Otha CITU tha first 8.hours work week off, leave fight panni vaangi koduthaanga...historyla October revolution ennanu padi tharkuri..nandri ketta naaigal
இந்த மாதிரி போராட்டம் நடத்துவதால் தான் தமிழ் நாட்டில் வேறு மாநிலத்தவர் பணி செய்து கொண்டிருக்கிறார்கள். பெரிய நிறுவனம் அப்படித்தான் நடந்து கொள்வார்கள். நமக்கு பிடிக்கவில்லை என்றால் வெளியே நல்ல வேலை பார்த்து கொள்ள வேண்டியதுதான். வெளியில் வந்து பாருங்கள் எவ்வளவு பிரச்சினை உள்ளது என்பது புரியும்.
Getting a job is very difficult today. And running a company is more difficult. They are giving salary and our families are run survive because of the company. If companies are closed we will be on road to do agriculture and cattle management only. Think about that. Stay away from unions, they are worst for the company growth and intern individual growth . don't increase unemployment unemployment. If the pay is not for our contribution say goodbye to the company and get a better job in better company.
வேலை கிடைக்காம அவனவன் திண்டாடி கிட்டு இருக்கான்.....இந்த சமயத்துல இது தேவையா.....நிர்வாகத்தை பகைத்துக் கொள்ளாம...அவர்களாகவே மனம் வந்து தரும்படி செய்ய நிறைய வழி இருக்கு.....8 மணி நேரம் வேலை செய்துட்டு ஷிப்ட் முடிந்து தினமும் 2 மணி நேரம் பதாகை ஏந்தி...முழக்கம் எழுப்பி....அமைதியான முறையில் போராடுங்கள்...CITU வேண்டவே வேண்டாம்......பேய் போய் பிசாசு வந்த கதை ஆகிடும்.....உஷார்
No use of strike.... only Employer will get benefitted.... for small example in my life experience just i am sharing my view...Binny mill continuously lock down for so many reasons....then employees all left the job with some benefits.... whereas mill owners rented place for cinema shooting they got benefits now sold the property for real estate business...they got huge money... whereas employees suffered...like many companies Dunlop .... Standard Motors etc....think twice ....thrice before strike.....
India la yaen ella foreign company why invest Pani back end a irku na because of cheap labour and they think can use you worse than slaves athavthu naai Vida kevalama papanuga ana athuva foreign countries avanga employes intha maari nadatha mudyathu because they have rights Inga government is shit employees don't have rights and get treated like slaves even by Indian companies 😂
ஐடி கம்பனி 50000 100000 சேலரி ய வச்சு ஓட்டிரலாம்.... ஆனால் தொழிற்சாலை ஊழியர்கள் அவ்வளவு வாங்க மாட்டாங்க 25000 35000 மேல் வராது... மேலும் ஐடி ல வேலை அனுபவம் இருந்தா கிடைப்பது எளிது... ஆனால் இது போல் தொழிற்சாலைகளில் வேலை பார்ப்பவங்களுக்கு வேலை போச்சுனா இதே போல் இன்னோரு வேலை கிடைப்பது ரொம்ப கடினம்.
The worker wife doesn't understand the legal implications of this call. This will go on record that her husband was participating in strike. When the dust settles the worker will pay the price
@RaviBalaji, Since 12 years no salary increment which is unfair. House rent, groceries, medical expenses, fuel prices etc... are increasing day by day. you need to think wisely. Don't blame the Employees.
@@ansarijabbar2525 adhuku CITU union vendam bro,,,employees union open panni advocate consult ku vachukalam....issue clear aagalana DCL la comlaint pannalam...strike panradha irundha proper notice kuduthu pannanum...CITU maadhiri katchi union nambhadheenga,,.avangaluku sandha paisa dhan important..next avanga neenga panra strike vachu adutha companyku idhe maadhiri support panraomnu kaaturadhuku use pannuvanga..avanga union power kaata use pannuvanga....engala maadhiri bhadikapattavangaluku dhan theriyum union pathi...foxconn strike kelvi patrukeengala bro...naanga 317 members jailku poirukom
அரசாங்க வேலையாக இருந்தாலும் தனியார் வேலையாக இருந்தாலும் ஒரே மாதிரி சம்பளம் இருக்க வேண்டும் சலுகைகளும் இருக்க வேண்டும் அப்போதுதான் வரிப்பணம் குறையும் அனைவரும் நன்றாக வாழ முடியும்
My opnion, if you not satisfied with current salary.. Leave job and find better job based on expectation. Other than that why such peoples keep Raising against company.. .. salary not enough...
In my 40 yrs experience in saying don't allow union in side ur company, they will spoil ur future, all textile company in coimbatore they only made and forced to close, here other group of youngster are ready to work for lower scale, don't spoil ur career, join immediately and make ur family happy
Right to union is fundamental rights.. Without union, exploitation on workers will increase. Company would dig it's own grave.. That's why even western countries secure labour rights through laws..
