அம்மனுக்கு எளிமையான முறையில் மஞ்சள் காப்பு செய்து எப்படி?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 ก.ย. 2024

ความคิดเห็น • 136

  • @rathinavels.p6066
    @rathinavels.p6066 29 วันที่ผ่านมา

    அலங்காரம் மிகச் சிறப்பு
    தெளிவாக சொல்லி செயல் முறை செய்து காட்டிய விதம் அருமை
    வாழ்த்துக்கள் 💖🍁

  • @thaimahalingam66
    @thaimahalingam66 2 หลายเดือนก่อน +2

    🙏 வாழ்த்துக்கள் மிகவும் தெள்ள தெளிவா விளக்கி சொல்லி தந்த உங்களுக்கு என் மனமார்ந்த நல் வாழ்த்துக்கள் ஐயா 🙏அதேசமயம் அம்மன் புடவை காட்டுவது ஒரு முறை பொறுமையாக பதிவுடுங்கள் நன்றி வணக்கம் 🙏என் மனமார்ந்த நல் வாழ்த்துக்கள் 🙏

    • @TN360Iraivanadi
      @TN360Iraivanadi  2 หลายเดือนก่อน

      புடவை கட்டும் வீடியோ நம்ம சேனல் இருக்கு பாருங்க

  • @kanirajant6275
    @kanirajant6275 ปีที่แล้ว +3

    Intha vdo remba help ah irunthuchu anna thank u anna

    • @TN360Iraivanadi
      @TN360Iraivanadi  ปีที่แล้ว

      நன்றி ஐயா தொடர்ந்து ஆதரவு தாருங்கள்...

  • @sakthidrumsset8107
    @sakthidrumsset8107 6 หลายเดือนก่อน +2

    சாமி அலங்காரம் சூப்பர் இந்த வீடியோ மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது

    • @garusamy7312
      @garusamy7312 หลายเดือนก่อน

      😢

    • @garusamy7312
      @garusamy7312 หลายเดือนก่อน

      ரொம்ப பயனுள்ளதாக இருக்கும் நன்றி ❤❤❤

  • @kovai432
    @kovai432 11 หลายเดือนก่อน +31

    தம்பி நான் இப்போது தான் உங்கள் வீடியோவை பார்த்தேன் இதற்கு நீங்கள் காட்டன் வேட்டியில் மஞ்சளை கொட்டி அம்மன் மேல் கையால் அந்த வேட்டிய தட்டினால் அந்த மஞ்சள் அம்மன் மேல் பரவும் இது எச்சில் படாது கண்ணத்தில் ஒரு டிஷ்டி பொட்டு வைங்க பேண்ட் அணிந்து அம்மனை நான் இருக்கும் கோவிலில் கருவறையில் விடமாட்டோம் நீங்கள் அதை மட்டும் சரிசெய்ங்க கருவறைக்கு மரியாதை வேண்டும் அலங்காரம் சூப்பர் எதாவது தவறுதலாக பேசினால் மன்னிக்கவும்

    • @TN360Iraivanadi
      @TN360Iraivanadi  10 หลายเดือนก่อน +1

      நன்றி

    • @56-785
      @56-785 หลายเดือนก่อน

      கோவில் கருவறைக்குள் ஆடைக்கட்டுப்பாடு வேண்டும் சட்டை பேண்ட் அனுமதிக்கக் கூடாது

    • @tvrsmani
      @tvrsmani หลายเดือนก่อน +1

      இம்மாதிரியான அலங்காரங்கள் பக்தர்களை சந்தோஷப் படுத்தும்.. காலப் போக்கில் அம்பாள் விக்ரஹம் , சந்தனம் விபூதி, மஞ்சள் போன்ற வைகளால் வடிவம் மறைந்து மொழுக்கு அடைந்து, அதை சரி செய்வது மிகக் கடினமாகி விடும், இதை நிறைய கோவில்களில் கண் கூடாகக் காணலாம்,🙏

  • @Sivalingam-p7l
    @Sivalingam-p7l ปีที่แล้ว +2

    ஆ சிவலிங்கம் செட்டியார் அருமையான பதிவு மிகவும் மகிழ்ச்சி

    • @TN360Iraivanadi
      @TN360Iraivanadi  ปีที่แล้ว

      மிகவும் சந்தோசமாக உள்ளது ஐயா நன்றி...

