First na vogaluku zasakaallah hairan solikiren Pala varusama inda recipe therijika asaipattan one time kayal marriagel sapittu iruken so romba aasal patten pathavudan romba santhosame so lot of thinks
+Sailesh Kumar மெஜேஜ் பார்த்துவிட்டேன்.. வெளிநாட்டு ல இருக்கும் பொழுது இதே டவுட் தான் வரும்.. உங்களுக்கு விளக்கமாக விரைவில் விடியோ வடிவில் சொல்கிறேன்..
@@kayalsamayal ஏன் கேட்டன்னா...!! திருநெல்வேலி மதுரை திருச்சி ஆகிய மற்ற பகுதிகளில் கத்தரிக்காய் போட்டு தால்ஷா செய்வார்கள். அதில் கடலை/துவரம் பருப்பு தான் பயன்படுத்துவார்கள்.
+Mohamed Rafeek அல்ஹம்துலில்லாஹ்.. ரொம்ப சந்தோஷம்.. கறி வீடியோ அப்லோட் செய்யும் பொழுது சொல்கிறேன். தொடர்ந்து காயல் சமையல் பகுதியினை பாருங்கள். நண்பகளுக்கும் ஷேர் செய்யுங்கள்.. நன்றி
+farook bai மாசி என்பது ட்ரை மீன் அதாவது இது மளிகை கடைகளில் கிடைக்கும். மாலத்தீவு ல கிடைக்கும் ஒரு வகை மீனை நன்றாக காய வைத்து அது மரகட்டை போல் காய வைத்து கடைகளில் விற்பனை செய்வார்கள். இதனை நாம் வீடுகளில் வாங்கி உரலில் இடித்து தூள் செய்து தேவைக்கு பயன்படுத்த வேண்டும். நன்றி சகோ
+Neela Sankar ஆமாம் திருவாரூர், தஞ்சை, நாகூர் பக்கம் எல்லாம் தாள்ச்ச சம ருசியாக இருக்கும்.. நானும் உங்க ஊர் பக்கம் தான்.. விரைவில் வட்டிலப்பம் அப்லோடு செய்கிறேன் .. நாகூர் ஜாலர், முர்தபா எல்லாம் இருக்கு நேரம் கிடைக்கும் பொழுது பாருங்கள்
+Naseem Naseem கட்டாயம் சொல்கிறேன்.. 10-15 எலுமிச்சை பழத்தினை நன்றாக துணி அல்லது டிஸ்யூ பேப்பர் வைத்து சுத்தம் செய்து அதனை மேல் பகுதியில் மட்டும் X வடிவில் கட் செய்து அதில் மேல் கல் உப்பு உள்ளே வைக்கவும். இதனை போல் எல்லா பழத்தயும் ரெடி செய்து ஒரு சிறிய பாட்டில் அல்லது சின்ன வாளியில் வைத்தோ வெயில் படும் இடத்தில் 15 நாட்கள் வைக்கவும்.பாட்டிலை மேலே மெல்லிய காட்டன் துணி வைத்து கட்டி வைக்கவும். தினமும் எழுமிச்சையில் கை படாமல் பாட்டிலை மட்டும் நன்றாக குழுக்கி விடவும். நல்ல கலர் மாறி எலுமிச்சை நன்றாக இலகி தண்ணீர் விடும் 10-15 நாட்கள் ஆகும் பிறகு நன்றாக இருக்கமாக மூடி தேவைக்கு பயன்படுத்தலாம். வீடியோ வாக முயற்சி செய்கிறேன்.. தொடர்ந்து காயல் சமையல் பகுதியினை பாருங்கள்.. நண்பர்களுக்கும் ஷேர் செய்யுங்கள். நன்றி
Velila vaagura lemon ooruga use pannalama
No, அடை ஊறுகாய் மட்டும் தான்
Masha Allah tastyyyy🤗
Maasha Allah ! Arumai
உங்க சேனல்ல எல்லா ரெசிபியும் நல்லா இருக்கு...பார்க்க ஆர்வமாகவும் இருக்கு
நன்றி சகோ
ஏ பிரண்டு வீட்லே இது சாப்பிடேன் சூப்பராக இருந்து இந்த வீடியோ ரொம்ப யூஸ்ஃபுல் நன்றி சகோதரி
+Syed Ali Fathima நீங்களும் செய்து பாருங்கள்... ரொம்ப சுலபமாக செய்யலாம்..
