.வெளி நாட்டில் இருகும் எமக்கு உங்கள் இயற்கையுடன் இணைந்து வாழும் வாழ்க்கையை பார்க்க அழகாக இருக்கிறது .மிகவும் அன்பாகவும் எளிமையாக இருக்கிறீர்கள்.உங்கள் எல்லா சமையல் videos எல்லாம் அருமை. Melum
மிகவும் சந்தோசம் குடும்பமாக கூடி இருந்து சாப்பிடுவதை பார்க்கும் போது. வெளிநாட்டில் வேலை பிள்ளைகள் பாடசாலை இப்படி சந்தர்ப்பம் எப்போதாவது ஒரு நாள் வரும். மற்றையது கீழ்க்காய் நெல்லி மஞ்சள் காமாலை, ஈரல் சம்மந்தமான நோய்களுக்கு மருத்துவ துறையில் ஏற்றுக் கொள்ளப்பட்டது. அது மருந்தாக பயன்படுகிறது. தொடருங்கள் வாழ்த்துகள் 🙌
தம்பி நாங்கள் சுவிஸிலிருந்து உங்கள் காணொளிகள் அனைத்தையும் பார்ப்போம் அருமையான காணொளிகள் 👏👏👏👏👏நாங்கள் வாற வருடம் மாசி மாதம் வருவோம் அப்போ உங்களுடம் வரலாமா? ❤
அக்கா வணக்கம் அண்ணா வணக்கம் அந்த கீழாநெல்லி உங்கள் தோட்டத்தில் இருந்தால் அதை கூடுதலாக பரவி வளர விடவும் அதற்கு பெயர் கீழாநெல்லி காய்கள் கீழ்ப்பகுதியில் தான் காட்சி தொங்கு அந்த கீழாநெல்லி உடைய ரகசியம் உங்களுக்கு தெரியுமா மஞ்சகாமாலை புற்றுநோய் இதற்கு நிறைய மருத்துவ குணம் உள்ளது அந்த கீழாநெல்லி அந்த கீழாநெல்லியை வேரோடு அல்லது கீழாநெல்லியை பிடுங்கி நல்ல கழுவிட்டு உலர்ந்த பிறகு இடிச்சி சாறு எடுத்து குடிக்கணும் அல்லது அவிச்சி தண்ணீரை குடிக்கணும் இது மஞ்சக்காமாலை புற்று நோய்களுக்கு மருத்துவ குணம் உள்ளது கீழாநெல்லி உங்கள் தோட்டத்தில் அந்த கீழாநெல்லி செடி இருந்தால் கூடுதலாக பரவ விடவும்
மரக்கறி இப்படி 3,4 கறி சமைத்தால் சாப்பிட நன்றாக இருக்கும் அருமையான காணொளி வாழ்த்துக்கள் மன்னிக்க வேண்டும் நேற்றைய தினம் வீட்டு பூஜை இன்று புரட்டாசி சனி கடைசி விரதம் அது தான் காணொளி பார்க்க முடியவில்லை
அருமை அருமை சிறப்பு உங்களுக்கு எமது சரஸ்வதி பூஜை வாழ்த்துக்கள் அத்தோடு முடிந்தால் ஓர் நாள் பாகற்காய் கறி கசப்பு இல்லாமல் எப்படி சமைப்பது என்று ஒருக்கால் செய்து காட்டுங்கள்
Anna super arumaiyana video sirapana iyakkai alagakalai nanraga Parthu resithan. Appdi ya konjam ungaloda thadathuku pakkathil irukum thamari kulathai kadugal.