  • @karunakaran1886
    @karunakaran1886 7 หลายเดือนก่อน

    பயனுல்ல பதிவு ரெம்ப சந்தோசம் நன்றிங்க

  • @ManikandanMani-sv2yl
    @ManikandanMani-sv2yl 3 หลายเดือนก่อน

    மிகச் சிறப்பாக உள்ளது நன்றி நன்றி ஐயா❤🙏

  • @SrivijayadurgaAlayam
    @SrivijayadurgaAlayam 11 หลายเดือนก่อน +2

    🙏🙏🙏nandri thambi ❤❤

  • @sabarisabari147
    @sabarisabari147 ปีที่แล้ว +3

    அண்ணா ப்ளூ கலர் அம்மன் அலங்காரம் பண்ணி காமிங்க ❤

    • @TN360Iraivanadi
      @TN360Iraivanadi  10 หลายเดือนก่อน +1

      கண்டிப்பாக

  • @56-785
    @56-785 หลายเดือนก่อน

    அலங்காரம் அருமை

  • @myfirstachievement9524
    @myfirstachievement9524 ปีที่แล้ว +6

    👌👌 engalukku pachai (green colour) mugam alangaram seithu kattunga anna 🙏🙏

    • @TN360Iraivanadi
      @TN360Iraivanadi  ปีที่แล้ว +1

      கண்டிப்பாக தொடர்ந்து ஆதரவு தாருங்கள்

  • @RAJA-ml2wg
    @RAJA-ml2wg หลายเดือนก่อน

    அருமை ✨

  • @murugammalkannan3883
    @murugammalkannan3883 ปีที่แล้ว +2

    ஓம் ஶ்ரீ மாத்ரே நமஹா 🙏

    • @TN360Iraivanadi
      @TN360Iraivanadi  ปีที่แล้ว

      ஓம் சக்தி பராசக்தி தாயே நீயே துணை அம்மா

  • @vsubramaniam2337
    @vsubramaniam2337 4 หลายเดือนก่อน

    அருமையான பதிவு நன்றிங்கோ

  • @kathirvelmkvishvakarma2305
    @kathirvelmkvishvakarma2305 6 หลายเดือนก่อน

    சிறப்பு

  • @MrSathish043
    @MrSathish043 ปีที่แล้ว +1

    மிக்க மகிழ்ச்சி.

    • @TN360Iraivanadi
      @TN360Iraivanadi  ปีที่แล้ว

      ஓம் சக்தி பராசக்தி தாயே நீயே துணை தொடர்ந்து ஆதரவு தாருங்கள் நன்றி

  • @arivumanimani
    @arivumanimani ปีที่แล้ว +1

    Super work bro

    • @TN360Iraivanadi
      @TN360Iraivanadi  ปีที่แล้ว

      நன்றி ஐயா தொடர்ந்து ஆதரவு தாருங்கள்

  • @Balakrishnan.m-bt1ud
    @Balakrishnan.m-bt1ud 4 หลายเดือนก่อน

    Thank you brother

  • @JHRNSP
    @JHRNSP 2 หลายเดือนก่อน

    Swamy Alangaram super Anna

  • @csanthoshkumar01
    @csanthoshkumar01 7 หลายเดือนก่อน +2

    கருப்புசாமி சந்தனக்காப்பு அலங்கரம் வீடியோ போடுங்க

  • @veeramani730
    @veeramani730 5 หลายเดือนก่อน

    Super sir

  • @munimuni2142
    @munimuni2142 8 หลายเดือนก่อน +2

    Sandal ah normal water add panni mix panna pothuma bro

  • @ssingaram3
    @ssingaram3 7 หลายเดือนก่อน

    Romba nandri

  • @user-dz5ok8qh6c
    @user-dz5ok8qh6c 4 หลายเดือนก่อน +1

    அம்மனின் அக்னி கிரீடத்துடன் கலர் கொடுத்தா நல்லா இருக்கும் அது பற்றி தெளிவாக பதிவிடுங்கள் அண்ணா கட்டாயம் வேணாம் உங்கள நம்பி தான் கேட்டு இருக்கேன் கட்டாயமாக எனக்கு பதில் போடுவீங்க என்று நான் எதிர்பார்க்கிறேன் ஓகேவா அண்ணா

