இதுக்கு ஒரு முடிவே இல்லையா🫣🤣|சிரிப்ப அடக்க முடியலடா சாமி🤣😁Ft.Vj Velmurugan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 16 ม.ค. 2025

ความคิดเห็น • 1.3K

  • @niroshanirosha4822
    @niroshanirosha4822 10 หลายเดือนก่อน +309

    அண்ணா நானும் குடும்பத்த விட்டு வந்து வெளிநாட்ல வேலை செய்ரன் உங்கட வீடியோ பார்க்கும் போது என்னுடைய கவலைகலை மரந்து சந்தோசமா தூங்குவன் எங்கள சந்தோசப்படுத்துர உங்கட வாழ்க்கையும் சந்தோசமா இருக்கனும்

    • @srsanjai5371
      @srsanjai5371 10 หลายเดือนก่อน +2

      😂😂😂😂😂😂🎉🎉🎉🎉

    • @babus9690
      @babus9690 10 หลายเดือนก่อน

      அந்த லூசு குழந்தைகாள்பய

    • @AnnaAnna-mj2co
      @AnnaAnna-mj2co 10 หลายเดือนก่อน +1

      Hentha Nadu le work panuringga

    • @jayakanthanm2587
      @jayakanthanm2587 10 หลายเดือนก่อน

      பன்னட முங்ஜீபக்க சகிகல.....

    • @niroshanirosha4822
      @niroshanirosha4822 10 หลายเดือนก่อน

      Kuwait

  • @poojaparan4985
    @poojaparan4985 9 หลายเดือนก่อน +12

    உண்மை தான் சகோதரரே என் வாழ்க்கையில் மிகவும் கவலையில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறேன். உங்கள் பதிவை பார்த்து மிகவும் சிரிப்பு வந்து விட்டது. அதுவும் அகோரி எங்களது இலங்கை பாராளுமண்றத்தில் அமைச்சராக இருந்ததாகவும் எங்கள் நாட்டு பாஷையான சிங்களம் பேசுவதாகவும் சொன்னார் அதை பார்த்து சிரிப்பை அடக்க முடியவில்லை.

  • @vijaytkpsirpi7947
    @vijaytkpsirpi7947 10 หลายเดือนก่อน +157

    மாப்ள நீ கவலைப்படாத நீ வீடியோ போடு எவன் என்ன பண்றான்னு பார்ப்போம் நாங்க இருக்கான் மாப்ள கவலைப்படாதே

  • @AseesAsees-td3jc
    @AseesAsees-td3jc 9 หลายเดือนก่อน +28

    அண்ணா.நீங்க. போட்ற. ஒவ்வொரு
    வீடியோவும்Supera.இருக்கு
    அண்ணா.👍👍👍👍👍😊😊😊😊😊😊😊😊😊😊😊😊👍👍👍👍👍👍👍👍👍👍

  • @MangaiyarkarasiA-x7h
    @MangaiyarkarasiA-x7h 10 หลายเดือนก่อน +129

    சிரிப்பை அடக்க முடியலடா சாமி🤣🤣🤣🤣🤣

    • @SasiramAadhi-vf4fx
      @SasiramAadhi-vf4fx 13 วันที่ผ่านมา

      So Happy brother serippa atakka mudiyala

  • @MegalaRegan
    @MegalaRegan 8 หลายเดือนก่อน +8

    மன அழுத்தத்தின் மருந்து நீங்க அண்ணா சூப்பர்

  • @anthonymary2597
    @anthonymary2597 10 หลายเดือนก่อน +34

    என் ஊர் திருநெல்வேலி தம்பி நீங்க பேசுறது ஒவ்வொன்றும் எனக்கு ரொம்ப பிடிக்கும் என் பையனும் உங்களை மாதிரிதான் இருப்பான் அதனால பார்க்கும்போது எனக்கு சந்தோசமா இருக்கும் எப்ப வீடியோ வரும்னு எதிர்பார்த்தே இருந்தேன் இவ்வளவு நாளா பிக் பாஸ் பாத்துட்டே இருந்தேன் அதனால உங்க நிகழ்ச்சி பார்க்க முடியல இப்ப நான் பாத்துட்டு இருக்கேன் ரொம்ப சந்தோஷம்