😇😇😇😇 உயர வானிலே கழுகு போன்று பறந்து நம் கிராமத்தின் அழகை தன் கமரா கண்ணூடாக படம்பிடித்து தந்த ரோணுக்கும் தம்பிக்கும் ஒரு🫶🫶❤️❤️❤️🥰🥰 சமையல் அருமை அதிலும் உறவுகள் கூடி உணவருந்தியது பார்க்க சந்தோசமாக உள்ளது🥰 🥰😇😇 தம்பா ரோண் மூலம் உங்கள் தோட்டம் முழுவதையும் எடுத்து ஒரு தனி வீடியோவும் குளம் முழுவதையும் எடுத்து ஒரு தனி வீடியோவும் தாங்கோ please 🙏 மிக்க நன்றிகள் வாழ்க வளர்க மென்மேலும்🙏❤️🥰👋
வணக்கம் அக்கா,அண்ணா இப்படி சமைத்து அம்மா, அப்பா,மாமா மாமி என்று பெற்றோர்களுடன் சேர்ந்து சாப்பிடுவது மிகவும்சந்தோசமாக இருக்கிது.வாழ்க வளமுடன்🙏 சாப்பாடும் சூப்பர் 👌 சொதி அல்லது ரசம் இருந்திருந்தால் இன்னும் நல்லா இருக்கும்😄
யாழ்ப்பாண பட்டினத்தில, பெ ரும்பாலும் மைசூர் பருப்பு கறி தானே காய்ச்சு வாங்க இல்லி யாங்க. தமிழ் நாட்டில சாம்பார் தானே சாதத்துக்கு மேல் ஊற் று வாங்க. ஆனா இலங்கையி ல வந்துங்க,சாதத்துக்கு மேல மைசூர் பருப்புத்தானேங்க சே க்கிறாங்க? - நன்றிங்க -
பருப்பு , கீரை நீங்கள் காய்ச்சுவது போலத்தான் , நாங்களும் சமைப்போம். ஆனால் மரவள்ளிக்கிழங்கை எப்படி இயந்திரத்தில் வெட்டியது போல எல்லாம் ஒரே அளவாக வெட்டினீர்கள்? அந்த இரகசியத்தை எங்களுக்கும் சொல்லித்தரவும். 😊
😂❤வேட்டியை கட்டுங்கோ மாப்பிளை சோதி ஒன்றை பக்கத்தில ஒரு நீத்திக்காய் வெட்டிப்போட்டு ஒரு சொதி வைத்திருக்கலாம் எண்ணை இல்லை நன்று ❤மாமியோட இருந்து சாப்பிடும் போது இருந்த சந்தோசம் இல்லை😂
இது காலை நேர வணக்கம்! தம்பதிகளே, உங்க ' காணொ ளி ' ஒன்றினை தற்செயலாய் காலையில பார்த்தோமுங்க. அதில நீங்க ' இங்கிலாந்து ' நாட்டில் இருந்து விஜயம் பண் ணிய குழு ஒன்னுக்கு விருந்து பரிமாறுவது பார்த்தோமுங்க. அதில நீங்க தயார் பண்ணிய ' கறி ' வகைகளை கிட்டத்தில காண்பிக்கவும் இல்லீங்க. கூ டவே சமையல் அயிட்டங்க பே ரையும் குறிப்பிடவில்லியேங் க. ஆக, இந்திய / சிங்கள (கி ராமத்து ) சமையல் ' காணொ ளி ' யை ஒரு தடவை கவனியு ங்க, அவை காண்பிக்கும் வித த்தினை தயவுடன். - நன்றிங்க - பிரான்ஸ் 2024.10.15
மழை காலம் , விறகு அடுப்பு , சமையல் அருமை 😊
உண்மைதான் மறக்கமுடியுமா
சகோதரி உங்கள் கதை ,,சமையல் எல்லாமே SUPER
மிக்க நன்றி♥️🙏🏻
கீரைக்கறிக்கு உள்ளிடும் மிளகும் குத்திப் போட்டால் இன்னும் சுவையாக இருக்கும்.
