விட்டுச் சென்ற பாரிய இராணுவ முகாம் இதுதான் | Jaffna Mayilitty Resettlement Area

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 ก.ย. 2024
  • யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு மயிலிட்டி தெற்கில் 33 வருடங்களின் பின் ஒப்படைக்கப்பட்ட வீடுகள் காணிகள் ‪@NungunaduTV‬
    Jaffna Valigamam North Mileity South Houses and Lands handed over after 33 years
    #jaffna
    #mayilitty
    #valivadakku
    #melkudiyrtram
    #thellipalai
    #kankesanthurai
    #jaffnatamilvlog
    #jaffnatamil
    #jaffnatamiltv
    #yaalpanaaam
    #jaffna_resettlement
    #jaffna_resettlement_areas
    #jaffna_valikamam_vadakku
    #kankesanthurai_mayilitty
    #nungunadutv
    #மீள்குடியேற்றம்
    #யாழ்ப்பாணம்
    #வலிகாமம்_வடக்கு
    Disclaimer : this channel does not promote or encourage any illegal activities, all contents provided by this channel. Copyright disclaimer under section 107 of the copyright act 1976, allowance is made for fair use for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship and research. Fair use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use Tips the balance in favor of fair use.

ความคิดเห็น • 20

  • @உதயகுமா3
    @உதயகுமா3 19 วันที่ผ่านมา +7

    வணக்கம் மனங்களில் ஆறாத பழம் ரணங்களில் ஒன்றுதான் அவர்களின் இல்லங்கள் உங்கள் உரிமை கிடைத்த வரைக்கும் நன்றி வாழ்வோம் மரணத்தைத் தாண்டிய மீதி வாழ்க்கை வலியுடன் உறவுகளோடு ஒருவன் 🙏

    • @NungunaduTV
      @NungunaduTV  19 วันที่ผ่านมา

      ❤️🙏🙏

  • @kanasri2735
    @kanasri2735 3 หลายเดือนก่อน +5

    இந்த பிரபஞ்ச சக்தி காலம் கடந்து நல்லது செய்கிறது
    மக்களெல்லாம் ஒன்று படுவோம் நல்லதே நடக்கும்
    ஓம் நமோ நாராயணாய நமக 🙏

    • @NungunaduTV
      @NungunaduTV  2 หลายเดือนก่อน

      நீங்கள் கூறுவது உண்மைதான்.
      நன்றி 👌👌

  • @om8387
    @om8387 6 หลายเดือนก่อน +6

    எப்போதும் காற்று ஒருபக்கம் வீசாது காத்திருங்கள் எம் உறவுகளே எமக்குமோர் நல்லகாலம் பிறக்கும் இது நாம் வணங்கும் இறைவனாலே நடக்கும் உண்மை உறங்காது விழிக்கும் நல்லதோர் நாள் எமக்கும் உண்டென்பதை உணரவைக்கும்

    • @NungunaduTV
      @NungunaduTV  6 หลายเดือนก่อน +1

      ❤️❤️ உண்மை தான். அக்கிரமங்கள் ஒருநாள் அழிந்து போகும் ஆண்டவன் துணையுடன். 🙏

  • @VigneswaranMuthiah
    @VigneswaranMuthiah 20 วันที่ผ่านมา +2

    ஐனதிபதி தேர்தல் பணிக்காக தெற்கிற்கு செல்கிறோம், தேர்தல் முடிய மீண்டும் சந்திப்போம்.

  • @sritharansellaiah2923
    @sritharansellaiah2923 6 หลายเดือนก่อน +4

    இரானுவம்ஏன்விட்டுட்டுபோகிறான்தெரியுமாநாட்டில்சுனாமிவரும்என்றுசாத்திரிகள்சொல்லுகினம்அழிந்தால்தமிழன்அழியட்டும்என்பதால்என்னுடையகருத்துகானிகளைபிடித்துகொன்டுஇருங்கள்கல்வீடுகட்டிபணத்தைவீனாக்காதீர்கள்சின்ன ஓலைவீடுகட்டிஇருங்கோஇல்லாட்டில்திரும்பவும்ஆக்கிரமிக்கவரக்கூடும்என்னும்ஓன்றுஅண்ணாகானியைவந்துஏற்கமறுப்பவர்களின்கானிகளையாழ்மாவட்ட அழுவலகத்தால்இல்லாதவர்களுக்குபரப்புஓன்றாகபகிர்ந்துஅடுக்கடுக்காகுடிஏற்றுங்கள்வரவிருபம்இல்லைவிற்கவாறவர்களைஎற்காமல்எல்லாமக்களுக்குகுடிஅமர்தினால்தான்நம்மநாட்டைகாப்பாற்றலாம்எதற்கும்இந்தவருடம் டிசம்பரைபார்துபின்விரும்பியமாதிரிகட்டலாம்

    • @NungunaduTV
      @NungunaduTV  6 หลายเดือนก่อน

      நல்ல கருத்து. இறைவன் ஒருவன் இருக்கிறான். அவன் இனத்திற்கு விடிவு தருவான். 👍👍

  • @sivamail2377
    @sivamail2377 6 หลายเดือนก่อน +3

    good to hear this message.... You know, whats going to happened next...., whom to sold these properties......

    • @NungunaduTV
      @NungunaduTV  6 หลายเดือนก่อน

      Area Tamil Thefs

  • @nagarajannagarajan2387
    @nagarajannagarajan2387 5 วันที่ผ่านมา +1

    பலபேர்பளிபோனதுஇந்தபூமி

  • @JawahirJawahir-e8q
    @JawahirJawahir-e8q 15 วันที่ผ่านมา +1

    Ranil vikrama singa than ana join share mulam ranuwam veliyare irukaga

  • @noelraymond8142
    @noelraymond8142 20 วันที่ผ่านมา +1

    தேர்தல் பூச்சி பூசுதல். நம்பாதே... அனுதாப வாக்குக்காக.

  • @anbalaganramasamy2318
    @anbalaganramasamy2318 6 วันที่ผ่านมา +2

    சிங்களம் அழியும்

  • @MahaDevan-w7y
    @MahaDevan-w7y 15 วันที่ผ่านมา +1

    இது கட்டுவன் பகுதி