Tailoring Machine-ல் அடிக்கடி நூல் கட் ஆகுதா? லூப் அடிக்குதா?| Sewing Machine Problems and solutions

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 ม.ค. 2025

ความคิดเห็น • 363

  • @thenmozhli7271
    @thenmozhli7271 2 หลายเดือนก่อน +4

    நல்லா புரியும்படி நிறைய விளக்கம் கொடுத்தீர்கள். ரெம்ப நன்றி சிஸ்டர்

  • @nirmalat8570
    @nirmalat8570 4 หลายเดือนก่อน +4

    நன்றாக தெளிவாக மிக மிக மிக கனிவாக சூப்பராக விளக்கம் தந்து உள்ளீர்கள் ரொம்ப ரொம்ப நன்றிங்க.

  • @YasminJamalmohmmed
    @YasminJamalmohmmed 7 หลายเดือนก่อน +17

    நன்றி நன்றி மேடம் நீங்க சொன்னத வச்சு நானும் சரிபன்னிக்கொண்டேன் இந்த வீடியோ எடுக்கும் போது எவ்வளவு கஸ்டபட்டு இருப்பீங்க னு உணர முடியுது . உங்கள் பொறுமைக்கு வாழ்த்துக்கள்

  • @gnanamguru2324
    @gnanamguru2324 ปีที่แล้ว +9

    அருமையான. விளக்கம் சோதரி

  • @sathyavishakhasareescollec2944
    @sathyavishakhasareescollec2944 2 ปีที่แล้ว +37

    அழகா சொல்லி தரிங்க சிஸ்டர்
    நிறையா பெரு வலவலன்னு பேசுவாங்க ஆனா நீங்க தேவைக்கு பேசி அழகா புரிய வைக்கிறிங்க தேங்ஸ் சிஸ்டர்

  • @iyanarstephen6094
    @iyanarstephen6094 9 หลายเดือนก่อน +8

    இவ்வளவு சூப்பரா சொல்லித்தாரீங்க. சூப்பர். ரூபாய் கொடுத்து படிக்கும்போது கூட இவ்வளவு தெளிவாக சொல்லிதரலியே

  • @RaniN-pz5fc
    @RaniN-pz5fc 8 หลายเดือนก่อน +5

    ரொம்ப ரொம்ப நன்றி சகோதரி இந்த வீடியோ ரொம்ப ரொம்ப பயன் உள்ள தாக இருந்தது நன்றி வாழ்க வளமுடன்

  • @srinivasanfungus4667
    @srinivasanfungus4667 ปีที่แล้ว +8

    ப்பா..........
    சூப்பரா செரல்லி உள்ளீர்கள்

  • @susaimuthubaskaran2187
    @susaimuthubaskaran2187 ปีที่แล้ว +7

    அழகாக விளக்கம் கொடுத்தீர்கள். மிக

  • @jayanthisivam2757
    @jayanthisivam2757 ปีที่แล้ว +13

    ரொம்ப நன்றி சகோதரி இந்த வீடியோ எனக்கு ரொம்ப தேவை ஆனதாக இருந்தது. ரொம்ப நாளாக எனக்கு லூப் பிரச்சினை இருந்தது. உங்க வீடியோ பார்த்ததும் சந்தோசமாக இருந்தது. நன்றி

  • @viswanathan2095
    @viswanathan2095 ปีที่แล้ว +11

    மிக்க நன்றி தெளிவான விளக்கம் அருமை தோழி❤

  • @sivasopiyasivasopiya3867
    @sivasopiyasivasopiya3867 ปีที่แล้ว +10

    Unmaile super ah sollikudhinga romba theliva iruthuchu sister tq so much

  • @SHari-nv8tz
    @SHari-nv8tz ปีที่แล้ว +3

    Super sister na ennaiku tha unga videos paatha very nice explanation thank you so much

  • @kirshnaveni-vk7hx
    @kirshnaveni-vk7hx ปีที่แล้ว +8

    ❤❤ நன்றி மேடம்அருமையானமிகவும்.பயனுல்லபதிவுநன்றி

  • @sri-jishnu-kanna0906
    @sri-jishnu-kanna0906 ปีที่แล้ว +3

    Unga video first time pakkuren video parthathume subscribe pannitten very useful video sis... Tq🥰

  • @namagiriponni8375
    @namagiriponni8375 4 หลายเดือนก่อน

    மிகவும் விளக்கம் தந்தமைக்கு காக்க நன்றி....டீச்சர்...வணக்கம்...நன்றி....

