யாருடன் கவனமாக இருக்க வேண்டும் - மேஷம் கவனமாக இருக்கக்கூடிய காலம் - mesham

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ต.ค. 2024
  • #mesham #rasipalan #jothidam
    யாருடன் கவனமாக இருக்க வேண்டும் - மேஷம் கவனமாக இருக்கக்கூடிய காலம் - mesham
    Follow Us:
    / sivasrimanikandasivam

ความคิดเห็น • 443

  • @அஞ்சலைஹனிஷாஅஞ்சலைஹனிஷா

    நீங்க சொல்வது போலதான் செவ்வாய் முருகனை வழிபட்டு வருகிறேன்

  • @Ambikai242
    @Ambikai242 ปีที่แล้ว +55

    மேசத்தை பாராட்டி பேசிய முதல் குரு நீங்கள் தான் ஐயா

  • @KumarKumar-vw2go
    @KumarKumar-vw2go ปีที่แล้ว +136

    மேஷ ராசி அஸ்வினி நட்சத்திரம்🙏 13 வருடங்களாக பிச்சை எடுக்காத கொடுமை ஒன்றுதான் 🙏 இந்த நிலை எப்போதும் மாறும் ஐயா🌹🌹🌹 தெளிவாக கூறுங்கள்

    • @gpmgpm3452
      @gpmgpm3452 ปีที่แล้ว +6

      Murugan kovil lukku ponga sevvai kelamai pal vachi sami kupdidungaaa kandippa nallathu nadakkummm🙏

    • @kannanveerappan379
      @kannanveerappan379 ปีที่แล้ว +9

      எனக்கு தெரிந்த ஒரே விஷயம் எந்த வேலை கிடைத்தாலும் போய் செய்ய வேண்டும். மாதம் ஒரு தொகை வரும் கஷ்டம் தீரும்.

    • @k.mselvaraj662
      @k.mselvaraj662 ปีที่แล้ว

      குமார் எனக்கும் தான்

    • @KumarKumar-vw2go
      @KumarKumar-vw2go ปีที่แล้ว +1

      எனக்கும் தான் என்று நீங்கள் சொல்வது சரியா 13 வருட காலமாக ஒரு வேலைக்கு போக முடியவில்லை முயற்சி பண்ணினாலும் அதிலும் தோல்வி ஆக அமைகிறது இதற்கு முடிவு என்ன 🙏🙏🙏 நீங்கள் தான் சொல்ல வேண்டும் ஐயா 🌹🌹🌹 எனக்கு நல்ல ஒரு பதிலை ் கூறுவீர்கள்என்று தான்🙏🙏🙏 நம்புகிறேன்

    • @vaijayanthiv817
      @vaijayanthiv817 ปีที่แล้ว +3

      நீங்கள் comments box ல் கேட்டால் எந்த பதிலும் வராது whatsapp no kku அனுப்பி பணமும் அனுப்பினா பதில் அனுப்புவார்
      கடவுளிடம் தினமும் உங்கள் கஷ்டங்களை சொல்லி வேண்டி கொள்ளுங்கள்!!! கண்டிப்பாக எல்லா கவலையும் தீரும் எதையும் தாங்கும் சக்தி கிடைக்கும்

  • @vijayalakshmi7597
    @vijayalakshmi7597 ปีที่แล้ว +12

    ரொம்ப நன்றி சார்
    மேஷம் ராசியான எனக்கு நல்ல நம்பிக்கை வந்தது . என் குணத்தை அப்படியே சொல்லிவிட்டீர்கள் நன்றி 🙏🙏🙏

  • @prabusugunaprabusuguna2373
    @prabusugunaprabusuguna2373 ปีที่แล้ว +10

    ஐயா உங்கள் பதிவை தான் எதிர்பார்த்தேன். நீங்கள் சொல்வது 100/100 உண்மை. ஐயா. ஒரு வாரமாக மனசு சரியில்லை. கூட இருக்கிறவங்க எல்லாரும் ஏமாத்திகிட்டே இருக்கிறாங்க. நடந்தது எல்லாம் நினைத்து நினைத்து மனசு வலிக்கிறது. யாருக்கிட்ட சொல்லி அழுகிறது ன்னு கூட தெரியல. நேற்று மாலை வீட்டிலேயே விளக்கு ஏற்றும்போது அழுகை அடக்க முடியல. கஷ்டத்துக்கு மேல கஷ்டம். ஒரு பக்கம் மன கஷ்டம். ஒரு பக்கம் பண கஷ்டம். நான் மேஷ ராசி வீட்டுக்காரர் கன்னி ராசி.

