Elayanainarkulam | Sri puliyamarathu sudalai madan Temple History | Pettai S.Thangaraj Magudam Team

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 ธ.ค. 2022
  • இளையநயினார்குளம்
    அருள்மிகு
    ஸ்ரீ புளியமரத்து சுடலை மாடசாமி திருக்கோவில்
    கார்த்திகை மாத சிறப்பு பூஜை
    புதன்கிழமை
    14/12/2022
    பழையபேட்டை
    மகுட சக்ரவர்த்தி
    மக்கள் செல்வர்
    திரு.S.தங்கராஜ் குழுவினர் பாடிய
    அருள்மிகு
    ஸ்ரீ புளியமரத்து சுடலை திருக்கோவில் தோன்றிய தல வரலாறு
    திரு.ராம்குமார் அவர்கள்
    திரு.சூரியா அவர்கள்
    திரு.உதயகுமார் அவர்கள்
    இணைந்து நடனமாடி அரங்கை அதிரவைத்த தருணங்கள்...
    Sri puliyadi
    TH-cam channel
    Disclaimer:
    This channel Does not promote or Encourage Any illegal Activities, All contents provided by this channel.Copyright Disclaimer under section 107 of the copyright act 1976, Allowance is made for 'Fair Use' for purposes such as Temple Dharsan, Related to Hinduism culture And sprituality, Temple pooja, kovil kodai vizha and Village Artists interview Fair use permitted by copyright statute that might otherwise be infringing non profit, sprituality or personal use tips the balance in favour of fair use process.

ความคิดเห็น • 69

  • @selvianumidhaanumidhaselvi5580
    @selvianumidhaanumidhaselvi5580 ปีที่แล้ว +9

    தங்கராஜ் அவர்கள் மகுடம்‌ அருமை ❤️

  • @esakkidassdass4610
    @esakkidassdass4610 ปีที่แล้ว +4

    💯தங்கராஜ் தாத்தா பாட்டு அருமை 💯

  • @masanam1000
    @masanam1000 ปีที่แล้ว +10

    தங்கராஜ் அவர்களின் கணியான் மகுடம் எப்போதும் அருமைதான் .

  • @arularuls2189
    @arularuls2189 ปีที่แล้ว +2

    அருமையான இசை.அழகான ஆட்டம்.கனிவான குரல்.அருமை.

  • @vigneshrajaraja4228
    @vigneshrajaraja4228 ปีที่แล้ว +3

    அருமையான பதிவு அண்ணா சிறுமளஞ்சி சுடலை ஆண்டவர் அருள் புரிவார்❤️🙏🙏🙏🙏

  • @p.p.s..872
    @p.p.s..872 ปีที่แล้ว +2

    அருமை நண்பர் தங்கராஜ் மகுடம் நடனம் அருமை நண்பர்

  • @user-fz6lc7up9n
    @user-fz6lc7up9n ปีที่แล้ว +1

    சின்ன திருமலை அண்ணன் ஜாய்ண்ட் செம்ம 😍

  • @selvianumidhaanumidhaselvi5580
    @selvianumidhaanumidhaselvi5580 ปีที่แล้ว +8

    3 பேரும் அழகாக ஆடுறாங்க ❤️

  • @esakkidassdass4610
    @esakkidassdass4610 ปีที่แล้ว +6

    ராம்குமார் அண்ணன் / உதயா மாமா/ சூர்யா அண்ணன் நடனம் ஆட்டம் ( அருமை அண்ணா)

  • @manikandanr7471
    @manikandanr7471 11 หลายเดือนก่อน

    Super thangaraj anna Madappuram othapanai sudalai andavar thunai

  • @nallaiyam1983
    @nallaiyam1983 3 หลายเดือนก่อน

    கனியான் அருமையான கனியான் சிறப்பு

  • @arumuganainarnainar2675
    @arumuganainarnainar2675 ปีที่แล้ว

    தங்கராஜ் அண்ணன்மகுடம்சூப்பர்.இந்தகதையின்அடுத்தபாகம்வீடியோஉண்டாஅண்ணா

    • @shripuliyadi2578
      @shripuliyadi2578  ปีที่แล้ว +1

      இது தான் முழு வரலாறு.. ஒரே பாகமாக தான் வெளியிட்டுள்ளேன்..

