ஆம்ஸ்ட்ராங் கொ**யின் அடுத்த பலி யார் ? | உடைக்கும் ஏகலைவன் | AADHAN NEWS

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ต.ค. 2024
  • Download Aadhan App
    Android: rebrand.ly/and...
    IOS: rebrand.ly/ios...
    ஆம்ஸ்ட்ராங் கொ**யின் அடுத்த பலி யார் ? | உடைக்கும் ஏகலைவன் | AADHAN NEWS
    #ARMSTRONG #AADHANNEWS #EKALAIVANINTERVIEW
    For Advertisement Enquiries : +91 86670 52845
    To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
    To Subscribe Aadhan Aanmeegam Click bit.ly/2ttKt3P
    To Subscribe Aadhan Cinema Click bit.ly/3zQBjhO
    To Subscribe Aadhan Life Style Click bit.ly/3mIJDXK
    To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
    To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
    To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
    To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
    To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
    To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
    Like and Follow us on:
    Facebook : / aadhantamil
    Twitter : / aadhaneducation
    Instagram: / aadhaneducation
    Website : www.Hixic.com/ta

ความคิดเห็น • 116

  • @ramaswamya2046
    @ramaswamya2046 2 หลายเดือนก่อน +16

    ஏகலைவன் பாதுகாப்பாக இருக்கவும்உங்கள் பேச்சில் ஆத்தங்கம் நிறைய இருக்கிறது

    • @KanchiSriVardharbajanaiSaba
      @KanchiSriVardharbajanaiSaba 2 หลายเดือนก่อน +1

      உண்மைதான் இன்று தமிழ்நாட்டில் இவர் ஒருவர் மட்டும் இந்த ஹிட்லர் ஆட்சியை வெளிச்சம் போட்டு காட்டுகிறார் ஆதாலால் சவுக்கு சங்கருக்கு நடந்தது போல் நடக்க வாய்ப்பு உண்டு

  • @Prabha802
    @Prabha802 2 หลายเดือนก่อน +21

    நியாயமான பேச்சு ஐயா 👌👌👌

  • @balakrishnanv7606
    @balakrishnanv7606 2 หลายเดือนก่อน +8

    ஐயா அவர்களின் பேச்சுக்கள் உண்மை

  • @kumarasivana
    @kumarasivana 2 หลายเดือนก่อน +24

    ஐயா ஏகலைவன் அவர்கள் கருத்து யாவும் மக்கள் நலனில் அக்கறை கொண்டுள்ளது

    • @VijayKumar-qc6he
      @VijayKumar-qc6he 2 หลายเดือนก่อน

      அய்யா ஏகலைவன் பேச்சு சுத்த முட்டாள்தனமானது!! பெரியார் வந்த பின் தான் தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் நாடார்களுக்கும் மற்றும் அனைத்து பெண்களுக்கும் சுயமரியாதை உணர்வு வந்தது கல்வி கற்க கோவிலுக்குள் அதுதமீறி நுழைய தைரியம் வந்தது!! அது வரை நாம் கீழானவர்கள் என்று நம் மதத்திலேயே இருக்கிறது அவற்றை எல்லாம் கடவுளே கூறியுள்ளார் அதை எதிர்த்தால் நாம் கடவுளின் கோபத்துக்கு ஆளாகி விடுவோம் என்று பயந்து பணிந்து அந்த ஒடுக்குமுறைகளை எல்லாம் ஏற்று பல நூறு ஆண்டுகளாக வாழ பழகி விட்டார்கள் ஆனால் பெரியார் தான் கடவுளை பொய் கடவுளை வண்ஙகுபவன் முட்டாள் காட்டுமிராண்டி என்றெல்லாம் சொன்னதோடு நிற்காமல் இராமர் பிள்ளையார் சிலைகளை செய்து ரஜினி சொன்ன மாதிரி தைரியமாக செருப்பு மாலை போட்டு ஊர்வலம் போனார் அதன் பிறகே இந்த தமிழ் மக்களுக்கு தைரியம் வந்து பார்ப்பனர்களை எதிர்த்து கேள்வி கேட்க தொடங்கிவிட்டார்கள்!! இதெல்லாம் இந்த முட்டாள் ஏகலைவனுக்கு தெரியாது போலிருக்கு!! பெரியார் எத்தனை தேவதாசிகளுக்கு தன் தலைமையில் தன் சொந்த செலவில் தன் வீட்டில் வைத்து தன் கட்சி தொண்டர்களுக்கே திருமணம் செய்து வைத்தார் என்று இந்(து)த முட்டாள் ஏகலைவனுக்கு தெரியாது போலிருக்கு!!

