குழந்தைகளின் தொப்புள் கொடியை என்ன செய்வது? | What to do with the children's umblical cord?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 พ.ย. 2024

ความคิดเห็น • 533

  • @vidhyatailor4149
    @vidhyatailor4149 2 ปีที่แล้ว +5

    நன்றி அம்மா சந்தேகம் தெளிவடைந்தது நன்றி என் குருவான உங்கள் ஆசி பெறவேண்டும் அதுவே எனக்கு லட்சியம் 🙏🙏🙏🙏

  • @malathimalu3863
    @malathimalu3863 2 ปีที่แล้ว +4

    இனிய மதிய வணக்கம்.... அம்மா ..நீங்கள் சொல்வது போல் நானும் என் 2 பிள்ளைகலுக்கும் ...தாயத்து செய்து....போட்டு இருக்கேன் அம்மா ....மிகவும அருமையான பதிவு. நன்றி அம்மா

  • @thelordforeveryou
    @thelordforeveryou 11 หลายเดือนก่อน +6

    உங்களுக்கு எபபடி தான் எல்லா விவரங்களும் தெரிகிறதோ, மேடம், superrrrro super!!👌

  • @banumathivelusamy1145
    @banumathivelusamy1145 2 ปีที่แล้ว +4

    நன்றிகள் கோடி அம்மா ! இந்த தகவல் தந்தமைக்கு மிக்க மகிழ்ச்சி 🙏🙏

  • @adhimoolam7760
    @adhimoolam7760 2 ปีที่แล้ว +3

    இத கேக்ரப்ப எனக்கு என் முதல் குழந்தை மோகிதா பிஞ்சு குழந்தை யாக இருந்த அந்த காட்சி என் கண்கள் முன் வந்து கொண்டிருந்த இந்த தருணம் நன்றி🙏💕

  • @jokithar9233
    @jokithar9233 2 ปีที่แล้ว +4

    நானும் எனது குழந்தையின் பத்திரமாகவவைத்துள்ளேன் இதை வைத்து என்ன செய்வது என்று தெரியாமல் இருந்தேன் உங்கள் பதிவு எனக்கு ஒரு உதவியாக இருந்தது நன்றி தெரிவித்துக் கொல்லுகிறேன்

  • @jothimani1023
    @jothimani1023 2 ปีที่แล้ว +2

    ஆம் அம்மா. நானும் எனது மகனின் தொப்புள் கொடியை எடுத்து வைத்துள்ளேன். தங்களைப் போலவே எனக்கும் அதைப் பார்க்கும் போதுதெல்லாம் ஒரு சந்தோசமான உணர்வு ஏற்படுகின்றது. 🙏🙏🙏🙏🙏🙏

  • @geethakumar9815
    @geethakumar9815 9 หลายเดือนก่อน +22

    நானும் பத்திரமாக வைத்துள்ளேன் அவ்வப்போது எடுத்து பார்த்துக் கொள்வேன் என் மகன் வயது 29 என் மகள் வயது25😊

  • @ezhils2766
    @ezhils2766 2 ปีที่แล้ว +2

    மிகவும் பயனுள்ள தகவல்கள் தந்தமைக்கு நன்றி தோழி வாழ்த்துகள் 👍🏻🙏🏼

  • @jeyasrijegathess1214
    @jeyasrijegathess1214 2 ปีที่แล้ว +2

    அக்கா நானும் உங்கள் ஆசிர்வாதம் பெற வேண்டும். சொன்னது புரிந்தது நன்றி அக்கா.

  • @mahalakshmigopinath3641
    @mahalakshmigopinath3641 2 ปีที่แล้ว +8

    நானும் என் இரண்டு குழந்தைகளின் தொப்புள் கொடியை பத்திரமாக 12 வருடங்களாக பாதுகாத்து வருகிறேன். நீங்கள் சொல்வது போல் அதை பார்க்கும் போது பேரின்பம் உணர்கிறேன்.