  • @dhanushri2627
    @dhanushri2627 10 หลายเดือนก่อน +9

    Anna vj anna muteiyala anna சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது அண்ணா👍👍👍👍 நீங்க ரொம்ப நல்லா பண்றீங்க அண்ணா

  • @animalcaretrustACT
    @animalcaretrustACT 10 หลายเดือนก่อน +87

    நல்ல விஷயத்தை சொல்றதுக்கு பயப்படக்கூடாது சந்தோஷமா பண்ணுப்பா நல்ல விஷயம் தான்

    • @okasan4416
      @okasan4416 9 หลายเดือนก่อน

      Correct

  • @kdkingtvm5066
    @kdkingtvm5066 10 หลายเดือนก่อน +11

    சிரிப்பு அடக்க முடில அண்ணா 😂😂😂😂😂 Don't Feel Anna Nanga Erukom Neriya Video Podunga All the Best Anna 🤝💐💐💐

  • @RasulbeeviAaske-dx9qo
    @RasulbeeviAaske-dx9qo 10 หลายเดือนก่อน +62

    வணக்கம் இப்பதான் முதல் முதலாக வீடியோ பார்க்கிறேன் ஆரம்பத்தில் இருந்து முடிவுவரை செம்ம காமெடி சூப்பர்👏👏👏👏👏👌👌👌👌👌

    • @nishajesi9161
      @nishajesi9161 10 หลายเดือนก่อน

      Nanum

    • @kaviyaS.kaviya-w1g
      @kaviyaS.kaviya-w1g 10 หลายเดือนก่อน

      Nanum tha bro😅😅😅

    • @MuhammadRifaz-wp6mo
      @MuhammadRifaz-wp6mo 10 หลายเดือนก่อน

      Naanum😂😂😂

    • @okasan4416
      @okasan4416 9 หลายเดือนก่อน

      Naan kuda first time sirippu thangala

  • @sankark.c9978
    @sankark.c9978 7 หลายเดือนก่อน +4

    ஏமாத்தரவங்கலை ஏமாறம கண்டுபிடித்து மக்களுக்கு தெளிவாகவும் நகை சுவையாகவும் நீங்கள் போடும் வீடியோ மிகவும் அருமை 🙏💕அருமை🙏💕 அருமை🙏💕

  • @user-vijayakumar5
    @user-vijayakumar5 10 หลายเดือนก่อน +21

    சூப்பர் தலைவா வேற லெவல் இப்படித்தான் அவங்களே திட்டனும் உங்களுக்கு நான் சப்போர்ட் பண்றேன் தலைவா

  • @rampiravindha7712
    @rampiravindha7712 10 หลายเดือนก่อน +6

    அண்ணா இப்போ தான் முதல் தடவை பார்த்தேன் சிரிப்பே அடக்க முடியலா அண்ணா 😂😂😂😂

  • @PriyaSathish-is7sn
    @PriyaSathish-is7sn 10 หลายเดือนก่อน +49

    செம காமெடி அண்ணா

  • @mahabupoopashamahabupoopas6510
    @mahabupoopashamahabupoopas6510 10 หลายเดือนก่อน +9

    வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்.நன்றி அண்ணா 😅

  • @mastersamommuruga.4369
    @mastersamommuruga.4369 10 หลายเดือนก่อน +43

    பாண்டா தன் கடமையை செம்மையா செய்யுது 😂😂😂!!!! வீடியோ நாளுக்கு நாள் சூப்பர் VJ!

