அப்படிதான் நான் ஏமாற்றபட்டேன் .இறைவன் அருளால் மீண்டு எழுவேன் .என்னை ஏமாற்றிய இருவர்களும் கண்டிப்பாக இறைவன் தண்டனை கொடுப்பார் . ❤இறைவா ❤ எனையாளும் வேங்கடவா ❤
நான் ஒருவருக்கு நிலம் விப்பனை செய்தேன். நிலத்தரகர் கமிஷன் பெற்றார். மேலும் பல இடங்களில் மற்றவர் விக்கும் இடத்தை கூறினேன்.நிளத்தரகர் நிறைய சம்பாதித்தார்.இறுதியில் நில தரகர் மீண்டும் என்னை மிரட்டி கமிஷன் பெற முயன்றார். அவர் கட்ட பஞ்சாயத்து ரவுடி போல மாறிவிட்டார். அவர் அவ்வளவு பெரிய துரோகி என எனக்கு தெரியாது. வேறு ஒரு இடத்தில் தகராறு செய்து காவல் நிலையத்தில் சிக்கி கொண்டார். நான் அவரிடம் ஒருபோதும் கமிஷன் வாங்கவில்லை. உதவி செய்த எனக்கு ஏன் துரோகம் செய்தான் என்று புரியவில்லை. பணம் ஒன்றே குறிக்கோளாக இருந்தது.மனசாட்சி இல்ல. இப்போதும் காவல் நிலையத்தில் பணம் கொடுத்து தப்பிதுவிட்டார். அந்த குற்றவாளி பூதத்துக்கு சமம்.
ஸ்கூல் பீஸ் கட்டவேண்டும் என்று என் இடம் 2000 பணம் வாங்கி கொண்டு இப்போது கேட்டால் உன்னை வெட்டி விடுவேன் என்று சொல்லுகிறார் இறைவன் தான் தண்டனை தரவேண்டும்
ஆம் என் அப்பாவின் சகோதரி கேட்டதாலாம் செய்து கொடுத்து இருக்கிறோம். ஆனால் அவள் எங்களை உணவு.உடை.இருப்பிடம் .நிரந்தர வேலை எதுவும் இல்லாமல் நாய் போல் எங்கள் அலைய செய்து விட்டாள் ஆனால் அவள் இன்னும் மிகவும் நன்றாக உள்ளாள்.😢😢😢😢
I gave all of my wealth 4 plots registered in my wife name because if I registered in my wife name 50percent discount in registration fees and handed more than 500grams gold and spent lots of money for my wife but after retirement years she sent me outside asked more money 💰. So never even tell your wife about your savings never trust wife
Inndrya kalathil ippadiyum manithargal irrukiraragalthan thulium matram illai enbathu inmate?! Intha kathai vadivill vazukai ullathu. -❤
உண்மை தான் இக்காலத்தில் இப்படி தான் நடக்கிறது
Yes semma😊
அப்படிதான் நான் ஏமாற்றபட்டேன் .இறைவன் அருளால் மீண்டு எழுவேன் .என்னை ஏமாற்றிய இருவர்களும் கண்டிப்பாக இறைவன் தண்டனை கொடுப்பார் .
❤இறைவா ❤ எனையாளும் வேங்கடவா ❤
♥ இறைவா ♥
நான் ஒருவருக்கு நிலம் விப்பனை செய்தேன். நிலத்தரகர் கமிஷன் பெற்றார். மேலும் பல இடங்களில் மற்றவர் விக்கும் இடத்தை கூறினேன்.நிளத்தரகர் நிறைய சம்பாதித்தார்.இறுதியில் நில தரகர் மீண்டும் என்னை மிரட்டி கமிஷன் பெற முயன்றார். அவர் கட்ட பஞ்சாயத்து ரவுடி போல மாறிவிட்டார். அவர் அவ்வளவு பெரிய துரோகி என எனக்கு தெரியாது. வேறு ஒரு இடத்தில் தகராறு செய்து காவல் நிலையத்தில் சிக்கி கொண்டார். நான் அவரிடம் ஒருபோதும் கமிஷன் வாங்கவில்லை. உதவி செய்த எனக்கு ஏன் துரோகம் செய்தான் என்று புரியவில்லை. பணம் ஒன்றே குறிக்கோளாக இருந்தது.மனசாட்சி இல்ல. இப்போதும் காவல் நிலையத்தில் பணம் கொடுத்து தப்பிதுவிட்டார். அந்த குற்றவாளி பூதத்துக்கு சமம்.
Very good madam.
கரெக்டா சொல்றீங்க சிஸ்டர் நம்பிக்கை துரோகம் பன்றாங்க கண்டிப்பாக கடவுள் தண்டனை தருவார் அந்த ஞாபகத்தில் இருந்து வெளியே வரமுடியலா
Very nice story very interesting it's 100 %true ❤❤❤
உண்மை. உதவியவருக்கே துரோகம் செய்பவர்கள், அதற்கும் நியாயம் கற்பிப்பது, பூதத்தின் சபதத்தை போன்றுதான் உள்ளது.
ஸ்கூல் பீஸ் கட்டவேண்டும் என்று என் இடம் 2000 பணம் வாங்கி கொண்டு இப்போது கேட்டால் உன்னை வெட்டி விடுவேன் என்று சொல்லுகிறார் இறைவன் தான் தண்டனை தரவேண்டும்
அக்கா அம்மா தம்பி எல்லாருமே எனக்கு துரோகிகள்தான்
I,always,bledged,with,our,home,God all,gods,whenever,wherever,whatever,berfectly,develop,any,.time,bless,all,are,hope,all,your,gods.
ஆம் என் அப்பாவின் சகோதரி கேட்டதாலாம் செய்து கொடுத்து இருக்கிறோம். ஆனால் அவள் எங்களை உணவு.உடை.இருப்பிடம் .நிரந்தர வேலை எதுவும் இல்லாமல் நாய் போல் எங்கள் அலைய செய்து விட்டாள் ஆனால் அவள் இன்னும் மிகவும் நன்றாக உள்ளாள்.😢😢😢😢
நம்பிக்கை துரோகத்திற்கு தக்க தண்டனை.V.G.வரதராஜன.தாசில்தார்.விலலிவலம்...
This story was already published in Tamil weekly. But one or two things changed
விவசாய நண்பருக்கு உதவினேன், பணம் கேட்ட உடன் சண்டை போட்டு போனவர் தான்.
என்னசெய்வது?
மனதார விட்டு விட்டேன்
Unnmai sis100% nowdays worest relations
I gave all of my wealth 4 plots registered in my wife name because if I registered in my wife name 50percent discount in registration fees and handed more than 500grams gold and spent lots of money for my wife but after retirement years she sent me outside asked more money 💰.
So never even tell your wife about your savings never trust wife
Entha Software la voice recording pandringa?
Pathil sollunga sir?