    • @kaleesv2403
      @kaleesv2403 2 ปีที่แล้ว +3

      நானும் 5 வருடங்களாக பாதுகாத்து வருகிறேன்

    • @selvi8681
      @selvi8681 2 ปีที่แล้ว +1

      22 years

  • @s.mareeswaranmarees5136
    @s.mareeswaranmarees5136 2 ปีที่แล้ว +7

    அம்மா குல தெய்வ விளக்கு பற்றி ஓரு வீடியோ பதிவு போடுங்க அம்மா 🙏🙏🙏

  • @yadhumenimai8768
    @yadhumenimai8768 2 ปีที่แล้ว +3

    எனது மகள் 12ம் வகுப்பு படிக்கிறாள். அவளது தொப்புள் கொடியை இவ்வாறு தான் பராமரிக்கிறேன். ஞாபகமாக இருக்கட்டும் என்று தான் எடுத்து வைத்தேன். இவ்வளவு நன்மைகள் இருப்பது எனக்கு தெரியாது. நன்றிகள் பல

  • @annampoorani7019
    @annampoorani7019 2 ปีที่แล้ว +1

    ௐம் நமசிவாய. பயனுள்ள பதிவுக்கு மிக்க நன்றி.

  • @lakshmivanaraj6018
    @lakshmivanaraj6018 2 ปีที่แล้ว +6

    நன்றி அம்மா நானும் அப்படியே வைத்து இருக்கிறேன்

  • @muthuselvi4073
    @muthuselvi4073 2 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு சகோதரி🙏🙏🙏🙏

  • @srilathamariyil1674
    @srilathamariyil1674 2 ปีที่แล้ว +1

    Thanks for your valuable informative message for all mothers.

  • @keerthiranjith8091
    @keerthiranjith8091 2 ปีที่แล้ว +1

    Enaku ipo tha delivery aachu.. thanx for tis info mam👍

  • @indhurani2562
    @indhurani2562 2 ปีที่แล้ว +2

    மிகவும் பயனுள்ள பதிவு அம்மா🙏

  • @thiyagutinu
    @thiyagutinu 2 ปีที่แล้ว

    Super mam same pinch to you.... I too kept my two kids in safety box mam..... i can feel that precious moments forever in my life.... 👌 👶

  • @veeramuthu2754
    @veeramuthu2754 2 ปีที่แล้ว +16

    நன்றி சுப்பார் செம்மா பதிவு அம்மா சாமி ஆடுவது பற்றி ஒரு வீடியோ

  • @nellaiambika9387
    @nellaiambika9387 ปีที่แล้ว +13

    அம்மா மங்கையர்கரசி நலமா நான் நெல்லை அம்பிகா நீ 10வயதில் குமரியில் அகஸ்தீஸ்புபரத்தில் உன் நிகழ்ச்சியை பார்த்திருக்கேன் எப்படி என்றால் எங்கள் நிகழ்ச்சிக்கு அடுத்தது உன் நிகழ்ச்சி நடக்கும் அந்த மழலை குரல் இன்னும் என்காதில் ஒலித்துக் கொண்டு இருக்கிறது உன்னுடைய இந்த வளர்ச்சி என்னை பிரம்மிக்க வைக்கிறது வாழ்த்துக்கள் வாழ்க தமிழ் வளர்க உன் பணி.