Ahoo super 👌
கூடி வாழ்ந்தால் கோடி நன்மை, happiness♥♥veg சமையல் அருமை
மிக்க நன்றி🙏🏻♥️♥️🙏🏻🙏🏻♥️🙏🏻
சுஜி உங்களோட கதைதான் பாக்கவே ஆசையாக இருக்கிறது உங்களை போல அன்பான உறவுகளை தேடி வந்து நேரில வாழ்தனும் 🎉❤
மென்மேலும் வளரனும் என்று வேண்டுகிறேன்❤🙏
மிக்க நன்றி♥️♥️♥️♥️🙏🏻🙏🏻🙏🏻♥️
உங்கட கதைய கேட்கிறக்கும் எங்கட ஊர் சமையலையும் பார்கிறதுக்கும் உங்கட chennai ல பார்க்கிறேன்❤
Ahoo thank you so much ♥️♥️🙏🏻♥️
உங்கள் உணவும் அருமை உங்கள் கதை பேச்சும் அருமை கூடி உண்ணுதலும் அருமை எதிர் காலத்திலும் இப்படியே இருங்கள் உங்களுக்கு உயர்வு அதிகம் உண்டு ❤❤❤
கண்டிப்பாக 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻♥️♥️♥️♥️
🎉❤🎉
பார்க்க சாப்பிடவேணும் போல் இருக்கு உங்கள் இருவரின் கதை அருமை 👍🏻😊
மிக்க நன்றி நன்றி♥️🙏🏻
.வெளி நாட்டில் இருகும் எமக்கு உங்கள் இயற்கையுடன் இணைந்து வாழும் வாழ்க்கையை பார்க்க அழகாக இருக்கிறது .மிகவும் அன்பாகவும் எளிமையாக இருக்கிறீர்கள்.உங்கள்
எல்லா சமையல் videos எல்லாம் அருமை. Melum
மிக்க மகிழ்ச்சி சந்தோசம்♥️♥️♥️
හරි ම සතුටුයි පවුලේ අයත් එක්ක බෙදාගෙන කෑම කන්න තියෙන සතුට ගැන,🙏
Very happy thank you so much ♥️♥️♥️♥️♥️🙏🏻
கூடி வாழ்ந்தால் கோடி நன்மை அக்கா அண்ணா
மிக்க நன்றி 🙏🏻♥️
பருப்புக்கு பெருங்காயம் சேர்ப்பது,வாய்வுக்கும்,ரத்த கொதிப்புக்கும் நல்லது.
Ahoo 👌
மிகவும் சந்தோசம் குடும்பமாக கூடி இருந்து சாப்பிடுவதை பார்க்கும் போது. வெளிநாட்டில் வேலை பிள்ளைகள் பாடசாலை இப்படி சந்தர்ப்பம் எப்போதாவது ஒரு நாள் வரும்.
மற்றையது கீழ்க்காய் நெல்லி மஞ்சள் காமாலை, ஈரல் சம்மந்தமான நோய்களுக்கு மருத்துவ துறையில் ஏற்றுக் கொள்ளப்பட்டது. அது மருந்தாக பயன்படுகிறது.
தொடருங்கள் வாழ்த்துகள் 🙌
மிக்க மிக்க நன்றி ♥️♥️♥️👌😂😂😂😂😂
உங்கள் சமையலும்
நீங்கள் பேசும் தமிழ் அழகும் சிறப்பு.வாழ்க வழ
முடன்.🎉🎉🎉🎉🎉
மிக்க நன்றி மகிழ்ச்சி♥️♥️♥️🙏🏻🙏🏻
Keelva nelli is good for manja kamalai (jaundice).