Super Recipe Mam.
First na vogaluku zasakaallah hairan solikiren
Pala varusama inda recipe therijika asaipattan one time kayal marriagel sapittu iruken so romba aasal patten pathavudan romba santhosame so lot of thinks
enakku remba pidikkum ithuvum nei sorum nalla comination kidaikkum
Thank you. I tried it today. It turned out very well for the first time. Alhamdulillah.
Super.... Its very useful recipe i really like it ..thank u so much...
+Hawwa Zumrudha நன்றி சகோ
Wowwww my favorite tq sis😍
Masha allah Enga vidula All semayal master than by kayalpatinam
Zajakallah sis ur all recipe is very useful and easy
Arimayana pathivu tholi
tq sis .supper recipe.i will try
அருமை
அருமை
Intha recipe my mom's fav
Very nice.. I will try this today!!
+MouthFeel India நன்றி.. செய்துபார்த்து மறக்காமல் உங்களின் கருத்தினை ஷேர் செய்யுங்கள்
keerai podi ku alavu sollunga
My favorite dish😋
Superb ah irukum
WOW. Tasty dish
Jazakallah for upload this recipe
+Nalira Bahurudeen alhamduillah
Assalamu alaikum...unga Samayal and slang especially the word aanam links very personally....good work sis
Super recipe sister thank you
+Naseem Naseem நன்றி சிஸ்
Siru paripuna pasi paripa solluga
Romba tastaana recipe super.
Thank you
Aslamu alaikum varahmathullahi vabarakathuhu Lemon pickle illama seiyalama sis
Superb
Very nice recipe thanks
+Thaha Maricar thanks sago
Thank you so much dear sister for your quick reply and recipe
+Naseem Naseem நன்றி சகோ
My fav dish in kayal patnam
super ungaluku kayal entha theru solluga . enakum kayal ur than bypass road enaku
Kaattu thaika Street
Super receipe sis i will try sis good sis
Massi means it is made up of fish
+Jareena Begam செய்துபார்த்து மறக்காமல் எப்படி இருந்ததுனு கருத்து சொல்லுங்கள் நன்றி சகோ
+Ashikath Athila ஆமாம் ட்ரை பிஷ் ல தூள் செய்து சிறுது சேர்ப்பது..
Congratulations
hai mam I only watch my husband will not watch I try your dish super
My favourite recipe that I have tasted during my India visit in my friend’s house
+Sailesh Kumar மெஜேஜ் பார்த்துவிட்டேன்..
வெளிநாட்டு ல இருக்கும் பொழுது இதே டவுட் தான் வரும்.. உங்களுக்கு விளக்கமாக விரைவில் விடியோ வடிவில் சொல்கிறேன்..
Thank you
Thank you
Yepayume en fav kalari parupuuu👧
Coconut milk venama mam
Really super dish and chicken gravy epdi panrathu....
+GEE SAGEE ரெசிப்பி விரைவில் தருகிறேன்.. நன்றி சகோ
Super ka
I expctng diz for a while.. thnx fr uploading...
+Kasthuri Sana நன்றி சகோ
AssalamuAlaikum sister,what about coconut 1st milk little bit?
Assalamualaikum masi powder recipe video podunga
arumai
+Queen Jhansi நன்றி அக்கா
Aslamu alaikum I wanna to ur name Ur kitchen looks superb but whr r u from Chennai? I wanna to the name of ur cooking top
Katharika maanga na sapturuken aana epdi seirathunu teriyathu ...ippo video poturikinga thanks mam
+GEE SAGEE இனி செய்து அசத்துங்கள்.. ஹாப்பி குக்கிங்..
Neysorukku supera irukkum
sis very good explain. i am in kayal pattinam.
+swetha selvi நன்றிம்மா.. காயல் மக்கள் கருத்தினை பார்க்கும் பொழுது சந்தோஷமாக இருக்கு..
Hi assalamu alaikum sister... I tried this , it tasted same as I ate in KPM marg
Alaikum Salam, glad to hear, it came well
A salam sis
Masi illama panalama
Pannalam
Masi powder na ena??
Assalamu allaikum warah ... Thanks a lot..
