My home 🏠 tour⁉️💢|

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ต.ค. 2024
  • #trending #viral #reels #shortsfeed #funny #comedy #panniduvom #chandrayaan3 #jailerreview #viral #panniduvom #leo #thalapathy #thala #support #subscribe #super #memes #mimicry #today #todaynews #today_breaking_news #viralvideo #viralshorts #trendingshorts #traveling #arabic #foryou #for #youtube #youtubeshorts #youtuber #irfan #google #gaming #routinevlogvillage#kudukudupakaaran#shop #leo #moneyheist #moneytips#angry #ghost#muskitocoil#jawan #jawanmovie #panniduvom#murukkurecipe |#leo #panniduvom#saree #transformation#streetfoodrecipe|#sambaranikangabus#stranger#pets |#shop#hotel |#brotta#swiggy #zomato #order#rich #rice #vegetables #stranger#help |#helpingminds#downtown#kambi |#dress#prank |#jatti |#pants#ground #sachintendulkar #seavak #jadeja |#worldcup |#today #ball #bat |#raina #viratkohli #rain #stediam#wife #stranger #uruttu_25|#autokaaran |#fun |#funvideos2023#rice #rationcard #malikai #samanya#cake |#boys |#team |#celebrationvlogs #panniduvom #leo #stranger#bustand#flood

ความคิดเห็น • 437

  • @MohanMuruganantham
    @MohanMuruganantham 9 หลายเดือนก่อน +893

    வீடு சிறுசு ஆனா மனசு பெருசு...😂❤❤❤❤😂

  • @KarthiMunees-e1k
    @KarthiMunees-e1k 9 หลายเดือนก่อน +388

    அந்த மனசு தான் ரெம்பா பெருசு நண்பர உன் நேர்மை நிச்சயமாக வெல்லும் ❤❤❤

  • @priyanka.k8060
    @priyanka.k8060 9 หลายเดือนก่อน +438

    அடுத்த முறை உங்கள் Home tour பெருசா இருக்கும்.... வீடும் பெருசா இருக்கும்....
    அதற்கு advance வாழ்த்துக்கள்

    • @sharmilas6440
      @sharmilas6440 8 หลายเดือนก่อน +10

      Aameen aameen 🤲

  • @nalinit6177
    @nalinit6177 8 หลายเดือนก่อน +98

    எவ்வளவு வெளிப்படையாக home tour.I love you brother.வாழ்த்துக்கள் தம்பி.நல்லதே நடக்கட்டும் இனி.

  • @successfinancial9111
    @successfinancial9111 9 หลายเดือนก่อน +148

    உங்கள் நேர்மைக்கு தலை வணங்குகிறேன் நண்பா ❤

  • @Maskgirl68
    @Maskgirl68 9 หลายเดือนก่อน +135

    வீடு அழகா இருக்கு ப்ரோ....❤❤❤

  • @suriyasharma7206
    @suriyasharma7206 9 หลายเดือนก่อน +57

    இழப்பதற்கு ஒன்றுமில்லை
    வெல்வதற்கு இந்த உலகமே இருக்கிறது என்பதற்கு சரியான உதாரணம் நீங்க மட்டும் தான்.
    உங்களின் எளிமை, நேர்மை, பண்பு ஆகியவை என்றைக்கும் உழைத்து முன்னேறி வரும் நீங்கள் நிச்சயம் உலகம் போற்றும் மனிதராக விரைவில் மாற போவது உறுதி என்பது மிக தெளிவாக உங்களின் எளிமையான பேச்சில் தெரிகிறது.