  • @arjunaju5486
    @arjunaju5486 2 ปีที่แล้ว

    Nanum eduthu veichuruken Amma en papa udaiya thoppul kodi ah... Romba nandri 🙏🏻

  • @sarguru9913
    @sarguru9913 2 ปีที่แล้ว +1

    Miga sirappana pathivu amma....nanum en kulanthaigalin thoppul kodiyai paththiramaga vaiththirukkiren nantri amma

  • @chitradevi4951
    @chitradevi4951 2 ปีที่แล้ว +3

    Romba payanulla thagaval amma🌹 TQ👍

  • @krishnathilagam2231
    @krishnathilagam2231 หลายเดือนก่อน +2

    Arumaiyana pathivu valghavalamudan ❤❤🙏🙏

  • @sumathim8065
    @sumathim8065 2 ปีที่แล้ว

    Thanks amma theliva sollureenga..enakku usefull ah irukku Amma.tq

  • @sivapakkiyam9304
    @sivapakkiyam9304 2 ปีที่แล้ว +1

    Thank you amma ..Nalla பதிவு

  • @MKGreatBoys
    @MKGreatBoys 2 ปีที่แล้ว

    Nan 2 payanoda thoppul kodiyum psthiranaga vaithulen...
    14 years and 8 years ...
    So happy mam..

  • @samydurai7332
    @samydurai7332 2 ปีที่แล้ว

    🙏🙏 மிக அருமையான தகவல் அக்கா 🙏🌹🌹 அரியலூர் துரைசாமி 🙏

  • @kanmanikanmani8154
    @kanmanikanmani8154 10 หลายเดือนก่อน +2

    நன்றி அம்மா என்னோட குழந்தை 11 month ஆகுது தொப்புள் கொடிய என்ன பண்ணலாம் னு யோசிச்சன் நல்லா idea குடுத்தீங்க 🙏🏻🙏🏻🙏🏻🥰🥰🥰

  • @gowerthanavsmschool9016
    @gowerthanavsmschool9016 2 ปีที่แล้ว +47

    நான் என் செல்ல குழந்தைகளின் தொப்புள் கொடியை பத்திரமாக வைத்துள்ளேன்.

  • @senthilganesh1387
    @senthilganesh1387 2 ปีที่แล้ว +1

    நன்றி அம்மா நான் என்னை அறியாமையலைய என் குழந்தைகள் கொடியை எடுத்து வைத்திருக்கிறேன் இன்று மகிழ்ச்சியாக உள்ளது. இதல்லாம் வைத்திருக்க கூடாதுன்னு சொன்னாங்க.

  • @kalaiarasan9137
    @kalaiarasan9137 2 ปีที่แล้ว +1

    Nanrigal Kodi sister tq🙏🏻🙏🏻🙏🏻

  • @prithvikaganesan4587
    @prithvikaganesan4587 2 ปีที่แล้ว +1

    Thankq Mam Nanum en 2 pasangaloda thoppul kodiyai Enna seivathendru miga pathiramaga vaithirukiren ithu migavum payanulla thagaval Mam thankq Mam

  • @hariram-ry1fk
    @hariram-ry1fk 2 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு அம்மா

  • @csabinaya
    @csabinaya 2 ปีที่แล้ว +6

    Yes amma.. En amma enudaya thopul kodiyai neenga sonna madhri oru thuni la kati vechrukanga.. Ipo ennoda kolandhaihaloda thopul kodiyum naa adhe madhri bathrama vechiruken

  • @premajaiganesh9328
    @premajaiganesh9328 2 ปีที่แล้ว +1

    நன்றி 🙏🏻 சகோதரி❤️

  • @leelakanagu9239
    @leelakanagu9239 2 ปีที่แล้ว +3

    அம்மா பரதநாட்டிய கலை பற்றி ஒரு பதிவு தாருங்கள் அம்மா please 🙏🙏🙏🙏🙏

  • @DAMS_12
    @DAMS_12 2 ปีที่แล้ว +4

    Super ma.. naanum en ponnu paiyanukkulla thoppul kodiya pathirama beero la vachiruken..naalaikku gift pandrathukkaga exciting aah irukkumla avangalukku...,😍😍😍