And narthangai pickle recipes
super mam your dishes are super
+Anwar Basha உங்களின் இந்த கருத்துக்கு மிக்க நன்றி.. தொடர்ந்து காயல் சமையல் பகுதியினை பாருங்கள் உங்கள் நண்பர்களுக்கு ஷேர் செய்யுங்கள்..
Very nice...can u plz upload ahani curry n neichoru recipe.
+Shanthi Nafeesa இன்ஷா அல்லாஹ் விரைவில் அப்லோட் செய்ய முயற்சிக்கிறேன்.. தொடர்ந்து காயல் சமையல் பகுதியினை பாருங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்..
I want lemon pickle recipe please
Will try soon
Super
Very nice. Please mention the ingredients and procedures below the video
Mam Ayesha Siddiqa hostel la Friday oru kothu kari kolambu poduvanga. Adhu senju kaatuvengala plz mam saptu rmba naal aayiruchu
நம்ம ஊரு ஸ்பெஷல். ரம்ப நல்லா இருக்கும். உங்க கடாய் எங்கே வாங்கினீங்க? நான் வாங்கனும் நினைக்கிரேன்.
+M A K hujjath நன்றி சகோ.. சிறுபருப்பு வதக்கும் கடாய் நமதுவூரிலே கிடைக்கலாம். நான் இதனை பெங்களூர் ல வாங்கினேன்
kayal samayal , என் பெயர் நஃபிஷா. ஜஜாகல்லாஹு ஹைரன். எனக்கு ரிப்ளை பன்னதுக்கு. நமது ஊரில் வாங்கி கொள்கிரேன்.
Super ah iruku kayal style la chilly chicken atha video eduthu poduga
+shami mohammed இன்ஷா அல்லாஹ் விரைவில் அப்லோட் செய்கிறேன்.. தொடர்ந்து காயல் சமையல் பகுதியினை பாருங்கள்.. நன்றி..
Maasi powder means?
@@sundareswari3501 dried tuna fish powder
@@sundareswari3501 dried tuna fish powder
Aslmalkm......Kayam and marundu soru receipe share pannunga madam....
மருந்து சோறு
th-cam.com/video/o4PdGOy377g/w-d-xo.html
காயம் மருந்து இன்ஷா அல்லாஹ் விரைவில்
Kayal Samayal .....tq mam
Assalamu alaikum mam....சிறு பருப்பு க்கு பதிலாக துவரம் பருப்பு/கடலை பருப்பு கலந்து சேர்க்கலாமா....??
Walaikumusalam.. இல்லை சிறுபருப்பு தான் நல்லா இருக்கும்
@@kayalsamayal ஏன் கேட்டன்னா...!! திருநெல்வேலி மதுரை திருச்சி ஆகிய மற்ற பகுதிகளில் கத்தரிக்காய் போட்டு தால்ஷா செய்வார்கள். அதில் கடலை/துவரம் பருப்பு தான் பயன்படுத்துவார்கள்.
Normal urukai serkalama?
Superb recipe.. Rompa naala ethir pathathu.. Cooker la kari aanam thalichingale antha video poda mudituma aka
+Mohamed Rafeek அல்ஹம்துலில்லாஹ்.. ரொம்ப சந்தோஷம்.. கறி வீடியோ அப்லோட் செய்யும் பொழுது சொல்கிறேன். தொடர்ந்து காயல் சமையல் பகுதியினை பாருங்கள். நண்பகளுக்கும் ஷேர் செய்யுங்கள்.. நன்றி
Masi yappadi saikiradu
அடை ஊறுகாய் செய்முறை போடுங்க
Superji please tell what maasi.
+farook bai மாசி என்பது ட்ரை மீன் அதாவது இது மளிகை கடைகளில் கிடைக்கும். மாலத்தீவு ல கிடைக்கும் ஒரு வகை மீனை நன்றாக காய வைத்து அது மரகட்டை போல் காய வைத்து கடைகளில் விற்பனை செய்வார்கள். இதனை நாம் வீடுகளில் வாங்கி உரலில் இடித்து தூள் செய்து தேவைக்கு பயன்படுத்த வேண்டும். நன்றி சகோ
Yenga veetlaiyum samaipom. Aana ipo neenga senjadha paathutu naaku urudhu.senji Saapadanum-nu iruku
Maasi thool na ena latha
Dry Fish மரகட்டை போல் இருக்கும் அதனை பொடி செய்து பயன்படுத்துவோம்
Dry fishla endha fish latha
Super tast
mmmm
Konjam fast ah seiyalamey.. samayal and pesuradhu.. rendum konjam fast ah irundha nalla irukum.