  • @MateshKutty
    @MateshKutty 8 หลายเดือนก่อน +34

    இது மாதிரி தான் எங்கள் வீடும் சந்தோசம் இருக்கும்

  • @saraswathy71
    @saraswathy71 2 หลายเดือนก่อน +2

    இவ்வளவு மன உறுதியும், தெளிவான நம்பிக்கையும், உள்ள உங்களை பார்க்க ரொம்ப மனசுக்கு சந்தோஷமா இருக்கு. உங்களோட வளர்ச்சி பெருகி உண்மையா உழைக்கும் உங்களுக்கு பெரிய இடத்துக்கு கடவுள் கொண்டு செல்வார் உறுதி. பெரிய ஆளா வருவ தம்பி. வாழ்த்துக்கள்.

  • @r.divagarvld1947
    @r.divagarvld1947 9 หลายเดือนก่อน +27

    வீடு அருமைஅருமை தம்பி வாழ்த்துக்கள் 👌👌👍👍🤝🤝

  • @onegod8980
    @onegod8980 7 หลายเดือนก่อน +30

    From Mumbai - Evvalavo Home Tour parthuirukken, aana ithuthaan ellatha vidayum The best... Real Superstar !

  • @Josephdaniel148
    @Josephdaniel148 8 หลายเดือนก่อน +107

    ❤வயசு சிறுசு ஆனா வரலாறு பெருசு ❤

    • @lathamarade6222
      @lathamarade6222 8 หลายเดือนก่อน +3

      ❤❤❤❤😢😢😢😢😢😢

  • @Samyuktha-g1x
    @Samyuktha-g1x 9 หลายเดือนก่อน +57

    Unga life la kandipa neenga nalla irupinga God bless you anna

    • @kamals6624
      @kamals6624 7 หลายเดือนก่อน +1

      He is already fine😢😢😢

  • @hemaleese_official
    @hemaleese_official 8 หลายเดือนก่อน +16

    நீங்க ரொம்ப நல்லா இருக்கணும் தம்பி என்னுடைய வாழ்த்துக்கள்

  • @kannigamohan885
    @kannigamohan885 9 หลายเดือนก่อน +112

    பிடிப்பு இல்லாமல் போன வாழ்க்கையில் உன்னைப் பார்த்த பின்பு தான் மெல்ல மெல்ல பிடிமானம் ஏற்படுகிறது.....

  • @vsairamesh261
    @vsairamesh261 9 หลายเดือนก่อน +77

    எம்மா தங்கச்சி எங்கம்மா இருக்க...என் தம்பிக்கு எப்போ ok சொல்ல போற...சீக்கிரம் சொல்லும்மா.... மென்மேலும் வளர வாழ்த்துக்கள் தம்பி....💐😍🤩

  • @jayjaysudhan5785
    @jayjaysudhan5785 9 หลายเดือนก่อน +18

    Oru naal nee nalla varuva bro enga ellarukkum andha nambikkai irukku good luck bro ❤

  • @Love_is_God365
    @Love_is_God365 9 หลายเดือนก่อน +42

    With your helping nature and loving heart you will reach high as the sky brother! ❤ Love from Bangalore❤

  • @NaveenKumar-ii4pc
    @NaveenKumar-ii4pc 9 หลายเดือนก่อน +6

    Super bro Nalla irukku Romba Nalla Manasu bro…yarum illenu feel pannathiga Naaga irukkam bro 🫶🏻💯

  • @sowmyaananth3578
    @sowmyaananth3578 9 หลายเดือนก่อน +12

    Simply super 🎉😊

  • @LalaLala-vx1zy
    @LalaLala-vx1zy 8 หลายเดือนก่อน +3

    அண்ணா உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும் உங்களுடைய எல்லா வீடியோவும் நான் பார்த் திருக்கே

  • @JayavelN-ov3qf
    @JayavelN-ov3qf 4 หลายเดือนก่อน +1

    ❤❤❤ இவ்வளவு மன கஷ்டத்திலும் மிகவும் இயல்பாக இருக்கீங்க எனக்கு கண்ணீர் வந்துவிட்டது🎉🎉🎉 வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் தம்பி ❤❤❤