  • @thalajohnson1267
    @thalajohnson1267 10 หลายเดือนก่อน +7

    Semma bro nega Vara laval எவ எது சொன்னாலும் நீ வீடியோ பன்னிகிட்டே இருங்க bro

  • @MotoMoto-n4n
    @MotoMoto-n4n 10 หลายเดือนก่อน +3

    ரொம்ப நாள் கழிச்சு சிரிக்கிறேன் அண்ணா ரொம்ப நன்றி 😂😂😂😂😂

  • @Gokilashanmugamvlogs
    @Gokilashanmugamvlogs 10 หลายเดือนก่อน +5

    உங்க வீடியோ பாத்துட்டு தூங்குனா நிம்மதியா தூங்கலாம் அண்ணா ஒருத்தன சிரிக்க வைக்கிறதுதான் கஷ்டம் நீங்க எங்கள எப்பவுமே சிரிக்கவச்சிட்டே இருங்க ❤️

  • @SunithaSunitha-n1g
    @SunithaSunitha-n1g 9 หลายเดือนก่อน +3

    Anna unka expression, reaction, mimicry,and comedy superooooo super❤❤❤🎉🎉🎉🎉🙏🙏🙏🙏🙏💯💯💯💯💯👍👍👍👍👍👍👍👍🤩🤩🤩🤩🤩🤩

  • @kalaiarasi120
    @kalaiarasi120 10 หลายเดือนก่อน +21

    இப்ப தான் முதல இந்த வீடியோ பார்க்கிறேன் சூப்பர் தம்பி நல்லா காமடி பண்ரிங்க

  • @Sagu224
    @Sagu224 10 หลายเดือนก่อน +13

    Neenga ivlo serious ah pesura Aalillanu enakku munnadiye enakku therium bro😂😂😂😂😂😂😂

  • @SHAMEENA-q8m
    @SHAMEENA-q8m 10 หลายเดือนก่อน +4

    சூப்பர் வேறலெவல் அல்டிமேட் அருமை சபாஷ் ❤❤❤❤❤❤❤❤😃😀😇🤣😅😄❣️🥰😍😚😘☺️😆👌👌👌👌👌👌👌👌👌👋👋👋👋👋👋👋👋❣️❣️❣️❣️

  • @tamil_short12
    @tamil_short12 10 หลายเดือนก่อน +18

    Bro panda vera leaval 🎉🎉🎉😂😂😂😂😂😂😂

  • @sonagan-Land
    @sonagan-Land 10 หลายเดือนก่อน +12

    கவலைகளை மறந்து சிரிப்பதற்கு உங்கள் நிகழ்ச்சிகள் தான் எங்கள் கண் முன்னே வந்து நிற்கிறது நன்பா.. வாழ்த்துக்கள் நண்பா..💐❤️🌹

  • @RiveRive-k1h
    @RiveRive-k1h 10 หลายเดือนก่อน +12

    தம்பி உங்க வீடியோ பாத்து சிரிச்சி ஏலாது கவலையெல்லாம் மறந்து போகுது

  • @RogarRoga
    @RogarRoga 8 หลายเดือนก่อน +1

    அண்ணா நான் நல்ல சிரிஸ்சென் ரொம்ப நன்றி உங்களது நகசுவை மிகவும் அருமை I Love you அண்ணா ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @kh.Madhi7975
    @kh.Madhi7975 10 หลายเดือนก่อน +6

    Super vj🎉🎉🎉🎉🎉🎉nalla karuthu with fun tq so much vj engala sirika vaikiradhuku. ❤❤❤❤❤❤❤❤

