கதை சொல்லி நகர்த்திச் செல்வதற்கான நல்ல குரல் உங்களுடையது... நிறுத்தியும் நிதானமாகவும் வாசிப்பை மேற்கொள்வதைப் போலவே இன்னும் சில இடங்களில் சற்று வேகமும் தேவைப்படும் இடங்களுக்கும் மாற்றினால் பொருந்திப்போவதற்கான வாய்ப்புகளும் அதிகம்... புத்தக வாசிப்பை விடவும் ஒலியாக்கிக்கொடுக்கையில் நம்முடைய குரல்தான் கேட்டுக்கொண்டிருப்பவர்களின் மனதில் கற்பனையாய் காட்சிகளை விரியச் செய்வன என்பதால் ஒருமுறைக்கு இருமுறை ஒத்திகையும் மெருகேற்றும்... அடித்தடுத்த பாகங்களையும் வாசிப்பினூடே உங்கள் குரலிலும் கேட்டு நகர்வதில் மகிழ்ச்சி... விரைவில் என்பது பொருந்தாது... மிக விரைவில் அடுத்தடுத்த பாகங்களை பதிவேற்றுங்கள்... ஆவலுடன் காத்திருக்கிறோம்... வாழ்த்துகளுடன். 🍭💕🌾 கா.ர.ப
என்ன சொல்வதென்று தெரியவில்லை, ஆனால் மகிழ்ச்சியாக உணர்கிறேன். நானும் முடிந்தவரை சிறப்பாக குரல்பதிவாக்க முயல்கிறேன், என்னால் முடியவில்லை. சில இடங்களில் எனக்கே திருப்தி இல்லாமல் தான் இருக்கிறது. உங்கள் கருத்துகளை பதிவிட்டமைக்கு நெஞ்சார்ந்த நன்றி. விரைவாக செய்வதே கடினமாக உள்ளது, நீங்கள் அதிவிரைவாக கேட்கிறீர்கள், முடிந்தவரை முயற்சிக்கிறேன். நன்றி. 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@@TamilBooksReader பார்க்கமுடியாவிட்டாலும் கூட காலங்கள் கடந்துவிட்டாலும் கூட வேள்பாரியை நினைக்கும் போது இந்தக் குரலும் ஏற்றத்தாழ்வுகளும் மனதிற்குள் பசைபோல் என்றும் ஒட்டிக்கொண்டிருக்கும்... அதனாலேயே அக்கருத்தை வெளியிட்டேன்.. ஒரு அர்ப்பணிப்பும் தெளிவும் உணர்ச்சிகளையும் வெளிப்படுத்தக் கூடிய இந்த இடத்தில் மென்மேலும் மெருகை நோக்கிப் பயணியுங்கள்.. குறை என்று எதையும் நினைக்காமல் நிறையப் போகிற பாத்திரமென்று எண்ணி உள்வாங்கிப் பின் பயணியுங்கள்... தொடருங்கள்... துரத்துகிறோம் 🚶💕🌾
Arumayana tamil utcharippu nandri thozhi
Thank you
கதை சொல்லி நகர்த்திச் செல்வதற்கான நல்ல குரல்
உங்களுடையது...
நிறுத்தியும் நிதானமாகவும் வாசிப்பை மேற்கொள்வதைப் போலவே இன்னும் சில இடங்களில் சற்று வேகமும் தேவைப்படும் இடங்களுக்கும் மாற்றினால் பொருந்திப்போவதற்கான வாய்ப்புகளும் அதிகம்...
புத்தக வாசிப்பை விடவும்
ஒலியாக்கிக்கொடுக்கையில்
நம்முடைய குரல்தான் கேட்டுக்கொண்டிருப்பவர்களின் மனதில் கற்பனையாய் காட்சிகளை விரியச் செய்வன என்பதால் ஒருமுறைக்கு இருமுறை ஒத்திகையும் மெருகேற்றும்...
அடித்தடுத்த பாகங்களையும் வாசிப்பினூடே உங்கள் குரலிலும் கேட்டு நகர்வதில் மகிழ்ச்சி...
விரைவில் என்பது பொருந்தாது...
மிக விரைவில் அடுத்தடுத்த பாகங்களை பதிவேற்றுங்கள்...
ஆவலுடன் காத்திருக்கிறோம்...
வாழ்த்துகளுடன். 🍭💕🌾
கா.ர.ப
என்ன சொல்வதென்று தெரியவில்லை, ஆனால் மகிழ்ச்சியாக உணர்கிறேன். நானும் முடிந்தவரை சிறப்பாக குரல்பதிவாக்க முயல்கிறேன், என்னால் முடியவில்லை. சில இடங்களில் எனக்கே திருப்தி இல்லாமல் தான் இருக்கிறது. உங்கள் கருத்துகளை பதிவிட்டமைக்கு நெஞ்சார்ந்த நன்றி. விரைவாக செய்வதே கடினமாக உள்ளது, நீங்கள் அதிவிரைவாக கேட்கிறீர்கள், முடிந்தவரை முயற்சிக்கிறேன். நன்றி. 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@@TamilBooksReader
பார்க்கமுடியாவிட்டாலும் கூட
காலங்கள் கடந்துவிட்டாலும் கூட வேள்பாரியை நினைக்கும் போது இந்தக் குரலும் ஏற்றத்தாழ்வுகளும்
மனதிற்குள் பசைபோல் என்றும் ஒட்டிக்கொண்டிருக்கும்...
அதனாலேயே அக்கருத்தை வெளியிட்டேன்..
ஒரு அர்ப்பணிப்பும்
தெளிவும் உணர்ச்சிகளையும்
வெளிப்படுத்தக் கூடிய இந்த இடத்தில் மென்மேலும் மெருகை நோக்கிப் பயணியுங்கள்..
குறை என்று எதையும் நினைக்காமல் நிறையப் போகிற பாத்திரமென்று எண்ணி உள்வாங்கிப் பின் பயணியுங்கள்...
தொடருங்கள்...
துரத்துகிறோம் 🚶💕🌾
Thank you so much very interesting to hear I love this pari story venkatesh sir is really great
Thank you
You are really good at this 🔥🔥🔥
I wish you go places 👍👍👍
மிக்க மகிழ்ச்சி. நெஞ்சார்ந்த நன்றி. 🙏🏻🙏🏻🙏🏻
Miga arumai
நன்றி
Waiting for this..
Awesome story telling sister 🤗🤗🤗🤗🤗
Thank you so much sister
very nice
Thank you