  • @sirajofficialking8261
    @sirajofficialking8261 7 หลายเดือนก่อน +4

    இருப்பதை இருபது போல் காட்டிய அந்த மனசு ❤

  • @arunadhanasekar6594
    @arunadhanasekar6594 9 หลายเดือนก่อน +13

    The best home tour brother. It's really very nice. Unga nerma romba pudichiruku brother. God bless you

  • @Kalai-q9m
    @Kalai-q9m 8 หลายเดือนก่อน +3

    வாழ்க்கையில மேலும் மேலும் வெற்றி பெற என்னுடைய வாழ்த்துக்கள் .

  • @user-wz3me5hx2l
    @user-wz3me5hx2l 9 หลายเดือนก่อน +13

    This sacrifice makes you millionaire man don't give up, work hard,keep inspiring us always ❤..

  • @AbhishekMuthuraj
    @AbhishekMuthuraj 8 หลายเดือนก่อน +7

    9:52 That Sad moment 😢😢🥺

  • @akashgm05
    @akashgm05 9 หลายเดือนก่อน +24

    Others-bathroom tour,fridge tour,beeroo tour
    Meanwhile my anneyy- only one tour ....home tour all videos covered 😂

  • @barathbabu2709
    @barathbabu2709 4 หลายเดือนก่อน +1

    வீடு சிறியதாக இருந்தாலும் உங்கள் மனது ரொம்ப பெருசு❤❤❤❤All the best Bro❤❤❤

  • @sumathyearnest4113
    @sumathyearnest4113 9 หลายเดือนก่อน +12

    வெளளை மனசுப்பபா கடவுள் உங்கள உயர்த்துவார்

  • @Single-dads-tamil
    @Single-dads-tamil 9 หลายเดือนก่อน +18

    Yebdi vaazhanumnu unkitta kaththukanum nanbaa ❤

  • @rajammalstudiomake
    @rajammalstudiomake 3 หลายเดือนก่อน

    வெளிப்படையான எண்ணங்கள்.,...❤ அருமை

  • @vimalammuvimal1103
    @vimalammuvimal1103 9 หลายเดือนก่อน +5

    God bless you thambi u are a good hearted person ❤❤❤❤love u ma

  • @nagarevathi8674
    @nagarevathi8674 4 หลายเดือนก่อน +3

    Thampi unnya parka rompa perumaiya ya erukku pa.....nanum unakku oru akka ok........eppavum happy ya erukkanum

  • @mohamedanas4323
    @mohamedanas4323 9 หลายเดือนก่อน +15

    Kandipa ,Ninga oru naal ninacha madhiri varuvinga brother.. Insha Allah 🤲

  • @archanat8786
    @archanat8786 4 หลายเดือนก่อน +1

    Oru ala dhan irukeenga la
    Seekram life marum bro hard wrk pannuga kandipa support panren unga videos ku
    Nalla irukanum Bro nee

  • @sarithaa9785
    @sarithaa9785 6 หลายเดือนก่อน +2

    நீங்கள் நினைத்தது கிடைக்க கடவுள் இடம் வேண்டி கொள்கிறேன் அண்ணா

  • @PraveenkumarManickam
    @PraveenkumarManickam 6 หลายเดือนก่อน +1

    Great Video Bro ❤️❤️❤️❤️

  • @sivarajarul3698
    @sivarajarul3698 9 หลายเดือนก่อน +16

    அருமை அண்ணா ,அருமை எப்பொழுதும் எனது ஆதரவு உண்டு. எனது ஆதரவு எப்பொழுதும் உங்களுக்கு உண்டு

  • @benitbenit483
    @benitbenit483 9 หลายเดือนก่อน +4

    Supper...ennoda expression kuda sollalam neenga....valthukkal nanba periya aala varuva...en support irukkum..👍 oru naal ungala meet panra nanba..⚡✨

