சிங்கம் கூட்டமாக வாழும் விலங்கினம். எந்தக் காட்டில் போய் சிங்கம் தனியாக வருவதைக் கண்டீர்கள். சிங்கம் ஒரு ஆளாக தமிழர்கள் ஒன்று படுவோம் வெல்வது உறுதி என்று தமிழில் பிழையின்றி பதிவு செய்யப் பழகுங்கள்.
தன் மீது உள்ள பாலியல் குற்றச்சாட்டு விசாரணைக்கே தனியே செல்ல அஞ்சி நூற்றுக் கணக்கான தம்பிகளை கட்சிக் கொடியை ஏந்தி காவல் நிலைய வாசலில் வெட்கமில்லாமல் நிற்க வைத்த கோழை சீமான்.
வாக்காளர்களை எங்கே அடைத்து வைத்தாலும் அங்கே சென்று வாக்கு கேட்பேன், சட்டம் ஒழுங்கை பற்றி காவல்துறைதான் கவலை படனும் என்று வீரதமிழச்சியாய் மகள் சீதாலட்சுமி முழங்கியதை வேறு ஒரு வலையொளியில் பார்த்தேன், அருமை❤️💐👍👌👏அவ்வாறுதான் நடக்கப் போகிறது💪🔥
நாம் தமிழருக்கு வாக்கு அளிக்காவிட்டால் ஈரோடு மக்கள் அதல பாதாளத்தில் வீழ்வார்கள் என்பது உறுதி. ஆகவே, கிடைத்த வாய்ப்பை நல்வாய்ப்பாக கருதி நாம் தமிழருக்கு வாக்களிக்க வேண்டும் என ஈரோடு மக்களை மன்றாடி கேட்டுக்கொள்கிறேன்
பெண் புலிப் பிள்ளையே வாழ்த்துக்கள்வெற்றி வாகை உனதே அம்மா🎉🎉🎉🎉❤❤❤❤❤🙏👍🏾💖💖💖 மிகவும் பெருமையாயிருக்கு நா த க பிள்ளைகளின் வீரமும் துணிச்சலையும் பார்த்து 🙏🎊🎊🎊💖💖💖💖💖🐯🐯🐯🐅🐅🐅🐅
நாம் தமிழர் கட்சி வாழ்க ஈரோடு சாட்டமன்றம் தொகுதியில் இன்று இல்லை என்றாலும் நாலை நமதே என்று திமுக மூக்கை உடைக்க வேண்டும் சகோதரி நீங்கள்தான் ஈரோட்டுக்கு தேவை உங்கள் துணிச்சல் உங்களுக்கு துணை ❤❤❤❤❤
திருமதி சீதாலட்சுமி அவர்கள் நாம் தமிழர் கட்சியை தவிர வேறு எந்த கட்சியாக இருந்தாலும் இவ்வளவு செல்வாக்கும் புகழும் பெருமையும் தனித் தமிழ் திமிரும் ஒருபோதும் கிடைத்து இருக்காது வெற்றி பெற வாழ்த்துக்கள் சகோதரி காசி.சிங்காரவேலு.
கொத்தடிமைகள் தவிர அனைத்து ஈரோடு மக்களும், கொடுங்கோலனுக்கு எதிராக நாம் தமிழர் கட்சிக்கு வாக்களிக்கவும்
All support seeman
முதல் வெற்றி தொடங்குவோம் நாம் தமிழர் 🔥❤️
சிங்கம் ஒரு ஆழாகவரும் பன்றிகள் கூட்டமாகவரும் நாம் தமிழர் மக்கள் ஒன்று படுஓம் நாம் தமிழராய் வெல்வது உருதிநாம்தமிழர்🎉🎉🎉🎉
எழுத்து பிழை சரிசெய்யுங்கள் ஒன்று படுவோம்
சிங்கம் கூட்டமாக வாழும் விலங்கினம். எந்தக் காட்டில் போய் சிங்கம் தனியாக வருவதைக் கண்டீர்கள்.
சிங்கம் ஒரு ஆளாக
தமிழர்கள் ஒன்று படுவோம்
வெல்வது உறுதி என்று தமிழில் பிழையின்றி பதிவு செய்யப் பழகுங்கள்.
@@nagarajanv5955 தமிழ் பிழையின்றி எழுத தெரிந்தால் நாம் தமிழர் கட்சியின் தம்பிகளாக இருப்பதில் என்ன பெருமை!!