Yes yes ♥️🙏🏻
தம்பி நாங்கள் சுவிஸிலிருந்து உங்கள் காணொளிகள் அனைத்தையும் பார்ப்போம் அருமையான காணொளிகள் 👏👏👏👏👏நாங்கள் வாற வருடம் மாசி மாதம் வருவோம் அப்போ உங்களுடம் வரலாமா? ❤
கண்டிப்பாக வாரலாம் வாங்கோ♥️♥️♥️♥️♥️♥️🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
அக்கா வணக்கம் அண்ணா வணக்கம் அந்த கீழாநெல்லி உங்கள் தோட்டத்தில் இருந்தால் அதை கூடுதலாக பரவி வளர விடவும் அதற்கு பெயர் கீழாநெல்லி காய்கள் கீழ்ப்பகுதியில் தான் காட்சி தொங்கு அந்த கீழாநெல்லி உடைய ரகசியம் உங்களுக்கு தெரியுமா மஞ்சகாமாலை புற்றுநோய் இதற்கு நிறைய மருத்துவ குணம் உள்ளது அந்த கீழாநெல்லி அந்த கீழாநெல்லியை வேரோடு அல்லது கீழாநெல்லியை பிடுங்கி நல்ல கழுவிட்டு உலர்ந்த பிறகு இடிச்சி சாறு எடுத்து குடிக்கணும் அல்லது அவிச்சி தண்ணீரை குடிக்கணும் இது மஞ்சக்காமாலை புற்று நோய்களுக்கு மருத்துவ குணம் உள்ளது கீழாநெல்லி உங்கள் தோட்டத்தில் அந்த கீழாநெல்லி செடி இருந்தால் கூடுதலாக பரவ விடவும்
மரக்கறி சாப்பாட்டுக்கு சொதி,பால் தயிர்,பழமும் சுப்பர்💖😁
உண்மைதான்
மகிழ்ச்சியான மரக்கறி விருந்து ❤🎉
மிக்க மகிழ்ச்சி நன்றி♥️♥️🙏🏻
Vegetarian Option always Great 👍
Thank you so much
සිංහල අය හරි කැමතියි අපේ දෙමල සහෝදරයෝ ලස්සනට හොඳින්, සතුටින්, හිනා වෙලා, නිදහසේ, ඒ අයගේ ලස්සන සංස්කෘතිය පසුබිමේ ජීවත්වෙනවා බලන්න. ඔබේ පරිසරයේ ඉන්න සත්තු සහ කැළෑ ආරක්ෂා කරන්න, කාටවත් ඒවා විනාශ කරන්න දෙන්න එපා. එතකොට ඊට වඩා ලස්සනට තියේවි. Happy Divali!
Very happy thank brother 🙏🏻 ♥️♥️♥️♥️♥️♥️🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
உள்ளி கீரைக்கும் போட்டால் நன்றாக இருக்கும்
Ahoo
நாங்கள் இந்தியாவில் இருந்து உங்கட காணொளி நெடுக பார்ப்போம்... வடிவ இருக்கும்...
மிக்க மிக்க நன்றி சகோ
மிகவும் நன்றி. பார்க்கவே ஆசையாக இருக்கிறது. ❤
மிக்க சந்தோசம்♥️🙏🏻
மரக்கறி இப்படி 3,4 கறி சமைத்தால் சாப்பிட நன்றாக இருக்கும் அருமையான காணொளி வாழ்த்துக்கள் மன்னிக்க வேண்டும் நேற்றைய தினம் வீட்டு பூஜை இன்று புரட்டாசி சனி கடைசி விரதம் அது தான் காணொளி பார்க்க முடியவில்லை
மிக்க மிக்க மகிழ்ச்சி ♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍
அருமை அருமை சிறப்பு உங்களுக்கு எமது சரஸ்வதி பூஜை வாழ்த்துக்கள் அத்தோடு முடிந்தால் ஓர் நாள் பாகற்காய் கறி கசப்பு இல்லாமல் எப்படி சமைப்பது என்று ஒருக்கால் செய்து காட்டுங்கள்
Anna ven palaya video vel irukenrathu parugal.
