Nadarajan Villisai | கம்சராஜன் கதை கிருஷ்ணன் பிறப்பு | கேசவபுரம் நடராஜன் வில்லிசை 77086 19501

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 ก.ย. 2022
  • இதுபோன்ற வீடியோக்களை தொடர்ந்து பார்க்க நமது ஸ்ரீ லக்ஷ்மி யூட்யூப் சேனலை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளவும் நண்பர்களே......
    தென்காசி மாவட்டம் செங்கோட்டை தாலுகா கேசவபுரம் நடராஜன் வில்லிசை குழுவினர் வில்லிசை தொடர்புக்கு:-‌+91 77086 19501
    #villupattu #sri_laxmi #folkmusic #சுடலைமாடசாமி #வில்லுப்பாட்டு #chinnathambi #nadarajan_villisai #nadarajar #villu_pattu

ความคิดเห็น • 85

  • @meenakshig3709
    @meenakshig3709 ปีที่แล้ว +13

    முதல் முறையாக வில்லிசைப் பாட்டு பார்க்கிறேன் அருமையாகவும் இனிமையாகவும் இருந்தது. பார்ப்பவர்கள் மனதில் சந்தோஷம் ஏற்படும் விதமாக அழகாக இருக்கிறது உங்கள் வில்லிசை பாடல். இன்னும் நிறைய நிறைய வில்லிசை பாடல்கள் பாட வாழ்த்துக்கள்👍👍👍

  • @gopikrishna7382

    நடராஜன் அண்ணனுக்கு கண்டெக்டர் வேலை கிடைத்தால் என் குல தெய்வம் கருங்குளத்து கருப்பசாமிக்கு பணம் வாங்காமல் வில்லிசை படிப்பேன் என வேண்டினார்...அதே போல அரசாங்க வேலை கிடைத்ததும் அந்த வருடம் திருவிழாவில் கருப்பனுக்கு பணம் வாங்காமல் வில்லிசை பாடினார்... வாழ்த்துக்கள் அண்ணாச்சி ❤

  • @mbfklopr5426
    @mbfklopr5426 ปีที่แล้ว +6

    திருநெல்வேலி மாவட்டம் பாப்பாங்குளத்தில் அகமுடையார் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட பலவேசக்காரன் சின்னத்தம்பி கோவில் உள்ளது நான் என்றைக்கும் வில்லிசை கேட்கவே மாட்டேன் ஆனால் இவர் பாடிய சின்னத்தம்பி வில்லிசை மிகவும் அருமையாக இருந்தது

  • @kumarayya294
    @kumarayya294 ปีที่แล้ว +6

    Kudam adipavar super l love you 😘

  • @mithrasumanth5458
    @mithrasumanth5458 ปีที่แล้ว +7

    💐💐💐💐Moorthi😍😍😍

  • @muruganyadav3232
    @muruganyadav3232 ปีที่แล้ว +6

    part 2 உண்டா

  • @MMDurai
    @MMDurai ปีที่แล้ว +5

    Ayya Patiya Amman Kathai Iruthal Upload Pannuka

  • @shanmugaiahyadav2791
    @shanmugaiahyadav2791 ปีที่แล้ว +5

    அருமை 👌💛💙

  • @arulrajam4607
    @arulrajam4607 ปีที่แล้ว +4

    சுப்பார் 👌👌👌👌

  • @NMuthuKrishnan-hm8yh
    @NMuthuKrishnan-hm8yh 2 ชั่วโมงที่ผ่านมา

    திருக்குறுங்குடி புது நடு கோவில் கொடை விழாவில் ஆய நாட்டம்மன் கதை அண்ணன் நடராசன் அவர்கள் பாடும் போது கேட்க அருமையாக இருக்கும் -💯

  • @RaviRavi-kh1kj
    @RaviRavi-kh1kj ปีที่แล้ว +9

    வில்லிசைக்கே விளக்கம் கொடுத்த வில்லிசை கலைஞர் இவர்...ஆட்சாரத்துடன் அனைத்து சுவாமிகளையும் ஆராத்தி எடுக்கும் அருமையான கலைஞர்

  • @SsaravananVel0906-iq4el
    @SsaravananVel0906-iq4el ปีที่แล้ว +4

    ஜாய்ண்ட் அருமை ❤

  • @natarajan.pnatarajan.p5512
    @natarajan.pnatarajan.p5512 ปีที่แล้ว +4

    வில்லிசை அருமை தேனும் நாவும் பொழிந்த வில்லிசை அருமையிலும் அருமை புலவரின் பெருமை உறங்கும் ஒலிக்கட்டும் உலகெங்கும் ஒலிக்கட்டும் புலவரை தொடர்பு கொள்ள தொலைபேசி எண் தெரியப்படுத்தவும் முகநூல் வாயிலாக தெரியப்படுத்தினாலும் போதும்

  • @Rahul-rr7mc
    @Rahul-rr7mc ปีที่แล้ว +3

    Super .....

  • @thetchinamoorthithetchinam6217
    @thetchinamoorthithetchinam6217 ปีที่แล้ว +3

    Very nice appa

  • @vram5545
    @vram5545 ปีที่แล้ว +3

    Super

  • @muruganselvi6775
    @muruganselvi6775 ปีที่แล้ว +4

    Super annavi

  • @villupaattu4513
    @villupaattu4513 ปีที่แล้ว +5

    Annavi kalakittaar, kudathukaara paiyen and joint also super.

  • @samivillupattupnk778
    @samivillupattupnk778 ปีที่แล้ว +5

    Maranamass villupattu videos veraleaval

  • @sathishp4586
    @sathishp4586 ปีที่แล้ว +2

    கேட்டுக்கிட்டே இருக்கலாம் அழகான வார்த்தைகள் எவ்வளவு நகைகள் அந்த காலத்தில் ஆகா அருமையான திருத்தமான உச்சரிப்பு வாழ்த்தி வணங்குகிறேன்