@@sureshkumar-qw9nydai loosu koo.. it’s because of union kerala is not able to boost any big industries and every other industry owners have openly declared that in recent times. So moditu union union nu alayama velaya paarungada
Unions are the spoilers .you should understand in today's scenario lot of policies and regulations are that take care of things. If companies gets closed then you will loose jobs. Lot of countries people are working hard with less pay. If we don't get changed problems for us not the company
Unions are created fight during olden days when people are crushed by muthalalies. That is the reason why West Bengal is lagging behind other states, once it was capital of India. There itself it failed
இப்படி நடந்தால் யார் வருவார்கள் தமிழ்நாட்டில் தொழில் அதிகமாக நடக்க வேண்டும் என்றால் வரி குறைய வேண்டும் அரசியல்வாதிகளும் அரசாங்க பணத்தில் மூலம் வேலை செய்பவர்களும் குறைந்த சம்பளம் கொடுக்க வேண்டும் அப்போதுதான் தனியார்களின் அதிக சம்பளம் கேட்க மாட்டார்கள் அனைத்து விலையும் குறைவாக இருக்கும் இல்லை என்ற தொழிலும் நடக்காது வாழவும் முடியாது
சாப்பிடுற சோறு மண் போட்டுருக்க ஸ்ட்ரைக் பண்ணுவாங்க அவன் கூட எல்லாம் சேராத உங்களுக்கு சம்பளம் ஜாஸ்தி வேணுமா இன்னைக்கு நிறைய வேலை செய்றீங்க உங்களுக்கு இதைவிட ப்ரொபஷனல் இருக்கீங்களா வேற கம்பெனி தேடி போயிடணும்
நம்மளுடைய பலவீனம் எதிராளிகளுக்கு மிகப்பெரிய பழம் அதுதான் உலகம் புறம் நடந்து கொண்டிருக்கிறது காவல்துறையாக பணிபுரியக்கூடிய நபராக இருந்தாலும் சரி காவலாளியாக இருந்தாலும் சரி ஒரு நாள் கூட விடுமுறை அளிப்பதில்லை இதையெல்லாம் பார்க்கும் பொழுது நாங்கள் எல்லாம் படும் துன்பங்களை நினைத்தால் அந்த இறைவனுக்கே தெரியும் அவ்வளவு துன்பப்பட்டு குறைஞ்ச ஊதியத்தில் பணி செய்து கொண்டிருக்கிறோம்
ஸ்டிரைக் செய்வது தவறு..fotd company close செய்து விட்டு போய் விட்டான், அதில் வேலை செய்பவர்கள் நிலைமை. ஸ்டிரைக் தவிர்க்க பட வேண்டும். வெளி நாட்டு companies தமிழகத்தில் முதலீடு செய்ய வரமாட்டார்கள்.
போதிய சம்பளம் தர முடியவில்லை என்றால் கம்பெனியை மூடிற வேண்டியது தானே? நீ உங்கோத்தா அப்பன் வேலை செய்யும் கம்பெனியும் இப்படி நடந்து கொண்டால் தான் உனக்கு புரியும்.
மத்திய மாநில அரசுகளின் தொழிலாளர் நலத்துறை தூங்கி கொண்டு இருக்கிறது, இதில் காமெடி என்னவென்றால் அனைத்திற்கும் ஒரு ஒப்புக்கு சப்பணி போல அமைச்சர்கள் வேறு😂😂
Dismis all old employee .. lot of young unemployees are ready to join.. old employee are always ask without working..send them to home.. you samsung private company take dission boldly..
சம்பளம் அளவா கொடுத்தா போராட்டம் பண்ண மாட்டாங்க மாசம் மாசம் வரவுக்கு செலவுக்கு சரியாக இருக்கும் மீதி இருப்பு இருக்காது ரொம்ப ஜாஸ்தி சம்பளம் கொடுத்தால் பேங்க்ல பேலன்ஸ் தீர வரல இப்படித்தான் போராட்டம் பண்ணிக்கிட்டு இருப்பார்கள் வேலையில்லாமல் எத்தனையோ பேர் இருக்காங்க இவங்களுக்கு நல்ல சம்பளத்தோட வேலை கொடுத்தா இப்படித்தான் பண்ணுவார்கள் அதுதான் அளவான சம்பளம் கொடுக்க வேண்டும்
தனியாருக்கு வரி வரி வரி வரி வரி என்று போட்டால் அவர்கள் என்ன செய்வார்கள் உலக நாடுகளுக்கு அனுப்ப வேண்டும் எந்த நாடுகள் குறைந்த செலவில் தொழில் நடக்கிறது அங்கு தானே செல்வார்கள் அப்போதுதானே குறைந்த விலையில் பொருள் விற்க முடியும் அதற்குத்தானே முதலீடு போடுகிறார்கள்
உன் அம்மா செத்தா உனக்கு இறுதி சடங்கு நடத்த கூட லீவு கொடுக்கலைனாலும் இப்படி தான் சொல்வியா பீதின்னி நாயே......சாமாசாங் இங்க அரசுக்கு லஞ்சம் கொடுத்துட்டு exploitation பன்றான்டா மூலை இல்லா முன்டமே....
loosu ku...their labor practice is against our constitution. These people didn't have to strike in first place if our law and order worked as it should.
Employees voice need to be heard, improvements made where possible. But CITU? Then you won't have the company in Chennai in a few months. Either other state or country
Nokia வை இப்படிதான் முடிச்சு விட்டானுங்க இப்போ samsung CITU 😂 இன்னும் கொஞ்ச நாள்ல கம்பனியை இழுத்து முடிடுவாங்க நல்ல settlement வாங்கிட்டு வேற வேலைக்கு போய்டுவாங்க
என்னுடைய கம்பெனியில் ஒரே வேலைக்கு ஆண்/ பெண் என சம்பள வித்தியாசம் உண்டு. ஜாதி பார்த்து சம்பள உயர்வு உண்டு. கடந்த 15 வருடங்களாக பதவி உயர்வு இன்றி இருக்கிறேன். எனக்கு பின் வந்தவர்கள் எல்லாம் மேனேஜர் லெவலில் இருக்கிறார்கள்.
