🔴மேதகு பிரபாகரனின் அண்ணன் பகீர் அறிவிப்பு | "துவாரகா எனும் பொய்" | May 18 : Velupillai Prabhakaran |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ธ.ค. 2024

ความคิดเห็น • 190

  • @Norulesonlytools-l3j
    @Norulesonlytools-l3j 7 หลายเดือนก่อน +72

    இருந்தால் தலைவன்
    இல்லையேல் இறைவன் எங்கள் வே.மேதகு

  • @pradeepakalaichelvan9144
    @pradeepakalaichelvan9144 7 หลายเดือนก่อน +48

    வீர மரணம் அடைந்த அனைவருக்கும் வீர வணக்கம் 🙏

  • @Binladen.572
    @Binladen.572 7 หลายเดือนก่อน +14

    விதைத்தவன் உறங்கலாம்,, விதை ஒரு போதும் உறங்காது,,,விதைகள்,, மழைக்காக காத்துஇருக்கிறது,,,

  • @SaiiSaii-ju6nk
    @SaiiSaii-ju6nk 6 หลายเดือนก่อน +1

    iam from Sri lankan

  • @NandaKumar-xe7gw
    @NandaKumar-xe7gw 7 หลายเดือนก่อน +15

    🌹உசுப்பேத்தி விட்ட இந்தியா மாண்டு மடிந்து அகதியாகி சிறைப்பிடிக்கப்பட்ட தமிழர்கள் வாழ்வு....

  • @செந்தமிழ்செல்வன்-ண7ண
    @செந்தமிழ்செல்வன்-ண7ண 7 หลายเดือนก่อน +31

    எங்கள் தலைவர் அவர்கள் வீரமரணம் அடைந்தார் என்பது தான் உண்மை உண்மை உண்மை.

  • @nirmalraj3141
    @nirmalraj3141 7 หลายเดือนก่อน +22

    வீர வணக்கம்... உங்க பேச்சு மிக அருமை... மேதகு குடும்ப கருத்து ஒன்றே நிதர்சனம்....

  • @SandiraRajagopal
    @SandiraRajagopal 7 หลายเดือนก่อน +32

    🙏தகவலுக்கு நன்றி👍 மதிப்புக்குரிய ஒருவரிடம் மக்கள் கேட்டானர் நீங்கள் ஏன் போராடத்தை துவங்கி வைத்தீர்கள் உங்கள் நோக்கம் என்ன உங்களை ஏன் பயங்கரவாதி என்று சொல்லுறாங்க என்று கேட்டனர் . 3 கேள்விக்கும் அவர் கூறிய பதில் பத்திரிக்கையில் 3 வயது சிறுமி பல காடையர்களால் நாசமாக்க பட்டு காயத்தோடு இருக்கும் படத்திதை பார்த்தேன் அப்போதே நான் ஒரு தீர்மானம் எடுத்தேன் தன் இனம் கூட இது போன்ற குற்றத்தை புரிய கூடாது என்று போராட்டத்தில் நான் குதித்தேன் ...... இக் குற்றத்தை தடுக்காதவர்களுக்கு நான் பயங்கரவாதியாக இருப்பேன்... நான் இல்லாவிட்டாலும் என் கொள்கை உயிர் வாழும்... ......

  • @Returnblackmilitary
    @Returnblackmilitary 7 หลายเดือนก่อน +14

    ப்ரோ வேலுப்பிள்ளை பிரபாகரன் என்னுடையா தலைவன்

  • @adgaming6091
    @adgaming6091 7 หลายเดือนก่อน +16

    love from MALAYSIAN Tamilan

  • @pratheepanthiyakarajah6659
    @pratheepanthiyakarajah6659 7 หลายเดือนก่อน +24

    தலைவரும்அவர் குடும்பத்தார்களும் வீரச்சாவு அடைந்துவிட்டார்கள் என்பதுதான்உண்மை !!!