  • @lathamuthaiah3814
    @lathamuthaiah3814 9 หลายเดือนก่อน +2

    சூப்பர் தெளிவான விளக்கம்

  • @SarojeniKrishnamoorthy
    @SarojeniKrishnamoorthy 5 หลายเดือนก่อน +1

    சூப்பர் 👌👌👌👌ரொம்ப நல்லா சொல்லி கொடுக்கிறிங்க ❤️❤️❤️

  • @KumarKumar-qt7ht
    @KumarKumar-qt7ht 6 หลายเดือนก่อน

    இந்த வீடியோ மிகவும் பயனுள்ளதாக இருந்தது. மிக மிக நன்றி Sister.

  • @eswarim4855
    @eswarim4855 5 หลายเดือนก่อน +1

    Romba porumaiah and clear ahga explaining ma. Thanks ma

  • @santhanayakibalans9322
    @santhanayakibalans9322 2 หลายเดือนก่อน +1

    Superma.❤erandu nala macjinil thread cut aki cutaki vanthuttu irunthathu.enna pannuvathu yochithu kondu irunthen. Intha Video romba usefulla irukku.Thanksma.

  • @sunderrajan182
    @sunderrajan182 3 หลายเดือนก่อน +1

    நல்ல அழகாக சொல்லி தரிங்க நன்றி

  • @Sharonjayakanth
    @Sharonjayakanth 2 ปีที่แล้ว +52

    Sister unga videos fulla பார்க்க என்னால முடியல i am mother of two kids . Aana unga video வந்ததும் எதோ ஒரு விதமான சந்தோசம் வருது. பார்த்த உடனே like panni , save paneedurean. சீக்கிரமா எல்லாத்தையும் watch paneeduvean.... Keep rocking and keep glowing....

    • @TN29_R15_V4
      @TN29_R15_V4 ปีที่แล้ว

      Nukku

    • @TN29_R15_V4
      @TN29_R15_V4 ปีที่แล้ว

      Nukku

    • @nagalakshminagalakshmi4754
      @nagalakshminagalakshmi4754 ปีที่แล้ว

      @@TN29_R15_V4 y

    • @fathimasafiyasafiya8495
      @fathimasafiyasafiya8495 ปีที่แล้ว

      அக்கா normal மஷின்ல லிணன் பிடவை தைக்க முடியாத peniyan பிடவை தைக்க முடியாம இருக்கே அதுக்கு enna pannanum

    • @ஜெயராமன்
      @ஜெயராமன் ปีที่แล้ว

      (Sister Thank You)🎉🎉🎉

  • @marysherrienegerard3171
    @marysherrienegerard3171 2 ปีที่แล้ว +20

    Thank you so much sister, very well explained .

  • @ramesh880506
    @ramesh880506 ปีที่แล้ว +6

    Thank you. It’s very informative 🙏

  • @howlama5224
    @howlama5224 ปีที่แล้ว +8

    தெளிவான விளக்கம்
    மிக்க நன்றி.