    • @vidhyakumar9731
      @vidhyakumar9731 ปีที่แล้ว +1

      Same nga yenakkum...

    • @sivagurunathan1521
      @sivagurunathan1521 ปีที่แล้ว +1

      Naanumthan

    • @rajeshwariv8386
      @rajeshwariv8386 ปีที่แล้ว +1

      True

    • @subaselvam4451
      @subaselvam4451 ปีที่แล้ว +1

      Don't worry... things will change

    • @karthikmathivanan1167
      @karthikmathivanan1167 ปีที่แล้ว

      முருகன் வருவான் அருள்வான் கவலை வேண்டாம் 🙏🙏🐓🦚🦚🦚

  • @venkatvenkatesh3335
    @venkatvenkatesh3335 ปีที่แล้ว +7

    நீங்கள் சொன்னது சரி , எனக்கு சொல்வதைவிட செய்து காண்பித்து , கெத்து காண்பது பிடிக்கும்.

  • @venkatvenkatesh3335
    @venkatvenkatesh3335 ปีที่แล้ว +15

    நீங்கள் சொன்ன அனைத்தும் உண்மை🤗 நிறைய ஏமாற்றங்களை பார்த்துவிட்டேன் , ஆனால், யாரையும் காயப்படுதியது இல்லை....

  • @saravanaprakash6584
    @saravanaprakash6584 ปีที่แล้ว +6

    நான் இந்த பதிவை இப்போதான் பார்க்கிறேன்.,. நானும் மேஷம் ராசி தான்... நீங்கள் சொல்வது உண்மை....

  • @sundarrukmani4115
    @sundarrukmani4115 ปีที่แล้ว +14

    ஜனவரியில் சனிப்பெயர்ச்சிக்கு பிறகு கோடீஸ்வரன் என்று மேஷராசிக்காரர்களைச் சொன்ன சோதிடர்களைத் தேடிக்கொண்டிருக்கிறேன்

  • @thani_manitha_ranuvam
    @thani_manitha_ranuvam ปีที่แล้ว +12

    நன்றி, ஐயா.
    இது வரை ஜோதிடம் சம்பந்த மான எவ்வளவோ காணொளி களை பார்த்திருக்கிறேன்.
    எந்த ஒன்றிலும் என் மனம் திருப்தி அடைந்ததில்லை.
    இவங்க என்ன சொன்னாலும் நம்பி விடக்கூடாது என்ற மன நிலையே மேலோங்கி நிற்கும்.
    ஆனால், உங்களின் காணொளியின் மூலம் மனம் திருப்தி அடைந்தது.
    இவர் சொன்னதை நம்ப வேண்டும் என்று மனம் சொல்கிறது.

  • @mayilsamyc3299
    @mayilsamyc3299 ปีที่แล้ว +27

    மதிப்புக்குரிய ஜயா அவர்களுக்கு மரியாதை நிறைந்த வாழ்த்துக்கள்

  • @loganathanroopa4607
    @loganathanroopa4607 ปีที่แล้ว +32

    ஐயா நீங்கள் ஜாதக ரீதியாக சொன்ன அனைத்தும் விசயங்கள் மேஷ ராசிக்கு உண்மை 💯🙏🙏🙏

  • @sarasaraKngu2704
    @sarasaraKngu2704 ปีที่แล้ว +2

    100% உண்மை ஐயா. பகை ராசி விட எதிரி என நீங்கள் குறிப்பிட்ட ராசியால் பட்ட துயரங்கள் ஏராளம். ஆசிரியரான எனக்கு ஏற்பட்ட அனுபவம் அப்படியே நடந்தது. தீர்வுகள் கூறியதற்கும் நன்றி.