  • @JosephUsha-lr3nt
    @JosephUsha-lr3nt 7 หลายเดือนก่อน +13

    பிரபாகரன் உயிரோடு இருந்தால் இன்று
    தோன்றியிருக்கலாம்

    • @Eelamathan
      @Eelamathan 7 หลายเดือนก่อน +5

      யார் அவருக்கு பாதுகாப்பு கொடுக்க முடியும்?

  • @varatharaj4304
    @varatharaj4304 7 หลายเดือนก่อน +7

    இது மூன்றும் உண்மை இல்லை என் தலைவர் மேதகு வே பிரபாகரன் எங்கள் இறைவன் என்றும் எங்கள் தலைவர்

  • @sanraasathy
    @sanraasathy 7 หลายเดือนก่อน +3

    வீரத் தலைவனுக்கு வீர வணக்கம், குடும்பத்தினருக்கும் வீரவணக்கம் 🫡 🫡 🫡 🙏 🙏 🙏 ❤️ ❤️ ❤️ ❤️ ❤️

  • @Tamizheezham
    @Tamizheezham 7 หลายเดือนก่อน

    எம்முயிர் ஈழ சொந்தங்களே விரைவில் தமிழீழம் மலரும் நம் தலைவரின் சுதந்திர ஈழ காற்றை சுவாசிக்க தயாராவோம்

  • @saravanansaradee579
    @saravanansaradee579 7 หลายเดือนก่อน +5

    நன்பா மீண்டும பிரபாகரன வாரிசு கண்டிப்பா வரும் நண்பா

  • @ASR-xg2mi
    @ASR-xg2mi 7 หลายเดือนก่อน +1

    இந்த நாள் யாரும் மறக்க முடியாது மிகவும் முக்கியமான நாள் மே18உலகத் தமிழர்கள் மறக்க முடியாத நாள் மே 18நாள் 😢😢😢😢😢😢😢😢😢😢

  • @TineyThangarasu
    @TineyThangarasu 7 หลายเดือนก่อน +3

    நமக்கு மேலே ஏதோ பிரபஞ்ச சக்தி இருக்கின்றன என்று நாங்க நினைச்சுட்டு வாழ வில்லையா? வெல்வோம் வெல்வோம். மறக்க மாட்டோம் மே 18. தலைவர் இல்லாவிட்டாலும் கூட இருந்தாலும் கூட இழந்த மாவீரர்களின் கனவை நிறைவேற்ற சத்தியம் செய்கின்றோம். ஒரு விளைந்த துவாரகா என்று சொல்லி வந்த புள்ள ‌ நம்ம முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவுக்கு பிறந்த மாதிரியே இருக்குது சகோ. எப்படியோ இருக்குப்பா.

  • @jeenujan
    @jeenujan 7 หลายเดือนก่อน

    எங்கள் தலைவன் கோழை அல்ல. எங்கள் ஈழ மக்களுக்கு நன்றாக தெரியும் இதன் அர்த்தம்

  • @sasikumar643
    @sasikumar643 7 หลายเดือนก่อน +6

    Super anna eela thamilan uk 🇬🇧

  • @chsubra5484
    @chsubra5484 7 หลายเดือนก่อน +3

    வீரச்சாவு மேதகு பிரபாகரன் வீரவணக்கம்

    • @vincesaran5114
      @vincesaran5114 7 หลายเดือนก่อน

      உன் பொண்டாட்டிக்கும் உன் பிள்ளைக்கு கண்ணீர் அஞ்சலி.