  • @radhasakthivel5216
    @radhasakthivel5216 2 ปีที่แล้ว

    நன்றி அருமையான பதிவு🙏🙏🙏

  • @malligai3543
    @malligai3543 2 ปีที่แล้ว +2

    மிக நல்ல பதிவு

  • @AjayKumar_here
    @AjayKumar_here 2 ปีที่แล้ว +9

    அம்மா காளி தேவி பூஜை, மந்திரம், விருப்பமான மலர்கள், நைவேத்யம், பற்றி ஒரு பதிவு கொடுங்கள் அம்மா🙏🏻🙏🏻🙏🏻. அதோடு உங்கள் பூஜை அறையை ஒரு தனி பதிவாக காட்டுங்கள் அம்மா (பல நாள் விண்ணப்பம்)🙏🏻🙏🏻🙏🏻

  • @manjuladevi9576
    @manjuladevi9576 2 ปีที่แล้ว

    சூப்பர் சூப்பர் அம்மா 👍👏👏👏

  • @bhavanimahendra8313
    @bhavanimahendra8313 2 ปีที่แล้ว

    Thanks a lot Amma 🙏🙏🙏🙏 Very useful information Amma 🙏🙏🙏🙏

  • @chandrakk319
    @chandrakk319 2 ปีที่แล้ว

    Miga mukiya pathivu tholi. Nandri valga valamudan

  • @shobithara6023
    @shobithara6023 2 ปีที่แล้ว +2

    Amma neenga entha ooruku sorpozhivukku ponalum atha intha channel ah sollunga ma antha oor makalukku ungala pakka mudiyum la plz amma😍😍😍

  • @VeeraboopathiVeeraputhiran
    @VeeraboopathiVeeraputhiran 8 หลายเดือนก่อน +7

    நானும் வச்சிட்டு வர்றேன் பாதுகாப்பான முறையில் அம்மா

  • @ananthimanikandan1365
    @ananthimanikandan1365 2 ปีที่แล้ว

    Good morning amma🙏🙏
    Nalla pathivu amma

  • @priyadhars4486
    @priyadhars4486 2 ปีที่แล้ว +1

    Your videos are very useful. Pirandha idathu mannai Enna seivathu madam

  • @SURESHBABU-lf9tt
    @SURESHBABU-lf9tt 2 ปีที่แล้ว

    Nanum velli thayathula pottu vechiruken amma thankss for your information amma

  • @shobanashobana3431
    @shobanashobana3431 2 ปีที่แล้ว +3

    Periyandavar patri sollunga amma

  • @Athivik_alaparaigal
    @Athivik_alaparaigal 2 ปีที่แล้ว +1

    மிக்க நன்றி அக்கா💖💖🙏🙏

  • @subamohan2275
    @subamohan2275 2 ปีที่แล้ว +6

    அம்மா பெண்குழந்தைகள் பூப்பெய்த பிறகு அரைஞாண் கயிறு கட்டலாம். தயவு செய்து சொல்லுங்கள். நன்றிகள் கோடி.

  • @veerashaivanews5375
    @veerashaivanews5375 2 ปีที่แล้ว +1

    மிக சிறப்பு வாழ்த்துக்கள்

  • @mughil3844
    @mughil3844 2 ปีที่แล้ว +13

    துளசி மற்றும் வில்வ இலைகளை எப்போதெல்லாம் பறிக்க கூடாது என்பதை பற்றி கூறுங்கள் அம்மா🙏🙏🙏.

  • @kiruthiaddressvb.natulmmau7010
    @kiruthiaddressvb.natulmmau7010 2 ปีที่แล้ว

    No words to say..such a lovely moment between mom and baby

  • @mohanmass7973
    @mohanmass7973 ปีที่แล้ว +3

    அம்மா நன்றி... ❤

  • @meenaalwar6168
    @meenaalwar6168 2 ปีที่แล้ว +3

    Crct time la potrukenga thanks...

