காயகல்பப் பயிற்சி - சந்தேகங்கள். Iraithedal _067

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ต.ค. 2024

ความคิดเห็น • 258

  • @உமையாள்-ச4ன
    @உமையாள்-ச4ன 4 ปีที่แล้ว +5

    குரு வாழ்க!
    குருவே துணை!
    நல்ல பயனுள்ள தகவலுக்கு
    நன்றி! நன்றி!! நன்றி!!!
    ஐயா நீங்களும் உங்கள்
    அன்பு குடும்பமும்
    அருட்பேராற்றல்
    கருணையினால் 🙌
    உடல் நலம் 🙌
    நீளாயுள் 🙌
    நிறைசெல்வம் 🙌
    உயர்புகழ் 🙌
    மெய்ஞானம் ஓங்கி 🙌
    வாழ்க வளமுடன்! 🙌
    வாழ்க வளமுடன்! 🙌
    வாழ்க வளமுடன்! 🙌
    வாழ்க வையகம்! 🙌
    வாழ்க வையகம்! 🙌
    வாழ்க வையகம்! 🙌
    எல்லா உயிர்களும் இன்புற்று
    வாழ்க! வாழ்க!! வாழ்க!!! 🙌
    என்றும் நலமுடன்🙏
    உமையாள்கோபாலகிருஷ்ணன்

    • @iraithedal
      @iraithedal  4 ปีที่แล้ว

      வாழ்க வளமுடன்🙏🏻

  • @dilipanb5628
    @dilipanb5628 6 ปีที่แล้ว +4

    வாழ்க வளமுடன்
    அருமையான பதிவு
    இந்த காலகட்டத்தில் பெண்கள் அதிகமாக இருசக்கர வாகனங்கள் பயன்படுத்தி வருகின்றனர். நம் ஊர் சாலைகள் மேடும் பள்ளம் அதிகமாக இருக்கிறது. இதனால் பெண்களின் கற்பப்பை இறங்கி விடுகிறது. இது பலபேருக்கு தெரிவதில்லை. இந்த பிரச்சினை உள்ளவர்கள் காயகல்ப பயிற்சி செய்து வந்தால் விரைவில் பலன் கிடைக்கும். வாழ்க வளமுடன்
    உங்கள் விளக்கம் மிகவும் அருமை 🙏

    • @iraithedal
      @iraithedal  6 ปีที่แล้ว

      வாழ்க வளமுடன்🙏

  • @bagyalakshmi2694
    @bagyalakshmi2694 4 ปีที่แล้ว +3

    Mathi bro
    மிக தெளிவான விளக்கம்.
    மிக அருமை.
    உங்களுக்கு குருவின் அருளும் ஆசிர்வாதமும் கிடைக்க வாழ்க வளமுடன்.

    • @iraithedal
      @iraithedal  4 ปีที่แล้ว +1

      நன்றி
      வாழ்க வளமுடன்🙏

  • @ragavendiranr2301
    @ragavendiranr2301 6 ปีที่แล้ว +3

    வாழ்க வளமுடன் ஐயா
    அடுத்த பதிவை எதிர்நோக்கி காத்திருக்கிறேன்.

    • @iraithedal
      @iraithedal  6 ปีที่แล้ว

      நன்றி.
      நண்பர்களுக்கும் பகிருங்கள்.
      வாழ்க வளமுடன்🙏

  • @rmekala6875
    @rmekala6875 6 ปีที่แล้ว +1

    வாழ்க வளமுடன்.மிகவும் உபயோகமான தகவல்கள்.

    • @iraithedal
      @iraithedal  6 ปีที่แล้ว

      வாழ்க வளமுடன்🙏

  • @lavanyapradheepha6237
    @lavanyapradheepha6237 6 ปีที่แล้ว +1

    Nandri Anna, very, very useful and informative. Vazhga Valamudan .

    • @iraithedal
      @iraithedal  6 ปีที่แล้ว

      Vazhga valamudan🙏

  • @aswathmohantheerkanandan5772
    @aswathmohantheerkanandan5772 6 ปีที่แล้ว +1

    Nanri bro!! Now few of the people around me too will be clarified.. Thanks a lot..
    Vazhga valamudan..

    • @iraithedal
      @iraithedal  6 ปีที่แล้ว

      Thanks for the comments brother.
      Vazhga valamudan🙏

  • @balub.dhanushree8488
    @balub.dhanushree8488 6 ปีที่แล้ว +4

    நானும் முன்பு தவறாக தான் செய்தேன் சகோ இனி முறையாக செய்வேன் அருமையான பதிவு வாழ்க வளமுடன் 🙏🙏🙏

    • @iraithedal
      @iraithedal  6 ปีที่แล้ว

      வாழ்க வளமுடன்🙏

  • @radhasundarsr2739
    @radhasundarsr2739 4 ปีที่แล้ว +2

    Arumai Thambi vazhga valamudan thanks for sharing

    • @iraithedal
      @iraithedal  4 ปีที่แล้ว +1

      Thank you. Vazhga Valamudan🙏

  • @BBALACHANDER14
    @BBALACHANDER14 5 ปีที่แล้ว +1

    🙏🙏 this video clarified the doubts I had . Thank u for the service to the mankind . வாழ்க வளமுடன்!!!!!

    • @iraithedal
      @iraithedal  5 ปีที่แล้ว

      Thanks, share with friends also.
      vazhga valamudan🙏

  • @sekargovindaraj1340
    @sekargovindaraj1340 4 ปีที่แล้ว +4

    ஐயம் தெளிவுற செய்த பதிவு, நன்றிகள் பல அய்யா.
    குருவே போற்றி! குருவே சரணம்! வாழ்க வளமுடன்.

