowers nice video Best wishes happy marriage newly wed couple

  • @keerthiskitchen6250
    @keerthiskitchen6250 4 ปีที่แล้ว

    Semmaya iruku Talapakatti biriyani

  • @manoharidhanraj6317
    @manoharidhanraj6317 4 ปีที่แล้ว

    Iam also blessing the couple. குக்கிங் ல உங்கள அடிச்சிக்கவே முடியாது போல. GOD bless you all.

  • @subashbose1011
    @subashbose1011 4 ปีที่แล้ว +1

    அக்கா se சூப்பர் வீடியோ, அண்ணா always says the best தத்துவம், பிரியாணி சூப்பர், மணமக்களுக்கு வாழ்த்துக்கள்.

  • @geekysibi9840
    @geekysibi9840 4 ปีที่แล้ว

    ஏதோ ஒரு சூழலில் செந்த மண்ணைவிட்டு போய் வாழ்பவர்கள் சில கால அனாதைகள் தான். ஆனால் எங்கிருந்தாலும் ஊரையும் உறவுகளையும் நினைவுகளால் நேசித்துக்கொண்டு இருப்பதும் வாரம்தான். சகோதரியின் அன்பான, அழகான குடும்பத்திற்கு ❤️ நிறைந்த வாழ்த்துகள்

  • @UmeshKumar-si7rz
    @UmeshKumar-si7rz 4 ปีที่แล้ว +1

    First time watching your videos ...neengal pesura tamil alaga iruku ....convey my wishes to them ...

  • @BhuvanaJerin
    @BhuvanaJerin 4 ปีที่แล้ว +1

    London Tamizhachi poo vachirukuradhu dhaan semma comedy😂😂😂😂😂Though her involvement in the wedding is to be appreciated.

  • @kaeshikerjeyasingh5208
    @kaeshikerjeyasingh5208 3 ปีที่แล้ว

    Like it Brother and Sister, keep up the good work , Kaeshiker From Ireland

  • @jeevak3999
    @jeevak3999 3 ปีที่แล้ว

    ஒரு வழியா உங்க பெரிய பையன பாத்துட்டோம் 🙈🙈🙈🙈🙈🙈🙈👌👌👌👌👌அருமையான பிள்ளைகள் உங்களுக்கு அக்கா 🙏

  • @tharthar8932
    @tharthar8932 4 ปีที่แล้ว +18

    லண்டனில் இருந்தாலும் கன்னியாகுமரியையும் குமரி தமிழயையும் மறக்காதவரை நன்றி

  • @vathsaladevi9892
    @vathsaladevi9892 4 ปีที่แล้ว

    My kids love your videos and now they call you 'Garden Aunty'. Keep rocking. ❤️

  • @arulselvik4100
    @arulselvik4100 4 ปีที่แล้ว

    வணக்கம் sister andஅண்ணாச்சி இன்று அழகாக இருக்கிறிர்கள் குளிர்க்கு சூப்பரான பிரியாணி sunday அன்று தலையில் பூ வைங்க நம்ம ஊர்ல கலியாணத்துக்கு நிறைய கடிகாரங்கள் தான் வரும் சூப்பர் டிப்ஸ்

  • @jeniferjuliet3410
    @jeniferjuliet3410 3 ปีที่แล้ว

    Enga oooru briyani ❤️👍 Amazing 👍 super

  • @sunithab8868
    @sunithab8868 2 ปีที่แล้ว

    Sister really superb your commentary I like your every video keep smiling and our mother tongue speech also superb

  • @suganyasuganya6950
    @suganyasuganya6950 4 ปีที่แล้ว

    Oh my goodness goodness 😍😍😍😍.......vera level akka......unga video patha adutha nimishame naa sapda poiduvan😂😂........👏👏👏

  • @santhanayakeibalendran6937
    @santhanayakeibalendran6937 4 ปีที่แล้ว

    உங்கள் அண்ணவின் மகனுக்கு என் திருமண நல் வாழ்த்துகள் MAY GOD BLESS BOTH

  • @makmeshak317
    @makmeshak317 3 ปีที่แล้ว

    God bless you akka super Cooking u daughter wedding happy day கர்த்தர் திருமணத்தை ஆசீர்வதிப்பார் 👍👍👍🙏🙏🙏

