அருள்மிகு உத்தண்ட வேலாயுத சுவாமி திருக்கோவில் ஊதியூர் திருப்பூர் மாவட்டம்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ก.พ. 2025
  • அருள்மிகு உத்தண்ட வேலாயுத சுவாமி.திருக்கோவில் .காங்கேயத்தில் இருந்து சுமார் 14 கிலோ மீட்டர் தொலைவில் ஊதியூர் பொன்மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது .இது ஒன்பதாம் நூற்றாண்டில் கட்டப்பட்டது .கொங்கணர் சித்தர் பிரதிஷ்டை செய்து வழிபட்ட ஒரு முருகன் கோயிலாகும்

ความคิดเห็น • 6