Pavatkayai vathake samaithu parukal kasakkave maddathu
@@mekalathamohanraj473நன்றி
@@Npramesh-ob4glநன்றி
நாங்கள் வீடியோ போட்டிருக்கம் பாருங்கள் please 🙏🏻
Drone வீடியோ அழகு . எமக்கு காட்டும்நேரம் குறைவாக உள்ளது . ஒவ்வொரு காட்சிகளும் 4 செக்கன்ட் காட்டலாம். நன்றி
கண்டிப்பாக வரும் இப்பதான் பழகிறேன் 😂😂😂
அருமை யான காணொளி 👌👌💐
மிக்க நன்றி தல
Anna super arumaiyana video sirapana iyakkai alagakalai nanraga Parthu resithan. Appdi ya konjam ungaloda thadathuku pakkathil irukum thamari kulathai kadugal.
கண்டிப்பாக ♥️♥️♥️♥️🙏🏻🙏🏻
😇😇😇😇 உயர வானிலே கழுகு போன்று பறந்து நம் கிராமத்தின் அழகை தன் கமரா கண்ணூடாக படம்பிடித்து தந்த ரோணுக்கும் தம்பிக்கும் ஒரு🫶🫶❤️❤️❤️🥰🥰 சமையல் அருமை அதிலும் உறவுகள் கூடி உணவருந்தியது பார்க்க சந்தோசமாக உள்ளது🥰 🥰😇😇 தம்பா ரோண் மூலம் உங்கள் தோட்டம் முழுவதையும் எடுத்து ஒரு தனி வீடியோவும் குளம் முழுவதையும் எடுத்து ஒரு தனி வீடியோவும் தாங்கோ please 🙏 மிக்க நன்றிகள் வாழ்க வளர்க மென்மேலும்🙏❤️🥰👋
கண்டிப்பாக அக்கா மிக்க நன்றி♥️🙏🏻
🙏❤️🥰
அப்பாஅம்மாவுக்கும் வணக்கம்❤❤❤❤❤
வணக்கம் வணக்கம்♥️♥️♥️🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
அருமை அருமை அருமை. சாப்பிட வரட்டுமா சுஜி அக்கா
வாருங்கள் ♥️👌🙏🏻
கிராமத்து அழகோ தனி..👍❤💐
உண்மைதான்♥️🙏🏻
அக்கா உங்கள் சமயல் நன்றாக உள்ளது நாங்கள் இப்போது வறகு அடுப்பு மண் சட்டிக்கும் மாரிட்டோம்
Ahoo 👌 மிக்க நன்றி வாழ்த்துக்கள்
Drone camera கிடைத்தது வாழ்த்துக்கள் நன்றி
மிக்க நன்றி♥️🙏🏻
Good to see village life, sitting with family having meal together.Thank you for showing vegetarian food how to cook.Great! Have blessed days.
Very happy thank you so much ♥️♥️♥️♥️🙏🏻🙏🏻🙏🏻
Anna super arumaiyana video super Samayal ungaloda keramaththin alagai Parthu resithan wish you all the best Anna
மிக்க மகிழ்ச்சி உறவே..♥️🙏🏻
I'm very happy to see you did not cook any meat or fish. Keeping it pure vegetarian.
Yes, thank you
Suji, keerai curry vaikum poothu moodi avikavendam, e entral, pachchiniram marividum. Parupuku, manchal poddu samaikavum. Never heard, puli viduvathu, paitrankaiku, ulli, millakum poduvathu ellai. Aduththa murai naanum ulli milaku podupapam. Parupu nalla Thani curry yai erukavenum.. Enthamurai video malai eruku.
மிக்க நன்றி♥️♥️🙏🏻🙏🏻
Add little lemon juice in Paruppu. We do it in North India
Ahoo super 👌
Hi brother and sister
Vegetable i like
All natural ❤❤❤
மிக்க நன்றி மகிழ்ச்சி♥️♥️🙏🏻
வணக்கம் அக்கா,அண்ணா இப்படி சமைத்து அம்மா, அப்பா,மாமா மாமி என்று பெற்றோர்களுடன் சேர்ந்து சாப்பிடுவது மிகவும்சந்தோசமாக இருக்கிது.வாழ்க வளமுடன்🙏 சாப்பாடும் சூப்பர் 👌
சொதி அல்லது ரசம் இருந்திருந்தால் இன்னும் நல்லா இருக்கும்😄
உண்மைதான் ♥️👌
யாழ்ப்பாண பட்டினத்தில, பெ
ரும்பாலும் மைசூர் பருப்பு கறி
தானே காய்ச்சு வாங்க இல்லி
யாங்க. தமிழ் நாட்டில சாம்பார்
தானே சாதத்துக்கு மேல் ஊற்
று வாங்க. ஆனா இலங்கையி
ல வந்துங்க,சாதத்துக்கு மேல
மைசூர் பருப்புத்தானேங்க சே
க்கிறாங்க?