அரசியலில் தொழிற்சங்கம் உள்ளே நுழைய பார்க்கிறது சிஐடி யூ! தயவுசெய்து சாம்சங் நிறுவனம் தொழில் சங்கத்திற்கு அனுமதி தரக்கூடாது! தமிழ்நாட்டில் தொழிற்சங்கம் ஆரம்பித்து பல கம்பெனிகள் மூடிவிட்டனர் வேலையே செய்யாமல் விருப்பம் இருந்தால் வேலை செய்யுங்கள் இல்லை என்றால் கிளம்புங்கள் என்று புதிதாக வருபவர்களுக்கு வாய்ப்பு கொடுங்கள்
தயவுசெய்து சாம்சங் ஊழியர்களுக்கு அவர்களுக்கு சம்பள உயர்வு அளிக்க வேண்டும். இவர்கள் சொல்வது உண்மைதான் இந்த ஆலையில் விடுமுறை என்பதை தர மாட்டாங்க அதுதான் உண்மை
Question here is do we need samsung, a company which is treating our own people like a clave labor. Why not actively remove them and all the tax cuts and other provision we provide them and transfer it to someone other good company that would respect our constitutional and labor rights?. You people POV is crooked. It's them who need skilled labor market and not the other way around.
@@sureshkumar-qw9nyyou have a valid EMOTIONAL point. Well that’s that. Do you think only Tamil Nadu has skilled labour ? Today every other developing country is competing to take a tigers share in big corporates coming to their country. So stop thinking only we can provide skilled labour. Further more we don’t even have proper infrastructure to support growth. So stop having mob mentality and think about how the world is working. People who are striking now are only going to suffer it’s not the other way around.
@@jagdesh "Do you think only Tamil Nadu has skilled labour ?" - do you think Samsung is the only tech company available in the world?. " So stop thinking only we can provide skilled labour" - no mate stop thinking only samsung can accommodate and employ our tech professionals. " Further more we don’t even have proper infrastructure to support growth" - transferring the available infrastructure from one company to another doesn't need a growth of the same. "So stop having mob mentality" - The very fact that you people believe raising voice for one's basic rights that is already sanctioned by our constitution as disorderly or violent action says how low you lot are. " People who are striking now are only going to suffer " - Not if our law and order and gvt worked by our constitution and people like you stop gaslighting efforts of such labor right movement.
@@SenthilKumar-ol5yl So even by your standard there are 9 other companies who can invest as much as Samsung. "100 places like Chennai around the world" - Do know what an MNC is?. Samsung is one and just like Samsung there are more than 9 other tech companies that could replace Samsung. So in short there can be hundred place *like* Chennai but Samsung can have only one Chennai, loosing it means their competitor are gona gain from their loss.
பிரியதர்ஷினி ஷோரூம் உள்ள சாம்சங் a73 போன் வாங்கினேன் போனை அப்டேட் பண்ணும் போது இரண்டு கோடு விழுந்துவிட்ட பிரியதர்ஷினி ஷோரூமில் போய் கேட்டோம் என்றால் நீங்கள் சர்வீஸ் சென்டர் தான் போய் கேட்க வேண்டும் என்று ஏமாற்றுகிறார்கள் சர்வீஸ் சென்டர்ல போய் கேட்டால் டிஸ்ப்ளே போய்விட்டது 7500 கொடுத்து டிஸ்ப்ளே மாற்றிக் கொள்ளுங்கள் என்று ஏமாற்றுகிறார்கள் தயவுசெய்து சாம்சங் போனை வாங்காதீர்கள் முக்கியமாக பிரியதர்ஷினி ஷோரூமில் வாங்காதீர்கள்
Employeesகு செய்யலாம், but union allow பண்ணிடாதீங்க... உள்ளதும் போய்டும்.. அரசியல அனுமதிக்காதீர்கள்
Nokia சென்றுவிட்டது அடுத்து Samsung வாழ்த்துக்கள் தொழிலாளர் சொந்தங்களே
CITU புகுந்த எந்த தொழிற்சாலை விளங்கியிருக்கு
HR poola oombuda pondati ah kooti kuduthavane
தொற்சாலை முன்னேற்றம் மட்டும் போதுமா? தொழிலாளர்கள் முந்நேர வேண்டாமா?
@@saravanankumar6603 CITU ulla puguntha,, thozhirsalaiye irukathe da/....
@@drunkenmonkey5529 Sari da sanghi...
Otha CITU tha first 8.hours work week off, leave fight panni vaangi koduthaanga...historyla October revolution ennanu padi tharkuri..nandri ketta naaigal
இந்த மாதிரி போராட்டம் நடத்துவதால் தான் தமிழ் நாட்டில் வேறு மாநிலத்தவர் பணி செய்து கொண்டிருக்கிறார்கள். பெரிய நிறுவனம் அப்படித்தான் நடந்து கொள்வார்கள். நமக்கு பிடிக்கவில்லை என்றால் வெளியே நல்ல வேலை பார்த்து கொள்ள வேண்டியதுதான். வெளியில் வந்து பாருங்கள் எவ்வளவு பிரச்சினை உள்ளது என்பது புரியும்.