  • @SanthoshYogesh-gy5n
    @SanthoshYogesh-gy5n 3 หลายเดือนก่อน

    அருமையா சொல்லி தரீங்க தங்கச்சி

  • @kalpanakumar7349
    @kalpanakumar7349 ปีที่แล้ว +17

    Thank you for the detailed instructions.. Even paid classes didn't give such precise information.. You just nailed it 💐

  • @muthumaya4393
    @muthumaya4393 6 หลายเดือนก่อน

    U great sis romba confusion la irunthen unga video than en tension na kurachathu thank you

  • @433v.vasugi
    @433v.vasugi 5 หลายเดือนก่อน

    அழகா சொல்லி கொடுத்திருக்க சிஸ்டர் 🎉

  • @mohanarajendran578
    @mohanarajendran578 9 หลายเดือนก่อน

    Yalla idea um clear ah sonninga romba useful ah erunthathu tq sister

  • @SaranyaBoomi-t9u
    @SaranyaBoomi-t9u 6 หลายเดือนก่อน

    ரொம்ப நன்றி sister தெளிவான விளக்கம்

  • @amalapragashi7694
    @amalapragashi7694 ปีที่แล้ว

    Unmaiya Nala solli kuduthinga sister ❤❤❤❤

  • @kalpanap2893
    @kalpanap2893 หลายเดือนก่อน

    Thank you madam.it was wonderful it has cleared all my doubts regarding looping of stirvkches , exellant .

  • @haseenawazeer4207
    @haseenawazeer4207 10 หลายเดือนก่อน

    Fluent word is used for languages only..
    For this you have to say its coming out easily.
    Thank you fr Yr video.

  • @thangarajnadar1694
    @thangarajnadar1694 ปีที่แล้ว +4

    Super மாம் Thangyou

  • @revathyshekarshekar4308
    @revathyshekarshekar4308 3 วันที่ผ่านมา

    Very useful tips. To the point. Super 👍

  • @v.m9504
    @v.m9504 ปีที่แล้ว +4

    அருமையான குரல். அருமையான விளக்கம்.

  • @MohamedFirdous-zh5vj
    @MohamedFirdous-zh5vj ปีที่แล้ว +1

    Sister romba useful explain very good oldabest

  • @raajasekar6447
    @raajasekar6447 หลายเดือนก่อน

    Very Good Explanations Video Thank You So Much 🙏

  • @kavithakadiyala5367
    @kavithakadiyala5367 3 หลายเดือนก่อน

    excellent explanation thank you Jini ultimate keep going 👍👍👍👍

  • @manjulajohn5691
    @manjulajohn5691 8 หลายเดือนก่อน

    சூப்பர் எனக்கு மிகவும் முக்கியமான ஒரு விஷயம் 🙏🙏

  • @tigressblr6188
    @tigressblr6188 8 หลายเดือนก่อน

    Your demo and instructions are so professional. Tx a lot. God bless you

  • @SmrkM-t7o
    @SmrkM-t7o 14 วันที่ผ่านมา

    This vidio is so useful thankyou sister for this vidio 🌹👌👌🙏👍💪🌹

  • @srinivasann9686
    @srinivasann9686 6 หลายเดือนก่อน +9

    ஊசி மாத்தின அப்புறம் தான் எனக்கு நூல் கட் ஆகுற பிரச்சனை 2நாளா மண்டை காய்து

  • @Kalaiselvi-p3x
    @Kalaiselvi-p3x 4 หลายเดือนก่อน

    ரொம்ப நன்றி அக்கா.உங்க வீடியோ பாத்து என் மெஷின் நான் சரி பண்ணிட்டேன்❤❤

  • @jayapriyajayapriya7917
    @jayapriyajayapriya7917 9 หลายเดือนก่อน

    விளக்கம்.நன்றாக.இருந்தது.நன்றி.சகோதரி

  • @kbaskaran6840
    @kbaskaran6840 ปีที่แล้ว +2

    Very nice to solve thread cutting problems. Voicr also very clear. Thank you

    • @jovialgirl817
      @jovialgirl817 4 หลายเดือนก่อน

      Thank you so much for these useful videos Ma'am.

  • @chandruchanthurai2463
    @chandruchanthurai2463 2 ปีที่แล้ว +1

    தங்கச்சி உங்க விளக்கங்கள் அருமையிலும் அருமை. வாழ்க வளர்க உங்கள் சேவை. விண்ணப்பம்: zoje machine ல வேகம் சரி செய்வது எப்டி என்பதையும் கூறுங்கள்.

