ஜாதிமல்லி அசுர வளர்ச்சிக்கு| Jathimalli | Compost Tower | Terrace Garden Ideas| Gardening

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ม.ค. 2025

ความคิดเห็น • 53

  • @ponselvi-terracegarden
    @ponselvi-terracegarden  2 วันที่ผ่านมา

    வணக்கம் Friends ❤
    th-cam.com/video/VPMP2fwNlqY/w-d-xo.htmlsi=YwKroOTE8jbvudpz
    இந்த ஜாதிமல்லி செடியை
    நடவு செய்யும் வீடியோ லிங்க் கொடுத்திருக்கிறேன், பாருங்கள், நம் சேனலை சப்ஸ்கிரைப் செய்யுங்கள்,
    மிக்க நன்றி🎉❤

  • @kalaichelviranganathan3258
    @kalaichelviranganathan3258 2 วันที่ผ่านมา

    இந்த compost tower மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.
    உங்களுடைய பதிவை பார்த்து விட்டு நானும் கரும்பு சக்கயை
    பயன் படுத்துகிறேன். நல்ல தகவல். நன்றி 👌👍💐💐

    • @ponselvi-terracegarden
      @ponselvi-terracegarden  2 วันที่ผ่านมา

      @@kalaichelviranganathan3258
      மிக்க மகிழ்ச்சி சகோதரி.
      கரும்பு சக்கையை பல விதமாக செடிகளுக்கு பயன்படுத்தலாம்
      நன்றி சகோதரி.

  • @padmachandrasekar6616
    @padmachandrasekar6616 2 วันที่ผ่านมา

    உங்க ஐடியா சூப்பர் செய்துபார்க்கிறேன் சகோதரி நன்றி

  • @arockiavanila6389
    @arockiavanila6389 2 วันที่ผ่านมา

    பயனுள்ள தகவல் அருமை! சகோதரி

    • @ponselvi-terracegarden
      @ponselvi-terracegarden  2 วันที่ผ่านมา

      @@arockiavanila6389 மிக்க நன்றி, சகோதரி.

  • @grbiriyaniambattur1822
    @grbiriyaniambattur1822 2 วันที่ผ่านมา

    தினமும் ஒரு தகவல் சிறப்பு சகோதரி ♥️♥️ நானும் செய்கிறேன்

    • @ponselvi-terracegarden
      @ponselvi-terracegarden  2 วันที่ผ่านมา +1

      மிக்க மகிழ்ச்சி சகோதரி.

  • @amutharamesh6632
    @amutharamesh6632 2 วันที่ผ่านมา

    அருமைங்க சகோதரி 💐💐💐👍😊

    • @ponselvi-terracegarden
      @ponselvi-terracegarden  2 วันที่ผ่านมา

      மிக்க மகிழ்ச்சி சகோதரி.

  • @pavithrasasikumar1983
    @pavithrasasikumar1983 2 วันที่ผ่านมา

    Migavum payanulla thagaval thankyou sis

  • @seemababu5390
    @seemababu5390 2 วันที่ผ่านมา

    Useful information i am your subscriber from chennai

    • @ponselvi-terracegarden
      @ponselvi-terracegarden  2 วันที่ผ่านมา

      @seemababu5390 நீங்கள் ஏற்கனவே கமென்ட் பண்ணியிருக்கிறீர்கள், சகோதரி. எனக்கு ஞாபகம் இருக்கிறது.

  • @covaijansi3119
    @covaijansi3119 2 วันที่ผ่านมา

    புதிய புதிய டிப்ஸ்கள் கொடுக்கிறீங்க தோழி அருமை ❤❤

    • @ponselvi-terracegarden
      @ponselvi-terracegarden  2 วันที่ผ่านมา

      மிக்க மகிழ்ச்சி தோழி.

  • @indiranir9070
    @indiranir9070 2 วันที่ผ่านมา

    நானும் செய்து பார்க்கிறேன் சகோதரி

    • @ponselvi-terracegarden
      @ponselvi-terracegarden  2 วันที่ผ่านมา

      @@indiranir9070 செய்யுங்கள் சகோதரி, செடிக்கு வளர்ச்சி
      நன்றாக இருக்கும்.

  • @savithrisubramanian703
    @savithrisubramanian703 ชั่วโมงที่ผ่านมา

    Thank you sister

    • @ponselvi-terracegarden
      @ponselvi-terracegarden  4 นาทีที่ผ่านมา

      மிக்க மகிழ்ச்சி சகோதரி.