  • @ArunAromal
    @ArunAromal 3 หลายเดือนก่อน

    Super bro 🙏

    • @TN360Iraivanadi
      @TN360Iraivanadi  3 หลายเดือนก่อน

      Thank you for your reply

  • @RaviChandran-nk7vv
    @RaviChandran-nk7vv 8 หลายเดือนก่อน

    Super

  • @ravichandran2468
    @ravichandran2468 ปีที่แล้ว

    சூப்பர் சார்

  • @dashua3521
    @dashua3521 ปีที่แล้ว +1

    Swamy santhana kappu video podunga

    • @TN360Iraivanadi
      @TN360Iraivanadi  ปีที่แล้ว

      கண்டிப்பாக தொடர்ந்து ஆதரவு தாருங்கள்

  • @AshokKumar-oq7qf
    @AshokKumar-oq7qf ปีที่แล้ว +1

    🙏🏽

  • @Vivegav7
    @Vivegav7 ปีที่แล้ว

    Hiii bro supper bro ammanukku valagappu alangaram video podunga bro

  • @user-dz5ok8qh6c
    @user-dz5ok8qh6c 4 หลายเดือนก่อน +1

    அம்மனின் அக்னி கிரீடத்துடன் கொடுத்தால் நல்லா இருக்கும் மிகவும் பொருத்தமாக தெளிவாக பதிவிடவும் கட்டாயம் பதிவிடவும்

    • @TN360Iraivanadi
      @TN360Iraivanadi  3 หลายเดือนก่อน

      கண்டிப்பாக தொடர்ந்து ஆதரவு கொடுங்கள்

  • @MrSathish043
    @MrSathish043 หลายเดือนก่อน

    விபூதி காப்பு குங்குமம் காப்பு வைப்பதற்கும் எண்ணெய் தடவி பண்ணலாமா சொல்லுங்கள்

  • @vigneshg8446
    @vigneshg8446 ปีที่แล้ว +1

    Amman manappen alamgaram podunga pro

    • @TN360Iraivanadi
      @TN360Iraivanadi  ปีที่แล้ว

      கண்டிப்பாக ஐயா...
      தொடர்ந்து ஆதரவு தாருங்கள் நன்றி

  • @user-nd1eu2qm1q
    @user-nd1eu2qm1q 4 หลายเดือนก่อน

    Namaskaram anna. Daya senji ukkand irukkira thayarukku kosham podavai alankaram eppadi cheyyanum enra video podungala. Vanakkum 🙏🏼

    • @TN360Iraivanadi
      @TN360Iraivanadi  4 หลายเดือนก่อน

      Video namma channel iruku poitu parunga bro..

  • @krishnang8329
    @krishnang8329 11 หลายเดือนก่อน

    We don’t know Tamil pls put English description pls

  • @JHRNSP
    @JHRNSP 2 หลายเดือนก่อน

    Channel per ennanu

  • @KarthiPalani-xw4lp
    @KarthiPalani-xw4lp 5 หลายเดือนก่อน

    சூப்பர்❤😊😊 பாயில்பேப்பர்கடைஎங்குஉள்ளது❤ அண்ணா

    • @TN360Iraivanadi
      @TN360Iraivanadi  5 หลายเดือนก่อน

      அனைத்து stationary கடைகளில் கிடைக்கும்

  • @swapnakrishna3352
    @swapnakrishna3352 11 หลายเดือนก่อน

    Super sir,
    Can you teach us how to apply turmeric to god statue which we keep out side of garbhagudi

  • @barathan4314
    @barathan4314 5 หลายเดือนก่อน

    மிகவும் அருமை சகோ. பூரண புக்ஷ்கலை சமேத அய்யனார் ஸ்வாமி அலங்காரம் ஒரு வீடியோ போடுங்க நன்றி

  • @vijeasj5577
    @vijeasj5577 หลายเดือนก่อน

    அண்ணா சுயம்பு அம்மன்க்கு காப்பு போட்டு காட்டுங்க

  • @user-rs5lv2rh3h
    @user-rs5lv2rh3h 2 หลายเดือนก่อน +1

    குங்குமம் எண்ணெய் போட்டு பொட்டு வைக்கலாம் ஓம் சக்தி

  • @KimWoo889
    @KimWoo889 หลายเดือนก่อน

    Unga video parthu than ammanku salai Kati partham

  • @munimuni2142
    @munimuni2142 8 หลายเดือนก่อน

    How to mix sandal powder

  • @chinna542
    @chinna542 ปีที่แล้ว +2

    தாய்மார்களுக்கு ஃபேஸ் பவுடர் தேவை, ஆனால் ஆன்லைன் ஷாப்பிங்கில் அதைக் கண்டுபிடிப்பது கடினம்.

    • @TN360Iraivanadi
      @TN360Iraivanadi  ปีที่แล้ว

      ஜெய் வாராஹி ஜெய ஜெய வாராஹி....