  • @chandrasekaran1698
    @chandrasekaran1698 2 หลายเดือนก่อน +5

    மிக சிறப்பு அய்யா

  • @chandranveerasamy5216
    @chandranveerasamy5216 2 หลายเดือนก่อน +9

    ஐயா ஏகலைவன் நிதர்சனமான உண்மைகளை உரக்க சொல்லி தமிழினம் தலைநிமிர பறையரும் வன்னியரும் ஒன்றாக வேண்டி அம்மக்கள் தாங்கள் யார் என்று உணர சீமானும் தமிழ் தேசியமும் தமிழினத்தை மீட்க ஆம்ஸட்ராங் ஆன்மா சாந்தி அடைய தமிழினம் உணரட்டும்.

  • @raaju4989
    @raaju4989 2 หลายเดือนก่อน +34

    பட்டியல் இன மக்கள் திருமாவளவனுக்கு எந்த நம்பிக்கையில் ஓட்டளிக்கிறார்கள்..
    கூட்டணியில் இருந்து கொண்டு ஆர்ம்ஸ்ட்ராங் பிரச்னையில் என்ன பங்களித்திருக்கிறார்.
    ஓட்டளிப்பவர்கள் தான் சிந்திக்க வேண்டும்..

    • @sankarans9003
      @sankarans9003 2 หลายเดือนก่อน

      திருமாவளவன் தெலுங்கனாயகருக்க நிறையவே வாய்ப்பு உள்ளது. தமிழ் மக்கள் அறிந்து கொள்ள முடியாது ஆனால் தெலுங்கு காரன் அதை அறிவான்

    • @tamilvanan4610
      @tamilvanan4610 2 หลายเดือนก่อน +1

      Yenda jaadhi name solli thanimai paduthuringa Thiruma podhu thalaivar da

  • @sangueaswaran6066
    @sangueaswaran6066 2 หลายเดือนก่อน +7

    அய்யோ. இவ்வளவு. பெரிய. வேலை செய்தாரா. ஆம்ஸ்ட்ராங். ஆன்மா. சாந்தி அடைய. ஆண்டவனை. வேண்டுகிறேன்...

  • @kumarasivana
    @kumarasivana 2 หลายเดือนก่อน +8

    நல்ல விவாதம் சிறப்பு

  • @agroheritageculturetourismtalk
    @agroheritageculturetourismtalk 2 หลายเดือนก่อน +8

    சிறப்பான பகுப்பாய்வு கலந்துரையாடல் நிகழ்ச்சி

  • @kumaresanm3050
    @kumaresanm3050 2 หลายเดือนก่อน

    இந்த அளவுக்கு இப்படி ஒரு தீர்க்கமான காணொளி யை நான் பார்த்ததில்லை நிறைய வே யோசிக்க வைக்கிறது . சில விசயங்களை ஐயா ரொம்ப ஆணித்தரமாக புரட்டி போடுகிறார். தமிழர்கள் யோசிக்க கூடிய விசயம்.