😊
Unmai
Getting a job is very difficult today. And running a company is more difficult. They are giving salary and our families are run survive because of the company. If companies are closed we will be on road to do agriculture and cattle management only. Think about that. Stay away from unions, they are worst for the company growth and intern individual growth . don't increase unemployment unemployment.
If the pay is not for our contribution say goodbye to the company and get a better job in better company.
Correct thala
Dai loosssuuuu punda... Avan Kastam avanukkuthan theriyum... 5 varusham increment illana enna pannuvaan ... Vantaan periya puluthi maathiri
தொழிலாளர்களே, உங்கள் கோரிக்கைகளுக்காக நீங்கள் போராடுங்கள் தவறில்லை... அரசியல்வாதிகளை அனுமதிக்காதீர்கள்....
கம்யூனிஸ்ட் காரர்களை உள்ள விடாதீங்க
அத யா டா தொடர்பு இருக்கிற மாதிரி ஒரு பிம்மதை உருவாக்குவர 🤦🏻🤦🏻🤦🏻🤦🏻🤦🏻இது H.R மாதிரி தெரியல lady staff கால் பண்ணி சொல்லியிருக்காங்க
Monday velai poidum.. Nee support pannite iru ma
She us ignorant. She don't know the outside world
வேலை கிடைக்காம அவனவன் திண்டாடி கிட்டு இருக்கான்.....இந்த சமயத்துல இது தேவையா.....நிர்வாகத்தை பகைத்துக் கொள்ளாம...அவர்களாகவே மனம் வந்து தரும்படி செய்ய நிறைய வழி இருக்கு.....8 மணி நேரம் வேலை செய்துட்டு ஷிப்ட் முடிந்து தினமும் 2 மணி நேரம் பதாகை ஏந்தி...முழக்கம் எழுப்பி....அமைதியான முறையில் போராடுங்கள்...CITU வேண்டவே வேண்டாம்......பேய் போய் பிசாசு வந்த கதை ஆகிடும்.....உஷார்
பேய் கு ம் பிசாசுக்கு என்ன வித்யாசம்
@@tommyshelby6161 பேய்...நல்லதும் செய்யும்...கெட்டதும் செய்யும்....பிசாசு...கெட்டது மட்டுமே செய்யும்....இப்படி ஒரு கட்டுக்கதையும் உண்டு
Something different @@tommyshelby6161
Athu pei ithu pisasu 😂😂😂😂@@tommyshelby6161
Strikes won't help, politics won't help, only hard work can help.
Title supera😂😂
கம்யூனிஸ்ட் யூனியன் இருந்தாலே தொழிற்சாலையும் உருப்படாது தொழிலாளர்களும் தேற மாட்டார்கள். ஆனால் தொழிற்சங்கம் மட்டும் வளரும். பணம் சேர்க்கும்
No use of strike.... only Employer will get benefitted.... for small example in my life experience just i am sharing my view...Binny mill continuously lock down for so many reasons....then employees all left the job with some benefits.... whereas mill owners rented place for cinema shooting they got benefits now sold the property for real estate business...they got huge money... whereas employees suffered...like many companies Dunlop .... Standard Motors etc....think twice ....thrice before strike.....
Ippadi thaan Tirupur, Coimbatore ah mudichu kattinaanuga... siva poojaila karadi puhundha maadhiri thaan...
India la yaen ella foreign company why invest Pani back end a irku na because of cheap labour and they think can use you worse than slaves athavthu naai Vida kevalama papanuga ana athuva foreign countries avanga employes intha maari nadatha mudyathu because they have rights Inga government is shit employees don't have rights and get treated like slaves even by Indian companies 😂
😢😢😢😢 கம்முனாட்டி சங்கத்தை அனுமதிக்காதிங்க அந்த பிச்சைக்காரனுங்களால் நிறைய தொழிற்சாலைகள் முடப்பட்ட வரலாறு இருக்கு
adhula onnu foxconn...na 2007 to 2014 employee...
நான் இந்தியாவின் No 2 பெரிய ஐடி கம்பனியில் பத்து வருஷமா ஒரே சம்பளம் வாங்கிட்டு இருக்கேன்.
Don't worry bro..soon will get
Tcs a
ஐடி கம்பனி 50000 100000 சேலரி ய வச்சு ஓட்டிரலாம்.... ஆனால் தொழிற்சாலை ஊழியர்கள் அவ்வளவு வாங்க மாட்டாங்க 25000 35000 மேல் வராது...
மேலும் ஐடி ல வேலை அனுபவம் இருந்தா கிடைப்பது எளிது...
ஆனால் இது போல் தொழிற்சாலைகளில் வேலை பார்ப்பவங்களுக்கு வேலை போச்சுனா இதே போல் இன்னோரு வேலை கிடைப்பது ரொம்ப கடினம்.
Ore company la iruntha problem tha. Jump
Tcs aaa😂😂😂
Every family should support 💯 like this ❤ to men
The worker wife doesn't understand the legal implications of this call. This will go on record that her husband was participating in strike. When the dust settles the worker will pay the price
12 years hike Kudukalana nee Vela seiviya...
@RaviBalaji,
Since 12 years no salary increment which is unfair.
House rent, groceries, medical expenses, fuel prices etc... are increasing day by day. you need to think wisely. Don't blame the Employees.