  • @kaushikchandhar5225
    @kaushikchandhar5225 2 ปีที่แล้ว

    ரொம்ப நன்றி அம்மா 🙏🙏🙏

  • @meenuscreatorchannel
    @meenuscreatorchannel 2 ปีที่แล้ว +1

    மிக்க நன்றி அம்மா 👍

  • @sangamathisangamathi1106
    @sangamathisangamathi1106 2 ปีที่แล้ว +2

    Amma Healthy Cake Resipe Senju Kattunga amma

  • @paruparu4082
    @paruparu4082 2 ปีที่แล้ว +3

    நானும் கூட இதை செய்ய வேண்டும் இறைவா

  • @VijayKumar-oh2nl
    @VijayKumar-oh2nl 2 ปีที่แล้ว +4

    அம்மா உங்கள் குரலில் மாசில் வினையும் பதிகம் பாடி பதிவு கொடுங்கள்

  • @vinithaarumugam2300
    @vinithaarumugam2300 2 ปีที่แล้ว +1

    We can also do umbilical cord jewellery like pendants, rings, bracelets in gold or silver. It can be gifted to our child .Then it will become a lifetime memory.

  • @dishitaranidishitarani4376
    @dishitaranidishitarani4376 2 ปีที่แล้ว

    நன்றி அம்மா 😍😍

  • @sprdfamilycreation9791
    @sprdfamilycreation9791 2 ปีที่แล้ว +10

    என் முதல் மகனுக்கு தொப்புள் கொடி இல்லை. 2 ஆம் மகனுக்கு எடுத்து வைத்துள்ளேன். அதை முதல் மகனுக்கு பயன்படுத்தலாமா அம்மா.

  • @jayanthikaruppannan6322
    @jayanthikaruppannan6322 2 ปีที่แล้ว

    நன்றி அக்கா. 🙏🙏🙏🙏🙏

  • @rkala17499
    @rkala17499 9 หลายเดือนก่อน +5

    Yannota baby ku thangath thayaththu seithu pottu irukkirom ithu sariya

  • @adminloto7162
    @adminloto7162 2 ปีที่แล้ว

    நன்றி நன்றி நன்றி வாழ்க வளமுடன்

  • @santhapalanichamy9400
    @santhapalanichamy9400 2 ปีที่แล้ว

    நன்றி சகோதரி

  • @gandimadyilango9501
    @gandimadyilango9501 2 ปีที่แล้ว

    Vanakam amma nanoum en peti topul Kodi enna seivadu enru teriyamal vaithirunden neengal solvadu pola seigrain nanri

  • @mohanajai1013
    @mohanajai1013 2 ปีที่แล้ว

    Thank you mam for giving awesome information.. 😃

  • @geethaduraigeethadurai5183
    @geethaduraigeethadurai5183 2 ปีที่แล้ว +1

    Thank u amma neenga entha pathivil sonna madhiri thaa na pathirama vechirukka eppo en ponnuku 15 vayasu nga amma eppavum antha thoppul kodiya parthu santhosa pattupa

  • @prammanayagam.s9869
    @prammanayagam.s9869 2 ปีที่แล้ว +2

    Thank you so much Amma ❤️

  • @msdhakshinya47
    @msdhakshinya47 2 ปีที่แล้ว +2

    God murukanuku ena ena valipatai pinpatrinal murukan arul kidaikum Amma,

  • @selvalakshmi6950
    @selvalakshmi6950 2 ปีที่แล้ว +3

    வாழ்க வளமுடன் அம்மா திருப்பதிக்கு செல்வதற்கு முன் காளகஸ்தி செல்ல வேண்டுமா இல்லை திருப்பதி சென்றுவிட்டு காளஹஸ்தி செல்ல வேண்டுமா அடியேனின் குழப்பத்தை தீர்க்கவும் ..முதன்முறையாக செல்ல இருப்பதால் தங்கள் கூறினால் சரியாக இருக்கும் மன சஞ்சலம் இல்லாமல் யாத்திரை பயணத்தை மேற்கொள்வேன்

    • @savitharaghu4338
      @savitharaghu4338 2 ปีที่แล้ว +3

      First Thirupathi next kalahasthi போகனும். காளஹஸ்தி போன பிறகு வேறு எந்த கோவிலுக்கும் போகாமல் வீட்டிற்கு வர வேண்டும்

    • @ns_boyang
      @ns_boyang 2 ปีที่แล้ว +2

      திருப்பதிக்கு சென்று பிறகு காளஹஸ்தி செல்ல வேண்டும்.