  • @loganathanranggasamy1643
    @loganathanranggasamy1643 ปีที่แล้ว +5

    வணக்கம் நண்பர்களே அனைவருக்கும் வாழ்த்துக்கள் ஜயா நீங்கள் சொல்வது சரிதான் உன்மையான தகவல்கள் தான் என்று என்னுடைய கருத்து மேலும் நீங்கள் நன்மையாக பல வழிகளில் உதவி செய்து வந்த உங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் நன்றிகள் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @suryakalalakshmanan3568
    @suryakalalakshmanan3568 ปีที่แล้ว +4

    ஐயா வணக்கம.. உங்களின் கருத்து guidence படி நாங்கள்
    செயல்களில் நிஸ்ட்சயம்
    ஈடுபட்டு அசத்திடுவோம்..,நன்றிகள் கோடி....

  • @prasadomprakash5077
    @prasadomprakash5077 ปีที่แล้ว +21

    முற்றிலும் உண்மை அண்ணா. உங்களை வணங்குகிறேன். Thank you for your positive words. God bless you Anna.

  • @leelasiva2894
    @leelasiva2894 ปีที่แล้ว +3

    உங்கள் அறிவுரைக்கு நன்றி நீங்கள் சொன்னது அத்தனையும் உண்மை ஏனெனில் நான் மேடம் ராசி.

  • @koodalingamsmk9208
    @koodalingamsmk9208 ปีที่แล้ว +1

    பலரது வாழ்வில் வாழியாட்டியான குருவிற்கு முதல் வணக்கம் உங்களின் பதிவை கேட்டவுடன் அடுத்து வரும் காலம் அனைத்துமே பொற்காலமாகவும் இறையருள் பெற்று இன்புற்று வாழலாம் என்று நம்பிக்கை முழுதாக வருகிறது ஐயா எங்களுக்கெல்லாம் நல்வழி காட்டும் குரு ஐயா உங்களுக்கு இறைவன் நீண்ட ஆயுளை கொடுத்து நல்வாழ்வு தர வேண்டும் என்று இறைவனை வேண்டுகிறோம்

    • @koodalingamsmk9208
      @koodalingamsmk9208 ปีที่แล้ว

      அடுத்தடுத்து வீடியோக்களை மனதார கேட்டு மனம் மகிழ மனம் விரும்புகிறது ஐயா

  • @pathmavathipathma9238
    @pathmavathipathma9238 ปีที่แล้ว +9

    உண்மை ஐயா 🙏🙏🙏100/. உண்மை ஐயா.. நீங்கள் சொல்வதை மட்டும் தான் நம்புறேன் 🙏🙏

  • @vijayalakshmiviji5520
    @vijayalakshmiviji5520 ปีที่แล้ว +8

    ஆமாம் மணி சார் நீங்கள் நிஜமாகவே மிக சூப்பரோ சூப்பர்ங்க எல்லாமே மிக துல்லியமாக சொல்றீங்க 👌👌👌🙏🙏

  • @shaktifashiontailor833
    @shaktifashiontailor833 ปีที่แล้ว

    ஐயா.எனதுகுரூவே.நீங்கல்சொல்வது மட்டும் தான் உண்மை. நீங்கள் சொல்வது மிகவும் அழகாக இருக்கிறது நன்றி ஐயா.

  • @vvalarmathi6732
    @vvalarmathi6732 ปีที่แล้ว +10

    நீங்கள் சொன்னதுஅனைத்தும் உண்மை நூற்றுக்கு நூறு உண்மை நான் வணங்கும் முருகனே சொன்னது போல் உள்ளது நன்றி நன்றி நன்றி நன்றி இனியும் இனிமேல் எப்படி இருக்கும்

  • @gunagunaseelan7898
    @gunagunaseelan7898 ปีที่แล้ว +19

    ஜயா நான் உங்களை குருவாக நினைத்து வணங்குகிறேன். என்னை போலவே முக பாவகம் கொண்டு உள்ளீர்கள். என்னை நீங்கள் தம்பியாக ஏற்றுக்கொள்வீர்களா. . எனக்கு யாரும் இல்லை. சகோதரர் துரோகி. தந்தையை பார்த்தது இல்லை. அண்ணை அண்ணன் பக்கம் தான் .தாயும் துரோகி தான். உங்கள் வார்த்தைகள் என் தந்தை பேசுவது போல் உற்சாகம் அளிக்கிறது.. உங்கள் பேச்சு அருமை. அண்ணா என் மணைவியே மீன ராசி.தோஷம் தான். என்ன செய்ய .அது ஒரு சூன்ய ராசி