  • @KumariAanmigam.
    @KumariAanmigam. ปีที่แล้ว +3

    Vera level ♥️♥️♥️♥️

  • @user-lj9im3sy3k
    @user-lj9im3sy3k ปีที่แล้ว +2

    சூப்பர்

  • @MuthuGanesh-sk2ty
    @MuthuGanesh-sk2ty 7 หลายเดือนก่อน

    அருமை அருமை அருமை

  • @MKMaheshMKMahesh-zt6in
    @MKMaheshMKMahesh-zt6in 2 หลายเดือนก่อน

    ❤❤❤

  • @murugesandurai102
    @murugesandurai102 ปีที่แล้ว +3

    வீடியோ record pannuthu yaaru voice தெளிவுவா இருக்கு சூப்பர்

  • @user-zk5ih1nw9b
    @user-zk5ih1nw9b 7 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @rajamuthu5290
    @rajamuthu5290 ปีที่แล้ว +1

    Super singer

  • @ShanmugaiahK
    @ShanmugaiahK 9 หลายเดือนก่อน

    அருமை ஆட்டம் ❤

  • @mutnukumar3745
    @mutnukumar3745 ปีที่แล้ว +2

    கழுகரை பேத்தி சாமி வரலாறு போடுங்க ப்ரோ

  • @sundarapandiyan5650
    @sundarapandiyan5650 ปีที่แล้ว +2

    🙏🙏🙏

  • @umathillaiumathillai8690
    @umathillaiumathillai8690 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏nice vedio

  • @sivakumarbalakrishnan374
    @sivakumarbalakrishnan374 ปีที่แล้ว +1

    hats off to cameraman

  • @pavanshanthi
    @pavanshanthi ปีที่แล้ว

    Super

  • @banupriya5275
    @banupriya5275 ปีที่แล้ว

    Super Annan

  • @perumalayyanar6687
    @perumalayyanar6687 ปีที่แล้ว +1

    🙏

  • @t.thillairajt3550
    @t.thillairajt3550 ปีที่แล้ว +2

    🙏🕉️🙏

  • @paulsivabalan
    @paulsivabalan ปีที่แล้ว

    🙏🙏🙏🙏

  • @pratheeshnadar3925
    @pratheeshnadar3925 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @paulsivabalan
    @paulsivabalan ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏🙏

  • @dineshkrizz
    @dineshkrizz ปีที่แล้ว

    🙏🙏🙏...

  • @BalaBala-rj3mz
    @BalaBala-rj3mz ปีที่แล้ว

    🙏🙏🌹🙏🙏

  • @selvianumidhaanumidhaselvi5580
    @selvianumidhaanumidhaselvi5580 ปีที่แล้ว +1

    அய்யோ பாவம் உதயா அப்டிலாம் பண்ணாதீங்க 😭

  • @sivakumarmadasamy80
    @sivakumarmadasamy80 ปีที่แล้ว

    Tavearkoharsupear

  • @perumalayyanar6687
    @perumalayyanar6687 ปีที่แล้ว +1

    Eagerly waiting for Pooja video
    Kindly upload it

  • @KumariAanmigam.
    @KumariAanmigam. ปีที่แล้ว

    Poojai Video podunga waiting.....🙏🏼♥️

  • @selvamselvam6539
    @selvamselvam6539 ปีที่แล้ว +1

    வள்ளியூர் இளைய நயினார் குளமா

    • @shripuliyadi2578
      @shripuliyadi2578  ปีที่แล้ว

      திருநெல்வேலி மாவட்டம்
      இராதாபுரம் வட்டம்
      இளையநயினார்குளம் கிராமம்

    • @selvamselvam6539
      @selvamselvam6539 ปีที่แล้ว

      @@shripuliyadi2578 அப்படியா பெருமளஞ்சியில் இருந்து குறுக்கு வழியாக போனால் இளைய நயினார் குளம் என்ற கிராமத்துக்கு நான் சென்று இருக்கிறேன் வள்ளியூர் இருந்து மினி பஸ்சில் இந்த கிராமத்துக்கு சென்று இருக்கிறேன் என் நாவில் குடி இருக்கும் சிவன் சுடலைமாடன் ஐய்யன் எந்த இடத்தில் இருக்கிறார் அனைத்துமே சிவமயம் அவனின்றி ஒரு அனு கூட அசையுமோ எல்லாமே ஈசன் செயல் அல்லவா நன்றி நன்றி நன்றி நாளைக்கு நான் இந்த வீடியோவை முழுமையாக ஒரு மனதோடு பார்க்கிறேன் ஐயா நன்றி நன்றி நன்றி நன்றி விபரக்குறிப்பு வரலாறு உங்களால் கூற முடியுமா ஐயா நன்றி நன்றி நன்றி 🙏

    • @shripuliyadi2578
      @shripuliyadi2578  ปีที่แล้ว

      இந்த காணொளியினை முழுமையாக பாருங்கள்... அதுபோக விரைவில் இந்த புளியமரத்து சுடலை திருக்கோவில் வரலாற்றினை பேட்டை தங்கராஜ் அவர்கள் மகுட இசையில் பாடிய பிடலினை Sri puliyadi TH-cam channelல் வெளயிடுவேன்..