  • @saravanakumar535
    @saravanakumar535 2 หลายเดือนก่อน +4

    , சிறப்பு

  • @chandrasekaran1698
    @chandrasekaran1698 2 หลายเดือนก่อน +4

    Super ayya அருமை

  • @francis6376
    @francis6376 2 หลายเดือนก่อน +6

    எச்சரித்த உளவுதுறைஆம்ஸ்ட்ராங்வீடுதெருமுனையில்துப்பாக்கிஏந்தியபோலீசைபாதுகாப்புக்காகபணியில்காவலாதுறைஅமர்த்திஇருக்கலாமேஇதுகாவல்துறையின்அலச்சியமேகாரணம்

  • @cammcammcarrcarr7405
    @cammcammcarrcarr7405 2 หลายเดือนก่อน +1

    Thank you for your service and knowledge sharing sir.

  • @sarosarochithram1149
    @sarosarochithram1149 2 หลายเดือนก่อน +23

    ஐயா! மன்னிக்கவும்.எதிர்மறைச்சிந்தைனையை நான் விரும்பவில்லை.முதலில் உங்கள் பாதுகாப்பை உறுதி செய்யவேண்டும். கவணமாக இருங்கள் ஐயா!. இந்த பாதகர்கள் சதிகளை அம்பலப்படுத்திக்கொண்டேயிருக்கிறீர்கள். ஆகையால் சொல்கிறேன்.பாதுக்காப்பாக இருங்கள்.

    • @ulagananthananguchamy8322
      @ulagananthananguchamy8322 2 หลายเดือนก่อน

      ¹ý18❤❤¹ù❤😊p

    • @eswarisivanandam3091
      @eswarisivanandam3091 2 หลายเดือนก่อน

      Yes , so ,be careful too much truth and too much boldness !
      This is Kaliyugam will torture you !!

  • @shivayshiva9866
    @shivayshiva9866 2 หลายเดือนก่อน +2

    ஏகலைவன் ஐயா உங்களின் ரசிகன் நான் நாம் தமிழர் சிவா பறையன் அம்பத்தூர்

  • @davidrajkumar6672
    @davidrajkumar6672 2 หลายเดือนก่อน

    Good speech keep it up 👍🏿

  • @jothisankari6167
    @jothisankari6167 2 หลายเดือนก่อน +2

    உண்மையை உரக்க சொன்னீர்கள் ஐயா ஒரே நோக்கம் தான் அது முதல் அமைச்சர் தொகுதி என்பது மட்டுமே

    • @vettivelueaswar7588
      @vettivelueaswar7588 2 หลายเดือนก่อน +1

      சம்பவம் நடந்து 5 நிமிடத்தில் T. M. K தான் காரணமென கூறிவிட்டேன்.

  • @lathikajaikumar6689
    @lathikajaikumar6689 2 หลายเดือนก่อน +2

    Ekalavyan Sir is 100% true

  • @ராசராசன்
    @ராசராசன் 2 หลายเดือนก่อน +20

    சேகர்பாபு வுக்கு தான் பாதுகாப்பு அதிக படுத்தியிருக்குமோ உளவுத்துறை?

  • @madasamy.s2081
    @madasamy.s2081 2 หลายเดือนก่อน +6

    உண்மையை உரக்கச் சொல்லிய உங்களுக்கு வாழ்த்துக்கள். தமிழ்நாட்டில் உள்ள தீய சக்திகளுக்கு இயற்கை அன்னை மிக விரைவில் தண்டனை கொடுப்பார். மிக விரைவில் தீய சக்திகள் அழிந்து போகும் அழிந்து போகும்.

  • @chrithuraj3532
    @chrithuraj3532 2 หลายเดือนก่อน +8

    தமிழகத்தில் மாத்திரம் போதாது
    இந்தியா முழுவதும் என்று சொல்லுங்கள்.நன்பா

  • @murugaiahmurugan
    @murugaiahmurugan 2 หลายเดือนก่อน +1

    ஐயா..ஏகலையின்..கேள்விக்கு..பதில்...எழுச்சி தலைவருக்கு..கிடைத்த து..பிளாஸ்டிக்..சேர்...மற்றும்..தலைவர் மற்றும்..கட்சியின்..பொருளாதர..வளர்ச்சி....கொஞ்சம்..வளர்ச்சி..