  • @shankar4873
    @shankar4873 9 หลายเดือนก่อน +4

    Idhu veedu illa nambaloda sorgam nanga ❤❤❤❤❤❤ all the best for ur future

  • @hazirabanu7117
    @hazirabanu7117 4 หลายเดือนก่อน +1

    ஒரு நாள் 1 வேலை பள்ளி வாசல் போய் தொழவோண்டும் தம்பி உனக்கு நல்லதே நடக்கும் துஆ ச செய்கின்றேன்❤❤❤

  • @mukeshelemukeshele8270
    @mukeshelemukeshele8270 9 หลายเดือนก่อน +2

    ரொம்ப கஷ்டப்பட்டு உழைத்து சம்பாதித்து வாழ்கிறார்கள் ரொம்ப சந்தோஷம் நன்றி தம்பி ரொம்ப பெருமையா இருக்கு நான் உங்கள் சப்ஸ்கிரைபர் என்பதில்

  • @sugukuttis6020
    @sugukuttis6020 9 หลายเดือนก่อน +17

    உங்க வீடு நல்லா இருக்கு அண்ணா

  • @K.kiruthiga-e1t
    @K.kiruthiga-e1t 8 หลายเดือนก่อน +1

    Super anna ninga nenaikuravanga sikrame ok solanum nu vendikuren 😊

  • @Villanxx1k
    @Villanxx1k 9 หลายเดือนก่อน +15

    Hukum 😂 la yaru kku pudikkum ❤

    • @indhuvibes7396
      @indhuvibes7396 9 หลายเดือนก่อน

      Hukum haaa naa kukum nu nenachetea

  • @AARUMUGAMKOTHAYAM-bw6dh
    @AARUMUGAMKOTHAYAM-bw6dh 9 หลายเดือนก่อน +10

    Kasu panam illainalum namma kita dhan Anna pasam irukum I miss u Anna 😊 happy new year wishes anna 💐💐🥰

  • @Sheela123-bc7gy
    @Sheela123-bc7gy 4 หลายเดือนก่อน +1

    அந்த பொண்ணு உங்களுக்கு ஓக்கே சொல்லும் அந்த பொண்ணுக்கு நீங்க கிடைக்க குடுத்து வைத்துருக்கனும் உங்கள் ஆசை நிறைவேரம் ❤️

  • @nandhubca8164
    @nandhubca8164 9 หลายเดือนก่อน +3

    All out use panatha bro....appram thanni kodam silver use pannuga.....plastics venam

  • @Umagsumathi
    @Umagsumathi 9 หลายเดือนก่อน +2

    Veetta supera vachirukkinga brro❤❤❤

  • @MADURAICLASSICVLOGER107
    @MADURAICLASSICVLOGER107 9 หลายเดือนก่อน +2

    Oru naal nee nalla varuva bro neega nala try panu ga bro i am always support bro
    🧡🧡

  • @Mariraj-xz2ep
    @Mariraj-xz2ep 26 วันที่ผ่านมา

    சூப்பர்

  • @நாளையசரித்திரம்-ன1ழ
    @நாளையசரித்திரம்-ன1ழ 9 หลายเดือนก่อน +12

    குடிசை வீடாக இருந்தாலும் சொந்த வீடு வேண்டும் நாங்கள் பல வருடங்கள் வாடகை வீட்டில் 🏡🏡🏡🏡 தான் இருக்கிறோம்
    உங்களுக்கு பரவாயில்லை வாடகை தொல்லை இல்லை

  • @udhayavel9926
    @udhayavel9926 9 หลายเดือนก่อน +1

    Bro thumbnail nalla attractive ah vainga innu nalla views pogum videos ku..shorts mari🎉❤

  • @tamilnirmal9512
    @tamilnirmal9512 7 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤ 7:55

  • @AnwarAnwar-cn1wl
    @AnwarAnwar-cn1wl 9 หลายเดือนก่อน +7

    அருமை இன்னும் சிறப்பா அமையும் புரோ🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤

  • @nevergiveupgreatthingstake2572
    @nevergiveupgreatthingstake2572 3 หลายเดือนก่อน

    Hard work never fail bro befouse your dream one big ah varuvenga bro❤

  • @khanathakhankhan6450
    @khanathakhankhan6450 9 หลายเดือนก่อน +9

    அருமையான வீடு

  • @thulasibrinda4007
    @thulasibrinda4007 8 หลายเดือนก่อน +1

    Vry nyc bro.. All the best😊😊

  • @indhumathiavani8160
    @indhumathiavani8160 6 หลายเดือนก่อน +1

    Bro neenga vera level bro ❤

  • @saranyameena9063
    @saranyameena9063 9 หลายเดือนก่อน +1

    Romba nala eruku ga உங்க வீடு❤romba pudichi eruku ya வீடு kuda iapdi tha erukum 😊
    Ungala enaku romba pudikum❤
    Atha thodu (earings) vera oru ponnu ku sonniga manasu kastama pochi
    Vera oru ponnu ne ga viruburiga pola😢
    Ya manasu kojam hurt agitu it's ok
    Bye

  • @mr.villangamingff72
    @mr.villangamingff72 9 หลายเดือนก่อน +2

    Vittu romba alaga irukku bro, thedikidu irukkura ponnu sister ah lover ah

  • @KamalkashanSubramani
    @KamalkashanSubramani 6 หลายเดือนก่อน +1

    Bro thuimai paniyalar perumai paduthu video podunga

  • @GokulKirshan-t6u
    @GokulKirshan-t6u 5 หลายเดือนก่อน

    Bro unga kastam nallave therithu bro avalo velaum nega unga work la pathuto iruka kocho nerathulaum rest yadukama video Pani nallathu pananunu nanaikura manasu yaruku varathu Anna love u

  • @vignesh641
    @vignesh641 9 หลายเดือนก่อน +5

    Super bro ❤️❤️🥰😘 love you too

  • @sandhyareddy6406
    @sandhyareddy6406 8 หลายเดือนก่อน +2

    Keep it up bro 👍💐god bless you 👏👏

  • @Ammukutty20007
    @Ammukutty20007 6 หลายเดือนก่อน

    House neet ah clean ah irukku anna supper enakku romba pudichi irukku anna love ellam pannaatheenga anna ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Punicolours
    @Punicolours 9 หลายเดือนก่อน +4

    Very lucky girl ❤❤❤❤

  • @vethavetha-s1r
    @vethavetha-s1r 9 หลายเดือนก่อน +4

    ❤ antha Ponnu ungaluku OK sollum anna all tha best

  • @DhanaS-rb5iv
    @DhanaS-rb5iv 9 หลายเดือนก่อน +3

    அருமை நண்பா ❤

  • @GunaMathi-pz8eu
    @GunaMathi-pz8eu 8 หลายเดือนก่อน +3

    உங்கள கல்யாணம் பண்ணும் பொண்ணு லக்கி 😊😊

  • @massibrahim8503
    @massibrahim8503 6 หลายเดือนก่อน

    Super cute bor niga kandipa pereya veetula irupinga.., all the best your beautiful future 🤗❤️

  • @reyasreyas8828
    @reyasreyas8828 9 หลายเดือนก่อน +3

    Bro captain vijayakanth sir samathiku pooi pray pannunga pls pls

  • @packeeribrahim8004
    @packeeribrahim8004 5 หลายเดือนก่อน

    எதார்த்தமான இளைஞன்...வாழ்க வளமுடன்...