  • @Radhakrishnan-t4k
    @Radhakrishnan-t4k 2 หลายเดือนก่อน

    ❤ super 🤩🤩🤩

  • @sivarajeshwari3179
    @sivarajeshwari3179 หลายเดือนก่อน

    ப்ரத்யங்கிரா அலங்காரம் போடவும்

  • @r.venkatesan6081
    @r.venkatesan6081 ปีที่แล้ว +1

    அய்யா வணக்கம் ஸ்ரீசெல்வகுரு கணபதிக்கு 19:44 அலங்காரம் செய்ய வேண்டி

  • @kesavangaming8
    @kesavangaming8 6 หลายเดือนก่อน

    Kuppan Sani alangaram please anna

  • @zzz-fn8ym
    @zzz-fn8ym ปีที่แล้ว

    Bhagavathi Amman alangaram podunga

  • @AMUTHARATHI
    @AMUTHARATHI 3 หลายเดือนก่อน

    கருப்பண்ணசாமி அலங்காரம் போடுங்க

  • @Elam_sabari_official
    @Elam_sabari_official หลายเดือนก่อน

    Karupasamy alangaram

  • @Ramkumar-zd3jb
    @Ramkumar-zd3jb 4 หลายเดือนก่อน

    வணக்கங்க அண்ணா நான் பழங்கால மாரியம்மன் கோயிலில் அம்மனுக்கு சோரி கட்டுவது எப்படி என கை கோப் சின்னதாக இருக்கும் எப்படி அலங்காரம் செய்வது பொலிஸ் வீடியோ பேடுங்கன்னா

    • @TN360Iraivanadi
      @TN360Iraivanadi  3 หลายเดือนก่อน

      Video namma channel iruku poitu parunga

  • @saisarma87
    @saisarma87 ปีที่แล้ว

    Which oil using for face to stick turmeric powder

    • @TN360Iraivanadi
      @TN360Iraivanadi  ปีที่แล้ว

      சுத்தமான நல்லெண்ணெய்

  • @திண்டுக்கல்சமயபுரம்மாரியம்மன்

    🔥🙏🙏🙏🙏🔥

    • @TN360Iraivanadi
      @TN360Iraivanadi  ปีที่แล้ว

      ஓம் சக்தி பராசக்தி தாயே ...
      தொடர்ந்து ஆதரவு தாருங்கள் நன்றி

  • @muthuraj8942
    @muthuraj8942 ปีที่แล้ว

    Meenakshi alangaram podunga

    • @TN360Iraivanadi
      @TN360Iraivanadi  ปีที่แล้ว

      கண்டிப்பாக ஐயா தொடர்ந்து ஆதரவு தாருங்கள்

  • @UshaRani-sj5dk
    @UshaRani-sj5dk 6 หลายเดือนก่อน

    Paint eppidi remove pannuvathu

  • @femihealthcare
    @femihealthcare 4 หลายเดือนก่อน

    கலர் பெயிண்ட் எங்க கிடைக்கும்

  • @veluveluvelu2807
    @veluveluvelu2807 ปีที่แล้ว +1

    அருமை, அண்ணா, உங்க மொபைல் நம்பர்

    • @TN360Iraivanadi
      @TN360Iraivanadi  ปีที่แล้ว

      மிகவும் நன்றி
      தொடர்ந்து ஆதரவு தாருங்கள்..
      அடுத்து பச்சை அம்மன் அலங்காரம் வர உள்ளது... பாருங்கள்..
      9080123519 இது என்னுடைய நம்பர் ‌...

  • @sivakumaracupunturetherapy5686
    @sivakumaracupunturetherapy5686 ปีที่แล้ว

    நான் நல்லெண்ணெய்க்கு பதிலாக தேன் உபயோக படுத்துகிறேன்

  • @ammuammukavitha
    @ammuammukavitha 8 หลายเดือนก่อน +1

    Under 500

  • @komathikomathi2243
    @komathikomathi2243 ปีที่แล้ว

    Siriye Amman vaittullen
    12ich karumariyamma

    • @TN360Iraivanadi
      @TN360Iraivanadi  ปีที่แล้ว

      ஓம் சக்தி பராசக்தி தாயே நீயே துணை அம்மா....
      கருமாரி அம்மன் தாய் துணை இருப்பாள்...