- நன்றிங்க -
சூப்பர்
அண்ணா உங்களுடைய அடுத்த காணொளியை றோன் கமரா மூலம் காண்பிக்கவும்
Mo m no nh u
சமையல் super ❤
மிக்க மகிழ்ச்சி♥️🙏
கீரைக்கு கடைசி யாக உப்பு போடுங்கள் சகோதரி இல்லை என்றால் கடுத்து போகும் ருசி குறையும்
👌👌👌👌
ஆகா ஆகா அருமையான சாப்பாடு 👍
மிக்க நன்றி♥️🙏🏻
Sujiban so nice person
♥️😂😂♥️🙏🙏
அருமை.👍💐
Loki akka from Canada
மிக்க நன்றி நன்றி அக்கா♥️♥️♥️🙏🏻🙏🏻
Healthy food
மிக்க நன்றி♥️🙏🏻
Im going to cook this food.
You two are great 🎉
மிக்க நன்றி ♥️♥️🙏🏻🙏🏻♥️
Keerai moodipoddu avikka koodathu sister
Ahoo
Moorthy from Dubai
Ahoo மிக்க நன்றி அண்ணா♥️♥️🙏🏻
Vanni volg bro vanakkam samaiyal super trun kidaithathu romba santhosama irukku pola appappo vanthu pokuthu happy ok ok gbu,bro kulathukkul muthalai irukka ?
முதலை இருக்கும்♥️🙏🏻🙏🏻♥️
Super Thanks ❤❤❤
Thank you too♥️🙏🏻
ஏன் அடிக்கடி என என என?
Yummy yummy yummy God bless you all🙏
Thank you so much
பருப்பு , கீரை நீங்கள் காய்ச்சுவது போலத்தான் , நாங்களும் சமைப்போம். ஆனால் மரவள்ளிக்கிழங்கை எப்படி இயந்திரத்தில் வெட்டியது போல எல்லாம் ஒரே அளவாக வெட்டினீர்கள்? அந்த இரகசியத்தை எங்களுக்கும் சொல்லித்தரவும். 😊
😂😂😂😂😂கண்டிப்பாக
Super akka anna ❤❤❤❤
Thank you 😊
வணக்கம் அண்ணா வாழ்த்துக்கள் அக்கா அண்ணா❤👏
மிக்க நன்றி தல ♥️♥️♥️🙏🏻🙏🏻🙏🏻
Wooow super
Thank you so much
😂❤வேட்டியை கட்டுங்கோ மாப்பிளை சோதி ஒன்றை பக்கத்தில ஒரு நீத்திக்காய் வெட்டிப்போட்டு ஒரு சொதி வைத்திருக்கலாம் எண்ணை இல்லை நன்று ❤மாமியோட இருந்து சாப்பிடும் போது இருந்த சந்தோசம் இல்லை😂
Elutha onrum illai enrathatkaka eluthukereyala velai veddel illadde parkamal vedavum
😂
Good morning guys
மிக்க நன்றி😂♥️♥️♥️♥️♥️♥️
அருமை👌👌👌
மிக்க மகிழ்ச்சி நன்றி நன்றி♥️♥️♥️🙏🏻🙏🏻🙏🏻
நல்லதொருகுடும்பம்பல்கலைக்கழகம்❤❤❤❤❤❤❤❤❤😂சந்தோசம் keep it up 👍
மிக்க நன்றி நன்றி♥️♥️🙏🏻🙏🏻
Akka so you and your husband and baby's and family's are beutifull
Akka neenga samaikiratha parthale ippove sendji sapidanum pola irikithu akka
Ahoo 👌 thank you
@VANNI-VLOG well come akka anna
உருளைகி ழங்கு கறி செய்து காட்டவும்
கண்டிப்பாக வரும்
Nice
Thanks
👍👌
♥️♥️♥️🙏🏻
Wow, great. அதுக்க drone னை செட் பண்ணியாச்சா?