  • @SaraSaravanan-dc5po
    @SaraSaravanan-dc5po 7 หลายเดือนก่อน

    இது எல்லாம் தமிழ்நாட்டின் அரசியல் என் தலைவன் பிரபாகரன்

  • @MurugesanG-h8b
    @MurugesanG-h8b 7 หลายเดือนก่อน +1

    பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் ❤

  • @vijisinnavar4184
    @vijisinnavar4184 7 หลายเดือนก่อน +2

    ஐய்யா வேண்டும்

  • @ranjanasooba5940
    @ranjanasooba5940 7 หลายเดือนก่อน

    இறைவனிற்க்கு கண்ணீர் அஞ்சலி யாரும்செலுத்துவதில்லை
    இந்த தார்ப்பரியம் ஐயா
    மணோகரன் குடும்பத்திற்கு
    ஏனோ தெரியவில்லை
    முருகனுக்கு தைப்பூசம்போல்
    எங்கள் அண்ணைக்கு
    கார்த்திகை 26

  • @teaem8872
    @teaem8872 7 หลายเดือนก่อน +6

    துரோகம் நிறைந்த உலகிற்கு ஈழத்தமிழர் ஊறுகாயாகிவிட்டது

  • @navaskhannavas889
    @navaskhannavas889 7 หลายเดือนก่อน +2

    உண்மையை சொல்ல வேண்டும் என்றால் இந்தியா அரசு மீண்டும் விடுதலைபுலிஇயக்கத்தை மீண்டும் ஐந்தாண்டுதடையை நீடித்து உள்ளது இது ஒன்று போதும் நாம்அனைவரும் சிந்திக்க ஈழம் ஒரு நாள் வெல்லும்

  • @VadivelooVeloo.y
    @VadivelooVeloo.y 7 หลายเดือนก่อน +1

    Thuaraga eruppathu poi,thalaivan kudumbam eppadi varamaddangga,❤

  • @senthilkumarrajagopal3236
    @senthilkumarrajagopal3236 7 หลายเดือนก่อน

    Thalaivar magal irunthal nalamudan vazhattum

  • @kumarasivana
    @kumarasivana 7 หลายเดือนก่อน

    மே 18. அஞ்சலி. நாம் தமிழர்

  • @sivamani4842
    @sivamani4842 7 หลายเดือนก่อน

    ஈழத்தமிழர்களின் இறையான்மை மற்றும் நம்பிக்கை பிரபாகரன்

  • @nalasundrum9438
    @nalasundrum9438 7 หลายเดือนก่อน

    Thank you for Sharing this important content Karthick. Salute to Prabhakaran not sure he is still alive or died a hero's death. God Bless him . and im happy to share the same birthday with him on 26 November.

  • @malagumari2200
    @malagumari2200 4 หลายเดือนก่อน

    தலைவர் ஈழத்துக்கு மட்டும் சொந்தம் இல்ல ஓட்டுமொத்த உலகில் வாழும் தமிழற்கும் சொந்தம் 🙏🙏🙏🙏

  • @lohanadanhemachandra1661
    @lohanadanhemachandra1661 7 หลายเดือนก่อน +5

    பிரபாகரன் வீர மரணம் அடைந்தார் என்பது உண்மை

  • @kandiahsriranjan5621
    @kandiahsriranjan5621 7 หลายเดือนก่อน

    உண்மை தான் நன்றி கேட்ட மனிதன்

  • @thayalinibalendran1443
    @thayalinibalendran1443 7 หลายเดือนก่อน

    நன்றீ😊

  • @rajasmile1508
    @rajasmile1508 2 หลายเดือนก่อน

    பிரபாகரன் உயிருடன் வருவார்2025 ஆண்டு.

  • @தமிழ்வன்னியர்
    @தமிழ்வன்னியர் 7 หลายเดือนก่อน +1

    எந்த இனத்திற்கும் இது போல் நடக்க கூடாது.இனிமேல்

  • @kumarasivana
    @kumarasivana 7 หลายเดือนก่อน

    அருமையான பதிவு. நாம் தமிழர்

  • @babubhaskaran-ns6vb
    @babubhaskaran-ns6vb 7 หลายเดือนก่อน +1

    வலிகளை வாழ்வாக்குவோம்.இறந்த எம்மவரின் ஆன்மாக்கள் இறைவனின் நித்திய இளைப்பாறிதல் அடைய இறைவனைப் பிராத்திக்கிறேன்.இவர்களுக்கு எனது கண்ணீர் அஞ்சலியை சமர்ப்பிக்கிறேன்.