    • @Ganesh-xw5rh
      @Ganesh-xw5rh ปีที่แล้ว +4

      Un manasupole dha ellam amaiyum adhanala unnku dha first nalla manasu illa nu ninaikuren😆sorry bro

    • @jegatheesh1988
      @jegatheesh1988 ปีที่แล้ว +2

      @gunaseelan, I'm supporting you. Don't worry. Life will turn to your side soon

    • @ravichandrankaliyaperumal1238
      @ravichandrankaliyaperumal1238 ปีที่แล้ว +4

      Please do not disclose your family issues to outside, especially your bad comments about mother.. It itself tells all issues with you.. Please correct yourself first.. If mistakes forgive me..

    • @gunagunaseelan7898
      @gunagunaseelan7898 ปีที่แล้ว

      @@Ganesh-xw5rh நேர்மை உண்மை. அன்பு பாசம் அதிகம். என் வாழ்கை எனக்கு கொடுத்து யார் நல்வாழ்த்துக்கள் யார் கெட்டவர்கள் துரோகி யான் உறவுகள் என்றால் என்னவென்று புரியவைத்து விட்டான்.

    • @gunagunaseelan7898
      @gunagunaseelan7898 ปีที่แล้ว +1

      @@ravichandrankaliyaperumal1238 iam all right . உங்களுக்கு தெரியாது என் வாழ்கை பற்றி. எவ்வளவு துரோகம் அவமானம் சந்தித்தேன் என்று. எந்த ஒரு நல்லவிஷயத்தையும் அனுபவித்தது இல்லை .விடவும் இல்லை. தாய் என்பவள் இரு கண்கள் போன்று பார்க்கவேண்டும். எனக்கு திருமணம் செய்து பார்க்கநினைக்கவில்லை. இன்னும் சொல்லபோனால் என்னை கொல்ல நினைத்தார்கள் .என் மனைவியை பிரிக்க நினைத்தார்கள்.அண்ணனுடன் சேர்ந்து. இன்னும் இருக்கு. நன்றி

  • @nagalakshmithangavel1983
    @nagalakshmithangavel1983 ปีที่แล้ว +8

    Really very good advice... Thanks🙏

  • @idayakr
    @idayakr ปีที่แล้ว

    Intha vedio skip pannave thonathu sir...ennoda creater aptiye sollinga......rompa rompa nandri iyya,, 🙏🙏🙏 valga valamudan👍

  • @leelapragalaya6958
    @leelapragalaya6958 ปีที่แล้ว +11

    Your prediction is exactly 💯 correct sir

  • @vardhinisudhakar1382
    @vardhinisudhakar1382 ปีที่แล้ว +4

    நன்றி ஐயா! என் மனதில் உள்ள பாரம் எல்லாம் இறக்கி வைத்தது போல் ஆகிவிட்டது. தங்களின் பேச்சு மனதிற்கு தெம்பும் உற்சாகமும் நம்பிக்கையும் வந்தது போல் இருக்கிறது.

    • @pravinraj7505
      @pravinraj7505 ปีที่แล้ว

      Thank you sir for your wonderful speech 👍👍👍🙏🙏🙏

  • @Shriram99527
    @Shriram99527 ปีที่แล้ว +1

    ஒவ்வொன்றும் அருமையாக சொன்னீர்கள், மிக்க நன்றி

  • @durairaj742
    @durairaj742 ปีที่แล้ว +1

    Super sir yen Valkai patri appadiye sonnirkal thank you sir &your adviceku thank you 😊 🙏

  • @lakshmihariharan4618
    @lakshmihariharan4618 ปีที่แล้ว +3

    What u said is 100 % correct... Also the way of speach is good to hear.... Stay blessed... May god bless you... 👍