    • @iraithedal
      @iraithedal  4 ปีที่แล้ว +1

      நன்றி வாழ்க வளமுடன்🙏

  • @gopinathgopinath6239
    @gopinathgopinath6239 6 ปีที่แล้ว +1

    ATHMA NAMASHKARAM AYYA one&all GURUVE SARANAM THIRUVADI SARANAM, coming Sunday mylapur centre la kayakalpa payirchi la join panran NANTRI AYYANE ATHMA NAMASHKARAM

  • @rajaayyanark7005
    @rajaayyanark7005 3 ปีที่แล้ว +1

    Ungalauku Nandri #vaazhga valamudan#

  • @aswathmohantheerkanandan5772
    @aswathmohantheerkanandan5772 6 ปีที่แล้ว +1

    Bro super..I think lot of school students n collage goers might be clarified..super bro..continue giving tips to students.. since including me got affected coz of misunderstanding the bodies reaction ...

    • @iraithedal
      @iraithedal  6 ปีที่แล้ว

      Thanks for the comments.
      Share with our sky friends also.
      Vazhga valamudan🙏

  • @kguruaruthran7089
    @kguruaruthran7089 4 ปีที่แล้ว +2

    Valga valamudan ayya

  • @gayatrikjb
    @gayatrikjb 6 ปีที่แล้ว +1

    Thank u bro
    Vazhga valamudan 🙏
    The dog barking was nice😂,
    nice backdrop too

    • @iraithedal
      @iraithedal  6 ปีที่แล้ว

      Thanks😂
      Vazhga valamudan🙏

  • @pandiselvis67
    @pandiselvis67 6 ปีที่แล้ว +1

    Thank you very much for the wonderful video very clear valga valamudan

    • @iraithedal
      @iraithedal  6 ปีที่แล้ว

      Thanks for the comments.
      Vazhga valamudan🙏

  • @koolashok88
    @koolashok88 4 ปีที่แล้ว +4

    மிக்க நன்றி. வாழ்க வளமுடன்.

    • @iraithedal
      @iraithedal  4 ปีที่แล้ว +1

      நன்றி,
      வாழ்க வளமுடன்🙏

  • @chitrarangaraj9331
    @chitrarangaraj9331 6 ปีที่แล้ว +2

    Valaga valmudam

    • @iraithedal
      @iraithedal  6 ปีที่แล้ว

      Vazhga valamudan🙏

  • @rockrakesh9812
    @rockrakesh9812 4 ปีที่แล้ว +1

    அருமை நண்பா வாழ்க வளமுடன்

  • @pdnarayanaswamy2865
    @pdnarayanaswamy2865 2 ปีที่แล้ว +1

    நல்ல விளக்கங்கள் .நன்றி.

  • @palanisami5192
    @palanisami5192 5 ปีที่แล้ว +1

    Prof sathyamoorthy ayyawin vingnana kayakalpam vilakkam u tubela irukku.adhaum parthuttu ungal karutha pagiravum.nandri.vazhga valamudan.

    • @iraithedal
      @iraithedal  5 ปีที่แล้ว

      sure.. i'll try my best.
      Thanks for the comments.
      Vazhga Valamudan🙏

  • @sellakumari7260
    @sellakumari7260 6 ปีที่แล้ว +1

    Vazhga valamudan nandri

    • @iraithedal
      @iraithedal  6 ปีที่แล้ว

      Vazhga valamudan🙏

  • @malathip3649
    @malathip3649 ปีที่แล้ว +2

    அருமை ஐயா

  • @lalithaanand6641
    @lalithaanand6641 6 ปีที่แล้ว +2

    வாழ்க வளமுடன்

    • @iraithedal
      @iraithedal  6 ปีที่แล้ว

      வாழ்க வளமுடன்🙏

  • @ஞானக்களஞ்சியம்கணேஷ்

    வாழ்க வளமுடன் ஐயா !
    பயனுள்ள பதிவு ஐயா !

    • @iraithedal
      @iraithedal  5 ปีที่แล้ว

      நன்றி,
      வாழ்க வளமுடன்🙏

  • @chitrarajan3062
    @chitrarajan3062 3 ปีที่แล้ว +1

    Valga valamudan thambi

  • @indirasridhar3027
    @indirasridhar3027 5 ปีที่แล้ว +1

    Sir
    Vaazhga vallamudan
    Ur explanation was wonderful n many of my doubts have cleared by ur video and also by your reply for the comments

    • @iraithedal
      @iraithedal  5 ปีที่แล้ว

      Thank you.
      Vazhga valamudan🙏

  • @deadpoolalive5368
    @deadpoolalive5368 5 ปีที่แล้ว +1

    ArumaiyaaaNa pathivu
    #VaZhgaValamudann 💛💛💛

    • @iraithedal
      @iraithedal  5 ปีที่แล้ว +1

      Vazhga Valamudan🙏

  • @lathavijayarengan6521
    @lathavijayarengan6521 5 ปีที่แล้ว +1

    valgavalamudan thelivga kuriyamaikku nanri

    • @iraithedal
      @iraithedal  5 ปีที่แล้ว

      Vazhga valamudan🙏

  • @radharavi7240
    @radharavi7240 11 หลายเดือนก่อน

    It would be great if u can give link to the earlier post on kayakalpa referred in the video

  • @thirumalaisamy2622
    @thirumalaisamy2622 5 ปีที่แล้ว +2

    Vazhha vazhamudan

    • @iraithedal
      @iraithedal  5 ปีที่แล้ว

      Vazhga valamudan🙏

  • @karuppasamyrmk9309
    @karuppasamyrmk9309 3 ปีที่แล้ว +1

    அருமை அருமை அருமை

  • @nelson.s718
    @nelson.s718 5 ปีที่แล้ว +2

    வாழ்க வளமுடன் ஐயா..

