Prestige 2.0 V2⚡ How to fix Induction Stove 💦rain water seepage and smoke 🔥

แชร์
ฝัง

ความคิดเห็น • 22

  • @rajendrann8799
    @rajendrann8799 6 หลายเดือนก่อน +1

    Very nice video sir

    • @srigayathriservicecenter
      @srigayathriservicecenter  6 หลายเดือนก่อน +1

      நன்றி நன்பரே எல்லாம் உங்கள் ஆதரவு 🤗🥰🥰

  • @karuppasamy1788
    @karuppasamy1788 6 หลายเดือนก่อน +1

    வீடியோ ரொம்ப அருமையாக உள்ளது ப்ரோ என்ன ஆச்சு ஏன் வாட்ஸ் அப்ல மெசேஜ் பண்ண பார்க்கவே மாட்டேங்கறீங்க என்ன ஆச்சு

  • @yesudhassherin555yesudhass5
    @yesudhassherin555yesudhass5 6 หลายเดือนก่อน +1

    Super Master 👌 very useful for myself Thank you so much Master

  • @DemonGamer7777
    @DemonGamer7777 6 หลายเดือนก่อน +1

    அருமையான பதிவு சூப்பர்

    • @srigayathriservicecenter
      @srigayathriservicecenter  6 หลายเดือนก่อน +1

      என்றும் அன்புடன் உங்கள் ஆதரவுக்கு என் மனமார்ந்த நன்றிகள் நண்பர் 🥰🤗🤝🤝

  • @k.vijayapandi5344
    @k.vijayapandi5344 6 หลายเดือนก่อน +1

    சுப்பர்பாஸ் ❤❤❤❤❤❤❤

    • @srigayathriservicecenter
      @srigayathriservicecenter  6 หลายเดือนก่อน +1

      நன்றி பாண்டி அண்ணே ☺️🥰🤗🤗

  • @arasuarunakavi1731
    @arasuarunakavi1731 2 หลายเดือนก่อน +1

    micro controller IC க்கு புரோக்ராம் எப்படி செய்தீர்கள் அது பற்றி எதுவும் கூறவில்லையே

    • @srigayathriservicecenter
      @srigayathriservicecenter  2 หลายเดือนก่อน +1

      நண்பரே வணக்கம் இன்டக்சன் அடுப்பினுடைய ஐசிக்கு ப்ரோக்ராம் செய்யும் காபி ரீடர் இங்கு கிடையாது அதனால் இந்த இண்டக்ஷன் அடுப்பினுடைய அனைத்து வகையான மாடல் ப்ரோக்ராம் ஐ சி பழைய போர்டில் இருந்து கழட்டி போட்டுக் கொள்வேன் உங்கள் ஆலோசனை என்னிடம் பகிர்ந்ததற்கு மிக்க நன்றி நண்பரே 🥰🤗🤝🤝

  • @PeriyasamyPeriyasamy-g5q
    @PeriyasamyPeriyasamy-g5q 6 หลายเดือนก่อน +1

    அண்ணா வணக்கம் உஷா வால் போன் கியர் வேலை செய்யவில்லை அண்ணா அதை சரி செய்ய வீடியோ போடுங்கள் அண்ணா

    • @srigayathriservicecenter
      @srigayathriservicecenter  6 หลายเดือนก่อน +1

      கண்டிப்பாக நண்பரே 🥰 அந்த வேலை வரும் பொழுது உங்களுக்கு அந்த வீடியோவை பதிவிடுகிறேன் உங்கள் ஆதரவுக்கு நன்றி 🥰🤗🤝

  • @ahamedkabeer7707
    @ahamedkabeer7707 6 หลายเดือนก่อน +1

    Good morning

  • @n.arumugam7379
    @n.arumugam7379 6 หลายเดือนก่อน +2

    Sir itha video va neeghalaa re wind pane parugha bro how to check ic?

    • @srigayathriservicecenter
      @srigayathriservicecenter  6 หลายเดือนก่อน +1

      ஆமாம் நண்பரே ஐந்து வீடியோவை ஒன்றாக சேர்க்கும் பொழுது தவறு ஏற்பட்ட வீடியோ எடிட்டிங் சரி செய்யப்படாமல் அப்லோட் செய்யப்பட்டது 🙏🙏🙏

    • @n.arumugam7379
      @n.arumugam7379 6 หลายเดือนก่อน

      @@srigayathriservicecenter ok sir😀

  • @Cctvslm
    @Cctvslm 6 หลายเดือนก่อน +1

    18v zener diode number enna sir

    • @srigayathriservicecenter
      @srigayathriservicecenter  6 หลายเดือนก่อน +1

      18v. volt zener diode number
      1N4746

    • @Cctvslm
      @Cctvslm 6 หลายเดือนก่อน +1

      @@srigayathriservicecenter thank you

    • @Cctvslm
      @Cctvslm 6 หลายเดือนก่อน +1

      புது Igbt போட்ட பிறகு, igbt சார்ட் ஆகாமல் இருக்க சீரியல் லேம்ப் igbt உடன் எப்படி கணக்கட் பண்ணனும் சார்

    • @srigayathriservicecenter
      @srigayathriservicecenter  6 หลายเดือนก่อน +1

      இந்த மாதிரி டீடைல் வேணும்னா whatsapp நம்பருக்கு வாட்ஸ் அப் பண்ணுங்க நான் என்னங்கறது தெளிவா சொல்றேன் 🤝🥰