  • @H.boys_FF0
    @H.boys_FF0 9 หลายเดือนก่อน +1

    Aaunga December tiranga BB brown party Aghori Mulayam Singh thangachi😊😊😊😊😊😊

  • @gayathrisakthi174
    @gayathrisakthi174 9 หลายเดือนก่อน +3

    Bro siruchu siruchu stomach valikuthu bro 😂😂😂

  • @AkilaAkila-m5l5u
    @AkilaAkila-m5l5u วันที่ผ่านมา

    anna neinga solra che pea paithiyam vera level anna 😅😅😅😅😅😅😅

  • @RowdyAkilaRowdyAkila
    @RowdyAkilaRowdyAkila 10 หลายเดือนก่อน +6

    Mind sari illa ma iruthan.unga video pathen happy ya irukan tq anna👍😂👌

  • @sivakumarv1861
    @sivakumarv1861 11 วันที่ผ่านมา

    தம்பி எனக்கும் எவ்வளவு கவலைகள் இருக்கு ஆனால் உங்கள் வீடியோ பார்க்கும் போது சந்தனக் கவலைகளும் மறந்து போகு உனக்கு மிக்க நன்றி தம்பி வாழ்த்துக்கள்❤❤🙏🏻🙏🏻🙏🏻👌👌👌💐

  • @jo-tq9yt
    @jo-tq9yt 10 หลายเดือนก่อน +7

    Bro naan Sri Lanka unga video semma Avanuga thittitu poranuga neenga kavala padaathike ❤❤

  • @murugesanmurugesan6603
    @murugesanmurugesan6603 29 วันที่ผ่านมา

    உங்கள் சேனல் எங்களுக்கு பொக்கிஷம்.சிரிப்புடன் நல்ல செய்தி தருகிறீர்கள்.உங்களை மனதார பாராட்டுகிறோம்.

  • @sarananthini2270
    @sarananthini2270 10 หลายเดือนก่อน +17

    பாண்டா வின் பாட்டு மிக அருமை .... 👌👌👌👌 அண்ணா வீடியோ மிக அருமை 👌👌 சிரிப்பு அடக்க முடியல்ல 🤣🤣🤣🤣 பாத்து அண்ணனே ஆத்தா உச்ச கட்ட கோவத்துல்ல இருக்கு 😡😡😡😡😡 சூப்பர் 👍👍👍

  • @SarathkumarSarathkumar-ex1rx
    @SarathkumarSarathkumar-ex1rx 10 หลายเดือนก่อน +1

    Semma vera level 😂😂 intha twist ah ethir paakala😅😅 vj vj than😊 Anna I love you too 😘

  • @ummuskitchen1242
    @ummuskitchen1242 10 หลายเดือนก่อน +3

    ப்ரோ உங்க வீடியோ பார்த்து எனக்கு வயிறு வலிக்குது சிரிக்க முடியல😂😂😂😂😂😂

  • @ManiKalai-vt9sx
    @ManiKalai-vt9sx 9 หลายเดือนก่อน +2

    Muyal mitharam 😂😂😂😂

  • @valarmadhi
    @valarmadhi 10 หลายเดือนก่อน +5

    கார்த்தி யை கேட்க வில்லை தம்பி 😂😂😂😂

  • @SiluvaiMicheal-w5u
    @SiluvaiMicheal-w5u 10 หลายเดือนก่อน +1

    Anna எனக்கு உங்களையும் பிடிக்கும் உங்க வீடியோ வும் பிடிக்கும் நா நல்ல enjoy பண்ணுவேன் ...😅😅😅😂😂😂

  • @SathishKumar-pj3kp
    @SathishKumar-pj3kp 10 หลายเดือนก่อน +4

    Anna ah ninka ah Vera ah level am really so happy bro❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @PaviKutty-ge2uh
    @PaviKutty-ge2uh 9 หลายเดือนก่อน +1

    First time Onga Vedio paakureyy .. 😂😂😂😂 control panna mudiyala 😂😂...spr bro ❤

  • @DineshDinesh-xu1em
    @DineshDinesh-xu1em 10 หลายเดือนก่อน +4

    anna neenga sonnathum enga annana evanda thittunanu na avana thittikittu iruntha nenga super bro