    • @iraithedal
      @iraithedal  5 ปีที่แล้ว

      வாழ்க வளமுடன்🙏

  • @jmanand574
    @jmanand574 5 ปีที่แล้ว +1

    Vazhga vaiyagam Vazhga valamudan

    • @iraithedal
      @iraithedal  5 ปีที่แล้ว +1

      Vazhga Valamudan🙏

  • @riya-lm6ds
    @riya-lm6ds 4 ปีที่แล้ว +2

    Nan 3 varusama seiren kandipa skin disease cure agum

  • @kalaivanithanikachalam7070
    @kalaivanithanikachalam7070 5 ปีที่แล้ว +1

    Vazhaga valamudan 🙏🙏🙏

    • @iraithedal
      @iraithedal  5 ปีที่แล้ว

      Vazhga Valamudan🙏

  • @kousalyaganesh9981
    @kousalyaganesh9981 5 ปีที่แล้ว +1

    Thanks for your clarification

    • @iraithedal
      @iraithedal  5 ปีที่แล้ว

      Vazhga valamudan🙏

  • @thanaletchumy-7597
    @thanaletchumy-7597 7 หลายเดือนก่อน

    Tq very much

  • @2008happyindia
    @2008happyindia 5 ปีที่แล้ว +1

    vallge valamuden.....nice dog......

    • @iraithedal
      @iraithedal  5 ปีที่แล้ว

      😊 Vazhga valamudan🙏

  • @arun.mwaterfalls8892
    @arun.mwaterfalls8892 6 ปีที่แล้ว +1

    superb bro...

    • @iraithedal
      @iraithedal  6 ปีที่แล้ว

      Thanks bro😊
      Vazhga valamudan🙏

  • @Artamillchannel188
    @Artamillchannel188 6 ปีที่แล้ว +2

    Ayya astrol travelingபற்றி கூறுங்கள்

    • @iraithedal
      @iraithedal  6 ปีที่แล้ว

      கண்டிப்பாக பதிவிடுகிறேன்...
      நன்றி, வாழ்க வளமுடன்🙏

  • @jayasurya7560
    @jayasurya7560 3 ปีที่แล้ว +1

    Thanks brother 👍🙏

  • @ammupriyaarajendran345
    @ammupriyaarajendran345 5 ปีที่แล้ว +1

    Superb bro very useful msg

    • @iraithedal
      @iraithedal  5 ปีที่แล้ว

      Thanks for the comments.
      Vazhga valamudan🙏

  • @mangaiyarkarasik4526
    @mangaiyarkarasik4526 5 ปีที่แล้ว +2

    Good explanation my son

    • @iraithedal
      @iraithedal  5 ปีที่แล้ว

      Thank you.
      Vazhga valamudan🙏

  • @kkpalanivel5218
    @kkpalanivel5218 4 ปีที่แล้ว +2

    Arumai

    • @iraithedal
      @iraithedal  4 ปีที่แล้ว

      Vazhga Valamudan🙏

  • @ravichandranr8612
    @ravichandranr8612 3 ปีที่แล้ว

    பெண்கள் காயகல்ப பயிற்சி செய்முறை ஒரு முறை செய்து தெளிவு படுத்துங்கள் நன்றி வாழ்க வளமுடன் சகோதரி

  • @balachander.l
    @balachander.l 6 ปีที่แล้ว +2

    அருமையான தகவல்... எந்த ஊரு சகோ...

    • @iraithedal
      @iraithedal  6 ปีที่แล้ว

      Thank you.
      @my native.
      Vazhga valamudan🙏

  • @eswaramoorthi2375
    @eswaramoorthi2375 หลายเดือนก่อน

    காயகல்ப பயிற்சியை திறந்த வெளியில் செய்யலாமா

  • @guganbalasubramanian7286
    @guganbalasubramanian7286 3 ปีที่แล้ว

    Thanks for the details .. I attended the program ,long back at trichy tamilnadu , and signed the last page of the book about -non disclosure agreement details......and i lost book which describes how to do the exercise .. is there any way i can collect the copy ..please let me know..thanks

  • @neel5289
    @neel5289 5 ปีที่แล้ว +2

    அஸ்வின் முத்திரை போடும் போது மூலதாரபகுதி சூடேறும் மாதிரி இருக்கு cessairation delivery 6 years akuthu so கஷ்டமா இருக்கு பெண்களுக்கு அஸ்வினி முத்திரை சூடா குளிர்ச்சி யா . நானும் மகரிஷியின் மாணவி விளக்கம் தரவும்.
    வாழ்க வளமுடன்

    • @iraithedal
      @iraithedal  5 ปีที่แล้ว +2

      ஆறு வருட காலம் என்பதால் நீங்கள் குறிப்பிடுவது போல மகப்பேறுக்கும் இதற்கும் தொடர்பில்லை,
      உடல் சூடு போல உணர்ந்தால் ஓஜஸ் ஒருவாரம் போடவேண்டாம், அஸ்வினி முத்திரை மட்டும் செய்யவும், கூடவே உடல் சூட்டை தணிக்கும் உணவை எடுத்துக்கொள்வது நலம்(மோர், ஜூஸ்). பிறகு முழுமையாக பயிற்சியை தொடரலாம், தொடர்ந்து அசொவ்கரியமாக உணர்ந்தால் மன்றத்தில் உள்ள பெண் ஆசிரியரை நேரில் அணுகி ஆலோசனை பெறுவது நலம்.
      நன்றி
      வாழ்க வளமுடன்🙏