  • @girijamuthukrishnan5232
    @girijamuthukrishnan5232 2 วันที่ผ่านมา

    அருமை

  • @AranTamil
    @AranTamil วันที่ผ่านมา

    சிறப்பான பதிவு 👍

  • @kothairajan1765
    @kothairajan1765 2 วันที่ผ่านมา

    Vanakkam mam
    Ennudaiya roja sedi ilai velirya white dots irukku enna seivathu mam
    Ethanol entha problem solungal

    • @kothairajan1765
      @kothairajan1765 2 วันที่ผ่านมา

      Mottugal karugal aguthu

    • @ponselvi-terracegarden
      @ponselvi-terracegarden  6 ชั่วโมงที่ผ่านมา

      மழைக்கால பூஞ்சை தொற்று சகோதரி. ஆர்கானிக் பூச்சிவிரட்டி எதாவது வாங்கி தெளியுங்கள்.

  • @rainbowrainbow3727
    @rainbowrainbow3727 2 วันที่ผ่านมา

    அக்கா வணக்கம் நீங்க செய்முறை விளக்கம் கொடுத்து இருக்கீங்க சூப்பர் சூப்பர் நன்றி

    • @ponselvi-terracegarden
      @ponselvi-terracegarden  2 วันที่ผ่านมา

      @@rainbowrainbow3727 வணக்கம் ராஜி.
      மிக்க மகிழ்ச்சி.

  • @savithrisubramanian703
    @savithrisubramanian703 2 วันที่ผ่านมา

    As you said in one of your videos i planted two medium sticks of jasmin in a tub with fertile soil and kept it in shade but there is no sign of growth even after one month. What is your advice

    • @ponselvi-terracegarden
      @ponselvi-terracegarden  6 ชั่วโมงที่ผ่านมา

      சில நேரங்களில் இப்படியும் ஆகலாம். மறுபடியும் முயற்சி பண்ணுங்கள்.
      துளிர் வராமல் வேர் நன்றாக வந்திருக்கலாம்.
      எடுத்து பாருங்கள்.

  • @27462547
    @27462547 2 วันที่ผ่านมา

    நன்றிக். நானும் இப்பத்தான் ஜாதி மல்லியும் நித்திய மல்லியும் வாங்கி வச்சிருக்கேன். இது பால்செய்கிறேன்.

  • @sshivani1604
    @sshivani1604 2 วันที่ผ่านมา

    Super mam

    • @ponselvi-terracegarden
      @ponselvi-terracegarden  6 ชั่วโมงที่ผ่านมา

      மகிழ்ச்சி சகோதரி.

  • @dr.pugazhvadivum3379
    @dr.pugazhvadivum3379 2 วันที่ผ่านมา

    🎉

  • @nasreenabbas1977
    @nasreenabbas1977 2 วันที่ผ่านมา

    Sister mullai kodi cuttings vachadhula... Poo poothadhume ella leaves um brown aah mari kottirudhu... Yenna fertilizer kudukkanumnu sollunga... N adha kodiya epdi maathanumnu solli kudunga

    • @ponselvi-terracegarden
      @ponselvi-terracegarden  6 ชั่วโมงที่ผ่านมา

      பதியம் இரண்டு மாதம் ஆனால் பெரிய தொட்டிக்கு மாற்றலாம்.
      பெரிய தொட்டிக்கு மாற்றிய பிறகு செழிப்பாக வளரும்.
      வீடியோ லிங்க் தருகிறேன்
      அதை பாருங்கள்..
      th-cam.com/video/VPMP2fwNlqY/w-d-xo.htmlsi=JZgn7NQwGGk9sCIh

  • @dr.pugazhvadivum3379
    @dr.pugazhvadivum3379 2 วันที่ผ่านมา

    இலைகள் ப்ரவுன் நிறமாக மாறி கருகி விடகிறது. எவ்வாறு தவிர்ப்பது சகோதரி❤

    • @ponselvi-terracegarden
      @ponselvi-terracegarden  2 วันที่ผ่านมา +1

      ஜாதிமல்லி சீசன் முடியும் நேரத்தில் நீங்கள் குறிப்பிட்டது போல் ஆகும்.அடுத்த சீசனுக்கு மீண்டும் புதிதாக தான் கிளைகள் வரும். பூத்து முடிந்த பூக்கொத்துகளையும், காய்ந்த
      இலைகளையும் கட்பண்ணி விட்டு மண்ணை கிளறி விட்டு
      லிக்விட் பெர்டிலைசர் கொடுங்கள்.
      சம்மர் இறுதியில் மீண்டும் நன்றாக துளிர்க்கும், சகோதரி.

  • @shanthib3465
    @shanthib3465 2 วันที่ผ่านมา

    அக்கா செவ்வந்தி செடி வாங்கி நட்டுவைத்துவிட்டேன்.செடிமுழுவதும் மொட்டுகள் இருக்கு.ஆனால் இரண்டு பூக்கள் மட்டும் விரிந்தும் விரியாமல் இருக்கு. நன்றாக பூக்கள் விரிந்து பெரிய தாக என்ன உரம் கொடுக்கனும் என்று தயவு செய்து சொல்லவும் .நன்றி சகோதரி.