  • @ammujaga8542
    @ammujaga8542 9 วันที่ผ่านมา +1

    Anna Supa 👌👌😂😂😂😆😆😁😁

  • @RamyaRamya-yv6ir
    @RamyaRamya-yv6ir 10 หลายเดือนก่อน +5

    That paithyam chi pea ku adict 💞🥰

  • @MTW751
    @MTW751 9 หลายเดือนก่อน

    சிரித்து சிரித்து வயிறு வலிக்குது.🤣🤣🤣🤣🤣.
    இன்னும் வீடியோ போடுங்க தம்பி.
    தம்பி உங்க பேச்சு👌
    பாண்டா (பாட்டு 👌)

  • @priyabalaji5286
    @priyabalaji5286 10 หลายเดือนก่อน +7

    😂😂😂😂😂 anna sema...avanga panrangalo illayo vj anna neenga nalla panringa

  • @sajanmedia5220
    @sajanmedia5220 10 หลายเดือนก่อน +5

    Yar enna sonalum kavalai padadhinga anna neenga oru kalaignan ❤❤❤

  • @IkramAk-n2s
    @IkramAk-n2s 9 หลายเดือนก่อน +1

    Bro vunmayi tha ninga continue pannunga bro nan love failure erunthu feeling la eruntha vunga videos pakurathuku super eruku joke karuthu randum eruku bro super 🤝ninga continue pannunga bro😊

  • @SleepyAirplane-dr2gl
    @SleepyAirplane-dr2gl 10 หลายเดือนก่อน +14

    சூப்பர் செம்யா பேசிரிங்க நிரையா வீடியோ போடுங்க

  • @jeevadaniel4988
    @jeevadaniel4988 9 หลายเดือนก่อน +1

    அண்ணா என் பெயர் ஜீவா நானும் என் குடும்பம்பத்தை விட்டு வெளிநாட்டில் வேலை செய்கிறேன் உங்கள் வீடியோ பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது 😂😂😂😂😂😂❤❤❤❤❤❤

  • @makkalalnan
    @makkalalnan 10 หลายเดือนก่อน +13

    கவலைப்படாதீங்க தம்பி திட்றவங்க திட்டிட்டே இருக்கட்டும் நான் உங்க வீடியோ விரும்பி பார்ப்பேன் தம்பி நகைச்சுவையாக உள்ளது கருத்தாகவும் உள்ளது ❤❤❤❤❤❤

  • @KarthikaNatarajan-p4h
    @KarthikaNatarajan-p4h 9 หลายเดือนก่อน

    😂😂ஐயோ சிரிப்பு அடக்க முடியல ஏன் மகன் எனக்கு மேல சிரிக்கான் சகோ சூப்பர் உங்க பேச்சி

  • @UshaAnish-sq4dk
    @UshaAnish-sq4dk 10 หลายเดือนก่อน +4

    Yes Anna neega video panuka avaga Patti neega think Panna vandam OK vaa💐💐

  • @KaderSamuna-l3s
    @KaderSamuna-l3s 10 หลายเดือนก่อน

    😂😂😂😂😂😂 நல்லா சிரிச்சேன் பிரதர் நீங்க எப்பவும் போல வீடியோ போடுங்க திட்டுரவங்க திட்டட்டும் i dont care னு போய்கிட்டா இருங்க

  • @YogeshKumar-rp5ol
    @YogeshKumar-rp5ol 10 หลายเดือนก่อน +4

    Vj anna Nan unga periya fan🙋🙋Nan Dubai la irunthu unga vdos lam paakuren😊😊🎉🎉❤❤en pillaium unga vdos ellam semma enjoy panni paapan🤗🤗🤗

