🙏முருகனுக்கு 48 நாட்கள் விரதம் இருக்கும் முறை/48 days fasting and worship lord Muruga/ 2025தைப்பூசம்
ฝัง
- เผยแพร่เมื่อ 7 ก.พ. 2025
- 🙏🏻முருகப்பெருமானுக்கு 48 நாட்கள் விரதம் இருப்பது எப்படி?48days fasting for murugan worship.Murugaruku iruka koodaiya virathathil romba sakthiyana viratham 48 naal viratham
#murugan
#sastiviratham #murugar #murugan #murugansongs #velmaral #velmaaral #godmurugan #aanmegam #murugandevotes #aanmeegam #tamil #murugar #muruganpoojai #viradaham #48daysvirdadham #fasting #murugantemple
48 நாட்கள் முருகன் விரதம்!
முருகனுக்கு 48 நாட்கள் எப்படி விரதம் இருக்க வேண்டும்.
நம் வாழ்க்கையில் ஒவ்வொரு துன்பத்திலும் முருகனை எப்படி வேண்டுவது, எப்படி முருகனை நெருங்குவது என்பதற்கு இந்த விரதம் ஒரு வழியாக அமையும். முருகனுக்கு இருக்க வேண்டிய விரதங்கள், சஷ்டி விரதம், கிருத்திகை விரதம், நட்சத்திர விரதம், கிழமை விரதம்.
விரதத்தை எப்படி தொடங்க வேண்டும், தொடங்கும் முன் எப்படி தயாராக வேண்டும், எப்படி விளக்கு ஏற்ற வேண்டும், எப்படி பூஜை அறை அமைக்க வேண்டும், எப்படி கோலம் போட வேண்டும், எப்படி நெய்வதியம் செய்ய வேண்டும், எப்படி வேண்ட வேண்டும்.
பெண்கள் எப்படி விரதம் இருக்க வேண்டும், வீட்டுக்கு விலக்கு இருக்கும் போது எப்படி விரதம் இருக்க வேண்டும், எந்த மந்திரத்தை சொல்ல வேண்டும்,
முருகனின் அருளை பெற எப்படி விரதம் இருக்க வேண்டும். இந்த வீடியோ, முருகன் பக்தர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
48 நாட்கள் விரதம்,
செவ்வாய் கிழமை முருகன் விரதம்.
முருகனுக்கு உகந்த கிழமை,
முருகனை வணங்கினால் என்ன பலன்,
திருச்செந்தூர் முருகன் வழிபடும் முறை,
முருகனை வழிபடும் முறை,
நினைத்ததை நிறைவேற்றும் முருகன் வழிபாடு,
முருகனுக்கு 48 நாட்கள் விரதம் இருக்கும் முறை ,
48 days fasting and worship method for Murugan,
முருகனுக்கு விரதம் இருப்பது எப்படி,
#tiruchendur #tiruchendurmurugantemple #tiruchendurmurugan #tiruchendur #godmurugan #aanmegam #murugantemple #kandhasasti #thiruvizha #tiruchendurtemplethiruvizha #tirchendurhistory #tirchendurstory #thiruchendursoorasamharam #tiruchendurmurugantemplehistory #thiruchendurmuruganstory #thiruchendurstory #thiruchendurhistory #arupadaiveedu #arupadaiveedumurugan #பங்குனிஉத்திரம்2024 #பங்குனிஉத்திரம் #PanguniUthiram #PanguniUthiram2024 #PanguniUthiramsirappu
arupadai veedu,palani murugan,tiruchendur murugan,murugan temple,murugan status tamil,murugan ,murugan vel,ninaithathu nadakka,ninaithathu nadakka murugan valipadu,
அப்பா முருகா எனக்கு குழந்தை பாக்கியம் வேண்டும் முருகா ஓம் முருகா முருகா எனக்கு வாழ்க்கை தாருங்கள் முருகா ஓம் முருகா
Om Saravana bava Muruga
Om Saravana pava muruga om Saravana pava muruga om Saravana pava muruga vettrivel vel muruganukku arogara
Amma romba alaga pooja pandringa.. nanum 48 days virutham today 3days.. morning mattum fasting.. neenga sonna திருப்புகழ் பாடல் padikire... நல்லதே நடக்கும் என நான் நம்புகிறேன்
@@maheshwarip5076 நிச்சயமாக நல்லதே நடக்கும் 🙏🏻 முருகப்பெருமான் உங்களுக்கு பரிபூரணமாக அருள் புரிவார் 🦚 முருகா முருகா முருகா 🙏🏻
Just finished my viratham🎉😊❤
Muruga nee enakku magana vaya om saravana bhava
Akka Unga murugar Ena inch irukum , rate enna, yarukita vanguneega
Sis na vanthu 5.50 vilaku yathunan sis innaiku konjom late agiduchu paravaellaya plz reply sis
After starting this 48 day pooja i got so many problems at home even though telling vel maral it pains me a lot somehow i am thinking why i starte this one...just shared my feeling my karma what to say 21 days over
Ennoda payanuku thai matham kathani vizha vachi iruka sis so athanala invitation kuda poiduven enala poojai panna mudiyla sis ena pandrathu solluga. 48 days no non veg .but poojai tha panna mudiyala. Time irukum pothu sakti kavasam mattum padikalama pooja pannama.