  • @Angaraj9815
    @Angaraj9815 7 หลายเดือนก่อน +1

    மே 18 2009 மாவீரர் நாள் தனி தமிழீழம் அமைப்போம்

  • @NandaKumar-xe7gw
    @NandaKumar-xe7gw 7 หลายเดือนก่อน

    உலகப்பந்தில் 🌎⛪🌋🌙⛰️ தமிழர்கள் எந்த கோடியில் எந்த மூலையில் வாழ்ந்தாலும் 🌹உரிமைக்காக உரத்துக் குரல் எழுப்ப வேண்டும்

  • @cuddalore2009
    @cuddalore2009 7 หลายเดือนก่อน

    மீண்டு வந்துவிட்டேன் , இழந்தது அதிகம். வீர வணக்கம்.

  • @KanagaBhavan
    @KanagaBhavan 7 หลายเดือนก่อน +3

    SOME FRAUDS WANT COLLECT MONEY IN THALAIVAR PIRABAKARAN NAME

  • @Adshajanadchu
    @Adshajanadchu 7 หลายเดือนก่อน +7

    anna nan srilanka ❤

  • @manimmanim-gb8or
    @manimmanim-gb8or 7 หลายเดือนก่อน

    சகோதரர் வணக்கம்
    பிரபாகரன் அவர்கள் இறந்து விட்டதாக நினைக்கும் அவர் குடும்பத்தினருக்கு ஏன் இவ்வளவு அவசரகுதி மக்கள் அவரை உயிர் உள்ளவராக கருதுகின்ற போது இவர்களுக்கு ஏன் இவ்வளவு அவசரங்களை மேதகு பிரபாகரன் அவர்கள் உன்னுடன் இருக்கும் போது அவருடைய சகோதரன் அவருடைய சகோதரன் குடும்பம் அவரோடு இருந்ததா இறுதி காலகட்டத்தில் அவருடைய பங்கெடுப்பு என்ன அவர் இறந்து விட்டாலும் கூட அவர் இருப்பதாகவே நாங்கள் நினைக்கின்றோம் ஏன் அவர்கள் குடும்பத்திற்கு புரியவில்லை மேதகு பிரபாகரன் ஐயா அவர்களின் சொத்துக்களை அபகரித்து சாப்பிட்டு ஏப்பம் விட்டவர்கள் தான் இவ்வளவு அங்கலாய்ப்பில் அவர் இறந்து விட்டதாக கருதுவார்கள் சில மன உளைச்சல் நிலைப்படும் மேதகு பிரபாகரன் ஐயா அவர்கள் அவருடைய குடும்பத்தார் சொத்து கிடையாது ஒட்டுமொத்த ஈழத் தமிழர்கள் சொ த்தாகும் நன்றி கெட்ட உலகமடா இது