  • @varnikhaasri4130
    @varnikhaasri4130 2 ปีที่แล้ว +3

    Very useful information very nice thank u so much sago👍👍👍

  • @rajaishitha2185
    @rajaishitha2185 ปีที่แล้ว +2

    Super akka nalla purithathu thank you 😊

  • @sangamithra1511
    @sangamithra1511 8 หลายเดือนก่อน

    Very good explanation sister. Thank you so much

  • @supriya_tailoring
    @supriya_tailoring 2 ปีที่แล้ว

    Wow.. Super aa solli thareenga.. 👌👌👌

  • @BharathRaj-m4q
    @BharathRaj-m4q ปีที่แล้ว

    Tq somuch romba supera explain panninga sister.

  • @elangopalaniyandi7862
    @elangopalaniyandi7862 2 ปีที่แล้ว +1

    செம்மையான விளக்கம் நன்றிமா

  • @banumathybaskaran7661
    @banumathybaskaran7661 ปีที่แล้ว +4

    Very clear instructions Thank you ma.

  • @ItsMe-ne8oz
    @ItsMe-ne8oz 11 หลายเดือนก่อน

    Very useful video 👍
    Thank you so much sister 💓✨

  • @meenakshia-uw8mp
    @meenakshia-uw8mp ปีที่แล้ว +2

    Our sewing machine isrepair your video is very useful for our sewing machine thanks

  • @radhika75
    @radhika75 ปีที่แล้ว +1

    Very well explained. Thanku soomuch

  • @Indu.g
    @Indu.g ปีที่แล้ว +2

    Very useful and informative video.thank you madam

  • @sbdtamil9700
    @sbdtamil9700 9 หลายเดือนก่อน +1

    Super ma u r very good teacher

  • @jeniferjeni3495
    @jeniferjeni3495 2 ปีที่แล้ว

    Hello nan unga vedio parithu one blouse shithing pannitan thank you so much

  • @selvikitchen2648
    @selvikitchen2648 ปีที่แล้ว +1

    Thank you so much sister very useful information 😊

  • @chrisildaraymond7223
    @chrisildaraymond7223 7 หลายเดือนก่อน

    Thanks for the detailed teaching.

  • @ravikumarb5070
    @ravikumarb5070 10 หลายเดือนก่อน

    Thank you ponnu நல்ல பதிவு 👏👏👏

  • @uthamarajb5384
    @uthamarajb5384 ปีที่แล้ว

    Tq sister unga tips ennoda machine sari paniten one more tq

  • @vasanthithiagu1493
    @vasanthithiagu1493 10 หลายเดือนก่อน

    Awesome ma thelivana vizhakam

  • @rajeswariarulmani2097
    @rajeswariarulmani2097 ปีที่แล้ว +5

    Thank you so much sister 🎉🎉🎉

  • @umas_world_98
    @umas_world_98 ปีที่แล้ว +1

    Super explaining video vera level

  • @sakthisakthisakthisakthi2232
    @sakthisakthisakthisakthi2232 ปีที่แล้ว +1

    Very nice sister thank you ☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️

  • @jayascollections
    @jayascollections ปีที่แล้ว +3

    Excellent explanation ma thank you so much

  • @velvel989
    @velvel989 ปีที่แล้ว +1

    Sis your video is very very usefull thank you so much

  • @hassimiqbal1512
    @hassimiqbal1512 ปีที่แล้ว +3

    Very useful video for beginners tks. Vajee.