  • @smilebhsmile2836
    @smilebhsmile2836 6 วันที่ผ่านมา

    Nega galaga irukiga nu porama atha thitturaga 😂😂😂😂😂😂😂😂

  • @rameshesrameshes1227
    @rameshesrameshes1227 10 หลายเดือนก่อน +13

    சூப்பர் அண்ணா 💋💋💋💋💋💋

  • @marimuthuk7679
    @marimuthuk7679 9 วันที่ผ่านมา

    Bro ungga video ella super bro chirippu thangga mudiyala bro 👏👏👏👏🔥🔥🔥🔥

  • @longworld143
    @longworld143 10 หลายเดือนก่อน +13

    உங்ககிட்ட நிறைய திறமை இருக்கு தம்பி வாழ்த்துக்கள்

  • @MuruganMurugan-d5q
    @MuruganMurugan-d5q 13 วันที่ผ่านมา

    செம காமெடி அண்ணா கவலைபொச்சு அண்ணா🎉🎉🎉🎉நன்றி

  • @everythingmysai9772
    @everythingmysai9772 10 หลายเดือนก่อน +10

    வணக்கம் தம்பி நாங்க சென்னையிலிருந்து பேசுறேன் உங்க வீடியோ உண்மையிலே செம காமெடியா இருக்கு நான் அவ்வளவு சீக்கிரம் யார் வீடியோவும் பார்க்க மாட்டேன் உண்மையிலே நீங்க போடுற எல்லா கண்டக்டர் ரொம்ப நல்லா இருக்கு அந்த குழந்தையை பத்தி சொன்ன ஒரு விழிப்புணர்வு வந்து ரொம்ப புடிச்சிருக்கு யார் என்ன பேசினாலும் அதை பத்தி நீங்க கவலைப்படாதீங்க சரிங்களா நீங்க சொன்ன வார்த்தை எல்லாம் உண்மையான வார்த்தை அந்த கடவுள் எப்பவுமே உங்களுக்கு துணையா இருப்பாங்க ஓம் சாய்ராம்

    • @arunkumarArun-h1p
      @arunkumarArun-h1p 10 หลายเดือนก่อน +1

      ரொம்ப நன்றிங்க Vjj நல்ல பைய‌ன் தான் எங்களுக்கும் எங்க வீட்டுல எல்லோருக்கும் பிடிக்கும் 😂😂😂😂😂

    • @pandeeswari2990
      @pandeeswari2990 10 หลายเดือนก่อน

      😂

  • @crazybeatzs6848
    @crazybeatzs6848 9 หลายเดือนก่อน

    Superb Anna ❤🐼 பாண்டா song semma 😂 வாழ்த்துக்கள் அண்ணா உங்களோட வீடியோ பாத்துதான் நான் சிரிக்கிறேன் ❤

  • @DHIYAKUTTI850
    @DHIYAKUTTI850 10 หลายเดือนก่อน +13

    உங்க வீடியோவுக்காக நான் எல்லாம் வெயிட் பண்ணிட்டு இருந்தேன் அண்ணா நான்தான் இன்னைக்கு ஃபர்ஸ்ட் கமெண்ட் பண்ணி இருக்கேன்

  • @Manibaln
    @Manibaln 9 หลายเดือนก่อน

    என் வாழ்க்கைல எவ்வளவோ பிரச்சனை சகோதார ஒங்க வீடியோ பார்த்த பிறகு நான் ரொம்ப சந்தோசமா இருக்கு ❤

  • @rishwanarasak4024
    @rishwanarasak4024 10 หลายเดือนก่อน +19

    உங்களுக்கு குலை மிரட்டல் விட்டது ரஜனி அம்மா 😅

  • @pojarajan4060
    @pojarajan4060 9 หลายเดือนก่อน

    அண்ணா நீங்க சொல்றது 100%உண்மை நிறைய பேர் இங்க அப்படிதான் ஏமாத்துறான் நீங்க சொன்ன காமெடி ரொம்ப நல்லா இருக்கு anna😂😂😂

  • @NVP797
    @NVP797 10 หลายเดือนก่อน +7

    Unga smile cute ah iruku❤❤❤anna

  • @Bhavaniaaricreatives
    @Bhavaniaaricreatives 11 วันที่ผ่านมา

    Thambi na eppo 2 days ha unga video adit ayiten pa super ha pandringa enna nambalum reels potta unga valayil sikiduveno bayama Iruku 😂😂😂 super ha pandren sirichi srichi enaku vayir valiye vadhuduchi pathanku pa