  • @AnnaDurai-gl8td
    @AnnaDurai-gl8td 2 หลายเดือนก่อน +4

    சீமானின் அன்பு தம்பி ஏகலைவன் ரொம்ப சரியாக காய் நகர்த்துகிறார்! திமுக கூட்டணி இப்படியே தொடர்ந்தால் அடுத்த முறை திமுக ஆட்சி தான் ஆகவே திமுக கூட்டணி உடைய வேண்டும்!

  • @vijayakannan3054
    @vijayakannan3054 2 หลายเดือนก่อน +2

    Super Speech👌

  • @VelMurugan-kt5rw
    @VelMurugan-kt5rw 2 หลายเดือนก่อน +2

    சாதிகள் இல்லையடி பாப்பா என்று பாடினார் பாரதியார் எந்த சாதிக்கு பாடினார் சாணார் சமுகத்தின் இழிநிலையை பார்த்து தான் பாடினார்

  • @Selvamselvi-r3v
    @Selvamselvi-r3v 2 หลายเดือนก่อน +2

    Super. 100/

  • @KALIDOSS-db2hg
    @KALIDOSS-db2hg 2 หลายเดือนก่อน

    Super speech 👌👌👌

  • @SivaA-q2n
    @SivaA-q2n 2 หลายเดือนก่อน

    Vazuthukkal Ravana. Sir

  • @niranjanniru7311
    @niranjanniru7311 2 หลายเดือนก่อน +1

    Pareyar makkal select good leader s in your community ❤ don't go behind dravida party s ❤ please 🙏 pareyar and vanniyar community join together and make your government in tamilnadu ❤

  • @benjaminjoseph3013
    @benjaminjoseph3013 2 หลายเดือนก่อน

    Sir wonderful message

  • @kalarani1197
    @kalarani1197 2 หลายเดือนก่อน

    very informative, thanks

  • @kasthurikasthuri7495
    @kasthurikasthuri7495 2 หลายเดือนก่อน

    காரணமே அரசுதான். பிறகு எப்படி கட்டுப்படுத்துவது?

  • @thangavelvel1817
    @thangavelvel1817 2 หลายเดือนก่อน +3

    SUPER

  • @balamuruganbalamurugan2175
    @balamuruganbalamurugan2175 2 หลายเดือนก่อน +2

    Safety important sir

  • @tamilmaran1947
    @tamilmaran1947 2 หลายเดือนก่อน

    ஆதாரமற்ற கேள்விகளுக்கு விஷமதனமான பதிலில் எந்த பொருளும் இல்லை இந்த பேச்செல்லாம் ஆதாரமற்ற அவதூறு பேச்சு.
    உங்கள் திராவிட எதிர்ப்பு மன நிலையில் மாற்றம் வேண்டும் ஏகலைவன்