  • @familyplayer2.031
    @familyplayer2.031 7 หลายเดือนก่อน

    Thalaivar ❤❤❤

  • @thambimuthubalachandran5912
    @thambimuthubalachandran5912 7 หลายเดือนก่อน

    Sir vanakkam kasi,and. Nedumaran
    Kuruvathu poi kalvarkal

  • @தமிழ்.தமிழன்-10
    @தமிழ்.தமிழன்-10 7 หลายเดือนก่อน

    தமிழின தலைவர் பிரபாகரன் அவர்கள் வாழ்க ஈழம் வாழ்க 🙏🙏🙏🔥🔥🔥

  • @raphaelsanjaybenedict6220
    @raphaelsanjaybenedict6220 7 หลายเดือนก่อน +3

    Naan srilankan tamilan.we all know.
    The TRUTH😢😢😢

    • @renukadevi6425
      @renukadevi6425 7 หลายเดือนก่อน +2

      Pls tell wat is happening. We ate eagerly waiting for our leader to come back

  • @sritharannallathamby851
    @sritharannallathamby851 7 หลายเดือนก่อน +5

    காவிஆணந்தன்தமிழினதுரோகிஇந்தியவின்கூலியா

  • @kandiahkamalanathan1012
    @kandiahkamalanathan1012 7 หลายเดือนก่อน

    " நிகழ்ச்சிக்கு போலாம்" என்பதை திருத்தி " போகலாம்" என கூற பழகிக்கொள்ளவும்.

  • @yoganathanganesapillai5479
    @yoganathanganesapillai5479 7 หลายเดือนก่อน +2

    தலைவர் உயிருடன் உள்ளார்.
    பழ. நெடுமாறன் ஐயா சொல்வது 100 வீதம் உண்மை.

  • @Sanksr1976
    @Sanksr1976 7 หลายเดือนก่อน

    Right thing to do or done .

  • @kanmanipooja1328
    @kanmanipooja1328 7 หลายเดือนก่อน +3

    👍👍👍👍

  • @Kajetan2
    @Kajetan2 7 หลายเดือนก่อน +5

    தமிழினம் தானாக நிமிரும் தம்பி

  • @sktraver
    @sktraver 7 หลายเดือนก่อน +6

  • @yasithakuddy1816
    @yasithakuddy1816 7 หลายเดือนก่อน

    Super buro

  • @santhoshmary4646
    @santhoshmary4646 7 หลายเดือนก่อน +2

    👍👍👍👍👍👍👍👍👍👍👍 👏

  • @kanmanipooja1328
    @kanmanipooja1328 7 หลายเดือนก่อน +1

    Winona ryder and johnny Depp vedio podunga Anna

  • @ganesh8892
    @ganesh8892 7 หลายเดือนก่อน +2

    4 மணி உண்ணா விரதம் பற்றிய விவரம் சொல்லவும்

  • @ajitharon6647
    @ajitharon6647 7 หลายเดือนก่อน

    MSG bro

  • @MugilMugil-zk6gi
    @MugilMugil-zk6gi 7 หลายเดือนก่อน +1

    Varumai malarum very soon.

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 7 หลายเดือนก่อน +1

      வணக்கம் முகில், நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

  • @kandiahsivathasan3809
    @kandiahsivathasan3809 7 หลายเดือนก่อน +1

    Veeravanakam

  • @kulamdewrajah8460
    @kulamdewrajah8460 7 หลายเดือนก่อน

    thalaivarukkum avar kudumpaththukkum Aalntha anuthapam

  • @SarveswaranMurugesu
    @SarveswaranMurugesu 7 หลายเดือนก่อน +1

    தழிழன் எப்பவும் சூழ்ச்சியால் விழ்த்த முடியாது

  • @nicehosieries
    @nicehosieries 7 หลายเดือนก่อน

    சுகவாழ்வு வாழ சென்றவனெல்லாம் நியாயம் பேசறான் தலைவரோடு ஒப்பிட வேண்டாம்

  • @vijisinnavar4184
    @vijisinnavar4184 7 หลายเดือนก่อน +5

    தம்பி நானெ நாலு முறை செத்தவன் உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கும் ஆனால் உண்மை அண்ணனும் அண்ணியும் உயிருடன் இது என் நம்பிக்கை நன்றி