    • @ponselvi-terracegarden
      @ponselvi-terracegarden  2 วันที่ผ่านมา

      சாமந்தி செடிகளுக்கு தேவையான நல்ல வெயிலும்
      சத்துக்களும் கிடைத்தால் தான்
      மொட்டுக்கள் நல்ல பூக்களாக
      மலரும். நான் லிக்விட் பெர்டிலைசர் வீடியோ போடுகிறேன்..
      நன்றி சகோதரி..

  • @syedrajak5782
    @syedrajak5782 2 วันที่ผ่านมา

    அம்மா வணக்கம் எங்கள் வீட்டில் ஒரு வருடம் முன்பு மல்லிகை செடிவைத்தோம் வரவேயில்லை அதற்கு டிப்ஸ் சொல்லுங்க அம்மா

    • @ponselvi-terracegarden
      @ponselvi-terracegarden  2 วันที่ผ่านมา

      இந்த ஜாதிமல்லி செடியை நடவு செய்தது போலவே மல்லிகை செடியையும் நடவு செய்து வளருங்கள்.
      நன்றாக வளரும்.நன்றி சகோதரி.
      th-cam.com/video/VPMP2fwNlqY/w-d-xo.htmlsi=ZmBeGJl0oAS6LT0W

  • @sabhariuma1572
    @sabhariuma1572 2 วันที่ผ่านมา

    அம்மா ரொம்ப ரொம்ப சூப்பர், என்னுடைய ஜாதி மல்லி ஒரு வருட செடி, ஆனால் பூச்சி தாக்குதல் ஏற்பட்டதால் இடையில் கட் செய்து விட்டேன், இப்போது குத்து செடி போல் உள்ளது, நிறைய புது கிளைகள் உள்ளது, அதை குடை போல் மாற்ற என்ன செய்ய வேண்டும் மா 🍂🌿🍁🌾

    • @ponselvi-terracegarden
      @ponselvi-terracegarden  2 วันที่ผ่านมา +2

      @@sabhariuma1572
      உங்களுக்கு வேண்டிய உயரத்திற்கு ஒரு ஸ்ட்ராங் ஆன கொம்பு அல்லது பிவிசி பைப்
      நடவு செய்து கொள்ளுங்கள்.
      ஸ்ட்ராங் ஆன கிளைகளை மட்டும் வைத்துக் கொண்டு மற்றதை ஒட்ட கட்பண்ணி விடுங்கள். ஸ்ட்ராங் ஆன கிளைகளை நடவு செய்த கொம்பு அளவிற்கு வைத்து மீதியை கட்பண்ணுங்கள்.
      இந்த கிளைகளை மேலே வரை நன்றாக கட்டுங்கள்.இதற்கு மேல் வளரும் கிளைகளை வளர விடுங்கள். மீண்டும்
      அடிப்பகுதியில் இருந்து பேஸில் ஷூட்ஸ் உருவாகி வளரும்.. அதையும் வளர்த்து கொம்பு அளவிற்கு வைத்து மீதியை கட்பண்ணை வேண்டும்.
      மேல் பரப்பில் மட்டும் கிளைகளை வளர விட வேண்டும். இப்போது
      செடி குடைபோன்று மாறி விடும்.

  • @princymary8713
    @princymary8713 2 วันที่ผ่านมา

    Akka samanthi chedi season mudicha apram apdi care panrathu

    • @ponselvi-terracegarden
      @ponselvi-terracegarden  2 วันที่ผ่านมา

      @@princymary8713 வீடியோவில் சொல்கிறேன்.

  • @MeenaGanesan68
    @MeenaGanesan68 2 วันที่ผ่านมา

    சிஸ்டர் உங்கள் பதிவு எப்பவுமே சூப்பர்தான் ஒரு சந்தேகம் கரும்பு சக்கைக்கு எறும்பு வராதா ஈரப்பதம் இருப்பதால் தண்ணீர் விடுகிறோம் இல்லையா நன்றி டியர் மா❤🎉🎉🎉🎉🙏

    • @ponselvi-terracegarden
      @ponselvi-terracegarden  2 วันที่ผ่านมา +1

      நீங்கள் முதலில் கொஞ்சமாக செடிக்கு பயன்படுத்தி பாருங்கள். எறும்பு வராது.
      தண்ணீரில் ஊறவைத்து காயவைத்து பயன்படுத்தலாம்.
      அந்த தண்ணீரையும் செடிக்கு ஊற்றலாம். எறும்பு வராது,
      சகோதரி

    • @MeenaGanesan68
      @MeenaGanesan68 2 วันที่ผ่านมา

      நன்றி மா🙏