  • @loganathanroopa4607
    @loganathanroopa4607 ปีที่แล้ว +7

    மிக்க கோடன கோடி நன்றிகள் ஐயா 👍💯🙏🙏🙏😊

  • @deepikaavanandi161
    @deepikaavanandi161 ปีที่แล้ว +3

    மிக்க நன்றி ஐயா 🙏... மேஷ ராசிக்கு தங்களது கணிப்பு எப்போதும் சரியாக இருக்கும் ஐயா... எல்லாம் நலம்

  • @gnanavelkgnanamk8392
    @gnanavelkgnanamk8392 ปีที่แล้ว +2

    Super sir neenga soldrathu ellame correct☺️thanks

  • @murthydorairaj2211
    @murthydorairaj2211 ปีที่แล้ว +1

    Excellent useful information about Masham rasi wise 👌 Good guide line 👍thank you 🙏

  • @sureshkannan9123
    @sureshkannan9123 ปีที่แล้ว +1

    வணக்கம் ஐயா தங்களின் வீடியோ பார்த்து மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன் தாங்கள் சொல்லும் அனைத்தையும் நான் கடைப்பிடிக்கிறேன் மேஷ ராசி சுரேஷ் கண்ணன் நன்றி நன்றி

  • @RajeshRaj-yg8mi
    @RajeshRaj-yg8mi ปีที่แล้ว +2

    ஐயா நீங்கள் கூறியது அனைத்தும் உண்மையே நீங்கள் கூறியது அனைத்தும் என் வாழ்வில் நடந்து கொண்டிருக்கிறது ஆனால் நான் அரசு வேலைக்கு தயார் செய்து கொண்டிருக்கின்றேன் அதுவும் முருகப் பெருமான் அருளால் எனக்கு பரிபூரணமாக கிடைக்க வேண்டும் ஐயா

  • @ishwaryam5213
    @ishwaryam5213 ปีที่แล้ว +38

    மேஷ ராசி பரணி நட்சத்திரம் திறமை இருந்தும் பிரகாசிக்க முடியவில்லை. அனைத்திலும் தோல்விதான். என்ன செய்வது

    • @rkhansi8680
      @rkhansi8680 ปีที่แล้ว +4

      Ama sis enakum kandatha 9 varusuma thottathellam failure than 😔😔

    • @anithas3572
      @anithas3572 ปีที่แล้ว +2

      Same

    • @senmathi3380
      @senmathi3380 ปีที่แล้ว

      Can I say one advise becoz I am husband remain the same
      Iam sorry to say like this and this wat u guys need to correct
      Attitude first thing
      Giving importance to everything
      Wat others saying listen and follow tips only you can success the life
      More over becoz u feel iam saying is correct
      Donot think like that

    • @suthakarcs9856
      @suthakarcs9856 ปีที่แล้ว +1

      நானும் மேஷ ராசி பரணி நட்சத்திர தா எனக்கும் அப்படித்தான் இருக்கு

    • @suriyaswan
      @suriyaswan ปีที่แล้ว +1

      Muditu pogaveandiyathu than nanba nama

  • @elangesk
    @elangesk ปีที่แล้ว +8

    Very motivating speech.. Appreciated a lot.

  • @prabakarangunaratnam6790
    @prabakarangunaratnam6790 ปีที่แล้ว +5

    Thanks 🙏 every single word true my life

  • @harekrishna-1111-m2u
    @harekrishna-1111-m2u ปีที่แล้ว +2

    I am very lucky ... To found ur youTube channel... Only watching ur videos.. Thank you ayya....😊🙏

  • @laya_diary
    @laya_diary ปีที่แล้ว +1

    What u said about mesham 💯 correct watching ur videos from Hong Kong

  • @amulamul6406
    @amulamul6406 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா
    சொன்ன அத்தனையும்
    Super 👍
    உங்களை குருவாக ஏற்றுக் கொண்டு நீங்க சொன்ன மாதிரி இருக்க போகிறேன் 🙏
    நன்றிகள் கோடி 🙏👍

