டேக்கப் சொட்டுநீர் பைப்பின் உள் பிட் ஆவது எப்படி |NK SAKA| drip irrigation installation

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ต.ค. 2024

ความคิดเห็น • 15

  • @mageshwaran2154
    @mageshwaran2154 ปีที่แล้ว +2

    எக்ஸ்பிளநேஷன் மிகவும் நன்றாக இருந்தது நீங்கள் சொன்னதில் எந்த அமைப்பு மிகவும் நல்லது என்று சொன்னால் மிகவும் நன்றாக இருக்கும் அதற்காக ஒரு பதிவு போடவும்

  • @niyasahmed2479
    @niyasahmed2479 6 หลายเดือนก่อน

    Super thambi

  • @vpsirrigationstore8308
    @vpsirrigationstore8308 ปีที่แล้ว +2

    Thank you sir, clear explanation super

    • @NK_SAKA
      @NK_SAKA  ปีที่แล้ว +2

      Thanks

  • @rangaswamyvijayarajan5219
    @rangaswamyvijayarajan5219 ปีที่แล้ว +1

    நல்ல விளக்கம் தோழர். வென்ச்சுறி அல்லது இன்ஜக்சன் பம்பு பற்றி காணொலி போடவும். திரவ உரங்களை சொட்டு நீரில் கலந்து விட வென்ச்சுறி யை தவிர வேறு வாய்ப்பு இருக்கிறதா? முடிந்தால் தனி காணொலி போடவும்.

    • @NK_SAKA
      @NK_SAKA  ปีที่แล้ว +2

      நன்றி அண்ணா கண்டிப்பாக தனி காணொளி ஒன்றை அமைப்பேன் வெஞ்சுரி இல்லாமல் மற்றொரு விதமாக சொட்டு நீர் பாசனத்தில் உரக்கரைசலை விடலாம் வெஞ்சுரி அவசியம் இல்லை அவ்வகையில் அந்த வீடியோ இருக்கும் தவறாமல் பார்த்து உபயம் அடையுங்கள்

  • @vasantharaj7639
    @vasantharaj7639 ปีที่แล้ว +3

    உங்கள் வீடியோவை பார்த்து சொட்டு நீர் அமைத்து விட்டேன் ஆனால் ஒரு சந்தேகம் என்னவென்றால் pressure gaugeல் மேல் பகுதியில் ஒரு கருப்பு நிற ரப்பர் வாசர் போல் உள்ளது அதில் துளை போட வேண்டுமா?

    • @NK_SAKA
      @NK_SAKA  ปีที่แล้ว +2

      வேண்டாம் அதை எதுவும் செய்ய வேண்டாம் . அது எப்படி இருந்ததோ அப்படியே இருக்கட்டும்

  • @g.manikandan2588
    @g.manikandan2588 ปีที่แล้ว +2

    எந்த சொட்டு நீர் கம்பெனி life வரும்...
    அதில் பட்டை அல்லது உருண்டை பைப் எது நல்லா இருக்கும்

    • @NK_SAKA
      @NK_SAKA  ปีที่แล้ว +2

      NETAFIM company best
      பட்டை டியூப் நல்லா இருக்கும்

  • @vasantharaj7639
    @vasantharaj7639 ปีที่แล้ว +3

    போர்வெல் மோட்டார் மூலம் சொட்டு நீர் அமைத்தால் மோட்டார்க்கு ஏதாவது பாதிப்பு ஏற்படுமா?

    • @NK_SAKA
      @NK_SAKA  ปีที่แล้ว +2

      பாதிப்பு இல்லை தாராளமாக சொட்டுநீர் அமைக்கலாம்

  • @VGT5423
    @VGT5423 ปีที่แล้ว +2

    அண்ணா நீங்க எந்த ஊர்

    • @NK_SAKA
      @NK_SAKA  ปีที่แล้ว +1

      கள்ளக்குறிச்சி