Go to another company boss why u working samsung @@jeyacapricorn
@@ansarijabbar2525 adhuku CITU union vendam bro,,,employees union open panni advocate consult ku vachukalam....issue clear aagalana DCL la comlaint pannalam...strike panradha irundha proper notice kuduthu pannanum...CITU maadhiri katchi union nambhadheenga,,.avangaluku sandha paisa dhan important..next avanga neenga panra strike vachu adutha companyku idhe maadhiri support panraomnu kaaturadhuku use pannuvanga..avanga union power kaata use pannuvanga....engala maadhiri bhadikapattavangaluku dhan theriyum union pathi...foxconn strike kelvi patrukeengala bro...naanga 317 members jailku poirukom
அரசாங்க வேலையாக இருந்தாலும் தனியார் வேலையாக இருந்தாலும் ஒரே மாதிரி சம்பளம் இருக்க வேண்டும் சலுகைகளும் இருக்க வேண்டும் அப்போதுதான் வரிப்பணம் குறையும் அனைவரும் நன்றாக வாழ முடியும்
👌👌👌
Appo arasaangam dhan sambalam kudukkanum, illa neenga company aarambicha dhan idhu nadakkum Sivaji 😂😂
Makkal pichai eduthaalum paravala 1 latcham 2 latcham nu makkal vari panathula sambalam, adhu pathama makkal kittaye lanjam vaangura adhigaargal maadhiri oozhiyargalai vaikka Samsung enna songhiyaa
முதல் போட்டு பாருங்க
Dai.fool. govt. And pvt.employment same?
Same job same salary MUST.
This is the correct, SOCIAL JUSTICE.
May be manager salary can vary.❤❤
A driver job??
Think, govt bus/ corporation lorry?!!
ClTU புகுந்தால் முடிந்தது சோலி
Enta audio kettum unnaku manashchi illaya antha kshtatha anupavicha tha tharum antha valli
நீ போய் சரி செய்யுடா
@@ragunathganesan2732ok daa kurumaa valavaa
அப்ப நீங்க போய் கொத்தடிமை வேலை செய்யுங்க . வீட்டுல யார் செத்தாலும் கூட லீவு கிடையாதாம்.
@@thatchinamoorthy9319 appo nee poi company companyaa velai kettu po
Company should sack all the employees and recruit new freshers.. If they allow union inside the company, the strike ll happen every month...
அதிக ஆசை ஆபத்து இதனால்தான் எவனுமே தொழில்தொடங்குவதில்லை
இதுக்கே இப்படினா போலீஸ் வேலைக்கு வந்தா ஒரே நாளில் வேலைய விட்டுட்டு போய்டுவீங்க போல 😂😂😂😂
ஏன் சம்பளம் குடுக்க மாட்டாங்களா?
Y
போலீஸ்க்கு என்ன பா கவலை
My opnion, if you not satisfied with current salary.. Leave job and find better job based on expectation. Other than that why such peoples keep Raising against company..
.. salary not enough...
@@PugazhandiPugazhandi-i4l ungaluku varumanam ilana naadu nastathula pothunu artham agume! 😁😁
In my 40 yrs experience in saying don't allow union in side ur company, they will spoil ur future, all textile company in coimbatore they only made and forced to close, here other group of youngster are ready to work for lower scale, don't spoil ur career, join immediately and make ur family happy
koththa...if there is no union then you wouldn't have survived 40 years to begin with.
Right to union is fundamental rights.. Without union, exploitation on workers will increase. Company would dig it's own grave.. That's why even western countries secure labour rights through laws..
@@sureshkumar-qw9nydai loosu koo.. it’s because of union kerala is not able to boost any big industries and every other industry owners have openly declared that in recent times. So moditu union union nu alayama velaya paarungada
Unions are the spoilers .you should understand in today's scenario lot of policies and regulations are that take care of things. If companies gets closed then you will loose jobs. Lot of countries people are working hard with less pay. If we don't get changed problems for us not the company
Unions are created fight during olden days when people are crushed by muthalalies. That is the reason why West Bengal is lagging behind other states, once it was capital of India. There itself it failed
ஒரு MNC COMPANY HR தூய தமிழ்ல பேசுறாங்களே !!! ஆச்சற்ய குறி??
MNC la irukaravangalum Namma oor karar dhaan
Ithu hr mari theriyala ithu call service la koduthu visarichi result edupanaga antha mari nanikuran
Tamil tha pesuranga
@@sarabojisaraboji5181 correct எனக்கும் அதே doubt தான்
@@roselove4582 hi
இப்படி நடந்தால் யார் வருவார்கள் தமிழ்நாட்டில் தொழில் அதிகமாக நடக்க வேண்டும் என்றால் வரி குறைய வேண்டும் அரசியல்வாதிகளும் அரசாங்க பணத்தில் மூலம் வேலை செய்பவர்களும் குறைந்த சம்பளம் கொடுக்க வேண்டும் அப்போதுதான் தனியார்களின் அதிக சம்பளம் கேட்க மாட்டார்கள் அனைத்து விலையும் குறைவாக இருக்கும் இல்லை என்ற தொழிலும் நடக்காது வாழவும் முடியாது
மிக மிக சரியான கருத்து
சாப்பிடுற சோறு மண் போட்டுருக்க ஸ்ட்ரைக் பண்ணுவாங்க அவன் கூட எல்லாம் சேராத உங்களுக்கு சம்பளம் ஜாஸ்தி வேணுமா இன்னைக்கு நிறைய வேலை செய்றீங்க உங்களுக்கு இதைவிட ப்ரொபஷனல் இருக்கீங்களா வேற கம்பெனி தேடி போயிடணும்
Citu புகுந்த தொழிற்சாலை உருப்படாது
Nokia வை வழி அனுப்பியது போல இதுவும் அனுப்ப ஒரு சிறிய முயற்சி...