  • @TamilTamil-q1j
    @TamilTamil-q1j 11 หลายเดือนก่อน +1

    Super ma thelinvana vilakkam

  • @libineshmegha5073
    @libineshmegha5073 2 ปีที่แล้ว

    Mam Enakku Romba usefull iruke mam

  • @RajRaj-pn4xx
    @RajRaj-pn4xx ปีที่แล้ว +2

    Thank you sis,that video is very useful

  • @smartsabarismartsabari9090
    @smartsabarismartsabari9090 ปีที่แล้ว +1

    Akka unga video nalla irukku .power machine video podunga akka

  • @archuvijay3989
    @archuvijay3989 2 ปีที่แล้ว +7

    Very useful video maam cleared all the basic doubts thank u

  • @kalaaim1801
    @kalaaim1801 10 หลายเดือนก่อน

    வணக்கம் ஈரோடு மாவட்டம் எனக்கு நீரில் சொரசொரப்பான இருந்தது sister.....🎉

    • @kalaaim1801
      @kalaaim1801 10 หลายเดือนก่อน

      நீடில்

  • @radhaarunachalam8258
    @radhaarunachalam8258 2 ปีที่แล้ว +7

    Very useful information. Thank you 🙏

  • @K.NIRMALAK.NIRMALA-s6l
    @K.NIRMALAK.NIRMALA-s6l 2 หลายเดือนก่อน

    Unga video enakku rombo pudichirku thank u so much madam but ennodu machine le mele nool cut agadhu n bobbin nool chikka vardhu enna pannuno sollunge

  • @ABDULWAHABFathimafaika
    @ABDULWAHABFathimafaika ปีที่แล้ว

    Hi sis super video dress ondu thakurathuku apudy thuni alavu adukura yard kanaku thuni adukura ? Ovatharukum alavu Apudy adukura?

  • @SAmsu-vt3uo
    @SAmsu-vt3uo ปีที่แล้ว +1

    Nandre Akka.super thank you

  • @hairoonnisha5740
    @hairoonnisha5740 4 หลายเดือนก่อน

    Supera solrenga thankyou

  • @rameshkasan5
    @rameshkasan5 หลายเดือนก่อน

    Good tips thank you chellam

  • @titobaby2207
    @titobaby2207 2 ปีที่แล้ว

    Thank u mam semma clear ah solikuthinga

  • @pranavkavin2011
    @pranavkavin2011 3 หลายเดือนก่อน

    Super sister i amnew subscriber

  • @bismillahcollections9996
    @bismillahcollections9996 6 หลายเดือนก่อน

    Very useful video.. thanks

  • @selvanithyar.7567
    @selvanithyar.7567 2 ปีที่แล้ว +3

    Thank u mam..useful tip

  • @daisyranidaisy3057
    @daisyranidaisy3057 2 ปีที่แล้ว

    Thanks very very important thing s.

  • @jayalakshmiramesh3654
    @jayalakshmiramesh3654 ปีที่แล้ว +1

    Useful information ❤

  • @வாழ்கவையகம்
    @வாழ்கவையகம் ปีที่แล้ว +2

    Thank you so much sisiyyy..🥰❤️

  • @KarunaKaran-or8ug
    @KarunaKaran-or8ug ปีที่แล้ว +1

    Good teacher

  • @kalaiarasimohan699
    @kalaiarasimohan699 ปีที่แล้ว +1

    நன்றி நன்றி அக்கா நன்றி

  • @ThomasThomas-bo6sj
    @ThomasThomas-bo6sj ปีที่แล้ว +1

    Very well dear 🎉tq

  • @DeviDevi-op1yu
    @DeviDevi-op1yu 2 ปีที่แล้ว +3

    Hi sis unga intha video romba useful la irunththu melum nan thaikkumpothu back sittch pottale nool cut akuthu and poonam ponra saree blouse thailkumpothu lining and main cloth join pannum pothu athika surukkam varukirathu itharku enna karanan sollunga pls.

  • @jesustosk5372
    @jesustosk5372 2 ปีที่แล้ว +2

    Thanks sister ❤️ very useful video

  • @indhumathi1881
    @indhumathi1881 2 หลายเดือนก่อน

    Nice sister, I am clear

  • @HarisudhanParasuraman
    @HarisudhanParasuraman 3 หลายเดือนก่อน

    Thanks mam veri useful

  • @priyamarimuthu4116
    @priyamarimuthu4116 2 ปีที่แล้ว +4

    Very useful video sis