  • @akashakash-kp1ng
    @akashakash-kp1ng 4 ปีที่แล้ว +1

    Thankyousir.valzhavalamudan

    • @iraithedal
      @iraithedal  4 ปีที่แล้ว

      Vazhga Valamudan🙏

  • @akhilbaradth4169
    @akhilbaradth4169 4 ปีที่แล้ว +2

    Anna doubt please reply panunga kayakalpam panum pothu specs potu pana edachu problem varuma

    • @iraithedal
      @iraithedal  4 ปีที่แล้ว

      we can use, no problem. Vazhga Valamudan🙏

  • @Yuy775
    @Yuy775 4 ปีที่แล้ว +1

    Anna oru doubt...aswini mudra podumpothu normal swasam ezhuthu maethuvaga vida vaenduma

  • @abishegapriyan
    @abishegapriyan 5 ปีที่แล้ว +2

    Aswini muthirai appae aasana vaayai virikanuma sir

    • @iraithedal
      @iraithedal  5 ปีที่แล้ว

      அருகில் உள்ள வேதாத்திரி மஹரிஷியின் மனவளக்கலை மன்றத்தை அணுகி விளக்கத்தை பெறுதல் நலம்.
      நன்றி,
      வாழ்க வளமுடன்🙏

  • @lakshmipriyaasokan1233
    @lakshmipriyaasokan1233 5 ปีที่แล้ว +1

    Hello Sir
    Vazha valamudan
    Please share the address of our centre near Valasaravakkam, Chennai surroundings

    • @iraithedal
      @iraithedal  5 ปีที่แล้ว

      Kindly check the below mentioned link for your nearest center.
      vethathiri.edu.in/centers/loc/chennai/
      Vazhga valamudan🙏

  • @revathiseetharam8768
    @revathiseetharam8768 5 ปีที่แล้ว +1

    Hi Sir, I would like to discuss with you.
    Please let me know how to connect with you?

    • @iraithedal
      @iraithedal  5 ปีที่แล้ว

      Kindly mail me
      iraithedal@gmail.com
      I'll share my contact details.
      Vazhga valamudan🙏

  • @mohammedrawsan5364
    @mohammedrawsan5364 5 ปีที่แล้ว +1

    Rombananriayya

    • @iraithedal
      @iraithedal  5 ปีที่แล้ว +1

      Vazhga Valamudan🙏

  • @balamanickam6609
    @balamanickam6609 3 ปีที่แล้ว

    தாங்கள் கூறிய குற்றச்சாட்டுகள் உண்மையா ஐயா தெளிவு படித்தமைக்கு நன்றி

  • @vetrisankar942
    @vetrisankar942 6 ปีที่แล้ว +1

    maru piravi paththi solluinga

    • @iraithedal
      @iraithedal  6 ปีที่แล้ว

      I'll try to post.
      Vazhga valamudan🙏

  • @karthickv2548
    @karthickv2548 3 ปีที่แล้ว +1

    🙏

  • @emperoremayamacademy1161
    @emperoremayamacademy1161 4 ปีที่แล้ว +1

    அழகு

  • @p.thirukumaranhithiru6986
    @p.thirukumaranhithiru6986 6 ปีที่แล้ว +1

    which place

    • @iraithedal
      @iraithedal  6 ปีที่แล้ว

      @Native..
      Vazhga valamudan🙏

  • @vazhgavalamudan
    @vazhgavalamudan 5 ปีที่แล้ว +1

    Kayakalpa payirchiyill en kalai 3 postures & malai 3 postures. Kayakalpa postures patri yarum sariyaga vilakuvathillai, athai miga vilakamaga sollavum. Avvaraga nillaigal matri matri aswini & ojas poduvathu en?

    • @iraithedal
      @iraithedal  5 ปีที่แล้ว

      மகரிஷி, நமது உடல் கூறுகள் மற்றும் ஓட்டங்கள் இவற்றை ஆராய்ந்து ஒஜஸ் சக்தியை சரியாக ஒரு மறுசுழற்சிக்கு தயார்செய்வதற்கு ஏற்றவாறு வடிவமைத்த நிலைகளே இவை.
      வாழ்க வளமுடன்🙏

    • @saravanansds143
      @saravanansds143 5 ปีที่แล้ว

      @@iraithedalBro.... maalai seiya vendiya postures morning seiyalama....

    • @iraithedal
      @iraithedal  5 ปีที่แล้ว

      @Saravanan S
      நமக்கு அப்படி கற்றுக்கொடுக்கப்படவில்லை...

    • @vazhgavalamudan
      @vazhgavalamudan 5 ปีที่แล้ว

      @@iraithedal athanal thaan keten postures ill yarukum purithal illai athan vilakkamum yarum sariyaga solla theriyavillai, maharishi sonnar seikirom enbathaga irukirathu naan thagaval thiratta murpattavarai ithe bathil, kaalai 3 nillaikum maali 3 nillaikum karanam therinthal purithalodu vittamal seiyya neraya per murpadalam. neengal mootha perasiriyar, maharishiyoda irunthavar sandhithal ketkavum... pagiravum, naanum muyarchithu kondullen.