  • @vijayasanthinatarajan7594
    @vijayasanthinatarajan7594 3 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள்... மணமக்கள் இருவரும் இணைந்து பல திருமண நாளை கொண்டாட வேண்டும்...வாழ்க வளமுடன் ..🤝🤝🤝👌👌🤵👰🌹🌹🌹

  • @ads4606
    @ads4606 4 ปีที่แล้ว +4

    Though u r in London i love both of their simplicity and typical language used..Others abroad should learn from u couples..Esp akkas way of calling yesuaappa...Super..I feel even jesappa will not miss any of her calls..Love your dears..God bless..

  • @narmathavepulan2709
    @narmathavepulan2709 4 ปีที่แล้ว +1

    Wishes for the bride and groom. Super biriyani

  • @josephines3064
    @josephines3064 4 ปีที่แล้ว

    Kalangal maarum kavalaigal maarum and aattukku ilai thazhai mukkiyam briyanikku ilai thazhai mukkiyam super dialogue by your partner.Dindigul briyani super.God bless the newly married couple.Vazhai ilai saappadu ayyo super.

  • @selvidurairaj3505
    @selvidurairaj3505 4 ปีที่แล้ว

    Super sister unga video Partha en manasu santhosama irukkum

  • @raficmohamedraficmohamed8266
    @raficmohamedraficmohamed8266 4 ปีที่แล้ว +1

    உங்கள் சார்பாக எங்களின் திருமண நல் வாழ்த்துக்களைத் தெரிவிக்கவும். எல்லா விஷயத்திலும் நீங்க ரெண்டு பேரும் ஜீனியஸ் அன்ட் ஜென்யூன். எப்டி ச்சொல்ல... வார்த்தைகள் போதாது.. வாழ்க்கை குடும்பம் உறவுகள் ..என் நோ மிஸ்ஸிங்..சொர்க்கத்தை இங்கேயே அனுபவிக்கிறீர்கள்.. உங்க குடும்பத்தில் ஒருவராக பிறந்திருக்கக் கூடாதானு இருக்கு சகோ. ..take care...

  • @karthigasathish8730
    @karthigasathish8730 4 ปีที่แล้ว

    சகோதரி மணமக்களுக்கு என்னுடைய மனமார்ந்த நல்வாழ்த்துகள் 💐 💐 💐. நீங்க பூவைச்சு அழகா இருக்கீங்க.திண்டுக்கல் தலப்பாகட்டி பிரியாணி அருமை 👌.I am enjoy the video sister.

  • @ajithkumar-my6pi
    @ajithkumar-my6pi 4 ปีที่แล้ว

    சூப்பர் சிஸ்டர் ‌வாழ்த்துக்கள் Happy married life அக்கா அண்ணா உங்களால் ‌மட்டும்தான் முடியும்

  • @pathamavathig9189
    @pathamavathig9189 4 ปีที่แล้ว +1

    Nice sister last video la neenga annachi kita shop pannumpothu annachi kita paisa kudunga Sonningala athan sister good. Because enna neenga sampathichalum avanga kita vanki selavu panringala athan ungala rembha pedichiruku

  • @jhansisingh668
    @jhansisingh668 4 ปีที่แล้ว +2

    Make the most of what is available. Good thought.God bless the young couple

  • @subinandh6998
    @subinandh6998 3 ปีที่แล้ว

    Uga speech arumaya irukku sister ! Kalapadam iltha Tamil, very nice Attitude

  • @acrfoodchannel6610
    @acrfoodchannel6610 4 ปีที่แล้ว

    Dindugul+kanyakumari combination is awesome

  • @sanjaykumarv9859
    @sanjaykumarv9859 4 ปีที่แล้ว

    உங்க புத்தாடையும் நீங்கள் சூடி உள்ள முல்லை பூவும் அழகோ அழகு அக்கா.... இந்த video semma delicious akka.... love from dindigul.... ❤❤❤❤❤❤

  • @riyaathread
    @riyaathread 4 ปีที่แล้ว +5

    Aiii enga ooru dindigul.💃🏻 dglians hit like here👍

  • @kanijesus2065
    @kanijesus2065 3 ปีที่แล้ว +1

    Sema positive person

  • @roseyini4946
    @roseyini4946 4 ปีที่แล้ว

    Gift வாங்குறதுல புது ஐடியாவாக இருக்கே. Super.