  • @ran9872
    @ran9872 7 หลายเดือนก่อน

    super

  • @ArunRaj-qm5ky
    @ArunRaj-qm5ky 7 หลายเดือนก่อน +1

    🥺❣️❣️

  • @itachiiiiiii_uchiha
    @itachiiiiiii_uchiha 7 หลายเดือนก่อน +1

    Do speak about this issue still going on may 17

  • @rasiahpat7005
    @rasiahpat7005 7 หลายเดือนก่อน

    தலைவர் மக்களை விட்டு தப்பிபோகமாட்டார் என்போர் ...அவர் களத்தில் நின்று மாவீரனாக வேண்டும் என்றால் அவர் மில்லருக்கு பதிலாக சென்றிருக்கவேண்டும் அவர் படை நடத்தி இருக்கமுடியாது அப்படியாயின் சரபொன்சேக முன்னரங்கில் வந்து சண்டை பிடித்துஇருக்கலாமே! எங்கள் அறிவுஜிவிகளே! அவர் 1983 pin போராட்டத்தை வழி நடத்தினார் அன்றும் இன்றும் வரைக்கும்..

  • @நல்லதேசெய்-ள4ந
    @நல்லதேசெய்-ள4ந 7 หลายเดือนก่อน +3

    பிரபாகரன் இருந்தால் எங்கள் தலைவன் இல்லை என்றால் எங்கள் இறைவன் 😢

  • @rajendransellathurai4206
    @rajendransellathurai4206 7 หลายเดือนก่อน

    💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯

  • @yashparamasivam6634
    @yashparamasivam6634 7 หลายเดือนก่อน

    இன்னும் பல உருட்டுக்களை உருட்ட வேண்டும் என்று அண்ணனின் விழுதுகளுக்கு வாழ்த்துக்கள்

  • @shankathiravelu8558
    @shankathiravelu8558 7 หลายเดือนก่อน +3

    பெத்த தாய் தகப்பனை உயிரோடு இருக்கும் போதும் இறந்த பின்பும் திரும்பி பார்க்காத இவருக்கு என்ன யோக்கியதை பிரபாகரன் குடும்பத்தை பற்றி கதைப்பதற்கு துவாரக உண்மையா பொய்யா என மக்கள் தீர்மானிக்கட்டும் நீங்கள் உங்கள் பிழைப்புக்காக நாங்கள் கடவுளிலும் மேலாக மதிக்கும் குடும்பத்திற்கு இழிவை ஏற்படுத்த வேண்டாம்

  • @suyambubalan3911
    @suyambubalan3911 7 หลายเดือนก่อน

    மீண்டும் மீண்டும் குழப்பமே மிச்சம்

  • @srimurugannagaratnam2334
    @srimurugannagaratnam2334 7 หลายเดือนก่อน +3

    😢😢😢😢😢 தம்பி மாயக்குமார் தம்பி கார்த்திக் சொல்வது அத்தனையும் உண்மை அதிலே எந்த பிதற்றலுக்கும் மாற்று கருத்து இல்லை பணத்துக்காக தேசியத்தலைவரையும் அவரது குடும்பத்தையும் வைத்து வயிறு வளர்க்க சில கும்பல்கள் தாங்கள் குடும்பம் சொகுசாக வாழ்வதற்கு பணம் சம்பாதிப்பதற்கு அவர்களை யாராலும் அவமானப்படுத்த அனுமதிக்க முடியாது நான் ஈழத்தமிழன்.தேசியத்தலைவர் மேதகு அவர்களை வைத்து பிழைப்பு நடத்தவும் பணம் சேர்க்கவும் புலம்பெயர் தேசத்தில் மக்கள் எப்பவுமே முட்டாள்கள் இல்லை.அதுவும் ஈழத்தமிழர்கள்.😊