  • @mooligaimathavan19mooligai65
    @mooligaimathavan19mooligai65 ปีที่แล้ว +3

    மிகவும் அருமையான பதிவு நன்றி அய்யா

  • @murugammurugan7436
    @murugammurugan7436 ปีที่แล้ว +7

    எல்லா நாளும் இனிய நாள்⚘⚘⚘⚘🙏🙏🙏💐🎈 ஐயாவுக்கு நன்றி

  • @Rajansuriya143
    @Rajansuriya143 ปีที่แล้ว +10

    ❤️🙏ரொம்ப நன்றி ஐயா ❤️

    • @ashok4981
      @ashok4981 ปีที่แล้ว

      ஐய்யா அசோகன் எண்றபெயருக்கு எண்ணராசி நட்ச்சித்திரம் எண்ண

  • @jothikani3990
    @jothikani3990 ปีที่แล้ว +1

    Ayya Thangal speech super 👌 Thank you so much Ayya 🙏

  • @rajannambivenkatasubbbu9649
    @rajannambivenkatasubbbu9649 ปีที่แล้ว

    என் முழு வாழ்க்கையையும் நூறு சதவிகிதம் சொல்லிட்டீர்கள்.இனி அனைத்தையும்,சரி செய்து கொள்வேன், நன்றி ஐயா.

  • @lakshmimurugan5265
    @lakshmimurugan5265 ปีที่แล้ว +1

    அனைத்தும் உண்மை 100% நன்றி...

  • @tnoverspeed298
    @tnoverspeed298 ปีที่แล้ว +8

    ஐயா நீங்களும் உங்கள் குடும்பமும் வாழ்க வளமுடன் 🙏

  • @jazeelariyadh
    @jazeelariyadh ปีที่แล้ว +4

    thank u sir...u r absolutely correct...and u give energy to us

  • @muthukrishnansankaran7034
    @muthukrishnansankaran7034 ปีที่แล้ว +3

    உண்மையிலேயே நீங்கள் சென்னததூ நிஜம்

  • @vijayalakshmir3674
    @vijayalakshmir3674 ปีที่แล้ว +6

    Super sir. Thank you 😊

  • @msakthikumarsakthi2944
    @msakthikumarsakthi2944 ปีที่แล้ว +1

    Om namasiva namaka 🙏🙏🙏 eallarum nalla irruka num romba romba romba romba thanks for your help app 🌹🌹🌹💖💖💖

  • @dazzlingprincy
    @dazzlingprincy ปีที่แล้ว +4

    Aiyaa kadagamkuthuku takkunu podunga marana waiting 🥺🦋💥🔥

  • @mangaiyarkarasisiva9598
    @mangaiyarkarasisiva9598 ปีที่แล้ว

    இதுவரை நான் யாரையும் ஃபாலோ பண்ணல......உங்கல subscribe panni இருக்கேன்....🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💯 அருமை அருமை அருமை அருமை

  • @susivideos447
    @susivideos447 ปีที่แล้ว

    Fine, good advice, Thank u very much.Nellai Susimani.

  • @ManiKandan-qf2rv
    @ManiKandan-qf2rv ปีที่แล้ว +3

    நான் : மேஷம்
    மனைவி: மீனம்
    மகன்: துலாம்
    மகள்: தனுசு
    உடன்பிறப்புகள்: கடகம்,சிம்மம்
    😁😁😁

  • @dhanathinkavithaigal7107
    @dhanathinkavithaigal7107 ปีที่แล้ว +1

    மிகவும் அருமையான பதிவு

  • @vijayalakshmiviji5520
    @vijayalakshmiviji5520 ปีที่แล้ว +3

    ஐயா கவனமாக இருக்க வேண்டிய ராசி பற்றி தனுசுக்கும் சொல்லுங்க ஐயா🙏

  • @sankarseetha5153
    @sankarseetha5153 ปีที่แล้ว +4

    Thank you sir 🙏🙏🙏.