  • @manicv1803
    @manicv1803 3 ปีที่แล้ว

    Wonderful marriage function on line with Thalappakatti biriyani.congratulations sister ,wishes to the newly wedded.

  • @mathialaganchelliah2261
    @mathialaganchelliah2261 4 ปีที่แล้ว

    புது மண தம்பதியற்கு இனிய திருமண நல் வாழ்த்துக்கள் 💐👍
    தலப்பாகட்டி பிரியாணி சூப்பர்
    எப்போதும் புன்னகையுடன் இருப்பது சிறப்பு உங்களை பார்த்துதான் சிரித்து வாழவேண்டும் சகோதரி 😁😁👍

  • @rajkumar-ly8el
    @rajkumar-ly8el 4 ปีที่แล้ว +2

    Sis really super . I feel marriage function mood. I love thalapakaiti biriyani. Your way of speaking so motivation

  • @kumarmani7909
    @kumarmani7909 4 ปีที่แล้ว +2

    Congrats new married 🎉💐💐🎊
    And
    Asuseal cooking superb அக்கா 👌
    திண்டுக்கல் thalapakadi பிரியாணி superb அக்கா

  • @meenas7140
    @meenas7140 4 ปีที่แล้ว +1

    Madam உங்கள் தமிழ் மொழி மிக அருமையாக இருக்கிறது.

  • @geethascreation1769
    @geethascreation1769 4 ปีที่แล้ว

    பிரியாணி சூப்பர் அதைவிட நீங்கள் ரசித்து சாப்பிடுவது அருமை

  • @nachiyariyas5848
    @nachiyariyas5848 4 ปีที่แล้ว

    Very nice biriyani akka wood spoon vachu kindalame

  • @amuthakarunakaran5382
    @amuthakarunakaran5382 4 ปีที่แล้ว

    மணமக்களுக்கு உள்ளம் கனிந்த நல்வாழ்த்துக்கள் வாழ்க பல்லாண்டு. 👍💐🤚
    அருமை யான பதிவு நன்றி
    அண்ணாச்சியின் .... இலைதளை பன்ச் டய லாக் சரியான சிரிப்பு. (தமிழச்சி பக்குனு சிரித்த மாதிரி நானும் சிரிச்சட்டேன்)உங்கள் பதிவு பார்த்தபிறகு உடல், மனம் இரண்டும் லேசா ஆகிடும்.இருவருக்கும் நன்றி பல. 👌🙏😍

  • @abufarzana
    @abufarzana 4 ปีที่แล้ว

    எப்போதும் போல உங்க வீடியோ அடிபொலி தான்... தலப்பாகட்டு பிரியாணியும் சூப்பர்...

  • @revathik2021
    @revathik2021 3 ปีที่แล้ว

    Akka neenga briyani saaparathu naane saaparathu maathiri iruku I like ur engage the people akka and anna

  • @rameshseenivasagam2589
    @rameshseenivasagam2589 4 ปีที่แล้ว

    Biriyaani mihavum Arumai Sahothari. Ungal Family Athaivida Super. 👌👌🌹🌹

  • @romlavinishia5625
    @romlavinishia5625 3 ปีที่แล้ว

    Semma mutton briyani sissy ,nenga saptu pathu solum pothu wow feeling the aroma ,have to do after my marriage 😍😍😍really u have done well ,kathrikai thalicha semma athuvum chicken ,raitha ,appalam wow virunthuna thalapakattu briyani than 😍😍😍😍

  • @parimalapariventhu3781
    @parimalapariventhu3781 4 ปีที่แล้ว

    Hi Subi ma you look lovely with those flowers.only the bindi is missing.biriyani emmmaaa .my mom is from Kerala border got married at 16 died at the age of 83.she used to say meat AS ERAICHI the way you say stressing ON RAA.I airways remember her accent whenever you converse.love you..A BIG GOD BLESS YOU AND YOURS OF COURSE THE NEWLY WEDS.TOO