வேலையைவிட்டு துரத்த வேண்டும்.
நம்மளுடைய பலவீனம் எதிராளிகளுக்கு மிகப்பெரிய பழம் அதுதான் உலகம் புறம் நடந்து கொண்டிருக்கிறது காவல்துறையாக பணிபுரியக்கூடிய நபராக இருந்தாலும் சரி காவலாளியாக இருந்தாலும் சரி ஒரு நாள் கூட விடுமுறை அளிப்பதில்லை இதையெல்லாம் பார்க்கும் பொழுது நாங்கள் எல்லாம் படும் துன்பங்களை நினைத்தால் அந்த இறைவனுக்கே தெரியும் அவ்வளவு துன்பப்பட்டு குறைஞ்ச ஊதியத்தில் பணி செய்து கொண்டிருக்கிறோம்
ஸ்டிரைக் செய்வது தவறு..fotd company close செய்து விட்டு போய் விட்டான், அதில் வேலை செய்பவர்கள் நிலைமை. ஸ்டிரைக் தவிர்க்க பட வேண்டும். வெளி நாட்டு companies தமிழகத்தில் முதலீடு செய்ய வரமாட்டார்கள்.
Ford la permanent employees ku lam 40L kuduthu dan anupirukaga..again Ford vara podhu
CITU தெழில் சங்கங்கள் போனாலே தெழிலாளி நாசமா போகபோறங்கா ..
சத்தியமா..வேலை போனதுக்கு அப்புறம் குய்யோ முய்யோ னு கத்த போறீங்க...அவன் அவனுக்கு வேலை இல்லை னு கஷ்டம்... போங்க போங்க
Companyகாரன் ஒரு அளவுக்கு தான் பொறுத்து போவான்
Get ready for North Indian labours
Lot of unemployees are waiting to join....
Ask government why lot in employment
How that’s correct remove a employee and make him unemployed?
It is order of the day. If you run a company you will also do the same thing. You ask why people are getting divorced?
Even if a small shop owner stops any person if he is not supportive or not adding value to his company as he expects.
இதுக்கு அண்ணன் எப்ப சாவான் திண்ணை எப்போ காலி ஆகும் என்பதா. பி** தி** கழுகுகள்.
வேலைய செய்யுங்க இல்லை resign பண்ணுங்க,
வேலைக்கு வராமல் இருந்தால் வேலை இல்லாத நபர்களுக்கு வேலை குடுங்க என்னை மாதிரி ரெம்ப பேரு இருங்கநாங்க
அங்கே போய் வேலை பார்த்தா தான் தெரியும் கொத்தடிமை மாதிரி வேலை வாங்குறது
பைத்தியம் 12000 சம்பளம் 12 வருசமா வாங்கவிய்யா
ஆலையில் அகப்பப்பட்ட கரும்பு பத்துருக்கியா அது மாறி ஆகிருவ 12 வருசம் கழிச்சு
Poda loose
Unions are the spoilers of Industry
Already no industry started in Chennai last 10years
Shifted to coimbatore
இதுதான் இந்திய யார் கம்பெனி நடத்துவாங்க புதியவர்களுக்கு வேலை வாய்ப்பு கொடுங்கள்.
எல்லாம் accept பண்ணித்தான் job க்கு போறோம்.. Sign னும் போட்டுப்போம்.. அப்புறம் எப்படி.. வேற கம்பெனி போய்டலாம் பிடிக்கலைனா
தனியார் என்றால் இப்படித்தான் நிறைய, வேறு வழி????
Finally they are going to close the company thats all.
சம்பளம் பத்தலைனா வேலையவிட்டு நின்னுறவேண்டியதுதானே.!
Avangha urimaya avanga ketkara..
போதிய சம்பளம் தர முடியவில்லை என்றால் கம்பெனியை மூடிற வேண்டியது தானே? நீ உங்கோத்தா அப்பன் வேலை செய்யும் கம்பெனியும் இப்படி நடந்து கொண்டால் தான் உனக்கு புரியும்.
Correct . velaya vittu poga vendithane
Adhana neeyellam unakko un veetu aalugalukko suvasha piratcinai vandha sethu poiduvinga hospital poga mattinga apdithana
@@MahaboobsubuhaniOfficialஅது அவன் பிரச்சினை நீங்க எதுக்கு தலையிடுறீங்க .
Govt need to interfy and resolve the issue.
Full audio podave Illaye Apram Ethukku intha news 🤦♂
Corporate Samsung.தொழிலாளிகளையும் அனூசரிக்க வேன்டும்
எங்கிருந்தோ வந்து நம்மள அடிமைபடுத்துறான்
நயவஞ்சகர்கள் ஏசகம் கேட்கும் வார்த்தை தான் மன்னிப்பு.. மன்னிப்பு வேண்டாம் கோரிக்கை நிறைவேற்றித் தர வேண்டும்...