  • @rajendranrajendran1897
    @rajendranrajendran1897 2 หลายเดือนก่อน

    சகோதரரே அப்படியே சற்று ஆருத்ரா மற்றும் பாசகவின் தொடர்பு பற்றியும் விளக்கவும்

  • @mythilibalakrishnan2666
    @mythilibalakrishnan2666 2 หลายเดือนก่อน +3

    Jadhiya olippom endru solliye jadhiya valarppadhu dhan nadakkudhu

  • @janakis459
    @janakis459 2 หลายเดือนก่อน

    True spech

  • @kalarani1197
    @kalarani1197 2 หลายเดือนก่อน

    'changes never change' in future, lets wait and see

  • @subramanianchenniappan4059
    @subramanianchenniappan4059 2 หลายเดือนก่อน +4

    குருமா டக்கால்டி 😂😂😂

  • @drponnuvel
    @drponnuvel 2 หลายเดือนก่อน +1

    Correct

  • @chellaiahselvarethinam6891
    @chellaiahselvarethinam6891 2 หลายเดือนก่อน +3

    சு ப வீ செத்தான்

  • @kasthurikasthuri7495
    @kasthurikasthuri7495 2 หลายเดือนก่อน

    விசிக வில் அறியாமை நிறைந்த மக்கள் அதிகம். அதனால் அவர்களுக்கு பணத்தை சாராயத்தை கண்ட கண்ட திரைப்படங்கள் காட்டி அடிமையாகவே வைத்திருக்கிறது.

  • @jayagopalankandamkandath4487
    @jayagopalankandamkandath4487 2 หลายเดือนก่อน

    Iyya
    Gavanamaaga irungal
    Sadhikaararkal kayyil arasin selvaacku thalai virithaadukiradhu

  • @cammcammcarrcarr7405
    @cammcammcarrcarr7405 2 หลายเดือนก่อน

    Sir, samuga neethi , sathivaari kanekkeduppu all these policies are dravidamodel, ok, as you had mentioned earlier, under Anna chief minister, among 14-ministers 12 ministers are from one community, now more than 6ministers from one samuthayam, what THIRUMA is really doing, is he a one more leader selling patial votes. O’ God, who is going to save these peoples, one of the BHUDDHIST and a Buddha Vihar builder was murdered in a day light , Babasaheb’s Aanma will not forgive THIRUMA

  • @kasthurikasthuri7495
    @kasthurikasthuri7495 2 หลายเดือนก่อน

    இந்த ஆட்சியை கலைத்துவிட்டு ஆளுநர் ஆட்சி வரவேண்டும்.

  • @aarukodiagro6930
    @aarukodiagro6930 2 หลายเดือนก่อน

    COULD U PLS INTERVIEW MR.THIRUMA AND GET YOUR QUESTIONS ANSWERED BY MR.THIRUMA.

  • @jayaramanraman852
    @jayaramanraman852 2 หลายเดือนก่อน

    என் கௌன்ட்டற் தேவை.

  • @Uma-rd5sw
    @Uma-rd5sw 2 หลายเดือนก่อน

    ❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @darkknight1787
    @darkknight1787 2 หลายเดือนก่อน +2

    திருமா is குருமா...குருமா is திருமா....
    திருமா + தீம்க = குருமா + கொத்து புரோட்டா
    😮😂

  • @SofiyaSofiy-j9o
    @SofiyaSofiy-j9o 2 หลายเดือนก่อน

    👌👌👌👌👌👌🙏🙏🙏

  • @ammaiappans
    @ammaiappans 2 หลายเดือนก่อน

    rs.5000 for voters DMK WILL NOTY GET DEFEATED

  • @SivaA-q2n
    @SivaA-q2n 2 หลายเดือนก่อน

    Sekarpapu kanpam. Annan amstraing. Casil agisut. Sir

  • @jayagopalankandamkandath4487
    @jayagopalankandamkandath4487 2 หลายเดือนก่อน

    Payiraye meyum veliyidam
    Gnayathai edhirpaarckireerkaley Iyya ?

  • @jayagopalankandamkandath4487
    @jayagopalankandamkandath4487 2 หลายเดือนก่อน

    Thi mu ka vum Thiruma valavanum ondrinaindha iru mugangalthaan

  • @jeevadasanmedia1138p
    @jeevadasanmedia1138p 2 หลายเดือนก่อน

    👍👍👍👍👍👍👍👍👍🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @RaviRavi-cl3de
    @RaviRavi-cl3de 2 หลายเดือนก่อน