  • @maheshkittu2904
    @maheshkittu2904 ปีที่แล้ว +1

    Vara laval kathai ......unga kovil kathai .....bro na Saudi Arabia irukan enaku panagudi ..unga video full aaa papan

  • @karuthapandikavin6511
    @karuthapandikavin6511 ปีที่แล้ว +2

    பூஜை வீடியோ போடுங்க

  • @allinonetamil0
    @allinonetamil0 11 หลายเดือนก่อน

    Intha video entha brand mobile la eduthathu konjam sollunga anna...pls

    • @shripuliyadi2578
      @shripuliyadi2578  11 หลายเดือนก่อน +1

      Sony a7 III Full-Frame Mirrorless Interchangeable-Lens Camera (with 28-70mm F3.5-5.6 OSS Lens)

    • @allinonetamil0
      @allinonetamil0 11 หลายเดือนก่อน

      @@shripuliyadi2578 👍

  • @apeaswarakumar8736
    @apeaswarakumar8736 ปีที่แล้ว +2

    கழுக்காரன் மாடனுக்கு தானே பீடம் போட்டாங்க அப்புறம் சுடலை மாட சுவாமி சொல்லுரிங்க

    • @shripuliyadi2578
      @shripuliyadi2578  ปีที่แล้ว

      இளையநயினார்குளம் கிராமத்தில் கழுக்கார போத்தி என்ற தெய்வமானது காவல் தெய்வ வழிபாட்டை சார்ந்தது அதாவது கிராமத்தை காவல் செய்கின்ற கிராம தெய்வங்கள் ஆகும்.
      எனவே கழுக்கார போத்தி என்பதன் பெயர் காரணம் அதவாது உயிரினங்களை கழுவினிலே ஏற்றி வழிபாடு செய்கின்ற தெய்வத்திற்க்கு கழுக்கார போத்தி என்று பொருள்..
      எனவே இந்த கழுக்கார போத்தி தெய்வமானது சுடலை வழிபாட்டை சார்ந்த தெய்வமாகும்..
      ஆகயால் இந்த இளையநயினார்குளம் கிராமத்தில் அக்னி மூலையில் கழுக்கார போத்தி சுடலை மாட சாமி கோவிலுக்கு நேர்ந்து விட்ட பன்றியின் வாயிலாக பருத்தி விளையில் நிலையம் வாங்கிய கழுக்கார போத்தி சுடலை மாட சாமி..
      அந்த பருத்தி விளையில் தானகவே மூளைத்த பூ பூத்து காய் காய்க்காத அதிசய புளியமரத்தின் கீழ் ஆலயம் கொண்டு அருள்பாலித்து கொண்டிருப்பதால்
      இந்த கழுக்கார போத்தி சுடலை மாட சாமிக்கு
      அருள்மிகு ஸ்ரீ புளியமரத்து சுடலை மாட சாமி என்ற பெயர் நாமம்‌ பெற்று கிழக்கு நல்ல திசை நோக்கி ஆலயம் கொண்டு அருள்பாலித்து கொண்டிருக்கிறார்..

  • @kasamuthuyadav972
    @kasamuthuyadav972 ปีที่แล้ว

    Next video epo

    • @shripuliyadi2578
      @shripuliyadi2578  ปีที่แล้ว

      Already Part 2 and part 3 namma channel la telecast panniyachu Annan..

  • @maheshkittu2904
    @maheshkittu2904 ปีที่แล้ว +1

    Unga whatsupp Nampar venum

  • @sarkumar1753
    @sarkumar1753 8 หลายเดือนก่อน

    இது கணியான் கூத்து கிடையாது.இது ஏதோவொரு கதாகாலசேபம் கேட்பது போல இருக்கிறது.உண்மையாண மகுட ஆட்டம் ( கணியான் கூத்து) என்பது தாளம் அடிப்பவர்களே பாடிக்கொண்டே தாளம் அடிப்பார்கள். அவர்கள் பாடும் ராகமே வேறு.(இதேபோல் வில்லுப்பாட்டு கலையும் 100க்கு100 மாறி விட்டது. உண்மையான வில்லிசை என்பது பாடகர் பாடிக்கொண்டே இடையிடையே பின் பாட்டுக்கார்கள் பாடவும் (குடம், உடுக்கை, தாளக் கட்டை தட்டுபவரகள் தங்களின் இசைக்கருவிகளை இசைக்க வாய்ப்பு வழங்குவார்கள்.இந்த தாளம் தான் கிராமிய கலையின் சிகரம்!) மீண்டும் பழைய நிலைக்கு இவை மாறுமா?)

  • @jeyakumar4251
    @jeyakumar4251 ปีที่แล้ว +1

    சூப்பர்

  • @muthukumarkonar3170
    @muthukumarkonar3170 ปีที่แล้ว +1

    🙏🙏🙏

  • @mayakrishnan7930
    @mayakrishnan7930 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @subumani6145
    @subumani6145 ปีที่แล้ว

    🙏🙏🙏

  • @shanmugamsundar8851
    @shanmugamsundar8851 ปีที่แล้ว

    🙏🙏🙏