😂ஆம்
Super suji
மிக்க நன்றி♥️🙏🏻
Super ❤❤❤
நன்றி♥️🙏🏻🙏🏻♥️
Yammy ❤
Thank you ♥️
🥰🥰🥰🥰
❤❤❤
கீரை சமைக்கும் போது மூடி சமைக்கக் கூடாது
அதிலுள்ள சத்துகள் வீணாகி விடும்
Ahoo super 👌
Wow super ❤❤❤❤❤
Thanks 🤗
Akka idhu enna keereiy?
இது தோட்டக்கீரை என்று சொல்லுவோம்
Supper
Thanks
பச்ச மிளகாய் கூட இருந்தால்,மோர் மிளகாய் போடலாமே?
கண்டிப்பாக ♥️🙏🏻
இது காலை நேர வணக்கம்!
தம்பதிகளே, உங்க ' காணொ
ளி ' ஒன்றினை தற்செயலாய்
காலையில பார்த்தோமுங்க.
அதில நீங்க ' இங்கிலாந்து '
நாட்டில் இருந்து விஜயம் பண்
ணிய குழு ஒன்னுக்கு விருந்து
பரிமாறுவது பார்த்தோமுங்க.
அதில நீங்க தயார் பண்ணிய
' கறி ' வகைகளை கிட்டத்தில
காண்பிக்கவும் இல்லீங்க. கூ
டவே சமையல் அயிட்டங்க பே
ரையும் குறிப்பிடவில்லியேங்
க. ஆக, இந்திய / சிங்கள (கி
ராமத்து ) சமையல் ' காணொ
ளி ' யை ஒரு தடவை கவனியு
ங்க, அவை காண்பிக்கும் வித
த்தினை தயவுடன்.
- நன்றிங்க -
பிரான்ஸ் 2024.10.15
கண்டிப்பாக
Very nice Akka
Thank you so much 🙂
👌👍super 👌👌
Thank you so much
Vanni. Vlog familys🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
மிக்க நன்றி♥️🙏🏻♥️♥️♥️
இருவரும் அலட்டலை
குறையுங்கள்
நீ என்ன லூச
😂😂😂
OK
♥️🙏🏻
Super akka ❤
மிக்க நன்றி♥️🙏🏻
Yummy 🎉
Thank you so much ♥️🙏🏻
Vai ooruthu.
😂😂😂thank you so much
Nice ♥♥♥🙏👍👏
Thanks 🤗
👍👍❤
🙏🏻🙏🏻♥️♥️♥️🙏🏻
🎉🎉🎉🎉
Thank you so much ♥️🙏🏻
❤❤❤❤❤
♥️♥️🙏🏻
கீரையை மூடி சமைக்காதீர்கள்
Ahoo
Hi sis 👍👍
Hi🙏🏻♥️
❤❤❤Hi,👍👍👍👏👏👏👏
மிக்க நன்றி♥️👌🙏🏻
Dhavamanl
♥️🙏🏻
கீரைக்கு உள்ளி சேர்க்க வேண்டும்
no, no😁😁
நாங்கள் போடுவதில்லை
Super❤❤❤❤❤
மிக்க மகிழ்ச்சி♥️♥️♥️♥️🙏🏻🙏🏻🙏🏻
❤❤
♥️♥️♥️🙏🏻👌🙏🏻
Super ❤❤❤❤
Big thanks♥️♥️🙏🏻