இன்னாம்பூர்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ต.ค. 2024
  • சிவன் பாடல் பெற்ற தலங்கள்
    இன்னாம்பூர்
    சோழ நாடு காவேரி வடகரை
    மூலவர் - எழுத்தறிநாதேஸ்வரர், அட்சரபுரீசுவரர், தான்தோன்றிஸ்வரர், ஐராவதேஸ்வரர்.
    தாயார் - பூங்குழல் அம்மை, சுகந்த குந்தளாம்பிகை, நித்தியகல்யாணி
    தல விருட்சம் - செண்பகமரம், பலா
    தீர்த்தம் - ஐராவத தீர்த்தம்
    பாடல் - தேவாரம்
    பாடியவர்கள் - சம்பந்தர் அப்பர்

ความคิดเห็น • 1