  • @kulamdewrajah8460
    @kulamdewrajah8460 7 หลายเดือนก่อน

    unmai thalaovar.illai.Akka mathi marumakkal illave illai😏😏

  • @ABISHEGANABISHEK
    @ABISHEGANABISHEK 7 หลายเดือนก่อน

    Athoda engga thalaivar mudhuku pinnadi oliravar illa.
    Thalaivar ha intha ranivam koilurathukku vaippum illa
    Thaivar venumna avar uira avare machchikidda than
    Engga thaivar mela kaivaikkirathukkum yarukkum thairiyamum illa
    Engga thaivara tamilana adikkirathukku ilangga ranuvathukke mudiyama maththa nadugada othavi tevappaddathu
    Apa parungga engga thaivar power ha
    Apidi paddavar muthuga kaddi oduravarum illa oliravarum illa intha ranuvathukku avara kollurathukku thairiyamum illa
    Onnu avare avar uira machchikiddu iruntha tha
    Avar uroda irukka vaippu illa
    Avar uiroda irunthu iruntha iwolo kalama paththukiddu irukka maddaru vanthu irupparu
    Illana avar ennasari adipaddu coma irukkanum
    Avar uiroda iruntha vanthu irupparu
    Ena thaivar ethukkaga poradunaro athu innam makkalukku kedaikkala
    Apidi irukkanera thaivar paththukiddu irukka maddaru
    Avar maviran innerathukku kalaththula iranggi irupparu

  • @Spara-wr6ho
    @Spara-wr6ho 7 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏

  • @devasusai
    @devasusai 7 หลายเดือนก่อน +1

    This youtube is owned by Telugus or Dravidians - first enemy of Tamils.

  • @sakthigold6734
    @sakthigold6734 7 หลายเดือนก่อน +1

    Thalavian name use Panni France england Canada Europe countries la enum valuranuga

  • @dossselladurai5031
    @dossselladurai5031 7 หลายเดือนก่อน

    பொட்டு அம்மன் எங்கே இருக்கிறார்?

  • @panjavarnammurthy4800
    @panjavarnammurthy4800 7 หลายเดือนก่อน +3

    Audio is bad.

  • @D.VaronihaD.Varoniha-ng3xt
    @D.VaronihaD.Varoniha-ng3xt 7 หลายเดือนก่อน

    Anna nangkalum poraddaththil adipaddu vanthavarkallan nanka padda kasram yarum padala kunnukal podium pothu yarum varala ellam solla mudiyathu thalavai vira maranam adaiththu viddar kadasiyaka. Sara the saith Thai nammiirunthai ethaan unmai

  • @nationalelectronicssrilanka
    @nationalelectronicssrilanka 7 หลายเดือนก่อน

    நான் மட்டும் உங்க இடத்துல இருந்து இருந்தா கண்டிப்பா ஆயிரம் பேறையாவது வேலையில சேர்த்திருப்பேன். அதுக்கப்புறம் வீடியோஸ் போட்டு இருப்பேன் யாரை ஏமாற்றுவதற்காக இப்படி பண்றீங்கன்னு தெரியல.

  • @arasu0001
    @arasu0001 7 หลายเดือนก่อน +1

    Audio is very low

  • @Srimuruga-n7v
    @Srimuruga-n7v 7 หลายเดือนก่อน

    இசுலாமியர் சீனர் சதிவலையில் வீழ்ந்த பௌத்தர்கள் இனவாதிகளானார்கள். கிறித்தவர் சதிவலையில் வீழ்ந்து மதத்தை மறந்த தமிழர்கள் இனவாதிகளானார்கள். ஆதாரம்.. பிலிப்பைன்ஸ் நாட்டின் கிறித்தவ வானொலி நிலையமான வெரிதாஸ் ஏசியா வானொலி நிலைய பிரச்சாரம். வீரப்பன் அவர்களுக்கு ஆதரவாககூட நமது பாரதத்தின் தமிழகத்தில் சத்தியமங்கலத்தில் துண்டறிக்கை வெளியிட்ட கிறித்தவ கன்னியர் குதித்து தகவல் ஒன்று தமிழக வார இதழ் ஒன்றில் வெளிவந்தது. இது இவர்களது பிரித்தாளும் சூழ்ச்சி மூலம் மதம் மாற்ற லட்சியம். தமிழகத்தில் இருந்து கொண்டு தமிழ் உணர்வு பேசி அப்பாவி மக்களை தூண்டி விட்டு தங்கள் கல்லாபெட்டிகளை நிரப்பியவர்கள் ஒருபுறம். தொப்புள் கொடி உறவுகளான பௌத்தர்களும் இந்துக்களும் தங்களை மறந்து இனவாத வலையில் வீழ்ந்ததின் விளைவு பேரிழப்புகள்.சீன கிறித்தவ இசுலாமிய சதிவலையை அறுத்தெறிந்தால் மட்டுமே இலங்கை சிறக்கும்