மத்திய மாநில அரசுகளின் தொழிலாளர் நலத்துறை தூங்கி கொண்டு இருக்கிறது, இதில் காமெடி என்னவென்றால் அனைத்திற்கும் ஒரு ஒப்புக்கு சப்பணி போல அமைச்சர்கள் வேறு😂😂
ஒருவர் இறந்த ற்கு விடுமுறைத் தரவில்லை யா? 😢😢
Dismis all old employee .. lot of young unemployees are ready to join.. old employee are always ask without working..send them to home.. you samsung private company take dission boldly..
சம்பளம் சரி இல்லை என்றால்.... Go to another company
சம்பளம் அளவா கொடுத்தா போராட்டம் பண்ண மாட்டாங்க மாசம் மாசம் வரவுக்கு செலவுக்கு சரியாக இருக்கும் மீதி இருப்பு இருக்காது ரொம்ப ஜாஸ்தி சம்பளம் கொடுத்தால் பேங்க்ல பேலன்ஸ் தீர வரல இப்படித்தான் போராட்டம் பண்ணிக்கிட்டு இருப்பார்கள் வேலையில்லாமல் எத்தனையோ பேர் இருக்காங்க இவங்களுக்கு நல்ல சம்பளத்தோட வேலை கொடுத்தா இப்படித்தான் பண்ணுவார்கள் அதுதான் அளவான சம்பளம் கொடுக்க வேண்டும்
enda warning notice anupringa😂😂
velaya vittu thukungada😂😂 vela paakradhuku nanga ready ah irukom....
Enda unnaku entha kolla veri
Avan kashtam ennanu Avan edathulla irunthu paru
அந்த HR கிட்ட போய் பைத்தியம் மாதிரி பேசிட்டு இருக்கா. அது எவ்ளோ தன்மைய பேசுது...
HR eppavum thanmaiya thaan pesuvaanga... Andha thanmaiku pinnaaadi thaan aaapu irukuthu😂
😂😂@@vijaysavkaka
தனியாருக்கு வரி வரி வரி வரி வரி என்று போட்டால் அவர்கள் என்ன செய்வார்கள் உலக நாடுகளுக்கு அனுப்ப வேண்டும் எந்த நாடுகள் குறைந்த செலவில் தொழில் நடக்கிறது அங்கு தானே செல்வார்கள் அப்போதுதானே குறைந்த விலையில் பொருள் விற்க முடியும் அதற்குத்தானே முதலீடு போடுகிறார்கள்
Be happy that you have a job.
இந்த கம்பெனிகாரனையும் அடிச்சு விரட்ட முடிவு பண்ணிட்டானுக
முதலமைச்சர்கிட்ட போங்க. ❤❤🎉🎉
Poiyee
@@svrubberstamps இன்னும் 5000 பேருக்கு வேலை கிடைக்கத்தானே அமெரிக்கா போனாரு. இந்த லட்சணத்துல🥵
avanay oru dummy punda
@@svrubberstamps😂😂😂
Bloody owners and corporate leaders should realise the pain of employees
கூடிய விரைவில் Samsung recruits new employee be ready fresh graduates😂😂😂😂
வீடியோ தலைப்பில் தந்தி அடிக்க தந்தியை தவிர வேறு ஊடகம் இல்லையே
CITU இருந்தாலே உருப்படாது.
Tumnail vera lvl😂😂😂
🤪 samsung hr, employee, kalla thodarpu nenacha 🤪 paatha ivanga view's kaaga thumbnail la ippadi pottukranga, indha thanthi tv thirundhavae mattanga 😂😂
@@Praveenseva1same blood
Severity 1 termination for that employee..
Husband - Adi paavi un thiruvaiya vachitu chumma iruka matiya .
New fear unlocked
அவ வேலையை விட்டுத் தூக்க ஆதாரம் தெரட்டிட்டு இருக்கா... தொழிலாளி மேல் உள்ள கரிசனையினால் அல்ல
Close the factory 🏭🏭 and dismiss everyone.
Shift to Vadakkans north side.
வேலைய பாருங்கடானா... ஸ்ட்ரைக்கா பன்ரீங்க...
உன் அம்மா செத்தா உனக்கு இறுதி சடங்கு நடத்த கூட லீவு கொடுக்கலைனாலும் இப்படி தான் சொல்வியா பீதின்னி நாயே......சாமாசாங் இங்க அரசுக்கு லஞ்சம் கொடுத்துட்டு exploitation பன்றான்டா மூலை இல்லா முன்டமே....
loosu ku...their labor practice is against our constitution. These people didn't have to strike in first place if our law and order worked as it should.
HR trying to be smart. Tries to put pressure through family to employee. But in vein. Good catch by the employee's wife.
Arumai ippadi dhan kekanumm
Employees voice need to be heard, improvements made where possible.
But CITU? Then you won't have the company in Chennai in a few months. Either other state or country
சங்கம் தேவையில்லை குடும்பத்தை பாருங்கள்
Nokia வை இப்படிதான் முடிச்சு விட்டானுங்க இப்போ samsung
CITU 😂
இன்னும் கொஞ்ச நாள்ல கம்பனியை இழுத்து முடிடுவாங்க
நல்ல settlement வாங்கிட்டு வேற வேலைக்கு போய்டுவாங்க
வாழ்க்கையில் அவசரம் வேண்டாம்
😂😂😂 போனை விற்று விற்று நல்ல ஏமாற்றுகிறீர்கள் தொழிலாளர்களுக்கு சம்பளம் கொடுக்காம ஏண்டா ஏமாத்துறீங்க😂😂😂
என்னுடைய கம்பெனியில் ஒரே வேலைக்கு ஆண்/ பெண் என சம்பள வித்தியாசம் உண்டு. ஜாதி பார்த்து சம்பள உயர்வு உண்டு. கடந்த 15 வருடங்களாக பதவி உயர்வு இன்றி இருக்கிறேன். எனக்கு பின் வந்தவர்கள் எல்லாம் மேனேஜர் லெவலில் இருக்கிறார்கள்.