    • @vazhgavalamudan
      @vazhgavalamudan 5 ปีที่แล้ว

      @@iraithedal ஒஜஸ் சக்தியை சரியாக ஒரு மறுசுழற்சிக்கு தயார்செய்வதற்கு ஏற்றவாறு வடிவமைத்த நிலைகளே இவை.// maru suzhrchikku orey nilaikalile seiyyalamey en moondru moodru nilaiyill. kandipaga mahrishi solli iruppar,

  • @jeyanr
    @jeyanr ปีที่แล้ว

    😮

  • @asoundhar1
    @asoundhar1 6 ปีที่แล้ว +1

    Sir you are raising dogs. But as per manram senior words dogs will attract our positive energy and make us week. Is it so? Please clarify.

    • @iraithedal
      @iraithedal  6 ปีที่แล้ว

      Yes its correct...
      But very rarely iam near of dogs.
      Its not mine. Its my brothers.
      Vazhga valamudan🙏

    • @asoundhar1
      @asoundhar1 6 ปีที่แล้ว +1

      @@iraithedal thanks for the reply sir. Vazhga valamudan 🙏

    • @iraithedal
      @iraithedal  6 ปีที่แล้ว

      vazgha valamudan🙏

  • @diamondfilmfactory2716
    @diamondfilmfactory2716 4 ปีที่แล้ว

    Ayya kaya kalpam sayitha peraku nalla Annai thaithu kuleekalama udal suudu kopalam athegamaga varukerathu please tell me

  • @senthilkumar-ly9it
    @senthilkumar-ly9it 5 ปีที่แล้ว +1

    Thanks sir very useful explanation. One doubt i feel somewhat constipated during the days i am doing kayakalpam, but i am normal when i am not doing it,, why is it so, and while doing ashwini muthurai when i am free i get belch , is it normal? thanks sir , vaalga vazhamudan🙏🙏

    • @iraithedal
      @iraithedal  5 ปีที่แล้ว +1

      Hello brother Vazhga valamudan
      kindly check below mention link (video )
      th-cam.com/video/SBeR4zVwDtI/w-d-xo.html
      Vazhga Valamudan🙏

    • @senthilkumar-ly9it
      @senthilkumar-ly9it 5 ปีที่แล้ว +1

      @@iraithedal thank you sir vaalga valamudan 🙏

  • @ponrajpandichinnapandian2167
    @ponrajpandichinnapandian2167 5 ปีที่แล้ว +2

    Can we do this after morning walk

    • @iraithedal
      @iraithedal  5 ปีที่แล้ว

      Yes, We can do...
      Vazhga Valamudan🙏

  • @suryanedunchezhian7504
    @suryanedunchezhian7504 6 ปีที่แล้ว +1

    Vazhga valamudan ayya kayakalpa pairchi regular ah seithal 10-15 days earlier ah periods vanthuduthu. So kayakalpa pairchi seiya mudiyavillai.theervu sollungal

    • @iraithedal
      @iraithedal  6 ปีที่แล้ว

      காயகல்ப பயிற்சியினால் இது போன்ற மாற்றம் கண்டிப்பாக ஏற்படாது.
      இதை சரிசெய்ய நம் மன்றத்தில் உள்ள மூத்த ஆசிரியர் ஒருவரை தொடர்புகொண்டு [மான் பயிற்சியை ] கற்றுக்கொண்டு செய்துவர கண்டிப்பாக சீராகும்.
      நன்றி,
      வாழ்க வளமுடன் 🙏

  • @dannallasivan
    @dannallasivan 5 ปีที่แล้ว

    Thanks for this Informative Video Brother. Quick Question - So during"ojas breath" , during the exhalation part , Do we have to release the "Moola bandhan" simultaneously when we exhale the breath , OR Moola bandhan has to be released ONLY AFTER the breath is exhaled through the mouth. Can you please calrify ? . Also during drinking, eating and when going to bed should we do BOTH aswini mudra and Ojas or just Aswini mudra? . I got this trained 20 + years back when I was in college , but never practiced it. But now that Life has given me lot of "lessons" , I want to sincerley try this excercise. Valga Valamudan Sir !

    • @iraithedal
      @iraithedal  5 ปีที่แล้ว

      vazhga valamudan brother🙏
      Moola bandhan has to be released after exhaled the breath.
      in final exercise(before bed) Ojas and aswini mudra need to do both, but it should after 4hrs of dinner or not feel heavy.
      Suggestion:
      kindly take again one kaykalpa class for best understanding.
      Vazhga valamudan🙏

    • @itellsri
      @itellsri 5 ปีที่แล้ว +1

      Thanks so much !

    • @abcdabcd3630
      @abcdabcd3630 5 ปีที่แล้ว +1

      @@iraithedal enaku ithu payanulathaga amainthathu.nantri

  • @arulk7230
    @arulk7230 5 ปีที่แล้ว +1

    எங்கே கத்துக்கலாம்🌹

    • @iraithedal
      @iraithedal  5 ปีที่แล้ว

      Kindly use the below mentioned link for nearest center of your place.
      vethathiri.edu.in/centers/
      Vazhga valamudan🙏

  • @cinthan86
    @cinthan86 6 ปีที่แล้ว +1

    Madhi Anna.. வாழ்க வளமுடன்... I have a doubt.. should we take ojus straight to Thuriyam or it should be taken to entire brain cells??