அக்கா மெய்சிலிர்க்கிறது சட்டத்தை கண்ணியமாக கடைபிடிக்கும் நாம் தமிழர் கட்சி வெற்றி பெற வேண்டும் மஸ்கட்டிலிருந்து தமிழன்
புலி என்றால் புலிதான். வாழ்த்துக்கள்
தமிழ்நாட்டு மக்களே... நாம் தமிழர் கட்சிக்கு மட்டுமே வாக்களிக்கவும்....!
வாழ்க தமிழ் வாழ்கவே ❣️🙏🏻🐯🐯🐯
திமுக காரன் படையோடு போவான்... அதையும் மக்கள் பார்ப்பார்கள்... சீமான் ஆட்டம் வேற மாறி 🔥🔥🔥🔥🔥
தன் மீது உள்ள பாலியல் குற்றச்சாட்டு விசாரணைக்கே தனியே செல்ல அஞ்சி நூற்றுக் கணக்கான தம்பிகளை கட்சிக் கொடியை ஏந்தி காவல் நிலைய வாசலில் வெட்கமில்லாமல் நிற்க வைத்த கோழை சீமான்.
not sure bro 2000+kolluso,+kudam+ quarter with briyanit
@@nagarajanv5955 🐯🐅
No more Diravidam
No more Telugar DMK for Tamil Nadu.
Tamil Nadu should be ruled by their language people Tamilians only,..
சிறப்பு சகோதரி. நீங்கள் வெற்றி பெற ஈழத்திலிருந்து வாழ்த்துகிறேன். நாம் தமிழர்❤
ஈழத்து சகோதரனுக்கு நன்றி
அக்கா வெற்றி உறுதி உங்க பக்கம் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🙏🙏🙏👍👍👍
டெபாசிட் வாங்க முடியுமா
Ne entha party da @@MukhilSivadas
@@MukhilSivadasdei DMK potta katharu katharu naala katharuu😂😂
தங்கைக்கு இந்த அண்ணனின் வாழ்த்துக்கள் தயக்கம் வேண்டாம் வீரநடைபோட்டு செல்லுங்கள் நாம் தமிழர் நாமேதமிழர் வாழ்த்துக்கள் தங்கை🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
நாம் தமிழர் வெற்றி பெறும்
தங்கையே நீ வெற்றித் திருமகளாகத் தான் வந்து கொண்டிருக்கின்றாய்!
தன்னந்தனியாக இல்லை
தங்கைக்கு என் பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்...
நாம் தமிழர் ❤❤❤❤❤❤ வெற்றி நிச்சயம்
உலக தமிழர்கள் சார்பாக வாழ்த்துக்கள் ❤️🔥❤️🔥
அருமை...அருமை..அருமை....
தனித்துவமான வெற்றி பெற வாழ்த்துக்கள் சகோதரி 🌹🌹🌹🌹🌹
தங்கையே விடாதீர்கள்?
எப்படியாவது டெபாசிட்டை
வாங்கிட்டு வந்திடும்ம்மா???
ப்ளீஸ்.
வெற்றிபெற வேண்டியது காலத்தின் தேவையாக மக்கள் கருத வேண்டும். வெற்றிபெற வாழ்த்துக்கள். நாம் தமிழர்.
நேர்மையும்,உண்மையுள்ள தமிழச்சி தைரியமுடன் களம்காணும் என் சகோதரி சீதாலட்சுமி நல்வாழ்த்துக்கள்✊🎉
நெஞ்சுரம் 💪🏻👍🏻👍🏻
Sister you are a real tiger.