  • @jkiruthick4260
    @jkiruthick4260 2 ปีที่แล้ว +1

    Amma naanum ennoda children's thoppul kodiya paththirama box la than store panni vachurukiren 🙏

  • @mariselvimariselvi749
    @mariselvimariselvi749 2 ปีที่แล้ว +4

    👌👌👌👌👌நன்றி

  • @maheshwarick4855
    @maheshwarick4855 2 ปีที่แล้ว

    Amma Amma Vanakkam Vishwakarma Swamipattria thagaval sollunga please....

  • @srinathsrinath6224
    @srinathsrinath6224 2 ปีที่แล้ว +2

    Super Mam Alaga sonninga 💚💞💚

  • @vijainarayana2142
    @vijainarayana2142 2 ปีที่แล้ว

    Amma good sharing 👌

  • @deepag444
    @deepag444 2 ปีที่แล้ว

    மிக்க நன்றி அம்மா

  • @senthilkumark4773
    @senthilkumark4773 2 ปีที่แล้ว

    Thank you amma useful information amma

  • @Nature-zw1hw
    @Nature-zw1hw 2 ปีที่แล้ว +3

    என்பேத்தியோட தொப்புள் கொடியையும். முதலில் விழுந்த புல்லையும் 10வருடமாக பத்திரமாக. வைத்துள்ளேன்

  • @kavithaalamelu8006
    @kavithaalamelu8006 2 ปีที่แล้ว

    Still I keep my kids both thoppulkodi for memories safely.

  • @saraswathi764
    @saraswathi764 2 ปีที่แล้ว +3

    ரொம்ப நன்றிம்மா

  • @thuyavanselvakumar1971
    @thuyavanselvakumar1971 2 ปีที่แล้ว

    Amma my son 11years old I have it i feel very happy i seen it

  • @aishu4465
    @aishu4465 2 ปีที่แล้ว

    even i have ma'am... so emotionally connected..

  • @ashwinop6437
    @ashwinop6437 2 ปีที่แล้ว +1

    Pengal motti adikalam pls give video mam

  • @senthilselvi21
    @senthilselvi21 2 ปีที่แล้ว +1

    Amma kubera pannai pathi sollunga ma

  • @kannansekar5610
    @kannansekar5610 2 ปีที่แล้ว

    Arumai Om Muruga Potri Potri 🙏

  • @kalaethirajan9283
    @kalaethirajan9283 2 ปีที่แล้ว +2

    Arumai 🙏🙏🙏

  • @huntergaming7301
    @huntergaming7301 2 ปีที่แล้ว +1

    Thanks amma 🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🙏🌹🙏

  • @vinayagamguna8222
    @vinayagamguna8222 2 ปีที่แล้ว

    Very very thankful to u my angel sister

  • @bobbobganesh8321
    @bobbobganesh8321 2 ปีที่แล้ว

    Superrr amma rompa superr raa sollurigaa✨🤝🎊

  • @shanthinimanikandan7533
    @shanthinimanikandan7533 2 ปีที่แล้ว +4

    Thanks ma

  • @Kayal9847
    @Kayal9847 2 ปีที่แล้ว +1

    Nanri amma om nameshivaya

  • @சுராமசாமி
    @சுராமசாமி 2 ปีที่แล้ว

    மிக்கநன்றிஅம்மா

  • @nakkeeranb4628
    @nakkeeranb4628 4 หลายเดือนก่อน +4

    செம்பு, வெள்ளி மற்றும் தங்கம் இதில் எந்த தாயத்து சிறந்தது ?