    • @iraithedal
      @iraithedal  6 ปีที่แล้ว +1

      மூச்சை இழுக்கும்போது துரியம் நோக்கியும், மூச்சை வெளியிடும்போது அனைத்து செல்களிலும் (உடல் முழுவதும்), பாவித்தல் நல்ல பயனை கொடுக்கும்.
      வாழ்க வளமுடன்🙏

  • @vasanthanj1648
    @vasanthanj1648 4 ปีที่แล้ว +1

    Sir ennku heat produce akuthu
    Itha seiyempothu

  • @helthsamayaltirnelvelistay6932
    @helthsamayaltirnelvelistay6932 5 ปีที่แล้ว +2

    ஐயா. நான் ஆக்கினை. துரியம். சாந்தி. ஆகிய தியான பயிற்ச்சிகளை கற்றுக்கொண்டேன். மிக அருமையாக உள்ளது. ஒரு சந்தேகம் உள்ளது. நான் தொழில் விசயமாக வெளியூர்களுக்கு போவது உண்டு. தொடர்ந்து தியாணம் பண்ணி கொண்டு பத்து நாட்க்கள் தொழில் விசயமாக வெளியூர்களுக்கு சென்று விடுகிறேன் (இரண்டு மாதத்திற்க்கு ஒரு முறை)இவ்வாறு போகும் போது அங்கு தியானம் செய்ய ஏற்ற சூழ்நிலைகள் மிக மிக குறைவு. இவ்வாறு இடையே தியானங்கள் தடை படுவதால் ஆக்கினை. துரியம். சாந்தி ஆகிய தியானங்கள் நம்மை விட்டு நீங்கி விடுமா? அல்லது சுழற்ச்சியில் தான் இருக்குமா? எனது சந்தேகத்திற்க்கு தெளிவான பதில் கூறவும். வாழ்க வளமுடன். வாழ்க. வையகம்

    • @iraithedal
      @iraithedal  5 ปีที่แล้ว

      ஒரு பத்து நாள் இடைவெளி நம்முடைய பயிற்சிக்கு தடையாகிவிடாது, இருப்பினும் ஆரம்பகாலத்தில் சீரான, முறையான பயிற்சியில்தான் நல்ல
      ஆழ்ந்த உணர்வுநிலையை பெறமுடியும். அதனால் இயன்றவரை நாம் பயணநேரத்தில் மூலாதாரத்தில் கவனத்தை வைத்திருத்தல், மற்ற படிக்கும்பொழுது அல்லது பிற வேலையை செய்யும் பொழுது ஆகினையில் கவனத்தை வைத்திருத்தல் என நமது கவனத்தை(மனதை) ஒரு மையத்தில் பலக்குதல் மிக நன்று. இப்பழக்கம் நம்முடைய உணர்வு நிலையை கூட்டிகொண்டே இருக்கும்.
      நன்றி,
      வாழ்க வளமுடன்🙏

  • @ridhunveda2675
    @ridhunveda2675 3 ปีที่แล้ว

    Unma tha... Valha valamudan

  • @mohamedharish4234
    @mohamedharish4234 3 ปีที่แล้ว

    Daily panlama sir

  • @deepak-oe4nj
    @deepak-oe4nj 6 ปีที่แล้ว +1

    thank you sir

    • @iraithedal
      @iraithedal  6 ปีที่แล้ว

      Vazhga valamudan🙏

  • @ramasubramanianswaminathan2278
    @ramasubramanianswaminathan2278 5 ปีที่แล้ว +1

    due to severe leg pain cant concentrate anything what can i do

    • @iraithedal
      @iraithedal  5 ปีที่แล้ว

      Kindly keep doing regularly 14 points acupressure, kayakalpam and santhi thavam. its help to improve the health.
      Vazhga valamudan 🙏

  • @neelamekamusha9565
    @neelamekamusha9565 5 ปีที่แล้ว +1

    Accupressure14points related parts in our body:please explain point 1 related to .. etc