    • @Avastidas
      @Avastidas 7 หลายเดือนก่อน

      Loosu . Muthalla unnai Adani SANGI that irunthi kaappaaththu. Pirabakaran supported Christian Missionaries.

    • @Srimuruga-n7v
      @Srimuruga-n7v 7 หลายเดือนก่อน

      @@Avastidas பைத்தியமே சதிகார நயவஞ்சக சீன இசுலாமிய கிறித்தவர்களிடமிருந்து காப்பாற்றிக்கொள்ளுங்கள் இல்லையேல் எத்தியோப்பியா ஹைதி சோமாலியா உகாண்டா நைஜீரியா நிலமைதான் உங்கள் இலங்கைக்கும்

  • @vickineswaryravindran7083
    @vickineswaryravindran7083 7 หลายเดือนก่อน +1

    அப்ப காசி ஆனந்தனா கதை திரைக்கதை இயக்கம்?

  • @itachiiiiiii_uchiha
    @itachiiiiiii_uchiha 7 หลายเดือนก่อน

    Do speak about this issue still going on may 17⚠️⚠️⚠️⚠️ Kyrgyzstan attack on foreign medical students... please 🙏🙏🙏 MG SQUAD taq madam gowri about this

  • @santhosh-h
    @santhosh-h 7 หลายเดือนก่อน

    Hi

  • @anbarasanjbtamilanda4544
    @anbarasanjbtamilanda4544 7 หลายเดือนก่อน

    Tamil dhesiya thalaivar prabakaran annee

  • @saransandyyy
    @saransandyyy 7 หลายเดือนก่อน

    மேதகு சீமான் அவர்களே எங்கள் தலைவர் பிரபாகரனுக்கு போர் செய்ய கற்று கொடுத்தவர் எங்கள் தலைவர் மேதகு சீமான்

  • @itachiiiiiii_uchiha
    @itachiiiiiii_uchiha 7 หลายเดือนก่อน

    ⚠️⚠️⚠️⚠️ Kyrgyzstan attack on foreign medical students... please 🙏🙏🙏 do talk about this

  • @induja1175
    @induja1175 7 หลายเดือนก่อน +1

    Yenna poruthavarai antha thalaivar nichiyam eruka mattaru avaru appadi uiroda eruntha avanka family vittudu kozhaya vazha mattaru ethu udal prechana thavaru vera yenko nadakuthu 🙏🙄

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 7 หลายเดือนก่อน +1

      வணக்கம் இண்டுஜா, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

  • @cmksigamaniactor6366
    @cmksigamaniactor6366 7 หลายเดือนก่อน +1

    பழைய பேட்டி பழைய கதை😢

  • @-gz3gi
    @-gz3gi 7 หลายเดือนก่อน

    அண்ணா பிரபாகரன் மகள் மனைவி இறந்த செய்தி மற்றும் புகைப்படம் ஊடகங்களில் வெளியான தகவல் இல்லையே இதான் சந்தேகம்

  • @ASHWINI.M-ml5iu
    @ASHWINI.M-ml5iu 7 หลายเดือนก่อน

    Me : Meendum malarumaa?
    Someone 2 : Ivanga vantha Enna seththa enna😅

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 7 หลายเดือนก่อน +1

      வணக்கம் அசுவினி, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

  • @ThangiahGopal-iy2hg
    @ThangiahGopal-iy2hg 7 หลายเดือนก่อน +3

    தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்