வாக்காளர்களை எங்கே அடைத்து வைத்தாலும் அங்கே சென்று வாக்கு கேட்பேன், சட்டம் ஒழுங்கை பற்றி காவல்துறைதான் கவலை படனும் என்று வீரதமிழச்சியாய் மகள் சீதாலட்சுமி முழங்கியதை வேறு ஒரு வலையொளியில் பார்த்தேன், அருமை❤️💐👍👌👏அவ்வாறுதான் நடக்கப் போகிறது💪🔥
Ntk
அமோக வெற்றி பெற வாழ்த்துகள்💐❤️💛
நாம் தமிழர்..வாழ்த்துக்கள்
Shabash to Akka sita ❤❤❤🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
I love ntk❤❤❤❤❤❤❤❤
பெண்புலிவெற்றிபெறவாழ்த்துகள்
வாழ்த்துக்கள் அக்கா
இதை மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள் மக்கள் எதிர்வினை செய்வார்கள
வெற்றி வாகை சூட வாழ்த்துக்கள்
நாம் தமிழருக்கு வாக்கு அளிக்காவிட்டால் ஈரோடு மக்கள் அதல பாதாளத்தில் வீழ்வார்கள் என்பது உறுதி. ஆகவே, கிடைத்த வாய்ப்பை நல்வாய்ப்பாக கருதி நாம் தமிழருக்கு வாக்களிக்க வேண்டும் என ஈரோடு மக்களை மன்றாடி கேட்டுக்கொள்கிறேன்
நாம் தமிழர் நிப்போம் டா தனியா கெத்தா🎉🎉
வாழ்த்துக்கள் சகோதரி
Manithanayamikka manathamilalargal ondrinivom 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 ntk🎉🎉🎉🎉ntk❤❤❤❤
வாழ்த்துக்கள் தங்கையே. வெற்றி நமதே 👍🏻👍🏻👍🏻👍🏻
மிக சிறப்பு வெற்றி நமதே❤❤❤
வாழ்த்துக்கள் கம்பீரமான
என் தங்கையே
மிக சிறந்த சிறப்பு மகிழ்ச்சி ❤
சிங்கத் தமிழச்சி சீதாலட்சுமி வெல்வது உறுதி தமிழ் தாய் வாழ்க தலைவர் பிரபாகரன் வாழ்க❤❤❤❤❤❤
சிரப்பு அக்கா💪💪💪💪
சிறப்பு
சிங்கம் தனியாத்தான் வரும் 💪💪💪💪💪💪💪
Super NTK Akka super
வாழ்த்துக்கள் வெல்லும் நாம் தமிழர்.
வெல்க நாம் தமிழர் அனைத்து மக்களுக்கும் சிறப்பான ,வாழ்வு கிடைக்கும்
வெற்றி நிச்சயம் வாழ்த்துக்கள் நாம் தமிழர்
சிங்கம்
சிங்குளா
தான்
வரும்
சிங்கம் கூட்டமாக வாழும் விலங்கு இனம். ஆங்கிலத்தில் gregarious என்பார்கள்.
அக்கா நீங்க வெற்றி பெற வாழ்த்துக்கள்
வீரப்பெண் சீத்தாலட்மி வெற்றிபெற வாழ்த்துக்கள் அக்கா
புலி எப்போதும் தனித்தே களம் காணும். இதுவே ஓர் எடுத்துக்காட்டு. 💐
வாழ்த்துக்கள் சகோதரி சீதாலக்ஷ்மி. வெற்றி உனதே 🙏
சிங்கப்பெண்மணி ❤
சிங்கப்பெண் சீதாலட்சுமியே வெற்றி நமக்கே நாம் தமிழர் உறுதியாக வெல்லும் வாழ்த்துக்கள் அக்கா.
வீரத் தாயே வெற்றி வாகை சூட வாழ்த்துக்கள் !! ❤🎉
வாழ்த்துக்கள் நாம் தமிழர் ❤❤❤❤❤❤
People should change and vote for NTK.
பெண் புலிப் பிள்ளையே வாழ்த்துக்கள்வெற்றி வாகை உனதே அம்மா🎉🎉🎉🎉❤❤❤❤❤🙏👍🏾💖💖💖
மிகவும் பெருமையாயிருக்கு நா த க பிள்ளைகளின் வீரமும் துணிச்சலையும் பார்த்து 🙏🎊🎊🎊💖💖💖💖💖🐯🐯🐯🐅🐅🐅🐅
வாழ்த்துக்கள் அக்கா 🎉🎉
Thanks to seeman Anna.
This lady is bravely participating election.
All must support NTK.