    • @iraithedal
      @iraithedal  5 ปีที่แล้ว

      OK. I'll try.
      Vazhga valamudan🙏

    • @arumugamtamilarasan5598
      @arumugamtamilarasan5598 5 ปีที่แล้ว +1

      *அக்கு பிரஷர் பயிற்சி விளக்கம்*
      (14 points Acupressure)
      *1. மூன்று ஜோடி நரம்புகள் இணையும் இடம்*
      மூளையிலிருந்து அனுப்பப்படும் ஆணைகளை செயலாக்க உதவுகிறது.
      *2. இரைப்பையின் மேல்புறம்*
      உணவைக் கூழாக்க தேவையான திரவங்களை உற்பத்தி செய்வதை சரியாக்குகிறது.
      *3. இரைப்பையின் நடுப்புறம்*
      செரிமானம் சரியாக நடைபெறுகிறது.
      *4. இரைப்பையின் அடிப்புறம்*
      சிறுகுடலை ஊக்கப்படுத்துகிறது.
      *5. மேலே கொக்கி போல தூக்கும்போது பலன்கள்*
      *இரைப்பை சிறுகுடல் ஆரம்பமாகுமிடம்*
      (அ) பித்தப்பை ஊக்குவிக்கப்பட்டு பித்தநீர் சுரந்து இரைப்பையில் சுரக்கும் திரவங்களில் உள்ள அமிலத்தன்மையை சமன்செய்து குடல்புண் வராமல் காக்கிறது.
      (ஆ) *கணையம் அட்ரினல் பகுதி*
      கணையம் மற்றும் அட்ரினல் பகுதியை ஊக்குவித்து இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோயை வராமல் காக்கிறது.(sugar, BP)
      *6. சிறுநீர்ப்பை: கீழே கொக்கி போல் இறக்கவும்*
      சிறுநீர் கோளாறு நீங்குதல்.
      பெண்களுக்கு கர்ப்பப்பை , மாதவிடாய் சம்மந்தமான நோய் தடுக்கப்படுதல்.
      *7. கல்லீரல் கீழ்ப்பகுதி*
      வலது தோள் நோக்கி இழுக்கிறபோது பித்தப்பை ஊக்குவிக்கப்படுகிறது.
      *8.மண்ணீரல் கீழ்ப்பகுதி*
      இடது தோள் நோக்கி இழுக்கும்போது கொழுப்புச்சத்து கரைக்கப்படுகிறது.
      *9. சிறுகுடல் பெருகுடல் சந்திக்கும்போது*
      கீழ்நோக்கி வலது தொடை நோக்கி இழுக்கும்போது (குடல்) appendicitis வராமல் தடுக்கிறது.
      *10. பெருங்குடல்*
      இடது தொடை, கீழ்நோக்கி இழுப்பது மலத்தை போதிய நீருடன் வைத்திருக்கும்.
      *11.கல்லீரல்*
      விலா எலும்பு கீழே வலது புறம்
      குளுக்கோஸ் உற்பத்தி செய்து உடலுக்கு சக்தியைத் தருகிறது.
      *12. மண்ணீரல்*
      விலா எலும்பு கீழே இடதுபுறம்
      உயிர்ச்சத்து, விட்டமின்கள் A,B,C,D,E தயாரிக்க உதவுகிறது.
      *13.தண்டுவடபகுதி(வளைந்து திரும்புவது)*
      இடுப்பில் குடம் வைக்கும் இடம்.
      மெரிடியன் நரம்புகள் ஊக்குவிக்கப்படுகின்றன.
      *14.மலக்குடல்*
      தொடை இடுக்குப்பகுதி (இடதுபுறம்)
      புரோஸ்டேட் சுரப்பி, புரோஸ்டேட்டிஸ் மற்றும் ஜெரீனியா நோய்கள் வராமல் காக்கிறது.

  • @vrtechtamil-7861
    @vrtechtamil-7861 5 ปีที่แล้ว +1

    நண்பரே வணக்கம்.

    • @iraithedal
      @iraithedal  5 ปีที่แล้ว

      வாழ்க வளமுடன்🙏🏻

  • @TinyTimes2024
    @TinyTimes2024 5 ปีที่แล้ว +2

    Eveng gym poitu vanthu panalama

    • @iraithedal
      @iraithedal  5 ปีที่แล้ว

      Yes, we can do.
      Vazhga Valamudan🙏

    • @navinmnrk
      @navinmnrk 5 ปีที่แล้ว

      gym is pure business

  • @ManiKandan-uq9re
    @ManiKandan-uq9re 5 ปีที่แล้ว +1

    Sir count lowva eruntha ojasas poda kudatha sir kaya kalpa paeirchil

    • @sharank9236
      @sharank9236 4 ปีที่แล้ว

      Sir need definition for this

    • @ManiKandan-uq9re
      @ManiKandan-uq9re 4 ปีที่แล้ว

      @@sharank9236 sir please tamilla sollunga

  • @dineshmanikandanp5800
    @dineshmanikandanp5800 4 ปีที่แล้ว

    Sir, Naramboogam mattum seithu vittu ojas moochu podamal irukalama

  • @josjos600
    @josjos600 3 ปีที่แล้ว

    I finished upto brahma ghanam. But I'm not using properly. Hereafter I m going to do becas nowadays I m so sick and also you. Narambookam na aswini muthraiya? Pls tell. Then ladies oojas slow va than podanum

    • @gp_karan2935
      @gp_karan2935 2 ปีที่แล้ว

      Narambookkam and ashwini muthirai are same

  • @chantrumv5040
    @chantrumv5040 5 ปีที่แล้ว

    Valga valamudan sir thanks for ur tips. Three times kayakalpam class atten paniten. Ana oru oru time um class atten panrapo niraya visayangal unaruporvama kathuka mudiuthu kayakalpam pathi clear ahhh puriuthu. Oru doubt sir aswni muthra eapo veanumalum eathana time venumnalum panalama. Pls explain

    • @iraithedal
      @iraithedal  5 ปีที่แล้ว

      செய்யலாம், முக்கியமாக பயிற்சியில் சொல்லிக்கொடுத்த விதிமுறைகளை கருத்தில்கொள்ளவும்.
      வாழ்க வளமுடன்🙏

  • @arunkarthiik7395
    @arunkarthiik7395 3 ปีที่แล้ว

    Heart problem erukiravanga pannakodathunu soldranga ethu unmaiya konjam sollunga pls

  • @M.chandurukumar
    @M.chandurukumar 5 ปีที่แล้ว +2

    அன்பரே உங்கள் விளக்கம் நன்றாக இருக்கிறது. ஆனால் முறையாக பயிற்சி மனவளக்கலை ஆசிரியர்கள் மூலமாக எடுத்தவர்கள் மட்டும் செய்ய வேண்டும் . மற்றவர்கள்"செய்ய வேண்டாம் என கேட்டு கொள்கிறேன். ஏனெனில் தவறாக புரிந்து கொண்டு செய்யும்"போது உடலில் பல தவறான மாற்றங்களை ஏற்படுத்தும். நன்றி

    • @iraithedal
      @iraithedal  5 ปีที่แล้ว

      தங்களது கருத்துப்பகிர்விற்கு நன்றி..
      நமது பல பதிவுகளில், பல இடங்களில் முறையான ஆசிரியர் இன்றி முயற்சிசெய்யவேண்டாம் என்று விளக்கியுள்ளோம்...
      ஆனால் பயிற்சி விளக்குமுறையையே சிலர் பதிவிட்டுள்ளார்..
      நன்றி,
      வாழ்க வளமுடன்🙏

  • @velayutham.k1929
    @velayutham.k1929 6 ปีที่แล้ว +1

    பத்து அஸ்வினி முத்திரை போட்டபிறகு ஓஜஸ் போடும்போது மூச்சை மெதுவாக இழுத்தால் போதும் என்கிறீர்கள்.வேறு சில பேராசிரியர்கள் வேகமாக இழுக்கப்படவேண்டும் என்கிறார்கள்.எதை பின்பற்றுவது ஐயா?
    தெளிவுபடுத்தவும்.
    நன்றி.
    வாழ்க வளமுடன்.