  • @maragatharajan284
    @maragatharajan284 4 ปีที่แล้ว

    அக்கா உங்களால் நாங்களும் நன்றாக சிரிக்க கற்றுகொண்டோம் all the best

  • @gayathriraj5258
    @gayathriraj5258 4 ปีที่แล้ว

    Anty unga Mathiri naum yappothum happy erukanum nenagaran Ana mudiyala Anty 👌🏻👌🏻👌🏻

  • @l.prabha4245
    @l.prabha4245 4 ปีที่แล้ว

    Best wishes to couples. London la kalyanam kalai kattiruchi. Biriyani super sister. Neenga sapitu kamikira azhage thani. Superana video. Thankyou

  • @kanagavallisankar9427
    @kanagavallisankar9427 4 ปีที่แล้ว

    அக்கா பிரியாணி அருமை யம்மீமீமீ மட்டன் பிரியாணி😋😋😋 புதுமண தம்பதியர்களுக்கு வாழ்த்துக்கள் 💐💐💐

  • @vidhyavidhya2351
    @vidhyavidhya2351 3 ปีที่แล้ว +1

    Madam send me the masala powder details

  • @mediamanstudio5977
    @mediamanstudio5977 4 ปีที่แล้ว

    பூவெல்லாம் வெச்சி அடையாளமே தெரியவில்லையே ! 😆😆😆 மகிழ்ச்சி!

  • @malinisugumaran7196
    @malinisugumaran7196 4 ปีที่แล้ว

    ஆஹா பிரியாணி பார்த்ததும் சாப்பிட தோனுது

  • @arockiavinoths2626
    @arockiavinoths2626 4 ปีที่แล้ว

    Which mahal sis I am in Dindigul . And happy married life to them .

  • @chitra2135
    @chitra2135 4 ปีที่แล้ว

    Un varthaigalellam arumai

  • @joannashirley7267
    @joannashirley7267 4 ปีที่แล้ว

    Acca, please share how to prepare.garam masala powder

  • @SAIMOHNISHCHANNEL
    @SAIMOHNISHCHANNEL 4 ปีที่แล้ว

    Nice ambience..Which thumbnail maker u r using and video editing?pls put one video explaining this..

  • @mahendraperiyasamy1228
    @mahendraperiyasamy1228 4 ปีที่แล้ว +1

    Super thinking. Nangalum dgl. Congrats.

  • @aroundtheworld573
    @aroundtheworld573 4 ปีที่แล้ว +1

    ஹாப்பி மேரேஜ் லைப் காட் பிளஸ் யூ பிரியாணி சூப்பர் சாப்பிடணும் போல இருக்கு திண்டுக்கல் தலப்பாக்கட்டு பிரியாணி வேற லெவல் அண்ணாச்சி செம சூப்பர்

  • @kj4547
    @kj4547 4 ปีที่แล้ว +2

    London Aunty love your kitchen finally convinced Amma to buy a shed for our backyard! Thank you for motivating and inspiring us! 🙏
    Congrats to the couple! All the best to your future endeavours!🥰

  • @suganthaganeshalingam5133
    @suganthaganeshalingam5133 4 ปีที่แล้ว +1

    Nice cook. Where did you buy the hop? What the name of it please?

    • @LONDONTHAMIZHACHI
      @LONDONTHAMIZHACHI  4 ปีที่แล้ว

      Duronic Hot Plate HP2BK |... www.amazon.co.uk/dp/B00AQJTZ8S?ref=ppx_pop_mob_ap_share

  • @subhababy5880
    @subhababy5880 4 ปีที่แล้ว

    அன்பு சகோதரி,அண்ணாக்கு வணக்கங்கள்.புது மண தம்பதியர்க்கு வாழ்த்துக்கள். திண்டுக்கல்லண்டன் பிரியாணி மதுரை மணக்குது. ஹாய் ஆண்டன் செல்லம் how r u baby?

  • @jasonamma4586
    @jasonamma4586 4 ปีที่แล้ว +1

    Ennathu ...neengalum dindigul thana...podu oru whistle👍🎶💓

  • @saravananm.s.garden3962
    @saravananm.s.garden3962 4 ปีที่แล้ว

    Anni palaniku vaga briyani sapetalam . Manamaikalu vailthukail thanks for your positive comments always with me. Please talk with me on live may god bless u and ur family super cooking sema briyani today our home also briyani u always give positive comments anni