Morning deepam attra time sollungal sister
6 maniku ulla deepam eatri vazhipadu seiyungal sis romba nalladhu
sis thai pongaluku amma v2ku pona saptalama, apram enga athai v2la sapdalama
Tharalama sapdalam sis no problem
அக்கா கணவன் மனைவி இல்லற வாழ்க்கை ஈடுபடலாமா அக்கா
48 நாள் விரதத்தில் சொல்லுங்க அக்கா
@@TamilSelvi-dr1sk குழந்தை பாக்கியம் வேண்டி விரதம் இருப்பவர்கள் மட்டும் 48 நாட்கள் இல்லற வாழ்வில் இருந்து விலகி இருக்க வேண்டும் மற்றவர்களுக்கு இது பொருந்தாது சகோதரி
@Everydaypoojavlog நன்றி அக்கா
Valiya pona slippers potu polama sis
Valiya oruku relatives house la sapudulama sis
Maalai pota compulsory idhelam strict ah follow pananum but viradham mattum irundha as usual Life irukalam sis no problem
பகல் நேரத்தில் தூங்கலாம் மா அக்கா 😊.Night thookame vara mattanguthu akka 4 maniku morning elunthura crcta but na இரவுல ஒழுங்கா தூங்க முடியல.
பகல் ல தூங்கலாம் மா அக்கா 48 நாள் விரதது ல 🥺
Hi akka tomorrow eruthu viratham erukulama sis
@@sathyaammu4770 irukalam sis
Om saravana phava one day la eluthanuma illa namma perichi kooda eluthanuma mam
@@Soniyasoniya-b4l oru nalaiku 108 times ezhudhanum sis murugan kita oru deepam eatri vazhipadu seidhu vitu ezhudha start panunga sis
Thank u mam
akka tuesday viratham epapdi eruka vendum explain pannuga aka??
@@arunachalamkrishnamoorthy8675 evening 6 o clock video upload panirukan time irundha parunga dear
Akka malai pottu keerai saptalama pls sollunga akka
@@jothiparasu1366 sapidalam ma enga oorla kiruthigai la muruganuku keerai poriyal vaipanga nivedhanam so tharalama sapdalam
Akka, enga thurathu relative oruthnga died na viratham iruken ,en amma antha death veetuku ku pooitu varlam ah .plzz sis slunga
@@Sumithra-rr4ef poitu varalam sis no problem
@@Everydaypoojavlog Thanks for the reply 🥹😍
Akka murugar ku vastram and small pink colour peedam endha shop la vangininga akka, kindly share me the shop details pls
Vellore, near to The Chennai Silks, இராஜா ஆன்மீகம் கடை
@@Everydaypoojavlog Thank you akka
Akka treatment irukkum pothu doctor onna irukka solluvanga appo enna pandrathu sis plsssss reply ka 🙏
@@vanitharatha4958 treatment pandreenga na doctor advise padi irunga sis kudave murugan vazhipadu seinga but sapadama iruka vendam nalla healthy food eduthukonga regular checkup panunga and romba mukkiyam stress illama happy ah irunga sis ungaluku Murugane kozhandhaiya vandhu pirapar 🙏🏻
@Everydaypoojavlog thank you sis seven years aachi baby Kaga pogatha kovil illa hospital illa na 48 days viratham start pannirukkae neenga sonnathu murugarae sonna mari irukku thank you so much sis 🙏
Amma Nanga family and friends serndhu thiruchendhur poga plan panirukom jan 4th ... Apa veetula yarum iruka matom 6 afternoon airum inga veetuku varathuku... Apa veetula pooja seiya mudiyathu enna pandrathu ma