  • @thilomaran8931
    @thilomaran8931 ปีที่แล้ว

    Anna na coconut la amman mugam manjal la seyiva anna varalakshmi nombuku amman azhaga varuvangah anna manjal kanjathum veddipu varuthu anna veddipu varamah eruka yenna pandrathu solungah pls anna

    • @TN360Iraivanadi
      @TN360Iraivanadi  ปีที่แล้ว +2

      அம்மன் மஞ்சள் முகம் உடையாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்று முழு வீடியோ தருகிறோம்...
      நன்றி
      தொடர்ந்து ஆதரவு தாருங்கள்

    • @thilomaran8931
      @thilomaran8931 ปีที่แล้ว

      @@TN360Iraivanadi tq anna

    • @thilomaran8931
      @thilomaran8931 ปีที่แล้ว

      @@TN360Iraivanadi anna video podranu soneengah varalakshmi nombuku munadi podunga pls

  • @lovelyaravindhofficialtami2569
    @lovelyaravindhofficialtami2569 ปีที่แล้ว

    Antha paper enga kedaikum entha kadaila kedaikum

    • @TN360Iraivanadi
      @TN360Iraivanadi  ปีที่แล้ว

      அனைத்து stationary கடைகளில் கிடைக்கும்

  • @gunasekar7221
    @gunasekar7221 ปีที่แล้ว

    Ithu yarum solli tharamattanka paperla eyes mouth eppadi cut panrathu slowa solli thannka

    • @TN360Iraivanadi
      @TN360Iraivanadi  ปีที่แล้ว

      கண்டிப்பாக ஐயா தொடர்ந்து ஆதரவு தாருங்கள்

  • @userlalithachellam
    @userlalithachellam ปีที่แล้ว +1

    நீங்க சக்தி மஞ்சள் தூள் ?

  • @truthspeaker5050
    @truthspeaker5050 ปีที่แล้ว

    மண் சிலைக்கு செய்யலாமா ????

  • @muthuraja1364
    @muthuraja1364 ปีที่แล้ว

    Water paint enga bro kidaikkum

  • @userlalithachellam
    @userlalithachellam 6 วันที่ผ่านมา

    நீங்க அலங்காரபொருட்கள் எங்கு கிடைக்குது எங்குவாங்கலாம்.

  • @devan952
    @devan952 ปีที่แล้ว +4

    அம்மனுக்கு மடிசார் கட்டலாமா,..

    • @TN360Iraivanadi
      @TN360Iraivanadi  ปีที่แล้ว

      கண்டிப்பாக அம்மனுக்கு மடிசார் கட்டலாம்..
      விரைவில் அம்மனுக்கு மடிசார் கட்டும் வீடியோ வெளி வரும்..
      நன்றி ஐயா
      தொடர்ந்து ஆதரவு தாருங்கள்...

    • @ramanis4436
      @ramanis4436 ปีที่แล้ว

      ​@@TN360Iraivanadi4:34 😊

  • @EswaranEswar-le4mq
    @EswaranEswar-le4mq 4 หลายเดือนก่อน

    ஆனந்த் தோடு கம்மல் அதான் எங்கண்ணா வாங்குறது

    • @TN360Iraivanadi
      @TN360Iraivanadi  4 หลายเดือนก่อน

      Chennai sowkarpet... please contact my number

  • @yuviyuvaraj9058
    @yuviyuvaraj9058 2 หลายเดือนก่อน

    Bro first do the alangaram like kappu not simple techniques pls do the alangaram like kappu face

  • @arunpkp8608
    @arunpkp8608 ปีที่แล้ว

    Silver paper enga kitaikum anna

    • @TN360Iraivanadi
      @TN360Iraivanadi  ปีที่แล้ว

      அனைத்து stationary கடைகளில் கிடைக்கும்...

    • @TN360Iraivanadi
      @TN360Iraivanadi  ปีที่แล้ว +1

      Silver foil paper 🗞️ என்று கேட்க வேண்டும்

  • @MuthuMuthu-xo9cv
    @MuthuMuthu-xo9cv ปีที่แล้ว

    ஒரு சயிடுபாடர்பாட்டு கட்டுவது எப்படி

    • @TN360Iraivanadi
      @TN360Iraivanadi  ปีที่แล้ว

      கண்டிப்பாக வீடியோ வரும்

  • @surajmishra2584
    @surajmishra2584 ปีที่แล้ว

    Nalaa Rumba Irke

  • @user-ev3lf2bh8p
    @user-ev3lf2bh8p 10 หลายเดือนก่อน

    உங்க நம்பர் வேண்டும் அண்ணா

  • @elangeshwaranvadivel305
    @elangeshwaranvadivel305 8 หลายเดือนก่อน

    அம்மனுக்கு கிரீடம் செய்ய வெட்டும் முறை

  • @mohanraj5038
    @mohanraj5038 7 หลายเดือนก่อน

    அலங்காரம் சூப்பர்

  • @yuvarajmoorthy9110
    @yuvarajmoorthy9110 ปีที่แล้ว

    Super