    • @iraithedal
      @iraithedal  6 ปีที่แล้ว +1

      மூச்சுக்காற்றை இழுக்கும்போது சீராக இருக்க வேண்டும் (மூச்சோடு மனதையும் இணைத்து செய்தல் அவசியம்)... சிலர் மிக வேகமாக குறைவான வினாடிகளில் மூச்சை மேலிழுத்துவிடுகின்றனர்.
      உதாரணமாக:
      மூச்சை இழுக்கும்போது மூன்று நொடிக்கு குறையாமல் பயிற்சிதல் நலம்.
      வாழ்க வளமுடன்🙏

  • @Voiceandmicoff
    @Voiceandmicoff 6 หลายเดือนก่อน

    ஐயா ஓஜஸ் மூச்சு விடும்போது நாக்கை மடித்துகொண்டே விடுவதா அல்லது விரித்து விடுவதா?

  • @lovethelifeunity6190
    @lovethelifeunity6190 5 ปีที่แล้ว +1

    Sir aswini mudra podum pothu breath ah inhale panananuma

    • @iraithedal
      @iraithedal  5 ปีที่แล้ว

      no need to breath inhale while doing ashwini mudra.
      Vazhga valamudan🙏

  • @dharshifuns
    @dharshifuns 2 ปีที่แล้ว

    காயகல்ப பயிற்சி புதிதாக செய்யும் போது , சிறுநீர் கழிக்கும் உணர்வு எற்படுகிறது அண்ணா. என்ன செய்வது?

  • @loganathanperumalsamy844
    @loganathanperumalsamy844 4 ปีที่แล้ว +1

    Sir காற்று இழுப்பது அஸ்வினி முத்திரை உடன் சேர்ந்ததா அல்லது ஓஜாஸ் உடன் சேர்ந்ததா

  • @anguselvisubramani3709
    @anguselvisubramani3709 5 ปีที่แล้ว +1

    காயகல்ப பயிற்சி உடல்நலம் சரியில்லாத சமயங்களில் சாதாரண தலைவலி, ஜலதோசம், சிறிது உடல்வலி இருக்கும் போது செய்யலாமா?

    • @iraithedal
      @iraithedal  5 ปีที่แล้ว

      தாராளமாக பயிற்சியை செய்யலாம்.
      வாழ்க வளமுடன்🙏

  • @gayathrisathishkumar3882
    @gayathrisathishkumar3882 3 ปีที่แล้ว

    Ayya I have a question.... Can we do both morning and evening kayakalpam in the morning itself? Is that ok... vazhga valamudan 🙏🙏

    • @lingeswarankp6765
      @lingeswarankp6765 ปีที่แล้ว +1

      No. Definitely NOT. Morning is Morning. Evening is Evening. 🙏

  • @vrtechtamil-7861
    @vrtechtamil-7861 5 ปีที่แล้ว +3

    நான் ஆன்லைனில் காயகற்பம் கற்க உள்ளேன் வாய்ப்பு இருக்குமா

    • @iraithedal
      @iraithedal  5 ปีที่แล้ว

      மன்னிக்கவும் எனக்கு இணையம் மூலமாக கற்பது பற்றிய தகவல் தெரியவில்லை. தங்களுக்கு அருகில் உள்ள ஏதேனும் ஒரு மனவளக்கலை மன்றத்தை ஓணுகவும்.
      vethathiri.edu.in/centers/loc/tamilnadu/
      நன்றி,
      வாழ்க வளமுடன்

  • @sathish6137
    @sathish6137 5 ปีที่แล้ว

    Hepatitis b virus blood la manjal kamala irukku Sari agathu solrangga bro kayakalpam panna Sari aiduma pl sollungga bro
    Thank you...

    • @iraithedal
      @iraithedal  5 ปีที่แล้ว

      Sorry brother, i have no idea... Please consider with senior professor or siddha doctor at our sky center.
      Vazhga valamudan🙏

  • @arulk7230
    @arulk7230 4 ปีที่แล้ว

    அண்ணா 3 சிப்ட் வேலைக்கு போறவங்க எப்படி இந்த காயகல்ப பயிற்சி செய்வது அதை பற்றி சொல்லவும் நன்றி வாழ்க வளமுடன்

  • @shanmugavilass9761
    @shanmugavilass9761 5 ปีที่แล้ว +1

    7.57 to 8.00 ஓஜஸ் கம்மியா பயன்படுத்த வேண்டுமா புரியல மூச்சு காற்றை மெதுவா விடனுமா?

    • @iraithedal
      @iraithedal  5 ปีที่แล้ว

      மூச்சு காற்று வெளியிடும்போது சற்று வெளியிடும் வேகத்தை (அழுத்தத்தை) குறைத்துக்கொள்ளலாம்.
      வாழ்க வளமுடன்🙏

  • @vasanthanj1648
    @vasanthanj1648 4 ปีที่แล้ว

    Enna remedy