ஊருக்கு ஒரு, நாட்டிற்கு ஒரு பழையன்~தேக்கன் இருந்தால் நல்லது போலும். இப்பொழுது தான் தெரிகிறது முன்னோர்கள் வழிபாடு எப்படி வந்தது என்று... வணக்கத்திற்க்கும் மரியாதைக்கும் முன்னோர்கள் மட்டுமே உரியவர்கள்...!!! வணங்குகிறேன் பழையனை தேக்கனை...🙏🏻🙏🏻
Super akka intha book enkitta pdf ah tha iruku so phone la padikirapo kannu valichathu.. audio kidacha nalarukunu ninachu TH-cam la search pannen unga video iruku ....and your reading & voice good🤩
Unga elam episode inaiku than.. Illa inaika parthen. Athu video ku wait panitu iruken... Un kuralil velpari unarvumikathaaga ullathu... Nandrigal solli mudikamudiyal alavuku en manathuku makilchitai koduthu ullenga... Thanks a lot... Sister...
வணக்கம் உங்கள் குரல் நன்றாக உள்ளது
மிக்க நன்றி
கதை நன்றாக உள்ளது
மிக்க மகிழ்ச்சி, மிக்க நன்றி
ஊருக்கு ஒரு, நாட்டிற்கு ஒரு பழையன்~தேக்கன் இருந்தால் நல்லது போலும். இப்பொழுது தான் தெரிகிறது முன்னோர்கள் வழிபாடு எப்படி வந்தது என்று...
வணக்கத்திற்க்கும் மரியாதைக்கும் முன்னோர்கள் மட்டுமே உரியவர்கள்...!!!
வணங்குகிறேன் பழையனை தேக்கனை...🙏🏻🙏🏻
தேக்கன்களுக்கும், பழையன்களுக்கும் குறைவில்லை. இளைய தலைமுறை தான் அவர்களை மதிப்பதில்லை.
@@TamilBooksReader சரியாக சொன்னீர்கள்... இங்கு வயதிற்க்கும் அனுபவத்திற்க்கும் மதிப்பற்ற நிலையே உள்ளது...
Super akka intha book enkitta pdf ah tha iruku so phone la padikirapo kannu valichathu.. audio kidacha nalarukunu ninachu TH-cam la search pannen unga video iruku ....and your reading & voice good🤩
Thank you pa
Unga elam episode inaiku than.. Illa inaika parthen. Athu video ku wait panitu iruken... Un kuralil velpari unarvumikathaaga ullathu... Nandrigal solli mudikamudiyal alavuku en manathuku makilchitai koduthu ullenga... Thanks a lot... Sister...
உங்கள் பதிவிற்கு என் மனமார்ந்த நன்றி. என் செயலால் தாங்கள் மகிழ்ச்சி அடைந்ததில் கூடுதல் மகிழ்ச்சி. நன்றி. அடுத்த பகுதி விரைவில் பதிவிடுகிறேன்.
Must awaited.... 💌
Hope you enjoyed it!
@@TamilBooksReader Definitely enjoying all the episodes