இது ஒரு புதுமை அருமை👍
அக்காவுக்கு புரட்சி வாழ்த்துக்கள்
இதுக்காகவாவது ஓட்டு நாம் தமிழர் கட்சி க்கு மற்ற கட்சி கள் போட்டு பாடம் கற்பிக்க கனும்
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 வெற்றி நமதே
திமுக உபி எப்படி வாராங்கன்னு பார்ப்போம் வாருங்கள்
இந்த சகோதரி நிச்சயமாக வெற்றி வாகை சூடுவார் 👍
Penn PULI Akka sita ❤
தனித்து செய்தித் துளிகள் தனித்தே வெற்றி நிச்சயம்.தமிழனத்தின்வீரபெண்மனிவெற்றிஉமக்கே🎉🎉🎉
அக்கா புரட்சிகர வாழ்த்துக்கள் நீங்கள் தனியாக போகவில்லை வீரமங்கை வேலுநாச்சியார் நீங்கள் நாளைய வரலாறு மீண்டும் வாழ்த்துக்கள்
எந்த ஊடகத்தில் வெளியே வராது ஊடகங்கள் அனைத்தும் திமுக செம்பு தூக்கி நாம் தமிழர் வாழ்க சீமான் அண்ணன் வாழ்க
ஈரோடு மக்கள் அனைவரும் நாம் தமிழர் கட்சிக்கு வாக்களியுங்கள் தமிழ் நாட்டை காப்பாத்துங்கள்
Puratci valtukal aka
நாம் தமிழர் கொடி காத்தஅக்கா வீர நடை. வெற்றி நடை வெற்றி உறுதி தனி நடை யில்லா உலக தமிழர்கள் வெற்றி நடை வாழ்த்துக்கள் அக்கா 🙏🙏🙏👍👍🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
First Kodi eartriyvar En Thangai Next First M.L.A in N.T.K.👍👍👍💪💪💪🌹🌹🌹💐💐💐👌👌👌
நாம் தமிழர் கட்சி வாழ்க ஈரோடு சாட்டமன்றம் தொகுதியில் இன்று இல்லை என்றாலும் நாலை நமதே என்று திமுக மூக்கை உடைக்க வேண்டும் சகோதரி நீங்கள்தான் ஈரோட்டுக்கு தேவை உங்கள் துணிச்சல் உங்களுக்கு துணை ❤❤❤❤❤
திமுக மூக்கை உடைப்பதற்கு முன் நாளை நமதே என்று தமிழில் பிழையின்றி பதிவு செய்யப் பழகுங்கள்.
தாய் தமிழ் உறவுகளுக்கு வாழ்த்துக்கள் நாம் தமிழர்
வரலாறு தன்னை எழுதத் தொடங்குகிறது
Vera..tamilasegu...sistergu..aeinthu..serapana...fist..vaithuheal....godplessyou..❤❤❤❤❤❤❤❤❤
வெற்றி வாழ்த்துக்கள்
எத்தனையோ பேரு நாம் தமிழர் கட்சியில் நின்று காணாமல் போய் இருக்கிறார்கள் அதில் இவங்களும் ஒன்று 😅
வெற்றி நிச்சயம்
தங்கம் வெற்றிபெற வாழ்த்துக்கள் ❤❤❤❤
நாம் தமிழர் கட்சியின் ஆட்சி விரைவில் 🔥🔥🔥🔥🔥
நாம் தமிழர் கட்சி வெற்றி உறுதி💯
புரட்சி வாழ்த்துக்கள் அக்கா வெற்றி நிசாயம் நாம்தமிழர் 👍👍👍👍👍👍
NTK
Lioness of NTK. We will WIN. Congrats...
தமிழ் வாழ்க தமிழ் வெல்க
தமிழ்நாடு தமிழன் ஆள வேண்டும் 🔥🔥🔥
Seeman always king
நாம் தமிழர் வெற்றி
ஈரோடு தமிழ் மண் தமிழ் பெண் வேட்புமனு தாக்கல்
வாழ்த்துகள் அக்கா🫡
SEETHALACHUMI, THE WHOLE WORLD IS WATCHING YOU. WE WANT YOU TO WIN THIS ELECTION. MAY THE ALMIGHTY BE ON YOUR SIDE MY DEAR SISTER!🙏🙏🙏💪👌👍
திருமதி சீதாலட்சுமி அவர்கள்
நாம் தமிழர் கட்சியை தவிர
வேறு எந்த கட்சியாக இருந்தாலும் இவ்வளவு
செல்வாக்கும் புகழும் பெருமையும் தனித் தமிழ்
திமிரும் ஒருபோதும் கிடைத்து
இருக்காது வெற்றி பெற
வாழ்த்துக்கள் சகோதரி
காசி.சிங்காரவேலு.
வாழ்த்துக்கள்
மானத் தமிழச்சி😮❤❤❤
ஒரு வேட்பாளருக்கு இத்தனை போலீஸா 😮
👍👍👍👍👍👍👍👍👍👍
வீர தமிழச்சி வெற்றி பெற வாழ்த்துக்கள் நாம் தமிழர் திருச்சிராப்பள்ளி மாவட்டம்
Ntk 💯👌💪
Akka congratulations 🎉😂🎉❤❤❤
நாங்கள் புலிகள்