  • @ganeshkavigameskavi6227
    @ganeshkavigameskavi6227 10 หลายเดือนก่อน +4

    Anna happy na thenks anna😂

  • @Asha-u3r6x
    @Asha-u3r6x 16 วันที่ผ่านมา

    Anna mathaugala sirikka vaikiradhu oru varam anna namapa uyiroda irukkum podhu niraya pera santhosam paduthanum illana nampa setha pirgu nirya peru santhosam patturuvaga Super anna neega video poduga anna en mansu kastama irukkum podhu ellam unga videosh than parpen enna marathu siripen anna Thanks anna kutty ❤❤❤ iam your sister ❤❤❤❤

  • @Ganeshilakiya
    @Ganeshilakiya 10 หลายเดือนก่อน +4

    எல்லாரும் சொன்னதுதான் நான் அந்த புதுசா சொல்லி இருப்பேன் செம ப்ரோ சூப்பர் ப்ரோ இதே மாதிரி பண்ணுங்க

  • @ranjitharanjitha2559
    @ranjitharanjitha2559 23 วันที่ผ่านมา

    Anna unga video nallarkku anna 😂😂😂 unga video paththuttu tha daily thunguven anna Nan evlo kavalaila irunthalum unga video patha santhosama aagituven anna😅😅 love u panda❤❤

  • @ManokaranManokaran-ri3ul
    @ManokaranManokaran-ri3ul 10 หลายเดือนก่อน +6

    👌bro ❤😅 🤣🤣😂

  • @vishnu1priya
    @vishnu1priya 9 หลายเดือนก่อน

    Correct bro....i too was feeling depressed...mood rhomba low ah...azhugaya vanduchu.... morning lendu....unga videos pathu manasa relaxed ah irukku...naraya sirichen...manasa vitu...God bless you

  • @santhoshajay5419
    @santhoshajay5419 10 หลายเดือนก่อน +5

    Hi Vj ur action very nice pa
    I Like ur smile❤❤❤

  • @Kuttachi.7422
    @Kuttachi.7422 10 หลายเดือนก่อน +2

    Anna sathiyama mudiyala vairu valika sirikka vachuttiga Anna 😅😅😅😅😅

  • @Kupenthiranp
    @Kupenthiranp 10 หลายเดือนก่อน +4

    சூப்பர் அண்ணா😂😂😂😂

  • @sivakumars2211
    @sivakumars2211 10 หลายเดือนก่อน +18

    ஆத்தாவ பாக்க எது வாங்கிட்டு போரிங்களோ இல்லையோ காண்டம் வாங்கிட்டு போங்க

  • @ManiKandan-jb6kl
    @ManiKandan-jb6kl 8 หลายเดือนก่อน

    Unmaiyave payanthuittan anna Ava munji ah paathu😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @ryuvarajabinaya342
    @ryuvarajabinaya342 10 หลายเดือนก่อน +3

    நன்றி சார். நிண்ட நாட்களுக்கு பிறகு நான் என் கவலை மறந்து சிரித்தேன்.சூப்பர் சூப்பர் .இன்றுதான் முதல் முதலாக தங்கள் சேனல் பார்த்தேன்.