    திரு .. ஏகலையன் அண்ணாருக்கு வணக்கம்...!!! தாங்கள் BJP கட்சியை ஓர் சமத்துவ புரட்சி கட்சியாக செயல்படுவதை ஏற்றுக் கொள்கிறீர்களா...??.?.... திரு ஏவுகணை இந்திய தந்தை டாக்டர் அப்துல கலாம் அப்புறம்.. இப்போதைய ஜனாதிபதி முர்மு முதலிய சிறுபான்மையினரின் உண்மை முகத்தை உலகிற்கு காட்டின இந்திய திருநாட்டில் இருக்கும் ஒரே ஒரு கட்சி தான் BJP என்பதனை .. மனசாட்சியுடன் ஒப்புக் கொள்கிறீர்களா...???... திருட்டு திராவிட தேவடியா மாடல் திமுக என்பதே... மனித இன அழிவு தீய சக்தி என்பதனை தெளிவாக சூட்சுமாக உணர்த்தியமைக்கு நன்றி ஐயா...!!!

  • @AlexAsirvatham-k4e
    @AlexAsirvatham-k4e 2 หลายเดือนก่อน +1

    Aatchialarkalin kaalam 5aandugalthaan.Athikarikal makkalukkanavarkal enbathai unarnthu ella thurail ullavarkal seyalpadanum.Arsan anru kolvan,DHEIVAM ninru kollum.Namanaivarukkum kudum bam ullathu.

  • @KumarPlumar
    @KumarPlumar 2 หลายเดือนก่อน

    🎉

  • @venkatesansundarrajan2105
    @venkatesansundarrajan2105 2 หลายเดือนก่อน +2

    அடுத்த எலெக்ஷன் திருமா தோல்வி

  • @ganesanc679
    @ganesanc679 2 หลายเดือนก่อน

    😊

  • @kannana2264
    @kannana2264 2 หลายเดือนก่อน +1

    திருமாவை ஊm லனா வேற வேலை புண்டை இல்லை

  • @senthilkumar-mv8is
    @senthilkumar-mv8is 2 หลายเดือนก่อน

    ivane oru sompu

  • @thangavelvel1817
    @thangavelvel1817 2 หลายเดือนก่อน +1

    DHAVADYA DMK

  • @Monster-mm5cb
    @Monster-mm5cb 2 หลายเดือนก่อน

    வந்துட்டான் எல்லாம் தெரிஞ்ச புலுத்💥 ..😂

  • @sivakumart1888
    @sivakumart1888 2 หลายเดือนก่อน

    முதலில் நீங்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் உண்மையை வெளிப்படையாக சொல்லிவிட்டீர்கள்

  • @MoorthimoorthiMoorthimoort-f8f
    @MoorthimoorthiMoorthimoort-f8f 2 หลายเดือนก่อน

    Yar,pperiyar,yus,les,fello,p,k

  • @MoorthimoorthiMoorthimoort-f8f
    @MoorthimoorthiMoorthimoort-f8f 2 หลายเดือนก่อน

    Thpi,niraiya,j
    Irukkui
    Periyar,e
    V

  • @manikandangurusamy741
    @manikandangurusamy741 2 หลายเดือนก่อน

    அட நம்ம சைடு வாயன் நாய் டம்ளர் ஏலக்காய் தலைவன்😂😂

  • @shankartr3720
    @shankartr3720 2 หลายเดือนก่อน

    ஆம்ஸ்ட்ராங் தளபதி ஸ்டாலின் அவர்களின் ஓட்டை பிரித்ததற்கு காரணம் கையாலாகாத ப.ரங்கநாதன்தான். இது கொளத்தூர் வாக்காளர்களுக்கு மிகவும் நன்றாக தெரியும்

  • @prakasha2075
    @prakasha2075 2 หลายเดือนก่อน +1

    எ ன்ன சொல்ல வற ?

  • @RameshRamesh-pq5ig
    @RameshRamesh-pq5ig 2 หลายเดือนก่อน

    தேவடியா பயன் சுபா வீர