Sure will try better
சகோ இது சமையல்...இதுல மெதுவா நிதானமா தான் சொல்லனும். அப்போ தான் கவனம் கிடைக்கும். அப்படி மட்டும் இல்லைன்னா மொத்த சமையலும் வீனாகிவிடும்....
Puthuyugam garam masala
Maasi na enna sis
Dry fish powder
Kadai link podunga
pls send kayal neysoru
Thanks
thenga sekama chiken kuzambu kattungal
Assalamu alaikum sister
Masi illa ma seyallama.
Yes செய்யலாம்
Sis pls kalyana veetu kalari kari upload panunga pls
th-cam.com/video/7Aru0F9bHjM/w-d-xo.html
eanga oor special
கறி தாளிப்பு ன்னு சொன்னிங்களே mam, அதுல கருவேப்பிலை போடனுமா?
ஆமாம்
Neysoru paruppu katharikkai Famous
Thalicha Tana ethu
Yanga oru pakkam wayra mathiri seivaga (Tiruvarur) I will try frd
Please upload vatlappam
+Neela Sankar இல்லை சகோ.. தாள்ச்சா என்பது பிரியாணியுடன் செய்வது.. இது கறி குழம்புடன் சாப்பிட ருசியாக இருக்கும்
+Neela Sankar ஆமாம் திருவாரூர், தஞ்சை, நாகூர் பக்கம் எல்லாம் தாள்ச்ச சம ருசியாக இருக்கும்.. நானும் உங்க ஊர் பக்கம் தான்.. விரைவில் வட்டிலப்பம் அப்லோடு செய்கிறேன் .. நாகூர் ஜாலர், முர்தபா எல்லாம் இருக்கு நேரம் கிடைக்கும் பொழுது பாருங்கள்
I am waiting for your vatlappam 😀😀😀😀
Assalamualaikkim sister unga Name syedAliFathima va
masi thool illa na k va
Kayal foods are unique.
B
sound da sollunga🔊🔊🔊📣📣📣📣📣📣📣📣🔊🔊🔊🔊
Sure
Adai urgai morai solla mudiyama sister
+Naseem Naseem கட்டாயம் சொல்கிறேன்.. 10-15 எலுமிச்சை பழத்தினை நன்றாக துணி அல்லது டிஸ்யூ பேப்பர் வைத்து சுத்தம் செய்து அதனை மேல் பகுதியில் மட்டும் X வடிவில் கட் செய்து அதில் மேல் கல் உப்பு உள்ளே வைக்கவும். இதனை போல் எல்லா பழத்தயும் ரெடி செய்து ஒரு சிறிய பாட்டில் அல்லது சின்ன வாளியில் வைத்தோ வெயில் படும் இடத்தில் 15 நாட்கள் வைக்கவும்.பாட்டிலை மேலே மெல்லிய காட்டன் துணி வைத்து கட்டி வைக்கவும். தினமும் எழுமிச்சையில் கை படாமல் பாட்டிலை மட்டும் நன்றாக குழுக்கி விடவும். நல்ல கலர் மாறி எலுமிச்சை நன்றாக இலகி தண்ணீர் விடும் 10-15 நாட்கள் ஆகும் பிறகு நன்றாக இருக்கமாக மூடி தேவைக்கு பயன்படுத்தலாம். வீடியோ வாக முயற்சி செய்கிறேன்.. தொடர்ந்து காயல் சமையல் பகுதியினை பாருங்கள்.. நண்பர்களுக்கும் ஷேர் செய்யுங்கள். நன்றி
Vunga samayala adichikka mudiyathu
Thank you
அட போங்கம்மா காயல் ஸ்பெஷல்னு எத்தன டிஷ்ஷ போடுவீங்க.ஏன்டா காயல்ல பொறக்கலனு ஏங்க வைக்கிறீங்க
தாளிப்பை காட்டாம Skip பண்ணது
குறையாக அமைந்து விட்டது.. 👎
Arimayana pathivu tholi
hai mam I only watch my husband will not watch I try your dish super
+Anwar Basha நன்றி சகோ