    • @NammaOoruPasanga
      @NammaOoruPasanga  10 หลายเดือนก่อน

      Sir la Sollathinga Bro ... Bro ellana Vj ne sollunga 🥰❤️🙏 Welcome To Our Channel 🤗🤗

  • @Rani-y2r
    @Rani-y2r 10 หลายเดือนก่อน +1

    தம்பி நான் இலங்கை உங்களுக்கு வாழ்த்துக்கள்🎉🎉🎉

  • @mydear90skidsshows17
    @mydear90skidsshows17 10 หลายเดือนก่อน +6

    Velmurugan diviya painrathu serippu than varuthu😁😀😄

  • @geethasingapore3219
    @geethasingapore3219 10 หลายเดือนก่อน

    சகோ நான் வெளிநாட்டில் வேலை பார்க்கிறேன் நான் உங்கள் பதிவு இரண்டு தடவை தான் பார்த்து இருக்கிறேன் வாய் விட்டு சிரித்து கவலை மறக்கிறேன் சகோ சிந்திக்க சிரிக்க VJ சகோ 👌👌❤️❤️❤️

  • @ShanthiDurai1-bz2sm
    @ShanthiDurai1-bz2sm 10 หลายเดือนก่อน +15

    பாண்டாபாட்டுசூப்பர்தம்பி🎉🎉🎉❤❤❤

  • @Gfgb-kb2pe
    @Gfgb-kb2pe 9 หลายเดือนก่อน

    உங்கள்.வீடீயே.சுப்பர்.எனக்கு சிரிப்புவருது😁😁😁😁😁

  • @YogeshKumar-rp5ol
    @YogeshKumar-rp5ol 10 หลายเดือนก่อน +11

    Semma vera level 😂😂intha twist ah ethir paakala😂😂vj vj than❤❤❤

  • @SamuEsswari
    @SamuEsswari 10 หลายเดือนก่อน +2

    Bro super bro sirippu control panna mudilla vazhga vallamudan

  • @ஐயாமாமிஸ்
    @ஐயாமாமிஸ் 10 หลายเดือนก่อน +11

    தம்பி கவலை படாதீங்க 😂😂😂😂😂

  • @thanark2375
    @thanark2375 10 หลายเดือนก่อน +1

    Nalla sirichen pa unga video parthutu😂😂😂😂😂

  • @suriyapriyapriya
    @suriyapriyapriya 10 หลายเดือนก่อน +25

    யாரது வளர்ந்த திட்டவும் கூட்டம் இருக்கு இந்த காதுல வங்கி அந்த காதுல விட்டு போ தால

  • @M.lakshmi-f2q
    @M.lakshmi-f2q หลายเดือนก่อน

    Manasula ulla paarame koranjirucchi bro 😂😂😂😂😂😂

  • @TheriyathuTheriyathu-m1g
    @TheriyathuTheriyathu-m1g 10 หลายเดือนก่อน

    சூப்பராஇருக்குனேஉங்கவீடியோ. செம்மேவேரேலேவல்

  • @thalapathifan5422
    @thalapathifan5422 10 หลายเดือนก่อน

    Super Anna Panda vera level 😂😂😂enaku apave theriyum Anna neenga serious ha pesura aalillanu 😂😂😂😂😂😂super fun videos ultimate is divya akka wt a getup😂😂😂😂😂😂

  • @sureshmohan3015
    @sureshmohan3015 หลายเดือนก่อน

    😮😅😊unga nadippu kurumbu pechu pramadam.

  • @SumathiSankar-n2l
    @SumathiSankar-n2l 10 หลายเดือนก่อน

    Super comedy neenga vera level😂😂😂😂🎉neenga ethukkum kavala padathenga neenga neraya pera sirikka vaikkirang enga vittu pullaiya iruka god bless you happy iru ok❤❤❤❤❤❤

  • @WinSoe-eo9nx
    @WinSoe-eo9nx 10 หลายเดือนก่อน

    😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂தாங்முடியல
    I from Myanmar
    நாவந்துஒங்கவீடியோயல்ல பாப்பேன் செம்ம fun🎉🎉😂😂😂😂😂😂

  • @sindhushiva4391
    @sindhushiva4391 10 หลายเดือนก่อน +1

    😂😂😂 super bro first time unge video patte unglodo kalaichal pecchikike subscribe pannite 😊 night 2.30 inde pei munji pattu nane peyi mari siriche 😂😂😂 all the best bro😊