@@maheshwarip5076 no problem sister thhiruchendhur poitu Vara varaikum veetla Pooja panala na paravala sis neenga 6 days um marakkama murugan namathai solli viradham continue panunga sis veetuku vanadhadhu Pooja panunga sendhil aandavanai pakuradhuku perumbakkiyam panirukkanum sis Murugane thunai irupar 🙏🏻🦚
Romba நன்றி அம்மா
திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு ஏதாவது வாங்கி spl pooja ethum seithal வேண்டுமா... வீட்டுக்கு எதும் அங்க இருந்து வாங்கி வந்தால் அது நல்லது nu ethachum irukuthama ma sollunga.. first time poga porom
திருச்செந்தூருக்குச் சென்று கடவுளைத் தரிசிக்கும் முன்பு முதலில் கடலில் நீராட வேண்டும். பின் ஈரத்துணியுடனேயே கடற்கரையில் உள்ள நாழிக்கிணற்றில் 1 ரூபாய் கட்டணம் செலுத்தி கிணற்று படிகளில் இறங்கி அங்குள்ள ஊற்றில் 2 வாளி தண்ணீர் நம் மேலே ஊற்றுவார்கள். அதில் குளித்துவிட்டு பின்னர் உடை மாற்றுபவர் மாற்றலாம் இல்லையென்றால் அருகிலுள்ள குளியல் அறையில் குளித்துவிட்டு உடை மாற்றிக்கொள்ளலாம்.
பின் நேரடியாகக் கோவிலுக்கு செல்லாமல் அருகிலுள்ள மூவர் (மௌன சுவாமி, காசி சுவாமி, ஆறுமுக சுவாமிகள்) சமாதிக்கு சென்று வணங்கி விட்டுத்தான் முருகரை காண செல்ல வேண்டும். இவர்கள் யார் என்ற கேள்வி கட்டாயம் எழும்! சிதிலமடைந்திருந்த திருச்செந்தூர் திருக்கோயிலை புனரமைத்தவர்கள்.
மேலும், வாக்கு சொல்பவர்கள், ஜோதிடம் பார்ப்பவர்கள், பரிகாரம் செய்பவர்கள் இவர்களுக்கு ஏற்படும் தோஷங்களுக்கு மூவர் சமாதுக்கு கண்டிப்பாக செல்ல வேண்டும். சென்று விளக்கேற்றுவது நன்மை. பின் கோயிலுக்கு வரும் வழியில் முன் பக்கமே பொருள் பாதுகாப்பு அறை உள்ளது. அதைக் கடந்து கோயிலை நோக்கி வந்தால் காலணி பாதுகாக்க அறை உள்ளது. அங்கு தேங்காய், பழம், பூக்கள் மாலைகள் வாங்கலாம். திருச்செந்தூரில் விலை அதிகம். தூத்துக்குடிக்கும் இந்தப் பகுதிகளுக்கும் பூக்கள் வெளி மாவட்டங்களில் இருந்துதான் வருகிறது.
பின் முருகர் கோயிலுக்கு வந்து இலவச தரிசனம் அல்லது கட்டண தரிசனம் செய்யலாம். அர்ச்சனை செய்பவர்கள் சீட்டு வெளியில் கவுண்டரிலேயே வாங்கிக் கொள்ளவும். கட்டண தரிசனம் மூலம் முருகனின் கர்பகிரகம் எதிரே உட்காந்து தரிசனம் செய்ய அனுமதிப்பார்கள்.
கோயில் உள்ளே செல்வதற்கு முன் டிக்கெட் கவுண்டரில் நுழையும் முன் உங்களை அர்ச்சகர்களே 100/- அல்லது 200/- கொடுத்தால், நேரடியாக அழைத்துச் செல்கிறேன் என்று அழைப்பார்கள். அவர்களோடு போனால் வரிசையில் நிற்கும் நேரம் குறையும். நிறைய அர்ச்சகர்கள் அங்கே இருப்பார்கள். இவ்வளவு அர்ச்சகர்களை வேறு கோயிலில் காண முடியாது. நீங்கள் கொடுக்கும் பணத்தில் கோயிலுக்கும் இவர்களுக்கும் பகிர்ந்து எடுத்துக்கொள்வார்கள். டிக்கெட் எடுத்து வரிசையில் செல்ல கொடுக்கும் பணம் 100% கோயிலுக்கு சேரும். இவர்கள் மூலமாக சென்றால் 60%, 40%. உள்ளே சென்று மூலவரை தரிசனம் செய்து விட்டு அருகில் ஒரு குகை பாதை போல் இருக்கும். அங்கே கதவு திறந்திருந்தால் 5 ரூபாய் அங்கேயே டிக்கெட் எடுத்துக் குனிந்து செல்ல வேண்டும். மூலவரை வலமிருந்து இடமாக சுற்றுவது போல் இருக்கும். உள்ளே சென்றால் ஒரே ஆவுடையில் ஐந்து லிங்கங்கள் கொண்ட பஞ்சலிங்கத்தை தரிசனம் செய்யலாம்.
