கோழி முட்டைகளில் கரு வளர்ச்சி பற்றி அறிந்து கொள்ள இந்த வீடியோ உங்களுக்கு உதவியாக இருக்கும்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ส.ค. 2024
  • கோழி முட்டைகளில் கரு வளர்ச்சி பற்றி தெரிந்து கொள்ள மற்றும் கரு வளர்ச்சி பற்றி அறிந்து கொள்வதன் முக்கியத்துவம் மற்றும் அதனால் ஏற்படும் நன்மைகள் மற்றும் கரு வளர்ச்சி பார்க்காததால் ஏற்படும் விளைவுகள் பற்றிய ஒரு முழுமையான தொகுப்பு...
    ஆரிஸ் ஒருங்கிணைந்த பண்ணையம்
    திண்டிவனம்
    9894546887

ความคิดเห็น • 36

  • @sathesh2005
    @sathesh2005 3 ปีที่แล้ว

    Karu valarnthu erantha mottai pathi ippa therinjuthu thanks bro ....

  • @Deepika.s
    @Deepika.s 4 ปีที่แล้ว

    Thank you for information

  • @prkvelu6134
    @prkvelu6134 3 ปีที่แล้ว

    சிறப்பு

  • @kanapathippilaisivakumar7252
    @kanapathippilaisivakumar7252 ปีที่แล้ว

  • @Surendhar007
    @Surendhar007 4 ปีที่แล้ว +1

    sec timer setting video upload panunga sir pls 🙏

  • @dhanabeast6111
    @dhanabeast6111 3 ปีที่แล้ว +2

    நண்பா நா கோழி அவியம் வச்சு இன்னையோட 8 நாள் ஆகுது. But கரு வந்து 2 முட்டை ல மட்டும் 8வது நாள் வளர்ச்சி இருக்கு ஆனா மக்க எல்லா முட்டை களிலும் கரு உற்பத்தி ஆகிறுக்கு ஆனா 2 நாள் கரு மாதிரி இருக்கு இது எப்படி ? மொத்த முட்டையும் பொரிக்கு மா

    • @AarizFarms
      @AarizFarms  3 ปีที่แล้ว +1

      பொரிக்கும் முன்னே பின்னே என்று மேலும் 5 நாட்கள் பிறகு வளர்ச்சி விகிதம் எப்படி உள்ளது என்பதை பார்க்கவும்

  • @imrankhan-ez4xb
    @imrankhan-ez4xb 4 ปีที่แล้ว +1

    It will affect hatching eggs please reply

  • @keralaking0078
    @keralaking0078 4 ปีที่แล้ว

    சூப்பர்

  • @thangaselvanselvan1857
    @thangaselvanselvan1857 2 ปีที่แล้ว

    Super super super super super super super super

  • @imrankhan-ez4xb
    @imrankhan-ez4xb 4 ปีที่แล้ว +2

    And unfortunately bulb got fused today morning and I noticed after three hours at that time temprature was 30 degree bro

    • @AarizFarms
      @AarizFarms  4 ปีที่แล้ว

      Watsapp me bro 9894546887

  • @asrafrizmiya4533
    @asrafrizmiya4533 3 ปีที่แล้ว

    Chicken egg ? Quail egg ? Temperatures yevalo vakkanum bro

  • @kanapathippilaisivakumar7252
    @kanapathippilaisivakumar7252 ปีที่แล้ว

    நன்றி முழுவதும் கறுப்பாக இருப்பது ஏன் please

  • @VIJAYVKVIJAYVK-fj7xr
    @VIJAYVKVIJAYVK-fj7xr 4 ปีที่แล้ว

    Bro adai muttai edi edicha azhugip poiduma ennoda muttai adai vaichi twelve days agudhu adhanala edi edicha azhugiduma bro spllunga please

  • @dcr9041
    @dcr9041 4 ปีที่แล้ว

    15ஆம் நாள்ள எப்படி நண்பா செக் பண்னுறத்து... ஆப்போ கருவோட வளர்ச்சி எந்த அளவுள இருக்கும் ,இரந்து போன கருவ எப்படி கண்டாிவது 15வது நாள்ள...

  • @imrankhan-ez4xb
    @imrankhan-ez4xb 4 ปีที่แล้ว +1

    Bro when egg will hatch I loaded the eggs on July 12th 12pm

  • @prakash6373
    @prakash6373 3 ปีที่แล้ว

    இன்குபேட்டரில் பொரித்த கோழி குஞ்சு பொரிக்காத முட்டைகள் இருந்தா அந்த லைட் வெளிச்சத்தில் வேண்டிய ஒன்றாக வைத்திருக்கலாமா இல்ல பொரித்த குஞ்சுகளை தனியா எடுத்து வைக்கலாமா

  • @bhuvaneshraja1851
    @bhuvaneshraja1851 3 ปีที่แล้ว

    Kanividaikoli muttai porikuma muttai s innadu bro

  • @julieshanmugam3095
    @julieshanmugam3095 3 ปีที่แล้ว

    Muttai alugi eruganu eppadi Therinthu Kolvathu

  • @asathishreddy693
    @asathishreddy693 3 ปีที่แล้ว

    Show me the box and full video

  • @jothiprakashs197
    @jothiprakashs197 3 ปีที่แล้ว

    30 nal koli adai padukkuma

  • @sharons5691
    @sharons5691 4 ปีที่แล้ว +1

    முட்டையை கோழியில் அடை வைத்தால் 4ம் நாள் தெரியுமா

    • @AarizFarms
      @AarizFarms  4 ปีที่แล้ว

      கண்டிப்பாக theriyum

  • @anandsuresh8577
    @anandsuresh8577 4 ปีที่แล้ว

    Nee semmaya iruka i love you

  • @mohameddharvesh4968
    @mohameddharvesh4968 4 ปีที่แล้ว +1

    Super bro.

  • @gramam3940
    @gramam3940 3 ปีที่แล้ว +1

    Kunchi handicup ah porakkuthu bro

    • @AarizFarms
      @AarizFarms  3 ปีที่แล้ว

      Rotation and heat issue

    • @boomeruncle.....8853
      @boomeruncle.....8853 3 ปีที่แล้ว

      Handi cap deiii 🤣🤣🤣🤣🤣🤣🤣😅😅🤣😅🤣😅😄🤭🤭

  • @adhisaravanan7763
    @adhisaravanan7763 3 ปีที่แล้ว

    5 நாள் ஆகியும் கரு உருவாகவில்லை என்ன செய்யலாம் சகோ

    • @adhisaravanan7763
      @adhisaravanan7763 3 ปีที่แล้ว

      23 முட்டையில் ஒன்னு மட்டும் தான் கரு உருவாகியுள்ளது

    • @boomeruncle.....8853
      @boomeruncle.....8853 3 ปีที่แล้ว

      @@adhisaravanan7763 ooo why

  • @rubiga4877
    @rubiga4877 3 ปีที่แล้ว

    வீடியோவ சீக்கிரம் முடிங்க தோழர்