  • @whatismynamehere
    @whatismynamehere ปีที่แล้ว +1

    Thank you so much guru sir... So true... Kindly please keep it up

  • @P.malarmrat
    @P.malarmrat 2 หลายเดือนก่อน

    மதிப்புக்குரிய ஐயாவுக்கு வாழ்த்துக்கள்❤❤❤❤❤❤

  • @shivashakthiyatrasunilsuni9492
    @shivashakthiyatrasunilsuni9492 ปีที่แล้ว +2

    மிக்க நன்றி ஐயா 🙏🏻

  • @premalathasevaraju4837
    @premalathasevaraju4837 ปีที่แล้ว +3

    அய்யா வணங்குகிறேன். என் வாழ்க்கையில் ஒரு குறையும் இல்லை. ஆனால் என் பையன் களின் வாழ்க்கை சரியான முறையில் அமையும் என்ற நம்பிக்கையில் வாழ்கிறேன்.

  • @jayashreer5925
    @jayashreer5925 ปีที่แล้ว +7

    Superb Sir. Very true. God Bless you. As you warned ,those stars you mentioned were around me. There are ample of ill experience but as you said still patiently waiting with out loosing my integrity. My spouse also belong to same rasi but he had betrayed me and still inflict me mentally, emotionally and has no regrets for what he is. Getting influenced by people

  • @saravanansanacey8195
    @saravanansanacey8195 ปีที่แล้ว +1

    Thank you sir 🙏I am always watch your video sir, it's very true in my life 🙏😊

  • @mangaiyarkarasisiva9598
    @mangaiyarkarasisiva9598 ปีที่แล้ว

    I am மேஷம் 🙏🙏🙏🙏🙏ஐ யா நீங்க சொல்லும் அனைத்தும் 100 💯 சதம் உண்மை உண்மை உண்மை.... எதிரியா நீ ங்க சொல்லும் அனைத்தும் ராசிகளும் yen thampi. Thampi wife தங்கை தங்கை husband குடும்மதுல சமாளிக்க முடியாமல் கஷ்ட படுறேன் ஐயா...

  • @loknathannaidu5775
    @loknathannaidu5775 ปีที่แล้ว +2

    🔱ஓம் சிவ சிவ ஓம்🔱 🔱ஓம் நமசிவாய🔱 🌞சிவ காலை வணக்கம்🙏

  • @SelvaKumar-vg9dz
    @SelvaKumar-vg9dz ปีที่แล้ว

    அருமைத்திருப்திமனமகிழ்ச்சி
    திக்குமூக்காடவைத்துவிட்டீர்கள்
    எனக்குமிகவும்தங்கள்பதிவு அணைத்தும் பிடித்துவிட்டது
    எதனையும்கூறைகூறுவதிற்க் கிள்ளை அணைத்தும் இறைவன்
    வாக்காகவேஎன்னுகிறேன்
    இறைவன்வழங்கியபொக்கிஷ்யம்
    தங்களேஎனக்குஆகும் நன்றி ஐயா,

  • @thiru840113
    @thiru840113 ปีที่แล้ว +2

    Sir .u ar Awesome...May God Bless U Always.....

  • @athithanranganayaki9222
    @athithanranganayaki9222 ปีที่แล้ว

    Very very Thanks for your valuable information and always kindness Guruji.

  • @meenaprabu1559
    @meenaprabu1559 ปีที่แล้ว +7

    Arumai Ayya…Exactly true what you said Ayya🙏🏻🕉️

  • @solaimathiv1365
    @solaimathiv1365 ปีที่แล้ว +2

    Very motivating speech thank u.

  • @selvidurga484
    @selvidurga484 ปีที่แล้ว +2

    All messages superb 👌 thanks you sir

  • @malinimalini8721
    @malinimalini8721 ปีที่แล้ว

    Nandri ayya....neenga ellam correct ta solluringa....100%

  • @loknathannaidu5775
    @loknathannaidu5775 ปีที่แล้ว +1

    Thanks

  • @lalithamani468
    @lalithamani468 ปีที่แล้ว

    U inga video ku aga tha wait pannaran.....nandri u ingalukku 🙏🙏🙏🙏🙏 vallga vallamoodan......🙌🙌🙌🙌

  • @ranjisara739
    @ranjisara739 ปีที่แล้ว +3

    My husband same rasi Aiya 🙏

  • @shanthalakshmi8293
    @shanthalakshmi8293 ปีที่แล้ว +3

    Thank you🙏 ayya

  • @dhanasuriya2674
    @dhanasuriya2674 ปีที่แล้ว

    Sir neenga sonathu aththanaium vunmai Sir mikka nanri sir thank you love you Sir

  • @raevathykuttybaby4207
    @raevathykuttybaby4207 ปีที่แล้ว

    Very true sir. Super. Me from Malaysia, always follow your channel. Thanks.

