இந்த மிஷின் வாங்கி3 வருடமாய் வீட்டில் கிடக்கிறது 2500 ரூபாய் கொடுத்து யாரேனும்எடுத்துப் போங்கள் பேட்டரி 3 வருடமாகிவிட்டதால் புதிதாக போட வேண்டும் .காய்ந்து மலர்ந்த பஞ்சைத் தான் எடுக்க முடியும்.ஆனால் ஆட்கள் நாளைக்கு வெடிக்கக் கூடிய பஞ்சையும் உரித்து எடுப்பார்கள் அது எடை கூட வரும். ஆட்கள் இதை கற்றுக்கொள்ள தயாரில்லை. முதலாளி யாய் இருப்பவர் வேண்டுமானால் கட்டிக் கொண்டு ஆடலாம்.
பருத்தி தோட்டத்தில்பருத்தி எடுக்கும் மாதிரி விடியோ எடுத்து அது பயன்படுத்தும் விதம் குறித்து தெளிவாக போட்டால் அனைத்து விவசாயிகளுக்கும் பயன் உள்ளதாக இருக்கும். மேலும் இயந்திரம் பழுது ஏற்பட்டால் எங்கே பழுது பார்க்கப்படும் என்ற விவரத்தையும் தெளிவாக சொல்லுங்க.
இந்த மிஷின் வாங்கி3 வருடமாய் வீட்டில் கிடக்கிறது
2500 ரூபாய் கொடுத்து யாரேனும்எடுத்துப் போங்கள்
பேட்டரி 3 வருடமாகிவிட்டதால் புதிதாக போட வேண்டும் .காய்ந்து மலர்ந்த பஞ்சைத் தான் எடுக்க முடியும்.ஆனால் ஆட்கள் நாளைக்கு வெடிக்கக் கூடிய பஞ்சையும் உரித்து எடுப்பார்கள் அது எடை கூட வரும்.
ஆட்கள் இதை கற்றுக்கொள்ள தயாரில்லை.
முதலாளி யாய் இருப்பவர் வேண்டுமானால் கட்டிக் கொண்டு ஆடலாம்.
Bro onga contact number kodunga bro,
இது வாங்கியவரிடம் ஒருவர் வீடியோ எடுத்தார் இது வேஸ்ட்
Phone number sollunga bro
1ஏக்கர் நல்ல விளைச்சல் உள்ள காட்டில் எடுக்க எவ்வளவு நேரம் ஆகிறது என்று demo செய்து காண்பிக்கவும்
Thank you for innovative product. But best demo sir.
பருத்தி தோட்டத்தில்பருத்தி எடுக்கும் மாதிரி விடியோ எடுத்து அது பயன்படுத்தும் விதம் குறித்து தெளிவாக போட்டால் அனைத்து விவசாயிகளுக்கும் பயன் உள்ளதாக இருக்கும். மேலும் இயந்திரம் பழுது ஏற்பட்டால் எங்கே பழுது பார்க்கப்படும் என்ற விவரத்தையும் தெளிவாக சொல்லுங்க.
Battery thinthutuna ella shop laium kidaikuma sir
Forward and reverse option irruka sir.....⁉️
How much price detail sir
Bro amound evalo
Sir eppadi unga kita irrunthu vangurathu
Proper demo is very important. Otherwise this video no use.
இந்த மெஷின் எங்கே வாங்குவது ஸ்கிரீன் வரும் நம்பர் போன் செய்தால் போக மாட்டேன்கிறது யாரை தொடர்பு கொள்வது
இந்த மிஷின் எங்கே கிடைக்கும் என்கின்ற விவரத்தை தெரியப்படுத்தவும்
Address anupunga
Rate plz
Ethellam aagura kaariyamma summa vaayala solli yenna pandrathu
தொடர்பு எண் கொடுங்கள்
Super...
மூட்டை பூச்சை நசுக்கு இயந்திரம்
பருத்தி செடிக்கு கிட்ட கொண்டு போகமா மிளகா செடிக்கு பக்கமா கொண்டு போகனும்
ha ha ha ha ha
Rate ah solluga
Itha oru oru paruthilayum vaikirathuku kailaye eduthuralam
திருநெல்வேலியில் எங்கு கிடைக்கும் போன் நம்பர் ?
Don't buy waste
Real demo show me sir
Field la demo pannuga bro
Waste
Show pratically in field..... Otherwise waste
1ஏக்கர் நல்ல விளைச்சல் உள்ள காட்டில் எடுக்க எவ்வளவு நேரம் ஆகிறது என்று demo செய்து காண்பிக்கவும்