கூட்டமாக இருக்கும் நாட்களில் பஞ்சலிங்க தரிசனம் விடுவதில்லை. மூலவர்கள் இரண்டு உண்டு. 2-வது வள்ளி தேவ சேனா சமேத சண்முக முருகரை காணலாம். தரிசனம் முடித்து பிரகாரம் வந்து வலமிருந்து இடமாகச் சென்று மேதா குரு தட்சிணாமூர்த்தியை தரிசனம் செய்ய வேண்டும். சூரசம்ஹார போரில் இங்கிருந்து முருகருக்கு ஆலோசனை வழங்கியதால் இது குருவின் இருப்பிடம் ஆகும். ஆலங்குடி போன்று குருப்பெயர்ச்சிக்கு இங்கும் பெரிய விஷேசமாய் இருக்கும். இன்னொரு சிறப்பு என்னவென்றால் இங்கு ஆமை வாகனத்தில் ஸ்ரீ மேதா தட்சிணாமூர்த்தி அருள்புரிகின்றார். செல்வம், ஆன்ம பலம் செழிக்க இவரை வணங்குதல் வேண்டும்.
பின் அருகில் வள்ளி சன்னதி தரிசனம் முடித்து வலமாக சுற்றி வந்து தெய்வானை சன்னதியை தரிசனம் செய்து விட்டு சண்டிகேஸ்வரர் தரிசனம் முடித்து சனீஸ்வரர் சன்னதி பைரவர் அருகருகே உள்ளது. தரிசனம் செய்து விட்டு வெளிப்பிரகாரம் வந்து மீண்டும் வலமிருந்து இடமாகப் பிரகாரம் சுற்றினால் ராஜகோபுரம் நோக்கி விநாயகர் வீற்றிருப்பார் அவரை தரிசித்து கடந்து சென்றால் சூரசம்ஹார மூர்த்தி சன்னதியில் அவரை தரிசித்து அருகில் சகஸ்ர லிங்கமாய் அருள்பாலிக்கும் சிவபெருமானை தரிசித்து விட்டு வந்த வழியே திரும்பி பிரகாரம் வர வேண்டும்.
அங்கே பெருமாள் நாராயணன் சன்னதி உண்டு. பெருமாளை தரிசித்து விட்டு வெளியே வருகிற வழியில் கொடிமரம் அருகே கோவில் சுவரில் ஒரு துளை இருக்கும். அந்த ஓட்டையில் உங்கள் காதுகளை வைத்தால் வெளிப்புறத்திலிருந்து வரும் கடல் காற்று ஓம் என்று ஒலிக்கும். கவனித்தால் நீண்டதாய் ஓம் எனும் ப்ரணவ மந்திரம் ஒலிப்பதைக் கேட்டு அருள் பெறலாம். பின் கொடிமரம் வணங்கி முருகருக்கு நன்றி சொல்லி அருகில் கல்யாண விநாயகரை வணங்கி தரிசனத்தை முடிக்கலாம்!
மேலும் திருச்செந்தூரில் இருந்து வேல் அல்லது செந்தில்நாதன் படம் வாங்கி வந்து வீட்டில் பிரதிட்டை செய்து வழிபட்டு வாருங்கள் உங்கள் வாழ்க்கையில் பெரிய அளவிலான மாற்றம் பிறக்கும் ஓம் சரவண பவ 🙏🏻🦚
Ammma எனக்கு எப்படி நன்றி சொல்றதுன்னு தெரியலை... கடவுள் உங்கள் kudave இருப்பாங்க ma.. romba நன்றி
@maheshwarip5076 🥹🙏🏻 உங்கள் ஆசிர்வாதம் மட்டும் போதும் மா 🙏🏻
Can i get this book in malayalam amma
@@suryaaravind yes sis please search online shopping or wholesale books stores sis
@@Everydaypoojavlog book name
Mam i dont know tamil. So pls type d name of book in english pls ma