  • @sasidevi8001
    @sasidevi8001 ปีที่แล้ว

    Super sir, romba sariya sonninga, thanks

  • @vijayalashmirameshrvijaya9291
    @vijayalashmirameshrvijaya9291 ปีที่แล้ว

    Sir thula rasi husband..... kadam ...periya ponnu ..thanusu...Chinna ponnu epadi panrathu ninga solathu 100 % true 👍

  • @gopalakrishnan9046
    @gopalakrishnan9046 ปีที่แล้ว

    VeryveryVerySuperbSolution.Your Blessings.Narpavi.Om.

  • @lareshnaidu1159
    @lareshnaidu1159 ปีที่แล้ว +2

    Intro super aiya.....
    All true about mesham

  • @lalithanatarajan9066
    @lalithanatarajan9066 ปีที่แล้ว +1

    Super🙏

  • @ghomathimathi3363
    @ghomathimathi3363 ปีที่แล้ว

    Tq sir..mesham rasi hope for good in financial situation after this..

  • @venkatvenkatesh3335
    @venkatvenkatesh3335 ปีที่แล้ว +8

    எனது ராசி மேஷம் , அப்பா ராசி தனுசு , அம்மா ராசி மீனம் 😂😂😂

    • @vvalarmathi6732
      @vvalarmathi6732 ปีที่แล้ว

      கடவுளே சோதிக்கிறார்

  • @saravananramalingam8153
    @saravananramalingam8153 ปีที่แล้ว

    Thank you!!!! Valga valamuden iyya 🙏🙏🙏🙏💐💐💐💐

  • @gkedits4897
    @gkedits4897 ปีที่แล้ว

    Good sir correct ahh solldringa l am all so mesha rasi

  • @rathikagopal3027
    @rathikagopal3027 ปีที่แล้ว +2

    வணக்கம் ஐயா🙏🙏.இந்த பெயர்ச்சி அனைத்தும் அவரவர் ஜாதகத்தில் லக்னத்தில் இருந்து பார்கனும்மா ஒரு வீடியோ பதிவு போடுங்கள்.

  • @lareshnaidu1159
    @lareshnaidu1159 ปีที่แล้ว +2

    Vanakam aiya

  • @umamaheswari-sk2zq
    @umamaheswari-sk2zq ปีที่แล้ว

    Dhanur rasi purushan
    Kanni raasi paiyan
    Tula raasi ponnu
    Migai arumai !!

  • @manosusi9298
    @manosusi9298 ปีที่แล้ว +5

    Thank you so much Anna🙏😇💐

  • @dhanalakshmi2366
    @dhanalakshmi2366 ปีที่แล้ว +1

    Mesha raasi kaarargal poiyanavargalai unmaiyanavargalaaga nambukiraarkal... Epodhu nanbargalin unmai mugam therinthu kolavaargal..

  • @mayilsamyy4718
    @mayilsamyy4718 ปีที่แล้ว

    Ur prediction is definitely crt in my life sir

  • @switchworldtv
    @switchworldtv ปีที่แล้ว +2

    நன்றி ஐயா 100%உண்மை

  • @rajafernando954
    @rajafernando954 ปีที่แล้ว +4

    Absolutely correct ayya 🙏🙏🙏

    • @l.shanmugam6391
      @l.shanmugam6391 ปีที่แล้ว

      ஐயா உங்கள் பேச்சு எனக்கு மிகவும் பிடிக்கும்.நீஙகள் சொன்னது போல நானும் என்னை நம்பு கிறேன்.நீஙகள் கூறிய கருத்து அனைத்தும் உண்மை.நன்றி ஐயா.வா ழ்க வளமுடன் வாழ்க வையகம்

  • @saravanalatha3035
    @saravanalatha3035 ปีที่แล้ว

    Super sar very nice msg thank you so much

  • @priyamanikandan8859
    @priyamanikandan8859 หลายเดือนก่อน +1

    Thanks sir