இப்பொழுது நீங்கள் மடிக்கும் சேலை விலை பட்டியல் தர முடியுமா என்பதே அந்த சேலை குறைந்த விலையில் கிடைக்குமா கிடைக்கும் என்றால் தெரியப்படுத்துங்கள் நண்பனை கட்டாயம் விலையினை தெளிவாக பதிவிடவும் நண்பரே மிக்க நன்றி இந்த சேலை எனக்கு ரொம்ப பிடித்திருக்கிறது அதனால் தான் வேலை கேட்கிறேன்❤❤❤❤❤
அம்மனுக்கு இரண்டு சீலைகள் மடித்து கட்டுவது எப்படி அது பற்றி தெளிவான வீடியோ கட்டாயம் பதிவிடுங்கள் என்பதை 2024 ஆம் ஆண்டான இந்த ஆண்டுக்கான ஆடி கடைசி வெள்ளிக்கிழமை கட்டுவதற்காக கேட்கிறேன் இரண்டு சேலைகள் வைத்து அம்மனுக்கு கட்டுவது எப்படி என்பது தெளிவாக வீடியோ பதிவிடவும் மிக்க நன்றி நண்பரே நண்பர்களே உங்கள் வீடியோவை பார்த்து நான் சேலை கட்டி பழகினேன் அம்மனுக்கு அதே போல் இரண்டு சேலைகள் கட்டும் முறை எப்படி என்பதை கட்டாயம் பதிவிட்டது என்றால் எனக்கு மிகவும் உபயோகமாக இருக்கும் உங்களுக்கு மிக்க நன்றி எனக்கு குருவாக இருந்ததற்கு இருப்பதற்கு
Thanks a lot. Really helpful
சூப்பர் மிகவும் அருமை நன்றி சார் சென்னை யில் இருந்து
Super brother
Thank you
Swami vanakkam
Romba nalla irukkanga ambhal
Superb
நன்றி சார் உங்களுடைய வீடியோ பார்த்து அலங்காரம் கற்றுகொண்டேன 🎉🎉
Thank you so much sir 😊
Supur🎉
ஐயா நீங்க use பன்றது water paint ta
Supur
🙏🙏🙏
சகோ, தங்களுடைய வீடியோ பார்த்து விட்டு என்னால் கூட அலங்காரம் பண்ணமுடியும் என்று நம்பிக்கை வருகிறது நன்றி🙏🙏🙏
இப்பொழுது நீங்கள் மடிக்கும் சேலை விலை பட்டியல் தர முடியுமா என்பதே அந்த சேலை குறைந்த விலையில் கிடைக்குமா கிடைக்கும் என்றால் தெரியப்படுத்துங்கள் நண்பனை கட்டாயம் விலையினை தெளிவாக பதிவிடவும் நண்பரே மிக்க நன்றி இந்த சேலை எனக்கு ரொம்ப பிடித்திருக்கிறது அதனால் தான் வேலை கேட்கிறேன்❤❤❤❤❤
How order sir