CITU எதற்கு
யார் தூண்டுதல்
Samsung close pannida poranga adhan AI vandhuchula😮
No debate on news channel... How come, they provide advertisement then how???
தந்தி டிவி நியூஸ் சேனல் பெயரை மத்தி விபச்சாரம் சேனல் னு வைக்கவும்
Set up. இவங்க setup மாதிரி இருக்கு... that lady didn't sound like a HR..And the lady responding to the question looked like reading from script
Employees should talk to management and find an amicable solution. Non cooperating movement only damage the company totally ,
Thirupur also
Dei ellam company owner rum nalla veyla vangura salary la mattum kuduka maturinga ?????
Ennamo..ponga
People struggling for job. These guys spoiling the work atmosphere and job opportunity of others.
அரசியலில் தொழிற்சங்கம் உள்ளே நுழைய பார்க்கிறது சிஐடி யூ! தயவுசெய்து சாம்சங் நிறுவனம் தொழில் சங்கத்திற்கு அனுமதி தரக்கூடாது! தமிழ்நாட்டில் தொழிற்சங்கம் ஆரம்பித்து பல கம்பெனிகள் மூடிவிட்டனர் வேலையே செய்யாமல் விருப்பம் இருந்தால் வேலை செய்யுங்கள் இல்லை என்றால் கிளம்புங்கள் என்று புதிதாக வருபவர்களுக்கு வாய்ப்பு கொடுங்கள்
Entha company close solluga list solluga
@@roselove4582 Dunlop Ambattur 15 acere company. Nlc 25% closed நீங்களும் தேடிப் பாருங்கள் உங்களுக்கு நிறைய கிடைக்கும்!
@@roselove4582 Dunlop Ambattur. Nlc 25% closed.. என்னை போல் நிறைய பேர் கமெண்ட் செய்து இருக்கிறார்கள் பார்த்து தெரிந்து கொள்ளவும்
Nokia
Foxxconn
Super strike
தயவுசெய்து சாம்சங் ஊழியர்களுக்கு அவர்களுக்கு சம்பள உயர்வு அளிக்க வேண்டும். இவர்கள் சொல்வது உண்மைதான் இந்த ஆலையில் விடுமுறை என்பதை தர மாட்டாங்க அதுதான் உண்மை
Yow .. enga leave kodukaraanga... arasiyal pannuraanuga...
@user-fp1zv2un8s பிரைவேட் கம்பனில லீவு விட மாட்டாங்களா????
என்னடா வேற கிரகத்துல இருந்து வரியா...?
கொரியன் கம்பணியில் லீவு பெரும்பாடு சகோ ...பாவம்
Mudialai endraal veetla irungadaa.
நோக்கியா போல ஆயிடும் பூட்டிட்டு போயிடுவாங்க
சட்டபூர்வமான போராட்டம் எது?
Ella video kum ippdi dhanda vera mari title podringa....
Hr paavam
Manusana manusana sappidaranda thambi payalay,ithu marave maratha?enbathu enooda kavalai😢😢
Ok samsung now will quit TN 😢😢😢
Question here is do we need samsung, a company which is treating our own people like a clave labor. Why not actively remove them and all the tax cuts and other provision we provide them and transfer it to someone other good company that would respect our constitutional and labor rights?.
You people POV is crooked. It's them who need skilled labor market and not the other way around.
@@sureshkumar-qw9nyyou have a valid EMOTIONAL point. Well that’s that. Do you think only Tamil Nadu has skilled labour ? Today every other developing country is competing to take a tigers share in big corporates coming to their country. So stop thinking only we can provide skilled labour. Further more we don’t even have proper infrastructure to support growth. So stop having mob mentality and think about how the world is working. People who are striking now are only going to suffer it’s not the other way around.
@@jagdesh "Do you think only Tamil Nadu has skilled labour ?" - do you think Samsung is the only tech company available in the world?.
" So stop thinking only we can provide skilled labour" - no mate stop thinking only samsung can accommodate and employ our tech professionals.
" Further more we don’t even have proper infrastructure to support growth" - transferring the available infrastructure from one company to another doesn't need a growth of the same.
"So stop having mob mentality" - The very fact that you people believe raising voice for one's basic rights that is already sanctioned by our constitution as disorderly or violent action says how low you lot are.
" People who are striking now are only going to suffer " - Not if our law and order and gvt worked by our constitution and people like you stop gaslighting efforts of such labor right movement.
There are less than 10 companies in electronic manufacturing that is the size of Samsung. 100 places like Chennai around the world
@@SenthilKumar-ol5yl So even by your standard there are 9 other companies who can invest as much as Samsung.
"100 places like Chennai around the world" - Do know what an MNC is?. Samsung is one and just like Samsung there are more than 9 other tech companies that could replace Samsung.
So in short there can be hundred place *like* Chennai but Samsung can have only one Chennai, loosing it means their competitor are gona gain from their loss.
Nokia anupichu aachu.Aduthadhu samsung a