  • @advika.sastikakuttychennal
    @advika.sastikakuttychennal 5 หลายเดือนก่อน +1

    நீங்க தங்கம் அண்ணா 🙏😍

  • @shiva8917
    @shiva8917 9 หลายเดือนก่อน +2

    Neenga epave romba alaga erukinga 😊😊

  • @Dayrounds
    @Dayrounds 4 หลายเดือนก่อน

    daiii thambi nee life a oru naal munnuku varuvada all the best❤

  • @MohammedHassan-uy2lg
    @MohammedHassan-uy2lg 2 หลายเดือนก่อน

    A simple life style ❤❤

  • @viswapathy130
    @viswapathy130 6 หลายเดือนก่อน

    first time home tour pakaran skip pannamaa..really ore nalla nalla varvingaa bro...

  • @TheGreatAndaman
    @TheGreatAndaman 4 หลายเดือนก่อน

    Salute to you this is the real home tour

  • @maadhangi9479
    @maadhangi9479 9 หลายเดือนก่อน +3

    சூப்பர் தம்பி நீங்க திண்டுக்கல் எங்க தம்பி இருக்கீங்க

  • @banusyed1703
    @banusyed1703 4 หลายเดือนก่อน

    Veetu roomba nice anna unga manasu pola unga veetum super anna 🤗

  • @LingakaniL
    @LingakaniL 4 หลายเดือนก่อน +1

    Miss you anna love you anna❤

  • @NirmalKumar-tp3km
    @NirmalKumar-tp3km 5 หลายเดือนก่อน

    God will bless you beyond your imagination Nanba 💯💯💯💯💯💯💯

  • @Mariraj-xz2ep
    @Mariraj-xz2ep 26 วันที่ผ่านมา

    வீடு சூப்பர் அண்ணா

  • @santhisanthi2825
    @santhisanthi2825 9 หลายเดือนก่อน +3

    Super annae unmaiya irukinga❤ romba nala manasu ungaluku

  • @mohamedithiris3938
    @mohamedithiris3938 9 หลายเดือนก่อน +1

    Bro oga thambiya pathi solluga

  • @sabarisri1834
    @sabarisri1834 7 หลายเดือนก่อน

    Neenga melum valara vazthukkal bro ....

  • @harshiniraju5980
    @harshiniraju5980 9 หลายเดือนก่อน +1

    Super

  • @cric4ver_tamil_official
    @cric4ver_tamil_official 6 หลายเดือนก่อน

  • @balajia1757
    @balajia1757 4 หลายเดือนก่อน

    Itha vida cheap & best home tour ❤❤ evanala kaata muduyum😂😂

  • @COLOMBOJJVIEWS
    @COLOMBOJJVIEWS 28 วันที่ผ่านมา

    Don't worry bro .All is well soon..❤❤
    Srilankan youtube

  • @Vpcreations-g2f
    @Vpcreations-g2f 4 หลายเดือนก่อน

    அண்ணா உங்க நல்ல மனசுக்கு நல்லதே நடக்கும்

  • @msrparasuparasu8752
    @msrparasuparasu8752 5 หลายเดือนก่อน

    அண்ணா நீங்க படம் நடிக்கிறதுக்கு என்னுடைய வாழ்த்துக்கள் நான்

  • @mrnoobarts1161
    @mrnoobarts1161 9 หลายเดือนก่อน +3

    Comming soon 500k🎉

  • @Shan2007-d1t
    @Shan2007-d1t 9 หลายเดือนก่อน +3

    bro naanum dindigul tha bro neenga enga work panringa bro ungala meet pannanum bro

  • @kavishagreenindia4427
    @kavishagreenindia4427 3 หลายเดือนก่อน

    Super thampi

  • @charuvelurockstar
    @charuvelurockstar 6 หลายเดือนก่อน +1

    Nice

  • @Vicky-m4e
    @Vicky-m4e 5 หลายเดือนก่อน

    Palakaran life venam brother ithuve nallatha irukku 😊😊😊

  • @RealisticHumanLive45
    @RealisticHumanLive45 8 หลายเดือนก่อน

    Ungala kattikka porava kuduthu vachavaya😊...❤